![Jagadeesh Profile](https://pbs.twimg.com/profile_images/1793818956005781505/fZDojp13_x96.jpg)
Jagadeesh
@jagstamil
Followers
928
Following
5K
Statuses
5K
Meanwhile commy leaders in Tamilnadu now be like 😂😂😂.
திமுக- Pen media - IPAC- Robin Sharma இந்த 4 பேரையும் ஒன்று இன்னைக்கிறது எடப்பாடி பழனிச்சாமி. என்னடா இது வட சென்னை படத்தில் வரும் opening scene மாதிரி இருக்கு என்று பாக்குறீங்களா? காரணம் இருக்கு : திமுகவிற்கு ஏற்கனவே Populas Empowermnet Network(PeN) என்ற நிறுவனம் political stratergy செய்து கொண்டு இருக்கிறது. இது இல்லாமல் Robin Sharma வை Show time Consulting டீல் போட்டு இருக்காங்க, அதுவும் இல்லாமல் Rishi Raj (Ipac) டீல் போட்டு இருக்காங்க. ஒட்டு மொத்தமா 3 team அது மட்டும் இல்லாமல் இந்த வாயை வாடகைக்கு விடுற ஒரு கூட்டம், Razor pay ல மந்திரம் சொல்லுற ஒரு கூட்டம், அதுவும் இல்லாமல் ஏன் இருக்கிறோம் என்று தெரியாத கூட்டணி கட்சிகள் ஒரு புறம் என்று முழு வீச்சில் திமுக தன் தேர்தல் வேலையை இப்பவே ஆரம்பித்துவிட்டது. ஆனால் எதிர் புறம் இருப்பது அனைத்தும் ஓட்ட தக்காளி ரகம், அதில் ஒரு ஓட்ட தக்காளி தான் எடப்பாடி, 2026 பிறகு அவரை dead body ஆக்க தான் ஸ்டாலின் சாணக்கிய தனமான ஒரு முடிவை எடுத்து இருப்பதாக நம்பி கொண்டு இருக்கிறார் ,IPAC and Robin sharma இரண்டு பேர��ம் செப்டம்பர் மாதம் வரை அதிமுக எடப்பாடி கிட்ட தான் டீல் போற மாதிரி இருந்தது நடுவுல பூந்த மாப்பிள்ளை வகையறா டீலை மாற்றி திமுக பக்கம் கொண்டு வந்து இருக்கிறது. அது செரி இதனால் மக்களுக்கு என்ன சொல்ல வரீங்க என்றால் எப்படி பாஜக இந்திய அளவில் தேர்தல் மட்டுமே ஒரேய் வேலையாக செயல் பட்டு மக்கள் அரசியலை பேசாமல் நாட்டை பிளவு படுத்தி poll management மூலமாக நாட்டை கை பற்றி எதிர் கட்சிகள் இல்லாத நிலைமையை செய்கிறதோ அதே பாணியை தமிழ் நாட்டில் #DravidaModel செய்து கொண்டு இருக்கிறது. அதனால் தான் தைரியமாக மக்கள் விரோத திட்டங்களை அனுமதிப்பது, ஏதேச்சி ���திகாரமாக உழைக்கும் மக்கள் மீது வன்முறையை செலுத்துவது என்று மக்கள் விரோத ஆட்சியயை நடத்தி கொண்டு இருக்கிறார்கள் திமுக. DMK மாதிரி ஒரு கட்சி இருமுறை தொடர்ந்து ஆட்சிக்கு வருவது ஜனநாயகத்தின் மீது தொடுக்க படுகிற தாக்குதல் ஆக தான் அது மாறும், காரணம் திமுக அது போல ஒரு கட்சி தான் என்று நமக்கு வரலாறு சொல்கிறது. #அறிவோம்_திமுக
0
0
0
💯💯💯
கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் மிகத்தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் பிரச்சனை திருப்பரங்குன்றத்தை முன்வைத்து பாஜக மதக்கலவரத்தைத் தூண்டி வருவதுதான். இதில் பாஜகவுக்கு எதிராக தவெக என்னும் கட்சிக்கோ அதன் தலைவருக்கோ எந்தக் கருத்துமே இல்லை என்றால் அதன் பொருள் என்ன? அனேகமாக, பாஜக கலவரத்தை வெற்றிகரமாகத் தூண்டிவிட்டபிறகு, மாநில அரசு சரியாகக் கையாளாததே இதற்குக் காரணம் என்று அறிக்கை விடக் காத்திருக்கிறார்களா? பெரியாரை சீமான் திட்டுவதற்கெல்லாம் பதில் சொன்னால் எங்களுடைய மக்கள் பணி பாதிக்கப்படும் என்றார்கள்; மதக்கலவரத் திட்டத்தைக் கூட கண்டிக்க வக்கில்லாமல் அப்படியென்ன பூட்டிய அறைக்குள் மக்கள் பணியில் ஈடுபடுகிறாராம்?! விஜய் கட்சிக்காக ஊடகத்தில் களமாடி வந்தவரும் அந்தக் கட்சித் தொண்ட���்களுக்கு அரசியல் பயிற்சி வழங்க விஜயால் நியமிக்கப்பட்ட அய்யநாதன் விஜயை இயக்குபவர்கள் சங்கி அஜெண்டாவுக்கு ஏற்றாற்போல் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி வெளியேறியிருப்பதை இதில் இணைத்துப் பார்க்கவேண்டியுள்ளது.
0
0
1
❤️❤️❤️🔥🔥🔥👏👏👏
My Creation in @TOIChennai ... Made my day 4 வருஷமா இங்க நான் போட்ட படங்களுக்கு இங்க இருக்க என் சக கீச்சாளர்கள் , தோழர்கள் கொடுத்த ஊக்கம் ஒரு காரணம் . நன்றிகள் மக்களே #VidaaMuyarchi #vizart
0
2
2
@dhansauxon6 @Nandhini1360381 டேய் தற்குறி. There is no point in responding to you but still feel like asking you a question for the sake of others. முருகன் கோவிலுக்கு வரவங்க அசைவம் சாப்புட மாட்டாங்க அப்புடிதான 😂😂😂🤦♂️🤦♂️🤦♂️
2
0
0
@dhansauxon6 @Nandhini1360381 Ppaaaahh😂😂😂. என்னா ஒரு அறிவு 😂😂😂. தர்கா functionla தயிர் சோறு போடுவோமா 🤦♂️🤦♂️🤦♂️😂😂😂
1
0
0
இன்னும் என்னென்னலாம் பாக்கணுமோ😂😂😂🤦♂️🤦♂️🤦♂️. Join this club 😂😂😂 @Ranjith_R23 @haki21k
0
0
3
@haki21k இதை கருமத்தையும் பாத்துரு😂😂😂. மொதல்ல ஒங்க ரெண்டு பேரயும் பிளாக் பண்ணனும் 😂😂😂 @Ranjith_R23
தமிழ்நாடு அரசிடம் ஒரு வேண்டுகோள்.. இந்த #பனையூர்_பைத்தியம் வீட்டுக்கு முன்னாடி ஒரு மனநலகாப்பாகம் ஒன்னு கட்டணும். ஏன்னா பைத்தியத்தை நீங்க தேடி போக தேவளே அதுவாவே ஒங்களே தேடி வரும் Fuel Expense Save பண்ணலாம் 🤣🤣
1
0
2
@sumanthraman I’m assuming you referred to yourself as propagandist 😂😂😂🤦♂️🤦♂️🤦♂️. வெக்கம்கெட்ட மாம்ஸ் 😂😂😂
0
0
5