ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா..
There are lots of rumours going around about my new movie offers and me donating to various organisation.
I will post details regarding my movie offers and other details in my Twitter account (
@Riythvika
).
Thanks a lot for your love and unconditional support
ஏவளோ தைரியமான பெண்ணாக இருந்தாலும் அந்த வீடியோவை கேட்��ும் பொது, ஒரு நிமிடம் ஈர குலை நடுங்குகிறது, தக்க தண்டனை வழங்க வேண்டும். யோசிக்க வேண்டாம்
#PollachiSexualAbuse
#PollachiRapists