சிறந்த சொல் - செயல்.
கீச்சை பயன்படுத்துவது செயல்களை ஆவணப் படுத்தவே.. (சங்கி மற்றும் சங்கித் திராவிடர்கள் ஓரமாக உட்காரவும்.)
#நாம்தமிழர்_ஈரோடு
#ntk_erode
சின்னமே தெரியாமல் வேட்புமனு தாக்கல் செய்யும் போதே இந்த ஆட்டம்😍😍😍😍
சின்னம் தெரிஞ்சுது...
தெரிக்கவிட்றுவோம்...
வாழ்த்துக்கள் திருப்பூர் நாடாளுமன்றம்.
#நாம்தமிழர்
பணம் இல்லை...
சின்னத்தை கொண்டு சேர்த்தாக வேண்டிய கடும் நெருக்கடி...
இடைத்தேர்தல் முடிந்து பொருளாதார ரீதியாக எழுந்து வருவதற்குள் நாடாளுமன்றம் வந்துவிட்டது...
ஆயினும் விடுவதாக இல்லை.
பிடித்து நிற்பது பதாகை அல்ல..
பைந் தமிழினத்தின் விடுதலை..
காவல்துறை : ஏன் நிற்கிறீர்கள்?
: பேருந்துக்காக நிற்கிறோம்.
: ஏன் நடக்கிறீர்கள்?
: பேருந்துக்கு காசு இல்லை நடந்து செல்கிறோம்.
: ஆட்சியர் அலுவலகத்துக்குள்ளே சாயக்கழிவை கொண்டு போகக்கூடாது.
: ஐயா இது நாங்கள் குடிக்கும் குடிநீர். இதைத்தான் குடிக்கிறோம்.
#நாம்தமிழர்_ஈரோடு
#ntk_erode
அடுத்த அடி எடுத்து வைத்தோம்..
@SavukkuOfficial
பொறியியல் கல்லூரி மாணவர்கள் அல்ல நாங்கள்.
கிடைத்ததை ஆயுதமாக்கிய புலிகளின் வரலாறு படித்தவர்கள்
#நாம்தமிழர்கட்சி_சின்னம்_என்ன
பரப்புரையின் போது ஐயாவை (82) சந்தித்தோம் தம்பி நான் மோடியின் நண்பர்(!)
எப்போதும் மோடி தான் ஆனால் இந்த முறை சீமானுக்கு வாக்களித்து விட்டேன் என்றார்.
💕💕
#நமது_சின்னம்_மைக்
சக்தி மசாலா நிறுவனத்தில் தமிழ் மொழி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதை அடுத்து அண்ணன் சீமானின் அறிவுறுத்தலின் படி நாம் தமிழர் கட்சியினர் நிர்வாகத்தை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர்
@ITwingNTK
@sowmy2508
மகிழ்ச்சியா?
பைபாஸ்ல மூணு ஏக்கர்ல வீடு கட்ட போனவர்...
இப்போ மூணு இடத்துல அடைப்பு என்று பைபாஸ் செய்ய போய் இருக்கிறார்...
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் (நான் மக்களை சொன்னேன்)
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்.
@sunnewstamil
வந்து பேட்டி எடுத்துக் கொள்ளவும்.
(பேட்டி ஒளிபரப்பானதும் மீண்டும் இணைந்து கொள்வோம்.🤫
ஒரு விளம்பரம்😂)
மகளிர் குழு இல்லைங்க.
உறுப்பினர் சேர்க்கை முகாமும் இல்லை.
பரப்புரையின் போது சொன்னாங்க "தம்பி தேர்தல் முடிந்து வீட்டுக்கு வாங்க என்று"
இன்று போனால் 22 பேர் உறுப்பினர்களாக இணைந்தனர்.
#Erode_East
#TamilGenocideRemembranceMonth
ஒரே நாளில் நாம் தமிழரின் இரு பாசறைகளின் பாய்ச்சலில் திமுக நிலை குலைந்து தடுக்க வக்கற்று திக்குத் தெரியாமல் தலை தெறிக்க ஓடியது..
வாழ்த்துக்கள் #வழக்கறிஞர்_பாசறை மற்றும்
@_ITWingNTK
(#பாலியல்_திமுக)
எங்கள் மழலையர் களமாடும் காட்சி...
அவன் பேசுவது வியப்பில்லை மக்களுக்கு..
அவனது கொள்கைகளே மக்களை திகைக்க வைத்தது..
உறைந்தனர் மக்கள்..
உணர்ந்தனர் நாம் தமிழரை..
#Erode_East
#ntk4tamilnadu
#Seeman_Cm
#மழலையர்_பாசறை
சரியான வெயில்..
துண்டறிக்கை விநியோகத்தின் இவர் ஓடிப்போய் ஒரு மரத்தடியில் நின்று கொண்டு அண்ணே ஒரு போட்டோ என்றார்.
இப்ப எதுக்கு போட்டோ என நான் கடிய..
பதில் வந்தது "அண்ணே இது நான் வைத்த மரம்"
மரத்தை வெட்டி விற்பவர்களா?
இல்லை இது போன்ற இளைஞர்களா?
#முடிவெடுதமிழினமே
#Erode_East
புனித வெள்ளி
RC சர்ச் - 1 மணிக்கு
மசூதியில் - 1.45க்கு
CSI சர்ச் - 3.30க்கு
மாலை பெரிய மாரியம்மன் கோவில்
20000 பேர் பார்ப்பார்கள்.
செலவு 800. ( மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்)
அண்ணன் சொன்னதுதான்
பால்ராஸ் குண்டை உருக்கி
கைலியை மடிச்சு கட்டி
ரப்பர் செருப்பு போட்டுட்டு,
அடிறா...
எனக்கு 76 வயது (சுப்ரமணியம்)
அப்பாவுக்கு 96 வயது (ஈசுவரன்)
நாங்கள் இருவரும் சீமான் பேச்சை தினமும் கேட்கிறோம்.
சீமானை முதல்வர் ஆக்க வேண்டும்.. கட்சியில் இணைகிறேன். (இணைந்தோம்)
#நாம்தமிழர்_ஈரோடு
#ntk_erode
ஒலி வாங்கியை பெருசா போடு...
அண்ணனுக்கு ஒரு ஒலிவாங்கியை போடு
காயிதே மில்லத் படத்தை மாற்று ஒலிவாங்கியோடு போடு.
பழனிபாபா படத்தில் ஒலிவாங்கி போடு..
திருவள்ளுவருக்கு ஒரு ஒலிவாங்கி போடு...
டேய்....
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
#NTK_Symbol_Mike
சிறுவன் காணோம் முதல் தடவை பெயர் அறிவிக்கப்பட்டது.
30 நிமிடங்கள் கழித்து இரண்டாம் முறை புகைப்படம் காட்டப்பட.
5 நொடிகளில் சிறுவன் இருக்கும் இடம் அறியப்பட்டு மேடையின் பின்புறம் பெற்றோர்களிடம் சேர்பிக்கப்பட்டான்.
இது தொழில்நுட்பம்.
நாடகத்தன்மை இல்லாத மேடை..
கேட்டுச்சா?
@mkstalin
ஏம்பா வட்டாள் நாகு.
இது திமுக அதிமுக காலம் இல்லை. உங்க ஆட்களின் ஆட்சின்னு ஜாலியா வந்துட்டு போக.
இது நாம் தமிழர் காலம்.
அடுத்த முறை எல்லையில் கால் வைப்பதாக இருந்தால் சொல்லிட்டு வரவும்.
நாங்கள் காத்திருப்போம்.
காத்து இருப்போம்...
இனிதே உதயமானது செந்தமிழன் FM (Senthamilan FM) திரைப்படப் பாடல்கள் மற்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் எழுச்சி உரைகள் மற்றும் பல நிகழ்ச்சிகளுடன். இதில் நாம் தமிழர் கட்சியின் விளம்பர தொடர்ந்து ஒலிபரப்பப்படும்.
Android and Apple
#திராவிடரா_தமிழரா
வாங்கடே ஒரு கை பார்த்திருவோம்...
#Erode_East
சுவரொட்டி ஒட்டுவதை சுவரொட்டி ஒட்டும் பசங்களிடம் இருந்து கற்றுக் கொண்டு..
அவர்களை விட எளிதாக சுவரொட்டி ஒட்டும் வேலையை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்...
தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும் இருந்து பேரணிக்கு வந்திருந்தோம்..
நீங்கள் அனுமதி கொடுத்த இந்த பாதையின் மூலம் சிங்கார சென்னையை புரிந்து கொண்டோம்..
நன்றி
@mkstalin
@cmo
#நாம்தமிழர்_இந்திஎதிர்ப்புப்பேரணி
#NTKAntiHindiAgitation2022
விஜயலட்சுமிக்கு உதவி செய்து பணம் இழந்தவர்கள் நாம் தமிழர் கட்சியை அணுகினால் இழந்த பணம் மீட்டுத்தரப்படும்..😂😂😂
வேற மாதிரி அடி இது...
#நாம்தமிழர்_ஈரோடு
#ntk_erode
அக்கா காளியம்மாவை நோக்கி மது பாட்டிலை வீசியவன் கால்வாய் ஓரத்தில் அமர்ந்து மது குடிக்கும் போது போதையில் தடுமாறி விழுந்து மது பாட்டில் குத்தி இறந்து போனான்
அதே மேடையில் அக்காவை நோக்கி காது கூசும் அளவிற்கு கெட்ட வார்த்தைகள் பேசியவன் இன்று கை, கால் வர இயலாமல் படுத்து கிடக்கிறான்.வ
ஈரோட்டை பொறுத்தவரை...
அண்டாகஹசம்
அபூகாஹுகூம்
சுவரொட்டி சீசேம் என்றால்
100 சுவரொட்டிகள் தானாய் போய் ஒட்டிக்கொள்ளும்..
அதுவே எங்கள் பலம்.
#நாம்தமிழர்_ஈரோடுகிழக்கு
#நாம்தமிழர்_ஈரோடுமேற்கு
#NTK_ErodeEast
மாலை பரப்புரை
இரவு சுவரொட்டிகள்
மீண்டும் அதிகாலை முதல் பரப்புரை
சரியாக பகிர்ந்தால் அது ஆறு..
உன்னால் வைத்துக்கொள்ள முடியாது எனும்போது திறந்துவிட்டால் அது வடிகால் (சாக்கடை)..
ஆறு எனில் முறையாய் விடு.
இல்லையெனில் உன் வீட்டு சாக்கடை இங்கு பாய்வதற்க்கு எங்களுக்கு வரியை கொடு.
#NTKStandsForCauveryRights
நேற்று 70 சுவரொட்டி
அதுல ஒரு சிக்கல்
கிழிஞ்சு போன மோடி முகத்தின் மேல் நாதக சுவரொட்டிய ஒட்டிட்டோம்
அந்தம்மா பாசக போல அவ்ளோ கெட்டவார்த்தை
நாங்க ஒரு வார்த்தை பேசல
ஆனா கடைசியா ஒரு வார்த்தை சொன்னாங்க. முடிஞ்சா இத சுத்தம் பண்ணுங்கடா போஸ்டர் ஒட்ட வந்துட்டானுங்கன்னு. #களத்தில்_தம்பிகள்
சாலையின் நடுவே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த குழி இப்போது எங்களால் தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது விபத்து நடக்கும் முன் தடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
@ErodeArappor
@CommissionerEc2
#ntk_erode
#WhistlePodu
#நமது_சின்னம்_மைக்
#NTK_Symbol_Mike
இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு..
விட்டுடாதிங்க யப்போ
விட்டுடாதிங்க யம்மோ
புதன்கிழமை மாலை 5மணிக்கு ஒரு துண்டறிக்கை கூட நமது கையில் இருக்கக்கூடாது..
அத்தனையும் மக்கள் கையில் இருக்குனும்..
ஈரோடு வேட்பாளரும் மூத்த தமிழ்தேசியவாதியான மருத்துவர். கார்மேகம் அவர்கள் ஐயா. மணியரசன் அவர்களை நேற்று சந்தித்து நீண்ட நேரம் உரையாடி வாழ்த்துக்கள் பெற்ற தருணம்
#நாம்தமிழர்கட்சி
#நாம்தமிழர்_ஈரோடு
#ntk_erode
நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் அல்லாத ஒருவர் தன்னுடைய பிறந்தநாளுக்காக நமது சிறு நூலகத்துக்கு புத்தகங்களை பரிசளித்து சென்றார்.. ❤️❤️
#நாம்தமிழர்_ஈரோடு
#ntk_erode
ஒரு இனம் உனக்கு அடிமையாக வேண்டுமெனில் அவர்களை விட அவர்கள் மொழியை நன்றாக பேசு.. அவர்களை பெருமைப்படுத்து...
சொன்னவர் : ஹோசிமின்.
செய்தவர்: ?
சிறப்பு பரிசு....
#RiseOfTamilNationalism
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது வீட்டில் இருந்த மக்களை பட்டியில் சோறு போட்ட ஊபிக்களே...
இப்ப மக்கள் சாலையில் நின்று சோறு கேட்கிறான்..
எந்த பட்டியில் ஒளிந்து கொண்டீர்கள்?
(சென்னைக்கு எங்களால் முடிந்த சிறு உதவி)
#களத்தில்_நாம்தமிழர்
#களத்தில்_அண்ணன்_சீமான்
#நாம்தமிழர்_ஈரோடு
தலைக்கு 500..
நாமக்கல்லில் கூட்டம் என சொல்லி திருச்சிக்கு கூட்டிச்சென்றது
என சிறப்பாக முடிந்தது பாரிவேந்தர் மாநாடு..
போய்ட்டு வந்தவர் 500ரூபாயை நாம் தமிழருக்கு தேர்தல் நிதியாக அதனை அளித்தார். இதற்காகவே போய் வந்ததாகவும் சொல்கிறார்.. என்னத்த சொல்ல
ಹಿಂದಿ ಡಂಪಿಂಗ್ ವಿರುದ್ಧ ತಮಿಳರ ಧ್ವನಿಯು ಕನ್ನಡವನ್ನು ಬೆಂಬಲಿಸುತ್ತದೆ
ஹிந்தி திணிப்பிற்க்கு எதிரான தமிழர்களின் குரல் கன்னடாவுக்கு ஆதரவாய் ஒலிக்கும்
The voice of Tamils against 'Hindi dumping' will be heard in support of Kannada
#StopHindiImposition
கட்சியில் சேர்ந்து இதுவரை கிட்டதட்ட 150 நாட்கள் பரப்புரை செய்திருப்பேன்.
முதல்முறையாக கை கட்டி வெறுமனே நின்றேன் இன்று.
வேட்பாளரின் சொந்த பந்தம் , கூட நாதக ஆதரவாளர்கள், வருங்கால நாதக என.. (அவர்கள் வாக்கு சேகரித்த விதம்😍😍😍)
இதே பேட்டியில் திமுகவிற்கு ஆதரவாக..
திமுக 2முறை பரிந்துரை செய்த சைலேந்திரபாபுவை நியமிக்காமல் பாஜகவிற்காக வேலை பார்த்த அதிகாரியை TNPSC தலைவராக நியமித்த ஆளுநரை கண்டித்துள்ளார்.
இதனைப் பேசாமல் மற்றதை எடுத்துப் பேசும்
@DMKITwing
தான் சங்கிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் மக்களே
இன்று நாம் தமிழரின் பொங்கல்.
குடும்பம் குடும்பமாக உறவுகள்.
பொங்கல்,படையல்,கலந்தாய்வு, சிலம்பம், ஒயிலாட்டம், சேவற்சண்டை,விளையாட்டு போட்டிகள், உறியடி மற்றும் கபடி
#பஞ்சு_பொங்கல் #வெறும்_பானை_பொங்கல் களே இதற்கு பெயர் தான் பொங்கல்.
தமிழர் பொங்கல்.
நாம் தமிழரின் பொங்கல்.
#NTK_ERODE
எப்பா தம்பிகளே..
அண்ணன் பெரும் உழைப்பைக் கொடுத்து அந்தப் பக்கமா வாராப்ல.
தளபதி பால்ராஜின் வதிரையன் பாக்ஸ் யுத்தம் போல நமக்கான சிறு கிளையை, சிறகத்தை, ஊராட்சியை விடாது பிடித்து நிற்போம்.
அப்பத்தான் ஆனையிறவு கோட்டையை பிடித்தது போல செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையும் பிடிக்க முடியும்.
என்னிடமும் கூடத்தான் சொன்னார்.. நான் வெளியேறவில்லை வேலை செய்து வந்தேன். என் மனைவிக்கு கிழக்கு இடைத் தேர்தலில் நிற்க வாய்ப்புக் கொடுத்தார்
@menaka_erode
.
இப்போ பூபாலன் தம்பி வேறு கட்சியில் சென்று இணையப் போகிறார் அந்தக் கட்சி பூபாலன் சொல்வதை மட்டுமே கேட்கும். அப்படித்தானுங்க?
காவல்துறை மற்றும் ஆசிரியர் பணி புரியும் என் அன்பு சொந்தங்கள்..
அழைத்து அழைத்து சொல்கிறார்கள்..
விவசாயி சின்னத்துக்கு தான் ஓட்டு போட்டேன் என்று..
🙏
#வெல்லப்போறான்விவசாயி
#Erode_East
காலையில் 6 மணிக்கு தேவாலயத்தில் இந்த துண்டறிக்கை கொடுக்கப் போனேன்.
திமுக துண்டறிக்கை தரும் இரண்டு பசங்க... அண்ணா நானும் இணைந்து கொள்கிறேன் என்று கேட்டு நாதகவில் இணைந்து கொண்டனர்...
எங்கும் நாம் தமிழரே...
#வெல்வான்விவசாயி
#VOTE4NTK
கொட்டும் வியர்வை,
ஓயாது நடக்கும் கால்கள்..
சொல்ல விழையும் செய்தி ஒன்றுதான்...
நாங்கள் ஏறி வருகிறோம்..
ஒதுங்கி நில்லுங்கள்...
#Erode_East
48ம் நாள் பரப்புரை..
#களத்தில்_தம்பி_தங்கைகள்
#வெல்லப்போறான்விவசாயி
#GoBackModi
#PoMoneModi
#GoBackRahul
ஒவ்வொரு ரூபாயும் உழைத்துச் சம்பாதித்தது என்பதால் துண்டறிக்கைகளை வீட்டின் உள்ளே வீசி செல்ல மாட்டோம்.. பூட்டியிருக்கும் வீடுகளும் எங்களுக்கு பரப்பரை தளம் தான்...
#ஈரோடு_நாம்தமிழருக்கே
#நாம்தமிழர்_ஈரோடுகிழக்கு
#NTK_ErodeEast