Aswad Shariati Profile Banner
Aswad Shariati Profile
Aswad Shariati

@aswad_shariati

Followers
907
Following
677
Media
769
Statuses
2,427

3D Graphic Designer . #Muslim_Lives_Matter 🇮🇳

Tamil Nadu, India
Joined April 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@aswad_shariati
Aswad Shariati
6 days
Salman Sayyid calls for a deeper understanding of history and the formation of a Muslim agency that can effectively counter the forces of Islamophobia and create a more just and equitable world.
0
0
3
@aswad_shariati
Aswad Shariati
3 months
வடசென்னை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தன் சொந்த சாதி நிகழ்ச்சிக்காக ஆந்திரா சென்று கலந்துகொள்ளலாம். விமர்சனம் வராது. அதே நேரம், 'சென்னையில் நாங்க தான்' என்று தலித் கலைஞர் ஒருவர் பேசினால் மனம் புண்படுமாம். Such a fragile சாதி புத்தி.. Kamma Global Summit
Tweet media one
30
378
904
@aswad_shariati
Aswad Shariati
3 months
திருமா மட்டும் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வரட்டூம், சிறிய கருத்து வேறுபாடு இருக்கு என்று கூட சொல்லட்டூம், வெறி பிடித்த நாயயை விட மிக மோசமாக நம்மை தாக்குவார்கள் உபிகள், உபிகளை நம்பி உருட்ட வேண்டாம் மக்களே, அவனுங்க சனநாயகவாதி எல்லாம் இல்ல..
39
134
761
@aswad_shariati
Aswad Shariati
2 months
அப்பனே முருகா ..தமிழுக்கு வந்த சோதனை வேதனை 😂 லிச்சி சந்தேஷ் ( பெங்காலி உணவு ) ஒயிட் குருமா (வெள்ளை குருமா ) மலபார் கீ ரைஸ் ( கேரள நெய் சோறு ) ஆனியன் ரைத்தா ( வெங்காய பச்சடி ) ஆந்திரா பருப்பு பொடி ( தமிழ் கடவுள் முருகா ) பிந்தி பினட் பிரை ( வட இந்திய ஹிந்தி உணவாம் ) அடை
Tweet media one
58
133
469
@aswad_shariati
Aswad Shariati
2 months
திவிக தலைவர் கொளத்தூர் மணி இயக்கும் SVK என்கிற schumy vanna kaviyangal இஸ்லாமிய, தலித் வெறுப்பு கூலி படையின் அடியாள் கக்காசி என்கிற விக்னேஷ்வரன் பெயருக்கு ஏற்றது போல.. ஆர்.எஸ்.எஸ் பாசிசத்தின் கதாநாயகன் விநாயகர் முன்பு சுபமுகூர்த்ததில் திருமண செய்து இன்றோடு நான்கு வருடங்கள்
Tweet media one
64
88
343
@aswad_shariati
Aswad Shariati
4 months
To the neo MGR - the return of another late modern political myth! தனது மத அடையாளத்திற்காகக் குறிவைக்கப்பட்ட போது, அதனை பின்னுக்குத் தள்ளாதவர்.. தான் ஜோசப் விஜய் தான் என்பதை வெளிப்படுத்த தவறாதவர். ஜல்லிக்கட்டுப் போராட்டம், அனிதா மரணம், ஸ்டெர்லைட் படுகொலை முதலானவற்றில் அவர்
Tweet media one
6
118
330
@aswad_shariati
Aswad Shariati
2 months
2026 யில் ஆட்சி மாறினால், இணைய கூலி படை உபி யூட்பர்கள் நிலை மிகமோசனமானதாக இருக்கும். அப்ப அரச பயங்கரவாதம், கருத்துரிமை சுதந்திரம் என்று கத்தினால் கூட கேட்க ஆள் இருக்காது. தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக கூட அப்போது கண்டு கொள்ளாது, கூவுவதை பார்த்து கூவுங்கடா ..
Tweet media one
32
65
305
@aswad_shariati
Aswad Shariati
3 months
திமுக MP கலாநிதி வீராசாமி அய்யா எவ்வளவு அழகாக சுந்தர தெலுங்கு பேசுகிறார் அவரை வாழ்த்தி வரவேற்று.. கொண்டாட வேண்டும், கம்மா நாயுடு வளர்ச்சி திராவிட மாடல் வளர்ச்சி..
12
121
245
@aswad_shariati
Aswad Shariati
3 months
தேவர் ஜெயந்தி கலாச்சாரம், தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளின் போது நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம், சாதி சங்கக் கூட்டங்களில் அமைச்சர்கள் முதன்மை விருந்தினர்களாக கலந்துகொள்வது, மோகன்ஜியின் சாதிவெறி படங்களை கலைஞரின் பெயரில் ஒளிபரப்புவது.. இவற்றைக் கேள்வி எழுப்புவோரை பாஜக B டீம்
Tweet media one
5
65
243
@aswad_shariati
Aswad Shariati
5 months
Schumy Vanna Kaviyangal என்ற திமுக ஆதரவு இணைய லும்பன் கும்பல் மீது, வெல்ஃபேர் கட்சி சார்பாக காவல்துறையில் புகார் கொடுத்துருந்தோம், காவல்துறை Fir பதிவு செய்துருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்தது. நடவடிக்கை இதுவரை இல்லை ? ஏன் இல்லை ? நான் Youtube தளங்களில் SVK லும்பன்
38
83
228
@aswad_shariati
Aswad Shariati
3 months
டிவி சீரியல் நடிகர் மாரிமுத்து மரணத்துக்கு திக தலைவர் வீரமணி அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார். மாரிமுத்துவுக்கு பெரியார் விருது கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார் ( ) மாரிமுத்து அப்படி என்ன சமூகநீதி பேசினார் ? தன்னை நாத்திகர் என்று மட்டுமே
5
53
172
@aswad_shariati
Aswad Shariati
3 months
இயக்குநர் ரஞ்சித் சொன்ன அடிமைகளாவது திமுகவில் பதவியில் இருக்கிறார்கள், பாய் உபிஸ் இணையத்தில் மட்டுமே இருக்கிறார்கள் இந்த அடிமைகளுக்கு கட்சியிலும் இடம் இல்லை.. 🤣🤣
6
30
115
@aswad_shariati
Aswad Shariati
3 months
தலித்களை, முஸ்லிம்களை நோக்கி ... பொது சமூகத்துக்கு வா வானு சொல்றானுங்க, என்ன குழப்பம் என்றால் எந்த சாதிகாரன் கிட்ட பேசுவது, எவன் பொது சமூகம்னு.. 🤣🤣 சரி திமுக மாதிரி கட்சிகாரன் கிட்ட பேசலாம் என்றால் கம்மா நாயுடு, ரெட்டி மாநாட்டுக்கு போயிடுறாங்க நமக்கு தெலுங்கு வேற தெரியாது..
Tweet media one
9
39
106
@aswad_shariati
Aswad Shariati
3 months
விசிகவா தன்னை காட்டி கொள்ளும் MLA ஆளூர் ஷானவாஸ் எல்லாம், சாதி இந்து ஓபிசி முஸ்லிம் என்று சொல்ல மாட்டோம்.. 🤣 🤣 அவரு விசிக உள்ளே இருக்கும், திமுக முஸ்லிம்.. 🤣🤣 முஸ்லிம்களுக்கு இப்படி அரசியல் முத்திரை குத்த, அவர்களை அவர்கள் பேசும் அரசியலுடன் பாருங்கடா, எப்ப பாரு பாரு மதம்
6
23
108
@aswad_shariati
Aswad Shariati
5 months
திமுக ஆதரவு இணைய லும்பன் கும்பல் Schumy Vanna Kaviyangal மீது இஸ்லாமிய வெறுப்பு பேச்சுகளை பேசினார்கள். அரசியல் தலைவர்களை குறித்து அருவருப்பாக தகாத வார்தைகளை பேசினார்கள், பெண்களை குறித்து அருவருப்பாக தகாத வார்தைகளை பேசினார்கள். மதங்களை குறித்து அருவருப்பாக பேசினார்கள் என்று
Tweet media one
14
47
104
@aswad_shariati
Aswad Shariati
2 months
இணைய உபிகளாக இருக்க வாய்ப்பு இருக்கு ஆபிசர்..
@abpnadu
ABP Nadu
2 months
திருச்சி எஸ்.பி. வருண்குமார் சபதம் #TNPolicevsNTK #varunkumarsp #NTK #naamtamilarkatchi #TrichySP
Tweet media one
20
25
121
6
14
95
@aswad_shariati
Aswad Shariati
3 months
BSP தேசிய கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ஸ்டரோங் உயிர்க்கு பாதுகாப்பு இல்லை ? தமிழ்நாடு காவல்துறைக்கு தெரியாமலா இது நடந்துருக்கும் ? சிறிய தெருமுனை கூட்டம் நடத்தினால் கூட மக்களை விட உளவுதுறை தான் சூழ்ந்துருக்கிறது. ஆனால் கட்சியின் மாநில தலைவரை வீட்டில் வைத்து படுகொலை
Tweet media one
3
27
89
@aswad_shariati
Aswad Shariati
2 months
தங்கலான் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த மாய எதார்த்தம். இதுவரை வந்த ரஞ்சித் படங்களில் தங்கலான் படத்தின் திரைமொழி தான் எனக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. வந்த படங்கள் அனைத்திலும் நவீன விழுமியங்கள் வழியாக எதிர் கதையாடல்களை உருவாக்கி வந்தவர் தற்போது தொன்மங்கள், நம்பிக்கைகள்,
Tweet media one
0
17
88
@aswad_shariati
Aswad Shariati
3 months
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது,.. கள்ளச்சாராயம், கொலை, கொள்ளை என்று இருக்கிறது. தோழர் ஆம்ஸ்ட்ராங், பகுஜன் சமாஜ் கட்சி தமிழ் மாநில தலைவர் அவர்களை, வீட்டில் வெட்டி படுகொலை செய்துருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கதக்கது. கொலை அரசியல் தமிழ்நாட்டில் நிகழாமல்
Tweet media one
3
38
87
@aswad_shariati
Aswad Shariati
4 months
சமீபகாலமாக தான் அருள்மொழி வர்மன் ( @arulmozhi_25 ) அவர்களுடன் எனக்கு பழக்கம், அவருடன் உரையாடியதில் நான் இதுவரை பார்த்த மற்ற ஊடகவியலாளர்களிடம் இருந்த இஸ்லாமிய ஒவ்வாமை, மற்றமையாக்கி கேள்வி கேட்கும் தன்மை, மேட்டிமையுடன் கேள்வி கேட்கும் தன்மை அவரிடம் இல்லை. நானும் அவரும்
Tweet media one
4
11
86
@aswad_shariati
Aswad Shariati
5 months
பா.ஜ.கவினரிடம் பேட்டி எடுத்த அனைத்து ஊடகவியாளர்களையும் கைது செய்வார்களா ? அவர்கள் பேசியதுக்கு எல்லாம் ஊடகவியலாளர்களே காரணமா என்ன ? நாடாளுமன்ற தேர்தலில் திமுக, வெளிப்படையாக சாதி வெறியை கொலை பேசிய நபருக்கு எம்.பி சீட் ஒதுக்கியதே ? சமூக ஊடகத்தில் எதிர்ப்பு கிளம்பிய பிறகு தானே அதை
Tweet media one
6
34
86
@aswad_shariati
Aswad Shariati
7 months
வெல்ஃபேர் கட்சியின் புகார். Schumy Vanna Kaviyangal என்ற லும்பன்கள் மீது சென்னை பெருநகர காவல்துறை 7 பிரிவுகளில் வழக்கு பதிவு. இணைப்பு :
Tweet media one
3
38
84
@aswad_shariati
Aswad Shariati
2 months
திமுக தன் இணைய கூலி படையை வைத்து பா.ஜ.க வுடன் கூட்டணி வைப்பதுக்கு நியாயம் கற்பிக்க தொடங்கிவிட்டது. திமுக கும்பலை சாதி இந்துக்கள் என்று நான் அடையாள படுத்தும் போது துடிப்பவர்கள் முழுவதும் அமைதி காக்கிறார்கள். திமுக காங்கிரஸ் கும்பலை பொறுத்தவரை பா. ஜ.க என்பது மற்ற கட்சிகளை போல ஒரு
4
40
74
@aswad_shariati
Aswad Shariati
3 months
இயக்குநர் ரஞ்சித்துக்கு எதிராக வன்மத்தை பரப்பும் ஊடகங்கள் | மிகப்பெரிய வஞ்சக செயலை செய்திருக்கிறது திமுக அரசு. @arulmozhi_25 | @arunreports Link :
0
21
75
@aswad_shariati
Aswad Shariati
2 months
மக்கு தத்தி தற்குறி முட்டா பாய் உபிஸ்.. இதுக்கு மேலே உன்ன .. என்ன சொல்வது என்று தெரியல. 😂 உனக்கு தி.மு.கவில் வாசல் பக்கம் கூட இடம் இல்லை. இருக்கிற மொத்த பதவியும் அவனுங்க கிட்ட இருக்கு. இருந்த துண்டு துக்கடா பதவியை கூட பிடுங்கிடானுங்க.. சாதி இந்து உபிகள் @tvkvijayhq அண்ணா
9
20
67
@aswad_shariati
Aswad Shariati
4 months
@TVMIoffl விஜய் மக்கள் இயக்க சகோதரர்கள் மற்றும் @Bloody_Expiry என்கிற தமிழக வெற்றிக் கழக ஆதரவு இணைய ID, திமுக ஆதரவு தரப்பான schumy vanna kaviyangal என்ற இணைய லும்பன் கும்பலிகளின் ஆபாச பேச்சுகளை, இஸ்லாமிய, கிறிஸ்த்துவ மத வெறுப்பு, பெண் வெறுப்பு, நிற வெறுப்பு, ஆணாதிக்க பேச்சுகளை
6
39
62
@aswad_shariati
Aswad Shariati
1 month
சாதிக் கயிறுடன் @arivalayam அமைச்சர் @Anbil_Mahesh - சாதியவாதியா அன்பில் மகேஷ்? @NewsJTamil
1
35
63
@aswad_shariati
Aswad Shariati
4 months
அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து செத்துருந்தால், சமூக பொருளாதார, வர்க்க, சாதிய, குடி அரசியல் எல்லாம் பக்கம் பக்கமாக எழுதி மக்களை அறிவு ஜோதியில் வழிநடத்திருப்பார்கள், இணைய உபிகள். என்ன செய்வது திமுக ஆட்சி ஆகிவிட்டது, ரரகளுக்கு எழுத கூட தெரியல..
1
18
60
@aswad_shariati
Aswad Shariati
5 months
சென்னையில் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் பிரவீன். இருவரும் பெரியார் திடலில் தான் திருமணம் செய்துருக்கிறார்கள் என்பது குறிப்பிட தக்கது. இதுவரை திராவிடர் கழகத்திடம் இருந்து கண்டன அறிக்கை எதுவாவது வந்துருக்க ? வந்துருந்தால் வந்த அறிக்கையில் என்ன எழுதிருக்கு ?
Tweet media one
2
24
58
@aswad_shariati
Aswad Shariati
2 months
விரைவில் உடைகிறதா தி.மு.க கூட்டணி ? ED க்கு அஞ்சி தி.மு.க -பா.ஜ.க வுடன் கூட்டணி. அப்துர் ரஹ்மான் தலைவர், வெல்ஃபேர் கட்சி ( தமிழ்நாடு ) Full Video : @NewsJTamil
2
28
58
@aswad_shariati
Aswad Shariati
3 months
BSP தேசிய கட்சியின் தலைவர் முன்னால் உபி முதல்வர் மாயாவதி தமிழ்நாடு வந்துருக்கிறார், படுகொலை செய்யப்பட்ட BSP தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை பார்க்க. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் போகவில்லை, பார்ப்பனர் பாண்டேவின் வயதான தோப்பானர் மறைவுக்கு சென்று பார்த்தவர் அல்லவா நம் முதல்வர்
3
39
57
@aswad_shariati
Aswad Shariati
2 months
பா. ஜ.க வுடன் நிபந்தனையுடன் தி.மு.க கூட்டணியாம் 😂 இனி கள்ள கூட்டணி அல்ல, நேரடி கூட்டணி தான். ராஜ் நாத் சிங் என்ற பார்ப்பனர் அல்லாதவர் கலைஞர் சமாதியில் மலர் வளையம் வைத்த பிறகு பாசிசம் பாயாசம் ஆனது. சோ ஸ்வீட் ... காமன் மினிமம் புரோகிராம் உருட்டுக்கு சில்லறை உபிகள் தயார்
9
26
54
@aswad_shariati
Aswad Shariati
2 months
@aswad_shariati
Aswad Shariati
7 months
வெல்ஃபேர் கட்சியின் புகார். Schumy Vanna Kaviyangal என்ற லும்பன்கள் மீது சென்னை பெருநகர காவல்துறை 7 பிரிவுகளில் வழக்கு பதிவு. இணைப்பு :
Tweet media one
3
38
84
1
8
52
@aswad_shariati
Aswad Shariati
1 month
இயக்குநர் மாரி சொன்னதில் அந்த இஸ்லாமிய தோழர்கள் என்ற வார்த்தை எவ்வளவு அழகாக இருக்கு. 😍 எப்ப பார்த்தாலும் பாய் பாய்னு... 😴 Call Me Islamic Comrade's .
6
15
54
@aswad_shariati
Aswad Shariati
4 months
தேர்தல் முடிந்துவிட்டது, சாதி ஒட்டு எல்லாம் சரியாக அவர் அவர்க்கு சென்றுவிட்டது.. மறைத்து வைத்த பெரியார் தாத்தாவை தூக்கினு வந்து ஸீன் போட போற முற்போக்குனு.. அதானேடா உபிஸ்.. 🤣
0
17
52
@aswad_shariati
Aswad Shariati
1 month
Caste Hindu Atheist Meme 🤣😂
Tweet media one
7
12
49
@aswad_shariati
Aswad Shariati
5 months
சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த Red Flix பெலிக்ஸ் ஜெரால்ட் யை திமுக அரசு கைது செய்யும் என்றால், இதற்கு முன்பும் இனியும் பாசிச பா.ஜ.கவினரிடம் பேட்டி எடுத்த, எடுக்கும் ஒவ்வொரு ஊடகவியலாளர்களையும் கைது செய்ய வேண்டும் தானே ? அத்தனை வெறுப்பை, சமூக பதட்டத்தை பா.ஜ.க ஆட்கள் பேசுகிறார்கள்.
2
12
49
@aswad_shariati
Aswad Shariati
2 months
முதல்வர கூட பார்க்காம குழி பணியாரத்தை எச்சில் ஊற பார்க்கும் ஹெச்.ராஜா. உன்னை எல்லாம் திமுக எம்.எல்.ஏ ஆக்கியது என்ற வரலாற்று பெருமிதம் நம் முதல்வர் ஸ்டாலின்க்கு. வயதான காலத்தில் குழி பணியாரத்துக்கு தேங்காய் சட்னி கொடுத்தால் எப்படி செரிமானம் ஆகும் என்ற சிந்தனையில் thug life
Tweet media one
8
15
47
@aswad_shariati
Aswad Shariati
3 months
டிராவிட் மாடலுக்கு demigod பெரியார் என்று நினைத்தேன், ஆன சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெளிவாக சொல்லிட்டார் ராமன் என்று 🤣 சன்டிவில ராமாயண காவியம் பார்த்துருபார் போல.. 🤣🤣
Tweet media one
5
15
48
@aswad_shariati
Aswad Shariati
2 months
திமுக தன் இணைய கூலி படையை வைத்து பா.ஜ.க வுடன் கூட்டணி வைப்பதுக்கு நியாயம் கற்பிக்க தொடங்கிவிட்டது. திமுக கும்பலை சாதி இந்துக்கள் என்று நான் அடையாள படுத்தும் போது துடிப்பவர்கள் முழுவதும் அமைதி காக்கிறார்கள். திமுக காங்கிரஸ் கும்பலை பொறுத்தவரை பா. ஜ.க என்பது மற்ற கட்சிகளை போல ஒரு
3
25
46
@aswad_shariati
Aswad Shariati
3 months
மூன்று நாளுக்கு மேலாக துக்கத்தை தூக்கி சுமக்க கூடாது என்பது இஸ்லாமிய வழிமுறை. ஆனால் முஸ்லிம் பெயரில் இருக்கும் திமுக கொத்தடிமை @aliyarbilal என்பவர் கட்சி வெறியில் இன்னோரு சமுகத்தை சேர்ந்த இயக்குநர் ரஞ்சித் அவர்களை நோக்கி ஏன் படம் எடுக்கிறாய் சந்தோஷமாக இருக்கிறாய் தானே என்ற
2
18
41
@aswad_shariati
Aswad Shariati
4 months
தயாநிதிமாறன் போன்ற பண்ணையார் கும்பலை தொடர்ந்து, முழுக்க முழுக்க ஆணாதிக்க படங்களில் நடித்த சத்தியராஜ் சொல்கிறார், பெண் விடுதலை பற்றி, வட மாநிலங்களில் உள்ளவர்களுக்கு தெரியாது, சுயமரியாதை என்றால் என்னவென்று தெரியாது, இப்படி பேசுவதே பகுத்தறிவு சமூக அறிவு அற்ற பேச்சு. குறைந்த பட்ச
@polimernews
Polimer News
4 months
தமிழ்நாட்டை நோக்கி வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு திராவிட மாடல், திராவிட சித்தாந்தங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் - நடிகர் சத்யராஜ் #Trichy | #NorthIndianWorkers | #Sathyaraj
361
255
1K
5
15
43
@aswad_shariati
Aswad Shariati
2 months
சிந்தித்து பதிவு எழுதினால் யாரும் கண்டு கொள்வது இல்லை.. போகிற போக்கில் ஜாலியா அடிச்சு விட்டா.. 🤣 திமுக அரசு நடத்தும் தமிழ் கடவுள் முருகர் மாநாட்டில் உணவில் தமிழ் இல்லையே உணவிலும் தமிழ் இல்லையே என்று ஜாலியா ஒரு போஸ்ட் போட்டேன் நல்ல வரவேற்பு. உபிகள் காண்டு ஆகிட்டானுங்க. 🤣
8
8
40
@aswad_shariati
Aswad Shariati
2 months
திமுக உபிகள் உருண்டு உழுந்து அழுதுன்னு இருக்கானுங்க, 😭😁😂 அதிலும் பாய் உபிஸ்.. அழுகிற உபிகளுக்கு.. கட்சிப் தண்ணீ பாட்டில் வாங்கி கொடுத்து விசுவாத்தை காட்டுரானுங்க.. விஜய் அண்ணா 💙💚 வா வா.. இதுக்காகவே நீ வரனும் வாண்ணா.. @tvkvijayhq
Tweet media one
2
12
38
@aswad_shariati
Aswad Shariati
3 months
இழவு வீட்டில்... அரசியல் இயங்கியல் பொருள்முதல்வாதம் பேசும் அளவுக்கு ஏக இறைவன் என் மனதை வக்கிரம்யாக்கி வைக்கவில்லை. ரத்தமும் சதையுமாக வாழ்ந்த மனிதன் நம் கண் முன்னால் படுகொலை ஆனவுடன் அவரை இந்த சிஸ்டம் எப்படி குற்றப்படுத்துகிறது. அதுவும் தமிழ்நாட்டில் பௌத்த விஹார்களுக்கு,
Tweet media one
1
25
40
@aswad_shariati
Aswad Shariati
3 months
வடசென்னையின் திரும்பிய பக்கம் எல்லாம் தோழர் ஆம்ஸ்ட்ராங் முகமும் BSP கட்சியின் பெயர் சுவர் பிரச்சாரத்தில் இருக்கும். நடந்து போனாலோ, வண்டியில் போனாலோ அதை பார்க்காமல் அந்த பகுதியை யாரும் சுற்றி கூட வர முடியாது. ஆனால் அவர் யார் என்றே தெரியாது அவர் ரவுடி கட்டப்பஞ்சாயத்து செய்பவர்
1
12
38
@aswad_shariati
Aswad Shariati
3 months
வி.சி.கவில் MLA வாக இருக்கும் ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் அரசியல் குரல் என்பது, சாதி இந்து திமுக கும்பலின் Political Interset க்கு இயங்குவது, அவர் முஸ்லிம் சமூகத்தையும் அவ்வப்போது குற்றபடுத்தி கொண்டே இருக்கும் நபர் தான். அந்த குற்றப்படுத்துதல் இந்து பெரும்பான்மைவாத அரசியல் சூழலில்
Tweet media one
4
16
37
@aswad_shariati
Aswad Shariati
3 months
இதுவே அதிமுக ஆட்சியாக இருந்திருந்தால் என்கவுண்டர்கள் எவ்வளவு கொடூரமானது என்று வெளிநாட்டு கட்டுரை எல்லாம் எடுத்துனு வந்து, அதன் துயரம் சோகம் என்ன, அதன் Mob Traumatic தன்மைகள் என்ன ? சிக்கமன் பிராயிட் என்ன சொல்லிருக்காருனு உருட்டி ருப்பானுங்க உபிஸ், காமிஸ் எல்லாம் 🤣 மனுஷ மானுட
1
17
37
@aswad_shariati
Aswad Shariati
5 months
திமுக என்கிற தேர்தல் அரசியல் கட்சியை விமர்சனம் செய்ததுக்கு சாதி எல்லாம் நொண்டி கொண்டுருக்கிறார்கள். சொந்த ஊரான காரைக்குடி வரை சென்று நொண்டி கொண்டுருக்கிறார்கள். வாழும் காலத்திலே சொந்த சாதியை எதிர்த்து கொண்டு தான் இருக்கிறேன். என்னுடைய சமூக கலாச்சார பொருளாதார மூலதனங்களை இழந்து
1
8
36
@aswad_shariati
Aswad Shariati
4 months
அண்ணா அறிவாலயம் உள்ளே இருக்கும் கலைஞர் அரங்கத்தில் அசைவ உணவுகளை யாரும் சமைக்க முடியாது. வெளியில் இருந்து சமைத்து எடுத்து வந்து கூட சாப்பிட முடியாது. அங்கு எந்த சாதியை மதத்தை சேர்ந்தவர்களும் திருமணம் நடத்தலாம் ஆனால் சைவ உணவு தான் சமைக்க முடியும், சாப்பிட முடியும். ஹிந்துத்துவா
1
21
36
@aswad_shariati
Aswad Shariati
4 months
@NilavuMozhi காமிஸ்களை கதற விடும் நேரம் வந்துவிட்டது.. பார்த்து இருந்துகோ தோழர்.. ⚔️
0
2
36
@aswad_shariati
Aswad Shariati
3 months
#Stopfakeencounter சகோதரர் #ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல அவர்களுக்கு பின்பு பெரும் அரசியல் அதிகாரத்தை கொண்டவர்கள் இருக்கிறார்கள் அவர்களை கைது செய்ய வேண்டும் என்பதே வெல்ஃபேர் கட்சியின் மாநிலத் தலைவர் Abdur Rahman , விடுதலை சிறுத்தைகள்
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
3 months
#BREAKING | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை #Chennai | #Armstrong | #Encounter | #TNPolice
Tweet media one
117
113
800
3
20
36
@aswad_shariati
Aswad Shariati
2 months
இது ஜனநாயக நாடுன்னு சொல்வானுக, இது சமூகநீதி மாநிலம்னு உருட்டுவானுங்க, இங்க எல்லா தரப்புக்கும் எல்லா உரிமையும் இருக்குனு வகுப்பெடுப்பானுக, ஆனா யாராவது ஒருத்தர் புதுசா அரசியல் கட்சி ஆரம்பிச்சா, மாற்று கருத்து சொன்னா கூட.. ஓலைப் பாய்ல ஒன்னுக்கு போற மாதிரி சும்மா நை, நைனு
Tweet media one
0
12
35
@aswad_shariati
Aswad Shariati
3 months
நம்ம ஊடகவியலாளர் @Ahmedshabbir20 மீது சாதி இந்து திமுகவினர் தொடர்ந்து இணையத்தில் குறிப்பாக X தளத்தில் தாக்கி கொண்டே இருக்கிறார்கள். அவர் மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டுருக்கிறார்கள். அவரின் நேர்காணல், கள செய்திகளை அவதானிக்கும் மக்களுக்கு நன்றாக தெரிகிறது. இருப்பதை இருப்பதாக
3
10
33
@aswad_shariati
Aswad Shariati
3 months
சாதி இந்து திமுக இணைய கும்பல்கள், என்னை எதிர்க்கிறேன் என்ற பெயரில் இஸ்லாமிய வெறுப்பை பரப்புகிறது. அதிலும் முஸ்லிம் பெயரில் இருக்கும் @shafeeqkwt வெளிநாட்டில் பதுங்கி கொண்டு தமிழ்நாட்டில் திமுக இணைய தரப்பு போடும் எலும்பு துண்டுகளை கவ்வி கொண்டு நாய் மாதிரி குலைத்து கொண்டுருக்கான்.
4
12
33
@aswad_shariati
Aswad Shariati
3 months
வடசென்னைல சேகர் பாபு என்ன பண்ணிட்டு இருக்கார்..? தலித்களை குற்றப்படுத்தும் சாதி இந்து தி.மு.க ..... Full Video : @YellowBenchTml
0
21
33
@aswad_shariati
Aswad Shariati
4 months
உத்திரபிரதேச மக்கள் தமிழ் நாட்டுக்கு வந்து சுயமரியாதை கற்றுக் கொண்டு சென்றதாக திமுக வின் எம்.பி. தயாநிதி மாறன் சொல்கிறார். இது இனவாதம் இனவெறி மிக்க பேச்சு. எந்த மொழி இனமும் சுயமரியாதை அற்றது அல்ல. தலித் செயல் பாட்டாளர் ( ஆக இருந்த ) மாயாவதியை நான்குமுறை முதலமைச்சர் ஆக்கிய
@sunnewstamil
Sun News
4 months
#Watch | "உத்தரபிரதேச மக்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்து சுயமரியாதையை கற்றுக்கொண்டனர்..!" -சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேச்சு #SunNews | #UttarPradesh | #Chennai | #DMK | #BJP
263
700
4K
0
16
33
@aswad_shariati
Aswad Shariati
3 months
கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து நூற்று கணக்கில் மக்கள் இறந்த போது கூட ஆளும் அரசுக்கு எதிராக பேசாத, பழைய துப்பாக்கி கோவன் போன்றவர்களே ஆபத்தானவர்கள், இதை சொன்னவுடன் ஏதோ முச்சந்தியில் நின்று பேசிய படத்தை தூக்கினு வருவார்கள். ஆளும் அரசுக்கு எதிராக பேசாத இது போன்ற பழைய
2
11
32
@aswad_shariati
Aswad Shariati
3 months
சாதி தான் சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து, அதற்கு எதிராகவும், அதனுடனும் முட்டி மோதும் தலித்தகளும் அதன் தலைவர்களும் கலககாரர்கள், புரட்சியாளர்கள், சீர்திருத்தவாதிகள், அந்த அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பில் இருந்து கொண்டு நொன்னை வியாக்கியான முற்போக்கு பேசும் இடைநிலை
2
24
32
@aswad_shariati
Aswad Shariati
6 months
தன்னுடைய முஸ்லிம் மகனுக்கு இந்த வயதிலும் எவ்வளவு அழகாக ஊட்டி விடுகிறார்.. 😂 சோசியல் மீடியாவில் அடிச்சுக்கிட்டு சாவுங்கடா.. ராஜா ராஜாதி ராஜா.. 🤺 ராஜா சார்.. 😂😂
Tweet media one
4
3
32
@aswad_shariati
Aswad Shariati
3 months
BSP தமிழ் மாநில தலைவர் தோழர் ஆம்ஸ்ட்ராங் மீது திமுக ஆதரவு சாதி இந்துக்கள் உமிழும் வெறுப்பு → யார் என்று தெரியவில்லை, அவர் ஊடகத்தில் வரவில்லை, கட்டப்பஞ்சாயத்து செய்தவர், ரவுடி என்று வெறுப்பை உமிழ்ந்து கொண்டுருக்கிறார்கள், இன்னும் சில முற்போக்கு சாதி இந்துக்கள் ஆழ்ந்த இரங்கல்
3
18
31
@aswad_shariati
Aswad Shariati
3 months
திமுக இணைய சாதி இந்து ஆணாதிக்க தத்திகளுக்கு.. என் முகம், பெயர் எந்த கட்சியில் இருக்கிறேன் எந்த ஜமாஅத்தில் இருக்கிறேன் என்று தெளிவாக சொல்லிவிட்டு தான் இயங்குகிறேன். நீ என்ன வேண்டும் என்றாலும் என் மீது வெறுப்பை உமிழு அப்படியாவது உன் சாதி வெறி மனநோய் போகிறதா என்று பார்க்கிறேன்.
@CodeNDrive
𝓢𝓪𝓷𝓴𝓪𝓻
3 months
இவர், ஒரு பெண் விவகாரத்தில்(பாலியல் சுரண்டல் காரணமாக), தன் மீது PCR act பாய்ந்துவிடக்கூடாது என இஸ்லாமிய மதம் தழுவிக்கொண்டார் என ஒரு தகவல் சுற்றுகிறதே உண்மையா?
Tweet media one
6
13
47
4
9
31
@aswad_shariati
Aswad Shariati
3 months
அஸ்வத் ஷரீஅத்தி பேசும் பேசும் தலித், முஸ்லிம் அரசியலை எதிர்கொள்ள முடியாத சில இணைய தி.மு.க பொறுக்கிகள் அவரைத் தொடர்ந்து சாதி ரீதியாக இஸ்லாமிய வெறுப்போடு அணுகுவது கண்டனத்திற்குரியது அருவருப்பானது. தி.மு.க தலைமை, இணைய பொறுப்பாளர் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அவர்கள், இத்தகைய இணைய
Tweet media one
1
12
32
@aswad_shariati
Aswad Shariati
5 months
பல கட்சிகளை கொள்கைகளை சேர்ந்த 26 முஸ்லிம் பிரதிநிதிகள் வென்றுருக்கிறார்கள். நாடு முழுவதும் முஸ்லிம்கள் மீது தலித்தகள் மீது நிகழும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பார்கள் என்று நம்புவோம். #Allahuakbar
Tweet media one
2
8
32
@aswad_shariati
Aswad Shariati
2 months
இஸ்லாமிய வெறுப்பை உமிழ, வெறுப்பை தினம் தினம் பேச இணைய சாதி இந்து நாத்திக அடியாள் படையை வைத்துருக்கும் கொளத்தூர் மணி கும்பல், தற்போது தலித் விவாதங்களை ஆதிக்க சாதி இந்து மனப்பான்மையுடன் அதிகார திமிருடன் அணுகி கொண்டுருக்கிறது. இடைநிலை சாதிகளின் வன்முறைகளுக்கு எதிராக, அவர்களின்
Tweet media one
1
14
31
@aswad_shariati
Aswad Shariati
2 months
திமுகவின் சம்பளப்பட்டியலில் இருக்கும் யூட்யூப் கண்டெண்ட் க்ரியேட்டர்கள் கடந்த வாரம் முனைவர் திருமாவளவனை ஹீரோவாக்கி, இயக்குனர் பா. ரஞ்சித்தை வில்லனாக்கி நல்ல தலித் - கெட்ட தலித் என்ற இருமைக்குள் அடைக்க முயன்று கொண்டிருந்தனர். தற்போது முனைவர் திருமாவளவன் 'தலித் முதலமைச்சர்'
Tweet media one
1
15
31
@aswad_shariati
Aswad Shariati
4 months
என்ன இன்பநிதியை விட்டு விட்டார்கள், இது திராவிட மரபு இல்லையே, மரபை மீறிய திமுகவினரை வன்மையாக கண்டிக்கிறேன்.
0
11
31
@aswad_shariati
Aswad Shariati
3 months
ஃபயாஸ் ஹூசைன் என்கிற Stand Up Comedian விஷயத்தில் முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றை புரிந்து கொள் வேண்டும். இந்தியாவில் நம்முடைய பெயரே நம் அரசியல். ஃபயாஸ் போன்ற நபர்கள் என்னதான் லிபரல் சோ கால்ட் பிளா பிளா என்று அவர்களாக இருந்தாலும். நமக்கு இந்த சூழல் கூட சலுகைகளை வழங்கவில்லை என்பதை
5
13
29
@aswad_shariati
Aswad Shariati
3 months
Stalin is more dangerous than Kalaignar. கலைஞரை விட ஸ்டாலின் ஆபத்தானவர்ன்னு எவனோ உபி நம்மை எல்லாம் பாதுகாக்க எச்சரித்துருக்கான், நாம எல்லாம் புரியாம ஃபையர் விட்டுட்டோம்... 😑🤐
4
9
29
@aswad_shariati
Aswad Shariati
3 months
இயற்கையாக ஒருவர் இறந்தாலே மௌனம் காப்பது மனித மாண்பு, சம்பந்தபட்டவர்களுடன் நாங்கள் உடன் இருக்கிறோம் என்பது நாகரிகம். ஆனால் மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட தலித், பௌத்த, அரசியல் தலைவர் தேசிய கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். அடிகோடிட்டு சொல்ல வேண்டும் என்றால்
4
13
30
@aswad_shariati
Aswad Shariati
3 months
இது போன்ற ஆணவ படுகொலை நிகழ்வுகளை தினம் தினம் கேட்டு கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் இவர்களை இவர்களின் சமூகத்தை குற்றப்படுத்துவது எல்லாம் இல்லை, செய்தவர்களை தனிமனிதர்கள் ஆக்கி ஆம் தவறு தான் என்று ஒரு வரியில் கடப்பது யார் ? இதை குறித்து எல்லாம் சாதி இந்து முற்போக்கு இடதுசாரி
Tweet media one
3
14
31
@aswad_shariati
Aswad Shariati
5 months
@JeromeLeo7 உங்கள் பெயர் கிறிஸ்த்துவ பெயராக இருக்கிறது ப்ரோ. வெள்ளையுடன் சங்கியை இணைக்க மாட்டேன். சங்கி என்றால் சங்பரிவார், இந்தியாவில் ஆளும் ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க தரப்பு தான் சங்கி. அவர்கள் நினைத்தால் சர்ச், பள்ளிவாசல்கள் முஸ்லிம்கள், கிறிஸ்துவ மனிதர்கள் மீது என்னவும் ? அதை பச்ச, வெள்ள,
2
0
30
@aswad_shariati
Aswad Shariati
1 month
முஸ்லிம்களின் உரையாடல்களில் இதுபோன்று கணக்கு அற்ற புறக்கணிப்புகளை இஸ்லாமபோபியாக்களை சந்திப்பது பற்றி பேசி கொண்டும் முனங்கி கொண்டும் இருக்க தான் செய்கிறார்கள். ஹிஜாப் இருந்தால் வேலை இல்லை என்று முஸ்லிம் பெண்ணை வெளி தள்ளிருக்கிறார்கள், நம் பெயர் முஸ்லிம் பெயராக இருக்கிறது வேலை
1
14
30
@aswad_shariati
Aswad Shariati
3 months
சாதி தான் சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து, அதற்கு எதிராகவும், அதனுடனும் முட்டி மோதும் தலித்களும் அதன் தலைவர்களும் கலககாரர்கள், புரட்சியாளர்கள், சீர்திருத்தவாதிகள், அந்த அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பில் இருந்து கொண்டு நொன்னை வியாக்கியான முற்போக்கு பேசும் இடைநிலை
0
13
30
@aswad_shariati
Aswad Shariati
3 months
12
11
27
@aswad_shariati
Aswad Shariati
2 months
அப்துர் ரஹ்மான் முன்னாள் முஸ்லிம் லீக் எம்.பி அவர்களை தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பொறுப்பில் இருந்து திமுக அரசுக்கு நீக்கிருக்கிறது. திமுக அமைச்சர் ஆவடி நாசர் பதவி பறிப்பையும் இதனுடன் இணைத்து பாருங்கள். பா.ஜ.க வின் அஜெண்டா முஸ்லிம்கள் அதிகாரம் அற்று இரண்டாம் தர குடிமக்களாக
Tweet media one
2
13
29
@aswad_shariati
Aswad Shariati
3 months
திமுக வுக்கு தலித்துகளும், முஸ்லிம்களும் பா.ஜ.க வரக்கூடாது என்பதுக்காக ஒட்டு போட்டார்கள், திமுக நல்ல கட்சி சிறந்த கட்சி சமுகநீதி கட்சி என்பதுக்காக அல்ல, பா.ஜ.கவுக்கு இடைநிலை சாதிகள் போல நாலு எம்.எல்.ஏ களையும், பரவலாக ஒட்டு போட்டது தமிழ்நாட்டில் தலித்களும், முஸ்லிம்களும் அல்ல.
4
8
26
@aswad_shariati
Aswad Shariati
4 months
தமிழக வெற்றிக் கழக தரப்பு வாழ்த்துகளை மட்டும் தான் சொல்லி வருகிறார்கள். பாண்டிசேரி சிறுமி வல்லுறவு கொலையிலும், குவைத்தில் நிகழ்ந்த தீ விபத்துக்கு வருத்தம் தெரிவித்துருக்கிறார் அதன் தலைவர் விஜய். விஜயின் ரசிகர்கள் ரசிகர்களாக தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு அரசியலை பற்றி துளியும்
Tweet media one
1
8
29
@aswad_shariati
Aswad Shariati
3 months
கரூர் பள்ளப்பட்டியை சேர்ந்த திமுக முஸ்லிம் தன் ஊரை சேர்ந்த உயர் சாதி நண்பரின் பெண் பிள்ளைக்கு ஆதரவாக பேச அதில் சாதிய வசை சொல்லை பயன்படுத்திய, இஸ்லாமிய மார்க்க விரோத காரியத்தால் நேற்று முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம்கள் இணையத்தில் சாதி இந்து திமுக தரப்பால் தொடுக்கபட்ட இஸ்லாமிய
6
7
28
@aswad_shariati
Aswad Shariati
3 months
நேற்று இயக்குனர் ரஞ்சித் ஒருங்கிணைத்த பேரணியில் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் பேசியபொழுது எந்த ஆட்சியாக இருந்தாலும் போராட்டங்களின் வழி நெருக்கடி கொடுக்காமல் நீதியைப் பெற முடியாது என்கிறார். போராட்டம் வழிதான் அரசை அசைக்க முடியும் என்கிறார். இத்தகையப் போராட்டங்கள்
0
9
28
@aswad_shariati
Aswad Shariati
6 months
The Marxist parties of India have always been led by the upper castes, especially Brahmins. They suppressed Marx’s own commentaries on caste in India. Further, they used a too simple template of class theory to deny the order of caste, and projected themselves as the leaders of .
@MaktoobMedia
Maktoob
6 months
The Marxist parties of India have always been led by the upper castes, especially Brahmins. They suppressed Marx’s own commentaries on caste in India. Further, they used a too simple template of class theory to deny the order of caste, and projected themselves as the leaders of a
Tweet media one
1
26
74
4
13
28
@aswad_shariati
Aswad Shariati
2 months
எதுக்குடா எங்க தாத்தாவ அடிச்சனு நாம வீரமா திமுக பண்ணையார் கும்பலை நோக்கி கேட்போம், ஆன தாத்தா உடம்பில் ஊறிய அடிமை ரத்தம், அவங்க அடிக்கல தம்பி நானே தான் கீழே விழுந்தேன் நீ ஒன்னும் எதிர்த்து பேசாத எஜமானை என்று கூனி குறுகிய அடிமை தனத்தை வெளிப்படுத்தும். இந்த பதிவை வக்பு தலைவர்
3
11
28
@aswad_shariati
Aswad Shariati
2 months
@_Forwardmessage திவிக கூட்டத்தில் இஸ்லாமிய வெறுப்பு நாய்.. இன இழிவு நீங்க இஸ்லாம் நன்மருந்து என்றார் பெரியார். நான் தீடீர் முஸ்லிம் ஆகிறேன், எப்ப ஆகிறேன் இந்துத்துவா பாசிசம் முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்க போகிறேன் என்று CAA கொண்டு வரும் சூழலில், வாழ்வாதாரம், பொருளாதாரம், அரசியல் அதிகாரம்
Tweet media one
9
10
26
@aswad_shariati
Aswad Shariati
2 months
புதிய நாத்திக லிபரல் ( New Atheist Liberal ) தடி இருந்தால் நீங்க எதை பற்றியும் இழிவாக பேசலாம், அருவருப்பாக பேசலாம், ஒழுக்கம், பண்பாடு, பொறுப்பு, கண்ணியம் என்பது எல்லாம் வேண்டாம். ஒரு ரவுடி பய தொனியில் என்னவும் பேசலாம்.. தி.மு.க அறிவாலயம் அல்லது பெரியார் திடல் வெளியே 10 தடி 10
6
11
27
@aswad_shariati
Aswad Shariati
3 months
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ரவுடிஸ் குண்டாஸ் ஆதிக்கம் இருக்கும், போலீஸ்யிடம் அதிகாரம் இருக்காது, மாவட்ட செயலாளர் எல்லாம் மிரட்டுவான், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் போலீஸ் கிட்ட அதிகாரம் இருக்கும் என்று. தமிழ்நாட்டில் வெகுமக்கள் மத்தியில் அரசியல் பேச்சில் அடிபடும் வார்த்தைகள் நான்
1
13
28
@aswad_shariati
Aswad Shariati
2 months
ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தில் பங்கேற்று, கலைஞர் கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிட்ட (பாசிச) பா.ஜ.க அரசுக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி தமிழ்நாடு வரும் சூழலில் எல்லாம் சிறந்த வரவேற்பு கொடுத்து வெள்ளை குடை பிடித்து திமுக பா. ஜ.க வுடன் கூட்டணி வைத்து கொண்டு தானே
1
18
27
@aswad_shariati
Aswad Shariati
3 months
காங்கிரஸ் போன்ற சாதி இந்து கட்சிகளின் கண்டனம் எங்கே ? மௌனம் மட்டுமே என்றால், முஸ்லிம்கள் பேசுவது தானே விடுதலை அரசியல் ? வகுப்புவாதமா ?
@TheObserverPost
The Observer Post
3 months
Approximately 50-60 houses and shops belonging to Muslims were attacked, torched, and looted in Gajapur village, Kolhapur, Maharashtra, according to local residents. Fleeing for safety, residents sought refuge in nearby jungles as mobs numbering in thousands wreaked havoc.
59
670
739
4
13
26
@aswad_shariati
Aswad Shariati
3 months
சகோ.ஆம்ஸ்ட்ராங் படுகொலை மிக தெளிவாக நமக்கு ஒன்றை உணர்த்தி கொண்டே இருக்கிறது. படுகொலைக்கு பிறகு நிகழும் விவாதங்கள், வெறுப்பு பேச்சுகள்... தலித்களுக்கு, முஸ்லிம்களுக்கு ஒன்றை அரசியலாகவே உணர்த்துகிறது, தி.மு.க என்பது சாதி இந்து கட்சி, அது அதன் நலன்களுக்கு மட்டுமே பேசும் செயல்படும்
1
10
28
@aswad_shariati
Aswad Shariati
5 months
சவுக்கு சங்கர் போன்ற ஊடகவியாலர்களை ஆதரிக்கலாம், எதிர்க்கலாம். காவல்துறையின் லாக்அப் வன்முறைகளை ஆதரிப்பது சர்வாதிகார செயலே. குடிமை சமுகத்துக்கு என்று சட்ட ஒழுங்குகள் இருக்கிறது. அதை மீறி செயல்படுவது காட்டுமிராண்டி தனமே.
1
8
27
@aswad_shariati
Aswad Shariati
2 months
தலித் தரப்பில் இருந்து அரசியல் பேசும் எழுதும் நபர்களிடம் Scale வைத்து அளந்து பார்த்து அரசியல் சரி தவறுகளை காணும் போக்கு, சாதி இந்து தரப்பில் இருந்து வரும் முற்போக்கு என்று அறிவித்து கொள்ளும் கும்பலிடம் இருக்கிறது. தலித் அரசியல்வாதம், தலித் கலாச்சார வாழ்வியல் நம்பிக்கைகளை
1
9
25
@aswad_shariati
Aswad Shariati
5 months
If Kejriwal can get bail then why is a scholar like Sharjeel Imam not getting bail? And when will activist Umar Khalid be released?
Tweet media one
Tweet media two
2
8
27
@aswad_shariati
Aswad Shariati
5 months
காவல்துறை வன்முறையை எதிர்க்க வேண்டிய முற்போக்குவாதிகள் போலிஸ் வன்முறையை கொண்டாடும் கொடுமை. காவல்துறை அமைப்பு என்பதை ஒரு போதும் சீர்திருத்தம் செய்ய முடியாது என்பதை Ruth Wilson Gilmore போன்ற Abolitionist சிந்தனையாளர்கள் விளக்கி இருக்கிறார்கள். ஆனால் அது பற்றிய பெரிய உரையாடல்கள்
Tweet media one
0
14
26
@aswad_shariati
Aswad Shariati
4 months
எங்களுக்கு வாழ்த்து சொல்லுங்க விஜய் அண்ணா பிளீஸ் வாழ்த்து சொல்லுங்க.. 😂 உபிஸ்.
Tweet media one
2
5
26
@aswad_shariati
Aswad Shariati
5 months
தமிழ்நாட்டில் பா.ஜ.கவுக்கு கணிசமாக வாக்கு சென்றுருக்கிறது. அதிமுக, பா.ஜ.க கூட்டணி இல்லாததே பா.ஜ.கவின் தோல்விக்கு முக்கிய காரணம். இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முடிவும் தமிழ்நாட்டை காத்துருக்கிறது. இராமநாதபுரத்தில் ஓபிஸ் இரண்டாம் இடம் வந்துருப்பது
2
6
26
@aswad_shariati
Aswad Shariati
8 months
SVK என்னும் லும்பன் கும்பல் தமிழ்நாடு அரசியலுக்கும், தமிழ் இளைஞர்களுக்கும் ஆபாத்தானவர்கள்.
1
14
25
@aswad_shariati
Aswad Shariati
2 months
திமுக .. ராஜ் நாத் சிங் யில் இருந்து அர்ஜுன் சம்பத் வரை சனதான பா. ஜ.க வுடன் கூட்டு..
@Blueprince234
Blue_prince
2 months
கிறித்துவ, இஸ்லாமிய மதத்தினர் மீது தொடர் வெறுப்பு பிரச்சாரம், தலித் மக்கள் உணவு பழக்க வழக்கங்கள் மீது வெறுப்பு பிரச்சாரம், திமுக வணங்குவதாக சொல்லும் பெரியார் மீது அசிங்கமான விமர்சனம். இப்படிப்பட்ட இந்த கட்சிக்கும் அதன் தலைவனுக்கும் திமுக கொடுக்கும் சிறப்பான மரியாதையை பாருங்கள்.
Tweet media one
2
11
18
2
8
24
@aswad_shariati
Aswad Shariati
3 months
நான் உங்கள் உணவு இருக்கையில் அமர்த்தப்பட்டிருப்பதால் மட்டும் உணவு அருந்திவிட்டேன் என அர்த்தமில்லை. எனது தட்டில் இருந்து எடுத்து நான் உண்ண வேண்டும். உங்கள் இருக்கையில், எனது தட்டில் எதுவும் இல்லாமல், நீங்கள் மட்டும் உணவு உண்பதை பார்த்துக்கொண்டு என்னால் அமர்ந்துக்கொண்டு இருக்க
Tweet media one
0
7
25
@aswad_shariati
Aswad Shariati
3 months
எங்கோ குக்கிராமத்தில் அல்ல இங்கு மெட்ராஸில். பல்லாவரத்தில். தலித்துகள் கோயில் தேர் தங்கள் வீதியில் வர வேண்டும் என்று கோரியதற்காக 30 ஆண்டுகளாக தேரோட்டமே நடத்தப்படவில்லை. அரசின் இந்து அறநிலைத்துறை நிர்வாகிக்கும் கோயிலில் மீண்டும் தேரோட்டம் தொடங்கியபோது தலித்துகள் கோரிக்கை
Tweet media one
1
15
25
@aswad_shariati
Aswad Shariati
2 months
மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம், பச்ச நீல திலகம் வச்சோம் 💚💙 பரிதவிக்கும் மக்கள் பக்கம் @tvkvijayhq சிங்கம் வர்றத பறையடிச்சோம் ..
Tweet media one
1
7
24
@aswad_shariati
Aswad Shariati
3 months
பாசிச பா.ஜ.க வின் ஆட்சியின் அரசிதழில் கருணாநிதி நினைவு நாணய அரசாணை வெளியானது. ஒன்றிய அரசாமே 🤣 சும்மா வருமா ஆணை ? எத்தனை யானை அளவுக்கு பாசிச பா.ஜ.கவிடம் தமிழ்நாட்டை வித்தது திமுக )
Tweet media one
1
10
25