pugal_trichy Profile Banner
Pugal Machendran Profile
Pugal Machendran

@pugal_trichy

Followers
3K
Following
13K
Statuses
16K

BJP ITWing&Social media State secretary

உறையூர்...
Joined September 2014
Don't wanna be here? Send us removal request.
@pugal_trichy
Pugal Machendran
4 months
திருச்சியில் நிதியமைச்சர் திருமதி @nsitharaman அவர்களை சந்தித்த நிகழ்வு..நன்றி
@nsitharamanoffc
Nirmala Sitharaman Office
4 months
Smt @nsitharaman was accorded a warm welcome by @BJP4TamilNadu leaders and karyakartas upon her arrival at the Tiruchirappalli International Airport.
Tweet media one
Tweet media two
Tweet media three
1
0
10
@pugal_trichy
Pugal Machendran
7 hours
RT @arakkarperiyar: பம் பிம் பம் பிம் பம் பபம்...scat singing இளையராஜா 😍😍😍
0
83
0
@pugal_trichy
Pugal Machendran
22 hours
RT @Selvakumar_IN: திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டு கொழுப்பு கலந்த நெய் வழங்கியது குறித்த சிபிஐ விசாரனையில் முறைகேடுகள் உறுதி செய்யபட்ட கார…
0
378
0
@pugal_trichy
Pugal Machendran
1 day
RT @rmdeva: 82 வயது இளைஞர், ரசிகர்களுக்கு , எதாவது புதுமையாக கொடுக்க வேண்டும் என சிந்தித்தபடியே தனது இசைநிகழ்ச்சியில் எப்போதும் பாடும் ஜனனி…
0
72
0
@pugal_trichy
Pugal Machendran
2 days
ஈரோடு கிழக்கில் திருமுருகன் காந்தி பெரியாரிய உணர்வா��ர்களின் சார்பாக வெண்ணிலா என்கிற வேட்பாளரை நிறுத்தி பெரியார் பெயரை சொல்ல��� வாக்கு கேட்டானே .. இவன் ஆதரித்த பெரியார் ஆதரவு வேட்பாளர் பெற்ற வாக்கு எவ்வளவு தெரியுமா? வெறும் 29.. தொகுதி முழுசுமே 29 பேர் தான் ஈவெரா ஆதரவாளர்களா
Tweet media one
0
2
7
@pugal_trichy
Pugal Machendran
2 days
@PadmanabhanNaga இது தான் களப்பணி.இதில் தான் வெற்றிகிடைக்கும்..வெறும் பேசு பொருள் வெற்றியை தேடி தராது
1
0
3
@pugal_trichy
Pugal Machendran
2 days
@ProfessorBJP அட்டகாசமான பேச்சு.வாழ்த்துகள் அண்ணா
0
0
1
@pugal_trichy
Pugal Machendran
3 days
@SundarrajanG ஓட்டுக்கு ,500 தானே
0
0
2
@pugal_trichy
Pugal Machendran
3 days
இவர் தான் எங்க பிரதமர் வேட்பாளார்... ஏது இந்த ......யா
Tweet media one
0
0
3
@pugal_trichy
Pugal Machendran
3 days
ஏதோ சொல்றான் வாய்ல இருந்து எடுங்கடா... 🤡"ஈரோடு இடைதேர்தல் திமுக அபார வெற்றி 🤡"டெல்லியில் ஆம் ஆத்மி 23 இடங்களில் அபார வெற்றி. 🤡"பாஜக 23 தொகுதிகளில் படுதோல்வி. பாஜகவுக்கு சம்பட்டி அடி, மோடி பின்பம் உடைகிறதா??? திரும்ப வாய்லயே *** வச்சிருங்கடா.
Tweet media one
0
3
16
@pugal_trichy
Pugal Machendran
3 days
டெல்லி சட்டமன்றத் தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து CPI - 384, CPI(M) - 324, CPI ML L - 172 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள் தோழர்கள், 20,877 வாக்குகள் பெற்ற நோட்டாவிடம் தோல்வி...😂🤣😂
Tweet media one
1
1
4
@pugal_trichy
Pugal Machendran
3 days
தலைநகரை தட்டித்தூக்கிய பாஜக 🧡💚 தாமரைனா பிளவர்'னு நினைச்சியா ? பயர்டா 🔥
0
0
10
@pugal_trichy
Pugal Machendran
3 days
@niranjan2428 எப்படினாலும் பாஜக எதிர்ப்பு மட்டும் தானே பிரதானமாக இருக்க போகிறது
1
1
24
@pugal_trichy
Pugal Machendran
3 days
அத வேற என்ன எண்ணிகிட்டு கவுத்தற வேண்டியது தானே.. ஈரோடா..? இல்ல ப்ரோ டெல்லியில..
Tweet media one
1
1
10
@pugal_trichy
Pugal Machendran
3 days
கல்வெட்டில் இருந்து கணினியின் திரைக்குள்.... தமிழ் எழுத்துகளின் தடையற்ற வளர்ச்சி! பெரும் வரலாற்றைப் பேசும் பிராமி முதல் Beta வரை தொடர்! இன்னும் அறிந்து கொள்ளுங்கள் காசி தமிழ் சங்கமம் 3.0 வில்!! பிப் 15 - 24 வரை #வணக்கம்காசி @KTSangamam
Tweet media one
0
0
4
@pugal_trichy
Pugal Machendran
3 days
RT @KTSangamam: கல்வெட்டில் இருந்து கணினியின் திரைக்குள்.... தமிழ் எழுத்துகளின் தடையற்ற வளர்ச்சி! பெரும் வரலாற்றைப் பேசும் பிராமி முதல் Bet…
0
9
0
@pugal_trichy
Pugal Machendran
3 days
திமுக அளித்த வாக்குறுதி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும். #ஸ்டாலின்_அல்வா
0
1
5
@pugal_trichy
Pugal Machendran
4 days
நானும் டெல்டாக்காரன்” என்று வசனம் பேசினால் மட்டும் போதாது, அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் தமிழக முதல்வரே..!
Tweet media one
0
0
2
@pugal_trichy
Pugal Machendran
4 days
RT @MSBalajiMSB: “நானும் டெல்டாக்காரன்” என்று வசனம் பேசினால் மட்டும் போதாது, அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் தமிழக முத…
0
10
0
@pugal_trichy
Pugal Machendran
4 days
திருச்சி பாலக்கரை அருள்மிகு வெளிகண்டநாதர் கோவில் குளத்தை காணவில்லை என அந்த ஊர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அரசு ஆவணங்களை மறைத்து குளத்தை மூடி ஆகிரமித்துள்ளதாம் ஒரு கும்பல். கோவில்களுக்கு திமுக அரசு தான் அதிகமாக செய்துள்ளது என்று சொல்லும் அமைச்சர் குளத்தை மீட்பாரா?
0
0
4
@pugal_trichy
Pugal Machendran
4 days
RT @MSBalajiMSB: ஒழுக்கமில்லா ஆட்சியில் ஓநாய்களாக மாறும் ஆசிரியர்கள் !
Tweet media one
0
14
0