Vaanam Art Festival Profile Banner
Vaanam Art Festival Profile
Vaanam Art Festival

@Vaanam_Art

Followers
2,081
Following
12
Media
711
Statuses
1,052

#Dalithistorymonth Vaanam Art Festival 2023

Joined March 2022
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
வானம் கலைத் திருவிழாவின் 'தலித் வாக்கு அரசியல் பயணமும் இலக்கும்' தலித் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் கருத்தரங்கில் உரையாற்றிய ஆசாத் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் திரு. சந்திரசேகர் ஆசாத் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. @beemji @BhimArmyChief @JeyaraniMayil
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
90
534
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
அயோத்திதாசப் பண்டிதர் தலித் மக்களுக்கு அரசு பணிகளில் வேலைவாய்ப்பு, பொது இடங்களில் நுழைய உரிமை, தலித் மக்களுக்கு நிலம் வழங்குதல், சட்ட சபைகளில் தனி பிரதிநிதித்துவம் அளித்தல் என கோரிக்கைகளை முன்வைத்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் சாதி பேதமற்ற பௌத்தர்கள் என முழங்கியவர். @beemji
Tweet media one
4
63
469
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
நீலம் பண்பாட்டு மையத்தின் வானம் கலைத் திருவிழா ஏப்ரல் 5 முதல் 30 வரை நடைபெற உள்ளது. கொண்டாட வாருங்கள்! 💥 மேலும் விவரங்கள் விரைவில்! @beemji @JeyaraniMayil @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @meiarivu @officialneelam @KoogaiThirai @NeelamBooks
6
74
419
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
ரெட்டைமலை சீனிவாசன் தமிழகத்திலேயே இளங்கலை பட்டம் பெற்ற முதல் தலித். தலித் மக்களை அரசியல் விழிப்படைய செய்தவர். பொது இடங்களில் நுழைய, குளங்களில் தண்ணீர் எடுக்க, கல்வி கற்க என தலித் மக்களின் உரிமைக்காக போராடியவர்! @beemji @Neelam_Culture #DalitHistoryMonth
Tweet media one
0
53
407
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
Happy to launch Vaanam fest 2022 official poster! உண்மையாய் இரு. உண்மையில் அடைக்கலம் கொள். யாருக்கும் அடிபணியாதே - புத்தர் வானம் கலைத் திருவிழா - வரலாற்றை மீட்டெடுப்போம், திருத்தி எழுதுவோம்! @beemji #DalitHistoryMonth #தலித்வரலாற்றுமாதம் #vaanamartfestival #வானம்கலைத்திருவிழா
Tweet media one
5
44
405
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
இந்த தலித் வரலாற்று மாதம் எங்களோட சேர்ந்து கொண்டாட தயாராகுங்க! This Dalit History Month, join us to celebrate! @beemji @Neelam_Culture @NeelamSocial #dalithistorymonth #vaanamartfestival #celeberatedalithistory #celeberation #art #artfestival #vaanam
10
80
393
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
Happy to launch Vaanam fest 2022 official poster! Be truthful. Take refuge in truth. Never surrender to anybody! - Buddha Vaanam Art Festival - Let’s Reclaim and Rewrite History! @beemji #DalitHistoryMonth #தலித்வரலாற்றுமாதம் #vaanamartfestival #வானம்கலைத்திருவிழா
Tweet media one
4
62
372
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
Remembering the contributions and interminable fight led by Bhanwari Devi, who was born in the Dalit community of Rajasthan. Her life long struggle paved way for the Vishaka Guidelines, that ensures the safety of women in educational institutions and workplaces! @beemji
Tweet media one
3
56
306
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
'வேர்ச்சொல்' தலித் இலக்கியக் கூடுகையின் அமர்வுகள் மற்றும் இலக்கிய விருது வழங்கும் விழா. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம்! நாள்:ஏப்ரல் 29 & 30 முழுநாள் நிகழ்வு. இடம்: முத்தமிழ்ப் பேரவை, ஆர். ஏ.புரம்,சென்னை-28 @beemji @bhaskarvasugi @JeyaraniMayil @NeelamSocial
4
54
307
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
Thanks to everyone who joined hands with us to celebrate Dalit History Month 'Vaanam Art Festival' across Tamil Nadu and indeed who carried it forward throughout India. 💙 Jai Bhim! @beemji @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamSocial @KoogaiThirai @officialneelam #neelam
Tweet media one
0
25
300
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
Tamil feature film 'Jai Bhim' will be screened on PK. Rosy Film festival on 7 th April at 09:00 AM in Prasad lab preview theatre, Saligramam. Entry free! First come first serve basis! @beemji @JeyaraniMayil @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1
Tweet media one
Tweet media two
3
114
276
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகக் கல்வியை கருவியாக்கிய சாவித்திரிபாய் பூலேவின் கதை! The story of Savithri Bhai Phule who made education as the tool for the freedom of the oppressed. @beemji @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @officialneelam @KoogaiThirai @meiarivu
Tweet media one
Tweet media two
5
35
288
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
Director Pa.Ranjith at the inauguration ceremony of Nitham Photography Exhibition, Dalit Art and Aesthetics Exhibition! Exhibition happening from 22 nd to 28 th April! All are welcome!Entry free! Venue: Memorial Hall, Evening Bazaar road, George Town, Chennai
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
40
285
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
Entry free, limited seats only. First come, first serve basis! நுழைவு அனுமதி இலவசம், குறைந்த இருக்கைகள் மட்டுமே உள்ளதால் முதலில் வருபவர்களுக்கு முதலில் வாய்ப்பு! @beemji @Neelam_Culture #DalitHistoryMonth #தலித்வரலாற்றுமாதம் #vaanamartfestival #வானம்கலைத்திருவிழா
3
48
288
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
Religion makes man an animal. Caste turns men into sewage. - Thanthai Periyar @beemji @Neelam_Culture #Dalithistorymonth #neelam #vaanamartfestival
Tweet media one
2
38
275
@Vaanam_Art
Vaanam Art Festival
5 months
தலித் வரலாற்று மாதத்தை கொண்டாடும் விதமாக ஏப்ரல் மாதம் முழுவதும் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த வானம் கலைத் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து தோழர்களுக்கும் நன்றி ஜெய்பீம் 💙 @beemji @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @KoogaiThirai
9
35
264
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
'தலித் வாக்கு அரசியல் பயணமும் இலக்கும்' தலித் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் கருத்தரங்கத்தில் உரையாற்றிய திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர், வழக்கறிஞர் திரு. தமிழன் பிரசன்னா அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது! @PrasannaTamilan
Tweet media one
Tweet media two
Tweet media three
2
35
243
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
ராஜஸ்தானில் தலித் சமூகத்தில் பிறந்தவர் பன்வாரி தேவி சாதி இந்துக்களால் தனக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமையை எதிர்த்து வழக்கு தொடுத்து வெற்றி பெற்றவர் அதன்விளைவே கல்வி நிலையங்களிலும் வேலைத் தளங்களிலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விஷாகா அமைப்பு உருவானது! @beemji
Tweet media one
0
33
234
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
வானம் கலைத் திருவிழாவின் 'தலித் வாக்கு அரசியல் பயணமும் இலக்கும்' தலித் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் கருத்தரங்கில் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.சிந்தனைசெல்வன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. @beemji @sinthanaivck @JeyaraniMayil
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
30
219
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
Inauguration of the Vaanam festival art exhibition💥 Happening at Ambedkar Mani Mandapam, Adayar Open for all! Entry Free! Visit today! 💙 @beemji @Neelam_Culture @NeelamSocial #DalitHistoryMonth
5
33
214
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
Introducing 'Nitham' Photo exhibition! 💥 Director Pa. Ranjith and Professor Y. S. Alone will be inagurating the 6 day photo exhibition happening at Dr. Ambedkar Manimandapam, Chennai @beemji @Neelam_Culture #DalitHistoryMonth #vaanamartfestival #neelam
Tweet media one
Tweet media two
3
19
202
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
'தலித் வாக்கு அரசியல் பயணமும் இலக்கும்' தலித் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் கருத்தரங்கத்தில் 'தேர்தல் கூட்டணியில் தலித் காட்சிகள் எதிர்கொள்ளும் சவால்கள்' பற்றி தேசியத் தலைவர், ஆசாத் சமாஜ் கட்சியின் நிறுவனர் திரு.சந்திரசேகர் ஆசாத் அவர்கள் உரையாற்றவுள்ளார்! @BhimArmyChief
Tweet media one
3
24
189
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
வானம் கலைத் திருவிழாவின் 'தலித் வாக்கு அரசியல் பயணமும் இலக்கும்' தலித் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் கருத்தரங்கத்தை இயக்குநர் பா. இரஞ்சித் துவக்கி வைத்தார்!💥 @beemji @JeyaraniMayil @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @meiarivu @officialneelam
Tweet media one
Tweet media two
Tweet media three
1
16
197
@Vaanam_Art
Vaanam Art Festival
7 months
நம் வரலாற்றையும் சமகாலத்தையும் பதிவு செய்வதே கலையின் முக்கியப் பணி.கலை இலக்கிய செயல்பாடுகளில் பண்பாட்டு அரசியலின் தேவையை உணர்ந்து பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக மூன்று வருடமாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டுக்கான அறிவிப்பு விரைவில். @beemji
Tweet media one
0
31
190
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
தலித் வரலாற்று மாத கொண்டாட்டங்களின் தொடக்கமாக, தமிழக வரலாற்றில் முதல் முறையாக நடக்கவிருக்கும், பி. கே. ரோசி திரைப்பட விழாவில் பங்கேற்க வாருங்கள். இந்நிகழ்வு சினிமாவில் தலித் கலாச்சாரத்தை மீட்டெடுத்துக் கொண்டாடும் ஒரு முயற்சி! Free entry on first come first serve basis! @beemji
Tweet media one
1
17
189
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
What we cannot imagine cannot come into being. - bell hooks. Let us together reimagine our humanity this Dalit history month with PK Rosy Film Festival. More details on the registration to follow! @beemji #DalitHistoryMonth #தலித்வரலாற்றுமாதம் #vaanamartfestival
Tweet media one
2
30
175
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
வானம் கலைத் திருவிழாவின் 'தலித் வாக்கு அரசியல் பயணமும் இலக்கும்' தலித் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் கருத்தரங்கில் உரையாற்றிய மக்கள் விடுதலை கட்சியின் நிறுவனர் திரு.சு.க.முருகவேல்ராஜன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. @beemji @JeyaraniMayil @bhaskarvasugi
Tweet media one
Tweet media two
1
16
179
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
“காந்தி ஃபோட்டோ எல்லாம் பார்த்தா, பல்லே இல்லாம அவர் சிரிக்குற ஃபோட்டோஸ் இருக்கும். ஆனா, அம்பேத்கர் ஃபோட்டோ எல்லாம் உர்ருன்னு இருக்க மாதிரி இருக்கும். அவர் கண்டிப்பா சிரிச்சிருப்பார், அப்போ அவரோட தொப்பை குலுங்கிருக்கும். அந்த சிரிப்ப நம்ம புரட்சியா கொண்டு வரது முக்கியம்”
Tweet media one
2
17
170
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
Join us for a panel discussion on the 'Evolution of Anti-caste cinema and it's impact in the socio-political scenario of India' on 10th April 6 PM at Prasad Lab Preview Theatre, Chennai. ENTRY FREE FOR ALL! @beemji @Nagrajmanjule @ghaywan @chaudharimithu @rajamanirajesh
Tweet media one
1
24
170
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
Tweet media one
Tweet media two
0
12
164
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
The 'Nitham' photo exhibition is inagurated and open for everyone till the 22nd of April. 💥 Join us! Spread the word! @beemji @Neelam_Culture #DalitHistoryMonth #neelam #vaanamartfestival
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
22
165
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
On account of the Dalit History Month celebrations, we are organising the historic P. K. Rosy Film Festival. The festival intends to revive and retrieve the richness of Dalit culture in Cinema. Entry Free for all! Limited seats on First come first serve basis! @beemji
Tweet media one
2
32
162
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
21
158
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
Join us for a panel discussion on the 'Evolution of Anti-caste cinema and it's impact in the socio-political scenario of India' on 10th April 6 PM at Prasad Lab Preview Theatre, Chennai. ENTRY FREE FOR ALL! @beemji @Nagrajmanjule @ghaywan @chaudharimithu @rajamanirajesh
Tweet media one
6
29
139
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
His contributions to literature, history and culture had reformed the history that was fictionalised by the Hindutuva. Born in the 19th century, Iyothee Thass Pandithar was the pioneer of the socio political and cultural ideologies of the contemporary world. @beemji
Tweet media one
2
27
139
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
Phoolan Devi (1964-2001), an anticaste revolutionary, parliamentarian, transformed the meaning of justice for the oppressed communities. @beemji @Neelam_Culture #Smashbrahminicalpatriarchy
Tweet media one
2
16
138
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
The wait is over! Here's is the first event of Vaanam Art Festival 2022 on account of Dalit History Month. @beemji @Neelam_Culture #DalitHistoryMonth #தலித்வரலாற்றுமாதம் #vaanamartfestival #வானம்கலைத்திருவிழா
Tweet media one
0
18
135
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
வானம் கலைத் திருவிழாவின் 'தலித் வாக்கு அரசியல் பயணமும் இலக்கும்' தலித் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் கருத்தரங்கில் உரையாற்றிய மண்ணுரிமைப் போராளி திரு.க. திருவள்ளுவன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது! #KThiruvalluvan
Tweet media one
Tweet media two
1
12
131
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
Join us tomorrow at the P.K Rosy film festival to celebrate this Dalit history month!💥 Entry free! Limited seats only! First come first serve basis! Venue :Prasad Lab Preview Theatre Date: April 7 to 9 @beemji @JeyaraniMayil @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial
1
11
126
@Vaanam_Art
Vaanam Art Festival
6 months
வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை மற்றும் இலக்கிய விருது வழங்கும் விழா! ஏற்புரை : எழுத்தாளர் பாமா முத்தமிழ்ப் பேரவை ,TN இராஜரத்தினம் அரங்கம். சென்னை.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
16
130
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
PK ரோசி திரைப்பட விழாவின் முதல் நாளில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள்!💥 @beemji @mari_selvaraj @itisthatis @leninbharathi1 @JeyaraniMayil @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @meiarivu @officialneelam @KoogaiThirai @NeelamBooks
Tweet media one
Tweet media two
2
17
132
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
தலித் வாக்கு அரசியல் பயணமும் இலக்கும்' தலித் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் கருத்தரங்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. கு. செல்வப்பெருந்தகை அவர்கள் உரையாற்றினார்! @SPK_TNCC
Tweet media one
Tweet media two
1
21
129
@Vaanam_Art
Vaanam Art Festival
6 months
வானம் கலைத் திருவிழா! 2024 தலித் வரலாற்று மாதம்🎊 ‘வரைகோடு‘ தலித் கலையும் அழகியலும் ஓவியக் கண்காட்சி! 🌈🎨🖍 நாடாளுமன்ற உறுப்பினர் @KanimozhiDMK அவர்கள் ’வேர்க்கோடுகள்‘ ஓவிய விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
17
126
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
நாடக இயக்குனர் பிரவின், நாடக இயக்குனர் ஜெய்குமார், நாடக இயக்குனர் மங்கை, திரைப்பட இயக்குனர் பா இரஞ்சித், திரைப்பட நடிகை கீர்த்தி பாண்டியன், திரைப்பட இயக்குனர் அதியன் ஆதிரை, திரைப்பட நடிகர் கலையரசன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்குபெறும் தம்மா நாடகத் திருவிழா இன்று நடைபெறவுள்ளது!
Tweet media one
1
15
128
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
வானம் கலைத் திருவிழாவின் 'தலித் வாக்கு அரசியல் பயணமும் இலக்கும்' தலித் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் கருத்தரங்கம் இனிதே தொடங்கியது!💥 @beemji @JeyaraniMayil @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @meiarivu @officialneelam @KoogaiThirai @NeelamBooks
1
11
127
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
வேர்ச்சொல் தலித் இலக்கிய விழா செய்தியாளர் சந்திப்பு! 💥 @beemji @Neelam_Culture @NeelamPublicat1
2
19
126
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
'வேர்ச்சொல்' தலித் இலக்கியக் கூடுகையின் அமர்வுகள் மற்றும் இலக்கிய விருது வழங்கும் விழா. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம்! நாள்: ஏப்ரல் 29 & 30 முழுநாள் நிகழ்வு. இடம்:முத்தமிழ்ப் பேரவை, ஆர்.ஏ.புரம்,சென்னை-28 @beemji @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial
1
10
122
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
இரண்டாம் நாள் அமர்வு: 4 ' A Part Apart' புத்தகத்தைப் பற்றிய கலந்துரையாடலில் இயக்குநர் பா.இரஞ்சித் அவர்கள் புத்தகத்தை பெற்றுக்கொண்டு எழுத்தாளர்கள் அசோக் கோபால், வ.கீதா, ஏ.பி. இராஜசேகரன் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கினார். @beemji @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
13
122
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
Day 5 of Nitham Photography exhibition, Dalit Art and Aesthetics Exhibition! Exhibition will happen till 28th April! All are welcome! Entry Free! @beemji @JeyaraniMayil @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial @meiarivu @NeelamPublicat1 @officialneelam @KoogaiThirai
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
10
120
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
Tweet media one
Tweet media two
Tweet media three
0
13
120
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
'தலித் வாக்கு அரசியல் வழியே சமூக அதிகாரத்தை அடைய தேவைப்படும் உத்திகள்' பற்றி காட்டுமன்னார் கோவில் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் திரு. சிந்தனை செல்வன் அவர்கள் உரையாற்றவுள்ளார்! @sinthanaivck
Tweet media one
1
25
123
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
Glimpse of the cricket tournament conducted as a part of the Vaanam art festival 💥💙 Photos by @pixarts_studio @beemji @Neelam_Culture @Lovekeegam #DalitHistoryMonth #vaanamartsfestival #neelam
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
15
116
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
PK ரோசி திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள். 💥 அனுமதி இலவசம்! இடம்: பிரசாத் லேப் பிரிவ்யூ தியேட்டர், சாலிகிராமம், சென்னை. @beemji @JeyaraniMayil @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @meiarivu @officialneelam @KoogaiThirai @NeelamBooks
Tweet media one
Tweet media two
Tweet media three
2
36
113
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
Join us at the P.K. Rosy Film Festival, to celebrate this Dalit History Month, where we will be screening Film Director Karuna Kumar's Palasa 1978! Registration details will be out soon! @beemji @Neelam_Culture #DalitHistoryMonth #தலித்வரலாற்றுமாதம் #vaanamartfestival
4
24
117
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
வானம் கலைத் திருவிழாவின் 'தலித் வாக்கு அரசியல் பயணமும் இலக்கும்' தலித் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் கருத்தரங்கில் தெருக்குறல் அறிவு மற்றும் சுமித் பாடல் பாடினார்கள். @beemji @JeyaraniMayil @bhaskarvasugi @TherukuralArivu @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1
Tweet media one
Tweet media two
2
14
114
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
Introducing our Chief Guest of the day- Mari Selvaraj @mari_selvaraj 🔥 All are welcome! ENTRY FREE! FIRST COME FIRST SERVE BASIS! @beemji @Neelam_Culture @NeelamSocial @officialneelam @NeelamPublicat1 #DalitHistoryMonth #vaanamartfestival #neelam
Tweet media one
Tweet media two
1
9
113
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
வானம் கலைத் திருவிழா! தலித் வரலாற்று மாதம் முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளில் உழைத்த அனைத்து தோழர்களுக்கும் நன்றி! @beemji @bhaskarvasugi @JeyaraniMayil @NeelamPublicat1 @Neelam_Culture @NeelamBooks @NeelamSocial @KoogaiThirai @meiarivu
Tweet media one
Tweet media two
0
13
116
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
Rettaimalai Srinivasan was considered as the first dalit to hold a bachelor’s degree. He voiced out for the rights of dalits to use public roads and wells, access to educational institutions and Panjami land retrieval! @beemji @Neelam_Culture #DalitHistoryMonth
Tweet media one
0
21
112
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
'தலித் இலக்கியத்தின் வரலாறும் தேவையும்' தலைப்பில் பேசிய எழுத்தாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. @beemji @bhaskarvasugi @JeyaraniMayil @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @NeelamBooks @KoogaiThirai @meiarivu
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
13
113
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
7
111
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
இரண்டாம் நாள் அமர்வு: 1 'தலித் தன்வரலாறு - பதிவு செய்யப்பட்டவையும் செய்யப்பட வேண்டியவையும்' எனும் தலைப்பில் பேசிய எழுத்தாளர்கள் ஜெயபால் மற்றும் திருக்குமரன் கணேசன் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. @beemji @bhaskarvasugi @JeyaraniMayil @Neelam_Culture @NeelamSocial
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
9
112
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
சமூக செயற்பாட்டாளர் சி.துரைக்கண்ணு மற்றும் வரலாற்று ஆய்வாளர் டாக்டர். கஜேந்திரன் அய்யாதுரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்குபெறும் தலித் வரலாற்றுக் கண்காட்சியை காண வாருங்கள்! 💥 @beemji @JeyaraniMayil @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @meiarivu
Tweet media one
4
17
110
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
Tweet media one
Tweet media two
Tweet media three
1
14
112
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
கரையோரம் வேண்டாம், கட்டடம் கட்டித்தரோம், ஏரியோரம் வேண்டாம் எழில்மிகு சென்னை வரும், எட்டடி வீடு, எங்களுக்கு எட்டாத ஊரு, பாடுப்பட்ட எங்களை பாகுப்படுத்தும் இந்த திட்டம் யாருக்காக ? அரசே சிங்கார சென்னை திட்டம் யாருக்காக? @beemji @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1
Tweet media one
Tweet media two
1
13
109
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
ஜோதி ராவ் பூலே அவர்ளின் 195-ஆவது பிறந்த தினம் இன்று! @beemji @Neelam_Culture @NeelamSocial @officialneelam @NeelamPublicat1 @KoogaiThirai @Vaanam_Art #DalitHistoryMonth #vaanamartfestival #neelam
Tweet media one
0
25
114
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
வானம் கலைத் திருவிழா! தலித் வரலாற்று மாத கொண்டாட்டத்தின் PK ரோசி திரைப்பட விழா மக்களின் பேராதரவுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. @beemji @JeyaraniMayil @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @meiarivu @officialneelam @KoogaiThirai @NeelamBooks
0
12
109
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
அன்னை மீனாம்பாள் இந்தியாவின் மிக முக்கியமான தலித் பெண் அரசியல் தலைவர் ஆவார், அவர் சென்னையில் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வெகுஜன இயக்கமாக மாற்ற காரணமாக இருந்தார். தலித் பெண்களின் கல்வி மற்றும் விடுதலைக்காக, அவர் ஆற்றிய பணி என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டும்! @beemji
Tweet media one
0
20
108
@Vaanam_Art
Vaanam Art Festival
6 months
Remembering #babasaheb on his birthday💙 #jaibhim 💙🎊🎉 He was the man who fought against oppression and discrimination. He was the epitome of dedication and confidence.💙🌸 @beemji @Neelam_Culture @NeelamSocial @KoogaiThirai #JaiBhim
Tweet media one
0
9
112
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
Tweet media one
Tweet media two
1
11
108
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
வானம் கலைத் திருவிழாவின் தம்மா நாடகத் திருவிழாவில் நடைபெற்ற 'விக்டிம்ஸ்' நாடகத்தின் குழுவினருக்கும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது! @beemji @JeyaraniMayil @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial @meiarivu @NeelamPublicat1 @KoogaiThirai @NeelamBooks
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
10
110
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
வானம் கலைத் திருவிழாவின் "Sounds of Assertion" இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. @beemji @mari_selvaraj @JeyaraniMayil @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @officialneelam @KoogaiThirai @NeelamBooks
Tweet media one
Tweet media two
Tweet media three
2
8
108
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
தலித் பெண்களும் அரசியலும் - தலைப்பில் தற்போது முனைவர் கு.உமாதேவி அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். @beemji @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamSocial @UmadeviOfficial #vaanamartfestival
Tweet media one
Tweet media two
0
13
106
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
கேரளாவில் 1893 ஆம் ஆண்டில், தாழ்த்தப்பட்ட சமூக மக்களை அனுமதிக்கப்படாத சாலையில் மாட்டு வண்டியில் சென்று.சாதிய ஒடுக்குமுறை, உழைப்புச் சுரண்டல், கல்வி மறுப்பு ஆகியவற்றுக்கு எதிராக போராடிய மகாத்மா அய்யன்காளி அவர்கள் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டும். @beemji @Neelam_Culture
Tweet media one
1
13
105
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
"வரலாற்றை மறப்பவர்களால் வரலாற்றை உருவாக்க முடியாது!" - Dr. B. R. Ambedkar💥 @beemji @Neelam_Culture #DalitHistoryMonth #neelam #vaanamartfestival
Tweet media one
0
13
102
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
Artists of Dalit Art and Aesthetics Exhibition were presented with memento! Exhibition happening from 22 nd to 28 th April! All are welcome! Entry free! Venue: Memorial Hall, Evening Bazaar road, George Town, Chennai @beemji @JeyaraniMayil @bhaskarvasugi @Neelam_Culture
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
11
99
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
Join us at the P.K Rosy film festival to celebrate this Dalit history month!💥 Entry free! Limited seats only! First come first serve basis! Venue :Prasad Lab Preview Theatre Date: April 7 to 9 @beemji @JeyaraniMayil @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial
Tweet media one
Tweet media two
2
25
99
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
Tweet media one
0
9
101
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
"Indians today are governed by two different ideologies. Their political ideal set in the preamble of the Constitution affirms a life of liberty, equality and fraternity. Their social ideal embodied in their religion denies them." - Dr. B.R.Ambedkar @beemji @Neelam_Culture
Tweet media one
0
8
99
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
Writer Stalin Rajangam, welcomes you all to join together to celebrate this Dalit History Month at Literature festival happening on behalf Vaanam Art Festival happening at Madurai on 29th and the 30th of April, 2022. @beemji @Neelam_Culture @NeelamPublicat1
2
16
93
@Vaanam_Art
Vaanam Art Festival
6 months
Vaanam Art Festival 2024🎊 Dalit History Month Celebration’s 🎊💙 Inauguration of ‘Curve‘ Dalit Art and Aesthetics Exhibition at Lalit Kala Akademi, Greams Road, Chennai. @beemji @KanimozhiDMK @Neelam_Culture @NeelamSocial @KoogaiThirai @NeelamPublicat1
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
14
101
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
Writer Raj Gowthaman to receive the 'Vaanam Literature Award' at the Words from the Roots' Literature Festival at Madurai. 💥🔥 @beemji @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamSocial
1
13
96
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
Come join us at the P K Rosy Film Festival! Limited seats only,first come first serve basis. @beemji @Neelam_Culture #DalitHistoryMonth #தலித்வரலாற்றுமாதம் #vaanamartfestival #வானம்கலைத்திருவிழா
Tweet media one
Tweet media two
1
13
91
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
Nitham photography Exhibition, Dalit Art and Aesthetics Exhibition will be happening from 22 nd to 28 th April! All are welcome! Entry free! Venue: Memorial Hall, Evening Bazaar road, George Town, Chennai
Tweet media one
Tweet media two
Tweet media three
1
16
89
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
Director and Founder of Neelam Cultural Center Pa. Ranjith @beemji will be joining us today at Puducherry! 💥 Happening Today! Entry free for all! Join us! 💙 @Neelam_Culture @YaazhiFilms_ #DalitHistoryMonth #vaanamartfestival #neelam
Tweet media one
Tweet media two
0
9
88
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக இந்த நாடகங்கள் இருந்தன. நாட்டின் அரசியல் போக்குகள், அதிகாரத்தின் கோரமுகங்கள், ஆட்சியாளர்களின் மெத்தனங்கள் , மக்களின் உளவியல் என கலவையான நாடகங்கள் சென்னை ஐ, சி எப் அம்பேத்கர் அரங்கத்தில் நடைபெற்றன. @beemji @Neelam_Culture
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
4
88
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
இந்திரன் கலையும் வாழ்வும் - நூல் வெளியீடு மற்றும் இந்திரன் அவர்களுக்கு சிறப்புரை. @beemji @bhaskarvasugi @JeyaraniMayil @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamSocial @KoogaiThirai @meiarivu @NeelamBooks
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
7
89
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
Day 2 of Vaanam ended with a powerful performance by Theatre Akku! Join us next week again to witness and engage with art and culture of the subaltern people. @beemji @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamSocial #vaanam
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
7
88
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
'வேர்ச்சொல்' தலித் இலக்கியக் கூடுகை மற்றும் இலக்கிய விருது வழங்கும் விழாவை இரண்டு நாட்கள் தொகுத்து வழங்கிய எழுத்தாளர் தமிழ்ப்பிரபா மற்றும் கிருபா. @beemji @bhaskarvasugi @JeyaraniMayil @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamSocial @NeelamBooks @KoogaiThirai @meiarivu
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
10
90
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
வானம் கலைத் திருவிழா!💥 'தலித் வாக்கு அரசியல் பயணமும் இலக்கும்' கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அனைத்து தலித் தலைவர்களுக்கும் நன்றி! @PrasannaTamilan @sinthanaivck @BIlavenil @BhimArmyChief @jakkaiyan_g @EraAthiyamaan @MDEVENDRAKUMAR1 @SPK_TNCC
2
13
88
@Vaanam_Art
Vaanam Art Festival
3 years
Come join us at the P K Rosy Film Festival! Limited seats only,first come first serve basis. @beemji @Neelam_Culture #DalitHistoryMonth #தலித்வரலாற்றுமாதம் #vaanamartfestival #வானம்கலைத்திருவிழா
Tweet media one
Tweet media two
1
17
84
@Vaanam_Art
Vaanam Art Festival
1 year
மதுரை டாக்டர் அம்பேத்கர் இரவு பாடசாலையின் இளம் புகைப்படக் கலைஞர்கள் ஆவணப்ப��ுத்திய தூய்மைப் பணியாளர்களின் வாழ்கை பற்றிய கலந்துரையாடல் நீலம் புக்ஸில் நடைபெற்றது. திருமுருகன்காந்தி(மே17 இயக்கம்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். @beemji @JeyaraniMayil @bhaskarvasugi
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
23
85
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
South India's biggest Literature Festival as a part of Vaanam Art Festival happening on the 29th and the 30th of April at Madurai. Everyone's welcome! @beemji @Neelam_Culture @NeelamPublicat1 @Lovekeegam @bhaskarvasugi
3
15
87
@Vaanam_Art
Vaanam Art Festival
2 years
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
7
83
@Vaanam_Art
Vaanam Art Festival
6 months
Dalit History Month Celebration! PK Rosy Film Festival Day - 3 Panel Discussion: Dalit Cinema with @beemji @drbijufilmmaker @jaikumar Moderator: @ilamarudhu90 Prasad Lab Preview Theatre, Saligramam. Chennai. @Neelam_Culture @NeelamSocial @KoogaiThirai
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
10
82