PMKAdvocateBalu Profile Banner
Balu Kaliyaperumal Profile
Balu Kaliyaperumal

@PMKAdvocateBalu

Followers
69K
Following
422
Statuses
2K

Spokesperson Pattali Makkal Katchi PMK | President - Advocates Forum for Social Justice | Co-Chairman Bar Council of Tamil Nadu & Puducherry | Social Activist

chennai
Joined November 2011
Don't wanna be here? Send us removal request.
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
3 days
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர அவசிய தேவைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அரசியல், சமுதாய தலைவர்கள் பங்கேற்கிறார்கள் 10.02.25 திங்கள் கிழமை அக்காடு ஹோட்டல், ஜி.என் செட்டி சாலை,சென்னை 17
Tweet media one
8
123
261
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
9 days
இன்று சிதம்பரம் பிச்சாவரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
81
227
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
10 days
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் ஜெ.குரு அவர்களின் 64-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு திண்டிவனம் கோனேரி குப்பத்தில் உள்ள வன்னியர் கல்வி கோயிலில் மாவீரனின் சிலைக்கு கட்சி நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்திய போது
Tweet media one
Tweet media two
Tweet media three
6
135
415
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
11 days
Tweet media one
6
163
501
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
1 month
உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து தரப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கி சமூக நீதியை நிலைநாட்ட வலியுறுத்தி பார்க்கவுன்சில் நிர்வாகிகளுடன் டெல்லியில் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் நீதியரசர் கவாய், நீதியரசர் சூரியக்காந் ஆகியோர்களை சந்தித்து முறையிட்டபோது
Tweet media one
Tweet media two
Tweet media three
13
102
283
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
1 month
ஆளும் கட்சியினர் மீதே கேஸ் போட வைத்து விட்டோம் என்று என்று விட்டு விடுவேன் என்று நினைக்காதீர்கள் டிஜிபி சார்? காவல்துறையின் முகத்திரையை கிழிப்பேன்!
Tweet media one
92
362
1K
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
1 month
மாநகர காவல் சட்ட விதிகளை பின்பற்றாமல் திமுக போராட்டம் நடத்த காவல்துறை ஒரே நாளில் அனுமதி வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று நாளை விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி அனுமதி
Tweet media one
30
207
517
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
1 month
மனுவை பரிசீலிக்க போதிய அவகாசம் இல்லை என்று பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையே போராட்டம் நடத்த ஐந்து தினங்களுக்கு முன்பாக மனு அளிக்க வேண்டும் என்ற காவல் சட்டம் விதி 41 என்னாச்சு? நாளை திமுக நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை எப்படி ஒரே நாளில் அனுமதி வழங்கியது?
Tweet media one
16
227
457
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
1 month
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லுமா?
Tweet media one
17
184
398
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
1 month
மருத்துவர் அய்யா அவர்கள் எழுதிய 'போர்கள் ஓய்வதில்லை' நூல் புத்தக கண்காட்சியில் யாப்பு வெளியீடு, வனிதா பதிப்பகம், பொதுமை பதிப்பகம் எண்கள் 120,240,241,298,299 ஆகிய ஸ்டால்களில் விற்பனைக்கு உள்ளது
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
92
214
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
1 month
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்கள் உள்ளிட்ட வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிற சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்! மருத்துவர் அய்யா ச. இராமதாசு அறிக்கை
Tweet media one
Tweet media two
3
93
202
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
1 month
���கறுப்பு சிவப்பு வேட்டி கட்டியவர்கள், வன்னியர் பகுதியில் நடமாட முடியாது!” - பா.ம.க வழக்கறிஞர் கே.பாலு
Tweet media one
280
260
946
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
1 month
Tweet media one
5
54
146
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
1 month
Tweet media one
Tweet media two
13
79
179
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
1 month
Tweet media one
35
340
869
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
1 month
ஸ்மார்ட் மீட்டர்: அதானிக்கு வழங்கப்படவிருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி - மின் கொள்முதல் ஒப்பந்தத்தையும் ரத்து செய்யுங்கள்! - மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
17
105
277
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
1 month
சுபம், மகிழ்ச்சி! தொடரும் இலக்கை நோக்கிய பயணம்
Tweet media one
Tweet media two
Tweet media three
22
135
522
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
2 months
பாட்டாளி மக்கள் கட்சி புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்- புதுச்சேரி
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
76
332
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
2 months
RT @draramadoss: உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவரும், எனது பிரதமருமான மன்மோகன் சிங் அவர்கள் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு கா…
0
281
0
@PMKAdvocateBalu
Balu Kaliyaperumal
2 months
திருவண்ணாமலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடத்தப்படும் உழவர் பேரியக்க மாநில மாநாடு
Tweet media one
Tweet media two
Tweet media three
3
131
361