arulmozhi_25 Profile Banner
Arulmozhivarman Profile
Arulmozhivarman

@arulmozhi_25

Followers
12K
Following
9K
Media
1K
Statuses
3K

அருள்மொழிவர்மன் (எ) அருளரசு ஞானசேகரன் | Journalist | Content Head @4thETamil | Former Program Head #DotsMediaOff | Former Political Producer @Aadhan_Tamil |

Chennai
Joined August 2020
Don't wanna be here? Send us removal request.
@arulmozhi_25
Arulmozhivarman
9 days
"எழும் தமிழர் அரசியல்" கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். ஒரு வகையில் இந்த கருத்தரங்கு நிகழ்ச்சி எங்களுக்கு முப்பெரும் விழாவாக அமைந்தது. அதுமட்டுமின்றி, எங்களின் அடுத்தகட்ட பணிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் அமைந்தது மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. சிறப்பு
47
480
1K
@arulmozhi_25
Arulmozhivarman
1 month
"பள்ளி விழாவில், பறையிசை அடித்தேன். அதிலிருந்து ஆசிரியர்கள் இருவர், 'நீ பறை அடிக்கத்தான் லாயக்கு. உன் அப்பா மயானத்துலதானே வேலை பாக்குறாரு. அங்கேயே வேலைக்குப்போ' என்கிறார்கள். படிக்க விடாமல் தொடர்ந்து டார்ச்சர் செய்கிறார்கள்" என்று சொல்லும் இந்த மாணவனின் வீடியோ அதிரவைக்கிறது.
115
2K
4K
@arulmozhi_25
Arulmozhivarman
3 years
அரசன் அன்று கொல்வான் !.தெய்வம் நின்று கொல்லும் !
Tweet media one
30
479
3K
@arulmozhi_25
Arulmozhivarman
1 year
முகமதுகளால் காக்கப்படுகிறது இந்தியா !
Tweet media one
172
327
3K
@arulmozhi_25
Arulmozhivarman
2 months
விஜய்யிடம் புத்தகம் பெற்ற சிலர் தனக்கு அருவருப்பாக இருந்தது என்று பேசுவதை காண முடிகிறது. இப்படி பேசுவது தான் அடிப்படையில் சகிக்க முடியாத அருவருப்பு ! .அவ்வளவு அருவருப்பாக இருந்தால் அந்த சுயமரியாதை சுடரானவர்கள் அந்த மேடையில் ஏறியிருக்கக் கூடாது. இந்த மேடை நாகரீகம் என்று பம்முவது
Tweet media one
80
789
3K
@arulmozhi_25
Arulmozhivarman
1 year
கொளத்தூர் தொகுதியில் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து செய்தி வந்ததால் எங்கு பாதிப்பு இருக்கிறதோ அங்கு சென்று செய்தியை சேகரித்து வந்தோம். இன்னும் காணொலியை வெளியிடவும் இல்லை. ஒரே ஒரு படம் எடுத்து போட்டேன். அதற்குள் எனக்கு எத்தனை எத்தனை பட்டங்கள்? இதில் கற்றறிந்த சிலரும் "அவதூறு"
Tweet media one
169
1K
3K
@arulmozhi_25
Arulmozhivarman
1 year
For the current situation we literally missing the one and only PTR @ptrmadurai
Tweet media one
138
377
3K
@arulmozhi_25
Arulmozhivarman
3 years
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும்.வாழ்க்கை இன்ப வரமாகும்!. திருமணம் முடிந்தவுடன் திருப்போரூர் முருகன் கோயிலில் தமிழ்த் தலைவன் ஆசி பெற்று வந்தோம். வருகை தந்து வாழ்த்திய உறவுகளுக்கும், அழைத்து வாழ்த்து சொன்ன நல் உள்ளங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி!
Tweet media one
206
139
3K
@arulmozhi_25
Arulmozhivarman
16 days
மதுரையில் கட்சிக்கூட்டத்தில் பேசிவிட்டு அதிகாலையில் கோயம்புத்தூர் வருகிறார் ஜீவா. அவரை அழைத்துச் செல்வதற்கு வரவேண்டிய தோழர்கள் இன்னும் வரவில்லை. புகைவண்டி நிலையத்தின் இருக்கையில் படுத்துத் தூங்கிவிடுகிறார், தோழர்கள் வந்து எழுப்புகிறார்கள். பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு
Tweet media one
107
648
3K
@arulmozhi_25
Arulmozhivarman
12 days
சுமார் 9 மாதங்களுக்கு முன்பாக ஆய்வாளர் திரு. மன்னர் மன்னன் அவர்களிடம் ஒரு பேட்டி கண்டிருந்தேன். அந்த பேட்டியில் தெளிவாக கூறியிருப்பார். "2019 - ஆம் ஆண்டிலிருந்து என்னுடைய ஆயுத தேசம் புத்தகத்திலேயே ஏன் தமிழ்நாடு அரசு இரும்புக்காலத்தை பற்றி பேச மறுக்கிறது . அதற்கான எல்லா
93
1K
3K
@arulmozhi_25
Arulmozhivarman
2 years
பூக்களே சற்று ஓய்வெடுங்கள். இப்புவிக்கு.என் மகள் வந்துவிட்டாள்❤.
160
81
2K
@arulmozhi_25
Arulmozhivarman
8 days
ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது ! . சீமான் அவர்கள் ஒரு திட்டமிட்ட ரிஸ்க்கை எடுத்துவிட்டார். இனி அது களத்தில் எடுபட்டுள்ளதா இல்லையா என்பதை காலம் தான் தேர்தல் முடிவுகளில் சொல்லும். ஆனால், தொடர்ச்சியாக நடக்கும் சில நிகழ்வுகளை பார்க்கும்போது ஆச்சரியமும் அதிர்ச்சியும்
Tweet media one
308
815
2K
@arulmozhi_25
Arulmozhivarman
3 years
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. சீமான் அவர்களை எனது மைத்துனர் அவர்களுடன் திடீரென்று சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. தந்தையின் நலம் விசாரித்தார், புதிய ஊடகப் பயணம் குறித்து கேட்டறிந்தார். மண வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள் சொன்னார். நேரில் வருவதாக சொன்னார்.
Tweet media one
38
228
2K
@arulmozhi_25
Arulmozhivarman
12 days
பதிவர்: ஜீவகன் . அப்பறம் பெரியாரிஸ்டுகளா பெருந்திரளா கிளம்பி எங்க போறீங்க.?. கனிம மணல் கொள்ளை குறித்து, ஜகுபரலி தொடர்ச்சியாகப் புகார் தந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல், அவரையே லாரி ஏத்திக் கொன்ற அநியாயத்துக்கு எதிராக அரசைக் கண்டிச்சுப் போராடப் போறீங்களா.?. இல்லை.
Tweet media one
72
875
2K
@arulmozhi_25
Arulmozhivarman
3 months
நான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டங்களில் எங்கள் வீட்டின் தொலைக்காட்சி பெட்டியில் கலைஞர் கருணாநிதியின் பேச்சும் அவர் தொடர்பான செய்���ிகளும் தான் தந்தையின் வாயிலாக அடிக்கடி கண்களில் படும் ; செவிகளில் விழும். அதற்குப் பிறகான பள்ளிக்கூட காலகட்டத்தில்
69
747
2K
@arulmozhi_25
Arulmozhivarman
3 months
தொடர்ந்து ஐந்தாவது பெரிய தேர்தல், களத்தில் புதிய போட்டியாளர்கள், வாக்கு வங்கியே சரியும் என்ற யூகங்கள், தொடர் விமர்சனங்கள் போன்றவை இருக்கும் போதும் ஒரு கட்சி "வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா?" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் போடுவது வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது !
Tweet media one
51
753
2K
@arulmozhi_25
Arulmozhivarman
2 months
இந்திய நாட்டின் முதன்மை அமைச்சர் யார் என்பதை தேர்வு செய்யும் தேர்தலிலேயே 36 லட்சம் வாக்குகளை பெற்று 12 ஆண்டுகளுக்கு பிறகும் தங்களின் தனித்துவமான பயணத்தின் காரணமாக மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது நாம் தமிழர் கட்சியும், அதன் தலைமை
Tweet media one
119
811
2K
@arulmozhi_25
Arulmozhivarman
10 days
That anchor: சும்மா குடுத்தாங்க. 😂
26
732
2K
@arulmozhi_25
Arulmozhivarman
3 months
கட்டுக்கடங்காத கூட்டம் கூட ஆரம்பித்து இருக்கிறது. மாநாட்டு திடலில் அனுமதிக்க துவங்கி விட்டனர். உள்ளே ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் இருக்கிறது. கழிப்பறை வசதிகள் உள்ளன. ஊடகங்களுக்கு அனுமதி அட்டை வழங்க தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் பாதுகாவலர்கள் மற்றும் தமிழ்நாடு
11
268
2K
@arulmozhi_25
Arulmozhivarman
10 months
மோடி இந்தியாவின் ஸ்டாலின்; ஸ்டாலின் தமிழ்நாட்டு மோடி. இருவருமே சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மாட்டார்கள். - இராமநாதபுரத்தில் சீமான் பேச்சு
Tweet media one
20
802
2K
@arulmozhi_25
Arulmozhivarman
6 months
திராவிடக் கட்சிகளின் .கருப்பு - சிவப்பு இல்லை. தேசிய கட்சிகளின் காவியும் இல்லை. !.மாநிலக் கட்சிக்கான எல்லா அடையாளங்களையும் உள்ளடக்கிய தமிழுணர்வுகளை பிரதிபலிக்கும் கொடி ! . சிவப்பு - மஞ்சள் - பச்சை - நீலம் என்று எல்லோரையும் உள்ளடக்கிய கொடியாக உள்ளது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி.
Tweet media one
67
378
2K
@arulmozhi_25
Arulmozhivarman
10 months
நாமக்கல் பரமத்தி வேலூர் பகுதியில் மைக் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டுள்ளார் திரு. சீமான். வெயில் கூடினாலும் அங்கங்கு நின்றபடி அவரது பேச்சை கேட்கிறார்கள். அங்கிருந்த ஒரு தொண்டரிடம் ."ஏன் பரப்புரை வாகனம் மேலே கூரை போடக்கூடாது" என்று கேட்டேன்.
30
744
2K
@arulmozhi_25
Arulmozhivarman
8 months
புதிய சின்னம், NIA சோதனை, பல முனைப் போட்டி, பலமான மாநில கட்சிகளின் கூட்டணி, சாதி, மத, பண பலம் என எல்லாவற்றையும் எதிர்கொண்டு, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரின் படங்களை செல்லும் இடமெல்லாம் பயன்படுத்தி, இரண்டு மடங்கு கூடுதல் வாக்குகளை வாங்கி, அந்த கட்சிக்கான மாநில.
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
8 months
நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம்!.தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல்!. அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
Tweet media one
40
484
2K
@arulmozhi_25
Arulmozhivarman
1 month
ஹைனாக்கள் :-).
@DevadossGabriel
Gabriel Devadoss
1 month
தமிழகத்தின் மீடியா ஹைனாக்கள் - EXPLAINED!
58
511
2K
@arulmozhi_25
Arulmozhivarman
1 year
கொளத்தூர் தொகுதி எப்படி இருக்குனு இன்னிக்கு இரவு @4thETamil ஊடகத்தில் பாருங்க !
Tweet media one
46
439
2K
@arulmozhi_25
Arulmozhivarman
8 months
அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இரு கட்சிகள் மாறியுள்ளது. 1. விடுதலை சிறுத்தைகள் கட்சி.2. நாம் தமிழர் கட்சி . @VCKofficial_ @NaamTamilarOrg.
27
295
2K
@arulmozhi_25
Arulmozhivarman
1 month
நீ ஒரு செல்போன் திருடன். ஆடியோ திருடன். - வருண்குமார் ஐபிஎஸ் குறித்த கேள்விக்கு சீமான் பதில்.
43
426
2K
@arulmozhi_25
Arulmozhivarman
1 year
ஒரு வாரத்திற்கு முன் NIA சோதனை என்று செய்தி வந்ததும் திரு. இடும்பாவனம் கார்த்திக் மற்றும் திரு. சாட்டை துரைமுருகன் ஆகியோரை தொடர்பு கொண்டேன். திரு. துரைமுருகன் அவர்கள் சென்னையில் இருந்ததால் உடனே அவரிடம் பேட்டி எடுத்தேன். அதில் "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தங்கள் கட்சிய��ன் இருப்பை
Tweet media one
64
416
2K
@arulmozhi_25
Arulmozhivarman
15 days
விஜய்யின் ஒரே ஒரு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்பதே இவ்வளவு கெடுபிடிகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகிறது என்றால் மக்களின் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் விஜய் குரல் கொடுத்து களத்திற்கு வந்தால் என்ன நடக்கும்? . இதைப் போலவே மக்கள் சந்திப்புகளை தொடர்ந்து நிகழ்த்துவாரா விஜய்?
Tweet media one
30
312
2K
@arulmozhi_25
Arulmozhivarman
8 months
தமிழ்நாட்டில் பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக அங்கீகரிக்க முடியுமா?. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியாக பெற்ற வாக்கு சதவீதம் 18.28%. பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள். பாமக, அமமுக, புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக முன்னேற்ற கழகம், ஓபிஎஸ் அணி , தேவநாதன் யாதவ், இந்திய
Tweet media one
218
543
1K
@arulmozhi_25
Arulmozhivarman
2 months
"தத்துவம் இல்லாத தலைவர்கள் வெறும் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்குவாங்க. அது முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது!" #ViduthalaiPart2FromDec20
Tweet media one
34
419
1K
@arulmozhi_25
Arulmozhivarman
2 months
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ் ஓங்குக ❤
Tweet media one
24
103
1K
@arulmozhi_25
Arulmozhivarman
15 days
எட்டு வழிச் சாலையை திமுக எதிர்த்தது ஏன்?. மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் போராடியதை ஆதரித்தது ஏன்? . இவையெல்லாம் சூழலியல் சார்ந்து என்பதால் தான். அதை விட பன்மடங்கு சூழலியல் சிக்கல்கள் இங்கு உருவாகும் என்பதை பலமுறை பல தளங்களில்.
@nelsonvijay08
Nelson Xavier
15 days
தவெக தலைவர் விஜய் தற்போது பனையூரிலிருந்து புறப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கும் சாலையின் பெயர் ராஜீவ் காந்தி சாலை. Rajiv Gandhi IT Corridor. சுமார் 45 கிமீ நீளத்திற்கு திட்டமிட்டு தயாரான சாலை அது. லட்சக்கணக்கான இளைஞர்களின்/ குடும்பங்களின் எதிர்காலத்தை உறுதிசெய்திருக்கிற, தகவல்.
29
558
1K
@arulmozhi_25
Arulmozhivarman
2 months
Smart move by Seeman !.
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 months
ரஜினி ஒரு பேட்டில சொல்லுவார் சீமான் ஒரு மிக���்பெரிய போராளினு ❤️
Tweet media one
112
216
1K
@arulmozhi_25
Arulmozhivarman
2 months
விஸ்வகர்மா திட்டம்னு .சொன்னா I Hate Youங்க !.கலைஞர் கைவினை திட்டம்னு சொன்னா I love youங்க !
Tweet media one
Tweet media two
136
497
1K
@arulmozhi_25
Arulmozhivarman
4 months
திலீபனுக்கு வீரவணக்கம் செலுத்தி இருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்
Tweet media one
38
229
1K
@arulmozhi_25
Arulmozhivarman
11 months
தமிழை உயர்நீதி மன்ற மொழியாக்கு என்ற முழக்கத்துடன் 8 ஆவது நாளாக நடந்து வரும் பட்டினி போராட்டத்தில் ஆதரவு தெரிவிக்க வந்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான்.
Tweet media one
7
459
1K
@arulmozhi_25
Arulmozhivarman
1 year
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் .இங்குள்ள தமிழர்கள் .ஒன்றாதல் கண்டே! . தமிழ்நாடு தமிழருக்கே ! . #நவம்பர்_1 #தமிழ்நாடு_நாள். தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்!
Tweet media one
18
376
1K
@arulmozhi_25
Arulmozhivarman
4 months
விஜய் அவர்களிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கை எதிர்பார்க்கவில்லை. நமக்கு ஒரு காதலி இருந்து அவள் பெரிய தவறு ஏதேனும் செய்திருந்தால் கூட நாம் மென்மையாகவும் அன்பாகவும் தான் கண்டிப்போம். அப்படியாக ஒரு மென்மையான போக்கை அரசியலில் கடைபிடித்தால் தொண்டர்கள் மத்தியில் வலிமையான நிலைப்பாடுகளை.
@tvkvijayhq
TVK Vijay
4 months
சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள்.
118
262
1K
@arulmozhi_25
Arulmozhivarman
10 months
"என்னோடு நேருக்கு நேர் ஒரே ஒரு விவாதத்தில் அண்ணாமலை உட்கார தயாரா? பாஜக தமிழ்நாட்டிற்கு ஏன் தேவை என்று ஒரு காரணம் சொல்லுங்க பார்க்கலாம். பழைய செருப்பு என்று தமிழர்களின் போராட்டங்களை பேசும் அண்ணாமலை அவர்களே அதை வைத்திருப்பதே இப்படி பேசுபவர்களை வெளுக்கத்தான்" . - அண்ணாமலையை
Tweet media one
26
500
1K
@arulmozhi_25
Arulmozhivarman
5 months
திசை திருப்பும் முயற்சியை எடுப்பது சிறுபி��்ளைத்தனமானது . @actorvijay @tvkvijayhq @arivalayam @DMKITwing
2
438
1K
@arulmozhi_25
Arulmozhivarman
7 months
கடந்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் கொலை - மரணங்கள் தொடர்பாக செய்திகளில் வந்தவை மட்டும் . 1. நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை.2. தீபக் ராஜா கொலை.3. கள்ளச்சாராய மரணங்கள் .4. அதிமுக பிரமுகர் கொலை.5. BSP தலைவர் வெட்டிப் படுகொலை. சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதா?.
63
652
1K
@arulmozhi_25
Arulmozhivarman
1 month
விடுதலை 2 படத்தில் பண்ணையார் அழித்தொழித்தல் காட்சி தனக்கு கீழ்வெண்மணியை நினைவுபடுத்துகிறது என்றார் புலவரின் மகன் சோழன் நம்பியார். சமீபத்திய சில சமூக வலைதள பதிவுகளை பார்க்கும்போது ஒருவேளை வெற்றிமாறன் பண்ணையார் கதாபாத்திரத்தை திட்டமிட்டு போஸ் வெங்கட்டிடம் கொடுத்திருப்பாரோ என்று.
39
264
1K
@arulmozhi_25
Arulmozhivarman
2 years
எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. கர்நாடக காங்கிரஸ் அறிவித்திருந்த சாதாரண பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது அமைச்சரவை ஒப்புதலும் கிடைத்துள்ளது. (1/3)
Tweet media one
30
177
1K
@arulmozhi_25
Arulmozhivarman
3 months
"அண்ணாவின் படத்தை காணவில்லையே ஐயகோ" என்று பேருருலையாய் கட் அவுட்டுகளின் மீது ஒரு கூட்டம் உருண்டு கொண்டிருக்கிறது. இதோ. "ஐயகோ. அண்ணலை அவமதிக்கிறார்களே" என்று ஆபாசவாதிகள் அலறுகிறார்கள் . இதில் எவராவது "கொத்தடிமைகளாகவே வாழ விரும்புகிறோம்" என்று சொன்னபோது அவர்களைப் பார்த்து.
@U2Brutus_off
U2 Brutus
3 months
அதாவது அண்ணல் அம்பேத்கர கடைசியா போட்டு இவர அதுக்கு முன்னாடி போடுவீங்க. ஒழுங்கு மரியாதையா அண்ணல தூக்கி முன்னாடி போட்டு அணில் போட்டோவ தூக்கி பின்னாடி போடுற. த்தா அண்ணலவிட நீ என்ன பெரிய புடுங்கியா?. @tvkvijayhq @actorvijay
Tweet media one
52
430
1K
@arulmozhi_25
Arulmozhivarman
8 months
The one man who always inspires me for these ground reports 💐✌️.
@Ahmedshabbir20
Shabbir Ahmed
8 months
The #Kallakurachi illicit liquor peddler’s residence where the sale would happen is located in the middle of #Karunapuram village. If the state govt says they were not aware - clearly they are lying.
29
291
1K
@arulmozhi_25
Arulmozhivarman
3 years
ரொம்ப நாளாகவே மணி சாரிடம் அவரது ஊடகப் பயணத்தை பற்றியும், பத்திரிகையாளர்களுக்கு இருக்க வேண்டிய தகுதி மற்றும் அறிவு, கொள்கை நிலைகளைப் பற்றியும் பேச வேண்டும் எண்ணி இருந்தேன். தற்போது அது நிறைவேறி உள்ளது. அதிலிருந்து ஒரு வினா - விடை.
Tweet media one
14
113
1K
@arulmozhi_25
Arulmozhivarman
2 years
களத்தில் சிக்கல் வேறுவிதமாக உள்ளது. இணையத்தில் அமர்ந்து கொண்டு நாம் பேசுவதை போல மக்களின் மனநிலை அங்கு இல்லை. நடுவணரசு தான் காரணம் என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போனால் மக்களின் கோபம் யார் பக்கம் திரும்பும் என்பதை களத்தில் இருக்கும் கட்சிக்காரர்கள் அறிவர்.
25
529
1K
@arulmozhi_25
Arulmozhivarman
8 months
Verified : Ambed Rajan who was the national treasurer of BSP and two time Rajyasabha member is going to join NTK today
Tweet media one
7
324
1K
@arulmozhi_25
Arulmozhivarman
1 year
#BREAKING #EXCLUSIVE.மூன்று இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய முன்வந்தும், தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி ."அரசே விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளது. ஆளுநர் முடிவுக்கு அரசு காத்திருக்கிறது. உச்சநீதிமன்றம் விடுவிப்பது
Tweet media one
215
612
1K
@arulmozhi_25
Arulmozhivarman
3 months
தற்போது தமிழ்நாடு அரசால் இந்த அறிவிப்பு பின்வாங்கப்பட்டது. மற்றும் இந்த அறிவிப்பை வெளியிட்ட அதிகாரி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
3 months
மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா?. @CMOTamilnadu.@mkstalin. வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் தனி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று திமுக அரசு அறிவிப்பு
Tweet media one
Tweet media two
31
437
1K
@arulmozhi_25
Arulmozhivarman
2 years
அண்ணனின் அழைப்பை ஏற்கிறோம். விசிகவின் பேரணியில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கும். - சீமான்.
9
143
1K
@arulmozhi_25
Arulmozhivarman
3 years
தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 💓
Tweet media one
11
229
1K
@arulmozhi_25
Arulmozhivarman
4 months
சவுக்கு சங்கர் வழக்கில் சொல்லப்படும் திரிபு வாதம் என்ன தெரியுமா? . தமிழ்நாடு அரசு தான் இரண்டாவது குண்டர் சட்டத்தை ரிவோக் செய்திருக்கிறது. ஆனால் ஊடகங்களில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததாக தகவல்கள் வெளியிடுகிறார்கள். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்களின் வீடியோ காட்சிகளை
Tweet media one
37
370
1K
@arulmozhi_25
Arulmozhivarman
3 months
இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக முன்னெடுக்கப்படும் தமிழ்நாடு நாள் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" எனும் பாடல் ஒலிக்கப்பட்டது. #தமிழ்நாடு_நாள் #நவம்பர்_1 @NaamTamilarOrg @Seeman4TN
Tweet media one
15
428
1K
@arulmozhi_25
Arulmozhivarman
1 month
தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. தற்போது பாமகவுக்கும் மறுப்பு என்று செய்தி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சிக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடந்தன. ஆளுங்கட்சியை எதிர்த்தும், பாஜகவை.
68
355
1K
@arulmozhi_25
Arulmozhivarman
1 year
கீழடி பற்றி துக்ளக் விமர்சித்த போது ஐயாவிடம் ஆதன் ஊடகத்தில் எடுத்த நேர்காணல். இதில் பேசியதை போல மற்ற எதிலும் சீற்றம் கொண்டிருக்க மாட்டார். ஐயா உங்களின் இழப்பு எங்களுக்கு பேரிழப்பு ! 😓😥. லிங்க் :
10
494
1K
@arulmozhi_25
Arulmozhivarman
13 days
விஜய் அவர்கள் பரந்தூருக்கு சென்று வந்த பிறகு, ஆளுங்கட்சி அடியாட்கள் திட்டமிட்டபடி மக்கள் பிரச்சனையை பற்றி பேசாமல் விஜய் பற்றி மட்டும் பேச வேண்டும் என்ற அஜெண்டாவுக்கு வேலை செய்ய துவங்கி விட்டார்கள். இது ஒரு வகையில் மக்களுக்கு ஏமாற்றமே !. ஏனென்றால், வெளிச்சம் கிடைக்காத
Tweet media one
15
310
1K
@arulmozhi_25
Arulmozhivarman
14 days
உலகிலேயே இந்தியாவில் தான் .நெய் எரிக்கப்படுகிறது.பால் கொட்டப்படுகிறது.கோமியம் குடிக்கப்படுகிறது. - IIT இயக்குனரின் கோமியம் குறித்த பேச்சுக்கு சீமான் பதில்.
27
351
1K
@arulmozhi_25
Arulmozhivarman
5 months
1: முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துறாங்களே . என்னங்க இது?. 2: ச்ச. ச்ச. முதல்வருக்கோ தலைமையில் இருப்பவர்களுக்கோ இதில் உடன்பாடு இல்லைங்க. எல்லாம் அமைச்சர் சேகர்பாபுவும் அதிகாரிகளும் பண்ற வேலை தான். 1: விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை போகுதே. இதெல்லாம் நடந்ததே இல்லையெங்க. 2:
Tweet media one
56
544
1K
@arulmozhi_25
Arulmozhivarman
7 months
சாட்டை துரைமுருகன் ஆபாசமாக பேசுபவர் என்று திமுகவின் மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கருத்து.
106
210
1K
@arulmozhi_25
Arulmozhivarman
25 days
தொண்டு செய்து பழுத்த பழம் !.தூய தாடி மார்பில் விழும் !.மண்டைச் சுரப்பை உலகு தொழும் !.மனக் குகையில் சிறுத்தை எழும் !. - புரட்சிக்கவி பாரதிதாசன்
Tweet media one
141
131
1K
@arulmozhi_25
Arulmozhivarman
2 years
UPSC தேர்வை தமிழ் வழியில் எழுதி தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் தென்காசியை சேர்ந்த சகோதரர் சுப்புராஜ். தமிழ்ச் சமூகத்திற்கு தேவையான முன்னுதாரணம் ! 💐👏👏
Tweet media one
13
244
1K
@arulmozhi_25
Arulmozhivarman
3 years
ஆளுமைகள் வந்திருந்து வாழ்த்தி பேருவகையும் பெருமகிழ்வும் பகிர்ந்த தருணங்கள் 😍 @iparanthamen @aloor_ShaNavas @thiruja @tamiltalkies @packiarajan
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
27
1K
@arulmozhi_25
Arulmozhivarman
7 months
"தொலைக்காட்சி விவாத ஊடகங்களில் இன்று இதுகுறித்து பேச மாட்டார்கள். ஆனால் பேசினால் நல்லது" என்றார் பத்திரிகையாளர் மணி. அவர் சொன்னது படியே நடந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு கரும்புள்ளி - பத்திரிகையாளர் மணி பேட்டி . முழு லிங்க் : @mkstalin
17
472
1K
@arulmozhi_25
Arulmozhivarman
15 days
நாம�� தமிழர் கட்சியும் சீமான் அவர்களும் என்ன விரும்புகிறார்களோ அதை அப்படியே செய்து கொடுக்கிறார்கள். ஈழமும், பிரபாகரனும், தமிழ்த் தேசியமும் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை அடையாளங்கள். அவை எந்த வகையில் பேசுபடுபொருளாக மாறினாலும் அவர்கள் அவற்றை தன்வயப்படுத்த தொடர்ச்சியாக.
@PackiaSe
Packiarajan Se
15 days
ஈழம் இங்கே அரசியலே இல்லை என்றார்கள். பக்கத்து நாட்டு அரசியலை இங்கே என் பேசுகிறீர்கள் என கேட்டார்கள். அகதி நாயே என்று திட்டி தமிழ்நாட்டு அரசியலை ஈழத்தமிழர்கள் ஏன் பேசுகிறார்கள் என கேள்வி கேட்டனர். ஆனால் ஒரு படம் தான். இப்பொழுது எல்லாத்தையும் விட்டு இருவரும் சந்திக்கவில்லை
Tweet media one
25
341
1K
@arulmozhi_25
Arulmozhivarman
2 months
நடிகை சாய் பல்லவியை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான காளியம்மாளும் விகடன் வெளியிட்ட அவர்கள் தொடர்பான செய்தியை மறுத்திருக்கிறார்கள். @vikatan @Kaliyammal_off
Tweet media one
15
338
1K
@arulmozhi_25
Arulmozhivarman
12 days
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்திய தமிழர்கள்! தமிழர்கள்! தமிழர்கள்!😍❤
Tweet media one
19
370
1K
@arulmozhi_25
Arulmozhivarman
1 year
உயிரிழந்த தன் குழந்தைக்கு சமூகம் கேட்கும் செலவுகள் செய்ய இயலாத நேரத்தில் , .பிறந்த நேரத்திலும் உடன் இல்லாமல் செய்துவிட்ட பெருமழை தந்த சோதனையில், .புதைக்கும் இடம் வரை வந்துவிட்டோம் என்று கனத்த இதயம் கொண்டு வந்த அந்த அப்பாவின் நெஞ்சம் அட்டைப் பெட்டியை திறந்த போது வெடித்து அல்லவா
Tweet media one
35
394
1K
@arulmozhi_25
Arulmozhivarman
28 days
எப்போதெல்லாம் திமுக அரசுக்கு ஒரு பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் அவர்களை காக்கும் காக்கும் நபராக இருக்கிறார் ஆளுநர். மக்கள் பிரச்சனைகளில் இருந்து அனைவரையும் திசை திருப்புவதற்கு ஆளுநரும் திமுகவும் சேர்ந்து நடத்தும் நாடகம் தான் இவையெல்லாம். - சாவித்திரி கண்ணன் மூத்த பத்திரிகையாளர்.
23
391
1K
@arulmozhi_25
Arulmozhivarman
1 year
நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து ஒரு இடதுசாரி இயக்கத் தோழரிடம் பேசிக் கொண்டிருந்தேன். மிகையாக தோன்றினாலும் அவர் கூறிய வார்த்தைகள். விஜய் என்பவர் தத்துவம் கிடையாது. விஜய் என்பவர் தனி மனிதர். அவரைப் பின்பற்றி அவருடைய ரசிகர்கள் தொண்டர்களாக மாறி ஒரு கட்சி கட்டமைப்பை நிறுவ
Tweet media one
173
321
996
@arulmozhi_25
Arulmozhivarman
3 years
எதுவும் தாமதமாகி விடவில்லை. இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விட முடியும். ~ வண்ணதாசன்.
24
122
982
@arulmozhi_25
Arulmozhivarman
3 months
ஒரு பேச்சுக்கு தற்போது ஜெயலலிதா இருந்திருந்தால் திராவிட மாடல் ஆட்சியாய் எப்படி விமர்சனம் செய்திருப்பார் என்று ஒரு மூத்த ஊடகவியலாளரிடம் கேட்டிருந்தேன். தொடர்ந்து ஐந்து நிமிடம் சிரித்துக் கொண்டே இருந்தவர் இறுதியில் சொன்னார். திராவிட மாடல் ஆட்சி என்று இன்று பேசுபவர்கள் எங்கே.
@aliyarbilal
BilalAliyar
3 months
ஒரு பேச்சிற்கு தற்போது ஜெயலலிதா ஆட்சியில் இருந்து, தவெக கட்சி மாநாடு இத்தனை பகட்டாக நடந்திருக்குமா? என எனக்கு தெரிந்த ஒரு மூத்த ஊடகவியலாளரிடம் கேட்டேன். சில நொடிகள் சிரித்து விட்டு. மாநாடா?… தவெகவே உருவாகி இருக்காது என்று சொல்லிவிட்டு கடந்து சென்றார்!!.
169
272
1K
@arulmozhi_25
Arulmozhivarman
1 year
உங்கள் எதிரியை வீழ்த்த நீங்கள் எந்த யுக்தியை கைக்கொள்கிறீர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தான் உங்கள் வீரம் மதிப்பிடப்படும் !.
64
245
980
@arulmozhi_25
Arulmozhivarman
7 months
மற்ற ஊடகங்கள் : .மின் கட்டண உயர்வு . சில ஊடகங்கள் :.மின் கட்டண திருத்தம். 😇.
35
292
996
@arulmozhi_25
Arulmozhivarman
7 months
ஒரு கட்சியை பல விதங்களில் முடக்கலாம்; வெளியில் இருந்து சிதைக்கலாம் ; செங்கல் செங்கலாக பிரிக்கலாம். இதற்கெல்லாம் ஒரு கட்சி மிகவும் பெயர் போனது மற்றும் அனுபவம் உடையது என்று ஒரு முறை "நாடாளுமன்ற புலி" பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அது பழைய அரசியல் காலத்தில் எடுபட்ட.
121
345
984
@arulmozhi_25
Arulmozhivarman
1 month
ஆளுநரிடம் மனு அளிப்பதால் நடக்கப்போவது எதுவும் இல்லை என்பது ஊரறிந்த உண்மை. ஆனால் திரு. விஜய் அவர்களுக்கு முன்மாதிரி யாரேனும் உள்ளார்களா என்றால் உண்டு. எனவே, விஜய்யை சங்கி என்று சொல்வதற்கு முன்பு இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Tweet media one
25
261
1K
@arulmozhi_25
Arulmozhivarman
6 months
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களை ரெட் பிக்ஸ் ஊடகத்தின் ஆசிரியர் திரு ஃபெலிக்ஸ் ஜெரால்ட் இன்று சந்திக்கிறார். @Seeman4TN #Redpix #Felix.
54
253
981
@arulmozhi_25
Arulmozhivarman
11 days
நினைவூட்டல் பதிவு ! . "எழும் தமிழர் அரசியல்" - நமது Fourth Estate தமிழ் ஊடகம் ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம் ! . இன்று மாலை 3 மணிக்கு !
Tweet media one
19
354
1K
@arulmozhi_25
Arulmozhivarman
2 months
இந்திய நிலப் பரப்பில் வடக்கே காங்கிரசு, இந்துத்துவம், கம்யூனிசம், தலித்தியம் ஆகிய கோட்பாடுகளை உள்வாங்கிய அரசியலையே எல்லோரும் செய்தார்கள். தெற்கே திராவிடம் என்ற கோட்பாட்டின் ஊடாக பல அரசியல் இயக்கங்கள், கட்சிகள் பரிணமித்தன. இவற்றிலிருந்து விலகி, 2009க்குப் பிறகான காலகட்டத்தில்
Tweet media one
45
299
989
@arulmozhi_25
Arulmozhivarman
10 months
Campaign ah தான் திறக்கட்டுமா !.மைக்க கையில் பிடிக்கட்டுமா !
16
346
974
@arulmozhi_25
Arulmozhivarman
1 year
வாழ்த்து தெரிவித்த அனைவரையும் அரவணைத்து நன்றி தெரிவித்த அண்ணன் @Seeman4TN அவர்களுக்கு எங்கள் ஊடகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் ❤.
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
1 year
எனது பிறந்தநாளில் நேரிலும், தொலைபேசியிலும், இணையவெளியிலும் தங்களது பேரன்பினையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்ட அரசியல் தலைவர்களுக்கும், திரைத்துறை ஆளுமைகளுக்கும், காட்சி மற்றும் சமூக ஊடகங்களுக்கும், அனைத்து நாம் தமிழர் சொந்தங்களுக்கும், அன்பு உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,
Tweet media one
3
206
969
@arulmozhi_25
Arulmozhivarman
1 year
மக்களின் பிரச்சினைகளை கள நிலவரத்தை எடுத்து பேசியமைக்கு மூத்த பத்திரிகையாளர் திரு. ஷபிர் அவர்களை @Ahmedshabbir20 பகிரங்கமாக பொது தளத்தில் *வாழவிட கூடாது" என்ற மிரட்டலை திமுகவின் பொறுப்பாளர் மகன் பேசி இருக்கிறார். ஊடகவியலாளர் மீதான இந்த நேரடியான வெறுப்பு பேச்சு மற்றும் மிரட்டலை.
@Ahmedshabbir20
Shabbir Ahmed
1 year
You can like, hate or ignore a journalist’s work. Thank you to everyone who watched, told me what stories to cover. Met some sweetest people last night and this is their story. Hope the govt reaches out to them. #ChennaiFloods2023 #ChennaiFloods. Watch:
64
451
957
@arulmozhi_25
Arulmozhivarman
5 months
பரம்பொருள் மகாவிஷ்ணு பேசியது தமிழ்நாட்டில் ! . அவரை அழைத்து பேச வைத்ததற்கு பொறுப்பு தமிழ்நாடு பள்ளி கல்வித்���ுறை ! . அவர் பேசியது அபத்தத்தின் உச்சம் ! . அவர் அவமானப்படுத்தியது தமிழ்நாட்டின் ஆசிரியரை ! . மொத்தத்தில் இதில் சம்பந்தப்பட்டு இருப்பவர்கள் தமிழ்நாடு அரசு அதிகாரிகள்,
Tweet media one
62
342
966
@arulmozhi_25
Arulmozhivarman
1 year
லைஃப் முடிஞ்சுது சார்னு சொல்ற குரல கேட்கவே நடுங்குது. தப்ப தட்டியே கேட்க கூடாதாடா உங்களுக்கு? 😢😡.
@Ahmedshabbir20
Shabbir Ahmed
1 year
Shocking audio of Nesaprabhu on the phone with the local cops just minutes before the attack. Nesaprabhu is asking the police to come & save him. The police says will take this issue to the knowledge of the inspector. By then he is surrounded by 5 cars and attacked.
140
416
946
@arulmozhi_25
Arulmozhivarman
15 days
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி. @NaamTamilarOrg @Seeman4TN
Tweet media one
8
324
975
@arulmozhi_25
Arulmozhivarman
3 years
எதிர்பார்க்கல. பிறந்தநாள் அன்று சந்திப்பேன்னு எதிர்பார்க்கல. 😍 .இந்த பிறந்தநாளை மறக்க மாட்டேன் !
Tweet media one
32
64
932
@arulmozhi_25
Arulmozhivarman
4 months
அடேங்கப்பா. 🙄
Tweet media one
@U2Brutus_off
U2 Brutus
4 months
சாம்சங் போராட்டம். அரசின் அலட்சியம். கடந்த 30 நாட்களாக போராடி வரும் சாம்சங் தொழிலாளர்கள். அதிக நேரம் வேலை வாங்குதலுக்கு எதிராக, விடுமுறை அளிக்காததிற்கு எதிராக, சம்பள உயர்வு தராமல் இருப்பதற்கு எதிராக மற்றும் தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு எதிராக. .
29
173
935
@arulmozhi_25
Arulmozhivarman
4 months
டெங்கு மற்றும் டைபாய்டு பாதிப்புக்குள்ளாகி மருத்துவ சிகிச்சையில் உள்ளேன். நண்பர்களின் அழைப்புகளை எடுக்க இயலாமைக்கு வருந்துகிறேன். விரைவில் மீண்டு வருவேன். நன்றி !.
189
89
943
@arulmozhi_25
Arulmozhivarman
4 months
சென்னை, மெரீனா கடற்கரையில் நடைபெற்ற வான்படை வீர தீர நிகழ்ச்சியில் ஐந்துபேர் உயிரிழந்திருப்பது அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை!. - சீமான், நாம் தமிழர் கட்சி.
8
263
930
@arulmozhi_25
Arulmozhivarman
24 days
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22% வாக்கு விழுக்காடு பெற்றதையடுத்து, நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். @Seeman4TN.@NaamTamilarOrg
Tweet media one
19
280
947
@arulmozhi_25
Arulmozhivarman
3 years
மயக்கத்திலேயே ரசிகர்களை வைத்துக் கொண்டு, பெரும் பணச் சூழலில் திளைத்துக்கொண்டு , திரையில் மட்டும் இந்தி தொடர்பாக ஒரு வசனத்தை பேசிவிடுவதாலேயே மக்கள் நம்மை தலைவனாக எண்ணி விடுவார்கள் என்று நம்புகிறாரா நடிகர் விஜய்?.
15
135
909
@arulmozhi_25
Arulmozhivarman
8 months
கொழுப்பெடுத்து குடித்து செத்தார்கள் என்று பேசுபவர்கள் பெரும்பாலும் elite மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் என்று கருதுகிறேன். ஆனால் பாருங்கள் அவர்களே சமூகநீதி குறித்தும் பேசி இருப்பார்கள். மரண ஓலம் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் இறந்தவர்களை மலினப்படுத்தி.
91
330
902
@arulmozhi_25
Arulmozhivarman
8 months
நீங்கள் கண்காணிப்படுகிறீர்கள்? . நேற்று காலை தான் எங்கள் Fourth Estate Tamil YouTube ஊடகத்தின் உரிமையாளர் (ஓனர்ஷிப்) எங்களிடம் இருந்து திருடப்பட்டதை அறிந்தோம். ஆனால், மேனேஜர் அக்சஸ் இருந்தது. நேற்றிரவு அதையும் மொத்தமாக திருடி முடித்தாயிற்று. தொடர்பில் இருக்கும் தொழில்நுட்ப
Tweet media one
133
270
920
@arulmozhi_25
Arulmozhivarman
15 days
விஜய்யை ஏன் ஆதரிக்க வேண்டும்?. விஜய் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருப்பது மிகவும் பொருத்தமான சரியான முடிவாக பார்க்கிறேன். அதிமுகவின் ஆட்சி காலத்தில் சூழலியலுக்கு எதிரான பல திட்டங்கள் வந்த போது அவற்றைப் பற்றிய விவாதங்கள் தமிழ் ஊடகங்கள் முழுக்க நிரம்பி இருக்க��ம். பூவுலகின்
Tweet media one
9
251
936
@arulmozhi_25
Arulmozhivarman
10 months
பாஜக கூட்டணியில் இருக்கும் தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் கிடைத்தது. அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைத்தது. பாமகவுக்கு மாம்பழம் சின்னம் கிடைத்தது. எதிரணியில் உள்ள மதிமுகவுக்கு பம்பரம் இல்லை. விசிகவுக்கு பானை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நாம் தமிழர் கட்சிக்கும் புதிய.
37
358
902
@arulmozhi_25
Arulmozhivarman
14 days
சென்ற வாரம் பாஜக தலைவர்கள் சீமானை பாராட்டியதையொட்டி இருவரும் ஒரே கொள்கை கொண்டவர்கள் தான் என்ற விமர்சனம் பரவலானது !. இன்று. பார்த்தீர்களா. எஸ்வி சேகர் முதல்வரையும், திமுகவையும் பாராட்டுகிறார் ! . முதல்வரும் எஸ்வி சேகரை பாராட்டுகிறார். அவர் தந்தையின் பெயரை தெருவுக்கு
Tweet media one
30
429
930
@arulmozhi_25
Arulmozhivarman
2 years
நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் திரு. சாட்டை துரைமுருகன்.@Saattaidurai அவர்களுடன் இதுவரை வெளிவராத தகவல்களுடன் ஒரு நேர்காணல் உங்கள் @DotsMediaOffl ஊடகத்தில் இன்று ! . சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அளிக்கும் முதல் நேர்காணல் காணத்தவறாதீர்கள் !
Tweet media one
8
164
905
@arulmozhi_25
Arulmozhivarman
11 months
செய்தியாளர் : பொதுத் தொகுதி வாங்குவதில் உறுதியாக இருந்தீர்கள். நீங்கள் பொதுத்தொகுதி கேட்டதற்கு திமுகவினுடைய பதில் என்னவாக இருந்தது ?. Dr. தொல். திருமாவளவன் : .அதை நீங்கள் திமுகவின் தலைவர்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள் ! . கவனிக்க வேண்டிய கேள்வி பதில் !.
63
257
898
@arulmozhi_25
Arulmozhivarman
15 days
ஒரு சாதாரண மக்கள் சந்திப்பு ! அதை ஒரு கட்சியின் தலைவர் செய்வதற்கு இவ்வளவு கெடுபிடிகளும் கட்டுப்பாடுகளுமா?. பரந்தூர் மக்களின் தொடர்ச்சியான இந்த போராட்டம் இப்படியாக வெளிச்சத்திற்கு வருவதை ஆளும் தரப்பு விரும்பவில்லை என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது!. மக்களின் கோரிக்கை.
@sandy_twitz
Santhana Kumar
15 days
பரந்தூரில் வெளியூர்களில் இருந்து வரும் கட்சித் தொண்டர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
Tweet media one
10
360
923