puthagappuzhu Profile Banner
வினோத் Profile
வினோத்

@puthagappuzhu

Followers
14K
Following
382
Statuses
38K

திருத்தணி/சென்னை
Joined May 2010
Don't wanna be here? Send us removal request.
@puthagappuzhu
வினோத்
3 hours
@RavishChennai Personal only
0
0
1
@puthagappuzhu
வினோத்
7 hours
@curiousgeek123 I would say yes. வலிமைக்கு இருந்த ப்ரீ-ரிலீஸ் ஹைப்பு இதற்கு இல்லை. மேலும் வலிமைல மெனக்கெட்டு உலகத்தரமான சேஸிங் ப்ளாக்குகளாவது எடுத்தாங்க. இதுல மொத்தப்படமும் திண்டிவனம் ஹைவே லெவல் வறட்சி மட்டுமே.
1
0
1
@puthagappuzhu
வினோத்
8 hours
மிகையான தன்னடக்கம் ஏதுமின்றி, மிகவும் வெளிப்பட���யாக ரோகித்சர்மா இன்னிங்ஸுக்கு புகழ்மாலை சூட்டியிருக்கிறான் ஜோஸ் பட்லர். கற்றாரை கற்றாரே காமுறுவர்.
Tweet media one
0
0
1
@puthagappuzhu
வினோத்
2 days
@TheJavaClu70734 கர்வத்தோட உச்சக்கட்டம்தான் இப்டி ஹெல்மெட்டை எல்லாம் கழட்டி ஆடியன்சுக்கு காட்டி கொண்டாடாம கமுக்கமா அடுத்த பந்து ஆடப்போறது. ஒரு வீரனின் இந்த தத்துவார்த்த நிலையை நீங்க கம்ப்ளீட் ஆப்போசிட்டா புரிஞ்சுக்கிட்டீங்கன்றது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
1
0
0
@puthagappuzhu
வினோத்
2 days
@ErenRaNaanu @DrVaathi லவ்டுடே ஹீரோயின் ஈனாவானா எல்லாம் இந்த ஆட்டைல சேர்த்தி இல்லை. ப்ரதீப்போட அடுத்த ரெண்டு படங்களுக்கும் முன்னணி ஹீரோயின்கள்தான், புதுமுகமா யாருமில்லைன்னு படிச்சேனே. இல்லையா?
1
0
0
@puthagappuzhu
வினோத்
2 days
@DrVaathi சார்மி, ரக்‌ஷிதா, குத்துரம்யான்னு சின்னத்தல சிம்புவுக்கு ஆரம்பத்துல வரிசையா தேடித்தேடி ஜோடி சேர்க்கப்பட்டவை எல்லாமே சூப்பர்குவாலிட்டி வகை. பொதுவாகவே தலைவனுக்கு இதுல எல்லாம் நல்ல ரசனை.
1
0
0
@puthagappuzhu
வினோத்
2 days
@lastballsingle @ImRo45 ரெட்பாலுக்கு மட்டும் என்ன இதுக்குமேல புதுசா ஹடயோகம் கத்துக்கிட்டு வரப்போறானா. எல்லாம் ஆல்ரெடி தலைவனுக்குள்ள தூங்கிட்டிருக்கற காட்டுவிலங்குதானே. இப்ப வொயிட்டுபுலி எழும்புனமாதிரி நாளைக்கு ரெட்டுபுலியும் எழும்பும். அதுவரைக்கும் குடிமக்கள் பொறுமையா இருந்தாதான் இந்தியாவுக்கு விடிவு ☺
0
0
0
@puthagappuzhu
வினோத்
2 days
கோலி காலி. ஷுப்மன் கில் ஆடுனத பார்த்த மமதைல அலட்சியமா ரஷீத்தை ஆடி அடிபட்ட கோலியப்பனுக்கு நம் அனுதாபங்கள். ரஷீத் பிரமாதமா போட்டுக்கிட்டிருக்கான்னு கட்டைக்கு இப்ப புரிஞ்சுருக்கும்.
0
0
1
@puthagappuzhu
வினோத்
2 days
Well played துணைகேப்டன் @ShubmanGill 50* அதில் ரஷீத்தை ஆடுன அழகுக்கே இந்த இன்னிங்ஸ் இன்னும் அறுவடை செய்யட்டும்.
0
0
0
@puthagappuzhu
வினோத்
2 days
@thedustybreeze That jab pull on slight short balls is his signature against any bowler, and that's tough to play.
1
0
0
@puthagappuzhu
வினோத்
2 days
@iravuparavai தலைல முற்போக்குவெறி கொஞ்சம் முத்திப்போச்சு, அதையெல்லாம் ஏறக்கட்டிட்டு குட்பேட்அக்லில கேளிக்கையா ஏதாவது ஃப்ரூட்மிக்ஸர் கலந்து எடுத்துட்டுவருவாங்க. மனசை வுட்றவேணாம் 😂
0
0
0
@puthagappuzhu
வினோத்
2 days
எக்ஸ்ரா கவர் சிக்ஸு.. வா தலைவா வா தலைவா @ImRo45 😎
0
0
1
@puthagappuzhu
வினோத்
2 days
@iravuparavai முதுகுல குத்துற அந்த குறியீட்டு அம்பு சீன தவிர இன்னொரு கார் ஃபைட்டு நல்லாருந்துச்சு. இதுதவிர வேறெந்த ட்விஸ்ட்டோ கேரக்டரைசேஷனோ வசனவிளையாட்டுகளோ எதுவுமே வாய்க்கு வெளங்கலை, ஏன்னா ஒரிஜினல் ஹாலிவுட் படமே வெளங்காத ஒன்னு.
1
0
0
@puthagappuzhu
வினோத்
2 days
@iravuparavai டைட்டிலையும் ஷூட்டிங் தேதியையும் குறிச்சுட்டு கதையைத் தேடுன சிக்கலான ப்ராஜக்ட்.கலகத்தலைவன் தோல்விக்கு அப்புறம் வேற போக்கிடம் இல்லாம மகிழ்திருமேனி இதுக்கு ஒத்துக்கிட்டு களபலி ஆகியிருக்காப்ல.நியாயமா ட்ராப் பண்ணவேண்டிய ஒரு வேலையை வெறும் சம்பளத்துக்காக ஒப்பேத்தியிருக்கு ஹீரோ & டீம்.
1
0
0