RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳 Profile Banner
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳 Profile
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳

@RKCHOLANADU

Followers
3,037
Following
3,251
Media
4,091
Statuses
22,245

I'm Proud HINDU from INDIA 🚩Thalaivar Annamalai Warroom 🚩🚩

India
Joined November 2017
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
3 months
இந்திய வரலாற்றில் ஒரு நபர் அமைச்சராக வேண்டாம் தமிழகத்தில் பிரிவினைவாத ஊழல் போதை தீயசக்திகளை அழிக்க தமிழகத்திலேயே இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் கூறிய வரலாற்று மாமனிதன் எங்கள் தலைவன் ஒருவனே🔥🔥🔥 @annamalai_k
8
382
2K
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
6 months
தலைவர் பேஜ்ல எல்லோருமே மாஸ் தான் போல🧡💚
12
373
1K
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
7 months
அண்ணன் ���ாமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று...!😥😥 மதம் மனிதனை மிருகமாக்கும்.!
39
704
1K
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
6 months
பெருமாளுக்கு கூடிய பக்தர்களைப் போல் அண்ணாமலை அவர்களை காண சென்றோம் 🧡💚 இது அண்ணாமலை அவர்களுக்காக தானாக சேர்ந்த கூட்டம் 🚩🚩 @annamalai_k
26
347
1K
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
காங்கிரசை உருவாகியது வெள்ளைக்காரன்... மக்களை பிரித்தாலும் சதி செய்வதற்கு வேறொரு பாதை வெள்ளைக்காரன் உண்டாக்கியதுதான் காங்கிரஸ்... தெய்வத்திருமகன் ஐயா முத்துராமலிங்கத் தேவர்🚩🚩🚩🚩
8
671
1K
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
8 months
பழையன கழிதலும் புதியன புகுதலும் உலகெங்கும் வாழும் சனாதனிகளுக்கு இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள் 🧡💚
Tweet media one
20
257
1K
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
3 months
மதமாற்றம் இன அழிப்பு..! மதமாற்றம் தேசிய அபாயம்...!
Tweet media one
@ASivashankari
A. Sivashankari
3 months
மத நம்பிக்கை அனைவருக்கும் உண்டு ஆனால் அதை தவறாக காண்பித்து மத மாற்றம் செய்வது அதை கண்டிக்கும் விதமாக இப்படி செய்வதில் தவறில்லை! @dinamalarweb @dharmic_indians @hindumunnani_tn @Johni_raja @indhavaainko @SuryahSG @ProfessorBJP @RaArjunamurthy
18
203
554
60
321
1K
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
8 months
#VanakkamModi பாரத தேசத்தின் கலாச்சாரமே வருக வருக..!
22
468
961
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
8 months
நல்லா இருந்தா மனுசனை நாசமாக்கி நாலு பேரு..
Tweet media one
15
208
940
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
5 months
மாற்றம் இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல.. ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒரே நம்பிக்கை அண்ணாமலை 🔥🔥🔥
0
296
937
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
5 months
பாரத தேசத்தை நேசிக்க கூடிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🧡💚 #ramalan #Ramjan #BJP4IND #ModiAgainIn2024 #Annamalai
6
207
891
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
2 months
இந்தியா வெற்றி பெற்றதை திராவிடனை தவிர அனைவரும் கொண்டாடுகிறார்கள்...! அப்போ திராவிடர்கள் யார்..?
40
217
867
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
2 months
வெள்ளைக்காரனால் உருவாக்கப்பட்டது #காங்கிரஸ் #இந்திய இறையாண்மைக்கு என்றைக்கும் அது எதிரானது.. #DarkDaysOfEmergency
5
313
856
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
எங்க தலைவன் பழைய ஆளான என்ன ஆவீர்கள் தெரியுமா...?
@mkstalin
M.K.Stalin
1 year
தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!
3K
10K
24K
8
248
839
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
என் வாழ்க்கையில் இவ்வளவு மின்சார கட்டணம் கட்டியது கிடையாது நாசமா போவிங்கடா நீங்க எல்லாம்...
Tweet media one
131
257
824
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
8 months
நாம வரியாக ஒரு பைசா கொடுத்தா திருப்பி 29 பைசா மத்திய அரசு கொடுக்கிறது சின்னது 🤣🤣
40
362
828
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
6 months
உண்மையா..?
Tweet media one
Tweet media two
88
106
756
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
இந்திய தேசத்தின் மேல் பற்று உள்ள அனைவரும் இந்த படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்கவும்.. பொது சிவில் சட்டம் அனைத்து மக்களுக்குமான ஒரே சட்டம் கருத்து கேட்பு படிவம்..
Tweet media one
22
254
719
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
7 months
உடம்பில் உயிர் இருக்கும் வரை ரத்தம் இருக்கும் வரை #திமுக எதிர்ப்பு என்பது ரத்தத்தில் இருக்கும் 🔥🔥🔥🔥
21
209
706
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
மக்கள் தலைவர் கர்நாடக தேர்தல் பணியில் .. சாமானிய மனிதனுக்கு கூட வாய்ப்பு அளிக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி🧡💚 @annamalai_k மொழி தெரியவில்லை என்றாலும் நம்ம ஆளு பேசுறப்ப தெளிவாத்தான் புரியுது 🧡💚
11
205
677
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
3 months
காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை மக்களை எப்படி குடிக்க வைப்பது என்று ஆலோசனையாம் 😡 இதெல்லாம் ஒரு அரசு அதுக்கு ஒரு அமைச்சர் 😡😡 இவர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் நாசமாய் தான் போவார்கள் வேறு என்ன நடக்கும் 😥 குடி உயிருக்கு கேடு..! திராவிடன் மனித இனத்திற்கே கேடு..!
8
351
689
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
7 months
பாஜகவினரை கைது செய்தால் பேண்டில் உச்சா போவார்கள் என்று நினைச்சீங்களாடா விடியா திராவிட அரசே.‌! சங்கிகள் சிங்கமடா @pugal_trichy 🔥🔥🔥🔥🚩🚩🚩🚩🚩
10
180
647
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
ஒரு அமைச்சராக இருந்து கொண்டு இப்படி பொய் சொல்லி ஸ்டிக்கர் ஒட்டுறீங்களே அசிங்கமா இல்ல ஜல்லிக்கட்டு தடை விதித்தது நீங்கள் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பொழுது.. தடையை நீக்கியது வாழும் இராசராச சோழன் ஐயா மோடி ஆட்சி காலத்தில்..
13
219
626
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
@mkstalin ஐயா கருணாநிதி வீடியோ சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகுதுன்னு சொன்னீங்க இந்த வீடியோவை பாருங்க முதல்வரே...?
15
119
616
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
9 months
இந்தியன் நாங்க பிஜேபி தாங்க.. நாங்க எப்பவுமே மக்களோட வேங்கை🔥🔥 வாழும் ஆளும் இராசராச சோழன் நரே இந்திரன்🚩🚩🚩 இந்தி கூட்டணி படுதோல்வி😀 #Burnol வாங்கி வச்சுக்கோங்கடா.. #Modi4PM2024 #Annamalai
5
154
616
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
பாஜக காரனா கைது பண்ணா கெத்தா போறான்.. ஆனா திமுக காரன் ஐயோ கொல்றாங்களே அப்புறம் பேண்ட்ல...
@KannaPandiyaSKP
Kanna Pandiyan SKP
1 year
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் IT&SM மாவட்ட செயலாளர் திரு.செல்வபாலன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து,கைது செய்யப்பட்டு , 26ந்தேதி வரை நீதிமன்றகாவலில் வைக்கப்பட்டுள்ளார்.காலையிலிருந்து மாலை வரை எந்த தகவலும் தெரிவிக்காமல் இரவு பத்து மணிக்கு நீதிபதி முன் ஆஜர்செய்து ரிமாண்ட்
Tweet media one
Tweet media two
0
45
102
15
192
617
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
9 months
#செல்பி_எடு_ஆட்டைய_போடு 🤣🤣
Tweet media one
10
239
615
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
8 months
#VanakkamModi உபிஸ் கதறல் 🤣🤣 ஐயா மோடி பேசுவதை தமிழக மக்களுக்கு புரிந்து இருந்தால் இரண்டே பொதுக்கூட்டத்தில் திராவிட கூட்டணி கட்சிகள் வீழ்ந்திருக்கும் என்ற வாக்குமூலம் 🔥
17
279
603
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
8 months
மிகப்பெரிய மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்று எங்க ஊரு ஜெராக்ஸ் கடையில் BJP உறுப்பினர் அட்டை பதிவு செய்து தரப்படும் என்ற சுவரொட்டி காண முடிகிறது... மாற்றத்திற்கான நாயகன் மக்கள் தலைவர் அண்ணாமலையார்🔥🔥
Tweet media one
13
141
607
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
தைரியம் இருந்தா தெம்பு இருந்தா திறனி இருந்தா ராஜினாமா செய்து விட்டு வழக்கை சந்திக்க வேண்டும் தற்போது செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது இதெல்லாம் யார் சொன்னது அவரே தான்😀😀😀
14
323
584
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
அண்ணா உங்கள் மேல் நல்ல மதிப்பு வைத்திருந்தோம் நீங்கள் பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது இதை நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்பே பேசி இருந்தீர்கள் நாங்கள் அமைதியாக இருந்தது காரணம் எங்களின் வளர்ப்பு அப்படி கருத்து முரண்கள் இருக்கும் கடந்து செல்வோம் என்று ஆனால் தொடர்ந்து
Tweet media one
16
82
558
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
2 months
#neetexam நீட் தேர்வில் தோல்வி அடைந்த அனிதா இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பும் இரண்டு நாட்களுக்கு முன்பும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த தற்போதைய தலைவர் @SPK_TNCC யை சந்தித்து இருக்கிறார் என்பது அவரே கொடுத்த வாக்குமூலத்தின் வழியாக தெரிகிறது... தற்கொலைக்கு தூண்டுதலா..?
2
238
555
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
6 months
இன்று மன்னார்குடி பாமணியில் ஒரு சகோதரியிடம் வீட்டில் சிலிண்டர் இணைப்பு இருக்கிறதா என்று கேட்டேன் இருக்கிறது என்றார்..! எந்தத் திட்டத்தில் வாங்கினீர்கள்..? மோடி திட்டத்தில் கொடுத்தார்கள்..! யாருக்குக்கா ஓட்டு போடுவ அக்கா.‌? ஸ்டாலினுக்கு தான் 🤣🤣 ஸ்டாலின் என்ன செய்தார்
Tweet media one
71
119
528
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
5 months
@MaridhasAnswers எம் பி சீட் கிடைக்கலைன்னு கட்சியை விட்டு போறவன் கேடுகெட்டவன் அவனுக்கு முட்டுக் கொடுக்கிறவன் அவனை விட கேடு கெட்டவன்... பாஜகவில் கொள்கை சார்ந்த சித்தாந்தம் சார்ந்து அரசியல் மாற்றத்திற்காக நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம் உங்களைப் போல் அரைவேக்காடுகள் தேவை இல்லை .. கிளம்புங்கள்
41
46
523
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
6 months
பல வருஷமா நாங்க உபயோகப்படுத்துவது @SakthiMasala மட்டுமே... வீட்டு உபயோகத்திற்கும் சரி உணவாக உபயோகத்திற்கும் சுவையில் தரத்தில் சிறந்தது சக்தி மசாலா என்பது உணர்வுபூர்வமான அனுபவப் பூர்வமான உண்மை🧡💚
Tweet media one
10
126
507
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
அதிர்ந்தும் கோவமாக கூட பேசத் தெரியாத @SuryahSG சகோதரரை இப்படி சிங்கம் போல் கர்ஜிக்க வைத்த முதல்வர் @mkstalin அவர்களுக்கு நன்றிகள் கோடி
11
194
499
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்🧡💚 வாழும் இராசராச சோழன் ஐயா நரே இந்திரன் ஆட்சியில் மட்டுமே அனைத்தும் சாத்தியம் 🚩🚩🚩
6
197
494
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
விளையாட்டுத்துறை அமைச்சரை கேட்கல. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணனிடம் உதவி கேட்கிறார்கள்... யாரிடம் கோரிக்கை வைக்கவேண்டும் என்பது, தமிழக மக்களுக்கு புரிய ஆரம்பித்து விட்டது... kind Attn: @annamalai_k @amarprasadreddy
10
197
486
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
7 months
இனிமேல் டயருக்கு வெளுப்பு தான் ... #சிலுவம்பாளையம்_சில்லறை
4
233
470
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
4 months
எனக்கு ஹான்ஸ் போடுற பழக்கம் இல்லடா திராவிடியா பயலே 😂😂 உங்க வீட்ல உங்க அப்பா ஆத்தா போடுவாங்க போல அதுதான் அதே நினைப்பா இருக்க 😂😂
@sultan_Twitz
மித்ரன் 𝑩.𝒄𝒐𝒎.𝑳𝑳𝑩 🍁
4 months
டேய் சங்கி வாயில உள்ள ஹான்ஸை துப்பிட்டு பேசு.. 😂
Tweet media one
6
6
65
31
63
462
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
நடந்தது இந்தியாவில் இல்லை உலகின் அதிகாரம் பெற்ற அமெரிக்க நாடாளுமன்றத்தில் உலகத்தின் விஷ்வ குரு வாழும் இராசராச சோழன் ஐயா மோடிக்கு கிடைத்த வரவேற்பும் பாராட்டுதலும் போற்றுதலும்🚩🚩🚩🚩
9
149
431
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
நீங்க ஒரு பேஜ் போடுங்கடா பாப்போம் சவால் 💥தமிழ்நாட்டில் ஐயா காமராஜருக்கு பின் ஒரு நேர்மையான மனிதர் எங்கள் தலைவர்🧡💚
20
156
428
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
மந்திரி கல்லாகட்ட மதுக்கடைகள் தேவையா..? என்று ஆர்ப்பாட்டம் செய்த இந்த மூன்று யோக்கியர்களை யாராவது பார்த்தீர்களா..?
15
256
432
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
3 months
இந்த பதிவு கல்யாணராமன் அண்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க பதிவிடப்பட்டது 2021.. அதற்குப் பிறகு அவரை பிரமோட் செய்ய வலியுறுத்தினார் ஆனால் எங்கள் தரப்பில் இருந்து தலைவராக அண்ணாமலை அவர்கள் வருவதே கட்சி வளர்ச்சி பாதை அடையும் என்று வெளிப்படையாக கூறியதால் நாங்கள் அவருக்கு துரோகி ஆனோம்..!
Tweet media one
13
105
433
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
5 months
மகுடம் சூடப் போகும் கருப்பு கரிகால சோழனே..! டெல்டா விவசாயிகளின் பாதுகாவலனே..!
0
69
422
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
திராவிடம் என்றால் உங்கள் மனைவி இன்னோருத்துடன்........ செல்வதற்கு அனுமதிக்கிறது என்று பெரியார் பக்கம் எண் 43 இல் கூறியிருக்கிறாராமே🤪
@SureshSan57
Suresh San
1 year
@RKCHOLANADU @annamalai_k தூக்கத்தில் இருந்து எழுந்திரு கனவுகானும் காட்சியாவும் கலைந்து போகும் .... உன் தாத்த அப்பா விடம் போய்கேள் திராவிடம் என்றால் என்னவென்று
2
0
2
12
241
407
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
6 months
இந்த @Johni_raja காலையிலேயே டயர விடமாட்டார் போல🤣🤣
Tweet media one
12
44
408
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
டெல்டாவின் கருப்பு வைரம் அண்ணன் முருகானந்தம்🔥🔥 மக்கள் தலைவர் அண்ணாமலை புகழுரை
Tweet media one
@KaruppuMBJP
Karuppu Muruganandham (மோடியின் குடும்பம்)
1 year
டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கும் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு @JoshiPralhad அவர்களுக்கும் 48 மணி நேரத்தில் துரிதமாக மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்து ரத்து செய்து டெல்டா 1/2
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
29
242
985
5
71
406
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
7 months
பழம்பெரும் கட்சி திமுக என்று கூறுகிறீர்கள் சில தொகுதிகளை தான் வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் என்று தெரிவிக்கும் நீங்கள் ஏன் தனித்து போட்டியிடவில்லை தில் இல்லையா.? @saravofcl வண்டு முருகா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா.. நீ சொல்ல மாட்ட ஏன்னா உனக்கு பதில் இல்ல கேள்வியை தெரியாது🤣
8
189
409
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
அசுரர்கள் இடமிருந்து தமிழகத்தை காக்க வந்த எங்கள் காவல் தெய்வமே..!
7
111
375
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
6 months
@TheNivetha @annamalai_k அடுத்தவன் டிவி லோகோவை ஆட்டைய போட்டு பேக் நியூஸ் போடுவது தன் பிள்ளைக்கு அடுத்தவன் இன்சியல் வைக்கிறது திராவிடத்தில் சகஜம் தானே 🤣 ஓட்டு வாங்க 21 பின்பற்ற ும் ஒழுக்கம் கெட்ட திராவிட பிறப்பு
6
30
366
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
9 months
ஆபாச திமுகவின் அட்டாக் லேயர்.. நேர்மையாக உண்மையாக ஒரு விவாதத்தை கொண்டு செல்ல துப்பில்லை என்றால் தனி மனித தாக்குதல் நடத்தும் கேடுகெட்ட திராவிட ஐடி விங்..
11
194
362
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
7 months
திராவிடர்கள் தமிழருக்கு செய்த துரோகத்தை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் இது பழி வாங்கும் நேரம் 🔥🔥🔥 Revenge starts.... ஐயா காமராசரின் கனவை நினைவாக்க வந்த அண்ணாமலையாரே 🧡💚
16
137
359
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
கவுண்டமணி செந்திலை கைது செய்வார்களா..? @Veera284 பாஸ்
3
135
354
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
3 months
0
133
343
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
9 months
சோழ நாட்டிற்கு வருகை தந்த கொங்கு நாட்டின் வருங்கால பாராளுமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் @Selvakumar_IN அவர்களுடன் இனிய சந்திப்பு..🧡💚
Tweet media one
24
39
332
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
@mkstalin அது எப்படி முதல்வரே பயப்படாத மாதிரியே பேசுறீங்க ஆனா வெளிய தெரியுது.... உங்க பயம்
4
52
322
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
விரட்டி விரட்டி வெளுக்க தோணுது அதிகாரத் திமிர அதிகார திமிர பணக்கார பவர தூக்கி போட்டு மிதிக்க தோணுது.. டேய் கூத்தாடி பயலே நீ கருத்து மயிரு மண்ணாங்கட்டின்னு பேசு சாணியை மூஞ்சில ஊத்துவாங்க @Suriya_offl
@Suriya_offl
Suriya Sivakumar
1 year
Thanks to R.Kaviya, M.Ramesh, R.Ajay Kumar, Archaeological Officers, Keezhadi Museum.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
326
3K
13K
11
107
327
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
6
93
315
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
3 months
@Nandhini_Anandn கோரிக்கை நிறைவேற்றும் வரை உண்ணாவிரதமா 🤣🤣 அல்லது காலை டிபன் முடிச்சிட்டு மத்தியானம் லஞ்ச் வரை உண்ணாவிரதமா 🤣🤣
4
17
310
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
4 months
ஆறு டம்ளர் ரோஸ் மில்க் கொடுத்தோம் என்று பெருமை பீத்தும் நபர்களுக்கு சமர்ப்பணம்.... ராஜா ராஜா தான் @ilaiyaraaja 🧡💚
2
106
317
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
9 months
முகநூல் பதிவுக்கு 52 நாட்கள் ... வட்டியும் முதலாக திருப்பிக் கொடுக்கப்படும்... காத்திரு பகையே 🔥🔥🔥 Welcome Back.... JR 2.0 #wesupportjohnravi John Ravi
9
71
291
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
சங்கிகள் நவ்🔥🔥🔥🔥🔥 #EDRaid செந்தில் பாலாஜியை தொடர்ந்து பொன்முடி #edraid #ponmudy #ministerponmudy
4
75
285
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
திராவிடன் மாதிரி திருடிட்டு வந்தோம்னு நினைச்சியா திருடன் எல்லாம் தூக்கி போட்டு மிதிச்சிட்டு வந்தவன்டா💥💥💥💥
23
106
273
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
2 months
கிராமங்கள் தோறும் 🔥🔥 பாஜக உள்ள வந்தாச்சு பாஸ் 💪💪💪 @annamalai_k
52
51
284
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
அறிவாளியோ புத்திசாலியோ அதிமேதாவையோ கிடையாது அவர்களால் பணியாமர்த்தப்பட்டவரை நீங்கள் எதிர்ப்பதன் மூலமாக ஐயா மோடி ஐயா அமிர்தாவை எதிர்ப்பதற்கு சமம் உங்களுக்கு இறுதி வேண்டுகோள் அல்லது எச்சரிக்கை இத்துடன் நிறுத்திக் கொண்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள் அசிங்கப்பட வேண்டாம்🙏 அன்புடன் காவிகள்
7
35
275
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
4 months
தமிழகத்தின் முதல் பாஜக MLA C வேலாயுதம் ஐயா இறைவனடி சேர்ந்தார்.... ஓம் சாந்தி 🙏 தன் சொந்த வீட்டை விற்று , மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் நலனுக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது ...
Tweet media one
Tweet media two
15
120
280
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
3 months
0
124
281
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
யாரடா மதவாதி..? அனைத்து மதத்தினவரையும் ஏற்றுக்கொண்டு தன் மதத்தை பின்பற்றக் கூடியவர்கள் மதவாதி என்கிறீர்கள்..? இந்து தர்மத்தை இந்தியாவின் வாழ்வில் முறையை கொச்சைப்படுத்தும் நீங்கள் மதசார்பற்றவரா..? மதவெறி பாசிச திமுக...
Tweet media one
Tweet media two
14
84
274
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 month
39 ன் நிலைமை இதுதான் 😂😂😂😂😂
8
53
275
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
5 months
@krish_itz உன் மூஞ்ச பாத்தா ஒழுக்கமா பிறந்தவன் மாதிரி தெரியல.. அதனாலதான் இப்படி ஃபேக் நியூஸ் போடுற இன்ஷியல் உன்ன பெத்தவனோட தா இல்ல பக்கத்து வீட்டுக்காரங்க 🤣🤣🤣
Tweet media one
21
40
276
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
3 months
0
132
274
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
11 months
திமுக ஆதரிக்கிற எல்லாருக்கும் இனி தோல்விதான்.. 💥💥💥💥 #sorrydmk 😀😀
3
114
255
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
5 months
@SavukkuOfficial நீ எல்லாம் அந்த அளவுக்கு ஒர்த்தில்லையாடா சங்கர் காசு வாங்கிட்டு வேலை பாக்குறவன் கொள்கைக்கு வேல பாக்குறவங்க கிட்ட சவால் எல்லாம் விடக்கூடாது 🤣🤣
4
25
268
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
4 months
@Vairamuthu சரி மூடிட்டு உக்காரு வாய 😂
8
8
255
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
3 months
Tweet media one
6
144
249
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
8 months
எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது தமிழர் திருநாள் பொங்கலுக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுக்க சொன்னீங்க இப்ப குடுப்பீங்களா இல்ல அல்வா கொடுப்பீங்களா..? @mkstalin @KanimozhiDMK
0
149
249
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
11 months
திமுகவின் பாசிச மதவாத சாதி வெறி அடக்குமுறைக்கு அடங்காத சங்கி கூட்டம் நாங்கள்.. எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் திராவிடர்களை வச்சு செய்வதில் சங்கிகள் சங்கிகள் தான்🔥🔥🔥 #SorryDMK #DMK_HateIndianFlag
1
85
249
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
4 months
@ThanthiTV ஓட்டு போடுவது தனிப்பட்ட உரிமை என்றால் உங்களுக்கு அரசியல் பேச அருகதை இல்லை
2
13
250
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
9 months
சென்னையில் ஜென்மத்துக்கும் இனி திமுகவுக்கு ஓட்டு விழாது #செல்பி_எடு_ஆட்டய_போடு
2
102
236
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
6 months
தமிழகத்தின் அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம்..! #Annamalai #Annamalai4Coimbatore
6
85
240
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
டேய் கொத்தடிமைகளா மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது எங்க அகராதியிலேயே அது கிடையாது 🧡💚
@jaya2016maha
ஜெயசந்திரன் திமுக 🖤♥️
1 year
48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடரப்படும்.. 👌👌👌
Tweet media one
205
34
147
20
69
239
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
8 months
பாரத தேசத்தின் காவலனை ஈன்றெடுத்த தெய்வத்திற்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 🙏🙏🙏
Tweet media one
9
44
236
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
11 months
கூட்டணியில் இருந்தவரை மத்திய அரசு தற்போது ஒன்றிய அரசாம்.. என்றைக்கும் நாய் வாலை நிமித்த முடியாது... இவர் பொட்டு வெச்ச ஸ்டாலின் அவர் பொட்டு வச்ச எடப்பாடி திமுகவும் அதிமுகவும் ஒன்னு அறியாதவன் அரசியல் மண்ணு
19
127
231
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
நிறைய சங்கிகளின் பதிவு என்னை பாலோ செய்யுங்கள் என்று..! என்னுடைய வேண்டுகோள் முதலில் திராவிடர்களை அன்பாலோ செய்யுங்கள்..! அதுவே சமூக வலைத்தளத்தில் நீங்கள் செய்யப் போகும் மாற்றத்தின் முதல் படி..
Tweet media one
12
42
225
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்களை ஏளனம் செய்வதும் கொச்சைப்படுத்துவதும் எதிர்ப்பதும் கொள்கை கடமையை மீறிய செயலாகும் எனவே உங்களை இத்தனை நாள் நாங்கள் ஆதரித்தோம் என்பதற்கு வெட்கப்படுகிறோம் வேதனைப்படுகிறோம்.. விஷ்வ குரு ஐயா மோடி ��ாணக்கியன் ஐயா அமித்ஷா அவர்களை விட இங்கு யாரும்
1
29
221
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
9 months
டேய் அறிவில்லாத திமுக it wing.. #GoBackStalin என்று தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எந்த தொகுதிக்கு வந்தாலும் ட்ரெண்ட் செய்வோம் பி கேர்ஃபுல்....
6
169
222
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
4 months
@SellurKRajuoffl Code word accepted 😂 ஒரு அறிவாளி இன்னொரு அறிவாளியை பார்த்து தானே நெகிழ்ந்திருக்கும் 😂
Tweet media one
12
12
230
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
4 months
@SellurKRajuoffl அப்ப நீ பார்த்து நெகிழ்ந்த தலைவர் ஜெயலலிதா இல்லை.. அதனால தான் உங்களை எல்லாம் டயர் நக்க வைத்தது....
Tweet media one
8
19
218
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
கம்யூனிஸ்ட் சகோதரர்கள் என்னிடமே வந்து மோடி எதிர்ப்பிற்கு உண்டியல் குலுங்குகிறார்கள்.. அவர்களிடம் உண்மையில்லை என்பது தெளிவுபடுத்தும் காணொளி..
21
117
211
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
வாழும் இராசராச சோழனே உங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் #Vanakkam_Modi
6
200
209
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
2 years
5 இட்லி 10 ரூபாய் மக்கள் தலைவர் இட்லி கடை #அண்ணாமலை முன்பு 7 இட்லி 20ரூபாய்க்கு கொடுத்து வந்தோம் மேலும் மக்கள் சேவை கருதி இன்று முதல்... எங்கள் வார்டு பாஜக வேட்பாளரும் எனது அம்மா ராஜாத்தி லெட்சுமணன் துவங்கி வைத்தார்.. மேல ராஜ வீதி பெரிய கோயில் அருகில், மன்னார்குடி.
Tweet media one
Tweet media two
10
48
204
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
9 months
@jenniifer_off ஒரு சின்ன பையனை பார்த்து பயப்படும் அளவுக்கு தான் உங்க கட்சித் தலைவர் ஸ்டாலினின் பரிதாப நிலை 🤣🤣
1
18
205
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
😀😀😀
@ThanthiTV
Thanthi TV
1 year
#JUSTIN || "முதல்வர் நடத்திய போராட்டத்தால், ஜல்லிக்கட்டுத் தடை நீக்கப்பட்டது" - புதுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு #UdhayanidhiStalin | #jallikattu | #DMK
Tweet media one
695
133
2K
2
63
205
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
#Vanakkam_Modi ���ழை பிள்ளைகளின் மருத்துவ கனவை நினைவாக்கிய வாழும் இராசராச சோழனே உங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம் #Vanakkam_Modi
3
142
202
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
4 months
@mkstalin 😂😂😂
Tweet media one
11
49
207
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
1 year
😀😀😀😀😀
@mkstalin
M.K.Stalin
1 year
தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!
3K
10K
24K
1
65
203
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
7 months
ஆடு மேய்க்கிறது லேகியம் விற்பது எல்லாம் தப்பு இல்லடா உங்கள மாதிரி திராவிட தொழில் செய்வது தான் தப்பு #சிலுவம்பாளையம்_சில்லறை
3
131
203
@RKCHOLANADU
RK CHOLANADU ஆர் கே சோழநாடு 🚩🇮🇳
5 months
@AIADMKITWINGOFL @EPSTamilNadu இந்த தேர்தலில் படு தோல்வி அடைந்து அரசியலை விட்டு விலகும் நிலைமை வரும்... கோமாளிகளின் கூடாரம் அதிமுக திமுக 😂😂
8
19
203