![4th Estate Profile](https://pbs.twimg.com/profile_images/1623939029040521216/tzsCv_0A_x96.jpg)
4th Estate
@4thETamil
Followers
3K
Following
249
Statuses
4K
4th Estate Tamil | New Media to create quality and entertaining content that brings value for every subscriber.
Joined January 2023
#NewsUpdate 4 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை பயிர்க் கடனை ரத்து செய்யாமல், எளிய விவசாயிகளுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது திமுக - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
0
0
0
#NewsUpdate பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது மோடிக்கு தெரியுமா? - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
0
0
0
#NewsUpdate மகா கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பிரதமர் நரேந்திர மோடி வருகை
0
0
2
#NewsUpdate மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா? - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டன அறிக்கை
0
0
0
#NewsUpdate அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரம்: பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
0
0
0
#NewsUpdate காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் நம்மை தகவமைத்துக் கொள்ளும் முயற்சியே இந்த மாநாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
0
0
1
#NewsUpdate தடையை மீறி இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் இன்று போராட்டம் நடத்த முயற்சி: 144 தடை உத்தரவு அமல்
0
0
1
#NewsUpdate கொலைச்சதி நடந்துள்ளதாக ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக் அளித்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
0
3
5
#NewsUpdate அங்கொன்றும், இங்கொன்றுமாக சில தவறுகள் நடைபெறுவதை பூதாகரமாக்கி எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கிறார்கள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றம் சாட்டுகின்றன - முதல்வர் ஸ்டாலின்
0
0
0
#NewsUpdate தவெகவில் ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் சிறப்புப் பிரிவு பதவி வழங்க உள்ளதாக தகவல்; அறிவிப்பு இன்றே வெளியாக வாய்ப்பு #Vijay #TVK #AadhavArjuna
0
0
3
#NewsUpdate ஏழைகள், நடுத்தர மக்களின் வாழ்வில் செழிப்பை கொண்டு வர மகாலட்சுமியை பிரார்த்திக்கிறேன் பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற அவரை வேண்டிக்கொள்கிறேன்" -நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக பிரதமர் மோடி உரை #Modi #BudgetSession2025
1
0
1
#NewsUpdate இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு அரசு மருத்துவர்களை பாதிக்கும்! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் - சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம்
0
0
1
#NewsUpdate தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
0
0
4