ராட்சசி 2.0 🐝🐝 Profile Banner
ராட்சசி 2.0 🐝🐝 Profile
ராட்சசி 2.0 🐝🐝

@imthattaan

Followers
29,574
Following
996
Media
18,253
Statuses
183,278

Education should be a tool for liberation, not just for acquiring knowledge | கடவுளை மற மனிதனை நினை | வழக்கறிஞர் | D_stock | #தட்டாண்_சமையல் | நாமு❤️❤️

Chennai, India
Joined July 2017
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 day
எங்க வீட்ல இன்னைக்கு ஆப்பமும் பாலும் 😍😍 உங்க வீட்ல என்ன? திம்போம்🤤🤤 Good Morning ✨✨
Tweet media one
169
7
205
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
16 days
@LordSnow Heart felt moment 💔💔
13
191
3K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
18 days
நாலு நாளா இந்த பாட்டு மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு. போரடடா🔥🔥🔥🔥
19
467
3K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
11 days
மாரி செல்வராஜ் இப்படி ஆடி பாத்திருக்கீங்களா😍😍😍 செம டான்ஸ்😍😍 Good night nanbargale ✨✨
69
305
3K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
24 days
பையன் தீயா இருக்கான். இன்ஸ்டாகிராம சரியா பயன்படுத்துறாப்புல 👏👏👏 நல்லா வரட்டும் ❤️❤️❤️
20
221
2K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
8 days
ஒரு வாரம் தான். அதுக்குள்ள நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. படிச்சி மேல வாடா 😍😍😍😍 Good evening ✨✨
90
465
2K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
16 days
ஃபோன்ல எவ்ளோ அழகா வீடியோ எடுத்துருக்காங்க. 90s kids nostalgia 😍😍😍 ஒவ்வொன்னும்👏👏👏
18
517
2K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 year
During June 2013 I was 58kgs with 1 month pregnant. During delivery it shot up to 118kgs. Doctor said it was due to a hormone imbalance. Added to that some complications during the delivery, for 2 years I frequently visited hospital and my weight again went to 123kgs during 2016
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
397
258
2K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
28 days
கல்யாண வீடியோ எடுத்தவங்க எல்லாம் சங்கர் படம் மாதிரி எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. சங்கர் கல்யாண வீடியோ மாதிரி எடுத்துட்டு இருக்காரு😂😂😂🏃🏽‍♀️🏃🏽‍♀️🏃🏽‍♀️🏃🏽‍♀️
36
228
2K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
எக்காரணம் கொண்டும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை ஆதரிப்பவர்களை மனிதர்களாக மதிக்காதீங்க. செருப்பை கழட்டி அடிங்க.
120
585
2K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
9 days
கண்ணை மூட்டிட்டு கேட்டா சொர்க்கம் சார்😍😍 என்ன பாட்டுனு கண்டுபிடுங்க😍😍
88
378
2K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 month
தெளிவா பேசுறாரு. தமிழ்நாட்டு மக்கள் தெளிவா தான் இருக்காங்க👏👏👏
29
797
2K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
19 days
மைலாப்பூர் பட்டிணமாம், கோடம்பாக்கம் கிராமமாம்😁😁😁
25
376
2K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
10 days
பராசக்தி படத்துக்கு புது பாட்டை பேக் ரவுண்ட்ல சேத்துருக்காங்க. செமயா இருக்கு😍😍😍 Good Noon✨
101
246
2K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 year
நல்ல thriller movies Netflix, prime la சொல்லுங்க மக்களே. ட்விஸ்ட் ட்விஸ்ட்டா இருக்கனும் ப்ளீச். #உதவி
274
299
2K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
7 months
சிதைச்சி விட்ருக்காப்புல அப்பவே #Thread 👇
@yaaro_offl
யாரோ
7 months
இது எல்லாம் இப்போ திரும்பி பார்த்தா🚶‍♂️
23
153
404
18
584
2K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 year
மக்களே நீங்கள் ஃபயர் விட்ட அழகிகள் உருவாகும் விதம் 😂😂😍😍😍😍
63
300
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
கொல்லைக்கு சொம்பெடுத்துட்டு போறவன் குடிக்கவா எடுத்துட்டு போவான் 🤦🏿🤦🏿
@sumanthraman
Sumanth Raman
3 years
@TRBRajaa என் நோக்கம் அதுதான்னு எப்புடி assume பண்ணீங்க ?
187
3
51
83
342
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
2 years
மாமியாரை பக்கத்துல வச்சிக்கிட்டு நல்லா சவுண்ட் வச்சி வேற கேட்டேன் 😭😭😭
@tamilan_1212
Tamilaa Tamilaa
2 years
ID போனா போகுது அனா இந்த போஸ்ட் போடாமல் விடகூடாதுன்னு ரிஸ்க் எடுத்து போட்டது😂😂😂
194
1K
4K
134
189
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
16 days
கலைஞர் யாருனு படிக்க கூட ஒரு அறிவு இருக்கனும். அதை இந்த பாலாஜி போன்ற அரைவேக்காடுகளிடம் எதிர்ப்பார்ப்பதே தவறு தான். #என்றென்றும்_கலைஞர் #KalaignarForever
20
578
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
அன்பே க்ரஷ் @actorvijay 😍😍😍, கருப்பா சிகப்பா வந்தியே நெருப்பா.. மனசை கொத்திக்கினு போறியே சிறப்பா 🥰🥰🥰🥰
Tweet media one
31
278
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 month
நம்ம பய சார்😍😍😍 ஊறுகாய் மாமி இவன்கிட்ட கத்துக்கனும் 😤😤
13
331
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
இதுவரை பாய்வீட்டு பிரியாணி சாப்பிட்டதில��லை என்பவர்கள் Rt பண்ணுங்க. இல்ல அதெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கிறேன் என்பவர்கள் லைக் பண்ணிட்டு போங்க 😭😭😭
38
210
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
7 months
இந்த டான்ஸை பாத்தாலே கடுப்பாகுறது எனக்கு மட்டும் தானா 🙄🙄🙄 இதை நல்லா இருக்குனு யாரோ நம்ப வச்சிருக்காங்க போல 🚶🏽‍♀️🚶🏽‍♀️
@polimernews
Polimer News
7 months
அயோத்திக்கு புறப்பட வந்தபோது ரயில் நிலையத்தில் இராமரின் பெருமைகளை பாடி வள்ளிக்கும்மி ஆட்டம் ஆடி ஆரவாரம் செய்த குழு..! #Coimbatore | #Ayothi | #RamarTemple | #RailwayStation | #Devotees | #PolimerNews
151
824
4K
254
161
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
23 days
இன்றைய மலையாள யதார்த்த படங்களுக்கு முன்னோடியே தமிழ் படங்கள் தான். ஆனா இப்பதான் வர்றதில்ல 🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️ இந்த படம் பாக்காதவங்க பாத்திருங்க❤️❤️
4
157
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
கள்ள சாராயம் காய்ச்சினவனுக்கு விழுந்த அடி இவனுக்கு ஏன் விழல, பாத்ரூம்ல கூட வழுக்கி விழல பாவம் 🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️
Tweet media one
86
301
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
கட்சியில இருக்கிறவன் எதை வாந்தி எடுத்தாலும் அதை அப்படியே அள்ளி திங்கதுக்கு நாங்க சங்கி இல்லடா. தப்புனு தெரிஞ்சா, அதை செஞ்சது கட்சி தலைமையா இருந்தாலும் சுட்டி காட்டுற சுயமரியாதைக்காரங்கடா 🔥🔥🔥🔥
28
207
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
5 years
ஆட்சிய விட்டு போறேனு மட்டும் சொல்லிருந்தா, கெடா வெட்டி ஊருக்கே சோறு போட்டுருப்பேன்.. #ModiMadness
Tweet media one
30
252
993
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
19 days
இந்த மொத்த அரசியலும் பெண் உடல் மீது தான் நடந்துக் கொண்டிருக்கிறது. ராம் பேசுற நிறைய விஷயங்களில் முரண்டபட்டாலும் இதுல உடன்படுறேன் 🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️ 👏👏👏
7
281
985
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
20 days
யாரு பாத்த வேலைடா இது🤣🤣🤣🤣 சபாஷ் சரியான போட்டி 😂😂😂😂
12
240
968
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
அண்ணனை எத்தனை முறை சந்திச்சீங்க - 2 முறை‌.. அதுக்குள்ள ஆமை, மான், தென்னந்தோப்புல மேயுற 5 கிலோ பன்னி, உடும்பு, கறி இட்லி, ஏகே 47 பயிற்சி, அண்ணனோட வாக்கிங், சாப்பாட்டு குறிப்பு, போட்டோ, கொசுவலை, பதுங்குகுழி, ஏரோப்ளேன், இவ்வளவும் சண்டை உச்சத்துல இருந்தப்ப வேற.. ஆத்தி 😳😳😳😳
62
286
925
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
நீ முதல்ல ரிப்போர்ட் அடிக்கும் போது கூட்டத்தோட எண்ணிக்கை 1000+, அடுத்து ரிப்போர்ட் அடிச்சப்ப 1200+, கடைசியா முடியுறப்ப 1400+. முதல்முறையா ட்விட்டர் ஸ்பேஸ்ல 🔥🔥🔥🔥🔥🔥 கதறுங்கடா சங்கிகளா..
45
159
870
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
8 months
கோபிநாத் காலே எடுக்கலயாம் 😷😷
@ManfromMadurai
Suku
8 months
கோபிநாத் ❤
4
91
539
57
324
862
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
30 days
இவ்ளோ தத்ரூபமா 😍😍😍 கடைசியில அந்த முத்தம்🤩🤩🤩🤩
9
91
867
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 year
அகத்தியர் அருவி 😍😍😍 இது மெயின் அருவி இல்ல. உள்ள போகனும் 😷😷
Tweet media one
107
26
732
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
5 months
ஸ்டாலின் எங்களுக்கு மகனாட்டம் இருக்காருங்க 😍😍😍😍😍
5
269
854
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
புத்தாடைகளுடன் நாங்கள் 😂😂
Tweet media one
106
10
806
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
5 months
என்புள்ள தமிழ்நாட்டுல தான் படிக்கிறான். State board syllabus தான். நல்ல தமிழ் படிக்கிறான். உன் புள்ளைக்கு பிரச்சினை ஸ்கூல் இல்ல அப்பன் நீ 😤😤😤
Tweet media one
40
247
822
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 month
எங்க மாமியாரை பக்கத்துல இருந்து பாத்த மாதிரி இருக்கு 🏃🏽‍♀️🏃🏽‍♀️🏃🏽‍♀️
29
147
828
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
11 months
படம் நல்லா இருக்கு 🥳🥳🥳🔥🔥🔥 பக்கா மாஸ் மூவி 🔥🔥💃🏿💃🏿💃🏿
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
11 months
பாத்துட்டு வரேன்
Tweet media one
3
4
35
11
228
779
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
8 days
காலையில எட்டு மணிக்கு எழுந்துக்கிறது எவ்ளோ ஸ்ட்ரெஸ்ல பாவம் 😷😷 Good morning. Happy weekend ✨✨
147
146
801
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
மச்சி @ividhyac பிரியாணி வந்திடுச்சேய்ய்ய் 😍😍😍😍 #sultan_briyani #மச்சியின்_அன்புகள்
Tweet media one
92
54
780
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
மாமியார்ஸ் திருவிளையாடல் படம் பாக்குறாங்க.. நவிலன் கேள்வியா கேக்குறான் பதில் சொல்ல முடியல அவங்களால 😂😂 முதல் கேள்வி : மனுசங்களுக்கு எப்படி இந்த கதை தெரிஞ்சுது 🤣🤣🤣
50
109
727
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
என்னை கட்டிபிடிங்குது ஆங்கிலம், என்னை தொடாதனு சொல்லுது சமஸ்கிருதம்.. எது முக்கியம்.. ஆ. ராசா
Tweet media one
18
220
696
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
சோத்து போட்டோ போட்டுட்டு, நீங்க சொல்றதெல்லாம் கேட்டுட்டு போவாளுங்க குந்தாணிங்கன்னு நீங்க நினைச்சா 🖕🖕🖕 நாங்க பெரியாரைப் பாக்கலனாலும் படிச்சிருக்கோம்டே.. கிழவனிருக்க பயமேன் 🔥🔥🔥
40
111
692
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
26 days
யாராவது இங்க சாப்பிட்டுருக்கீங்களா. இவங்க சொல்ற மாதிரி நல்லா இருக்குமா. அடுத்த மாசம் போகனும்.
20
129
713
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
அடுத்து எந்த கட்சிக்கு தாவினால் பதவி கிடைக்கும் என்ற தீவிர ஆலோசனையில் குஷ்பூ
Tweet media one
26
124
666
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
கட்டைப்பைகளும், கருவாடும் வைத்திருப்பவர்கள் விமானத்தில் ஏறுனா எரியத்தான் செய்யும். நல்லா எரியட்டும். பிள்ளைகளுக்கு புதிதா இருந்தா சொல்லி புரிய வைங்க. நாம வாழுற சூழல், நம்மள மாதிரி எலைட்டுகள் மட்டுமே வாழுற இடம் இல்லனு. எலைட்டு 🪱🔥கள் 🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️
27
158
682
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
17 days
இதைவிட cutest video காட்றவங்களுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் ரா 😍😍😍😍😍
18
119
698
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
புதினா கிள்ளலாம்னு எடுத்தா நான் பண்ணித்தரேன்னு, வாங்கி செய்றதெல்லாம் 😍😍😍 நம்ம வளர்ப்பு அப்படி. இதை சொன்னா 😏😏😏
Tweet media one
59
19
660
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
9 months
#WorldSareeDay நாமளே போட்டோ எடுத்தா தான் உண்டு 🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️
Tweet media one
104
21
628
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
Just processing
Tweet media one
93
109
634
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
18 days
எந்த கடையில் வாங்கிய சாதி உங்களை மட்டும் உயர்த்தியது 👏👏👏🔥🔥🔥🔥🔥
5
182
651
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
இன்றுடன் எங்கள் திருமணத்திற்கு வயது - 6 காதலுக்கு வயது - 11
Tweet media one
109
39
611
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
சீமானை கேள்வி கேக்குற தகுதி பிரபாகரனுக்கே இல்ல.. அவ்ளோ தான் 🤣🤣🤣🤣🤣
26
101
606
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
2 months
புள்ள தெறிக்கவிட்ருக்கு 🔥🔥🔥
9
234
623
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
முதல்வர் எல்லா இடத்துலயும் ஆய்வு பண்றாரு. அடுத்த மழைக்குள்ள நல்ல ஏற்பாடு பண்ணுவார். சுமந்து வகையறாக்கள் வயிறெறிஞ்சு சாவுங்கடே.. குறிப்பு : ரிப்ளைல வந்து கதறுனா நலுங்கு வச்சு அனுப்பிடுவேன்
29
98
603
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
Dasamakhan akbar bai beef briyani, beef vadai, beef tawa curry வாங்கி தந்த மாமுக்கு ஆயிரம் முத்தாக்கள் 😘😘😘 மூனு பிரியாணி, மூனு வடை, ஒரு பீஃப் தவா கறி - 390 rs
Tweet media one
66
45
600
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
#EyeTwitter ஆம்ல 😜😜😜
Tweet media one
147
23
583
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
பணம்லா முக்கியமில்ல, நிம்மதி இருந்தா போதும், பொண்டாட்டி, புள்ளைங்க இருந்தா போதும்னு சொல்றதை நம்பி கட்டாந்தரையா போயிராதீங்க மக்களே, பணமில்லனா நிம்மதியும் இருக்காது, பொண்டாட்டி, புள்ளைனு எதுவும் அமையாது. பொத்துனாப்புல சேமிக்குற வழிய பாருங்க ஆமா..
42
92
588
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 year
மூஞ்சி கேவலமா இருக்கா 🤣🤣🤣 இதெல்லாம் இங்க எதிர்பாத்தது தான். ஆனா அதுதான் என் மூஞ்சி 😂😂 நான் இதுதான்னு என்னால தைரியமா சொல்ல முடியுது. நீங்க சொந்த டிபி வைங்க. தைரியமா வைங்க. அதுக்கு வக்கில்லாம அடுத்தவங்கள பேசாதீங்க 😂😂😂
102
68
597
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
9 months
கொரியன், இத்தாலிய உணவுகள் ரொம்ப பிடிக்கும் அதை இன்னைக்கு வீட்லயே ட்ரை பண்ணியாச்சு. எல்லாமே சிறப்பா இருந்தது 😹😹🤤🤤 Bibimbap, Korian sweet & spicy chicken, Tuscan creamy chicken, Dak gomtang 🤤🤤🤤
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
58
48
602
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
தியேட்டர்ல பார்க்க வேண்டிய படம், அல்ட்டியா இருக்கு, ஒரு ரவுண்டு தியேட்டர்ல இறக்குங்க @beemji தியேட்டர் தெறிக்கட்டும் 🔥🔥🔥 #சார்பட்டா
25
69
586
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
மீனு மீனு மீனு 🤤🤤🤤😍😍😍 #மாமியார்_வாழ்க #சங்கி_சீமான் ஒழிக 😤😤😤
Tweet media one
57
90
577
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
7 days
இந்த விளம்பரம் நியாபகம் இருக்கா. பாக்க அனிமேஷன் மூவி மாதிரி இருக்குல😍😍 Good evening ✨✨
154
160
1K
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
எவ்வளவு நேர்மையாக இருக்கிறீர்களோ, அவ்வளவு வஞ்சிக்கப்படுவீர்கள் #Verified
34
87
581
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
காசு பணம் வந்துட்டாலே சங்கியாகிடுறானுக, புளுத்தியானுங்க 🤦🏿🤦🏿🤦🏿
47
107
559
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
பெண் புள்ளைங்களே இங்க எவனாவது வந்து உடலளவிலோ மனதளவிலோ உங்களை சோர்வடைய நினைத்தால், பெரும்பலம் கொண்டு வீறுக்கொண்டு பதிலடி கொடுங்கள். ஒருபோதும் பத்தோடு ஒன்று என்று கடந்து போகாதீர்கள். நமக்கு பின்னும் நம் சகோதிரிகளும் பிள்ளைகளும் இதையே சந்திக்க நேரிடும். #ஒருபோதும்_பின்வாங்காதீர்கள்
25
213
577
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
2 years
நடிகர் விக்ரம் பேத்திக்கு பிறந்தநாளுனு வீடு முழுக்க லைட் போடுருக்காங்க. பக்கத்தூட்டுல இருக்கோம், நமக்கு ஒரு பிரியாணி தரலாம்ல 🤧🤧🤧
54
24
570
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
பீஃப் சுக்காவும், மாம்பழ அல்வாவும் 🤤🤤😍😍 #சோறுதான்முக்கியம் #தட்டாண்_சமையல்
Tweet media one
59
38
556
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
2 years
அடேய் @vijaytelevision எச்ச பயலே 😤😤😤😤
39
61
558
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
அதுக்கு குறைஞ்சது மூனு இன்ச்ல ஒன்னு இருக்கனும் ராசா, அதான் இல்லயே, போ போய் படுத்து தூங்கு
65
92
560
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
சும்மா ஒரு ட்ரை.. எப்படி இருக்கு..
Tweet media one
75
45
538
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
கறிவேப்பிலை குழம்பு, பீட்ருட் பொரியல், சௌசௌ கேரட் தயிர் பச்சடி 🤤🤤🤤😍😍😍 #சோறுதான்முக்கியம் #தட்டாண்_சமையல்
Tweet media one
80
49
528
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
#EyeTwitter எதோ கண்ணு ட்விட்டராம்ல...
Tweet media one
89
31
503
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
16 days
கலைஞர் எப்படா திருச்சியில இருந்து சென்னை போனாரு அரைமெண்டல். அவர் திருவாரூரில் இருந்து சேலம் சென்று ஜூபிட்டரில் வேலை பார்த்தார். அங்கிருந்து கோவை சென்றார். மணமகன் திரைப்படத்திற்கு அவர் பெற்ற சம்பளம் என்ன தெரியுமாடா. பராசக்தி வெளியாகும் முன்பே கார் வைத்திருந்தவர்டா பைத்தியம்.
@OfficialBalaji
Balaji Murugadoss
16 days
Thevaiya?
Tweet media one
251
296
1K
21
177
533
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
5 months
வாழையிலையில ஆய் போன வரைக்கும் தான தெரியும், இது புதுசா இருக்கீஈஈஈ🤮🤮🤮
65
242
520
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
இட்லியும் ஆட்டுக்கறி குழம்பும் 🤤🤤🤤 #சோறுதான்முக்கியம் #தட்டான்_மாமியார்_சமையல்
Tweet media one
70
22
502
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
11 months
அடையார் A2B வெளிய தினமும் இலவச சாப்பாடு மூனு வேளையும் கொடுக்கிறாங்க. அதுவும் மீதமானதுலா இல்ல. உள்ள மினி டிபன், லன்ச்னு என்ன கொடுக்கிறாங்களோ அதே தான். வாங்கி சாப்பிடுறவங்க எல்லாம் கட்டிட தொழிலாளிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், ரோட்ல கடை போட்ருக்கவங்க தான். பேசனுமேனு பேச்ககூடாது. நீங்க 👇
27
127
513
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
2 years
எங்கூட்டு சக்க பழம், சின்னதா இருந்தாலும், சிறப்பான டேஸ்ட்டு 🤤🤤🤤🤤😍😍😍😍
Tweet media one
Tweet media two
63
27
500
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
18 days
இந்த நாய் ஒரு பதிமூனு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கான். நடந்ததை வெளிய சொல்லக்கூடாதுனு மிரட்டியிருக்கான். அதையும் மீறி அந்த புள்ள ஆசிரியை இருவரிடம் போய் சொல்லிருக்கு. அவளுங்க இரண்டு பேரும் பப்பாளி சாப்பிடு அன்னாசி சாப்பிடு வெளிய சொல்லாதனு சொல்லிருக்காளுக😤😤
@JamesStanly
James Stanly
18 days
இந்த கோமாளிக்கு தான கால் மாவுகட்டு.. Fake NCC Trainer 🤦
37
296
1K
27
252
514
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
2 years
#தட்டானின்_தினம்_ஒரு_ரெசிபி 4. பீஃப் சுக்கா : 1. பீஃப் - அரைக்கிலோ 2. சின்னவெங்காயம் - உரிச்சு கட் பண்ணது ஒரு கப் 3. பச்சை மிளகாய் - 2 4. இஞ்சி பூண்டு விழுது - 3 tsp 5. தேங்காய் -ஒரு சில்லு - மெல்லிசாக நீளமாக நறுக்கியது 6. கறிவேப்பிலை - சிறிதளவு 7. மிளகு - 4 tsp 8. சோம்பு பொடி
Tweet media one
32
81
495
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
2 years
பெரிய பெரிய பெரியப்பாவுக்கே துதியும் கனமும் மகிமையும் பேரும் புகழும் வல்லமையும் ஸ்தோத்திரமும் உண்டாகுவதாக. ஆமென் 🏃🏽‍♀️🏃🏽‍♀️🏃🏽‍♀️
@iParisal
Parisal Krishna
2 years
எவ்ளோ யோசிச்சாலும் என்னன்னே தெர்லயே!
Tweet media one
22
21
174
88
77
499
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
பீஃப் பிரியாணி தின்னுவோம் 😋😋😋 #சோறுதான்முக்கியம்
Tweet media one
35
26
484
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
முதல் முயற்சி.. வாழ்த்தலாமே 😜😜 #தட்டானின்_திறமைகள் 😜😜 #bottle_art
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
112
30
484
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
5 months
எச்சைங்க 😤😤. அண்ணன்கிட்ட பையன் காலேஜ் போறான் நல்ல பைக் இல்லனு சொல்றதே அவன் பைக்க புடுங்கத்தான். அப்புறம் பாசமாம் நேசமாம் 😤😤 நாம நல்லா இருக்கோம்னா அவனுக்கு செஞ்சி அழகு பாக்கனும். முடியலயா பொத்திக்கிட்டு அவனை தொந்தரவு பண்ணாமலாவது இருக்கனும் 🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️
@vijaytelevision
Vijay Television
5 months
என்னால இந்த தங்கச்சிங்கள நம்பவும் முடியல.. 😆 ஆனா Emotion-உம் ஆகுது.. 🙂 நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV
18
124
735
29
119
495
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
கருப்பு கூட எந்த வ(ர்)ண்ணம் சேர்ந்தாலும், அதுவும் கருப்பாகவே மாறும். காவி என்ன விதிவிலக்கா..
24
115
475
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
2 years
படம் ஓடுதோ இல்லயோ, சம்பளத்தை வாங்கி ஜோப்ல போட்டுட்டு போய் பொண்டாட்டி, புள்ளைகளோட ஜாலியா இருக்கப்போறானுக, நீங்க என்னடானா சண்டை போட்டுக்குனு இருக்கீங்க. அதிலும் "மெத்த படித்த மேதாவிகளும்" இருக்காங்கங்குறது தான் 😷😷 இதில் பெண்களும் அடக்கம் என்பது உள்ளபடியே வருத்தமப்பா 🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️
40
74
486
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
16 days
சோத்தை தான் திம்பியாடா நீ. அது வனவாசம் புத்தகத்தில் கண்ணதாசன் எழுதினது. சுயசரிதை அது. அதில் அவன் அவன் என விளிப்பது தன்னை தான்னு அவரே சொல்லிருக்காரு மோடுமுட்டி உனக்கு இதை கொடுத்தவன் கிட்ட போய் சொல்லு போ
Tweet media one
@OfficialBalaji
Balaji Murugadoss
16 days
Thevaiya?
Tweet media one
251
296
1K
18
187
494
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
புரட்டாசிக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.. மட்டன், மீன் விலை குறைய வேண்டும்.. ஒரு மாதம் தின்று தீர்க்க வேண்டும்.. ஜெய் சோறம்மா 🔥🔥
33
53
472
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
மாங்காய் போட்ட மத்தி மீன்குழம்பும், மத்தியும் பாறையும் வறுத்ததும்🤤🤤🤤 #சோறுதான்முக்கியம் #தட்டாண்_சமையல்
Tweet media one
68
30
476
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
அப்பா தீவிர அதிமுகவை சேர்ந்தவர். இதுவரைக்கும் அதிமுக தவிர வேற கட்சிக்கு ஓட்டுப்போட்டதே இல்ல. அவ்வழியே அம்மாவும். இரண்டு மாசமா பேசி பேசி அண்ணன்கள் அக்கா, அம்மானு எல்லாரையும் திமுகவிற்கு ஓட்டுப்போடுறோம்னு சொல்ல வச்சாச்சு.அப்பா மட்டும் நேத்து வரைக்கும் முரண்டு பிடிச்சிட்டு இருந்தாரு
31
117
468
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
1 month
👏👏👏
7
114
488
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
ஓசி சோறு, கோமியம், தொட்டுக்க கொஞ்சம் மதக்கலவரம் இது தவிர வேற என்ன வேணும்🤷🤷🤷 #ஓசி_சிக்கன்ரைஸ்_பாஜக
Tweet media one
19
149
458
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
ஆங் என்னது #JimikkiTwitter ஆம்ல
Tweet media one
69
15
451
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
சாம்பாரும், கோழி கால் பிரட்டலும் 😋😋😋 #சோறுதான்முக்கியம் #தட்டாண்_சமையல்
Tweet media one
62
45
444
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
வெட்டப்பட்ட குழி வேணா கேடிக்கா இருக்கலாம், ஆனா விழப்போறது ஆடுனு தோணுது. Rss அஜெண்டா புரியாம பண்ணிட்டு இருக்கானுகளோனு தோணுது. எதுவோ நமக்கு எண்டர்டெயின்மெண்ட் இருக்கு 🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️
31
61
459
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
20 days
தட்டுல விழுறது தனக்கு மட்டும் வரனும்னு நினைக்கிறவன் எப்படி இதை ஆதரிப்பான். பெருமையா சொல்லுவோம் கலைஞரால் தான் இதெல்லாம் நடந்ததுனு 🔥🔥🔥🔥
7
197
473
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
3 years
ஆப்பமும் மாட்டுக்கறி சுக்காவும் 🤤🤤🤤😍😍😍 #நற்காலை 😜😜 #ஆப்பமும்_முக்கியம் #தட்டாண்_சமையல்
Tweet media one
50
35
456
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
11 months
கிறிஸ்யியானிட்டில மூட பழக்கம் இருக்கா, ஜாதி வெறி இருக்கா, நரபலி வரைக்கும் யோசிப்பாங்களானு கேக்குறாங்க. ஒரு பாவாடையா சொல்றேன் எல்லாம் ம.. வும் இருக்கு 😷😷😷🚶🏽‍♀️🚶🏽‍♀️🚶🏽‍♀️
56
69
452
@imthattaan
ராட்சசி 2.0 🐝🐝
4 years
என் ஆசை மாமு வாங்கி தந்த மல்லியப்பூ.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல #MallipooTwitter
Tweet media one
58
18
436