wolfprabha Profile Banner
Prabhakaran Kamaraj Profile
Prabhakaran Kamaraj

@wolfprabha

Followers
49K
Following
43K
Media
9K
Statuses
34K

ஓநாயாக பிறந்து விட்டு ஆடு மேய்க்கும் வேலை பார்க்க விரும்ப கூடாது...

Ariyalur
Joined February 2015
Don't wanna be here? Send us removal request.
@wolfprabha
Prabhakaran Kamaraj
7 months
14000 கோடியை இழந்த Aircel ஓனர்.
40
1K
6K
@wolfprabha
Prabhakaran Kamaraj
8 months
இனி யாரும் எலி பேஸ்ட், பால்டாயில் குடிச்சி தற்க்கொலை பன்னிக்காதிங்க கள்ளச்சாராயம் குடிங்க அரசு 10 லட்சம் தரும்.
52
2K
6K
@wolfprabha
Prabhakaran Kamaraj
8 months
மணிவண்ணன் என்னும் தீர்க்கதரிசி.
8
1K
6K
@wolfprabha
Prabhakaran Kamaraj
5 months
உதயநிதி ஸ்டாலின். 2019 இளைஞர் அணி .2021 சட்டமன்ற உறுப்பினர் .2022 அமைச்சர் .2024 துணை முதல்வர் .2026 முதல்வர் வேட்பாளர் . டேய் திமுக கொத்தடிமைங்களா பாவம்டா நீங்களாம்.
84
1K
5K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 months
ஹிந்தி National language னு ஒரு வடக்கன் சொல்றான் அதை கேட்ட உடனே ஒருத்தர் சண்டைக்கு வரார்ல அதான் தமிழர்கள். ஹிந்தி எதிர்ப்பு என்பது எங்கள் ரத்தத்திலையே ஊறிய ஒன்று.
25
1K
5K
@wolfprabha
Prabhakaran Kamaraj
5 months
அத்தனை ஆசிரியர் இருக்கும் பள்ளியில் அந்த காவி சங்கியை எதிர்த்து கேள்வி கேட்ட ஒரே ஆசிரியர் "தமிழ் ஆசிரியர்" மட்டுமே
24
931
5K
@wolfprabha
Prabhakaran Kamaraj
8 months
எத்தனை முறை திட்டினாலும் இவங்களுக்கு புத்தியே வராது.
54
1K
4K
@wolfprabha
Prabhakaran Kamaraj
7 months
எந்த கட்சிக்கும் கிடைக்காத ஒரு தலைவன் எங்க அண்ணன் சீமான் ❤️
44
572
4K
@wolfprabha
Prabhakaran Kamaraj
8 months
TTF கைதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்!
50
941
4K
@wolfprabha
Prabhakaran Kamaraj
7 months
இதுக்குதான் அண்ணன் துரைமுருகன் கைது போல.
45
1K
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
8 months
கடந்த 6 மாசத்துல தமிழ் சினிமாவுலையே வந்த உருப்படியான ஒரே படம்னா அது சூரி நடிச்ச கருடன் படம் மட்டும்தான்.
5
461
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
8 months
எதிரி கூட எங்க நேர்மையை பாராட்டுவாங்க.
56
760
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
புனித் ராஜ்குமார்❤
44
865
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
இனி திமுக காரன்ங்களை நினைச்சாத்தான் பாவமா இருக்கு.
Tweet media one
174
339
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
5 years
தர்பார் ஹிட் ஆனால் ரஜினியோட இன்னொரு பைத்திக்கார ரசிகன் அடுத்த படத்துக்கு விமானத்தை 10 லட்சத்துக்கு வாடகை எடுத்து கட்டவுட்கு மலர் தூவுவான் ஆனா சூர்யா படம் ஹிட் ஆனால் இன்னும் 100 மாணவர்களை படிக்க வைப்பார் அந்த குடும்பத்தை தலை நிமிர செய்வார் சூரரை போற்று படத்தை வெற்றி அடைய வைப்போம்
Tweet media one
73
703
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
7 months
பல வாட்டி இவரின் பேச்சை கேட்டுருக்கேன் அப்படியே அண்ணன் சீமானின் பேச்சு மாதிரியே இருக்கும். ஆழ்ந்த இரங்கல் அண்ணா
34
702
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
6 years
என்ன மயிருக்கு நீட் தேர்வு- நடிகர் சூர்யா
58
1K
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
நீங்க அஜீத் விஜய் பேனருக்கு பால் ஊத்திட்டு இருங்க வடக்கன்ங்க உங்க வாய்ல பால் ஊத்துவான்ங்க.
28
1K
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
திமுகவை நம்பாதீங்கனு சொன்னோம் எவன் கேட்டான்.
30
1K
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
1 year
இதெல்லாம் மழை நீர் இல்ல வீட்டு முன்னாடி மக்கள் கோலம் போட தண்ணி தெளிச்ச நீர்😀
48
1K
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
ரஜினியை புடிக்குமா? கமலை புடிக்குமானு கேக்குறதுக்கு பதிலா காந்தியை புடிக்குமா? சுபாஷ்யை புடிக்குமானு கேட்டுருந்தா? இந்த சமூகம் எப்பவோ மாறியிருக்கும்🔥. அண்ணனின் thought
27
921
3K
@wolfprabha
Prabhakaran Kamaraj
6 years
பார்வதி மேனன் வேண்டாம் பார்வதி என்றே அழையுங்கள். ஜாதி பெயரை வெறுக்கிறவளாகவே இருக்க தீர்மானித்துள்ளோன்.❤
38
609
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
மாரி செல்வராஜ்❤
15
645
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
8 months
சின்னத்தை எடுத்து வைங்கடா 🔥
19
429
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
1 year
போற இடத்துலைலாம் இப்படி நாலு பேரு துப்புனாவது புத்தி வருதானு பாப்போம்.
58
1K
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
1 year
நாங்கள் உயிர்நேயவாதிகள் ❤️
14
749
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
தமிழ்நாடு ❤
Tweet media one
16
240
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
8 months
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு அண்ணன் சீமானால் களம் இறக்கிவிடப்பட்ட தளபதி.
6
643
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
11 months
தலைவர் பிரபாகரன் மீது ஆணையாக ❤️
18
679
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
வாடா தம்பினு தனது வீட்டை சுற்றி காட்டி விட்டு ஞாயிறு திரும்ப வா நண்டு குழம்பு அண்ணன் செஞ்சி வக்கிறோன்னு வாஞ்சையோடு வழி அனுப்பி வைத்துள்ளார்.
Tweet media one
64
258
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 months
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜூனன் கேட்ட கேள்விக்கு ஆ.ராசா பதில் சொல்றார் பாருங்க அதான் திமுகவின் ஜாதி அரசியல்.
21
660
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
5 months
திமுக அடிமை விக்கிரம ராஜா மாதிரி இல்லாமல் எப்போதும் தமிழ் தமிழன் ஈழம்னு தன் கடைசி மூச்சி வரை போராடி அதற்கு ஆதரவாக நின்றவர் ஐயா வெள்ளையன் . அவருக்கு ஆழ்ந்த இரங்கல்
20
503
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
மாரி செல்வராஜ் படங்களுக்கும் முத்தையா படங்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை மிக தெளிவா பதிவு பன்றார்.
26
662
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
7 months
லண்டன் தேசிய நெடுஞ்சாலையில் கருணாநிதியின் புகழை பரப்பும் அண்ணன் செந்தில்நாதன்.
28
658
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
உடல்நிலை சரியில்ல, உதவினு கேட்டிருந்த இதை விட பெரிய பெரிய மருத்துவமனையில் சேர்ந்திருக்கலாம் ஆனா அடுத்தவர்களுக்கு நாம் முன்னுதாரணமாக இருக்கனும் அதனால அரசு மருத்துவமனையில்தான் வைத்தியம் பாக்கனும்னு ஒரு நேர்மை அதற்கு பெயர்தான் ஐயா நல்லக்கண்ணு ❤
Tweet media one
23
410
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
10 months
சீமான் அண்ணனுக்கு பெருகும் ஆதரவு ❤️
12
611
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
11 months
நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை மண்டல செயளாலர். 🔥🔥🔥
16
800
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
10 months
மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திக்கேயன் அவர்களை டெஸ்ட் ஓட்டு போட விடாமல் திமுகவினர் மற்றும் காவல்துறையினர் அராஜகம்.
20
1K
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
தாத்தன் கொள்ளையடிச்சி காசுலையும், அப்பனோட அதிகாரத்தை பயன்படுத்தியும் சினிமால நடிக்க வரல!! தான் சொந்த காசை போட்டு நடிக்க வந்துருக்கார். வெற்றி பெற வாழ்த்துவோம்
Tweet media one
29
254
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
11 months
எதிரி கூட வியப்பான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை பார்த்து. (கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர்)
13
746
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
சிரித்துக்கொண்டே தூக்கு மேடை ஏறிய பூலித்தேவனின் வாரிசுகள் அப்படிதான் இருப்பார்கள்.
Tweet media one
Tweet media two
252
332
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
9 months
இந்திய கிரிக்கெட் அணிக்கு நீயும் சரி தமிழ்நாட்டு அரசியலுக்கு அண்ணன் சீமானும் சரி ஒரு நாள் புறக்கணிக்க முடியாத சக்தியாக மாறுவோம் நண்பா.
Tweet media one
4
405
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
மக்களிடமிருந்து மனு எப்படி வாங்கனும்னு முதல்ல படிங்கடா அப்புறம் மநு ஸ்மிருதி பத்தி பேசலாம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
48
766
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
வரலாறு உங்களை விடுதலை செய்யும் அண்ணா.
Tweet media one
227
290
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
அப்படியே சீமான் அண்ணன் பேசுறதையே பேசுறாரு இந்த நடிகர்.
63
492
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
11 months
ஒரு நாள் இந்திய நாடாளுமன்றமே அதிரும். #சீமானே_எங்கள்_சின்னம்
17
722
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 months
வடசென்னை படத்துல அமீர் ஒரு டைலாக் சொல்லுவார் "ஜனம் டென்சன் ஆச்சி இந்த மந்திரி, எம்எல்ஏ னு எவனையும் பாக்காது டவுசரை கழட்டி அடிச்சி ஓட விடுவாங்க". அது எந்தளவுக்கு உண்மைனு பாருங்க பொன்முடி சொந்த தொகுதில திமுக பேனரை கிழிச்சி எரியுறாங்க மக்கள்.
21
711
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
1 year
நிருபர்- மும்முனை போட்டி பற்றி என்ன நினைக்கிறேங்க . வேல்முருகன் - ஏன் சீமானை விட்டுட்டேங்க தமிழர் நலனுக்காக கட்சி நடத்துறார் நான்கு முனை போட்டின்னு சொல்லுங்க
13
640
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
10 months
நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர்கள் நெருப்பா வேலை செய்றாங்க 🔥. தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர்
13
687
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
10 months
இங்கிலீஷ் பேசினாலும் நான் தமிழன்தான்.
31
611
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
நடிகர் மாதவன் பேசுறதை அண்ணன் சீமான் இன்று வரை பேசிட்டு இருக்காரு. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா . #HBDSeeman
43
474
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
1 year
நீங்கதான் அண்ணா இங்க வந்துருக்கிங்க அடுத்தவாட்டி எங்க ஓட்டு எல்லாம் உங்களுக்குதான். #களத்தில்_நாம்தமிழர்
24
732
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
நாம் தமிழர் கட்சியினரால் பாதிக்கப்பட்ட டீ கடைக்காரர்.
19
558
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
5 months
அவர் IPS இல்ல திமுக IT விங் ஆளு 😄
17
582
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
1 year
எவ்வளவு கூட்டம் இருந்தாலும் பெண் காவரிடம் சில்மிஷம் செய்ற கருணாநிதியின் உடன்பிறப்புகள் இல்லைடா நாங்க!!. தண்ணீர் கொடுத்து, உணவு கொடுத்து கண்ணியத்துடன் நடக்கும் அண்ணன் சீமானின் தம்பிகள்டா.
57
692
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
5 years
ரஜினி ரசிகர்களை ஏன் தெரியுமா பைத்தியம்னு சொல்றோம்? இதனாலத்தான் 😂
171
596
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
எங்க கோயில், குளம், வீட்டை இடிப்பேன் சொல்லும் போது அவரு சிலையை உடைப்பேன்னு சொல்ல மாட்டாரா?
20
657
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
என்னை சிறைபடுத்திய உதயநிதி ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் மிக்க நன்றி- அண்ணன் சாட்டை துரைமுருகன்.
168
564
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
பாஜக காரன் ஏன்டா விவாதத்துக்கு வந்தோம்னு நினச்சிருப்பான். 😂🤣
30
783
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
மாட்டு கறியா இருந்தா என்ன? பன்னிக்கறியா இருந்தா என்ன? ஒரே நேரத்துல இரண்டு கறியையும் கூட ஆக்கி திம்போம்டா யார் டா நீங்க கோமாளிங்களா.
Tweet media one
43
146
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
5 years
நிருபர்: இன்டர்போல் உங்களை இந்தியா மூலம் கைது செய்ய வந்தா என்ன பன்னுவிங்க?. தலைவர் பிரபாகரன்: நடக்குற விசயத்தை கதைக்க சொல்லுங்க. அந்த சிரிப்பு🔥
28
585
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
10 months
ரொம்ப வித்தியாசமா இருக்கு ❤️
18
526
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
1 year
அப்படித்தான் மேடம் அவங்க மூஞ்சிலையே துப்புங்க.
35
774
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
இதுவரை முற்போக்குவாதிகளாக நடித்து கொண்டிருந்த திமுகவினரை ஒரே வரியில் அவர்களின் உண்மையான ஜாதி வெறி முகத்தை கிழித்து தொங்கவிட்டான் மாரி செல்வராஜ் ❤
Tweet media one
24
366
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
10 months
சின்னத்தை எப்படி கொண்டு போய் மக்கள்ட்ட சேப்பிங்கனு கேட்டவங்களுக்கு இதான் எங்க பதில். நண்பர் @avleselva
Tweet media one
13
639
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
யோவ் ஐயரே தமிழ்ல மந்திரம் சொல்றியா? இல்லை கல்லெடுத்து அடிக்கவா?
73
504
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஐயா ஈஸ்வரன் அவர்கள் 33000 வாக்குகள் 🔥.
15
233
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
10 months
நல்லவங்க எல்லாம் அந்த கட்சிலதான் இருப்பாங்க ❤️
0
473
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
10 months
பாஜக எதிர்ப்பு என்பது சீமானுக்கு ரத்தத்துலையே ஊரி போய் இருக்கு.
3
824
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
கப்பலோட்டிய தமிழன் 🔥
Tweet media one
16
221
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
தமிழுக்கு எவ்வளவு வேண்டுமானலும் சண்ட போடலாம்.
48
595
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
7 பேர் விடுதலையில் அண்ணன் சீமானின் பங்கை பற்றி மத்த கட்சிக்காரங்க பேசுறாங்க.
30
527
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
11 months
சீமான் அண்ணனா வந்தா ஒருநாள் முதல்வரை விட சிறப்பா செயல்படுவார். #திசையெங்கும்_நாம்தமிழர்
7
901
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
Tweet media one
35
332
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
8 months
தனி ஒரு ஆளாக திமுக அரசின் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய படுகொலைகளை வெளிச்சம் போட்டு காட்டும் சபீர் அஹ்மத்.
Tweet media one
9
304
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
8 months
தமிழ் ❤️
3
430
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
உங்கள் கைகளை இறுகப் பற்றிக்கொள்ளத் தோன்றுகிறது. தைரியமா இருங்க சீமான்- ஸ்டாலின்
20
329
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
காலம் சட்டைக் கிழித்து நடுரோட்டில் திரிய விட்டாலும் கவலையில்ல!!! ஆனா ராஜீவ் காந்தி மாதிரி மாட்டும் வாழவே கூடாது.
Tweet media one
Tweet media two
156
370
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
எதற்கும் அஞ்சோம்🔥. துரை முருகன்.
Tweet media one
37
312
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
1 year
ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு வீடியோ. ❤️. #தலைவர்69
14
476
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
திலீபன் மறைவுக்கு பிறகுதான் LTTE அசுரபலத்துடன் வளர்ந்தார்கள்.
15
556
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
6 months
இங்க புலி அங்க யானை . இங்கையும் சிவப்பு மஞ்சள் . அங்கையும் சிவப்பு மஞ்சள் .இனி தமிழ்நாட்டில் கறுப்பு சிவப்புக்கு இடமில்லை . வாழ்த்துகள் விஜய் அவர்களுக்கு.
22
291
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
8 months
15 வருட நாம் தமிழர் கட்சி அரசியல் பயணத்தில் முதல் முறையாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 102000 வாக்குகளை தாண்டி போய்ட்டு இருக்கார். ‌.
Tweet media one
11
332
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
மாரி பெய்யும். தூதுவன் வருவான்.
Tweet media one
311
311
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
1 year
இந்த மாதிரி எடிட் வீடியோலாம் வேற எந்த கட்சி தலைவனுக்கும் அமையாது. #அடுத்து_நாமதான்ணே
18
716
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
அன்று நெருப்பை உடலில் கொட்டிக்கொண்டு போராடினார்கள் இன்று மழை வெள்ளத்தில் நின்று கொண்டு போராடுகிறோம் எல்லாம் எங்கள் "உயிர் தமிழ் மொழிக்காக"
11
518
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
5 years
கண்ட கண்ட சல்லி பயலுங்க நடிகர்களுக்கு எல்லாம் சூப்பர் பட்டம் தராதீங்கப்பா இவருக்கு கொடுங்க நாங்க கொண்டாடுறோம்.
29
474
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
10 months
யாராவது கேள்வி கேட்டா நீ நாம் தமிழர் கட்சியானு கேக்குறான்ங்க இந்த உபீஸ்!! அந்தளவுக்கு நம்ம மேல காண்டுல இருக்குறான்ங்க 😄😄😄
13
823
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 months
திமுக என்னும் கட்சியே இல்லாம பொதைக்கிறோம்டா.
58
372
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
3 years
அண்ணன் சீமான்❤
Tweet media one
7
252
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
2 years
நீதான்யா உண்மையான சூப்பர் ஸ்டார்.
20
416
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
உங்களின் ஒரு கோடி மரம் நடும் கனவை நாங்கள் நிறைவேற்றி வைப்போம் ஐயா. போய் வாருங்கள். #ripvivek
Tweet media one
5
299
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
7 months
இதை விடவா அண்ணன் துரைமுருகன் கருணாநிதியை பற்றி ஆபாசமா பேசிட்டாரு? ஆனா இப்படி பேசுனதுக்கு வைகோ கடைசி வரைக்கும் கைதே ஆகல.
13
711
2K
@wolfprabha
Prabhakaran Kamaraj
5 years
சட்ட போராட்டத்தால் கீழடி ஆய்வு அதிகாரியை மாற்ற விடாமல் நீதியை வென்று தமிழனின் பெருமையை ஆதரத்துடன் உலக்குக்கு காட்ட இவரும் ஒரு காரணம் கனிமொழி மதி. சு.வெங்கடேசன் ம��டியா முன்னாடி நின்னு விளம்பரம் செய்தவர் களத்தில் நின்றவர்கள் கனிமொழி மதி போல் பலநூறு பேர். #KEEZHADIதமிழ்CIVILIZATION
Tweet media one
31
591
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
4 years
இது வரை இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழகத்தை சேர்ந்த 31 பேர் ஆடி இருக்காங்க அதுல பூணூல் போட்டவர்கள் 30 பேரு, ஒரே ஒருத்தர்தான் பூணூல் போடாமல் ஆடிருக்கார் அவர்தான் நடராஜன். இதனால்தான் அவரை நாங்க கொண்டாடுறோம்❤
Tweet media one
18
203
1K
@wolfprabha
Prabhakaran Kamaraj
5 years
ரஜினியை தூக்கி போட்டு அல்லையிலையே நாலு மிதி.
110
589
1K