Babydoll ராட்ஸ் 💕 Profile Banner
Babydoll ராட்ஸ் 💕 Profile
Babydoll ராட்ஸ் 💕

@ratweetzz

Followers
18,445
Following
5,018
Media
21,531
Statuses
283,274

Budding entrepreneur #Ramyamsoaps world wide shipping. Dm for enquiries @ramyamsoaps #sathumaavu #Ramyam @nadodi_fm |RJ|

கோதாவரி கரையோரம்.
Joined August 2016
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
4 years
டியர் friends, ஒரு சின்ன வேண்டுகோள். என்ன எப்ப பாத்தாலும் ட்விட்டர்ல இருக்கீங்க கேக்க வேண்டாம்.எனக்கு தெரியும்,என் பையன், கணவனை கவனிக்க🙏 .இங்க ட்வீட் போடுறது, கமெண்ட் பண்றது, ராக்கெட் சயின்ஸ் இல்ல.i can manage all... உங்க அக்கறைக்கு நன்றி..🙏
66
85
467
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
😂😂
42
753
3K
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 month
தூங்க விடுங்களேன் ரா😭😭
13
274
2K
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
சிரிச்சிட்டே இருக்கேன் 😂😂
33
438
2K
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
10 months
அப்படியே பொருந்தும் போல💞
5
126
999
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
கரூர் ல எங்க மதியம் சாப்பிடணும் nu கேட���டதுக்கு ஹோட்டல் nnu சொன்னேன். அது ஒரு தப்பா?
Tweet media one
147
80
962
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
4 months
நான் ஒன்னு கண்டு பிடிச்சு இருக்கேன். Brave browser la Spotify விளம்பரம் இல்லாம பாடுது. பரவாயில்ல. Don't thank.
65
45
820
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
சிரிச்சுகிட்டே இருக்கேன்
17
304
758
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
9 months
Dansari anusuya aka seethakka🔥🔥 The real iron lady of Telengana
15
174
726
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
🤡🤡🤡
14
113
681
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
எலேய் @narendramodi உனக்கே சில்ற தனமா இல்ல. நீயே உனக்கு birthday card அடிச்சு, நாட்ல இருக்க எல்லா போஸ்ட் office kkum அனுப்பி, 50 ரூபா எங்களை கட்ட சொல்லி, உனக்கு திருப்பி அனுப்ப சொல்ற. எதுக்கு இந்த மானங்கெட்ட பொழைப்பு 💦 #பொறந்தநாளு_ஒருகேடு
Tweet media one
32
318
616
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
4 years
சிரிச்சுகிட்டே இருக்கேன் 🤣🤣🤣
Tweet media one
34
139
463
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
28 secs video
11
36
427
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
9 months
நானும் அவனும்💞
6
67
409
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
9 months
இதெல்லாம் parents புரிஞ்சுக்க வே மாட்டங்க. அவன் தான் சின்னவன். நீ விட்டு கொடு ன்னு. யாரும் இல்லாத நேரம் பாத்து அடி வெளுத்துடுவேன் 😈😈
18
91
410
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
5 years
நான் ஒண்ணு நினைச்சா வாழ்க்கை வேற நினைக்குது 😂😂😂😂😂
2
165
393
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
9 months
இவுங்க எந்த ஊர் ல நின்னு செயிச்சீங்களாம்? மூஞ்சியும் attitude m
@News18TamilNadu
News18 Tamil Nadu
9 months
#JUSTIN பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள், அந்த பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் - அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் #nirmalasitharaman #UdhayanidhiStalin #TNRain #TNGovt #news18tamilnadu |
344
647
2K
22
84
392
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
4 months
இந்த அஜித் அழகு
9
54
378
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
9 months
Dei dolo 650😱😱
29
69
349
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
இட்லி கெட்டியா இருக்கு.. ஒழுங்கா சுட தெரியல. கல்யாணமாகி 13 வருஷமாச்சு இன்னும் தேரலை.. இது வேறொருவரின் வளர்ப்பு.. அம்மா ஒன்னு சொன்னா ஃபீல் பண்ணாத. இட்லி லைட்டா கெட்டியா இருக்கு. Next time தோசை ye செய். இது நம்ம வளர்ப்பு. லவ் யூ டா மகனே😘😘😘😘😘
44
27
344
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
4 years
யாராவது free அ இருந்தா படிங்க. சினிமா படம் மாதிரி இருக்கு.
16
106
328
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
5 months
சார்ந்தோருக்கு அனுப்புவோம்
10
63
328
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
மழைக்கு.... காய் கறி விட இதான் விலை கம்மி. அரைகிலோ 50 ரூபா
Tweet media one
53
22
323
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
Seeing my products in a shopping Mart display 😍😍, நாம இன்னும் கடுமையா உழைக்கணும் Ramyam. Many thanks to @manidharma for making my dream come true. #ramyamsoaps @ramyamsoaps
Tweet media one
118
59
319
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
5 months
பைத்தியங்கள்ளா 😂😂😂
31
65
321
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
❤️
Tweet media one
21
88
317
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
5 years
என்ன சார், பாத்தா படிச்சவன் மாதிரி இருக்குறீங்க, பேண்ட் சட்டை லாம் நல்லா போட்டிருக்கீங்க, BJP, ADMK, PMK கூட்டணிக்கு வோட்டு போடுறேன்னு சொல்றீங்க?
Tweet media one
8
149
292
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
சங்கி குடும்பத்துல வாக்க்கபட்டு உசுர வாங்கராங்க. எத்தினி தடவ வீடு துடைக்க, குளிக்க, துவைக்க, கிராணதுக்கு conditions. Chaik
34
29
281
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
10 months
😂😂😂
22
23
265
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 months
அன்னைக்கு gulab jamun கு��ம்பு nnu சிரிச்சீங்க ல. Master chef பண்றாங்க
11
35
264
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
உண்மையா சொல்லனும்னா #JagameThandiram beats the expectation. தனுஷ் நடிப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, இசை, பாடல்கள்னு நல்லா இருக்கு. Expectation இல்லாம பாக்குறவுங்களுக்கு பிடிக்கும்... 4.25/5 #JagameThandhiramOnNetflix
4
134
258
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
Divorce பத்தி டுவீட் போட்டது பொது அறிவு kku. உடனே secret message ல வந்து வாழ்க்கை தரேன் nnu வராதீங்க ரா🤦🏻‍♀️
51
20
259
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
7 months
எல்லார் வீட்லயும் ஒரே கதை தான் போல
19
51
254
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
19 வயதினிலே
Tweet media one
77
13
230
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 months
#indian2 Buildupலயே 20நிமிடம் நகர்கிறது.கமல் படம் முழுதும் ஆக்கிரமிச்சு இருக்கார்.சித்தார்த் classஆன acting.second half விறுவிறுப்பாக நகர்கிறது.அனிருத் bgm ok.end card பிறகு வருகிற trailer நெறி🔥.waiting for indian3
10
53
239
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
7 months
என்ன பெட்ரோல் kku சொட்டு மருந்தா? நிஜமாலுமே இது வேலை செய்யுமா 🙄
45
37
219
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
8 months
என்னை முதல் தலைமுறை பட்டதாரி ஆக்கிய மனுசன். #கலைஞர்100
@Ilavenil999
பொதிகை
8 months
தலைவா🔥🔥🔥🔥🔥
12
81
269
6
61
235
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
Mani ratnam, jeya mohan
@SuryanFM
Suryan FM
1 year
ஆதித்த கரிகாலனை கொன்றது யார்?
Tweet media one
86
11
65
18
38
226
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
5 years
காலையிலே @agizo_jay பால் வாங்கிய பொழுது வாங்கிய திட்டுக்கள். உன்னால இன்னைக்கு இந்த விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன்.
5
143
217
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
ஒரு ஆர்டிஸ்ட் உருவாகிறாள்
Tweet media one
56
13
211
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
செங்கோல் வைச்ச 48 நாள் குள்ள நில நடுக்கம்/நில சரிவு / கடல் உள்வாங்குதல்/ சுனாமி /புயல்/பெரும் வெள்ளம் போன்ற பெருஞ்சீற்றத்திற்கு வாய்ப்புள்ளது. Hold on to your safety belts people ! 😭
57
104
214
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
Tweet media one
73
8
213
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
Today, Nadodi FM turns 4🥳🥳🥳🥳 Ramyamsoaps turns 3🥳🥳🥳 Without u all,this wouldn't have been possible🎯 A very big thanks and muahhhh to you all who encouraged,guided, lcriticised.😘😘😘😘 Each&every day,I have learnt something from you. Thanks for not letting me down🥂
114
45
209
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
ஏய் யாரப்பா, நான் புதுசா எதுவும் சொல்லல . சங்க காலத்தில பாட்டே இருக்கு. சும்மா எல்லா கேசும் என் மேலே எழுத வேண்டாம்
Tweet media one
19
79
204
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
5 years
செத்துருவேன் நான்லாம்🙄🙄
6
52
191
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
Tweet media one
77
5
196
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
Insanely working after 2 sleepless nights, all the orders till Thursday shipped..... Proud me moments. So made this பெருமை பீத்தகளையும் reel to cheer me😁😁.. Thanks for everyone who's supports me, cheers me,encourages me... A big ❤️ for you. #Ramyam #ramyamsoaps @ramyamsoaps
62
43
193
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
🤣🤣🤣🤣
19
44
185
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
Love u Sam 😘😘. Come on we are here to fight.
8
38
178
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
8 months
என்னைக்குமே நல்லா பேச தெரிஞ்சவன் பொழைச்சுக்குவான். Being introvert னு சொல்றது பெருமையா வேணா இருக்கலாம் ஆனா வாழ்க்கைய முன்னேத்தாது. சோ பேச கத்துக்கோங்க
27
38
178
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
Oru வாரம் எழுத்து கூட்டி படிப்பேன்.. He secured gold medal for a skit in mandal level competition. Proud me ♥️
Tweet media one
68
9
173
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
7 months
Charge போட 10 ரூபா.. கட்டிக்க சேலை இல்ல.கேட்டா ராம இராச்சியம்.
6
79
175
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
24 days
நமக்கும் செட் ஆவுதே
6
32
170
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
9 months
Hey, re create பண்ணலாமா
9
12
164
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
வர வர கண்ணாடி பாக்கும் போது எக்ஸ்ட்ரா அழகு ஏறிட்டே போற மாதிரி இருக்கு
43
7
129
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
ஒரு விளையாட்டாய் ஆரம்பிச்ச பயணம் நாடோடி யின் காலைத்தென்றல். 2 வருசம் முடிஞ்சு இன்னைக்கு 3 வது வருசத்துல நுழைஞ்சு இருக்கேன். இப்ப வரை ஊக்க படுத்தும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி😘😘. Happy Birthday #காலைத்தென்றல். @nadodi_fm Thanks for the gift.
Tweet media one
57
35
158
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
SM la இருந்தா, தனியா business பண்ணா husband இல்லாதவளா thaan இருக்கணுமா🤦🏻‍♀️. பாவம் டா உங்க வீட்டு பொண்ணுங்க லாம். Self empowerment Financial independence இதுகெல்லாம் என்ன பொருள் ன்னு தெரியுமா? கதறிகிட்டே இரு.
27
23
157
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
Dream coming true... Thank you very much @Pasi_Edukuthu ♥️.. This day is really blessed day.. In tears.... #Ramyamsoaps #ramyamsavons
@Pasi_Edukuthu
🌴PANDA 🌴
2 years
Finally yes ... #ramyam_soaps on International Market. நன்றி முதலாளி ❤😍 @ratweetzz
Tweet media one
Tweet media two
Tweet media three
32
33
123
97
42
152
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
9 months
🥳🥳🥳🥳💃💃💃💃💃
Tweet media one
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
9 months
நாளைக்கு ஒரு big day. One great milestone for #ramyamsoaps . Whatever might be the result, I am proud, happy, satisfied. Gave my 250% of hard work. Special thanks my dear Santa ♥️. Sharing my happiness with you all as usual. தூக்கம் வரல excitement ல 🫠
36
13
78
76
36
153
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் ல இப்படி தான் மாட்டி சாக கிடந்தேன்.
@kalgikumaru
கல்கி குமார்
2 years
இது தான் CT Scan சாமி..😂😂
30
149
515
65
17
147
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
Re create பண்ணுவோமா 😂
20
35
142
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
ஹான்.. 😂😂😂😂
8
17
138
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
#யாருக்கோ
Tweet media one
2
55
134
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
Okeyyyyy. க��மை அழைக்கிறது. வேலை ய start பண்ணுவோம்
Tweet media one
51
3
133
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
ஊறுகாய் எண்ணெய் ய எதுக்கு waste பண்ணிகிட்டு
Tweet media one
21
7
131
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
Lei கும்மோணத்தான்ஸ், பரோட்டவுக்கு சுண்டல் வெச்சு தின்னுக்கிட்டு கொங்கு நாட்டு சாப்பாடை கிண்டல் பண்றீங்க🤨
33
15
128
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
While I am writing poem Expectations reality
Tweet media one
Tweet media two
13
8
128
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
Mutuals only
Tweet media one
17
2
129
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
அப்பாடி. Success.. @akaasi @HilaalAlamTamil @bharath_kiddo ஏதாவது experiment ல doubt naa கேளுங்க சொல்லி தரேன். #ராட்ஸ்_is_a_என்ஜினீயர்
39
13
127
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 months
Its our Birthday 🥳🥳🥳. Wish us
@ramyamsoaps
Ramyamsoaps
3 months
Ramyamsoaps turns 4🥳🥳 Its our Birthday 😀, we want to express our sincere thanks to you. Your support and trust have been the driving force behind our success. Thank you for being with us❤️❤️. Will continue for more years......💥💥 #ramyamsoaps #ramyam @Ramyam_Naturals
Tweet media one
47
22
68
77
16
127
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
முதல் வெளிநாட்டு ஆர்டர். எவ்ளோ நாளாகுமோ nnu நினைச்சேன்.போகுமா போகாதா nnu theriyala. But இன்னைக்கு வந்துருச்சு nnu msg பாத்து அவ்ளோ happy.இது ரொம்ப ரொம்ப பெரிய விசயம் எனக்கு. நம்பிக்கை வெச்சு ஆர்டர் கொடுத்த உங்களுக்கு பெரிய நன்றி. #Ramyamsoaps #now_we_fly_out_of_India #worldwide
52
20
125
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
Yaar வீட்டுக்காவது போனா டீ,காபி குடிச்சோமா, டிபன் தின்னோமா பொது விசயம் பேசினோமா nnu இருந்து பழகுங்க. அதை விட்டுட்டு மாமியார் கிட்ட பேசுவியா? அவங்க call பண்ணுவாங்களா , daily பேசுவீங்களா nnu கேட்டு அடுத்த தடவ டீ, காபி ல விஷம் வைக்க வைக்காதீங்க. #ஃப்ரீ_அட்வைஸ்
33
12
125
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
High way கடையில தண்ணி , சோறு, சிகரெட் விக்கறீங்களே, sanitary napkins கூட sale பண்ணுங்க டா
10
30
121
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
@sunnewstamil திருவள்ளுவர்
6
3
123
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
86 பேரின் அன்புக்கு 😘😘😘😘. We did it. Single handledly dispatched a corporate order. 💥💥💥💥. நாம ஜெயிச்சிட்டோம் ராட்சே ☺️
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
Wish me some good luck. Big day
87
3
109
65
12
120
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
My friend's kid got diagnosed with very critical brainstem glioma condition. Treatment has been started. I request you all to keep her in your prayers.🙏🙏🙏🙏 We are waiting for some miracle . Again thanks for all those who supported, concerned me from here. 🙏.
68
38
121
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
வன்மம் வாரி வழங்கப்படும்
Tweet media one
16
1
118
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த பக்கம் போகக் கூடாது அப்படின்னு நான் நினைக்கிற ஒரு விஷயம் இந்த "Share Market" சமாச்சாரம். இப்போவரை அதுல எப்படி வியாபாரம் பார்க்கிறாங்க அப்படின்னு ஒன்னும் தெரியாது.
48
5
114
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
எவ்ளோ அழுக்கு.. It takes atleast 10 washes for the second video. நிஜமாவே handmade with love and care... #சத்துமாவு #ramyamfoods #healthmixpowder #ramyam_healthmix
22
19
113
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
🔥🔥🔥. இப்படி ஒரு பாட்டு பாடிட்டா கட்டை வெந்திரும்
@major_shammu
அநிருத்த பிரம்மராயர்
2 years
Whhaatfff 😱😱🤯🤯
11
86
433
28
10
114
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 month
பேசாம அக்கா idea வ follow பண்ணுவோம்
7
11
116
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
நட்பு னா😂😂😂😂
4
36
112
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
காலையில 3 மணிக்கு எழுப்பி விடுங்க
@SadhguruJV
Sadhguru
2 years
I am not here to solace you. I am here to awaken you. #SadhguruQuotes
Tweet media one
727
2K
9K
28
12
110
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
Wish me some good luck. Big day
87
3
109
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
இதோ பாருங்க..நான் பெண் என்பதால் கிடைத்த Followers அல்ல..என் குரலுக்கும் நான் பதிவு செய்யும் வாழ்க்கை தரம் உயர்த்தும் கருத்துக்களுக்கும் கிடைத்த Followers..
35
15
105
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
என்ன என்ன ஐட்டங்களோ
Tweet media one
31
16
107
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
4 months
ஒரு பென்சில 3 a வெட்டி கொடுத்து, அதை தொலைச்சுட்டு வந்ததுக்கே என்னை வெளுத்து எடுத்திருக்காங்க, இவளுக பன்னெண்டாயிரம் ஓவாய் சென்ட் பாட்டில ஒடச்சிட்டு, இட்ஸ் ஓகே பேபி, சிரினு வீடியோ எடுக்குறாளுக... எலிட் ஒலகமே தனிதான்..
11
11
108
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
1 year
This boi 😂😂. Calling and crying😂. அம்மா தோனி அழுதார் மா. பிசாசு நான்லாம் எத்தனை முறை கண்ணீர் சிந்திருப்பேன். அப்போலாம் ஃபீல் பண்ணாம😏
23
4
110
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
4 years
இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு. இதுவரை சமச்சது இல்ல இதை
Tweet media one
27
9
107
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
நானும் தான் புகுந்த ஊருக்கு போக 18 மணி நேர பிரயாணம் பண்றேன். போய் மாமியார் வீட்ல கால் வெச்ச உடனே துடைப்பகட்டை தான் முதல்ல எடுப்பேன் கூட்டி முடிச்சு சமையல் செய்வேன். இதெல்லாம் சொல்லிகிட்டு இருக்கேனா?
@SuryahSG
Dr.SG Suryah
3 years
அமெரிக்க பயணம், ஐ.நா சபை பேச்சு, 15 hours அமெரிக்காவிலிருந்து இந்திய விமான பயணம், நாள் முழுவதும் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகள். இவையனைத்தையும் முடித்து விட்டு புதிய பாராளுமன்ற கட்டுமானப்பணிகளை தற்போது “திடீர் ஆய்வு” செய்ய போய் அங்கு ஒரு மணி நேரம். என்னா மனுஷன்யா இந்த பிரதமரு…
Tweet media one
Tweet media two
Tweet media three
451
417
2K
9
28
105
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
வருஷம் முடியப்போகுது நீங்க என் பிரண்டா இல்லைன்னாலும் பரவாயில்லை என் mutual இல்லைன்னாலும் பரவாயில்லை, ஏதாவது சொல்லிட்டு போங்க நாலு நல்ல வார்த்தைய
117
8
99
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
என்ன ஒரு புள்ளயோட இருக்கனு கேள்வியா கேட்டு கொல்ட்ராங்க இவங்களுக்கு எப்புடி புரியவைக்க அதுக்கு 90% காரணமே அந்த புள்ளதான்னு😞🚶‍♀️
28
8
104
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
பசங்க depression போக சரக்கு அடிக்கிறாங்களாம். பொண்ணுங்க என்னலாம் செய்வீங்க?
61
15
99
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
3 years
Voggeyyyyyyy. பொம்மை எல்லாம் என்ன பண்ணேன்னா😁😁😁 #Ramyamsoaps ..
Tweet media one
24
15
104
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 months
Love you all my herd....😘😘😘
Tweet media one
28
5
103
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
5 years
நீ என்ன பெயர் வெச்சாலும் நாங்க சொல்றது என்னமோ சென்ட்ரல் ஸ்டேஷன் தான்.
Tweet media one
8
36
98
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
5 months
Unga வளர்ப்பு சரியில்ல. எப்போ பாரு நம்மள குத்தம் சொல்லிக்கிட்டு
9
19
104
@ratweetzz
Babydoll ராட்ஸ் 💕
2 years
அடேய் @professionalcourier உன்னை போய் நம்பினேன் பாரு. Dear Indian postal saap
Tweet media one
22
7
103