பாட்டாளி சமூக ஊடகப் பேரவை Profile Banner
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை Profile
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை

@PSMFOfficial

Followers
787
Following
12
Media
206
Statuses
944

பாட்டாளி மக்கள் கட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்கிற உன்னதமான லட்சியம் சாத்தியமாவதற்கு பாட்டாளி சமூக ஊடகப் பேரவை சமூக ஊடகப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது

Chennai
Joined February 2024
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
எங்கள் X தளத்தை பின்பற்றவும், தருமபுரி மக்களவைத் தொகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும். #Dharmapuri #PMK #NDA #Elections2024
Tweet media one
2
56
141
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
7 months
‼️தற்போது பாமக ஆதரவாளர்கள் X தள டிரென்ட்டிங் Twitter Trending நடைபெற்றுவருகிறது. கீழ்கண்ட Hashtag வாசகத்தை 👇பயன்படுத்தி பரப்புரை செய்துவருகின்றனர். ஸ்டாலின் அண்ணாச்சி.. வருசம் ரெண்டாச்சி.. வன்னியர் இடஒதுக்கீடு என்னாச்சி? #DMKagainstVanniyars
6
105
129
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
9 months
பிரிட்டிஷ் நாட்டிற்கான சென்னையில் உள்ள துணை உயர் ஆணையர் ஆலிவர் பால்ஹட்செட் பா.ம.க தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து உள்ளார்.
Tweet media one
2
68
117
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
அமைச்சர் ஏ.வா. வேலுவை கண்டித்து நாயுடுமங்களத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டம். வன்னிய மக்களின் உணர்வுகளை மதித்து, நாயுடுமங்கலம் கூட்டு சாலையில் அக்கினிக் கலச சின்னத்தை மீண்டும் அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளிக்க வேண்டும் என பாமக வலியுறுத்தல். #DMKFailsTN
1
69
112
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
மக்களவைத் தேர்தல் 2024 : மருத்துவர் அய்யா அவர்கள் பங்கேற்கும் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை கலந்தாய்வுக் கூட்டம். நாள் மற்றும் நேரம்:- 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை நாளை காலை 9.30 மணிக்கு. இடம்: அரசியல் பயிலரங்கம், தைலாபுரம் தோட்டம். #Elections2024 #PMK #DrAyya
Tweet media one
0
44
92
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் நாளை சென்னை செல்வதால் மறு அறிவிப்பு வரும் வரை பார்வையாளர்கள் நேரம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தலைமை அலுவலகம், பாட்டாளி மக்கள் கட்சி
Tweet media one
0
48
92
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
பா.ம.க. தலைமை நிலையச் செய்தி பா.ம.க. - பாஜக தொகுதிப் பங்கீடு: மருத்துவர் அய்யா - அண்ணாமலை ஆகியோர் கையெழுத்திட்டார்கள். #NDAAlliance
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
33
90
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
9 months
மறைந்த திரு வெற்றி துரைசாமி அவர்களின் உடலுக்கு பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் அஞ்சலி செலுத்தினர். #RIPVetriDuraisamy #PMK
Tweet media one
4
60
92
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவிப்பு. தருமபுரி தொகுதி வேட்பாளர் மாற்றம் : முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் போட்டி. 2024 மக்களவை தேர்தலில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி P.hd., போட்டியிடுவார் என்று அறிவிக்கப்படுகிறது.
Tweet media one
3
37
90
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
9 months
பாட்டாளி மக்கள் கட்சியின் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வெளியிட்டார். #PMKShadowBudget முழு நிழல் நிதி அறிக்கையை படிக்க:-
Tweet media one
1
62
88
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
7 months
மக்களின் தேவைகளை பின் தொடர்ந்து சென்றதால் தான் பல சாதனைகள் இவரை தேடி பின் தொடர்ந்து வந்தது.. @draramadoss #AnbumaniRamasoss #PattaliMakkalKatchi #VoteForMango
1
57
83
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
7 months
பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பரப்புரை பயண விவரம்!
Tweet media one
1
28
73
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
9 months
கலங்கி நின்ற சைதை துரைசாமி...கையைப் பிடித்து ஆறுதல் கூறிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். #RIP #VetriDuraisamy
0
44
75
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
7 months
திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு..? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.. #AnbumaniRamadoss #MKStalinGovt #DMKFails #DMKManifesto2024 #Election2024
0
40
74
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
7 months
"சமூகநீதி கொள்கையில் எந்த சமரசமும் இல்லை" பாமக தலைவர் மரு.அன்புமணி இராமதாசு அவர்களின் சிறப்பு நேர்காணல்.. நாளை காலை 9:00 மணிக்கு News 18 தமிழ்நாடு செய்தி தொலைகாட்சியில் காணத்தவறாதீர்கள்.. #SocialJustice #CasteCensus #AnbumaniRamadoss #DrAyya #Election #TN_25 படைவீடுபாமக
Tweet media one
0
43
71
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
7 months
பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பு பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் சென்னையில் 3 இடங்களில் பரப்புரை! #NDA #Election2024
Tweet media one
Tweet media two
1
45
69
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
7 months
அரக்கோணம் மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு அவர்கள் மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். சோளிங்கர் பகுதியில் உள்ள ஊர்களில் அவர் பரப்புரை மேற்கொண்டார். #ArakkonamPMK #NDA #PMK #BaluForArakkonam #Vote4Mango 🥭
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
33
70
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனையா? சிங்கள அரசின் புதிய அத்துமீறலைத் தடுத்து மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை #fisherman #tamilnadupolitics #india
Tweet media one
2
56
71
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
7 months
பாட்டாளி மக்கள் கட்சி, தேர்தல் அறிக்கை, மக்களவைத் தேர்தல் 2024 #PMKManifesto2024 #PMK #VoteForMango #VoteForPMK
Tweet media one
1
52
68
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
சமூகநீதியை சாத்தியமாக்குவோம்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் முகநூல் பதிவு. இளைஞர்களே, மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிகாரம் வழங்குங்கள். உங்களுக்கு சமூகநீதி தானாக கிடைக்கும்.
1
38
67
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
7 months
சமூகநீதி பெற்றுத்தந்த மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்! #NDA #PMK #Vote4Mango 🥭
0
43
67
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவிப்பு. 2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட காஞ்சிபுரம் (தனி) தொகுதி வேட்பாளராக வெ.ஜோதி வெங்கடேசன் ANM.,BBA., அறிவிக்கப்படுகிறார்.
Tweet media one
0
33
68
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
9 months
தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.92,063.72 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற அளவை நெருங்கும் என்று தெரிகிறது. #PMKShadowBudget24
Tweet media one
0
52
65
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
இன்று , கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள, வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் சத்திய ஞானசபையில் , குடும்பத்தினருடன் வழிபட்டு, தியானம் செய்தார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். #PMKPresidentAnbumani #Cuddalore
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
46
67
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
ஓபிசி 27% இட ஒதுக்கீடு, தாம்பரம் சித்த மருத்துவத்தை கொண்டு வந்தது திமுகவா? ஒட்டுண்ணி அரசியலின் அடையாளமும், சிறந்த எடுத்துக்காட்டும் தி.மு.க தான்! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.
2
38
66
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காவும் போராடும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். #PMKPresidentAnbumani #BanSIPCOT
1
39
65
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
உழவர்களைக் காக்கும் ஒரே கட்சி பா.ம.க! உழவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றால், அது பாட்டாளி மக்கள் கட்சியால் தான் சாத்தியமாகும். தமிழக இளைஞர்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் வேண்டுகோள். @drramadoss @ThePMKOfficial
0
40
66
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
7 months
அரக்கோணம் மக்களவைத் தொகுதி பா.ம.க வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு அவர்கள் பிரச்சார பயணம். காட்பாடி தொகுதி (05:04:2024 வெள்ளி கிழமை) இவண் தேர்தல் பணிக்குழு #ArakkonamPMK #VoteForMango 🥭🥭🥭 #மாம்பழம் #அரக்கோணம்கேபாலு #KBalu @PMKAdvocateBalu @PSMFOfficial
Tweet media one
0
37
63
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
26-2-2024 திங்கட்கிழமை நேற்று, கடலூர் மாவட்டம், வடலூரில் நடைபெற்ற, மாபெரும் #பாமக 2.0 விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். #PMK2_0 #PMKPresidentAnbumani
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
36
64
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
9 months
கல்வி, வேலைவாய்ப்புக்கு எந்த திட்டமும் இல்லை: வளர்ச்சிக்கு வழி வகுக்காத வறட்சியான நிதிநிலை அறிக்கை! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை #TNBudget2024 #DMKFailsTN
Tweet media one
1
55
64
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
9 months
உலகத் தாய்மொழி நாள்: எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை மலரட்டும்! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை #தமிழைத்தேடி #ThamizhaiThedi
Tweet media one
2
42
62
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
9 months
நில உரிமைக்காக போராடுபவர்கள் மீது அரசே அவதூறு பரப்புவதுடன், அவமானப்படுத்துவதா? மேல்மா உழவர்களுடன் முதல்வர் பேச வேண்டும்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை #Cheyyar #BanSIPCOT #PMK
Tweet media one
2
45
64
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
9 months
பெரும் சரிவை நோக்கி தமிழக பொருளாதாரம்! 2023-24ஆம் ஆண்டில் சொந்த வரி வருவாய், மொத்த வரி வருவாய் இலக்குகளை தமிழக அரசால் எட்ட இயலாது. அதனால், வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். #PMKShadowBudget24
Tweet media one
0
40
62
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
9 months
எதிர்ப்பை மீறி வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? மக்கள் போராட்டம் வெடிக்கும்! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை #DrAyya #PMK
Tweet media one
3
44
61
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
ஏற்றம் பெறுவதற்காக இணைந்து உழைப்போம்... வாருங்கள் இளைஞர்களே..! பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வேண்டுகோள். #JoinwithPMK #PMKCallsYouth #PMKYouthForce
1
35
60
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
9 months
வறட்சியால் சம்பா, தாளடி விளைச்சல் 50% பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்! - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை #farmerschallenge #PMKPresidentAnbumani #Compensation
Tweet media one
0
43
59
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
9 months
டி.என்.பி.எஸ்.சி  உறுப்பினர்கள் நியமனம்: தமிழகத்தின் தனிப்பெரும் சமூகத்தை புறக்கணிப்பது தான் சமூகநீதியா? பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வினா #SocialJustice
Tweet media one
3
44
57
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
இந்தியாவிலேயே ஆறு இடஒதுக்கீடு பெற்றுத்தந்த ஒரே தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் மட்டும் தான். #DRAYYA #SOCIALJUSTICE #PMK2_0 #ANBUMANIRAMADOSS
1
29
56
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
9 months
பாட்டாளி மக்கள் கட்சியின்2024-25ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வெளியிட்டார். நிழல் நிதிநிலை அறிக்கை - முக்கிய அம்சங்கள் (இணைப்பு) #PMKShadowBudget24
Tweet media one
1
47
57
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
சமூக நீதி காப்போம் வா! - பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வேண்டுகோள். #DrAyya #PMKYouthForce #SocialJustice
Tweet media one
1
33
56
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
போதையில்லா புது உலகம் படைப்போம்! தமிழ்நாட்டில் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்கும் கடமை இளைஞர்களாகிய உங்களுக்கு உண்டு. பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்.
1
45
55
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
தமிழ்நாட்டில் மேலும் ரூ.110 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்: தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும்! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல்.
Tweet media one
1
36
53
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
9 months
களமிறங்கிய தெலுங்கானா: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக பேரவையில் அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை #castecensus
Tweet media one
1
37
56
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
உலக அளவில் போதைப்பொருள் கடத்தல் ம��யமாக மாறி வரும் தமிழ்நாடு பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்.
Tweet media one
0
33
53
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
6 months
சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது: தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் குற்றச்சாட்டு.
2
30
54
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
7 months
Let's work together to build a brighter future for Tamil Nadu. #VoteForMango 🥭 #PattaliMakkalKatchi
Tweet media one
1
35
52
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
தமிழக மீனவர்கள் மேலும் 21 பேர் கைது: இனியும் தாமதிக்காமல்  மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை  வேண்டும்! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  அவர்கள் வலியுறுத்தல். #SriLanka #Fisherman #PMK
2
29
50
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
9 months
20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களை உதவி ஆய்வாளர்களாக உயர்த்த வேண்டும்! - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை #TNPolice #government #PMKPresidentAnbumani
Tweet media one
0
38
51
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
9 months
உழவர்களுக்கு ஏற்றம் அல்ல... ஏமாற்றம் தரும் வேளாண் நிதிநிலை அறிக்கை! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை #AgricultureBudget
Tweet media one
0
38
52
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
7 months
சேலம் மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளர் ந.அண்ணாதுரை அவர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள். #PMK #NDA #PSMF #LokSabhaElections2024 #annadurai4salemmp #annadurai4salem #VoteForPMK
0
31
48
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
6 months
பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பு பா.ம.க. இளைஞர் அணி, மாணவர் அணி சமூக ஊடகப் பேரவை கலந்தாய்வு கூட்டம் ஒத்திவைப்பு - தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
Tweet media one
0
27
50
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
7 months
அழகி என்ற அற்புதமான காவியத்தை படைத்த காவியத் தலைவன் வெற்றி வேட்பாளர் தங்கர் பச்சான், கடலூர் மக்களவைத் தொகுதி அவர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம். #CuddalorePMK #NDA #PMK #ThankarBachanForCuddalore #மாம்பழம் #Vote4Mango 🥭
0
31
48
@PSMFOfficial
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
8 months
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கருத்து. #sterlite #HC #drayya #PMK
Tweet media one
0
33
50