கோவில்பட்டிகாரி Profile Banner
கோவில்பட்டிகாரி Profile
கோவில்பட்டிகாரி

@ManithiC

Followers
1,563
Following
366
Media
878
Statuses
17,412

Entrepreneur💺| Foodie 🍛| Socialist 🙅| தமிழ்| கலைஞர்🖋️📕| நானும் நானும்♥| வாழ்! மகிழ்வித்து வாழ்!💐

Kovilpatti, India
Joined July 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 years
பார்வை கொடுப்பதும், வாழ்வில் வெளிச்சம் கொடுப்பதும் நோக்கமாக சிறிய முயற்சி.... மலை போல வளரலாம்... அல்லது பனி போல உருகலாம்... எதுவாயினும் ஔியேற்றுவதே லட்சியமாய் #மனிதி_அறகட்டளை
13
11
71
@ManithiC
கோவில்பட்டிகாரி
6 months
தன் தந்தை இல்லாத முதல் பிறந்தநாளை காணவிருக்கிறாள்... பிறந்த நாள் வாழ்த்துகள் மகளே...♥ ஆசீர்வதியுங்கள் மக்களே....
227
82
1K
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
An old pic still I like❣️ எவ்ளோ ஒல்லியா இருந்துருக்கேன்ல... ப்ச்
Tweet media one
@Ramsey_420
Ramsey😊
3 months
An Old Picture Still i like❤️😍
Tweet media one
6
3
32
66
21
467
@ManithiC
கோவில்பட்டிகாரி
2 months
QT with your picture in black and white 🖤🤍
Tweet media one
@MusingGee
Gee
2 months
QT with your picture in black and white 🖤🤍
Tweet media one
26
1
174
41
8
301
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
#NewProfilePic எம்காம் படிச்சிட்டு ப்ளைன் ஓட்ட முடியலனாலும் ட்ரோன் ஓட்டுவோம்.♥
Tweet media one
37
17
275
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
இன்னைக்கு நல்ல சாப்பாடு♥
Tweet media one
14
10
96
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 years
🔥🔥🔥🔥🔥 Education 🔥🔥🔥🔥🔥
2
33
102
@ManithiC
கோவில்பட்டிகாரி
4 months
QT with your old media
Tweet media one
20
2
92
@ManithiC
கோவில்பட்டிகாரி
4 months
இதுல இருந்து என்ன தெரிது
Tweet media one
35
3
72
@ManithiC
கோ��ில்பட்டிகாரி
5 months
காலையிலயே பக்கத்து வீட்டு மச்சான் ஏதோ மோகம் ஏதோ தாகம் னு ஸ்பீக்கர்ல பாட்டு போடுறாரு... நானு அவுக பொண்டாட்டி முன்னாடி போயி மச்சான் பாட்டு சூப்பரா இருக்கு நம்ம டான்ஸ் ஆடலாமானு சொல்லிட்டு வந்தேன். அப்பைல இருந்து கிச்சன்ல டம்பளரும் கரண்டியும் கீழ விழுது ப்ச் வலி
28
4
72
@ManithiC
கோவில்பட்டிகாரி
8 months
#NewProfilePic closeup மூஞ்சி டுட்டர் போடுங்கப்பா யாருலாம் எப்டி அழகா இருக்கிங்கனு பாப்போம்...
Tweet media one
18
5
58
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
மழையாவது மயிராவது உயிரே ப்ளாக் கரண்ட்...♥
Tweet media one
12
3
57
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
ஆனா ஏதோ சரினு படுது. பாட்டு கேட்டு ஆறுதல் அடையுற பொதுமக்கள்ட அவர் எதும் கேக்கலயே அவரு பாட்ட வச்சி சம்பாரிக்கிறவங்கள்ட தான கேக்குறாரு... சம்பாதிச்சதுல ஒரு % குடுக்குறதுல என்ன தப்பு?
Tweet media one
10
6
54
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
யார் நம்மை கைவிட்டாலும் படிப்பு உன்னை கைவிடாது மகளே....♥ இவள் வாழ்க்கையில் முதல் படி
Tweet media one
9
2
45
@ManithiC
கோவில்பட்டிகாரி
6 months
24 மணி நேரமும் காஜியா சுத்துறவனுகளுக்கு கட்டில்ல ஒன்னும் முடியாதாம்... பக்கத்து தெருவுல நாலு ஆண்டிக பேசிக்கிட்டாக
16
6
36
@ManithiC
கோவில்பட்டிகாரி
6 months
@thil_sek அதான் ஜாமீன்ல வெளிய வந்துட்டானே... அப்பறம் என்ன அந்த பிள்ள செத்த கூட யாரும் கேக்க போறதில்ல. இத அட்டம்ட் மர்டரா கன்சிடர் பன்னி அவன ரிமான்ட் பன்னாம ஒரு மணி நேரத்துக்குள்ள ஜாமின் குடுத்துருக்கானுங
2
5
37
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
கோயில்பட்டி பஸ்ஸ்டான்டு
Tweet media one
17
1
36
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
யாராவது டீ அல்லது காபி போட்டு குடுத்தா தெம்பா வேல பாக்கலாம் தோழன் இல்லையே ப்ச் வலி
Tweet media one
10
1
32
@ManithiC
கோவில்பட்டிகாரி
4 months
பக்கத்து வீட்ல மரம் முழுக்க லவ்வாபழம் எட்டமாட்டிக்கி... ப்ச்...
6
1
31
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
சம்பவம் இருக்கு இன்னைக்கு. 3 மணி வரைக்கும்.
Tweet media one
5
1
31
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
முதலிரவு முடிந்தது புருசன் நலம்...♥
@rajtwts
Cheems..🔥
3 months
மகள் பிறந்திருக்கிறாள்.. தாயும் சேயும் நலம்.. ❤
138
30
887
20
1
31
@ManithiC
கோவில்பட்டிகாரி
6 months
காபியும் பனானா கேக்கும்♥
Tweet media one
7
1
31
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
ஒரு காது பட்ஸ் நானடா... மறு காது பட்ஸ் நீயடா....♥
Tweet media one
13
1
31
@ManithiC
கோவில்பட்டிகாரி
2 months
We met on Twitter....😍
Tweet media one
9
0
29
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
இரவென்பது பலருக்கு சுகம் பலருக்கு சுமை...
10
0
29
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
Tweet media one
0
11
27
@ManithiC
கோவில்பட்டிகாரி
4 months
😭😭😭😭
Tweet media one
15
2
27
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
ஒருத்தனும் அவனவன் பொண்டாட்டி கூட வாழ மாட்றானுக அப்பறம் எதுக்கு கலியாணம்?
11
0
27
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
ஸ்பேஸ் கேட்டுகிட்டே குழிக்கலாம்னு ப்ளூடூத்த மறந்துட்டேன் 1500ஓவா ஊ ஊஊஊஊஊஊஊ
21
0
27
@ManithiC
கோவில்பட்டிகாரி
7 months
Unakennama kurai nalla dhaana irukka 😜😁😂 அக்கா தங்கை அழகிகள்♥
Tweet media one
9
2
26
@ManithiC
கோவில்பட்டிகாரி
7 months
தாத்தா கூட பேத்தி♥
Tweet media one
7
0
25
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
எங்க ஊரு டூரிஸ்ட் ஸ்பார்ட்...♥
7
1
26
@ManithiC
கோவில்பட்டிகாரி
7 months
கோடை கால பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்... அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளி... திருநெல்வேலி...
Tweet media one
Tweet media two
4
4
25
@ManithiC
கோவில்பட்டிகாரி
6 months
என் ஓட்டு என் உரிமை... ஒரு குடிமகளாக எனது ஓட்டு எனது கடமை.... தெற்கிலிருந்து உதிக்கும் சூரியன் வடக்கு வரை செல்லட்டும்... வாழ்க திராவிடம் வாழ்க கலைஞர்
Tweet media one
2
2
25
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
ஒரு வேல ஆண்டினு கூப்டுனு சொல்லிருந்தா...
Tweet media one
Tweet media two
22
3
25
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
வயசாயிருச்சி போல முட்டு வலி வர ஆரம்பிச்சிட்டு
14
0
23
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
2 மணிக்கு பிடிச்ச மழ... அட மழையா பெய்யுது..
6
0
24
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
ஒன்னும் சொல்றதுக்கில்ல
4
1
21
@ManithiC
கோவில்பட்டிகாரி
4 months
எத்தன மணியா இருந்தா என்ன... திம்போம்...
Tweet media one
8
2
24
@ManithiC
கோவில்பட்டிகாரி
9 days
எங்கூரு ஒரே டூரிஸ்ட் ஸ்பார்ட்... மனசு லேசாகனுமா... வாங்க எங்கூருக்கு.... கதிரேசன் மலை முருகர் பக்கத்துல இருப்பாரு...
Tweet media one
Tweet media two
12
0
24
@ManithiC
கோவில்பட்டிகாரி
6 months
நம்ம கம்பேனி பெட்டி
Tweet media one
Tweet media two
7
3
22
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
ஒரு நாளைக்கு 100 பாலோயர் ஏறுது 98 பேர் பிட் ஐடி... டேய் காஜியானுகளா
14
3
22
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
Today outfit நாமளும் போடுவோம்.
Tweet media one
6
0
21
@ManithiC
கோவில்பட்டிகாரி
8 months
இந்த வாரத்த அந்த டுட்டர் இந்த டுட்டர்னு ஓட்டுவோம்.... போடு கருவிழி டுட்டர்...
Tweet media one
4
3
21
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
சிறுகச் சிறுக உன்னில் என்னை தொலைத்த கதை சொல்லவா....♥♪
6
0
20
@ManithiC
கோவில்பட்டிகாரி
4 months
என்னோட நம்பர் இருக்குனு ஒரு தோழர் சொல்லட்டும்.. ட்விட்டர இப்போவே டி ஆக்டிவேட் பண்ணிட்றேன்
17
1
21
@ManithiC
கோவில்பட்டிகாரி
6 months
எங்கூருல மழையே பெய்யாது பெஞ்சதுனா அட மழ தான்... ரொம்ப நாள் கழிச்சி குளு குளுனு தூங்கலாம்...♥
7
0
21
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
எங்கயாவது ஓடி போயிரலாம்னா தோழன் வேர இல்லை ப்ச்
13
0
19
@ManithiC
கோவில்பட்டிகாரி
4 months
நெவர் எவர் கிவ்அப்....♥
Tweet media one
2
0
21
@ManithiC
கோவில்பட்டிகாரி
4 months
மதுர ஜெயராம் பேக்கரில அவுல பொறிச்சி கடலபருப்பு பெரிகடல கிஸ்மிஸ் கருவப்பிள்ளலாம் போட்டு வச்சிருக்கானுக... என்னங்கடா பித்தலாட்டமா இருக்கு 110 ஓவாயாம். எங்கய்யா இத வாங்கிட்டு வந்துருக்காரு.
Tweet media one
Tweet media two
10
1
21
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
மொத உடம்ப கொறைக்கனுமப்பா நான் பின்னாடி வந்தா வயிறு முந்தாநாளே போகுது நான் முன்னாடி போனா டிக்கி நாளக்கழிச்சி வருது... ஜிம்மு கிம்முலாம் ஒன்னும் செட் ஆவல. குந்தாணியா ஆனது தான் மிச்சம் என்ன தான் செய்றதோ...
23
1
21
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
Pencil edit It's me Anbu... நம்மளும் கொஞ்சம் கனகு மாதிரி அழகா பிறந்துருக்கலாம். குந்தாணியா பிறந்தது என் தப்பா... ப்ச் வலி
7
0
20
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
டீ டேவாம்... நம்ம வாழ்க்கை துணை.... ♥
Tweet media one
4
1
20
@ManithiC
கோவில்பட்டிகாரி
2 years
திருநங்கைகளுக்கான தையல் மற்றும் அழகுக் கலை பயிற்சி துவங்கப்படுகிறது... கோவில்பட்டி திருநெல்வேலி தூத்துகுடியை சார்ந்த திருநங்கைகள் பயின்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். #மனிதி_அறக்கட்டளை
0
9
19
@ManithiC
கோவில்பட்டிகாரி
2 months
நாளைக்கு உயிரோட இருப்போமோ இல்லியோ லவ் சொல்றவங்களாம் சொல்லிருங்க மயிறுக ஏத்துக்குது இல்ல சொல்றத சொல்லிருவோம்.. இல்லனா தீராத ஆசையோட செத்து மோகினி பிசாசா தான் திரியனும் பாத்துக்கங்க
10
0
20
@ManithiC
கோவில்பட்டிகாரி
4 months
அதிகாலையில முழிப்பு வந்தா கண்டதையும் யோசிச்சி நாள கெடுத்துக்காம காபிய போட்டோமா நம்ம மனநோய் தீர்ப்பாளர் திண்பண்ட டப்பாவ திறந்து சிலபல ஐயிட்டங்கள திண்ணோமா...னு இருக்கனும் இதுக்கு மேல என்ன சார் நிம்மதி கிடைச்சிர போது வாழ்க்கையில♥ வாழ்க்கை வாழ்வதற்கே♥
Tweet media one
Tweet media two
5
1
19
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
இனிமே ஆராய்ச்சி பாதையில பயணிக்கலாம்னு இருக்கேன்..🙏🙏
7
0
20
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
உன் சட்டையும் உன் தாடியும்... லவ் யூ டார்லிங்♥
Tweet media one
5
0
18
@ManithiC
கோவில்பட்டிகாரி
8 months
ரொம்ப நாள் கழிச்சி ஊர்ல உள்ள தோழிகள்ட பேசுனா ஊர் பொறனி...😩🥹🤣🤣🤣🤣
8
2
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
ஏலேய் க்ரஷ்சு.... போயிட்டு வருவோமா
@iPark_Residency
iPark_Residency
3 months
வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள் 😍
10
211
1K
11
0
19
@ManithiC
கோவில்பட்டிகாரி
8 months
ரெண்டு நாள் குதுகலமா எல்லார்கூடவும் பேசி மகிழ்ந்தாச்சி... இனி பொலப்பு தலப்ப பாப்போம்... எப்பமாவது இந்த பக்கம் வருவோம். உரையாடல்லாம் அடுத்த சனி ஞாயிறுல பேசலாம். திங்க கிழம வைப் ஸ்டார்ட் நௌ
3
1
18
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
என் டைரியின் கடைசி பக்கமும் முடிந்துவிட்டது... பிற்காலத்தில் படித்து தீர்ப்பேன் என் கடந்த கால பயணங்களை...♥
5
0
19
@ManithiC
கோவில்பட்டிகாரி
4 months
இப்ப நான் எப்டினா நான் தூங்கிட்டா இந்த டுட்டர யாரு காப்பாத்துவா ன்ற ரேஞ்ச்ல பாத்துட்டு இருக்கேன் விளங்குவனா நானு... செல்ப் த்தூ
7
0
19
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
பைக்ல டக் அடிச்சி ஏறுறாக
@TheFigen_
Figen
5 months
Good! 😂
295
2K
33K
6
1
18
@ManithiC
கோவில்பட்டிகாரி
8 months
இன்னைக்கு மெட்ரோல ப்ளூ கலர் சட்ட போட்ட 6 அடி என் வயசு பையன் இறங்கும் போது எட்டி பாத்துட்டு ஈகாட்டுதாங்கல் ல இறங்குனான் அந்த ஒரு நொடி பார்த்த பார்வை என் கண்ணுக்குள்ளவே இருக்கு. ஜாலியா இருந்துச்சி....
10
0
19
@ManithiC
கோவில்பட்டிகாரி
2 months
தீராகாதல் என்ன செய்யும் ஓலு போட்டவுடன ஓடி போயிரும்....
@wanteddrk
🔥 Male Chauvinist 🔥
2 months
தீரா காதல் என்ன செய்யும் நாலு ஊம்பு ஊம்பும் தூக்கினு வந்துட்டானுங்க வேலைபுண்ட இல்லாம
Tweet media one
4
1
16
9
0
19
@ManithiC
கோவில்பட்டிகாரி
2 months
பிட்டு ஐடியா பாலோ பன்றானுக ஒரு வீடியோ கூட தேரல... இதுல பிட்டு ஐடினு பெரும வேர....
9
0
19
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
மொலை இல்லாமல் இன்ஸ்ட்டா இல்லை
@InstaPost5
InstaPost
3 months
4
79
671
14
1
19
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
யாருக்காவது ஜாலியா இருக்கனும் னு ஆச இருந்தா கல்யாணம் பன்னிக்காதிங்க முக்கியமா குழந்த பெத்துக்காதிங்க எதும் தெரியாத வயசுல அந்த பிள்ளைகள் இவ்ளோ கஷ்டபட தேவையில்ல.
5
0
18
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
ஊருக்கு வந்தா கோடாலி தைலத்தோடதான் வரனும்னு சொன்ன ஒரே வார்த்தைக்கு பயந்து ஒரு பண்டல் நிறையா வாங்கிட்டு வாராகனா நம்மளும் ரவுடி தாண்டோய்.... கிகிகி...
Tweet media one
Tweet media two
3
0
18
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
ஒரு சின்ன குன்று மேல நின்னு பாக்கும் போதே இவ்ளோ தைரியம் வருது. என்ன பெரிய பிரச்சனை ஒரு கை பாத்துரலாம்... உலகம் எல்லையே இல்லாம இருக்கும் போது ஏன் நம்ம ஒரு எல்லைக்குள்ள பயணப்படனும்? வாழ்க்கைக்கு எல்லையே இல்லை... வாழ்ந்து பார்ப்போம்♥
Tweet media one
6
0
18
@ManithiC
கோவில்பட்டிகாரி
4 months
முன்னலாம் நானு அரசியல் சண்டைல அசிங்க வார்த்த சரளமா பேசுவேன் எப்ப திருந்துனேன் னா ஒரு அனானிமஸ் மெசேஜ்ல ஒருத்தன் எழுதிருந்தான் அக்கா எப்பக்கா அடுத்த சண்ட போடுவிங்க? மூடா இருக்குனு மை மைன்ட் வாய்சு அப்ப நீங்க அரசியல் சண்ட போடுறது கொள்கைக்கு இல்லியா? வெட்கம் வேதனை மொமண்ட்
12
0
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
இன்னைக்கு நான் ரொம்ப சோகமா இருக்கேன் யாருனா நல்ல மனசுகாரங்க இருந்தா எனக்கு குஸ்காவும் பெப்பர் சிக்கனும் வாங்கி தந்தா நல்லா சாப்டு மனசயும் உடம்பையும் தேத்திப்பேன்.
8
0
16
@ManithiC
கோவில்பட்டிகாரி
8 months
சென்னையிலயே 3 மாசம் இருந்தா லவ்வு செட் ஆயிரும் போல... ஈஈஈஈஈஈஈ
11
0
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
#NewProfilePic Men always Men....
Tweet media one
10
0
18
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ♥
3
1
18
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
@jeevanlancer இயற்கையின் அருளால நானும் நண்பர்களும் சேர்ந்து வருசத்துக்கு பத்து பிள்ளைங்களுக்கு கல்வி உதவி பன்ற அளவு இருக்கேன்.
5
0
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
பழையசோறு வீடியோ போடுற கழுதைங்க முன்ன பின்ன பழையசோறு சாப்டுருக்குதுகளா? தயிர ஊத்தி கூழா கறைச்சி பழையசோறுக்கான மரியாதையே போச்சி நீச்சதண்ணியே மோர் மாதிரி இருக்கும். கடுப்புகள்...
4
0
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
2 months
என்னதான் நம்ம ஒரு பையன உறுகி உறுகி லவ் பன்னாலும் அடுத்தவ புருசன் தான் அழகா தெரியுறான்... என்ன டிசைன்னு தெரியல.
6
0
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
எனக்கொரு நல்ல பழக்கம் இருக்கு யாருனா கப்புளா ஜாலியா பைக்ல போனாங்கனா அந்த பையன ஏற்கனவே தெரிஞ்ச மாதிரி பாத்து சிரிச்சிட்டு வந்துருவேன். மேற்படி இறைவனின் செயல்...
10
1
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
4 months
யாராவது ரெண்டு நாள் என்னய கடத்திட்டு போயி கண்ண முழிக்காம தூங்கனும்னு கொடும படுத்துனா நல்லாருக்கும்... ப்ச் தோழன் இல்லையே
9
0
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
சென்னை வெளியூர் பஸ் ஏறனும்னா ஒன்னு திருவள்ளூர்ல இருக்குற மாதாவரம் போகனும் இல்லனா செங்கல்பட்டுல இருக்குற கிளாம்பாக்கனும் போகனும் ப்ளைட் ஏறலாம்னா காஞ்சிபுரத்துல இருக்குற மீனம்பாக்கம் போகனும் என்னங்கய்யா இது.
12
1
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
காத்து காபிய தூக்கிட்டு போயிரும் போல
7
0
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
இந்த மாதிரி குட்டி பிள்ளைங்களுங்கு குடை வேணுமா? மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்...
Tweet media one
Tweet media two
Tweet media three
3
1
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
4 months
தோழன் இருந்தா அழுக வர்ற நேரத்துல கட்டிபிடிச்சி அழுகலாம். தோழன் இல்லையே ப்ச் வலி
10
1
16
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
போட்டோ எடுக்குற அக்கா....♥
Tweet media one
1
1
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
வாழ்க்கை வேர ஒரு பயணத்துக்கு கூப்டு போகுது. மூடிட்டு போவோம்....
2
0
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
யாரு மூடவுட் ஆனாலும் அத என் பேர்ல கணக்கெழுதுறாங்க ஒருத்தன் ஒரு மணிக்க போன் போட்டு உன்னால தான் எனக்கு மூடவுட்டுன்றான்... யார்றா நீங்க. ஸ்சப்பாாாாாாா
5
0
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
6 months
ட்விட்டர் வந்தோமோ நாலு பேரு மீசய புடிச்சி இழுத்தோமா போனோமான்னு இருக்கணும் இது என்ன பழக்கம் ? நம்பர் லாம் சேவ் பண்றது...?
11
3
17
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
ல்ல இப்ப என்ன சொல்லிட்டேன்னு விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க... ரைமிங்கா இருக்குமே னு சொன்னேன்... ப்ச்
2
0
16
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
ஒரு மரணச் செய்தி கணவனை இழந்தவள் தலையிலடித்து கதறி அழுகிறாள்... மனைவியை இழந்த யாரும் இப்படி அழுவதை நான் பார்த்ததில்லை... ஆணுக்கு அழத் தெரியாதா? #அன்பு
8
0
15
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
இப்போதைய தேவையெல்லாம் அவசரமா ஒரு கல்யாணமும் ஆணும் பெண்ணுமா இரட்டை குழந்தையும். இவ்ளோ நாள் தவ வாழ்வை முறிக்க வேண்டிய நேரம் வந்துருச்சி... சில நேரம் வாழ்க்கை நம்மை சில முடிவெடுக்கச் சொல்லி உந்தும் அந்த இடத்தில் இப்போ நிக்கிறேன்....
8
1
16
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
சர்வசாதாரணமா கெட்டவார்த்தை பேசுற இதே Twitterல தான்🙄🙄... உச்சக்கட்ட கோவம் வந்தாலும் "போடா"ன்னு சொல்றதுக்கு கூட சங்கடபடும் நானும் இருக்கேன்... 🥺🥺
15
1
15
@ManithiC
கோவில்பட்டிகாரி
6 months
மழ பெய்யுது... இடி டமால் டுமீல்....
11
2
16
@ManithiC
கோவில்பட்டிகாரி
5 months
எல்லாரும் கொடைக்கானல்க்கு சுத்தி பாக்க போறாங்க... ஹம்... நம்ம கூகுள் மாமாவ சுத்தி பாப்போம்.
7
0
14
@ManithiC
கோவில்பட்டிகாரி
6 months
புருசன ஒழுங்கா கவனிச்சிகிட்டா புருசனே குழந்த குடுப்பான் டாக்டர் எப்டி குழந்த குடுப்பான்?
@polimernews
Polimer News
6 months
"திருமணமாகும் 6 பெண்களில் ஒருவருக்கு குழந்தையில்லை.." ஒரு வருடத்துக்கு பின்பும் தாய்மையை அடையவில்லையென்றால் உடனே இதை செய்யணுமாம் - அன்னையர் தினத்தன்று மகப்பேறு மருத்துவர் சொன்ன முக்கிய தகவல்கள் #Doctor | #Marriage | #Baby | #MothersDay | #PolimerNews
11
482
1K
11
4
16
@ManithiC
கோவில்பட்டிகாரி
3 months
சில அறிவாளிகள ப்ளாக்கிட்டேன் ஏன்னா நான் ஒரு சைக்கோ
4
0
16