ஒரு இசைக்குழுவை உருவாக்கி சமத்துவத்தை ,மனித மாண்பை பேசச்சொல்லி , அடக்குமுறைகளை கேள்விகேட்கசொல்லி , சமத்துவத்திற்காக இயங்கும் அண்ணன்
@beemji
யின்
@tcl_collective
குழுவினருக்கு சிறந்த சமூக இசைக்குழு என்கிற விருது வழங்கப்பட்டிருக்கிறது.
மகிழ்ச்சி..!
நன்றி
@behindwoods