KoogaiThirai Profile Banner
Koogai Thiraippada Iyakkam Profile
Koogai Thiraippada Iyakkam

@KoogaiThirai

Followers
12K
Following
3K
Statuses
1K

' Teach - Unite - Revolutionize ' 20, Prakasam Rd, Janaki Nagar, Alwartirunagar, Valasaravakkam, Chennai, Tamil Nadu 600087

Joined September 2018
Don't wanna be here? Send us removal request.
@KoogaiThirai
Koogai Thiraippada Iyakkam
4 months
Post design: @thilip_toxy_ குறிப்பு: ~ அனுமதி இலவசம். (First preference for Aspiring Cinematographers) ~இந்நிகழ்வுக்கு முன்பதிவு அவசியம். தொலைபேசி : 9344015967 7538839822
0
0
5
@KoogaiThirai
Koogai Thiraippada Iyakkam
4 months
கூகை திரைப்பட இயக்கம் ஒருங்கிணைத்த இயக்குனர் திரு. லோகேஷ் கனகராஜ் அவர்கள் உடனான திரைமொழி கலந்துரையாடல் நிகழ்வு இனிதே நிறைவுப்பெற்றது. @beemji @Dir_Lokesh #Discussion #FilmLanguage
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
73
814
@KoogaiThirai
Koogai Thiraippada Iyakkam
4 months
நமது கூகையில் (நாளை) வெள்ளிக்கிழமை (அக் - 11) மாலை 05:00 மணிக்கு இயக்குநர் *லோகேஷ் கனகராஜ்* அவர்களுடன் *திரைமொழி கலந்துரையாடல்* நிகழ்வு நடைபெறவுள்ளது. குறிப்பு: *~ அனுமதி இலவசம்.* *~இந்நிகழ்வுக்கு முன்பதிவு அவசியம்.*(100 நபர்கள் மட்டும்) @beemji @Dir_Lokesh
Tweet media one
2
28
179
@KoogaiThirai
Koogai Thiraippada Iyakkam
6 months
RT @beemji: Thank you brother ❤️💥@karthiksubbaraj
0
213
0
@KoogaiThirai
Koogai Thiraippada Iyakkam
6 months
RT @beemji: திரையில் அதிசயத்தை நிகழ்த்தி இருக்கிறாய் @mari_selvaraj உன் திரைமொழியில் நான் உருகிவிட்டேன். அத்துணை கலைஞர்களும் மிகச் சிறப்பாக…
0
575
0
@KoogaiThirai
Koogai Thiraippada Iyakkam
9 months
நீலம் பதிப்பகம் குறுநாவல் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு நிதிநல்கை வழங்க இருக்கிறது. இளம் எழுத்தாளர்களை கண்டடையவும் படைப்புத்திறனை ஊக்குவிக்கவும் மேற்கொள்ளப்படும் இம்முயற்சியில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். @beemji @bhaskarvasugi @NeelamBooks @Neelam_Culture
Tweet media one
0
2
14
@KoogaiThirai
Koogai Thiraippada Iyakkam
10 months
வானம் கலைத் திருவிழா! 2024 தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டத்தின் இரண்டாம் நிகழ்வாக பிகே ரோஸி திரைப்பட விழா! ஏப்ரல் 8, 9 & 10 பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டர், சாலிகிராமம். சென்னை. நிகழ்வின் பட்டியல்... @beemji @Neelam_Culture அனைவரும் வருக! அனுமதி இலவசம்!
Tweet media one
Tweet media two
Tweet media three
2
9
71
@KoogaiThirai
Koogai Thiraippada Iyakkam
10 months
வானம் கலைத் திருவிழா! 2024 #DalitHistoryMonth #Vaanam தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டத்தின் இரண்டாம் நிகழ்வாக பிகே ரோஸி திரைப்பட விழா! ஏப்ரல் 8, 9 & 10 பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டர், சாலிகிராமம். சென்னை. @beemji @Neelam_Culture @NeelamStudios_ அனைவரும் வருக! அனுமதி இலவசம்!
Tweet media one
0
6
37
@KoogaiThirai
Koogai Thiraippada Iyakkam
10 months
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
1
6
@KoogaiThirai
Koogai Thiraippada Iyakkam
10 months
RT @NeelamSocial: வானம் கலைத் திருவிழா! 2024 தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டம், இனிதே துவங்குகிறது. ஏப்ரல் 5 முதல் 28 வரை நடைபெற உள்ளது. பா…
0
8
0
@KoogaiThirai
Koogai Thiraippada Iyakkam
11 months
கூகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (31/03/2024) காலை 10.00 மணிக்கு "தொல்காப்பியரும் சிட் ஃபீல்டும்" (திரைக்கதை அமைப்பு முறைகள் ஓர் ஒப்பீடு) எனும் தலைப்பில் இலயோலா கல்லூரி தமிழ்த்துற��� பேராசிரியர் முனைவர்.டான் ஸ்டோனி அவர்கள் சிறப்புரை அளிக்கிறார். தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ளவும்.
Tweet media one
0
0
10
@KoogaiThirai
Koogai Thiraippada Iyakkam
11 months
கூகையில் "J. பேபி" திரைப்பட குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது. தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ளவும். நாள்: 30/03/2024 (சனிக்கிழமை) நேரம்: மாலை 5.30 மணி அனுமதி இலவசம்...! 💙 #JBaBy @beemji @Sureshmariii @leninbharathi1
Tweet media one
0
2
24
@KoogaiThirai
Koogai Thiraippada Iyakkam
1 year
கூகை திரைப்பட இயக்கம் ஒருங்கிணைக்கும் *"Blue Star"* திரைப்பட குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்வு கூகையில் வரும் செவ்வாய்க்கிழமை (06/02/2024) மாலை 05:00 மணிக்கு நடைபெறவுள்ளது. தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ளவும். *அனுமதி இலவசம்...!* @beemji @officialneelam @AshokSelvan
Tweet media one
4
14
114
@KoogaiThirai
Koogai Thiraippada Iyakkam
1 year
RT @beemji: ❤️❤️❤️எண்ணமெல்லாம் வண்ணமம்மா!!!❤️❤️❤️
Tweet media one
0
1K
0
@KoogaiThirai
Koogai Thiraippada Iyakkam
1 year
RT @beemji: #Thangalaan from 26-1-24 in cinemas worldwide 💥💥💥💥❤️ @Thangalaan @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @Mala
0
3K
0
@KoogaiThirai
Koogai Thiraippada Iyakkam
1 year
RT @beemji: சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும்…
0
2K
0
@KoogaiThirai
Koogai Thiraippada Iyakkam
1 year
கூகை திரைப்பட இயக்கம் ஒருங்கிணைக்கும் ஈரோடு நாடகக் கொட்டகை வழங்கும் "கண்ணேறு" (தடுத்தாட் கொல்லல்) தமிழ் நவீன நாடகம் நாள்: 13.08.2023 (ஞாயிறு) நேரம்: காலை 10.30 மணி வாய்ப்புள்ள தோழர்கள் கலந்துக்கொள்ளவும்...!
Tweet media one
0
2
16
@KoogaiThirai
Koogai Thiraippada Iyakkam
2 years
நம் கூகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை - 30) மாலை 06:00 மணிக்கு நடிகர் " காளி வெங்கட் " அவர்களுடன் நடிகரின் ஊடல்மொழி குறித்து கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது. தோழர்கள் கலந்துக்கொள்ளவும் கலையின் வழியே ஒன்று கூடுவோம் 💙
Tweet media one
0
5
54