![வாத்தி, சோசியல் மீடியா Profile](https://pbs.twimg.com/profile_images/1757096985054609408/3PCYdsro_x96.jpg)
வாத்தி, சோசியல் மீடியா
@DrVaathi
Followers
40K
Following
4K
Statuses
46K
Science | Sudden Techie | Dravidian Believer | Sanghis aka Thambis Better Stay Away | Proud Floridan 💪
Joined September 2014
கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து மத்தியிலுள்ள பாஜக அரசு தொழில்துறை முதல் சாமானிய மக்கள் வரை பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்திவருகிறது. அத்தகைய திட்டங்களை வரிசைப்படுத்தி கடந்த 2020 மார்ச் மாதம் முதல் இன்றுவரை ஒரு #thread டாக தொகுக்கப்பட்டுள்ளது.
104
1K
1K
🙄
#BREAKING | ரூ.64,000-ஐ கடந்தது தங்கம் விலை! சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.64,480-க்கும், ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.8,060-க்கும் விற்பனை #SparkMedia #GoldPrice #GoldRate #Chennai
1
0
2
RT @sunnewstamil: #NewsUpdate | திமுகவில் இணைந்த நாதக நிர்வாகிகள்! #SunNews | #DMK | #NTK | @Udhaystalin
0
241
0
RT @bul_bazar: இப்படிதான் அந்த வேலை கேட்டு வந்த பொண்ணுகிட்டயும் கேட்டு ஸ்டார்ட் பண்ணிருப்பாரு போல
0
150
0
@TheKaruppu மத்த விசயங்கள் பத்தி தெரியல, பெர்சனல் லோன் தவிர மத்த விசயங்கள் கரெக்ட் இந்த வீடியோல
0
0
0
எப்பணே வெளிய வர்ற @Saattaidurai
'உலகமே பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நான் ஏற்க மாட்டேன்' 'பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம்' - திருச்சி விமான நிலையத்தில் சீமான் பேட்டி #Periyar #Seeman #NTK #SparkMedia
4
8
36
அந்த சிரிப்பு தான் 🔥♥️
“என் எண்ணமெல்லாம் விவசாயிகள் மீதுதான்” – எடப்பாடி பழனிசாமி உருக்கமான உரை! விவரம் : #ADMK | #EPS | #EdappadiPalaniswami | #Farmers | #News7Tamil | #News7TamilUpdates
0
7
50