ITPaiyan Profile Banner
ITPaiyan Profile
ITPaiyan

@NalaiyaVivasayi

Followers
4,036
Following
1,586
Media
12,851
Statuses
76,546

Retired IT Veteran. Budding Entrepreneur.

Kolli hills
Joined July 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@NalaiyaVivasayi
ITPaiyan
6 months
கொஞ்ச நாள் ஒரு பிரேக் எடுத்துட்டு வாழ்க்கைல ஏதாச்சும் சாதிச்சிட்டு முடிஞ்சா இந்த பக்கம் வரேன். அதுவரை … 🙏🏻🙏🏻🙏🏻 Be well!!
Tweet media one
2
0
6
@NalaiyaVivasayi
ITPaiyan
2 months
வெற்றிகரமான 1000% நோக்கி… 4 வருட நிதானமான பயணம். #longterminvestment
Tweet media one
79
97
2K
@NalaiyaVivasayi
ITPaiyan
9 months
6.25 சவரன் பழைய நகை… விக்கலாம்னு ஒரு பெரிய கடைக்கு கொண்டு போனேன்… 1.91 lakhs மதிப்புனு சொன்னானுங்க. ஒரு லோக்கல் கடைக்கு கொண்டு போனேன் அங்க பழைய நகை 70 டச் தான் இருக்கு மொத்த மதிப்பு 2.08 lakhs னு சொன்னானுங்க. கொஞ்சம் நல்லா விசாரிச்சு வேற ஒரு தெரிஞ்சவரு மூலமா போய் நகைய உருக்கி..
57
295
1K
@NalaiyaVivasayi
ITPaiyan
2 years
🤣🤣😂😂
Tweet media one
26
120
627
@NalaiyaVivasayi
ITPaiyan
9 months
கட்டியாக்கி அதை லேப் ள குடுத்து டெஸ்ட் பண்ணி பார்த்தா 82 டச் (82%ப்யூரிட்டி)இருந்துச்சு. அந்த மதிப்புல கிராம் 6015 னு கடைசில 2.45 lakhs ku வித்துட்டேன். கொஞ்சம் ஏமாந்து இருந்தா 37000 போய் இருக்கும். வியாபரம்னு சொல்லிகிட்டு மனசாட்சி இல்லாம கொள்ளை அடிக்கிறானுங்க திருட்டு பசங்க.
12
78
590
@NalaiyaVivasayi
ITPaiyan
1 year
Here it is. I killed the whole family.
Tweet media one
13
90
587
@NalaiyaVivasayi
ITPaiyan
9 months
எக்ஸாம்பிள்: 50 கிராம் நகை, அதை உருக்கி கட்டியாக்கி வந்தது 49.72 கிராம் @ 81.76% ப்யூரிட்டி. (49.72*81.76)/100=40.65 கிராம் பியூர் கோல்ட். (24carat) 40.65*6015=244509 ரூபாய். இதுக்கு மேல புரியவைக்க முடியாது ப்ரோ. பட் இதான் கால்குலேஷன்.
14
69
498
@NalaiyaVivasayi
ITPaiyan
1 year
ஒரு மூட்டை அரிசிக்கு மேல நீ வாங்குற ஒவ்வொரு மூட்டையும் இன்னொருத்தர் உணவு.
28
99
426
@NalaiyaVivasayi
ITPaiyan
10 months
மாப்பிள்ளை தேடிட்டு இருக்காங்களாம்…. யாருக்காவது விருப்பம் இருக்கா…
24
40
177
@NalaiyaVivasayi
ITPaiyan
4 years
Avacado-chickpea salad: 😋😋 Avacado-1, வெள்ளை சுண்டல் வேக வைத்தது, ஒரு வெங்காயம், ஒரு கேரட், 4 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது, மிளகு தூள், உப்பு, ஆலிவ் ஆயில் ஒரு டீ ஸ்பூன். எல்லாம் சேர்த்து சுண்டல் நசுங்கும் அளவுக்கு மசித்த சிப்ஸ் உடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
12
173
@NalaiyaVivasayi
ITPaiyan
4 years
5 காஞ்ச மிளகாய், ஒரு டீ ஸ்பூன் கொத்தமல்லி விதை, ஹாஃப் டீ ஸ்பூன் சீரகம், ஒரு கொத்து கறிவேப்பிலை, கொஞ்சமா ஆயில் விட்டு மிதமான சூடுல வறுத்து, புளி, உப்பு, 100 கிராம் வேர்கடலை வறுத்தது, எல்லாம் போட்டு கொஞ்சமா தண்ணி ஊத்தி அரைச்சு. சூடான சாதம் கூட சேர்த்து சாப்பிட்டா.சொர்கம் சார். 😋
Tweet media one
7
20
141
@NalaiyaVivasayi
ITPaiyan
9 months
இந்த வருசம் தான் முதல் அறுவடை😁😁 பறிக்கலாம் னு வளைச்சா ஒடஞ்சிடுச்சு
20
5
134
@NalaiyaVivasayi
ITPaiyan
9 months
@VG55241078 இல்லை ப்ரோ. அந்த நகையெல்லாம் குவாலிட்டி தான்.. இவனுங்க தான் பழசுன்னு சொல்லி நம்மள ஏமாதுறாங்க
4
4
120
@NalaiyaVivasayi
ITPaiyan
1 year
Corporate company la விலை ah ஏத்தி வெச்சி விக்க மாட்டாநுங்க. அதான் kaalailyae சிலர் costco முந்திக்கிட்டாங்க... அங்க 14.99$ தான் 20lb. அதுலயும் இவரு ரொம்ப உஷாரு... அள்ளி poattuttaru...🤦🤦
12
29
120
@NalaiyaVivasayi
ITPaiyan
2 years
😌😌sad but true.
3
37
110
@NalaiyaVivasayi
ITPaiyan
2 years
🤣🤣
Tweet media one
10
17
95
@NalaiyaVivasayi
ITPaiyan
4 years
Others Vs @naratha_muni explained in one pic. @ssuba_18
Tweet media one
4
20
92
@NalaiyaVivasayi
ITPaiyan
1 year
இரத்த சொந்தமாவே இருந்தாலும் ஆகாதுன்னு ஆகிட்டா தூக்கி வெளிய வீசிட்டு நம்ம வேலைய பார்த்துட்டு போய்டனும். பாவம்ன்னு பார்த்து அமைதியா இருந்தா அது நம்ம கால்ல சுத்துன பாம்பு கணக்கா வாழவும் விடாது, சாகவும் விடாது. இந்த புரிதல் தெளிவு வரவே எனக்கு 20 வருட வலியும் 30 வருட அனுபவமும்
17
14
82
@NalaiyaVivasayi
ITPaiyan
3 years
😂😂🤣🤣
Tweet media one
7
16
88
@NalaiyaVivasayi
ITPaiyan
7 months
Things i do for her😍 😂😂😂
Tweet media one
10
8
77
@NalaiyaVivasayi
ITPaiyan
9 months
@jarunsrirangam Oru chinna kadaila thaan.. oru aasaari urukki katti aakki sell panni kudukka 500 rupees fees. Plus testing fees 100 rupees.
6
5
77
@NalaiyaVivasayi
ITPaiyan
3 years
மட்டன் கறி, சாதம்... வாங்க சாப்பிடலாம் மக்களே.
Tweet media one
10
6
77
@NalaiyaVivasayi
ITPaiyan
9 months
தோட்டத்துக்கு போனாலே மைண்ட் பிரஷ் ஆகிடுது. கொஞ்சம் வேலையும் கூட…
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@NalaiyaVivasayi
ITPaiyan
9 months
இந்த வருசம் தான் முதல் அறுவடை😁😁 பறிக்கலாம் னு வளைச்சா ஒடஞ்சிடுச்சு
20
5
134
12
3
73
@NalaiyaVivasayi
ITPaiyan
25 days
2010 ல எடுத்தது காலேஜ் பைனல் இயர்… #oldmedia
Tweet media one
Tweet media two
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
25 days
2009 ல எடுத்தது 😷😷😷
Tweet media one
56
6
349
28
2
63
@NalaiyaVivasayi
ITPaiyan
7 months
Nalaiku last working day😍😍😍 July 2010 -Jan 2024 non stop work now coming to an end. Taking a much needed break.
Tweet media one
20
4
64
@NalaiyaVivasayi
ITPaiyan
4 years
😂😂
Tweet media one
2
7
57
@NalaiyaVivasayi
ITPaiyan
2 years
🤣🤣
Tweet media one
3
12
58
@NalaiyaVivasayi
ITPaiyan
7 months
எலக்சன் வருதுன்னு விலைய குறைக்க எக்ஸ்போர்ட் நாலு மாசத்துக்கு நிறுத்தி வெச்சிட்டானுங்க. விலை குறைஞ்சி போச்சு. கிலோ 30 ரூவாய்க்கு கூட வந்து வாங்க மாற்றானுங்க. எப்படி தான் பிழைக்கிறது?!. விளைச்சலும் குறைவு.
Tweet media one
Tweet media two
24
11
55
@NalaiyaVivasayi
ITPaiyan
4 years
இங்கு கொரானா தடுப்பூசி போடப்படும்.😝😝
4
11
49
@NalaiyaVivasayi
ITPaiyan
7 months
இன்னைக்கு இங்கயே இருக்க வெச்சிடுவானுங்க போல🤧🤧🤧
10
3
48
@NalaiyaVivasayi
ITPaiyan
4 years
This guy 😂😂😝😝😝
Tweet media one
5
2
48
@NalaiyaVivasayi
ITPaiyan
3 months
வாங்கியாச்சு😍😍
18
3
48
@NalaiyaVivasayi
ITPaiyan
1 year
@rajiv_dmk இதை தெளிவா செய்தி வெளியிட்டு இருக்கலாமே அண்ணா. தேவை இல்லாத சலசலப்ப�� வாய்ப்பு குடுக்கறீங்க நீங்களே. செய்தி தொடர்பு துறை என்று ஒன்று இருக்கா இல்லையா??
8
6
45
@NalaiyaVivasayi
ITPaiyan
2 years
😂😂🤣🤣 கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுறாங்க. . ஆத்தே...🏃🏃🏃🏃
2
15
43
@NalaiyaVivasayi
ITPaiyan
10 months
சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட். 😋😋
Tweet media one
11
3
45
@NalaiyaVivasayi
ITPaiyan
3 years
கரெக்டா சொன்ன தல....😑😑😫😫😎😎
Tweet media one
1
17
41
@NalaiyaVivasayi
ITPaiyan
2 years
மனசு சரி இல்லாத நேரமெல்லாம் அதை மறக்க படம் பார்க்க ஆரம்பிச்சு கொஞ்ச நாளாக தினம் ரெண்டு மூணு படம் பார்க்கிறேன். இது எதாச்சும் மன வியாதியா??🤔🤔🤔
17
3
43
@NalaiyaVivasayi
ITPaiyan
4 months
👏🏻👏🏻👏🏻 spent 44 days outside NICU last year.. during delivery the baby was 7 months old and weighed 900 grams… watched the efforts of NICU staffs and doctors day by day and they handed over 2.5kg healthy baby at the end.
@SaloniDhillon1
Dr.Saloni Dhillon
4 months
This little girl was 700 grams when we admitted her in our NICU, discharging her now as a healthy happy baby makes me so so happy.
Tweet media one
767
690
24K
1
3
41
@NalaiyaVivasayi
ITPaiyan
1 year
அடுத்து giant wheel la சுத்துறோம்..
14
1
42
@NalaiyaVivasayi
ITPaiyan
2 years
பூ பூத்துடுச்சு...
Tweet media one
8
2
39
@NalaiyaVivasayi
ITPaiyan
1 year
Nice work👏👏
1
5
40
@NalaiyaVivasayi
ITPaiyan
2 years
🤣🤣🤣
Tweet media one
1
7
40
@NalaiyaVivasayi
ITPaiyan
3 months
ஊருக்கு ஒரு அம்மன் மெஸ் இருக்கும். அங்க காலைல போனா தரமா இட்லியும் குடல்கறியும் கிடைக்கும். Thanks twitter frnd for the treat.
Tweet media one
11
0
40
@NalaiyaVivasayi
ITPaiyan
1 year
நான் ஸ்கூல் படிக்கும்போது வெச்ச தென்னைமரம் ...நல்லா வளர்ந்துடுச்சு😍😍😍
Tweet media one
6
2
40
@NalaiyaVivasayi
ITPaiyan
7 months
கீழே குறிப்பிட்டுள்ள 150 குடும்பங்களுக்கு உதவி செய்ய பங்களிப்பு செய்த X தளத்தின் நண்பர்கள் @lakschumi , @MarvellCap , @megamona_ , @i_Nishan_ அவர்களுக்கு நன்செய் டிரஸ்ட் சார்பாகவும் என் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻 மேலும் நேரடியாக வந்திருந்து .1/n
@NanseiTrust
Nansei Trust / நன்செய்
7 months
சென்னை #Michaungcyclone மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் வசித்து வரும் 150 குடிசை வாழ் மக்களுக்கு நன்செய் அறக்கட்டளை நண்பர்கள் மூலம் தலா ரூபாய் 1940 என மொத்தம் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகை, தார்ப்பாய் உட்பட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு
8
31
68
1
17
36
@NalaiyaVivasayi
ITPaiyan
9 months
😂😂😂😂😂😂😂😂
Tweet media one
9
5
39
@NalaiyaVivasayi
ITPaiyan
2 years
😂😂😂😂
Tweet media one
0
7
38
@NalaiyaVivasayi
ITPaiyan
5 months
இன்னைக்கு இதான்
Tweet media one
10
0
38
@NalaiyaVivasayi
ITPaiyan
11 months
Fresh harvest. 😋😋
Tweet media one
Tweet media two
9
1
37
@NalaiyaVivasayi
ITPaiyan
1 year
Speak a common language or learn local language... Dont come to us with your hindi mathrubasha shit. Bloody morons.
@erbmjha
BALA
1 year
Shameful incident of racism coming out from Karnataka. Man of Bihar exposing the xenophobia of locals. Such mentality must not be accepted in 21st century India. All of India is for all Indians. Very heartbreaking to see such videos.
5K
11K
31K
3
9
36
@NalaiyaVivasayi
ITPaiyan
27 days
அதிகாலை 5:17, அரிச்சல்முனை, தனிஷ்கோடி
Tweet media one
5
0
35
@NalaiyaVivasayi
ITPaiyan
1 year
🤣😂
Tweet media one
2
7
35
@NalaiyaVivasayi
ITPaiyan
6 months
தைப்பூச திருவிழா…காளிப்பட்டி🥳🥳🥳
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
6
34
@NalaiyaVivasayi
ITPaiyan
1 year
பார்ப்போம் யாரு சரியா சொல்றாங்க nu...
Tweet media one
74
3
34
@NalaiyaVivasayi
ITPaiyan
2 months
🔥🔥🔥
Tweet media one
0
8
32
@NalaiyaVivasayi
ITPaiyan
8 months
😂😂😂
Tweet media one
5
4
32
@NalaiyaVivasayi
ITPaiyan
1 year
New job. new beginning...🥳🥳🥳 எல்லா கோட்டையும் அழி..முதல்ல இருந்து ஆரம்பிப்போம் monent.😁😁🤩🤩
19
0
32
@NalaiyaVivasayi
ITPaiyan
1 year
Tulips🌷🌷🌷😍😍😍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
0
32
@NalaiyaVivasayi
ITPaiyan
10 months
ஜாதகம் ஜாதகம் னு சொல்லி எத்தனை பேரு வாழ்க்கைய நாசம் பண்ண போறாளுகளோ கிறுக்கு முண்டைக.
7
5
32
@NalaiyaVivasayi
ITPaiyan
7 months
ஒரு பிஸினெஸ் டீல் சக்சஸ்புல் அஹ் முடிச்சு குடுத்தேன்… முதலாளி @Hasinitweetz குடுத்த ட்ரீட்😋😋😋
Tweet media one
Tweet media two
19
4
29
@NalaiyaVivasayi
ITPaiyan
4 months
நண்பரோட புது முயற்சி… ஆதரவு தாருங்கள் பிரண்ட்ஸ்.
@SNR_Veg
Sree Nilalini Restaurant
4 months
உங்கள் ஆதரவோடு 23 ஏப்ரல் 2024 முதல்.!! #SNRveg #SNRRestaurant #SNR_Veg #SNR_Restaurant
Tweet media one
7
17
30
12
5
31
@NalaiyaVivasayi
ITPaiyan
2 months
ரொம்ப நாள் ஆச்சு சமையல் செஞ்சின்னு இன்னைக்கு இறங்கிட்டேன். சிம்பிள் டின்னர். 😋😋
Tweet media one
4
2
31
@NalaiyaVivasayi
ITPaiyan
4 years
@iam_DrAjju 12th முடிச்சு வீடு விட்டு வந்தேன்... 4 வருசம் காலேஜ். உடனே வேலை சேர்ந்து 10 வருசம் ஆச்சு. பெதவங்கள்கு என்ன வேணுமோ கேட்காமலேயே செஞ்சிடுவென். வீட்டுல வாங்குன முதல் டிவி, பைக், பெட், ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், சோபா, கேஸ் அடுப்பு, ஸ்கூட்டி, .எல்லாமே முதல் முதலாக நான் தான் வாங்கினேன்..
2
0
29
@NalaiyaVivasayi
ITPaiyan
7 months
நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் ல இது மாதிரி நெறைய லாரில நிவாரண பொருட்கள் லோட் பண்ணிட்டு இருக்காங்க. அத்தனை பேரு வேலை செஞ்சிட்டு இருக்காங்க இன்னமும். பொருட்கள் வண்டிகள்ல வந்துட்டே இருக்கு…👏🏻👏🏻
Tweet media one
1
12
26
@NalaiyaVivasayi
ITPaiyan
4 years
😂😂😂
Tweet media one
4
5
27
@NalaiyaVivasayi
ITPaiyan
11 months
ஒரு நல்ல மனுஷன் கைல purse கிடைச்சு அவரு return பண்ணிட்டாரு... கொங்கு மக்கள் தங்கம் யா😍😍😍 எனக்காக பிரார்த்தனை செய்த தோழிகள் அனைவருக்கும் அல்வா அனுப்பி வைக்கப்படும். 😍😍😍
@NalaiyaVivasayi
ITPaiyan
11 months
இந்த நாள் இனிய நாள். 🤧🤧🤧🤧🥹🥹🥹 பஸ் la purse pochu.
10
0
1
15
0
29
@NalaiyaVivasayi
ITPaiyan
5 months
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@ratweetzz
Sweeto ராட்ஸ் 💕
5 months
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
1
30
7
1
28
@NalaiyaVivasayi
ITPaiyan
1 month
அனைத்து வகை காப்பித்தூள், சத்து மாவு பாக்கெட்டுகள் சாம்பிள் அனுப்பிய @ratweetzz ku நன்றிகள். @Ramyam_Naturals அனைத்து சாம்பிள் பாக்கெட்டுகளும் முடிந்தவுடன் மீண்டும் சாம்பிள் ஆர்டர் அனுப்பி வைக்கவும். 😎😎
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
4
29
@NalaiyaVivasayi
ITPaiyan
2 years
யார்கிட்டேயும் எந்த attachment உம் இல்ல. வர்றோம்.ஜாலியா நாலு பேரு டுவீட்க்கு கமென்ட் பண்றோம். போறோம். யாரோ என்னவேனா நெனச்சிக்கட்டும். மூடிட்டு போடா கூந்தலே nu கண்டுக்காம போயிட்டே இருக்கணும். இங்க பாதி பேரு அடுத்தவன கடுப்பேத்தி வேடிக்கை பார்த்து சந்தோஷப்படும் sadistகளே. #selfcare
5
6
29
@NalaiyaVivasayi
ITPaiyan
1 year
Born : Salem Grew : Salem Now : US Future: Salem Forever Salem ❤️
@sharathvjks
Sharath Vijay
1 year
Born : Bangalore Grew : Bangalore Now : Bangalore Forever Bangalore ❤️
0
0
1
16
3
29
@NalaiyaVivasayi
ITPaiyan
4 years
@iam_DrAjju அவங்க சந்தோசமா இருக்காங்க... ஆனா எனக்கு தான் வீட்டு சாப்பாடு எப்டி இருக்கும்னு கூட டேஸ்ட் மறந்து போச்சு... எனோட சமையல் சுவை தான் தெரியும்... பேமிலி நல்லா இருக்கணும்னு நெனச்சி எனைய மாதிரி நெறைய பேரு வெளிய வறாங்க...அவங்க healthya இருந்தா அதுவே போதும். எங்க வேணும்னா போலாம்...
2
4
28
@NalaiyaVivasayi
ITPaiyan
1 year
ஊர்ல இருந்தா ஏதாவது தடை பண்ணி லைன்ல நிக்க வைக்கிறான்னுதான்டா கடல் கடந்து வெளிய வந்தேன்... இங்கேயும் அரிசிய தடை பண்��ி லைன்ல நிக்க வைக்கிறான்...
Tweet media one
3
8
29
@NalaiyaVivasayi
ITPaiyan
2 years
கோவிட் வந்ததுல இருந்து லாஸ்ட் one week ah ஓசி சோறு தான். வேலா வேலைக்கு கொண்டு வந்து குடுக்கராங்க...🥳🥳🥳🤭🤭😆😆 நான் சமைக்கவே இல்ல.
22
1
26
@NalaiyaVivasayi
ITPaiyan
1 year
தேவையா இருந்தது. அவன் அவன் வாழ்க்கைய அவன் அவன் வாழணும்..அவ்ளோ தான். பாவம் பார்த்து அமைதியா இருந்தா இழப்பு என்னவோ நம்மோட வாழ்க்கையில தான். இங்க யாரும் யாருக்காகவும் இல்ல. Alexa play "annan enna da thambi enna da "
1
2
27
@NalaiyaVivasayi
ITPaiyan
2 years
@ANI Political drama by the same party to gain votes.
3
0
27
@NalaiyaVivasayi
ITPaiyan
1 year
யாருக்கு என்ன வேணும்..சொல்லுங்கோ
16
2
27