Tamilvanan Govindan Profile Banner
Tamilvanan Govindan Profile
Tamilvanan Govindan

@villagemedia16

Followers
10,753
Following
934
Media
6,942
Statuses
40,247

Pattali Makkal Katchi, Pattali Social Media Forum, Farmer, Social Activist, Entrepreneur, Software Consultant

Mettur, India
Joined December 2012
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
I strongly condemn suriya, Jai Bhim movie include defamatory scenes against vanniyar. Name: Tamilvanan K.G. Education: Bio: Project Director, Residing in Singapore and received MOM Awards 5 times. #SuriyaHatesVanniyars #AmazonStopHate
Tweet media one
174
1K
2K
@villagemedia16
Tamilvanan Govindan
7 months
எதிர்காலத்தின் தேவையறிந்து முடிவெடுக்கிறது பா.ம.க. மோடி அவர்கள் நம் அய்யா அவர்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார். நமக்கான செல்வாக்கு உயர்ந்துள்ளது. நம்மை மதித்து வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒதுக்கி உள்ளனர். பலவேறு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி
Tweet media one
70
203
1K
@villagemedia16
Tamilvanan Govindan
3 months
சமூகநீதி் வென்றிட பாமக வெற்றி வேட்பாளர் சி.அன்புமணி BA அவர்களுக்கு வாக்கு செலுத்த விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி மக்கள் முடிவு! #canbumanivikravandi #NDA #VoteForMango #DrAyya #CasteBasedCensus
10
262
982
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
I strongly demand Suriya, News Media stop vanniyar hate immediately. Suriya to say sorry to Vanniyar for Jai Bhim. Name: Tamilvanan K.G. Education: IT Project Director DTS, South East Asia Region #SuriyaStopVanniyarHate #StopVanniyarHateNow
Tweet media one
43
889
653
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
The movie is good and technical things are perfect. But Surya is hurting sentiments of vanniyars in many scenes. He must stop vanniyar hate #SuriyaStopVanniyarHate #StopVanniyarHateNow
11
713
510
@villagemedia16
Tamilvanan Govindan
4 months
#பொட்டிஸ்டாலின் மகன் சொத்து எவ்வளவு தெரியுமா? யார் வரி பணம் யாருக்கு செல்கிறது. @DMKITWing இதை பற்றியெல்லாம் பேசுவார்களா? #ஊழல்திமுக
Tweet media one
22
191
487
@villagemedia16
Tamilvanan Govindan
4 months
"மேயர் அக்காவின் மெகா ஊழல்" 11 நீர்நிலைகளுக்கு 5 ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது, மொத்த ஒப்பந்த தொகை சுமார் ரூ16.57 கோடி, ஆனால் அந்த நீர்நிலைகளில் பெரிய தோப்பு ஏரி தவிர வேறு எந்த நீர்நிலைகளிலும் பணிகள் துவங்கப்படவே இல்லை. #பொட்டிஸ்டாலின் #ஊழல்திமுக
Tweet media one
13
262
453
@villagemedia16
Tamilvanan Govindan
7 months
விசிக கதறல்... திமுக கதறல்... அதிமுக வெம்பல்... காங்கிரஸ் கலங்கல்... ஏன் தெரியுமா ? இணைக்கப்பட்ட படம் பேசுகிறது. மருத்துவர் அய்யா அவர்களின் ஆளுமை அனுபவம் இரண்டும் இந்தியாவிற்கே இப்போது வலுசேர்க்கிறது.
Tweet media one
101
119
443
@villagemedia16
Tamilvanan Govindan
4 years
ரொம்ப குழப்பம் வேண்டாம் மக்களே! நில அபகரிப்பு கும்பல் வரக்கூடாது அவ்வளவுதான்!!
1
95
415
@villagemedia16
Tamilvanan Govindan
2 years
Dr Ayya brought samacheer kalvi to get equal opportunities in Tamilnadu school education. The subjects were introduced with simple learning content and given importance to natural environment. #DrAyya84
Tweet media one
12
353
420
@villagemedia16
Tamilvanan Govindan
1 year
வன்னியர்களின் சாதியை குறிப்பிட்டு இழிவாகப் பேசிய திருமாவளவனை கைதுசெய்ய வேண்டும். ஒட்டுமொத்த வன்னியர்களை இழிவாக பேசியதை அரசு எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. #StopHatredAgainstVanniyars
Tweet media one
15
219
407
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
What is the issue in Jai Bhim ⁦ @Suriya_offl ⁩ did wrong. Please watch the below video. 🔥🔥🔥 #SuriyaStopVanniyarHate #StopVanniyarHateNow
18
538
391
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
வன்னியர் இளைஞர்கள் அனைவரும் வெறுப்பை உமிழும் நடிகர்களின் அனைத்து ரசிகர் மன்றங்களையும் இன்றே கலைக்க வேண்டும். #SuriyaAginstVanniyars
Tweet media one
6
140
385
@villagemedia16
Tamilvanan Govindan
6 months
சுதந்திர இந்தியாவில், எங்கள் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் முனைவர் திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள் வெற்றிபெற வாழ்த்துகள். #Elections2024 #Dharmapuri
Tweet media one
18
88
372
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
Suriya and news media @News18TamilNadu @galattadotcom @behindwoods intentionally defamed the single largest community in TN. We are on the road and demand to stop vanniyar hate immediately. Social Media Forum Salem City #SuriyaStopVanniyarHate #StopVanniyarHateNow
Tweet media one
Tweet media two
12
566
356
@villagemedia16
Tamilvanan Govindan
1 year
அன்று பெரும்பாலோனோர் ஈழத்தமிழர் மீத��� வெறுப்பை கக்கினர், உலகமே அஞ்சிய அந்த நேரத்தில், ஈழத்தமிழர்களின் போராட்டத்தை ஆதரித்தவர். டெல்லி வரை சென்று தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்திக் காட்டியவர் மருத்துவர் அய்யா அவர்கள். #DrRamadossAyya85 #மருத்துவர்அய்யா85 #PasumaiThaayagam
Tweet media one
16
245
341
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
பிபிசி் செய்தி: உலகத்தில் உள்ள எல்லா விருதுகளையும் வென்று குவித்தது ஜெய்பீம் 🤣😂🤣 அடேய் பிபிசி கோமிட்டி தலையா... ஊருக்குள் போய் சொல்லனும் அண்ணன் ஆஸ்கார் விருதுக்கு போறாரு... .அப்படி... இப்படி ன்னு அள்ளி விடனும்...! #JaiBhimjoinsOSCARS #JaiBhim
Tweet media one
10
82
312
@villagemedia16
Tamilvanan Govindan
2 years
Declare climate emergency Dr Anbumani Ramadoss in Indian Parliament. #ChennaiClimateAction #HBDDrAnbumani
14
249
309
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
The police officer in Jai Bhim film is named intensely as Gurumurthy, call always as Guru, reminding leader of vanniyar sangam Maveeran J. Guru. Since they are looking to earn money 💰💸💵, Suriya forced the script . #SuriyaHatesVanniyars #AmazonStopHate
Tweet media one
6
417
301
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
Big Vanniyar Community is also part of society and they are also coming up from bottom line. If pejoratively any one attack them, they obviously fight back. #SuriyaAgainstVanniyars
Tweet media one
3
225
296
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
@mathimaran ⁩ must stop the hate speech against vanniyars. TN government must take action against him. #StopHatredAgainstVanniyars
Tweet media one
4
563
294
@villagemedia16
Tamilvanan Govindan
3 months
திமுக மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. கள்ளக்குறிச்சி விஷசாராயம் குறித்து வெளிவந்த புதிய தகவல்! @DMKITwing @PSMFOfficial @polimernews @BJP4TamilNadu #CBIInvestigation #Resign_MLA #kallkurichi
0
189
299
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். ஏராளமான தொண்டர்கள், நிருவாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Tweet media one
Tweet media two
2
91
279
@villagemedia16
Tamilvanan Govindan
4 months
#பொட்டிஸ்டாலின் #ஊழல்திமுக கச்சத்தீவு மீட்பு, நீட் ஒழிப்பு, மது ஒழிப்பு, கல்விக் கடன் ரத்து - பொய் முட்டை திமுக...
Tweet media one
2
184
280
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
நாங்க படித்தவர்கள்? டிரமாவளவன்&Co... முதலி்ல் தலைக்கு எண்ணெய் வையுங்கடா...!
2
51
269
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
Symbol Agni Gundam meaning raging flame from the holy pot has been a sacred symbol of the Vanniyar community for many centuries which has been insulted badly in the Jai Bhim movie. #SuriyaHatesVanniyars #AmazonStopHate
Tweet media one
4
366
272
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
"வன்னியர்களை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்று" என பெரும்பான்மை சமூகமான வன்னியர்சமூகத்தின் மீது திட்டமிட்டு தொடர்ந்து அவதூறு பரப்பும் திருமுருகன் காந்தி மீது உடனேநடவடிக்கை எடுக்க வேண்டும். #StopHatredAgainstVanniyars
4
311
259
@villagemedia16
Tamilvanan Govindan
6 months
முழுமையான சமூகநீதி் பெற்றிட, தமிழகத்தை வளமாக்க.. அனைவரும் மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம். #நமதுசின்னம்மாம்பழம் #VoteForMango
Tweet media one
8
134
249
@villagemedia16
Tamilvanan Govindan
1 year
இன்று ஆடிப்பெருக்கு - வன்னியர் வணங்கும் குலதெய்வங்களுக்கு மூப்பூசை படையல்! நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் அமைந்திருக்கும் கருப்புசாமி- அய்யனாரப்பன் (அரியலூர் குழுமூர் காணி) தான் எனது குலதெய்வம். இன்று எனது குலதெய்வத்தை உறவுகளோடு இணைந்து வழிப்படோம். இன்று இரவு பன்றி, ஆடு,
Tweet media one
6
49
236
@villagemedia16
Tamilvanan Govindan
2 years
A majority of bore wells also failed and farming was severely impacted. Only 45% of land only getting irrigation. Government must announce to implement Dharmapuri - Cauvery Surplus Water Scheme. #Cauvery4Dharmapuri #PMK
Tweet media one
7
255
232
@villagemedia16
Tamilvanan Govindan
2 years
தகுதிகளை தாறுமாறாக வளர்த்துக்கொண்டு ஒழுக்க சிந்தனையோடு மக்களுக்காக சேவை செய்ய வந்த தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் - தம்பி ராமையா புகழாரம்.
Tweet media one
5
80
235
@villagemedia16
Tamilvanan Govindan
7 months
திமுக அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியும் ஆதாரத்தை அடுக்கும் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். #PMKPresidentAnbumani
3
108
236
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
அடுத்தடுத்து வழக்குகள் : சூர்யா் கைது? நடிகர் சூர்யா, ஞானவேல், அமேசான் உள்ளிட்டோர் மீது, ஜெய் பீம் திரைப்படத்தில்…அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது. உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு. @Suriya_offl @polimernews @thatsTamil
Tweet media one
7
95
229
@villagemedia16
Tamilvanan Govindan
6 years
"விஷம் குடித்தால் எப்படி இருக்கும் என்ற விவாதம் தேவையா" சினிமாகாரங்க மட்டுமல்ல எந்தவொரு பிரபலமும் புகைபிடித்து இளைஞர்களை கெடுக்க கூடாது. மருத்துவர் அன்புமணி ராமதாசு அவர்கள் பத்து வருடங்களுக்கு முன்பு கொடுத்த பதில்கள் இப்போதும் பொருந்தும்.
3
142
232
@villagemedia16
Tamilvanan Govindan
2 months
சப் கலெக்டர், தாசில்தார் பதவிகளில் வன்னியர்கள் எவ்வளவு? வெறும் கான்ஸ்டபிள் பதவி மட்டும் தான் வன்னியர்களுக்கு தருவீங்களா? திமுகவின் முகமூடியை கிழித்த அன்புமணி இராமதாஸ். #VanniyarReservation #வன்னியர்விரோதிதிமுக #Group1 #TNPSC
8
128
235
@villagemedia16
Tamilvanan Govindan
3 months
துள்ளகுதித்து பேட்டி தரும் விக்கிரவாண்டி பா.ம.க வேட்பாளர் சி.அன்புமணி! ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒருவரை உடல் நலக்குறைவு என வதந்தியை பரப்ப வேண்டாம். ஆமை வாயன்கள்+ 200ரூ உபிஸ் சதி முறியடிக்கப்பட்டது. #Vikravandi #PMK
2
84
228
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
தமிழ் சாதிகளும் தெலுங்கு சாதிகளும் ஒன்று சேர்ந்து வன்னிய இனத்தின் மீது இன அழிப்பு செய்ய தயாராகிறார்கள். #SuriyaAgainstVanniyars #Westandwithsanthanam
3
143
224
@villagemedia16
Tamilvanan Govindan
6 months
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவிப்பு. தருமபுரி தொகுதி வேட்பாளர் மாற்றம் : முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் போட்டி. 2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று
Tweet media one
5
76
228
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
Vanniyar Sangam sent a legal notice to Jai Bhim film makers Suriya, Jyotika, Gnanavel & Leading OTT platform Amazon seeking an apology and Rs 5crore as compensation. Court must order compensation to stop such hatred activities in future. #SuriyaHatesVanniyars #AmazonStopHate
Tweet media one
11
351
218
@villagemedia16
Tamilvanan Govindan
2 years
எங்கே நமது தமிழ்? எதிலே நமது தமிழ்? சென்னையிலிருந்து மதுரைக்கு #தமிழைத்தேடி 8 நாள் #தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்கள் பயணம். உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ஆம் நாள் தொடக்கம். தமிழ் வெல்லும்!
Tweet media one
9
183
224
@villagemedia16
Tamilvanan Govindan
5 years
அறிவாலயமே அபகரிப்பு நிலம்தான்... திமுக இடங்களை பட்டியல் போட்டு பகீர் கிளப்பும் அதிமுக..!
4
110
205
@villagemedia16
Tamilvanan Govindan
7 months
எங்கள் வாக்கு மாம்பழத்திற்கே. தருமபுரி நாடாளுமன்றத்தில் வசிக்கும் மக்களை குடும்பமாக எண்ணுகிறர் மரு. அன்புமணி அவர்கள். சமுதாயக் கூடம் உள்ளிட்ட எண்ணற்ற நல்ல திட்டங்களை வழங்கி உள்ளார். இந்த முறையும் மாம்பழம் சின்னத்திற்கே ஊர்மக்கள் வாக்களிக்க உள்ளனர். #Dharmapuri #PMK
Tweet media one
6
62
217
@villagemedia16
Tamilvanan Govindan
18 days
திருமாவை விளாசிய பாமக பொருளாளர் திலகபாமா அவர்கள். #PMK #drramadoss #AnbumaniRamadoss #VCK
5
75
218
@villagemedia16
Tamilvanan Govindan
6 years
ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ். காவிரி பிரச்சனைக்கு திமுக தான் காரணம் என குற்றச்சாட்டு. #ADMKAlliance #PMK #DMKAlliance #DMK
5
103
206
@villagemedia16
Tamilvanan Govindan
2 years
மதுவிலக்கு போராளி பாமக தொடர்ந்த வழக்கின் மூலம் உச்சநீதிமன்றத்தால் நெடுஞ்சாலை மதுக்கடைகள் மூடப்பட்டதால் தமிழ்நாட்டில் 1061 சாலைவிபத்து மரணங்கள் குறைந்தன. இது மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் சாதனை ஆகும். #DrAyya84
Tweet media one
2
237
211
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா & ஜெய்பீம் திரைப்படக் குழுவினரை கண்டித்து, உடனடியாக கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை அம்பத்தூரில் ஆர்பாட்டம் நடந்துவருகிறது. ஏராளமான பாமகவினர் வன்னியர்கள் திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். #SuriyaAgainstVanniyars
Tweet media one
2
56
211
@villagemedia16
Tamilvanan Govindan
2 years
தொண்டர்களை அதிகமாக ஏன் பாமக கொண்டிருக்கிறது தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்...!
Tweet media one
2
46
205
@villagemedia16
Tamilvanan Govindan
2 years
"தமிழ் நாட்டில் தமிழே பயிற்று மொழி" என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உலக தாய்மொழி நாளில் #தமிழைத்தேடிமருத்துவர்அய்யா அவர்கள் பயணம். அன்னை தமிழைக் காக்க அனைவரும் கைகோர்ப்போம்! தமிழ் வாழ்க!! #InternationalMotherLanguageDay #Tamil
Tweet media one
6
157
208
@villagemedia16
Tamilvanan Govindan
1 year
சமூக சீர்திருத்தங்களை செய்த வன்னியர்கள் மூடர்களா? தீண்டாமையையும் வேத சடங்குகள் என்ற பெயரில் சமூகங்களை தாழ்த்திய பிற்போக்குத்தனமான செயல்களையும் அதிகம் எதிர்த்து போராடியது வன்னியர்களே. #StopHatredAgainstVanniyars
Tweet media one
9
86
200
@villagemedia16
Tamilvanan Govindan
2 months
உங்க சாதி புத்தி... இந்த வார்த்தை இன்னும் யூடியூப்பில் உள்ளது. திமுகவிற்கு மானம் என்று ஒன்று இருக்கிறதா? தரம்கெட்ட கட்சி, தரம்கெட்ட கூட்டணி. #அப்படித்தான்டா_பேசுவோம்
0
125
208
@villagemedia16
Tamilvanan Govindan
3 months
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து பலி-36, மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல். #Kallakurichi #Liquor #Methanol #KallakurichiIssue #பொட்டி_ஸ்டாலின் #Resign_Stalin
2
96
206
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
Symbol Agni Gundam meaning raging flame from the holy pot has been a sacred symbol of the Vanniyars community for more than 1000 years which has been insulted badly in the Jai Bhim flim. 🎬 🎬 🎬 #SuriyaStopVanniyarHate #StopVanniyarHateNow
Tweet media one
9
396
204
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
Today so many joined together fight against hate speeches. Congratulations to all #StopHatredAgainstVanniyars
Tweet media one
0
421
200
@villagemedia16
Tamilvanan Govindan
6 years
இந்த தேர்தலோடு தி.மு.க.வின் அத்தியாயம் முடிவுக்கு வரும் டாக்டர் ராமதாஸ் பேச்சு
9
64
189
@villagemedia16
Tamilvanan Govindan
7 months
மலரப்போகும் ஆட்சியில் யாருக்கு மரியாதை என்பதைக் காட்டும் படம்.
Tweet media one
4
48
197
@villagemedia16
Tamilvanan Govindan
2 years
Director Vignesh Shivan is participating together with Dr Anbumani Ramadoss to campaign the need of climate emergency action. 💐Congratulations 💐 #HBDDrAnbumani #ChennaiClimateAction
Tweet media one
7
164
192
@villagemedia16
Tamilvanan Govindan
7 months
பிரதமர் மோடி அவர்களுடன் மருத்துவர் அய்யா அவர்கள், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். சேலத்தில் ஒரே மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தோன்றினர். #NDAalliance
Tweet media one
2
62
198
@villagemedia16
Tamilvanan Govindan
2 months
தகுதி என்றால் என்ன?வரலாற்றில் வாய்ப்பு மறுக்க பட்டவர்களும் 2000 ஆண்டாக அனுபவித்தவர்களும் ஒன்னா? பலம் இருக்குன்னு நாங்களும், பட்டியல் இன மக்களும் அதாவது 4 கோடி மக்களும் இறங்கி அடிக்கவா...! வினோபாவின் சரியான பதிலடி. @PSMFOfficial #SocialJustice #OBC
0
105
198
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா உள்ளிட்ட ஜெய்பீம் திரைப்பட குழுவினரை கண்டித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, வேலூர் மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. பாமக மற்றும் வன்னியர் சங்க நிருவாகிகளின் இந்த நடவடிக்கை வரவேற்கக்கூடியது. #SuriyaAginstVanniyar
Tweet media one
0
82
194
@villagemedia16
Tamilvanan Govindan
10 months
காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கூட்டம் 👇 #Anbumani4WaterManagement #தருமபுரிக்குகாவேரிஉபரிநீர்
2
86
193
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
இன்று நடிகர் விஜய்சேதுபதி நாளை நடிகர் சூர்யா...இன வெறுப்பிற்கு உதை கியாரண்டி! #VANNIYAPHOBIA
4
30
190
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
பாரதிராஜாவை...பந்தாடிய பாமக...! வானளாவிய படைப்புச் சுதந்திரம் நடிகர் சூர்யாவுக்கு மட்டும்தானா? இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முனைந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அந்தப் படைப்பு சுதந்திரம் மறுக்கப்பட்டது ஏன்? மரு. அன்புமணி
Tweet media one
2
57
188
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
வன்னியர் சங்கத்தை வம்பு இழுத்த சூர்யா மீது தான் தவறு. ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைத்த சூர்யாவிற்கு நெட்டிசன்கள் மத்தியில் பலத்த எ��ிர்ப்பு கமெண்டுகள் கிளம்பி உள்ளது.
Tweet media one
1
72
190
@villagemedia16
Tamilvanan Govindan
6 months
அன்று ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியருக்கு நல்லது செய்கிறேன் என சொன்னீர்களே! செய்தீர்களா!! ஸ்டாலின் அண்ணாச்சி.. வருசம் ரெண்டாச்சி.. வன்னியர் இடஒதுக்கீடு என்னாச்சி? #DMKagainstVanniyars
Tweet media one
8
151
190
@villagemedia16
Tamilvanan Govindan
18 days
விசிக குறித்து அன்புமணி சரியாத்தான் சொல்லியிருக்காரு. மதுவிலக்கு என்றாலே பாமக தான் நினைவுக்கு வரும். மருத்துவர் அய்யா அவர்கள் உண்மையாக போராடி வருகிறார். இதை துக்ளக் சோ அவர்களே கூறியுள்ளார். மதுவிலக்கில் பாமக Phd தான்! #PMK #BanLiquor #VCK
5
52
195
@villagemedia16
Tamilvanan Govindan
4 years
College or school going girls are targeted mainly by a group for fake love. If the girls disagree, they kill the girl brutally. Villupuram Naveena was killed by such group. #ViolenceAgainstTNwomen
Tweet media one
6
211
175
@villagemedia16
Tamilvanan Govindan
2 years
#DrAyya84 now trending and leading in national level. Please support.
Tweet media one
2
199
186
@villagemedia16
Tamilvanan Govindan
2 years
Our leader Anbumani has excellent credentials. He started NRHM, he was only person introduced 108 services in India, his ministry was responsible for mandatory picture warning on tobacco products. #PMKPresidentAnbumani
Tweet media one
2
167
189
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
Suriya and film maker group broken vanniyar’s heart, Ask...Whether Bharathi Raja would have kept mum if the calendar in “Jai Bhim” contained a picture of “Thevar Thirumaganar”. #SuriyaStopVanniyarHate #StopVanniyarHateNow
Tweet media one
2
418
185
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
The holy Symbol Agni Gundam has been a sacred symbol of Vanniyar caste more than 1000 years centuries which has been insulted and pushed into bad in light. No one from common people question this- Tamilvanan @sunpictures @Suriya_offl #StopVanniyaphobia #EtharkkumThunindhavan
Tweet media one
2
339
189
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
Whether Bgrade Raja would have kept mum if the calendar in “Jai Bhim” contained a picture of “Thevar Thirumaganar”. Suriya and film maker group made hard wound in vanniyar’s heart. #SuriyaHatesVanniyars #AmazonStopHate
Tweet media one
4
317
181
@villagemedia16
Tamilvanan Govindan
6 months
மு. கருணாநிதி காலம் முத��் இப்படி வன்னியர்கள் முதுகில் குத்துறிங்களே... நியாயமா...! வருசம் ரெண்டாச்சி ... வன்னியர் இடஒதுக்கீடு என்னாச்சி!! #DMKAgainstVanniyars
Tweet media one
5
130
187
@villagemedia16
Tamilvanan Govindan
2 years
இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்! 25,000 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரிக்கும் என்.எல்.சி நிறுவனமே, வெளியேறு - எழுச்சி நடை பயணம்!! #என்எல்சியே_வெளியேறு #PMKAgainstNLCLandGrab
Tweet media one
7
156
186
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
Lier Mr. Chandru fought only 3 months for kuravar spoken, if they use real name ‘Anthony Samy’, there would be creating law problem by court. Ok why did he use real name of constable “Veera Samy”, From this, every one know “Chandru lie” #SuriyaHatesVanniyars #AmazonStopHate
Tweet media one
3
239
177
@villagemedia16
Tamilvanan Govindan
6 months
மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள் - சிறுமியின் வேண்டுகோள். #தருமபுரிசௌமியாஅன்புமணி #SowmiyaAnbumani #மாம்பழம் #VoteForMango 🥭 @DharmapuriDtPMK @Sowmiyanbumani
2
67
187
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
அக்னி கலசத்தை இழிவு படுத்திய நடிகர் சூர்யாவின் படத்தை வன்னியர் பகுதிகளில் இனி ஓட்டுவது சிரமம் தான். ஒட்டுமொத்த வன்னியர்களையும் ஓரணியில் திரளவைத்த நடிகர் சூர்யாவிற்கு நன்றி.
Tweet media one
2
41
187
@villagemedia16
Tamilvanan Govindan
6 months
தற்போது காலை உணவுக்கு முன் இதுவுரை 25% விழுக்காடு வாக்குகள் எம்என்பட்டியில் பதிவாகி உள்ளது. மாம்பழம் விளைச்சல் அதிகமாக இந்த பகுதியில் உள்ளது.
Tweet media one
0
37
187
@villagemedia16
Tamilvanan Govindan
4 months
#பொட்டிஸ்டாலின் #ஊழல்திமுக வை மக்கள் வரும் விக்கிரவாண்டி தேர்தலில் தோற்கடிப்பார்கள்.
Tweet media one
2
107
184
@villagemedia16
Tamilvanan Govindan
3 months
விக்கிரவாண்டியில் இட ஒதுக்கீடு பெரிய காரணியாக உருவெடுத்துள்ளது. கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன!! #Viluppuram | #PMK | #Anbumani | #VikravandiByElection | #prepoll
2
75
186
@villagemedia16
Tamilvanan Govindan
7 months
நாளை நமதே! பேரவை நிர்வாகிகள் 24*7 நேரம் உழைக்க தயாராகவும் !! @PSMFOfficial
Tweet media one
Tweet media two
9
62
182
@villagemedia16
Tamilvanan Govindan
4 months
திமுக அரசின் 400 கோடி Transformer ஊழல். ஆனால் இந்த ஊழல் குறித்து இது வரை ஸ்டாலின் பேசவில்லை கண்டிக்க வில்லை. மாறாக சரிகட்ட மின் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். இதுகுறித்து @DMKITwing பதில் என்ன? @sunnewstamil #பொட்டிஸ்டாலின் #ஊழல்திமுக
Tweet media one
9
154
183
@villagemedia16
Tamilvanan Govindan
6 months
தருமபுரி மக்களவைத் தொகுதியில் என்னை அவர்களின் மகளாக பார்க்கிறார்கள்! - முனைவர் சௌமியா அன்புமணி, தருமபுரி மக்களவைத் தொகுதி - பாமக வேட்பாளர் #DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
4
66
181
@villagemedia16
Tamilvanan Govindan
4 years
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 % தனி இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு பெற்றுக்கொடுத்த உற்சாகத்தில் அண்ணி திருமதி சௌமியா அன்புமணி மற்றும் அண்ணன் மருத்துவர் அன்புமணி அவர்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
61
177
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா & ஜெய்பீம் திரைப்பட குழுவினரை கண்டித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, சோளிங்கர் மற்றும் பாணாவரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. பாமக , வச நிருவாகிகளின் இந்த நடவடிக்கை வரவேற்கக்கூடியது. #SuriyaAgainstVanniyars
Tweet media one
Tweet media two
Tweet media three
2
78
181
@villagemedia16
Tamilvanan Govindan
2 years
கல்விக்கோயில் பணியாளர்களுடன் மருத்துவர் அய்யா அவர்கள். #DrAyya
0
39
176
@villagemedia16
Tamilvanan Govindan
3 months
இனமான காவலர் டாக்டர் அய்யாவாக உருவெடுக்கிறார் அண்ணன்! சமூகநீதி கிடைக்க வேண்டி, கொட்டும் மழையில் பாமக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். #vikravandibypolls #PMK #AnbumaniRamadoss #மாம்பழம்
5
72
182
@villagemedia16
Tamilvanan Govindan
7 months
நாளை நமதே! 2024 to 2026 பாமகவின் புதிய பயணம்!! #DRAYYA #AnbumaniRamadoss #NDAAliance #PMK #BJP
6
71
179
@villagemedia16
Tamilvanan Govindan
7 months
கூட்டணி குறித்த விவாதங்களைத் தவிர்ப்போம்! பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி முடிவை எடுக்க மருத்துவர் அய்யா அவர்களுக்கு பா.ம.க பொதுக்குழு வழங்கியுள்ளது. பாமக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் - என்பது குறித்த உத்தேசமான விவாதங்களையும் தனிப்பட்ட கருத்துகளையும் சமூக ஊடகங்களின்
Tweet media one
14
50
178
@villagemedia16
Tamilvanan Govindan
1 year
இந்திய சுகாதாரத்துறையில் முத்திரை பதித்து வளர்ச்சிக்கான அரசியலை தொடர்ந்து பேசிவரும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களுக்கு வாழ்த்துகள். #HBDDrAnbumani #DayofDevelopmentalPolitics
Tweet media one
5
97
177
@villagemedia16
Tamilvanan Govindan
9 months
புகழ்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள்... நெகிழ்ந்து போன பாலா... #AnbumaniRamadoss #Bala
0
66
174
@villagemedia16
Tamilvanan Govindan
6 months
பாமகவின் பலம் கூடுகிறது 🥭🥭🥭 இன்று தருமபுரி தொகுதியில், 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாமகவில் இணைத்துக் கொண்டனர். #DrSowmiya4Dharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #Vote4Mango 🥭
Tweet media one
0
56
176
@villagemedia16
Tamilvanan Govindan
2 years
#தமிழைத்தேடிமருத்துவர்அய்யா அவர்கள் எட்டு நாட்கள் பரப்புரை பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழராய் இணைந்து ஆதரவு தருவோம். #InternationalMotherLanguageDay #Tamil
12
130
173
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
108 நாயகன் மருத்துவர் அன்புமணி இராமதாசு MP அவர்களின் படம். தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். #DrAyya #AnbumaniRamadoss #TamilNadu #trendingnow #PMK
Tweet media one
1
42
174
@villagemedia16
Tamilvanan Govindan
3 years
சாதி மோதலை தூண்டும் வகையில் படம் எடுத்த நடிகர் சூர்யாவை கைது செய்யவேண்டும்! #BreakingNews
Tweet media one
0
50
171
@villagemedia16
Tamilvanan Govindan
1 year
இளம் தலைமுறையினர் விரும்பும் தலைவராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ். #PMK #AnbumaniRamadoss
1
53
171
@villagemedia16
Tamilvanan Govindan
6 years
புகை, மது கலாச்சாரத்தை கட்டு படுத்தியவர் டாக்டர் அன்புமணி-உண்மையைச் சொன்ன விஜய்டிவி!
Tweet media one
3
52
162
@villagemedia16
Tamilvanan Govindan
6 months
பாட்டாளி சமுக ஊடகப் பேரவையின் மாநில செயலாளராக, மருத்துவர் அய்யா அவர்கள் ஒப்புதலுடன், திரு. முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
63
168
@villagemedia16
Tamilvanan Govindan
2 years
ஆங்கிலத்தை கட்டாயப் பாடமாகவும், இந்தியை விருப்பப்பாடமாகவும் கற்பிக்கும் பள்ளிகள், தமிழ்நாட்டு அரசின் சலுகைகளையும் பெற்றுக் கொண்டு, தமிழை மட்டும் கட்டாயப் பாடமாக கற்பிக்க மாட்டோம் என்று கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது - மரு. அய்யா அவர்கள் #தமிழைத்தேடி #ThamizhaiThedi
Tweet media one
2
103
168
@villagemedia16
Tamilvanan Govindan
8 months
அந்தியூரில் இன்று புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பாமகவினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர். #WorldCancerDay2024
1
59
169
@villagemedia16
Tamilvanan Govindan
2 months
குரூப் 1 பதவிகளில் வன்னியர்கள் எத்தனை பேர் உள்ளனர் தெரியுமா? அனலாக கொதித்த அன்புமணி இராமதாஸ் அவர்கள். #VanniyarReservation #DrAnbumaniRamadoss
3
87
169