Journalist
@Insolkeechan
உயிர்த் தலைவரின் உரமேற்றிய
உறுபகைவரின் கதை மாற்றவே
வந்தான் ஒருவன் வந்தான்
நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்
http://thuli.naamtamila
என் 70 வயதில்
எனக்கு புது ரத்தம் பாய்ச்சிய
தமிழர்களை எல்லாம் வழி நடத்தும் மிகப்பெரிய சக்தி
என் மகன் சீமான் ❤️
என் மகன் பேச்சை கேட்க வேண்டுமப்பா
- நெகிழ்ச்சியில் மூக்கையா தேவர் மகன்
மருத்துவர் மு முத்துராமலிங்கம்
#உசிலம்பட்டியில்_சீமான்
@NaamTamilarOrg
@SeemanOfficial
வென்றுவிட்டாய் அண்ணே ❤️🔥❤️🔥❤️🔥
உண்மை ஒருநாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா
#உண்மையின்_மகன்_சீமான்
@NaamTamilarOrg
@SeemanOfficial
நன்றி தோழர் சி.மகேந்திரன் 🙏
Maaaasssss reply by அண்ணன் 🔥🔥🔥
மத அடிப்படை சிந்தனை கொண்ட அமீர் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் - சீறும் சீமான்
@SeemanOfficial
Exclusive Interview
👈பார்த்து பகிரவும்
#சௌராட்டிரன் வாக்கு கேட்க
#தெலுங்கன் பதிவு செய்ய
நாங்கள் உளமார வேலை செய்வது
தமிழர் ஆளவும்
#நாம்தமிழர்கட்சி வெல்லவும் மட்டுமே 💪
பிறந்த தமிழ் மண்ணிற்கான எங்களின் நன்றிக் கடன் ❤💪
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி 🎙️
@NaamTamilarOrg
@Seeman4TN
இதே மண்ணுல இதே இடத்துல
12 ஆண்டுகளுக்கு முன்
#எங்கண்ணன்_சீமான் வந்த போது
10-20 பேர் வந்து நின்றோம்
இன்று அண்ணனை வழிநடத்தி செல்ல திணறுகிறோம்
பெருமையாக இருக்கு
- அலங்கை வினோத்
@tyfEtkHeBbIizoe
❤️🔥💪
#நாம்தமிழர்_உறுதியாக_வெல்வோம் 💪
@NaamTamilarOrg
@SeemanOfficial
1999ல் தனக்கும் சீமானுக்கும் ஏற்பட்ட சிறு உரசலை வன்மமாக 2015ல் கொட்டிய #ராஜ்கிரண்
அதனை வெளிக்காட்டாமல் கடந்து சென்ற
#Seeman
உண்மை வெளிப்பட்டது 2021
எங்க அண்ணன் #சீமான் நாகரிகத்தின் உச்சம் ❤️
@NaamTamilarOrg
@SeemanOfficial
@InsolKeechan
7 சதவீதம் வாக்குகள் பெற்று
மூன்றாவது பெரிய கட்சியான #நாம்தமிழர்கட்சி'யை
கருத்துக்கணிப்புகளில் மற்றவை என்று போடலாமா ❓
#மற்றவைனா_நாம்தமிழர்தானே
@NaamTamilarOrg
@Seeman4TN
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
#NTK_Symbol_Mic
நாங்கள் போராடித்தான் தீரணும்
அதனால்
நீங்கள் நினைப்பதைப் பற்றியோ
நீங்கள் என்னை வெறுப்பதைப் பற்றியோ
நீங்கள் என்னை விமர்சிப்பதைப் பற்றியோ
நாங்கள் கவலைப்பட முடியாது 🔥🔥🔥
@NaamTamilarOrg
@Seeman4TN
ஆயிரம் நாய்கள் குரைத்தாலும்
சேற்றினை வாரி இறைத்தாலும்
#பிரபாகரன்'தான் எங்கள் இனத்தின் தலைவனடா
#சீமான்'தான் எங்கள் அண்ணனடா
தமிழ்தேசிய அரசியல் தலைவனடா 💪
#மக்கள்தலைவன்_சீமான் ❤🔥
2022 திருவண்ணாமலை வீரளூர்
#அருந்ததியர் மக்கள் தாக்கப்பட்டபோது
@NaamTamilarOrg
பாதிக்கப்பட்ட அருந்ததியர் பக்கம் நின்றுதான்
நியாயம் கோரி போராட்டம் நடத்தியது
பாதிக்கப்பட்ட 26 அருந்ததியர் மீதே வழக்கு போட்ட #திருட்டு_திமுக'வை எதிர்த்தது நாம்தமிழர்தான் -
@idumbaikarthi
@SeemanOfficial
தொண்டை கட்டி
தோல் தீய்ந்து
உயிரை உணர்வாக்கி
உணர்வை சொல்லாக்கி
குமுறும்
இந்த எளிய மகன்
படும் பாடு
தன் இனத்திற்காக
தான் பிறந்த தமிழ் மண்ணுக்காக
#முடிவெடு_தமிழினமே 🙏
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி 🎙️
@NaamTamilarOrg
@Seeman4TN
#மக்களின்_சின்னம்_மைக் 🎙️
#Mike_VoiceOfPeople
🎙️
சுதந்திரப்பசி கொண்ட மக்களை
சோற்றுப்பசி ஒன்றும் செய்யாது 🔥🔥🔥
மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக தொடர்ந்து முயல்வோம் 💪
நமது சின்னம் #மைக் 🎙️
@NaamTamilarOrg
@Seeman4TN
கட்சி தொடங்கும் எண்ணமே இல்லாத 2007
இந்த சமூகம் என் வீடு
திரைப்படம் பார்க்க வருபவன் என் உறவு
அவனுக்கான திரைப்படம் காட்சி வழி நூலகமாக இருக்கவேண்டும் என்ற
உயரிய சிந்தனை கொண்டவன்
#எங்கண்ணன்_சீமான் ❤️❤️❤️
அப்போதே சிந்தனை
இளநீர் vs கோக் என்றே இருந்தது🔥
@NaamTamilarOrg
@SeemanOfficial
விஜயகாந்த் கருணாநிதி MGR ஜெயலலிதா கொடி ஏற்றும்போது என்னங்கடா பண்ணிக்கிட்டிருந்தீங்க
மண்ணின் மகன் மானத்தமிழ்மகன் கொடி ஏற்றும்போது உனக்கு வலிக்குதே ஏன்❓
இது உன் கோட்டை என்றால் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் என் கோட்டைடா🔥
வா மோதுவோம் தனித்து நிற்போம் வா🔥
@NaamTamilarOrg
@SeemanOfficial
சீமான் சாருட்ட சொல்லுங்கோ
தொடர்ந்து முன்னெடுக்கச் சொல்லி
அவருகிட்ட தான் விட்டுட்டு போறோம்
- கடல் புலி சூசை அவர்கள் 🔥
#சீமானே_எங்கள்_சின்னம் ❤🔥
#திசையெங்கும்_நாம்தமிழர் 💪
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
#NTK_Symbol_Mic
நாடி நரம்பு முறுக்க முறுக்க
இரத்தம் மொத்தம் கொதிக்கக் கொதிக்க
அண்டம் முழுக்கக் தெறிக்கத் தெறிக்க
தொடங்குது #நாம்தமிழர் வெற்றி 💪
500k 🔥🔥🔥💥
@NaamTamilarOrg
@Seeman4TN
#திசையெங்கும்_நாம்தமிழர் 💪
காயப்பட்ட சிங்கத்தோட மூச்சுக்கு காற்று
கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும் 🦁
Towards 300k Tweets 🔥🔥🔥
#NTK1st_
மத்ததெல்லாம்Next ❤️🔥
@NaamTamilarOrg
@Seeman4TN
திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்..!
#Stalin_ReleaseTamilRefugees
We
@NaamTamilarOrg
are continuously agitating for the past 13 yrs
2019 👇
ஈழத் தமிழர் சிறப்பு முகாம்களை மூட வலியுறுத்தி நாம் தமிழர் போராட்டம்
தமிழினத்தலைவர் தமிழ்த்தேசியத்தலைவர்
#மேதகு_வே_பிரபாகரன்
ஏன் இவனை தேர்ந்தெடுத்தார் ❓
நாடி நரம்பு இரத்தம் சதை எலும்பு புத்தி எல்லாத்திலேயும்
இனப்பற்று மண்பற்று மக்கள்பற்று ஊறின #அடங்கா_பெருநெருப்பு இவன் 🔥🔥🔥
#எங்கண்ணன்_சீமான் @ 2007 💪
@NaamTamilarOrg
@SeemanOfficial
நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்
ஒருவேளை நான் #நாம்தமிழர்கட்சி'யை விட்டு வெளியேற்றப்பட்டாலும்
கட்சிக்காகத்தான் வேலை செய்வேனே தவிர
வேறெங்கேயும் பொறுக்கித்தின்ன போகமாட்டேன் என்று
ஏனென்றால்
நாம் உணர்வால் ஒன்றிணைந்த இனமானப்படை 💪
தலைவர் பிறந்தநாள்
தமிழர் நிமிர்ந்த நாள்
புறநானூற்று வீரம் படைத்த மறவன் 🔥
மண்ணின் மானம் காக்க
வீரர் படை நடத்திய தலைவன் 💥
#தமிழினத்தலைவர்69 ❤🔥
#TamilsLeaderPrabhakaran
#CasteBasedCensus
#குடிவாரி_கணக்கெடுப்பு எடுத்தால்
தமிழர் ஆல்லாதவன் இந்த நிலத்தில் எவ்வளவு சலுகையை அனுபவிக்கிறான் பயன்பாட்டைப்பெறுகிறான் என்று
தமிழருக்கு தெரிந்துவிடும் - #சீமான் 🔥🔥🔥
@NaamTamilarOrg
@SeemanOfficial
இப்போது புரிகிறதா
#சீமான்_தனிஒருவன்'ஆக ஏன் நிற்கிறான் என்று❓
#திராவி_பொறுக்கிகள் மொத்தமாக ஒதுக்கித் தள்ளப்பட்டனர்
தங்களுடைய சீடன் தங்களை மீறி தமிழ்தேசியத் தலைவனாக உருவாகிறானே என்ற வயிற்றெரிச்சல் ஒருபுறம்
#சீமான்_எனும்_கலகக்காரன் 🔥💪
@NaamTamilarOrg
@SeemanOfficial
உலகத்தமிழரை ஒரே உணர்வில் ஒன்றுபடுத்தியவன் தம்பி #பிரபாகரன் 🔥
பிரபாகரனுக்கு அடுத்து நான் மதிப்பது தம்பி #சீமான்'ஐ மட்டும்தான் 💥
BTW
தயவு செய்து #கருணா என்று மட்டும் பெயர் வைக்காதீர்கள் 🤮
- பினாங் துணை முதல்வர் ராமசாமி மலேசியா
@NaamTamilarOrg
@SeemanOfficial
2009ல்
காலம் பிரசவித்த மகன் 💓
2023ல்
இயற்கையே அடையாளம் காட்டும் தமிழர் தலைவன் 💥💪
#மக்களுடன்_சீமான் 💗
தமிழ்த் தாய்களின் தலைமகன் ❤
@NaamTamilarOrg
@Seeman4TN
காலை முதல் நள்ளிரவு வரை 😮
அண்ணே உடல்நலத்தை பார்த்துக்கங்கண்ணே 😢
சுவர் இருந்தால்தான் சித்திரம் 🙏
இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணே நீ 🙏
#SeemaninSouthTN
#களத்தில்_நாம்தமிழர்
#களத்தில்_அண்ணன்_சீமான்
@NaamTamilarOrg
@Seeman4TN
நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்
வில்ல போல வளஞ்ச கூட்டம்
வேல போல நிமிர்ந்து விட்டோம் 💪
#Seeman_TheUnstoppable
🔥💥
இனி நிற்காது எங்க ஓட்டம்
தலை தெறித்து ஓடப் போகும்
ஆரிய திராவிடக் கூட்டம்
@NaamTamilarOrg
@Seeman4TN
ஏய் திராவிடாள்ஸ்
தேவையில்லாத கருணாநிதி வேலையால்
#எங்கண்ணன்_சீமான்'ஐ
கடை கோடி தமிழனுக்கும் கொண்டு சேர்த்து விட்டீர்கள் 🤪
#Seeman_TheUnstoppable
Mind it 🔥💥
10.2 % என்பது வெறும் 45 - 50 லட்சம் வாக்குகள் மட்டுமே உறவுகளே
இலக்கு ஒரு கோடி என்று அண்ணன் நிர்ணயித்ததற்கு குறைந்த பட்சம் 75 - 85 லட்சம் வாக்குகளாவது வாங்கவேண்டும் உறவுகளே
ஒன்றுபடுவோம் வெற்றிபெறுவோம்
@NaamTamilarOrg
@SeemanOfficial
மனநிறைவில் கண்ணீர் வருமே
இந்தக் காணொலியைக் காணக்காண என் கண்ணில் ❤🔥
அண்ணே 2026 ல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றி எழுதுவாயண்ணே ❤🔥
#மக்களின்_முதல்வன்_சீமான்
@NaamTamilarOrg
@Seeman4TN
அடித்து வீழ்த்தி விட்டுப் போக
சீமான் ஒன்றும் தனி மனிதன் அல்ல
திராவிடக் குப்பைகளை அழித்துவிட்டுப் போகும் காட்டாறு
இத்தனை ஆண்டுகால ஊடக அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்
திராவிடம் இப்போதுதான்
தன் சரித்திரத்திலேயே ஒரு உண்மையான எதிரியை
சினம் கொண்ட தமிழ்த்தேசிய முகத்தை சந்திக்கிறது