ராகவ் Profile Banner
ராகவ் Profile
ராகவ்

@bakthisaran

Followers
2,619
Following
1,071
Media
29,073
Statuses
120,847

நம்மால் யாருக்கும் துன்பம் வேண்டாம். இளையராஜா | வாலி | தலைவர் | புத்தகங்கள் | அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் * அவரவர் விதிவழி அடைய நின்றனரே

Joined February 2009
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@bakthisaran
ராகவ்
1 month
உன்னிடம் நான் பேசாமல் என்னிடம் நீ விடைபெறாமல் நாம் பிரிந்த மாலைப்பொழுது இன்னமும் அப்படியே நிற்கிறது போக்கிடம் தெரியாமல். நாளைக்காலை வந்து நீ செல்லமாய் சமாதானங்கள் சொல்லி வழியனுப்பும்வரை நீரருந்த நெடுந்தூரம் வந்து வழி தவறி அடர்காட்டில் தவித்து நிற்கும் யானைக்குட்டி #RaGavPaenaa
Tweet media one
2
6
15
@bakthisaran
ராகவ்
2 years
உன்னி...பாடி லாங்குவேஜ். 😂🤣🤣
224
2K
9K
@bakthisaran
ராகவ்
2 years
நிஜமும் நிழலும் 👌👌♥️♥️ நடை உடை பாவனை குரல் எல்லாமும் உன்னைப்போல்.. உன்னைப்போல் ஒருவன் 👏👏👏 #KamalHaasan
14
467
3K
@bakthisaran
ராகவ்
2 years
அடேய்...😂😂😂😂
58
717
2K
@bakthisaran
ராகவ்
4 months
Oh my god.. Whatttaaaaay perfect sync.. எனக்கு இந்தப் பாட்டுக்கு இந்த இசை... ஒரிஜினல் இசை விட ரொம்பவே பொருத்தமா இருக்கு. தரம்.👌👌😍😍🔥🔥🔥 #edit #sync #beast
25
323
2K
@bakthisaran
ராகவ்
1 month
நாடி நரம்பு எலும்பு சதைனு எல்லாத்துலயும் சாப்பாடு ஊறிப்போன ஒருத்தரால தான் இப்படிலாம் டக்கு டக்கு தெறி பதில் சொல்ல முடியும் 🤣😂😂👌👌🔥🔥🔥
19
248
1K
@bakthisaran
ராகவ்
1 year
ஒரு 30 செகண்ட்ஸ் நேரம் ஒதுக்கி இது பாருங்க.😍😍👶👶 முதலும் கடைசியும் செம்ம ஐடியா.. #wow #lifeHacks #kids
15
367
1K
@bakthisaran
ராகவ்
3 months
அடப்பாவிகளா.. 😂😂😂 எந்தப் பாடகர் ஆஆ உங்களைச் சிரிக்க வச்சது??
30
215
1K
@bakthisaran
ராகவ்
4 months
😂😂😂 தட் மூணாவது ஐட்டம்.😂😂 போகும்போது குடிக்க பால் வேணுமா கேட்குது வேற. 😂🤣😂🤣 #let_your_stress_out
26
144
936
@bakthisaran
ராகவ்
1 year
How to say things professionally #Wow 🔥🔥🔥👌👌👌 செம்ம..செம்ம.. இதெல்லாம் தெரியாம இவ்வளவு நாள் குப்ப கொட்டி இருக்கேன். நிறைய கத்துக்கணும். பாத்து..அறிந்து.. பயன் கொள்க மக்களே..
9
252
933
@bakthisaran
ராகவ்
2 years
மாஸ்.... என்பது யாதெனில். 👌👌😍😍🔥🔥🔥🔥
13
192
909
@bakthisaran
ராகவ்
19 days
எதிர்பாரா முடிவு.. அடேய்🤣😂🤣🤣
10
139
813
@bakthisaran
ராகவ்
6 months
மற்றுமொரு அப்பா விடியோ 🤪😂😂😂 இப்படி அழகா புரியற மாதிரி சொல்ல அம்மாக்கள் தான் பெஸ்ட்.
12
128
678
@bakthisaran
ராகவ்
3 months
தண்ணிய உறிஞ்சு சாப்பிட உங்க வீட்ல சொல்லிக் கொடுக்காத வரை இன்னிக்கி நாள் பூரா நீ இப்படியே குடிச்சிட்டு இருக்க வேண்டியது தான் குட்டிமா. எப்ப குடிச்சு எப்ப தாகம் தீர... ♥️♥️😍😍😬😂 #babyElephants #elephants
16
105
660
@bakthisaran
ராகவ்
4 months
கடைசி வரை பாருங்க . சாவடிகறாங்க என்னைய mode தான். 😂😂😂😂😂 சிரிக்காம இருங்க பாப்போம் அதான் challenge. சிரிச்சா 😂 பதில் போடுங்க #no_laugh_challenge #sister_brother_atrocities
33
141
658
@bakthisaran
ராகவ்
2 years
Purrrrrfect reaction 🤣😂🤣😂
7
108
599
@bakthisaran
ராகவ்
1 year
#WeekendVibes What a song...what a vibe.. what a dance.. what a josh.. Happieeeeee Friiiiidaiy guys 👏👏👏👌👌👌🎵😍😍 #ARRahman #dance
11
119
598
@bakthisaran
ராகவ்
8 months
தரமான எடிட். 😂🤣😂😂🤣 That ending...🔥🔥 #edit
23
162
587
@bakthisaran
ராகவ்
2 years
Old but gold. வனவாசம் செல்ல சீதைக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி Pure ecstasy😄😄 ♥️♥️♥️
10
122
542
@bakthisaran
ராகவ்
7 months
ரொமான்ஸ் பண்ணத்தெரியாம ஏதாவது பண்ணுவோம்ன்னு பண்ணி ... இப்படித்தான் மாட்டிகறது வியர்வைத்துளிகளா முத்துமணிகளா? வாம்ல 😂😂🤣😂
26
108
477
@bakthisaran
ராகவ்
2 years
கட்டாயம் ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி இந்தக் காணொளி காணுங்கள். கேளுங்கள். ஆதி முதல் அந்தம் வரை நிற்காது சரவெடி. ஒவ்வொரு வாக்கியமும் பட்டாசு. இச்சிறுவன் திறமை தான் என்னே..அபாரம். அற்புதம். தமிழ் அன்னை அருள் நிரம்பக் கிடைத்து வாழ்வில் மென்மேலும் நீ வளர வேண்டும். 🔥🔥🔥🙏🙏👌👌 1/3
11
185
481
@bakthisaran
ராகவ்
4 months
அடேய்.. சத்தமில்லாம அப்படியே ஓடிரு மாட்டின.. நீ காலி 😂😂😂😂
13
98
480
@bakthisaran
ராகவ்
1 year
😍😍😍 Those eyes.. Those expressions. ❤️❤️ #stressBusters #blessingYourTL #cutepies #babies
9
54
467
@bakthisaran
ராகவ்
1 year
🤣🤣😂🤣😂
11
87
401
@bakthisaran
ராகவ்
1 year
அடேய்ய்ய்ய்...
13
67
387
@bakthisaran
ராகவ்
2 years
♥️♥️ இந்த மாதிரி tdk கேசட் என் கிட்ட இருந்துச்சுன்ன்னு சொல்றவங்க இதுல நீங்க கடைசியா ரெகார்ட் பண்ணி கேட்ட பாட்டு ஒன்னு இங்க சொல்லிட்டுப் போங்க.
Tweet media one
148
27
349
@bakthisaran
ராகவ்
1 year
😂🤪😂😂 அடேய் .. #ROFL #funny
9
81
329
@bakthisaran
ராகவ்
1 year
அண்ணன் - தங்கை பாசப்பிணைப்பு 😂😂🤣😂
13
39
309
@bakthisaran
ராகவ்
2 years
என்ன மொழி தெரியல. ஆனா கதை நல்லாவே புரியுது. .. செத்தான் சேகரு.. 😂😂😂😂
17
84
272
@bakthisaran
ராகவ்
2 years
World's highest swing? 😱😱 பாத்தாலே வயித்துல புளிய கரைக்குது.. நான் வரலப்பா.. நீங்க யாராவது.??
12
61
258
@bakthisaran
ராகவ்
2 years
நீதானே நான் பாட நாள்தோறும் காரணம்🎵♥️
11
51
252
@bakthisaran
ராகவ்
1 year
அஞ்சலி அஞ்சலிக்காக சித்ராவின் ஹம்மிங்♥️🎵💥
8
65
243
@bakthisaran
ராகவ்
3 years
இத பாருங்களேன்...😂 கியூடஸ்ட் கேட்வாக்.. 😍😍😍😍
7
88
249
@bakthisaran
ராகவ்
1 year
பாக்கவே செம்மையா இருக்கே. 👌👏👏👏 சூப்பர் போட்டி.. கலக்கல் விளையாட்டு. நீங்க இப்படி விளையாட ஒரு வாய்ப்பு இருந்தா..யார் கூட மோதுவீங்க?
13
46
250
@bakthisaran
ராகவ்
1 year
அடேய்...😂😂😂
10
57
231
@bakthisaran
ராகவ்
1 year
இப்படி ஒரு ஆள் கூட இருந்துட்டா போதும். 👌👌🔥🔥🔥🔥 ஏன்ன்க்கா நீ அழுவுற. நீ ஒரு பொக்கிஷம் ல..♥️♥️ #wow
8
52
227
@bakthisaran
ராகவ்
7 months
டேய்..டேய்..டேய்.. ரொம்ப ஓவர்ரா போறீங்கடா இது எங்க போயி முடிய போகுதோ. 😂😂😂
14
48
218
@bakthisaran
ராகவ்
1 year
ஆச்சரியப்படுவதற்குத் தயாராகுங்கள்.. ஒவ்வொன்றும் அபாரம். அற்புதம். 👌👌🔥🔥 எந்த வித்தை உங்களை ரொம்பவும் வியக்க வைத்தது? என்னுடைய தேர்வு முதல் பதிலில் #wow
5
46
217
@bakthisaran
ராகவ்
1 year
அடேய்...நாறப்பயலே.. உன்னால எல்லாம் கொட்டிப்போச்சு .. எங்கடா ஓடற.. இருடா இதோ வர்றேன். 🤣😂🤣
13
49
211
@bakthisaran
ராகவ்
1 year
துணிமணி மடிச்சி பொட்டிக்குள்ள அடுக்கற விடியோ பாத்தது போதும்... இது பாருங்க 😍♥️♥️🥰🥰
5
55
187
@bakthisaran
ராகவ்
1 year
Whattay a brilliant album from. @gvprakash .. ♥️😍😍 for #AK Ajith and @trishtrashers Full of absolutely brilliant gems. 1. அக்கம் பக்கம் 2.விழியில் உன் விழியில் 3.கனவெல்லாம் 4.கண்ணீர் துளியே 5.விளையாடு விளையாடு Hands down, my choice is விழியில் உன் விழியில். What's yours?
Tweet media one
9
10
188
@bakthisaran
ராகவ்
2 years
ஈ லோகத்தில்.. ஈ டுவிட்டர் சந்தில் இதுவரை #PS1 பாக்காமல் நீங்களும் என்னைப்போல் உண்டெங்கில் இங்கே பதிலாய் ஒரு +1 போட்டுவிட்டுப் போங்கோ சாரே...
Tweet media one
111
11
173
@bakthisaran
ராகவ்
12 days
#இளையராஜா இசைக்குழுவில் பல யுகங்கள் தொடர்ந்து பயணித்து வந்து, ஒரு முக்கிய அங்கம் வகித்த.. இந்தப் பாடலின் கிட்டார் பகுதியை அன்று வாசித்த Sadanandam master ♥️♥️🎵🎵 #மலேசியா_வாசுதேவன் பிறந்த நாள் வாழ்த்துப் பதிவு ...
3
36
177
@bakthisaran
ராகவ்
1 year
நல்லா வேணும்டா உங்களுக்கு 😂🤣😂🤣
6
24
168
@bakthisaran
ராகவ்
1 year
சிரிக்காம இருக்க முடியல.. உங்களால..?? எனக்கு 3வது ஆள் 🤣😂🤣🤣
6
36
161
@bakthisaran
ராகவ்
3 years
கல்வெட்ல எழுதி வைக்க வேண்டிய ஒன்று..👌😂😂
7
57
163
@bakthisaran
ராகவ்
8 months
Let's start a trend. QT your #இளையராஜா song That's visually pleasing and you love to watch. My instant pick here. #treat_to_ears_eyes_soul_rajaa
17
30
165
@bakthisaran
ராகவ்
1 year
அப்பாக்களின் அணைப்பில் இருக்கும்வரை பிள்ளைகளுக்கு வாழ்வின் வலிகள் அழுகை தந்திட வாய்ப்பில்லை. ♥️♥️♥️♥️ #dad
7
38
155
@bakthisaran
ராகவ்
3 months
அடப்பாவிகளா.. இந்த அநியாயம் பண்ணி வச்சுருக்கீங்களேடா 😂😂😂😂
8
28
162
@bakthisaran
ராகவ்
1 year
இந்தக் காணொளி... இந்த வரிகள்.. இந்தக் காட்சி. அந்தப் பார்வை.. சிரிப்பு.. அணைப்பு வார்த்தைகளால் விவரிக்க இயலா உணர்வு.💕💕💖 #wow #cuteness
8
46
155
@bakthisaran
ராகவ்
1 year
My ringtone .. quote yours ❤️❤️😍 #ringtoneTwitter
@gmol21
கார்த்திகா
1 year
My ringtone .. quote yours ❤️❤️😍
1
15
77
8
16
145
@bakthisaran
ராகவ்
1 year
அடேய்..😂😂😂😂
16
30
140
@bakthisaran
ராகவ்
2 years
அடேய்களா... இட்லியி்ன் பரிணாம வளர்ச்சி 😂🤣😂🤣 கணவரின் வசனமில்லா ரியாக்ஷன்ஸ் செம்ம. 😂😂
4
44
142
@bakthisaran
ராகவ்
1 year
One min trance, heaven ❤️❤️🎵🎵 #இளையராஜா #trance
5
40
138
@bakthisaran
ராகவ்
3 years
இது தெரியாம போச்சே.. இவ்வளவு நாள் தப்பாவே பண்ணிக்கிட்டு இருந்திருக்கேன். 😬😬👌👌
3
40
131
@bakthisaran
ராகவ்
1 year
காதலிக்கும் பொண்ணுங்களுக்கு வர்ற பிரச்சன. தட்.... ஐயையோ.அந்த இம்சை .ஃபோன போட்டு இப்படி மாட்டி விட்டுட்டானே ஃபீலிங் 😂😂😂😂🤣😍
7
28
123
@bakthisaran
ராகவ்
11 months
இசைஞானியின் படங்கள் எண்ணிக்கை மைல்கற்கள். இந்தத் தரவுகள் தேடிப் பிடித்து பதிவு செய்ய ரொம்ப நாளாக ஆசை... இணையத்தில் நிறைய தேடி முடிந்தவரை சரிபார்த்து அதன் பின்னரே இங்கே பதிவிடுகிறேன்.. தவறிருப்பின் சுட்டுக. திருத்திக் கொள்கிறேன். #இளையராஜா #ilaiyaraaja #milestones
5
21
127
@bakthisaran
ராகவ்
10 months
ஆக.. கொரியன் சீரிஸ் பாத்து அப்படியே வீட்ல try பண்ணாதீங்க மக்களே. 😂😂😂
15
22
115
@bakthisaran
ராகவ்
1 year
இந்த வயலின்.. இந்த இசை.. இந்தக் குரல்.. இந்த வரிகள்.. இந்த மயக்கம்.. இந்த மழைச்சாரல்.. இந்த ரம்யம்.. இப்படியாக இன்றைய பொழுது மண்ணில் சொர்க்கமாய் புலர்கிறது.♥️🎵 #musicOnTheMove #whyRajaIsGod #பயணம் #வாலி #spbalasubrahmanyam #இளையராஜா
14
26
111
@bakthisaran
ராகவ்
1 year
புடவையைப் புடவையாய் அல்லாது இப்படியும் கட்டலாமாம். 👌👏😍 Any thoughts? Have you tried? இந்தப் புடவை நிறம் + ஜரிகை நிறம் combo.♥️♥️ The song selection🤪😂😍 #life_hacks
16
29
105
@bakthisaran
ராகவ்
3 years
அடேய்.. உனக்கு மட்டும் கெட்ச் அப் வெச்சு..எனக்கு அப்பிடியேவா ..... அடிங்க... தொட்டு குடு மேன்.. 😂😂😂
12
40
102
@bakthisaran
ராகவ்
2 years
சாரி.. சாரி சார். எதுக்குமா ரெண்டு டைம் சாரி சொல்ற..? அது உங்களுக்கு இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல புரியும் சார். 😂😂😂
6
41
98
@bakthisaran
ராகவ்
2 years
Snow and the joys it brings.♥️♥️♥️
13
17
91
@bakthisaran
ராகவ்
1 year
காட்டுக்கே ராஜானாலும் மனைவிய தூக்கத்துல எழுப்பினா இந்த கதிதான் யாருக்கும்.😂😂🤣
19
18
80
@bakthisaran
ராகவ்
2 years
Hello hello hello..
6
25
92
@bakthisaran
ராகவ்
2 years
@itslogiecal In the same universe....😂😂
0
15
92
@bakthisaran
ராகவ்
8 months
அது.. ..அப்படி வா வழிக்கு.. யாருகிட்ட..💪💪😂🤣🤣
7
28
86
@bakthisaran
ராகவ்
3 years
அடேய்ஸ் 🤣😂🤣
Tweet media one
11
20
88
@bakthisaran
ராகவ்
3 years
என்ன ஒரு பதில்.. அடேய் 😂😂😂
Tweet media one
2
40
89
@bakthisaran
ராகவ்
11 months
வந்தாச்ச்... திரும்ப வந்தாச்... எல்லாரும் எப்படி இருக்கீங்க? நலம்தானே.. யார்லாம் மிஸ் பண்ணீங்கனு கேக்கலாம். ஆனா பதில் அதிகம் இருக்காது. ப்ச்.. இந்த நாள் இனிய நாள் ஆகுக. #GoodMorningTwitterWorld #backFromBreak
19
9
85
@bakthisaran
ராகவ்
6 months
What does your SS say.. pause and share the SS Good luck😍😍
15
11
86
@bakthisaran
ராகவ்
1 month
எதிர்ப்பார்க்காத முடிவு. Pppaaaaaaaah. செம்ம. கெத்து. 👌👌🔥🔥🔥
3
25
87
@bakthisaran
ராகவ்
4 years
இராமானுசன் என்னை ஆண்டனனே..🙏🙏🙏 @prasannaembar @VG100000 @krangana @vikramb @lalitha_jr @LathaPrasana
4
27
83
@bakthisaran
ராகவ்
2 years
பல நேரங்களில் முயல்வது தான் மிகவும் முக்கியம். ♥️♥️😍😍
10
18
81
@bakthisaran
ராகவ்
1 year
மதம் தாண்டி மனிதம் பேணுவோம். 💝💖💝💖 #Kindness
3
22
78
@bakthisaran
ராகவ்
4 years
😂😂 இன்னும் சிரிச்கிட்டு இருக்கேன்.
Tweet media one
4
18
75
@bakthisaran
ராகவ்
3 years
Blessing your TL😊🤪😋 #pixel2XL #casualClicks
Tweet media one
12
8
72
@bakthisaran
ராகவ்
2 years
Serene.... Out of the world 😍😍
5
6
72
@bakthisaran
ராகவ்
6 months
இந்தப் பாட்டு ஏன் எப்போ கேட்டாலும் இப்படி மனச உருக்குது?? வரிகளா? மெட்டா?? கதைச் சூழலா? நடிப்பா? புல்லாங்குழலா?? பாடும் குரல்களா? மொத்தமாய் நாம் கேட்கும் இசையா?? எது எப்படியோ..இந்த நேரத்துக்கு மொட்டைகிட்ட தஞ்சம் ஆவோம். #இளையராஜா @shreyaghoshal #KJYesudas
8
32
70
@bakthisaran
ராகவ்
3 years
😍😍😍♥️♥️ வாலுத்தனம் பாரு..வம்ப பாரு.. கியூட் குட்டி.. ♥️
4
26
67
@bakthisaran
ராகவ்
2 years
இத கண்டிப்பா பாருங்க. விடா முயற்சி.. தன்னம்பிக்கை.. தோல்வியில் துவளாமனம்.. எதிர்பாரா தருணங்கள் எதிர்கொள்ளும் திறன்.. இப்படி நிறைய இருக்கு இதுலருந்து கத்துக்க. 🔥🔥🔥🔥🔥 #inspiring #amazing #fightingSpirit ராஜாவின் BGM செம்மையா செட் ஆகுது 😍👌🔥 #whyRajaIsGod #goosebumps
10
21
68
@bakthisaran
ராகவ்
3 years
மற்ற எல்லோரும் ரோட்டில் நான் மட்டும் சற்று மேலெழும்பி காற்றில்.😍😍 மனதைப் பறக்க வைக்கும் இசையல்லவா... #வாலி #இளையராஜா #பயணம் #musicOnTheMove
2
12
65
@bakthisaran
ராகவ்
4 years
#YoKamalaSoIndian when there is no more in the ketchup bottle she puts little water, shakes and pours the watery ketchup 😄
@Kunthavi5
࿗ இளையபிராட்டி 𑀓𑀼𑀦𑁆𑀢𑀯𑁃 ࿗
4 years
#YoKamalaSoIndian that her fridge has 3 shrivelled up limes, 4 dried up betel leaves
18
56
556
2
12
60
@bakthisaran
ராகவ்
2 years
@iam_SJSuryah I picked to watch #Vadanthi just for you. Whattaaaay performance. As a police, as a meticulous investigator, as a mentor, as a loving husband, as a hunter for predators. It was your show and you rocked it. Awesome. 👏👏👏🔥🔥🔥 #vathanthiOnPrime
Tweet media one
0
7
66
@bakthisaran
ராகவ்
2 years
This confidence level. 👌👌🔥🔥 அடுத்தவங்கள தாழ்த்தல.. ஆனா தன் மேல நம்பிக்கை..👏👏
3
12
65
@bakthisaran
ராகவ்
1 year
என்ன பாட்டுன்ன்னு கண்டுபிடிக்க எவ்ளோ நேரம் எடுத்துகிட்டீங்க? 😍😀🎵 This interlude perfectly blends with the drive and bends on the road. Delightful start for the day. #பயணம் #musicOnTheMove #whyRajaIsGod #ராகதேவன் #இளையராஜா
28
4
65
@bakthisaran
ராகவ்
1 year
பேச மெனக்கெடும் மனங்களுக்கே தெரியும்... பேசாதிருக்க முயல்வது அதனினும் பெரும் மெனக்கெடலே!
5
32
65
@bakthisaran
ராகவ்
7 months
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே🎵 காதலின் ஆழத்தை ஏக்கத்தை ஆசையை இவ்வளவு எளிமையாக அழகாக சொல்லிட கவிஞர் ஒருவரால்தான் முடியும். மனம் கட்டிப்போடும் இசை காலைல Spotifyகாரன் இது போட்டதுலருந்து மண்டைக்குள்ள சுத்தி சுத்தி வருது #பயணம் #musicOnTheMove #இளையராஜா #கண்ணதாசன்
10
14
63
@bakthisaran
ராகவ்
1 year
தாயன்பிற்கே ஈடேதம்மா♥️ You want my powder?? கேட்குது குட்டி 💕💕💕 #Kindness #kids
3
12
61
@bakthisaran
ராகவ்
1 year
** Spare 45 seconds and watch this ** Why being positive and enthusiastic helps you and people around you #goodvibes #positivity #beGood
2
21
59
@bakthisaran
ராகவ்
1 year
This dance and their energy and the song of course.. 🔥🔥👏👏
5
10
59
@bakthisaran
ராகவ்
3 years
தவிப்புகளில்லாத் தவிப்புகள்
Tweet media one
10
36
56
@bakthisaran
ராகவ்
1 year
இனிய வெள்ளி மக்களே. 🤣😂🤣 Go on, tag that mutual..😂😂
15
13
60
@bakthisaran
ராகவ்
3 years
பொண்டாட்டி மேல கை வெச்ச மொதோ டெட் பாடி நீதான்டா.. 😂😂😂
7
18
57
@bakthisaran
ராகவ்
2 years
ஒருவர் நம்மை நெருங்கி வந்து பேசும்போது அவர்களுடன் பேசவேண்டும் என இருந்த அதே ஆர்வம் ...முனைப்பு... அக்கறை அவர்கள் வில(க்)கிச் சென்றவுடன் அவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.
13
34
55
@bakthisaran
ராகவ்
2 years
கல்யாணத்துக்கு முன்.. கல்யாணத்துக்குப் பின்.. அடேய்.. அதுக்காக விரலால வறுத்து எடுக்கறதுலாம் கொஞ்சம் டூ மச் ரா. 😂😂🤪🤣😂
8
11
53
@bakthisaran
ராகவ்
6 months
உலகில் யார் இருந்தாலும் இல்லாது போனாலும் மகள்கள் தயங்காமல் நாடிட .... நிச்சயம் அப்பாக்கள் உண்டு. அப்பாக்கள் மட்டுமே உண்டு. 💕💕 #goosebumps #dad
2
14
56
@bakthisaran
ராகவ்
1 year
அடப்பாவிகளா.. 😂😂😂😂 #sync சத்தமா சிரிச்சிட்டேன்
3
16
54
@bakthisaran
ராகவ்
1 year
👌👌😂😂🤪🤪 வேற லெவல் ராசா நீ...
5
9
53
@bakthisaran
ராகவ்
2 years
Custom Shirt for people suffering from celebral palsy. Happy to see such developments and ideas.♥️♥️ #wow #KindnessMatters
1
21
51