Neelam Books Profile Banner
Neelam Books Profile
Neelam Books

@NeelamBooks

Followers
2,014
Following
10
Media
364
Statuses
876

1st floor, Thiru Complex, Middleton Street, Egmore | Store timing: 10 AM - 8 PM

Egmore
Joined February 2023
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@NeelamBooks
Neelam Books
3 months
Now started group singing Celeberate Maestro @ilaiyaraaja music on his 81st Birthday!🎊🎼🎻 Today till 9PM, Neelam Books, Egmore, Chennai. Join us! Entry Free! @beemji @bhaskarvasugi @Lovekeegam @NeelamSocial #Maestro81 #ilaiyaraajabirthday
6
105
646
@NeelamBooks
Neelam Books
1 year
வானம் கலைத் திருவிழா! தலித் வரலாற்று மாத கொண்டாட்டத்தின் 'தலித் வரலாற்றுக் கண்காட்சி'யை நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் பா.இரஞ்சித் @beemji அவர்கள் இன்று பார்வையிட்டார். @bhaskarvasugi @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamSocial @KoogaiThirai @meiarivu
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
44
613
@NeelamBooks
Neelam Books
1 year
ஒரு ஊர்ல ஒரேயொரு ராஜா👑 இளையராஜாவைக் கொண்டாடுவதற்கு நாளும் கிழமையும் தேவையில்லை.நம் வாழ்வோடும் உணர்வோடும் ஒன்றெனக் கலந்துவிட்ட பண்பாட்டு மேதையின் 80ஆவது பிறந்தநாள் இசைக் கொண்டாட்டம்,Neelam Books முன்னெடுப்பில் June 2&3. விவரங்கள் விரைவில். #Maestro80 @ilaiyaraaja @beemji
Tweet media one
3
74
567
@NeelamBooks
Neelam Books
1 year
வானம் கலைத் திருவிழா 'தலித் வரலாற்றுக் கண்காட்சி' நிகழ்வில் பாடகர் தெருக்குரல் அறிவு கலந்துகொண்டு பாடல் பாடினார். @TherukuralArivu @beemji @Neelam_Culture @Vaanam_Art @NeelamSocial @NeelamPublicat1 @bhaskarvasugi
6
50
525
@NeelamBooks
Neelam Books
1 year
'தலித் வரலாற்றுக் கண்காட்சி' இம்மாதம் முழுவதும் நீலம் புக்ஸ் அரங்கில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தலித் வரலாற்று மாதம் ஏன்? தெரிந்துகொள்வோம் வாரீர்! @beemji @Neelam_Culture @NeelamSocial @Vaanam_Art @bhaskarvasugi @JeyaraniMayil @KoogaiThirai @NeelamPublicat1
6
62
475
@NeelamBooks
Neelam Books
1 year
இளையராஜாவின் நீட்சியாகத்தான் பா.ரஞ்சித்தை பார்க்கிறேன். -இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் @RSeanRoldan @beemji @bhaskarvasugi @Lovekeegam @NeelamPublicat1 @Neelam_Culture @NeelamSocial
0
54
396
@NeelamBooks
Neelam Books
1 year
கவிஞர் விடுதலை சிகப்பி இசைஞானி இளையராஜா @ilaiyaraaja அவர்களை பற்றி #maestro80 நிகழ்ச்சியில் கவிதை வாசித்தார். Join us #Maestro80 celebration at Neelam Books🎊🎉 @beemji @bhaskarvasugi @Lovekeegam @NeelamPublicat1 @Neelam_Culture @NeelamSocial @KoogaiThirai @meiarivu
1
61
393
@NeelamBooks
Neelam Books
1 year
'நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்'. சாதிய சமூகத்தில் மதம், புரட்சி மற்றும் விடுதலைக்கான உள்ளார்ந்த பொருளை மறுவரையறைக்குட்படுத்தும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் உரைகள். நீலம் புக்ஸில் கிடைக்கும். @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture @NeelamSocial
Tweet media one
1
38
387
@NeelamBooks
Neelam Books
1 year
Tweet media one
Tweet media two
Tweet media three
0
30
386
@NeelamBooks
Neelam Books
1 year
இன்று திரைப்பட நடிகர் பசுபதி @PasupathyMasi அவர்கள் நமது நீலம் புக்ஸ் அரங்கிற்கு வருகைபுரிந்தார். @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture @NeelamSocial @KoogaiThirai
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
34
354
@NeelamBooks
Neelam Books
3 months
Now started group singing Celeberate Maestro @ilaiyaraaja music on his 81st Birthday!🎊🎼🎻 Today till 9PM, Neelam Books, Egmore, Chennai. Join us! Entry Free! @beemji @bhaskarvasugi @Lovekeegam @NeelamSocial #Maestro81 #ilaiyaraaja
3
63
354
@NeelamBooks
Neelam Books
1 year
மதுரை டாக்டர் அம்பேத்கர் இரவு பாடசாலையின் இளம் புகைப்படக் கலைஞர்கள் ஆவணப்படுத்திய தூய்மைப் பணியாளர்களின் வாழ்கையை புகைப்படங்களாக நீலம் புக்ஸில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. @beemji @bhaskarvasugi @JeyaraniMayil @Neelam_Culture @NeelamSocial @Vaanam_Art @NeelamPublicat1
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
41
331
@NeelamBooks
Neelam Books
1 year
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
21
327
@NeelamBooks
Neelam Books
3 months
Now started group singing Celeberate Maestro @ilaiyaraaja music on his 81st Birthday!🎊🎼🎻 Today till 9PM, Neelam Books, Egmore, Chennai. Join us! Entry Free! @beemji @bhaskarvasugi @Lovekeegam @NeelamSocial #Maestro81 #ilaiyaraajabirthday
4
56
325
@NeelamBooks
Neelam Books
1 year
மதுரை டாக்டர் அம்பேத்கர் இரவு பாடசாலையின் இளம் புகைப்படக் கலைஞர்கள் ஆவணப்படுத்திய தூய்மைப் பணியாளர்களின் வாழ்கை பற்றிய கலந்துரையாடல் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது! அனைவரும் வருக! இடம்: நீலம் புக்ஸ், 44, திரு காம்ப்ளெக்ஸ், எழும்பூர், சென்னை @beemji @Vaanam_Art
Tweet media one
1
20
312
@NeelamBooks
Neelam Books
1 year
ஜூலை மாத நீலம் இதழ் இன்று முதல் நீலம் புக்ஸில் கிடைக்கும். சந்தாதாரராக இணைய விரும்புவோர் என்ற இணையத்தளத்திலும் 6369825175 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும், நேரடியாகவும் சந்தா செலுத்தலாம். @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture
Tweet media one
0
23
280
@NeelamBooks
Neelam Books
3 months
Now started group singing Celeberate Maestro @ilaiyaraaja music on his 81st Birthday!🎊🎼🎻 Today till 9PM, Neelam Books, Egmore, Chennai. Join us! Entry Free! @beemji @bhaskarvasugi @Lovekeegam @NeelamSocial #Maestro81 #ilaiyaraajabirthday
0
37
264
@NeelamBooks
Neelam Books
1 year
வானம் கலைத் திருவிழாவின் 'தலித் வாக்கு அரசியல் பயணமும் இலக்கும்' தலித் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் கருத்தரங்கத்தை இயக்குநர் பா. இரஞ்சித் அவர்கள் நோக்கவுரையாற்றி துவங்கி வைத்தார். @beemji @JeyaraniMayil @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial @KoogaiThirai @meiarivu
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
25
240
@NeelamBooks
Neelam Books
1 year
வானம் கலைத் திருவிழா! தலித் வரலாற்று மாத கொண்டாட்டத்தின் 'தலித் வரலாற்றுக் கண்காட்சி' இம்மாதம் முழுவதும் நீலம் புக்ஸ் அரங்கில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தலித் வரலாற்று மாதம் ஏன்? தெரிந்துகொள்வோம் வாரீர்! @beemji @NeelamPublicat1 @Neelam_Culture @NeelamSocial
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
18
238
@NeelamBooks
Neelam Books
1 year
வானம் கலைத் திருவிழாவின் மூன்றாவது நிகழ்வாக "Sounds of Assertion" இசை கொண்டாட்டம். கோவை கொடிசியா மைதானத்தில், பறை தாளங்களுடன் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. அனுமதி இலவசம் அனைவரும் வருக! @beemji @JeyaraniMayil @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial @KoogaiThirai
Tweet media one
1
26
231
@NeelamBooks
Neelam Books
10 months
‘சாதி ஒழிப்பு’ குறித்து பல்வேறு வகையான குழப்பங்கள் நீடித்து வரும் இச்சூழலில், ‘சாதி ஒழிப்பு’ தொடர்பான விவாதங்களுக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. விலை ரூ.200 நீலம் புக்ஸில் கிடைக்கும்.
Tweet media one
5
23
227
@NeelamBooks
Neelam Books
2 years
Tweet media one
Tweet media two
Tweet media three
2
19
226
@NeelamBooks
Neelam Books
1 year
வானம் கலைத் திருவிழா! தலித் வரலாற்று மாத கொண்டாட்டத்தின் முதல் நாள் நிகழ்வான 'தலித் வரலாற்றுக் கண்காட்சி' இனிதே நிறைவுபெற்றது. @beemji @Neelam_Culture @Vaanam_Art @KoogaiThirai @NeelamSocial @bhaskarvasugi @meiarivu @officialneelam
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
23
225
@NeelamBooks
Neelam Books
2 months
Engaging and insightful, the editors and contributors have taken great effort to reconstruct Ambedkar’s early days in London. A must-read for anyone who wishes to study the life of this great man.’ Available at Neelam Books Price: ₹995 Contact: 6369825175
Tweet media one
0
34
217
@NeelamBooks
Neelam Books
1 year
'வான்காரி மாத்தாய்' கென்ய நாட்டுப் போராளி. சுற்றுச்சூழல் காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று போராடியவர். அவருடைய தன் வரலாறு நூல் இது. நீலம் புக்ஸில் கிடைக்கும். @beemji @NeelamPublicat1 @Neelam_Culture @bhaskarvasugi
Tweet media one
1
18
217
@NeelamBooks
Neelam Books
1 year
மதுரை டாக்டர் அம்பேத்கர் இரவு பாடசாலையின் இளம் புகைப்படக் கலைஞர்களை இன்று இயக்குநர் பா.இரஞ்சித் அவர்கள் நீலம் புக்ஸில் சந்தித்து உரையாடினார். @beemji @bhaskarvasugi @JeyaraniMayil @chempkumar @NeelamSocial @NeelamPublicat1 @Neelam_Culture @Vaanam_Art @KoogaiThirai @meiarivu
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
29
212
@NeelamBooks
Neelam Books
1 year
சிதம்பரத்தில் இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. இளைய பெருமாள் வாழ்க்கைச் சரித்திரம் நூல் நீலம் புக்ஸில் க���டைக்கும். @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @NeelamSocial @Neelam_Culture @KoogaiThirai @meiarivu
Tweet media one
2
21
191
@NeelamBooks
Neelam Books
1 year
'அம்பேத்கர் என்ற பெயர் ஒரு பார்ப்பனருடையது' என்ற கட்டுக்கதை. கழுவப்படாத பெயரழுக்காகத் தலைமுறை கடந்து வாழ்ந்து வருகிறது.அம்பேத்கர் பெயரின் பின்னுள்ள உண்மை வரலாற்றை ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்து, கழுவப்படாத அந்த பெயரழுக்கைக் கழுவித் துடைக்கிறது இந்நூல். @beemji @bhaskarvasugi
Tweet media one
2
38
189
@NeelamBooks
Neelam Books
1 year
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
16
186
@NeelamBooks
Neelam Books
1 year
நீலம் 'தலித் வரலாற்று மாதச் சிறப்பிதழ்' இன்று மாலை முதல் கிடைக்கும். இணையத்தில் நீலம் இதழ்களை வாசிக்க Subscribe செய்ய. @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture @NeelamSocial @Vaanam_Art @KoogaiThirai @meiarivu
Tweet media one
3
20
184
@NeelamBooks
Neelam Books
1 year
#மண்ணுரிமைபோராளி #இரட்டைமலைசீனிவாசன் அவர்களின் #164 வது பிறந்தநாளான இன்று நீலம் புக்ஸில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்���ட்டது. @beemji @bhaskarvasugi @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamSocial
Tweet media one
Tweet media two
0
8
176
@NeelamBooks
Neelam Books
3 months
Karaoke singing Celeberate Maestro @ilaiyaraaja music on his 81st Birthday!🎊🎼🎻 Today till 9PM, Neelam Books, Egmore, Chennai. Join us! Entry Free! @beemji @bhaskarvasugi @NeelamSocial #Maestro81 #ilaiyaraajabirthday
0
34
178
@NeelamBooks
Neelam Books
3 months
Now started group singing Celeberate Maestro @ilaiyaraaja music on his 81st Birthday!🎊🎼🎻 Today till 9PM, Neelam Books, Egmore, Chennai. Join us! Entry Free! @beemji @bhaskarvasugi @Lovekeegam @NeelamSocial #Maestro81 #ilaiyaraajabirthday
2
27
164
@NeelamBooks
Neelam Books
1 year
Happy Ambedkar Jayanti💙 He was the man who fought against oppression and discrimination. He was the epitome of dedication and confidence. Remembering #Babasaheb on his birthday💙 #JaiBhim @beemji @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @KoogaiThirai
Tweet media one
0
8
139
@NeelamBooks
Neelam Books
1 year
' A Part Apart ' The Life and thought of B.R. Ambedkar. Available at Neelam Books First Floor, Thiru Complex, Middleton Street, Egmore, Chennai - 600008 Contact: 9894525815 @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture @NeelamSocial
Tweet media one
1
22
135
@NeelamBooks
Neelam Books
1 year
Happy World Book day 📚📚📖📖 'Find me in my books, Not in my Statues' - Babasaheb .Ambedkar @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture
Tweet media one
0
21
137
@NeelamBooks
Neelam Books
1 year
தமிழ்நாடு பட்ஜெட்டில் தலித்துகள். எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் யாக்கன் அவர்களின் உரை. Watch full video now: @beemji @NeelamPublicat1 @Neelam_Culture @NeelamSocial @bhaskarvasugi
Tweet media one
0
18
136
@NeelamBooks
Neelam Books
1 year
'மாவீரன் அய்யன்காளி' நூல் வெளியீட்டு நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் @sinthanaivck அவர்கள் கலந்துகொண்டு நூல் மதிப்புரை வழங்கினார். @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture @NeelamSocial
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
18
127
@NeelamBooks
Neelam Books
2 years
"ஒரு இலட்சியத்தை பின் தொடருங்கள், அதை அடைவதற்கு விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்." பகுத்தறிவு, விடுதலை, அரசியல், மொழி, தத்துவம், சிறுகதை, நாவல், சிறார் இலக்கியம் என அனைத்து புத்தகங்களையும் நீலம் புக்ஸில் காணலாம். வாசகர்களை வரவேற்கிறோம். Video courtesy: Shruti TV.
1
17
128
@NeelamBooks
Neelam Books
9 months
இயக்குநர், நீலம் பதிப்பக ஆசிரியர் பா.இரஞ்சித் @beemji அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் 💐 @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture @the_neelam78075 @NeelamSocial #HBDPaRanjith #PaRanjith #hbdPaRanjith
Tweet media one
1
11
124
@NeelamBooks
Neelam Books
1 year
இலங்கையில் தமிழருக்கும் சிங்களருக்குமுள்ள இன, மொழி, கலாச்சார தொடர்புகளையும், வடக்கிலுள்ள முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம், ராஜீவ் கொலை, பிரபாகரனின் இறுதிப்போர் ஆகியன குறித்துப் புதிய பரிமாணங்களைக் காட்டும் நூல். விலை ரூ.380 நீலம் புக்ஸில் 20% கழிவில் கிடைக்கும்.
Tweet media one
2
12
117
@NeelamBooks
Neelam Books
1 year
மேல்பாதியில் மேலெழும் சாதியும் அதிகாரமும் மேல்பாதி(சாதி இன்று) ஆவணப்படம், திரையிடல் மற்றும் கலந்துரையாடல், 22.07.2023 சனி மாலை 5.30 மணிக்கு. இடம்: நீலம் புக்ஸ், எழும்பூர் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்! @beemji @bhaskarvasugi @NeelamSocial @Neelam_Culture @NeelamPublicat1
Tweet media one
0
23
112
@NeelamBooks
Neelam Books
1 year
தமிழ்நாடு பட்ஜெட்டில் தலித்துகள். வழக்கறிஞர் ஏ.பி. ராஜசேகர் அவர்கள் உரை. Watch full video now: @beemji @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamSocial @bhaskarvasugi
Tweet media one
1
12
113
@NeelamBooks
Neelam Books
2 years
மூத்த வழக்கறிஞர் லஜபதி ராய் இன்று நீலம் புக்ஸ் அரங்குக்கு வருகை தந்திருந்த போது. @LajapathiRoy2 @NeelamPublicat1
Tweet media one
Tweet media two
1
6
106
@NeelamBooks
Neelam Books
1 year
தோழர்கள் புஷ்கரணி(உதவிப் பேராசிரியர்) மற்றும் ஓவியா(நகர்புற வளர்ச்சிசார் சமூகவியலாளர்) வ.கீதா அவர்களின் 'சாதி,தலித்துகள்,பெண்கள்' நூல் பற்றி உரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள் #neelambooks #neelamcultural #neelampublications #neelambooks
Tweet media one
Tweet media two
0
11
106
@NeelamBooks
Neelam Books
6 months
மாமன்னன் திரைக்கதை -மாரி செல்வராஜ் விலை ரூ.800 நீலம் புக்ஸில் கிடைக்கும் தொடர்புக்கு: 6369825175 @beemji @bhaskarvasugi @mari_selvaraj
Tweet media one
1
9
106
@NeelamBooks
Neelam Books
1 year
நீலம் 'தலித் வரலாற்று மாதச் சிறப்பிதழ்' நீலம் புக்ஸில் கிடைக்கும். முதல் தளம், திரு காம்ப்ளக்ஸ், மிடில்டன் தெரு, மெர்குரி மருத்துவமனை எதிரில் எழும்பூர், சென்னை - 600008 @beemji @bhaskarvasugi @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamSocial @KoogaiThirai @meiarivu
Tweet media one
Tweet media two
Tweet media three
0
8
107
@NeelamBooks
Neelam Books
1 year
Reimagining Book Stores, a story about Neelam Books in Chennai Express. Thank you: Archita Ragu & Indian Express😍💙 @IndianExpress @beemji @bhaskarvasugi @iraianbu17 @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamSocial #indianexpress #neelambooks
Tweet media one
0
26
105
@NeelamBooks
Neelam Books
1 year
மேல்பாதி (சாதி இன்று) ஆவணப்படம், திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இயக்குநர் அதியன் ஆதிரை @AthiraiAthiyan அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். @beemji @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @KoogaiThirai
Tweet media one
Tweet media two
0
11
102
@NeelamBooks
Neelam Books
1 year
நீலம் பதிப்பக நூல்கள் வானம் கலைத் திருவிழாவின் "Sounds of Assertion" இசை நிகழ்ச்சியில் கிடைக்கும். இடம்:கோவை கொடிசியா மைதானம். @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture @NeelamSocial @Vaanam_Art @KoogaiThirai @meiarivu
Tweet media one
Tweet media two
Tweet media three
0
1
101
@NeelamBooks
Neelam Books
3 months
Celeberate Maestro @ilaiyaraaja music on his 81st Birthday!🎊🎼🎻 Neelam Books, Egmore, Chennai. @beemji @bhaskarvasugi @Lovekeegam #ilaiyaraja #maestro81 #ilaiyaraajabirthday
2
19
102
@NeelamBooks
Neelam Books
1 year
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நீலம் பதிப்பக நூல்கள் 30% கழிவில் கிடைக்கும். முதல் தளம், திரு காம்ப்ளக்ஸ், மிடில்டன் தெரு, மெர்குரி மருத்துவமனை எதிரில் எழும்பூர், சென்னை - 600008 தொடர்புக்கு: 9894525815 @beemji @NeelamPublicat1 @Neelam_Culture @bhaskarvasugi
Tweet media one
1
9
96
@NeelamBooks
Neelam Books
1 year
எழுத்தாளர் எம்.ஆர்.ரேணுகுமார் எழுதி மலையாளத்தில் வெளிவந்த அய்யன்காளி நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை நீலம் பதிப்பகம் வெளியிடுகிறது. 'மாவீரன் அய்யன்காளி' நூல் வெளியீட்டு நிகழ்வு! நீலம் புக்ஸ் அரங்கில் இனிதே துவங்கியது. @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture
Tweet media one
Tweet media two
Tweet media three
0
15
94
@NeelamBooks
Neelam Books
11 months
ஒடுக்கப்பட்டோர் அரசியல் செயல்பாடுகள் பற்றிய புதிய தரவுகளும் அதனூடாக மாற்றுப் பார்வைகளும் துலங்கிவரும் இன்றைய பின்னணியில் விரிவான அடிக்குறிப்புகள், பின்னிணைப்புகள் ஆகியவற்றை இணைத்து இந்நூலைப் பதிப்பித்திருக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். விலை: ரூ.130 நீலம் புக்ஸில் கிடைக்கும்.
Tweet media one
0
12
95
@NeelamBooks
Neelam Books
6 months
பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை -சவிதா அம்பேத்கர் அம்பேத்கரின் கடைசி எட்டு ஆண்டு கால வாழ்க்கையின் மிக நெருக்கமான, உயிர்ப்புள்ள,நேரடியான பதிவு இது.விலைமதிப்பற்ற முதன்மையான ஆதாரம். விலை ரூ.699 நீலம் புக்ஸில் கிடைக்கும் தொடர்புக்கு: 6369825175 @NeelamPublicat1
Tweet media one
0
15
93
@NeelamBooks
Neelam Books
1 year
'மாவீரன் அய்யன்காளி' நூல் வெளியீட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய செய்தி வாசிப்பாளர் சுமித்ரா அவர்களுக்கும் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றி! @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture @NeelamSocial
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
11
89
@NeelamBooks
Neelam Books
3 months
Now started group singing Celeberate Maestro @ilaiyaraaja music on his 81st Birthday!🎊🎼🎻 Today till 9PM, Neelam Books, Egmore, Chennai. Join us! Entry Free! @beemji @bhaskarvasugi @Lovekeegam @NeelamSocial #Maestro81 #ilaiyaraajabirthday
0
11
91
@NeelamBooks
Neelam Books
9 months
"நீர்வழிப் படூஉம்" -தேவிபாரதி கொங்கு நிலப்பரப்பின் வெக்கையையும் ஈரத்தையும் முன்வைத்து மனிதர்கள் வாழ்ந்து தீர்த்த பெருவாழ்வை அலசுகிறது இந்நாவல். இந்நாவலுக்கு 2023-க்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விலை ரூ.220 நீலம் புக்ஸில் கிடைக்கும். தொடர்புக்கு:6369825175
Tweet media one
0
15
89
@NeelamBooks
Neelam Books
1 year
'சாதி தலித்துகள் பெண்கள்' நூலின் திறனாய்வு இனிதே துவங்கியது. @beemji @NeelamPublicat1 @NeelamSocial @Neelam_Culture @bhaskarvasugi #neelambooks #neelamculturalcentre #culturalspace #Chennai
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
12
88
@NeelamBooks
Neelam Books
1 year
இளையராஜாவை நூறாண்டு காலம் பேசிக்கொண்டே இருக்கலாம், அதனோடு சேர்ந்து அவரது இசை நுணக்கங்களையும் நாளை பேசப் போகிறோம். அனைவரும் வருக, அனுமதி இலவசம்.! @beemji @bhaskarvasugi @Lovekeegam @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamSocial @KoogaiThirai
Tweet media one
0
13
84
@NeelamBooks
Neelam Books
1 year
#Maestro80 2nd day celebrations at Neelam Books🎊🎉 Violin Prabakar and Tesla Ganesh speech about @ilaiyaraaja sir🎉🎊 @beemji @bhaskarvasugi @Lovekeegam @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamSocial @KoogaiThirai
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
7
84
@NeelamBooks
Neelam Books
3 months
Tweet media one
0
14
84
@NeelamBooks
Neelam Books
11 months
புத்தரும் அவர் தம்மமும். மூட நம்பிக்கைகளையும் முதன்முதலாக எதிர்த்து சாட்டையை சுழற்றிய மாபெரும் புரட்சியாளர் புத்தர் என்பதை ஆதார பூர்வமாக தர்க்கரீதியான விவாதங்களோடு ஆணித்தரமாக இந்நூலை நிருவியுள்ளார் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர். நீலம் புக்ஸில் கிடைக்கும்.
Tweet media one
1
7
83
@NeelamBooks
Neelam Books
2 years
Neelam Books is a new book store and Cultural space in Chennai. The space is open from Today Location: 1st floor, Thiru Complex, Milton Street, Egmore. Store timing: 10 AM - 8 PM #neelambooks #neelamspace @beemji @NeelamSocial @NeelamPublicat1 @Neelam_Culture @KoogaiThirai
0
7
76
@NeelamBooks
Neelam Books
11 months
காலந்தோறும் பார்ப்பன புளுகுனிகளின் வரலாறுகளை மட்டுமல்ல; வெள்ளாளர்கள் எழுதி வைத்துள்ள புளுகுனி வரலாறுகளையும் சேர்த்து உடைத்துதான் சக்கிலியர்கள் இம்மண்ணின் தொல்குடி மக்கள் என்பதை கவிஞர் மதிவண்ணன் இந்நூலில் நிறுவிக் காட்டியுள்ளார். விலை ரூ.350 நீலம் புக்ஸில் கிடைக்கும்.
Tweet media one
0
13
80
@NeelamBooks
Neelam Books
2 years
நீலம் புக்ஸ் விற்பனையகத்தில் அனைத்து நீலம் வெளியீடுகளும் 20% தள்ளுபடியில் கிடைக்கும். நீலம் இதழின் சந்தாதாரர்களுக்கு 25% தள்ளுபடியும், மாணவர்களுக்கு 30% தள்ளுபடியும் உண்டு. @beemji @NeelamPublicat1 @Neelam_Culture @NeelamSocial @KoogaiThirai #NeelamBooks #neelamspace
Tweet media one
4
10
78
@NeelamBooks
Neelam Books
2 years
நீலம் புக்ஸ் அரங்கில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்த கோசலை நூல் திறனாய்வு. @NeelamPublicat1 @Lovekeegam @Neelam_Culture @NeelamSocial @bhaskarvasugi
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
5
77
@NeelamBooks
Neelam Books
1 year
இலட்சியங்களோடு பின்னடைவுகளையும் கொண்ட தலித்துகளின் தனித்துவம் மிகுந்த உலகத்தின் பல்வேறு முகங்களைப் பிரித்துப்பார்க்கும் முயற்சியே, தன் வரலாறு நூலான 'என் தந்தை பாலய்யா'. நீலம் புக்ஸில் கிடைக்கும். @beemji @Neelam_Culture @bhaskarvasugi @NeelamPublicat1
Tweet media one
Tweet media two
0
13
78
@NeelamBooks
Neelam Books
1 year
தலித் வரலாற்று மாத கொண்டாட்டம் PK ரோசி திரைப்பட விழாவில் நீலம் பதிப்பக நூல்கள் 10% கழிவில் கிடைக்கும். பிரசாத் லேப் பிரிவ்யூ தியேட்டர், சாலிக்கிராமம், சென்னை. @beemji @Neelam_Culture @NeelamPublicat1 @Vaanam_Art @NeelamSocial @bhaskarvasugi
Tweet media one
Tweet media two
0
9
77
@NeelamBooks
Neelam Books
1 year
வானம் கலைத் திருவிழா! தலித் வரலாற்று மாத கொண்டாட்டம் பிகே.ரோசி திரைப்பட விழா நாளை முதல் 9 வரை பிரசாத் லேப் பிரிவ்யூ தியேட்டர், சாலிக்கிராமம், சென்னை. அனுமதி இலவசம்! @beemji @Neelam_Culture @KoogaiThirai @NeelamSocial @Vaanam_Art @bhaskarvasugi @JeyaraniMayil @NeelamPublicat1
1
15
74
@NeelamBooks
Neelam Books
7 months
உயிரை விட்டுக்கொண்டிருப்பவனின் கடைசி உள் மூச்சும் வெளி மூச்சும் தான் இந்த வாழ்க்கை அதில் அன்பைத் தவிர வேறு எதையும் விதைக்காதீர்! - ரூமி ‘ கவிதையும் காதலும் ‘ பிப்ரவரி 14, நீலம் புக்ஸில். கொண்டாடத் தயாராவோம்!❤️ @beemji @bhaskarvasugi @NeelamPublicat1
Tweet media one
0
12
76
@NeelamBooks
Neelam Books
3 months
Let’s celebrate Maestro @ilaiyaraaja ! On his 81st birthday, get ready! 🎊💥🎼🎻💙 June 2nd Sunday, 9AM - 9PM, Neelam Books, Egmore, Chennai. @beemji @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial @KoogaiThirai
1
14
74
@NeelamBooks
Neelam Books
7 months
K S Kandasamy IAS MD- (Tamil Nadu Adi Dravidar Housing Development Corporation) today visited our Neelam Books store💙 @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
6
73
@NeelamBooks
Neelam Books
1 year
நீலம் பதிப்பகத்தின் புதிய வெளியீடான 'இந்திரன் கலையும் வாழ்வும்' நூல் நமது நீலம் புக்ஸில் 20% கழிவில் கிடைக்கும். @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture @NeelamSocial @KoogaiThirai @meiarivu
Tweet media one
1
9
73
@NeelamBooks
Neelam Books
1 year
Neelam Books & Cultural centre welcomes you all to join and vibe with us and celebrate Maestro's 80th Birthday🎊🎉 @ilaiyaraaja @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @NeelamSocial @Neelam_Culture @KoogaiThirai Schedule for the first day👇
Tweet media one
2
18
74
@NeelamBooks
Neelam Books
4 months
Babasaheb Ambedkar‘s Canvas Wall Print Available at Neelam Book Store Order Now Price ₹ 600 + ( shipping charges 40)
Tweet media one
Tweet media two
Tweet media three
2
8
70
@NeelamBooks
Neelam Books
2 years
The best resource for finding a book ❤️😍Neelam Books. 1st Floor Thiru Complex Middleton Street Egmore Contact: +91 98945 25815
Tweet media one
0
10
71
@NeelamBooks
Neelam Books
1 year
'மாவீரன் அய்யன்காளி' நூல் வெளியீட்டு நிகழ்வில் சன் நியூஸ் முதன்மை செய்தி ஆசிரியர் மு.குணசேகரன் @GunasekaranMu அவர்கள் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு சிறப்புரை வழங்கினார். @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture @NeelamSocial
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
7
68
@NeelamBooks
Neelam Books
9 months
மயிர்தான் பிரச்சினையா? -பெருமாள் முருகன் நம் கல்விமுறையில் நிலவும் நடைமுறைப் பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதிய கட்டுரைகளே இந்நூல். விலை ரூ.200 நீலம் புக்ஸில் கிடைக்கும். தொடர்புக்கு: 6369825175
Tweet media one
1
7
69
@NeelamBooks
Neelam Books
1 year
அம்பேத்கர் மற்றும் புத்தரின் Photo Frames நீலம் புக்ஸில் 25% கழிவில் கிடைக்கும். முதல் தளம், திரு காம்ப்ளக்ஸ், மிடில்டன் தெரு, மெர்குரி மருத்துவமனை எதிரில் எழும்பூர், சென்னை - 600008 தொடர்புக்கு: 9894525815 @beemji @Neelam_Culture @NeelamPublicat1 @NeelamSocial @bhaskarvasugi
Tweet media one
2
2
70
@NeelamBooks
Neelam Books
2 months
அதிகரிக்கும் ஆணவக் கொலைகளுக்கு அரசியல் ஆதரவும் கிடைத்திருக்கும் இன்றைய நிலையில் அவற்றைப் பற்றி விரிவான ஆய்வை மேற்கொள்கின்றன இத்தொகுப்பின் கட்டுரைகள். விலை ரூ.240 நீலம் புக்ஸில் கிடைக்கும். தொடர்புக்கு: 6369825175
Tweet media one
0
8
66
@NeelamBooks
Neelam Books
1 year
தேர்ந்தெடுக்கப்பட்ட நீலம் இதழ்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. நீலம் புக்ஸில் 40% கழிவில் பெற்றுக்கொள்ளலாம். இன்னும் சில பிரதிகளே உள்ளன. @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture @NeelamSocial
Tweet media one
0
11
62
@NeelamBooks
Neelam Books
1 year
சமூக செயற்பாட்டாளர் சி.துரைக்கண்ணு மற்றும் வரலாற்று ஆய்வாளர் டாக்டர். கஜேந்திரன் அய்யாதுரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்குபெறும் தலித் வரலாற்றுக் கண்காட்சியை காண வாருங்கள்! @beemji @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @bhaskarvasugi
Tweet media one
0
5
66
@NeelamBooks
Neelam Books
2 years
Neelam Books 1st floor, Thiru Complex, Middleton Street, Egmore. Store timing: 10 AM - 8 PM Art: @thilip_toxy @beemji @NeelamPublicat1 #neelambooks #neelamspace #neelam @NeelamSocial @Neelam_Culture @KoogaiThirai
Tweet media one
0
6
61
@NeelamBooks
Neelam Books
10 months
கேரளத்தின் வெவ்வேறு திணைகளில் வாழும் மக்கள் மொழிந்த கவிதைகளின் தொகுப்பு இந்த நூல். விலை - ரூ.200 நீலம் புக்ஸில் கிடைக்கும். @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture
Tweet media one
0
7
65
@NeelamBooks
Neelam Books
1 year
Today's Chief guests Singer & Lyricist @TherukuralArivu and Director Modern Love( Margazhi) @AkshaySundher Joining this evening #Maestro80 2nd day celebration at Neelam Books🎊🎉 @beemji @bhaskarvasugi @Lovekeegam @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @KoogaiThirai
Tweet media one
1
10
62
@NeelamBooks
Neelam Books
1 year
மேல்பாதி (சாதி இன்று) ஆவணப்படம், திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. இடம்: நீலம் புக்ஸ், எழும்பூர் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்! @beemji @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @KoogaiThirai
Tweet media one
Tweet media two
0
8
61
@NeelamBooks
Neelam Books
1 year
தமிழ்நாடு பட்ஜெட்டில் தலித்துகளின் நிலை குறித்து விவாதிக்க நமது நீலம் புக்ஸ் அரங்குக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 25.03.2023, சனிக்கிழமை, மாலை 5.30 மணிக்கு. @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture
Tweet media one
2
5
63
@NeelamBooks
Neelam Books
1 year
எழுத்தாளர் கச்சாமி அவர்களின் 'அம்பேத்கரின் பெளத்தம்' நீலம் புக்ஸில் 20% கழிவில் கிடைக்கும். முதல் தளம், திரு காம்ப்ளக்ஸ், மிடில்டன் தெரு, எழும்பூர், சென்னை - 600008 தொடர்புக்கு: 9894525815 @beemji @NeelamPublicat1 @bhaskarvasugi @Neelam_Culture
Tweet media one
0
8
63
@NeelamBooks
Neelam Books
1 year
வானம் கலைத் திருவிழா! தலித் வரலாற்று மாத கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக 'தலித் வரலாற்றுக் கண்காட்சி' இனிதே ஆரம்பமானது! 💥 @beemji @Neelam_Culture @Vaanam_Art @NeelamSocial @bhaskarvasugi @KoogaiThirai
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
5
62
@NeelamBooks
Neelam Books
1 year
Actor Charles Vinoth visited NOMAD Art Show at Neelam Books today 📚 @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture @NeelamSocial
Tweet media one
Tweet media two
Tweet media three
0
6
58
@NeelamBooks
Neelam Books
3 months
Celeberate Maestro @ilaiyaraaja music on his 81st Birthday!🎊🎼🎻 Neelam Books, Egmore, Chennai. @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 @Neelam_Culture @NeelamSocial #Maestro81 #ilaiyaraajabirthday
1
7
59
@NeelamBooks
Neelam Books
1 year
வடசென்னைக்காரி - @TheBluePen25 வடசென்னை ஒரு இடம் மட்டுமல்ல, அது ஒரு வரலாறு, அது ஒரு வாழ்க்கை முறை. ஒரு கலாச்சாரக் குறியீடு. அசலான வாழ்வியலையும் அரசியலையும் மனித முகங்களையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. நீலம் புக்ஸில் கிடைக்கும். @beemji @bhaskarvasugi #MadrasDay2023
Tweet media one
0
10
55
@NeelamBooks
Neelam Books
1 year
நாளை PK ரோசி திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் மாரிசெல்வராஜ் @mari_selvaraj அவர்கள் பங்குபெறுகிறார்! @beemji @JeyaraniMayil @bhaskarvasugi @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 @meiarivu @officialneelam @KoogaiThirai @NeelamBooks
Tweet media one
Tweet media two
2
8
58
@NeelamBooks
Neelam Books
3 months
Tribute to #Pavadharani Karaoke singing Celeberate Maestro @ilaiyaraaja music on his 81st Birthday!🎊🎼🎻 Today till 9PM, Neelam Books, Egmore, Chennai. Join us! Entry Free! @beemji @bhaskarvasugi @NeelamSocial #Maestro81 #ilaiyaraajabirthday
0
3
57
@NeelamBooks
Neelam Books
1 year
பண்டிதர் அயோத்திதாசரின் சிந்தனைகள், அரசியல் தளத்தில் பண்பாட்டு தளத்திலும் புதிய கோணத்தையும்,புதிய பார்வையையும் உருவாக்கியுள்ளது.இதன் வழி, ஒரு வரலாற்று மீட்சிக்கான அடித்தளமும் உருவாக்கியுள்ளது. என்பதை, இக்கட்டுரைகள் விரிவாக விளக்குகின்றன. @beemji @Neelam_Culture @bhaskarvasugi
Tweet media one
Tweet media two
0
7
56