S Viswa nathan Profile
S Viswa nathan

@SViswan30518442

Followers
514
Following
921
Media
722
Statuses
65,546
Explore trending content on Musk Viewer
@SViswan30518442
S Viswa nathan
5 months
தலைவா @ikamalhaasan இந்த ஃபாமிற்கு வாருங்கள்🔥
2
56
249
@SViswan30518442
S Viswa nathan
6 months
தன் கலைக்காக தன்னை நம்பி வரும் மக்கள ஏமாத்தாத அவர்களின் ரசனைய மேம்படுத்த தன்னுயிர் பணையம்.வைக்கும் தைரியசாலி தான் நம்மவர்🔥.ரொம்ப நேர்மயானகொம்பன்😎. ஆண்டவர் அகராதியில் முடியாதது என்ற சொல்லே கிடையாது.👏 நேற்று கலையில் நாளை அரசியலில்💪 இனியென்றும் நம்மவர்🙏
0
38
109
@SViswan30518442
S Viswa nathan
5 months
நம்மவர் வாகன பிரப்புரைக்கு மாநாடு போல் கூடியிருந்த மக்கள் கூட்டம்🔥
6
37
102
@SViswan30518442
S Viswa nathan
4 months
சினிமாவில் முன்னோடி,உழைக்கும் மக்களின் முன்னோடி மொத்தத்தில் ஒவ்வொரு மனிதனக்கும் idol தான் தலைவர் @ikamalhaasan வாழ்க நீவீர் பல்லாண்டு வளர்க தாய் தமிழ்நாடு
7
37
99
@SViswan30518442
S Viswa nathan
5 months
சும்மா தெறி🔥 அண்ணா @KavingarSnekan இதே வேகத்தோடும் விவரமான விவேகத்துடன் களத்தில் சீறவேண்டும். நம் கட்சி கிராமம் தோறும் பரவ மூலைமுடுக்களில் நம் கட்சிக்கொடி பறந்திட தாங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.இதுக்காக தேர்தல் பின் திட்டமிட்டு செயல்படுங்கள்🙏
2
43
92
@SViswan30518442
S Viswa nathan
5 months
மக்கள் நல்வழிக்கு திருப்பினால் நாடு தன்னால திருந்தும்.. மக்கள் வெள்ளத்தில் நம்மவர்🔥
3
30
91
@SViswan30518442
S Viswa nathan
11 months
யவனுக்கும் அடிபணியாத தங்கம் எந்த ஊழல் பன்றிகளுக்கு அஞ்சாத சிங்கம் டா நேர்மையான கொம்பன் டா எம் ஆண்டவர்😎💪🙏
@Kamalabimaani1
Kamal Abimaani
11 months
What happened during #vishwaroopam times அந்தணன் sir version கலைக்காக தான் சம்பாதித்த காசை எல்லாம் invest பண்ணுபவர் #KamalHaasan Jaya TVக்கு rights குடுங்கனு சொன்ன போது OK சொன்னார் ஆனா whiteலதான் வாங்குவேன் blackல வாங்கி பழக்கம் இல்லைனு சொல்லி இருக்கார் நன்றி @Anthanan_Offl
3
116
330
1
23
79
@SViswan30518442
S Viswa nathan
6 months
துணிவ,அர்பணிப்பு,திறமை,நேர்மை கொண்ட நம்மவர் இன்று அரசியலில் மக்களுக்காக மக்கள் வாழ்வு மேம்பட களத்தில் நிற்கிறார்🔥 நம்மவர பயன்படுத்தி கொள்வது மக்கள் கையில் இருக்கு.💪 நம்மவர தேர்தெடுக்கும் போது மக்களின் புத்திசாலித்தனம் நேர்மை தெரியவரும்😎.
0
34
83
@SViswan30518442
S Viswa nathan
4 months
எம்ஜிஆர்க்கு பின் படப்பிடிப்பில் உள்ள சக கலைஞர்கள் தொழிலாளர்கள் என பாகுபாடில்லாம அனைவருக்கும் சமமாக உயர்ந்த ராஜஉணவை படைத்து மகிழ்ந்திருக்கார் வாழும் கர்ணன் கமல் அவர்கள்.அதுவும் இதெல்லாம் அவர் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் அவர் பணத்தில் செய்த உயர்ந்த உள்ளம்
1
34
78
@SViswan30518442
S Viswa nathan
5 months
பிள்ளைகளுக்கு அழகாக எடுத்துரைத்து அவங்க வாழ்க்கையில் உயர ஊக்குவித்து,சரிங்கலா! என மரியாதை கொடுத்து பாடம் நடத்திய விதம் 👌.உங்களிடம் ஒவ்வொரு மனிதனும் கற்றக்க வேண்டிய பாடம்.தி ரீயல் வாத்தியார்.தி ரீயல் மக்கள் தலைவர் நம்மவர்👍 வாழ்க நம்மவர்💟 வெல்க மநீம💪🙏
1
35
75
@SViswan30518442
S Viswa nathan
10 months
மனிதநேயன் சும்மா வெறும் வார்த்தையால் அவர நாங்க சொல்லல மனிதநேயத்தின் மகத்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.அதனால் தான் அவர் ஆண்டவர் 🙏
@Ramhaasan7
𝕄𝕒𝕕𝕦𝕣𝕒𝕚🔥 𝕊𝕒𝕟𝕕𝕚𝕪𝕒𝕣
10 months
19 வருடங்கள் முன்பு கண்பார்வை அற்றவர்களுக்கு நம்மவரின் நற்பணி இதையும் பார்த்து நல்லா கதறுங்கடா ... எங்கள் ஆண்டவரை பற்றி எங்களுக்கு தெரியும் ❤🤗 #நற்பணிநாயகன்கமல் #KamalHaasan
10
104
337
0
32
74
@SViswan30518442
S Viswa nathan
5 months
மனிதனை வேட்டையாடும் மிருமாக திகழும் பாசிச பாஜக அழிப்பு போரில் முதன்மையாக முதல் வரிசையில் நிற்பது மய்யத் தலைவரும் மய்ய வீரர்களுமே 🙏
Tweet media one
8
21
74
@SViswan30518442
S Viswa nathan
6 months
தன் சக நடிகரிடம் மனிதரிடம் காட்டும் மரியாதை,அக்கறை தான் உயர்ந்த தலைமை பண்பு.அதனால் தான் அவர் ஆண்டவர். ஆண்டவர் சொன்னா நடக்கும் என மற்றொரு சான்று சத்யராஜ் வாட்ச் நிகழ்வு. அத்தகைய ஆண்டவர் சொன்னத மக்கள் ஏற்று அவர் வழியில்,தலைமையில் நடந்தால் நாட்டிற்கு சிறப்பு
0
37
72
@SViswan30518442
S Viswa nathan
1 year
இப்போதைய மதிப்பில் கணக்கிட்டால் பலநூறுகோடி வரும்.ஆண்டவர் நடிப்புசக்கரவர்த்தி மட்டுமல்ல வசூல் சக்கரவர்த்தியும் கூட.இவ்வளவு சாதனை செய்துவிட்டு ஏதும் செய்யாத போல்சிம்பளாகவாழும் மாமனிதன்.தன்னம்பிக்கை தன்னடக்கம் கொண்டு நற்பணிசெய்யும் அற்புதபண்பால் ஆண்டவராக உயர்ந்து காட்சியளிக்கிறார்🙏
@Mass_Maharaja
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚
1 year
Box Office Record made by #KamalHaasan 's PUSHPAK ( #PesumPadam ) - 1987 Budget: 35 Lakhs Gross from Karnataka alone: 1 Crore. The movie got released throughout India and became a Pan-Indian blockbuster. The total gross would have crossed 10 crore easily. #Pushpak @ikamalhaasan
2
218
379
1
17
70
@SViswan30518442
S Viswa nathan
9 months
என்ன ஒரு தெளிவான பேச்சு.உண்மையாலும் நீ பெரிய ஆண்டவர் ரசிகை தான்மா😍
@kamalsundaram26
kamalsundaram
9 months
அப்படிப் போடு முத்துவா அதப்பத்திலாம் என்ட்ட கேக்காதிங்க எனக்கு அவரப்பத்திலாம் தெரியாது. நான் #கமல் ரசிகை என்ட்ட #ஆளவந்தான் பத்தி மட்டும் கேளுங்க. யாருமா நீ 2கே கிட்ஸா இருந்தாலும் எங்க அளவுக்கு வெறித்தனமான ஃபேனா இருக்க. 👌👌👌
6
189
548
0
24
70
@SViswan30518442
S Viswa nathan
6 months
உயர்ந்த பண்பு👍 உயர்ந்த உள்ளம்💟 உயர்ந்த அன்பு😗 உயர்ந்த நோக்கம்😎 உயர்ந்த சேவை💪 சும்மா நாங்க ஆண்டவர் னு கூப்பில,இந்த அரிய குணம் பெற்றதால் தான்யா நீர் எமக்கு ஆண்டவராக காட்சி தருகிறாய்😍
3
18
66
@SViswan30518442
S Viswa nathan
5 months
*ஆண்டவர்,தான் செய்தது தியாகமல்ல,நாடுகாக்க வகுத்த வியூகம் என சொல்வது @ikamalhaasan பெருந்தன்மை* மக்களை பொருத்தவரை,சீட்டுக்கும் பதவிக்கு அடித்துக்கொள்ளும் அரசியல்வாதிக மத்தியில்,நாடுகாக்க சீட் வாங்காமல்,ஆதரவுதரும் செயல் தியாகமாக இருக்கும்.சொல்லில் செயலில் அவர் என்றுமே ஆண்டவர்🙏
Tweet media one
Tweet media two
6
28
68
@SViswan30518442
S Viswa nathan
9 months
#களத்தில்_மய்யம் மக்கள் நலத்தில் என்றும் துணை நிறப்பது மய்யம் மக்கள் சேவையில் முன்னோடியாக திகழ்வது மய்யம் மக்களுக்கான ஒரே கட்சி மக்களின் ஒரே கட்சி மய்யம் மட்டுமே வாழ்க ஆண்டவர் 💟 வெல்க மநீம💪
@MURUGAN949596
Murugan Subbiah-MNM
9 months
தூத்துக்குடி மாவட்டத்தில் MNM சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. #களத்தில்_மய்யம் #KamalHaasan
3
119
211
0
25
66
@SViswan30518442
S Viswa nathan
10 months
ஆண்டவரே உம்மை அப்படி கூப்பிடுவதில் பெருமை கொள்கிறோம்😎💪🙏😍
@SakalaVallavan
அன்பேசிவன்💙
10 months
ஆண்டவர் @ikamalhaasan 💯
1
50
187
0
15
66
@SViswan30518442
S Viswa nathan
9 months
இன்றைய காலத்திற்கும் பொருந்தும் படம் னா ஹேராம் இன்று நடக்கும் விசயங்கள அன்றே சொன்ன படம் னா விஸ்வரூபம் உலகத்தரத்தில் எடுக்கப்பட்ட தமிழர் கிராமத்து காவியப் படம் னா விருமாண்டி இதில் நான் எதை முதல்ல சொல்ல முடியும் 😁😊💟
@kamalmaniac
KP ™
9 months
எழுதி இயக்கியவர், கமல்ஹாசன் 🔥 Written & Directed by #Ulaganayagan @ikamalhaasan . What's your pick, Choose 1. My choice - 𝐕𝐢𝐫𝐮𝐦𝐚𝐚𝐧𝐝𝐢 💥 #Aandavar #KamalHaasan #Indian2 #ThugLife #KH233
Tweet media one
22
49
237
1
13
64
@SViswan30518442
S Viswa nathan
7 months
@Sathyantweets @ikamalhaasan @mkstalin முதல் நீ மனுசனே இல்ல இதுல சமுகநீதியாம் புண்ணாக்கு பொடலங்கா.என்டா கம்னாட்டி ஒரு தேசிய படமாக ராணுவ வீரர் கதை கொண்டபடம் எடுக்ககூடாதா.தேசத்தின் மேல் அவ்வளவு வெறுப்பா.இப்டி தேவையில்லாம வெறுப்ப விதைச்சா திராடவிடத்த மதிக்கும் நாங்க மிதிக்கும் நிலை வரும்.அவர்எடுத்த ஹேராம் சங்கி எதிர்ப்பு
0
10
63
@SViswan30518442
S Viswa nathan
1 year
யோவ் @rajinikanth எது கலாநிதிமாறன் தான் தயாரிப்பாளர் வழிகாட்டிய?,இதெல்லாம் விக்ரம் வெற்றில செய்து காட்டிட்டாரு ஆண்டவர்,உன்ன வாழவெச்ச ஆண்டவர,உன்ன இன்றுவர விட்டுக்கொடுக்காம,தன் நண்பன் எனமனதார நட்பு கொண்டாடும் உயர்ந்தஉள்ளத்த நீ பாராடலை,நன்றியும் இல்லனு பாத்தா உன்கிட்ட உண்மையும் இல்ல
@Gukansiva
Gukan Sivaprakasam
1 year
படத்தில் வேலை செய்த technicians and workersக்கு கறி விருந்து வைத்தது, shield கொடுத்து, கார் பரிசளிப்பு எல்லாம் கலாநிதி தான் முதலில் செய்தது போல் பேசுகிறார்!! கலாநிதி தான் அனைத்து தயாரிப்பாளர்களும் எடுத்துக்காட்டாம்!!🤦 தயாரிப்பாளர் கமல் மீது ஏன் இப்படி ஒரு வன்மம் இவருக்கு??
19
70
164
2
28
63
@SViswan30518442
S Viswa nathan
1 year
அந்த மனம் தான் ஆண்டவர்🙏
@Mass_Maharaja
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚
1 year
முத்துராமன் என்ற நல்ல நடிகர். 48 வயதில் ஊட்டியில் ஜாகிங் செய்யும்போது மாரடைப்பால் இறந்தார். அவரது உடலை ஹாஸ்பிடல் எடுத்து சென்றதிலிருந்து அவரது ஊருக்கு அனுப்பும்வரை எல்லாமே செஞ்சது கமல்ஹாசன் தான்🙏 #KamalHaasan @ikamalhaasan
15
161
423
0
11
64
@SViswan30518442
S Viswa nathan
1 year
Joined for this definite reason🙏
Tweet media one
Tweet media two
@yakuza_kh
PRIYA 🗡️🗡️🗡️
1 year
Joined 😍 Reason 💓
Tweet media one
Tweet media two
2
29
111
1
9
61
@SViswan30518442
S Viswa nathan
1 year
எத்தன படம்தோல்வி தந்தாலும், மற்ற நடிகர்கள் கமர்ஷியல் பாதையில் பயணம்செய்யும் பொது தனக்கென தனிபாதை அமைத்து அது கரடுமுரடாக இருந்தபோதிலும்,தோல்வி தந்தாலும்,பட சிக்கல் வந்தபோதிலும்,ஆண்டவர்😍உடன் இ்ன்றளவு பயணம் செய்யும் அவரதுரசிகர்கள் என்றும் ஆண்டவரின்🙏 பக்தர்களாக இருந்துவருகின்றனர்😊
Tweet media one
@SViswan30518442
S Viswa nathan
1 year
@VijayIsMyLife எத்தன படம்தோல்வி தந்தாலும், மற்ற நடிகர்கள் கமர்ஷியல் பாதையில் பயணம்செய்யும் பொது தனக்கென தனிபாதை அமைத்து அது கரடுமுரடாக இருந்தபோதிலும்,தோல்வி தந்தாலும்,பட சிக்கல் வந்தபோதிலும்,ஆண்டவர்😍உடன் இ்ன்றளவு பயணம் செய்யும் அவரதுரசிகர்கள் என்றும் ஆண்டவரின்🙏 பக்தர்களாக இருந்துவருகின்றனர்😊
Tweet media one
2
9
24
2
20
60
@SViswan30518442
S Viswa nathan
4 months
மற்ற கலைஞர்களின் வெற்றி பாத்து வயிறெறிஞ்சு காக்க கழுகு கதைசொல்ல ஆண்டவர் என்ன பிராடுரசுனியா😁. IHஆன ASஆக இருந்தாலும்,மற்ற கலைஞர்க்கு கிடைத்த வெற்றியில் தன்னை மட்டுபடுத்தி அந்த வெற்றிய பெரிசா புகழ்ந்து பேச பெரிய மனம் வேணும்.தங்கமனசுக்கு சொந்தக்காரர் ஆண்டவர்
0
20
59
@SViswan30518442
S Viswa nathan
10 months
உம்மை போல் தூய உள்ளம்,வாரி வழங்கும் கொடை வள்ளல் தன்மை உடையோர் சிலர்.உம் மீது பொறாமையால்,நேர்மையற்ற மனிதனால் பரப்பப்படும் பொய்யும் புரட்டு வன்மமும் தீயில் விழுந்த குப்பை போல் எரிந்து சாம்பலாகிவிடும்.👍 வாழ்க ஆண்டவர்💟 வெல்க மநீம💪 🙏
@kamalmaniac
KP ™
10 months
The Philanthropist in Tamil Cinema called #Ulaganayagan @ikamalhaasan ♥️ I think I can make 10 different versions of this video edit for the amount of charity my man has done over the years 🙇🙏 #Aandavar #KamalHaasan #Indian2 #ThugLife #KH233
1
120
316
3
16
55
@SViswan30518442
S Viswa nathan
7 months
@tamiltalkies பாதை அமைத்தவர் ஆண்டவரே.4வருடம் படத்தில் நடிக்காம மக்களசந்தித்தார்.இருந்தும் மக்கள்பணத்திற்கு அடிமையாய் வாழ்கின்றனர்.மேலும் ஆண்டவர் தன் கட்சிநடத்த பண முதலைகளிடம் கையெந்தாம,தான் உழைத்தகாசில் கட்சிய நடத்துறார்.மேலும் தன் ரசிகர்கள் மூலம் 40 ஆண்டுகளாக எண்ணற்ற நற்பணி செய்துவருகிறார்2/2
4
4
54
@SViswan30518442
S Viswa nathan
10 months
இந்த அற்புத மனிதன தான் பலபேர் பொய் என தெரிந்தும் வாய்கூசாமல் பி டீம் என மக்கள்மத்தியில் பொய்ய வன்மத்த கொட்டி வந்தனர்.எந்த அரசியல்கட்சி தலைவனிடம் இல்லாத நேர்மை,துணிவு,நற்பணி,தொலைநோக்கு பார்வை என மக்கள்திட்டங்களை வகுக்கும்,சாதி மதத்தை களைந்த உண்மையான மனிதத்த போற்றேம் மக்கள்தலைவன்🙏
@krish_itz
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳
10 months
ஏன் நம்ம இவர ஆண்டவர் என்று சொல்றோம்னா இந்த வீடியோ பாருங்க புரியும்…! @ikamalhaasan ❤️
110
882
3K
3
12
54
@SViswan30518442
S Viswa nathan
10 months
கால் வைக்கும் இடங்கள் எல்லாம் அணுகுண்டு வைத்தாலும் அசராமல் அனைத்து தடைகளை தகர்த்து வெற்றி கொடி பெற்றவர் தான் ஆண்டவர்.அவர் பெயர சொன்னாலே தனி கெத்து நமக்கு வருது💪 வாழ்க ஆண்டவர்💟 🙏😍
@nammavar11
Nammavar
10 months
Ek dujhe ke liye வெறி பிடிச்ச மாறி ஓடுது, கமல் மேல பைத்தியமா இருக்காங்க ரசிகர்கள். இப்போ ராஜ்கபூர் கமலையும் அவர் பையனையும் வச்சு ஒரு படம் பண்ணலாம்னு நினைக்கிறார். Bollywood கமல வளரவிடகூடாது என்று நினைக்கிறது. அதுக்கு பல வேலையை செய்கிறது நன்றி @Anthanan_Offl #KamalHaasan
4
112
252
0
15
54
@SViswan30518442
S Viswa nathan
5 months
வக்காலி தன்னை தானே பெருமை பேசிட்டு பதிவிட்டிருக்கான்.ஏனா இவன விட்டா வேறு யாரும் சொல்லுமாட்டாங்க னு இவனுக்கு நன்றாக தெரிந்திருக்கு😂
@ProfessorBJP
Raama Sreenivasan
5 months
கமல்ஹாசனை வெளுத்து வாங்கிய பேராசிரியர் இராம ஶ்ரீநிவாசன்!!! @ikamalhaasan @maiamofficial
87
717
2K
1
16
54
@SViswan30518442
S Viswa nathan
1 year
More than 60+ years ruling the kingdom of cinema and the King's name is called #Aandavar #Kamalhaasan
Tweet media one
2) Rajinikanth or Kamal Hassan
Tweet media one
Tweet media two
116
47
164
1
10
52
@SViswan30518442
S Viswa nathan
6 months
சினிமா என்று சுருக்காமல் மொத்த மொத்த மனித குலத்திற்கே ஆண்டவர் அவர்தம் இதயங்களில் வாழ்வார் எனச் சொல்லவும்.அது தான் உண்மை👍
@Suryadev2004
RajKamal
6 months
All of sudden #Gunaa movie is trending. It is true what Vaali said once, even 200 years you can't delete #KamalHaasan 𓃵 name from the history of Tamil Cinema The real Samrat of Indian Cinema #ManjummalBoys
Tweet media one
13
318
2K
0
20
52
@SViswan30518442
S Viswa nathan
9 months
மக்கள் சேவையில் என்றும் நிற்பது மய்யம் மட்டுமே👍 வாழ்க ஆண்டவர்💟 வெல்க மநீம💪 🙏
@iamsaravanamnm
S҈ A҈ R҈ A҈ V҈ A҈ N҈ A҈ K҈ U҈ M҈ A҈ R҈
9 months
#அருப்புக்கோட்டை #மக்கள்நீதிமய்யம் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் இன்று இனிதே தொடங்கியது. @ikamalhaasan @maiamofficial @SELVAKUMARTHAV3 @SocialMediaMNM @MouryaMNM @rtielango @ibalamurugan72
4
54
106
0
20
51
@SViswan30518442
S Viswa nathan
7 months
👏🔥அற்புதம்.அருமை.சரியான பாதையில் செல்கற���ர்கள் என பெருமையடைகிறேன்.இதே வேகமும் விவேகத்துடனும் பல பதிவகள் செய்து நம்மவர்க்கும் நம் கட்சிக்கும் பக்கபலமாக எதிரிகள் கண்டு அஞ்சும் அரணாக திகழ்ந்து மென்மேலும் வளரவேண்டும்.நம்கட்சி வெற்றியே நம் இலக்கு.அது எய்தும்வரை தொடர்ந்து முன்னேறுவோம்
Tweet media one
Tweet media two
@MaiamDigital
MaiamDigital
7 months
7 நாட்களில் நம்ம புதிய அட்மின் டீம் செஞ்ச வேலையை பாருங்க 🙏🤗
Tweet media one
21
97
289
0
16
52
@SViswan30518442
S Viswa nathan
1 year
கமல் எனும் அன்புக்கடலில் கலந்த அனைவரும் புண்ணியமும் பாக்கியமும் பெற்றவர்கள்.தன் உழைத்த பணத்தை நற்பணி நீராக இரைத்து வறண்ட பூமியை செழுமையான காடாக மாற்றியவர் ஆண்டவர் வாழ்க ஆண்டவர்💗😎 வெல்க மநீம🙏😊
3
16
52
@SViswan30518442
S Viswa nathan
10 months
அண்ணே அப்படியே அனைத்து நிர்வாகிகள் சந்திப்பு வைக்க வேண்டும்.மேலும் ஆண்டவர் தமிழககெங்கும் சுற்று பயணம் செல்லவேண்டும் வாழ்க ஆண்டவர்💟 வெல்க மநீம💪
@FazilMNM_DS
Fazil.
10 months
கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாணவர் அணி அமைப்பாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகளிடையே தலைவர் நம்மவர் திரு. @ikamalhaasan அவர்கள். #நாடாளுமன்ற_தேர்தல்2024 #தேர்தல்_களம் #தலைவன்_இருக்கின்றான் #KamalHaasan #மக்கள்நீதிமய்யம்
3
96
242
1
15
49
@SViswan30518442
S Viswa nathan
6 months
இதுப்போல் யாராலும் சொல்ல முடியாது.இந்த மனசு தான் சார் 'ஆண்டவர்'
@galattadotcom
Galatta Media
6 months
எல்லாரும் என்னோட Acting பத்தி பேசுறாங்க But Cameraman Venu தான்" .. - @ikamalhaasan Unveils the Secret Behind the Filming of the Movie "Guna." #ManjummelBoys #GunaCave #DevilKitchen
15
515
4K
0
22
52
@SViswan30518442
S Viswa nathan
9 months
பயமறியா மனிதன்.அவர் தான் ஆண்டவர்😎💪 🙏😍
@Haidasundar
Sundaresan
9 months
#கமல்ஹாசன் - குழந்தை பருவத்திலிருந்து இன்று வரை, அவர் டூப் இல்லாமல் தான் அனைத்து ஸ்டண்ட் களையும் செய்தார், @ikamalhaasan the #RealStuntman சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொள்ளும் அனைவர்க்கும் இது வெறும் கனவு தான்! @RajaparvaiB @KS6919UK @ibalamurugan72 @nammavar11
4
89
175
1
17
52
@SViswan30518442
S Viswa nathan
5 months
நாடு காக்க மக்கள் ஒற்றுமை ஓங்க தலைவா @ikamalhaasan நீங்க செய்த தன்னலமற்ற தியாக செயலை,நாளை நாடும் மக்களும் உங்கள போற்றி உயர்ந்த பதிவியில் அமர வைப்பர். நான்வணங்கும் சாய் அப்பா திருக்கருணையால் நம்மவரே நீங்கள் நம்பு இயற்கை அன்னை திருவழிகாட்டுதலால் நடக்கும்👍
1
16
50
@SViswan30518442
S Viswa nathan
1 year
தன்னலத்தை போற்றும் உலகில் பொதுநலத்தை பார்க்கும் பாவை தான் புசித்தால் போதென்றில்லாமல் பசித்த வயிற்றை பசியாற்றி மய்யத்தில் சிங்கப்பெண்ணாய் நின்று மக்களுக்கு உழைத்திடும் களவீராங்கனையாய் பாரதிகண்ட புதுமைப்பெண் @holadeepa க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்💐🎂🎈🍫,
Tweet media one
6
10
49
@SViswan30518442
S Viswa nathan
7 months
திரைத்துறையில் எளிதாக வெற்றி பெற கமர்ஷியல் பாதை இருந்தும்,அதில் அவர் பயணித்து மக்கள ஏமாற்ற விரும்பாம,மக்கள் தரம் உயர தனக்கென்று ஒரு பாதை உருவாக்கி அதில் பெற்று இப்போ அத்துறையே அவர் போட்ட பாதையில் பயணிக்குது அதேப்போல் அரசியலில் கமர்சியல் பாதையான சாதி மத இன மொழி அரசியல செய்யாம1/2,
Tweet media one
0
13
48
@SViswan30518442
S Viswa nathan
10 months
த்தா டேய் மக்கள் பணத்தை கொள்ளையடிச்சு,கண்டவன் கால் ல நக்கி,வழக்கு வராம இருக்க அடிமை வாழ்வு வாழ்ந்து கொள்ளையடித்த பணத்தில் சுகபோக வாழ்வு வாழும் வெட்கங்கெட்ட ஈனப்பிறவியாக இருப்பது தான் முழு தகுதி னு நினைக்கிறயாடா முன்னாள் சில்றசங்கி😂
@CTR_Nirmalkumar
CTR.Nirmalkumar
10 months
தகுதியற்ற மனிதர் பின்னால் சுற்றும் அப்பாவி கூட்டம், என்ன தரிசனமா கொடுக்குறீங்க @ikamalhaasan ?
178
115
380
1
18
48
@SViswan30518442
S Viswa nathan
8 months
விமோச்சனம் நிச்சயம் கிடைக்கும்.அதற்கான் பரிகாரம் தான் ஆண்டவர ஆட்சி கட்டில் அமர வைப்பது👍
@Prashu94Haasan
Prashanth Haasan
8 months
செய்யுற தொழிலுக்கே நேர்மையா இருக்குற மனுசன்.. இந்த மாதிரி நேர்மையாளர்களுக்கு அதிகாரம் கிடைக்காதது தான் நம் தமிழ் சமூகத்தின் சாபக்கேடு..!!! #KamalHaasan #Ulaganayagan #Aandavar @ikamalhaasan #OnceaKingAlwaysaKing #Indian2 #thuglife #kalki @RKFI #MakkalNeedhiMaiam
4
105
305
0
17
49
@SViswan30518442
S Viswa nathan
6 months
காலி சேர்களை பாத்து பேசும் பிரதமர்.அடேய் எச்சகல @PTTVOnlineNews பொய் பரப்பியே,பிரதர் கே இது தான்டா கூடுன கூட்டம்.இதில் பதினெட்டு சதவீதம் பிராடுபாஜக வாங்கும்னு வாய் கூசாம பொய்ய அடிச்சுவிட்டயே டா.😂
1
22
48
@SViswan30518442
S Viswa nathan
5 months
கூடியிருக்கும் பலாயிரம் மக்கள் மத்தியில்,மக்கள் நம்பிக்கையின் ஒளியாய் மய்யக்கொடி பட்டொளி வீசி பறக்கின்றது💪
Tweet media one
4
14
49
@SViswan30518442
S Viswa nathan
10 months
அன்பே சிவம் னு சொல்லலாம்😍 அன்பே கமல் னும் சொல்லலாம்😎 மக்களை காக்க வந்த ஆண்டவர்👍 வாழ்க ஆண்டவர்💟 வெல்க மநீம💪 🙏
@kamalsundaram26
kamalsundaram
10 months
இடது கை கொடுக்குறது வலது கைக்கு தெரியக்கூடாதுனு சொல்லுவாங்க. அந்த மாதிரி #ஆண்டவர் #KamalHaasan யாருக்கு என்ன உதவி செஞ்சாலும் இதுவரைக்கும் வெளிய சொன்னது இல்ல சம்பந்தப்பட்டவங்களே ச���ல்லும் போது தான் தெரிய வருது.மறைந்த ஜூனியர் பாலையாவின் குடும்பத்தினர் மனமுருகி நன்றி சொல்றத பாருங்க
7
104
229
0
13
47
@SViswan30518442
S Viswa nathan
4 months
@surbalu டேய் மெண்டலான்ஸா நடிச்சே மத்தவங்கள ஏமாத்திறலாம் நினைச்சுட்ட போல😁.அடேய் திருட்டு காபோதி அவர் செயிலர் படத்தின் தயாரிப்பாளர் கார் கிப்ட் வாங்கின ஹிரோ வ தான் சொல்றார்.அதை அப்படியே அடுத்தங்க மேல் பழிய போட்டு எப்படியெல்லாம் வன்மத்தை பொய்ய.பரப்புறாங்க பாருங்க மக்களே
0
13
47
@SViswan30518442
S Viswa nathan
4 months
டேய் எச்சகலை பன்னாட அவர் தெளிவா சொல்றார்,செக் வாங்காம நாராயணன் மேல் உள்ள நம்பிகையில் டப்பிங் பேசி கொடுத்தார் என்று.இதுல அரைவேக்காடு தனமாக பதிவுபோட்டு நீ மெண்டல்பிறவி என நிருபிச்சுட்ட😂.இதே மாறி போடு அப்பத்தான் உன் தலைவன் யோகியதை,உன் லட்சணம் தெரியும் ஆண்டவரின் நல்ல மனதும் புரியும்
@tm_karthik
ஓலக்கநாயகன் கமலகாசர்
4 months
காசு குடுத்தா தான் டப்பிங் பேசுவேன்னு சொன்னானாம் மென்டல் பேண்டவன் கமலகாசன்... இதென்ன பிரமாதம்.. முதல்ல கல்யாணம் பன்னி ஏமாத்தின வாணி வீட்ல இருந்த கக்கூஸ் கலுவுற பக்கெட்ட கூட தூக்கிட்டு வந்துட்டானாம் பேண்டவன்..
16
74
198
6
11
49
@SViswan30518442
S Viswa nathan
7 months
இந்த வீடியோவெல்லாம் நம்ம மய்யத்தினர் சேவ் செய்து வைக்கனும்.ஆண்டவர் பணத்தை ஒரு மயிரக்கூட மதிக்காதவர்.தன் நம்பும் உழைப்பும் உண்மையும் நேர்மைக்காக மட்டுமே வாழ்பவர்.இப்படிப்பட்டவர் நம் தமிழகத்தை ஆண்டால் நல்ல ஆட்சிய மக்களின் பணம் மக்களுக்கே திட்டமாக நற்பணியாக சேவையாக வந்து சேரும்.
@yakuza_kh
PRIYA 🗡️🗡️🗡️
7 months
73 cr loss ஆனாலும் தப்பு செய்யாம sorry கேட்க முடியாதுனு so called இரும்புப் பெண்மணியை face பண்ணின ஆண்டவர் எங்க? அதிமுக ஜெயிச்சா தமிழ் நாட்டை கடவுள் கூட காப்பாத்த முடியாதுனு சொல்லிட்டு அப்புறம் தைரிய லட்சுமினு காலுல விழுந்த ரஜினி எங்க?
0
72
178
0
21
48
@SViswan30518442
S Viswa nathan
8 months
அண்ணா அப்படியே பயன்பெற்றவரின் பேட்டி காணோளி போடவும்.இது பாக்கிறவங்க மட்டுமல்ல பேட்டியாளர் கூட மநீம வின் மகத்தான மக்கள் சேவைய உணரக்கூடும்
@FazilMNM_DS
Fazil.
8 months
களத்தில் மய்யம்… #KamalHaasan #மக்கள்நீதிமய்யம்
3
61
161
0
18
48
@SViswan30518442
S Viswa nathan
10 months
டேய் அன்புமணி,உதயா,ஆட்டுக்குட்டி,ச்சீமான் போன்ற சுயநல அரசியல்வாதிகள போடத்தெரிந்த உனக்கு,நாற்பதுவருடங்கள் மேல் தானும் தன் ரசிகர்களையும் மக்கள் சேவை புரிந்து இன்று மக்கள் நற்பணிக்காக அரசியல் பரவேஷம் பெற்று நற்பணிஇயக்கத்தின் நீட்சியாக மநீம களமாடிடும் அதன் தலைவர் ஆண்டவர் உனக்கு தெரில
Tweet media one
@kumudamdigi
Kumudam
10 months
இளைஞர்களை கவர்ந்த அரசியல் தலைவர் யார்? (மற்றவர்கள் எனில் கமெண்ட் செய்யுங்கள்) #KumudamAsks | @Udhaystalin | @annamalai_k | @Seeman4TN | @draramadoss
1K
1K
2K
0
15
46
@SViswan30518442
S Viswa nathan
6 months
அதனால் தான் அவர் மேல் மதிப்பும் மரியாதையும் பலமடங்கு கூடுது அண்ணா🙏
@koomuttai0077
முத்து(சிப்பிக்குள்)
6 months
கைய செவுத்துல அடிக்க டூப் போடும் சினிமாவில் ரத்தம் சிந்தி நடிச்சிட்டு பெருசா அலட்டிக்காம @ikamalhaasan இருக்கது அவர் மேல மேல தன் உழைப்பை அற்பணிப்பை கொட்டிட்டே இருக்கதால இருக்கலாம்💯🔥💯 நாம இன்னும் நெறைய ஆண்டவரை கொண்டாடனும்🖤🖤
3
68
179
1
12
48
@SViswan30518442
S Viswa nathan
1 year
இப்படியொரு மனிதரை பார்பது அபூர்வம்👍 அதனால் தான் அவர் ஆண்டவர்💗 ஆக ஜொலிக்கிறார்🙏😊
@narashiman_r
Narashiman R
1 year
இப்படி ஒரு நடிகரை தமிழ் திரையுலகில் யாராவது இருந்தால் பட்டியல் போடுங்க...... மனித உருவத்தில் நடிகர் என்ற போர்வையில் ஆண்டவர் என்கிற கடவுள் @ikamalhaasan
5
68
150
0
21
46
@SViswan30518442
S Viswa nathan
8 months
@VijaytvpugazhO டேய் பெண்ணுனாவே ஜொள்ளு விட்டு திரியும் @VijaytvpugazhO ஈனப்பயலே வாய் இருக்குனு தேவையில்லாம கண்ட இடத்துல வைக்காதே.அப்புறம் வாய்யும் பல்லும் உடைக்கப்படும்.வத்தா மேடை கிடைச்சா என்னவேணா பேசுவாயாடா.உன்ன செருப்புல அடிச்சுட்டு நகைச்சுவை னு சொன்னா சிரிப்பிய கேனப்பயலே.குரோஷிடம் சொல்லி வை.
0
9
46
@SViswan30518442
S Viswa nathan
6 months
ஃபேஸ் மட்டுமல் உடல் உயிர் என அனைத்தும் இந்தியா சினிமாவின் உருவமாக நம்மவர் திகழ்கிறார்
Tweet media one
@MoviePlugOf
Movie Plug
6 months
Who is Face of Kollywood Let's See 👍 #Rajinikanth l #Vijay l #KamalHaasan l #Ajithkumar
10
75
69
0
14
45
@SViswan30518442
S Viswa nathan
10 months
உன் தராதரம் உன் பதிவிலே தெரியுது.மநீம இருந்தப்ப எங்காவது இப்படி தரந்தாழ்ந்து பதிவிட்ருக்கயா?கட்சி மாறியவுடன் வன்மம் தலைக்கெரிறிச்சு.அதுதான் அந்தகட்சியின் தரம்.நீ பதிவிக்காக அடிமாடாய் போய்விட்டாய்.இனி் பொய்ய தவிர உண்மை வெறெதுவும் வராது.மக்கள் பணத்த ஆட்டைபோடுவது தான் உன் இழிஅரசியல்
@RamyaVenugopalM
Ramya Venugopal
10 months
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. @ikamalhaasan அவர்களை மிகுந்த மரியாதையுடன் சில கேள்விகளை கேட்கிறேன், நடன குழு பெண்களுக்கு குறைந்த பட்சம் உடை மாற்ற அறை தர வேண்டும் என்று ஏன் உங்கள் கட்சியினருக்கு தோன்றவில்லை? 20 அறைகள் யாருக்கு? "பெண்கள் பாதுகாப்பு" என்பது வெறும் வாய் வார்த்தை
120
60
254
2
16
47
@SViswan30518442
S Viswa nathan
6 months
பிஜேபி பி டீம் சொன்ன அதே வாய் இன்று சமத்துவம் காக்க வந்த மக்கள் தலைவன் என பேச வைக்குது.பேச வைத்தவர் ஆண்டவர்.எங்கே சென்றாலும் இறுதியில் ஆண்டவரிடம் அடைக்கலமாகித் தானே வேண்டும்😍
@iamsk006
sk✒
6 months
இப்ப மட்டு்ம் ஆண்டவர் தேவையா?... இப்ப சொல்லு ஐய்யங்கார்னு பார்ப்போம்.. #Kamalhaasan @Dayanidhi_Maran
Tweet media one
5
24
97
8
13
46
@SViswan30518442
S Viswa nathan
8 months
தென்னந்தியா மட்டுமல்ல இந்திய நட்சச்சதிரங்களில் முதல் குரலும் முக்கிய குரலும் ஆண்டவருடையது தான்.👍
@Rajaram1643
❤Fanz🌹🌹🌹
8 months
பாபர் மசுதி.இடிச்சப்பாே தெண்ணிந்தியாவிலிருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல் ஆண்டவரிடமிருந்து
Tweet media one
2
41
133
0
22
45
@SViswan30518442
S Viswa nathan
1 year
விரைவில் நல்ல கதை ரெடி செய்து ஆண்டவரோட படம் பண்ண வாழ்த்துக்கள்👍
@Mass_Maharaja
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚
1 year
"கமல் சார் கூட இண்டஸ்ட்ரில உள்ள எந்த டைரக்டர் படம் பண்ணாலும் அது தான் அவங்களோட கேரியர் பெஸ்ட் படமா இருக்கும்"🔥 - #ARMurugadoss நன்றி @ARMurugadoss சார்🙏 #KamalHaasan #Indian2 @ikamalhaasan
21
267
744
1
14
43
@SViswan30518442
S Viswa nathan
1 year
எனடா திரையரங்கு சங்க நிர்வாகியே வெளிப்படையா ஊசிப்போன வடைய சாப்பிட்டு காறிதுப்பிட்டாரு,இனிமேலாவது வடை சுடும் போது சாக்கரதைய சுடுங்கடா.😂
@KAMALinMNM
𝕿𝖍𝖚𝖌𝖁𝖊𝖓𝖐𝖆𝖙𝖊𝖘𝖍 🇮🇳 MNM Supporter 🔦
1 year
180 பேர் capacity உள்ள தியேட்டர்ல 20 பேர் ஒக்காந்து பார்த்து இருக்காங்க அடேங்கப்பா @rameshlaus கரெக்ட்டா சொல்லி இருக்காரு #JailerRampage in USA 😂😂
19
132
223
1
20
45
@SViswan30518442
S Viswa nathan
7 months
ஏ1 ஆட்சி வரும் முன் 1₹ சம்பளம் தான் வாங்குவேன் ஆட்சியின் மக்கள் பணத்தை ஆட்டை போட்ட வழக்கில் குற்றம நிருபிக்கப்பட்டு ஏ1ஏ2 சிறைவாசம் சென்றனர். இந்த அடிமைகள் வரலாறு #அம்புட்டுதான்
@GowriSankarD_
Gowri Sankar D - Say No To Drugs & DMK
7 months
அம்புட்டு தான் ...
Tweet media one
32
28
151
0
20
43
@SViswan30518442
S Viswa nathan
6 months
@KSivaSivaK உன் டலீவரின் அத்துன படத்த எடுத்து பாத்தால் அத்தனையும் பார்வையாளர் குப்பையில் கொண்டு கொட்டிடுவார்.இந்த லஞ்சணத்தில் நீ ......…..😂
0
3
44
@SViswan30518442
S Viswa nathan
9 months
#களத்தில்_மய்யம் துணிவு =ஆண்டவர்
@FazilMNM_DS
Fazil.
9 months
எண்ணூரில் எண்ணெய் கசிவு… எண்ணூரில் இருக்கிற உயிர்கள் மலிவு என்பதை யார் முடிவு செய்தது ? பலகோடி பார்வையாளர்களை சென்றடையும் #BigBossTamil நிகழ்ச்சியில் சமூக அக்கறை கொண்ட தனது கருத்தை பதிவு செய்கிறார் தலைவர் @ikamalhaasan அவர்கள், இந்த தைரியம் பிற அரசியல் வியாதிகளுக்கு இருக்கா !
1
91
156
0
13
43
@SViswan30518442
S Viswa nathan
5 months
#மூளையில்லாத_அண்ணாமலை #மன்னிப்பு_கேள்_அண்ணாமலை
@anandkamal82
N.Anand_Kamal'sMNM 🔦
5 months
தன் தந்தைவழியில் காங்கிரஸில் உரிமை கோராத கமல்... பொன்மனசெம்மல் MGR அழைத்தும் அதிமுகவில் இணையாத கமல்.. கலைஞர் கடிதம் எழுதியும் திமுகவில் இணையாத கமல்.. ஜெயலலிதா 100 கோடி கொடுக்கிறேன் எனக்கு பிரச்சாரம் செய் மருதநாயகம் வெளி வர உதவுகிறேன் என்று கூறியபோது செய்யாத கமல்... 1/3
2
5
12
2
21
44
@SViswan30518442
S Viswa nathan
1 year
தன் பணத்தையே பதுக்காத நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் வளர்ச்சிக்கு உண்மையாய் வரி கட்டிய நேர்மையாளன்🔥 ஆசியாவுல இல்லத்தரசிக்கு ஊக்கதொகை அறிவித்து முன்னோடி🔥 அனைவருக்கு இன்டர்நெட் திட்டத்தை அறிவித்து இதனை மற்ற அரசகளால் பின்பற்றப்படும் முதல்வனாக திகழ்கிறார்🔥 மக்கள் தலைவன் நம்மவர்🔥
Tweet media one
@madan3
Madan Gowri
1 year
Name a politician respect because you think he/she is different from crowd.
926
90
3K
0
13
44
@SViswan30518442
S Viswa nathan
10 months
நீ என்ன விஷம பிரச்சாரத்தை செய்தாலும் இறுதியில் ஆண்டவர வணங்கித்தான் ஆக வேண்டும்👍
@theVcreations
Kalaippuli S Thanu
10 months
புதுமைக்கு வித்திட்ட ஆளவந்தான்-ஐ வெளியிடுவதில் அளவில்லா ஆனந்தம் @ikamalhaasan @Suresh_Krissna #Aalavandhan
Tweet media one
129
463
3K
0
8
42
@SViswan30518442
S Viswa nathan
11 months
🔥🔥🔥🔥🔥நடித்த 232 படங்களில் ஒவ்வொரு படத்திலும் நிறைய ரிஸ்க் ஸ்டென்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இதையெல்லாம் தொகுத்து வழங்கி ஒரு டிரேட் போட்டால் நல்லாயிருக்கும்😍
@Ramhaasan7
𝕄𝕒𝕕𝕦𝕣𝕒𝕚🔥 𝕊𝕒𝕟𝕕𝕚𝕪𝕒𝕣
11 months
G. O. A. T. 🔥 Aandavar #KamalHaasan risk fight scenes👊🔥💥👌 #Indian2 #KH233 #KH234 #Kalki டூப் கிடையாது ஒரிஜினல் பைட் 👊
5
96
390
2
13
43
@SViswan30518442
S Viswa nathan
6 months
தலைவா @ikamalhaasan இனி அதிரடி அரசியல் தான்.நேர்மை,உண்மை கொண்டு மக்கள் சேவையாற்றும் நாம் இனி களத்தில அடிச்சு ஆட வேண்டும் தலைவா👍💪
@ikamalhaasan
Kamal Haasan
6 months
Before we try to attempt "One Nation, One Election” can we at least try "One Election - One Phase"? #DemocracyMatters #LokSabhaElection2024 #OneNationOneElection
2K
4K
20K
6
14
44
@SViswan30518442
S Viswa nathan
6 months
மக்களை காக்க வந்த சின்னம் #டார்ச்லைட் நேர்மையின் சின்னம் #டார்ச்லைட் மக்கள் நலனில் அக்கறையுள்ள சின்னம் #டார்ச்லைட் மக்கள்சேவை புரியும் சின்னம் #டார்ச்லைட் மக்கள் வாழ்வை வளமாக்க வந்த சின்னம் #டார்ச்லைட் மக்களின் சின்னம் #டார்ச்லைட் மக்களுக்கான சின்னம் #டார்ச்லைட்
Tweet media one
1
15
43
@SViswan30518442
S Viswa nathan
9 months
சேவை செய்ய ஆண்டவர் ரசிகர்கள் நிகர் ஆண்டவர் ரசிகர்களே இதை ஆண்ட ஆளும் மற்றும் எந்த கட்சியாலும் செய்யாத,செய்ய முடியாத பல மக்கள் சேவைகளை செய்து வருவது தான் மநீம👍 மக்கள் சேவையில் என்றும் மய்யம் மட்டுமே😊 வாழ்க ஆண்டவர் 💟 வெல்க மநீம 💪
@ChitraB129126B
Chitrababu
9 months
@ikamalhaasan மக்கள் நீதி மய்யம் சார்பில் 01.12.2023 காலை 11 மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் நகர செயலாளர் அமரர் திரு.அறிவொளி சரவணன் அவர்களின் நினைவாக அரசு மருத்துவமனையில் பொதுமக்களின் நலன் கருதி அமருவதற்காக சேர்கள் அரசு தலைமை மருத்துவர் திருமதி.பாரதி அவர்களிடம் வழங்கப்பட்டது.
Tweet media one
Tweet media two
6
32
59
0
14
41
@SViswan30518442
S Viswa nathan
7 months
வேறு யார் நம்ம மக்கள் கட்சி மய்யம் தான்👍
@isanthakumar
Shanthakumar
7 months
தமிழ்நாட்டில் முழுக்க வெள்ளை பணத்தை கொண்டு மட்டுமே நடத்தப்படும் கட்சியா எதை தேர்வு செய்வீர்கள்? @maiamofficial @arivalayam @ADMKofficial #NTK
18
84
122
0
11
42
@SViswan30518442
S Viswa nathan
5 months
அந்த முதல் குரல் மநீம வோடையது என மக்கள் அறிந்திட நிர்வாகிகள் கொண்டு சேர்க்க வேண்டும்.களத்தில் நின்ற அனைத்து மய்யத்தினர்க்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் 👏🙏
@ThajTK
Thaju deen
5 months
வெற்றி வெற்றி ஆணைமலை மரங்களை காக்க முதல் குரலாக களத்தில் குதித்த ம நீ ம .ஒன்று இணைந்த அணைத்து தரப்பு மக்கள் விளைவு இன்று வெட்டுவதை நிறுத்த அரசானை வெளியிடபட்டது. மாவட்ட ஆட்சியர்க்கு நன்றிகள் பல. #ikamalhassan #கோவை_ஆட்சியர் #save_annaimallai_trees
Tweet media one
4
39
88
0
13
43
@SViswan30518442
S Viswa nathan
8 months
அவர் இன்று நேற்றல்ல எப்போதும் மனித்தை போற்றிய உயர்ந்த உள்ளம் கொண்டவர் தான் ஆண்டவர்.ஆனா எச்ச அரசியல் பொழப்பிற்காக சில உபிஸ் ஆண்டவர பாஜக பி டீம் என்று பொய் பிரச்சாரம் செய்தது.அதை இன்னொரு உபியே மறுத்த தருணம் தான் இது.பொய் ரொம்ப நாள் நிலைக்காது உண்மை ரொம்ப நாள் மறைக்க முடியாது சான்று
0
19
40
@SViswan30518442
S Viswa nathan
6 months
வடக்கே பரவியது புரட்சித்தீ🔥
0
24
42
@SViswan30518442
S Viswa nathan
6 months
மக்கள் வாழ்வியலை பற்றி சந்திக்கும் ஒரே மக்கள் தலைவன் நம்மவர்
Tweet media one
@the_hindu
The Hindu
6 months
Watch | Why the MNM supported the DMK in the upcoming Lok Sabha elections? #KamalHaasan ( @ikamalhaasan ) explains to #TheHindu in an exclusive interview. Watch this space for the full interview tomorrow.
94
375
1K
12
17
43
@SViswan30518442
S Viswa nathan
6 months
உன் டலீவரின் அத்துன படத்த எடுத்து பாத்தால் அத்தனையும் பார்வையாளர் குப்பையில் கொண்டு கொட்டிடுவார்.இந்த லஞ்சணத்தில் நீ ......…..😂
@KSivaSivaK
--சிவா--
6 months
குணா படத்துல இருந்து "கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் கடிதமே" பாட்ட எடுத்துட்டா குப்பைக்கு சமானம். 🚮 Agree?? 🤔🤔
Tweet media one
263
116
688
0
14
42
@SViswan30518442
S Viswa nathan
8 months
டேய் பெண்ணுனாவே ஜொள்ளு விட்டு திரியும் @VijaytvpugazhO ஈனப்பயலே வாய் இருக்குனு தேவையில்லாம கண்ட இடத்துல வைக்காதே.அப்புறம் வாய்யும் பல்லும் உடைக்கப்படும்.வத்தா மேடை கிடைச்சா என்னவேணா பேசுவாயாடா.உன்ன செருப்புல அடிச்சுட்டு நகைச்சுவை னு சொன்னா சிரிப்பிய கேனப்பயலே.குரோஷிடம் சொல்லி வை.
@VijaytvpugazhO
vijaytvpugazh_official
8 months
❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
132
34
510
1
16
43
@SViswan30518442
S Viswa nathan
8 months
உனக்கென்ப்பா நீயும் உங்கண்ணன் அயோக்கிய ச்சீமானும் உழைக்காம காசை ஆட்டைபோட்டு சுகபோக வாழ்வு வாழ்றீங்க.பாத்தாதிற்கு அதிமுகவோடு கள்ளக்கூட்டணி வைத்து கொள்ளையடித்த பணத்தை பங்குபோட்டு வாழ்றீங்க.ஆனா நேர்மையாக வாழும் ஆண்டவர் மக்ககளுக்கு சேவைசெய்யோனும் நினைக்கிறார்.அதற்கு கூட்டணி சேர்றார்.
@Saattaidurai
Duraimurugan
8 months
ஒரு எம்பி சீட்டுக்கு எவ்வளவு இறங்க வேண்டியுள்ளது !
Tweet media one
173
472
2K
1
12
42
@SViswan30518442
S Viswa nathan
4 months
@narayanantbjp அவதூறுக்குனே பொறந்த எச்சகல கழிசடைக பேச்ச வழிமொழிவான் இன்னொரு கழிசடை. உண்மையில் குஜராத் போதையின் தலைநகரமாக இருப்பதை வாய் மூடிட்டு இருப்பான்,அதானிக்ககு துறைமுகத்த கொடுத்துட்டு அவன் மேல் நடவடிக்கை எடுக்காம இருப்பான்.மத்தியில் இருந்த 5லட்சம் கோடிபோதை காணாமல் போனதே யாருக்கு வித்தீங்க
1
11
41
@SViswan30518442
S Viswa nathan
10 months
👏மக்கள் பணியில் என்றும் மய்யம் வாழ்க ஆண்டவர்💟 வெல்க மநீம💪 😊
@psrajan25
Rajan.P.S
10 months
At Booth 133 Ward 108 in Chetpet , AC16 Egmore….for Tamil Nadu, for my leader !!
Tweet media one
32
78
331
0
12
39
@SViswan30518442
S Viswa nathan
7 months
நன்றி தோழி.உங்கள மாதிரி விஸ்வாசிகள் இருப்பது ஆண்டவர் செய்த பெரும் பாக்கியம்.அப்படியே அவங்க கட்சி பணிகளில் ஈடுபடுத்துவதும் அவங்களின் சக மனிதரை நம் பக்கம் ஈர்ப்தும் செய்தீர்களனால் இன்றும் நமதே நாளை நமதே😊 வாழ்க ஆண்டவர்💟 வெல்க மநீம💪 🙏
@saranya121289
சரண்யா
7 months
உயிர் உள்ளவரை மய்யம் தான்.... அது மட்டும் இல்ல ஒரு 40 க்கும் அதிகமான ஓட்டு சேகரித்து வைத்து இருக்கேன்.... 🤩
30
57
173
1
12
39
@SViswan30518442
S Viswa nathan
9 months
@ungalsanam @ikamalhaasan நீ இப்படி தேவையில்லாம ஆண்டவர் மேல் வன்மத்தைகொட்டுவத பாக்கும்போது நீ விலைபோய் விட்டாய் என நல்லாவே தெரியுது.ஆண்டவர் தன் சுமாரானபடங்கள கூட ரசிகர்கள் ஓட வைத்துள்ளனர் என்பத நேர்மையாக சுயவிமர்சனம் செய்துள்ளார்.இதன் மூலம் ரசிகர்கள் நல்லபடங்கள ஓட வைக்கவேண்டும் என்ற கருத்தையும் வைக்கிறார்
0
5
40
@SViswan30518442
S Viswa nathan
10 months
ஆண்டவர் கொடுப்பதில் கணக்கு பார்பதில்லை ஆண்டவர் கொடுப்பதை கணக்கும் காட்டவில்லை. வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் பார்த்துக்கொளூம் வள்ளல் பெருமான்👍ஆனா நன்றியுள்ள மனிதர்கள் ஆண்டவர் கொடுப்பதை சொல்வது மட்டுமன்றி மனதார வாழ்த்துகிறார்கள்.அந்த வாழ்த்தே ஆண்டவன் இயற்கை அன்னை வரம்🙏
@thapashvin007
Raja
10 months
@Kamaladdict7 100 ரூபா குடுத்துட்டு கோடி ரூபா குடுத்தா மாதிரி விளம்பரத்திற்கு அலையும் நாட்டில் சம்பந்தப்பட்டவங்க வந்து சொன்னா தான் தெரியுது. கூட இருந்து எல்லா ஏற்பாடு செய்பவர்களையும் அன்பால் வெளியில சொல்லக்கூடாதுனு கண்டிஷன் போடுவார்னு நினைக்கிறேன். விருது வாங்கி என்ன பயன்.நடிக்க தெரியலையே🙏
0
16
59
3
9
39
@SViswan30518442
S Viswa nathan
7 months
ஆட்சியில் இல்லை, அதிகாரத்தில் இல்லை, பதவியில் இல்லை,ஆனா மய்யம் மக்களுக்காக கடந்த ஆறு வருடங்களில் பல சாதனை புரிந்துள்ளது 1மகளிர் உரிமைதொகை 2கிராமசபை உயிர்ப்பித்தல் 3ஏரியாசபைகாகபோராடியது 4எண்ணூர் கழிவ சீர்செய்ய காரணம் 5விவசாயபோராட்டம் ஆதரவு 6ஸ்டர்லைட் போராட்டம்ஆதரவு #KamalHaasan 1/
@ikamalhaasan
Kamal Haasan
7 months
மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம். மக்களுக்கு அவர்களுடைய
709
816
5K
0
19
41
@SViswan30518442
S Viswa nathan
8 months
ஆண்டவர் ன் மகளீர் உரிமை தொகை இருந்து ஒன் ட்ரிலியன் எக்கனாமி வரை காப்பியடித்த ஸ்டாலினுக்கு தெரியும் ஆண்டவர் வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல மக்களை வளமாக்க வந்த மாபெரும் மக்கள் தலைவன் என்று👍
@tamilravi
Ravi
8 months
முரசொலியில் கூட சீமான் பெயர் வராது. தளபதி ஒரு நாளும் கமல் போன்றவர்களைக் கூட அரசியல்வாதியாக மதித்துப் பதில் சொல்ல மாட்டார். தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்புக் குழு சீமானின் பொய்யை fact check செய்வது அவருக்குத் தரும் அங்கீகாரமாகவே முடியும். அடுத்து சவுக்கு சங்கர், Kishore K Samy
50
110
446
0
19
41
@SViswan30518442
S Viswa nathan
6 months
@nelsonvijay08 நன்றி மநீம வின் நேர்மைய பாராட்டியமைக்கு.🙏 ஒன்று சொல்ல மறந்துவிட்டீர்கள்.மநீம ஒரு கட்சி தான் தேர்தல் பான்ட் வாங்காத கட்சி. வெளிநாட்டு நன்கொடை அனுமதிக்காத ஒரே கட்சி மநீம மட்டுமே. நேர்மையான கட்சி மய்யம் மட்டுமே👍 மக்களுக்கான கட்சி மய்யம் மட்டுமே💪 நேர்மையான மக்கள் தலைவன் நம்மவர்😎
10
13
41
@SViswan30518442
S Viswa nathan
5 months
அருமை👏மக்கள் தெளிவாகத்தான் இருக்காங்க👍. அண்ணாமலை(lie) பேசிய பொய்கள பத்தி மக்கள் பேசுவதை கேட்கும் போது காது குளிர்கிறது 😁🙏
0
16
41
@SViswan30518442
S Viswa nathan
9 months
நீதிய மதிக்கிறோம் பிட்ட போட்டுட்டு லா சரியில்ல,நீதிமன்றம் சரியில்ல இன்னொரு பக்கம் மதிக்குது திருட்டு பொம்பள.ஆனா பண்ற திருட்டுத்தனம் எல்லாம் செஞ்சுட்டு நீதி தர்மம் னு எப்படி வெட்கமே இல்லாம பேட்டி வேற கொடுக்கறாங்க.நெஞ்சழுத்தம் கொண்ட பக்கா திருட்டு பொம்பள அரசியல்வாதி தோத்துறுவான்.
@Mass_Maharaja
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚
9 months
டிசம்பர் மாசத்துல பெங்களூர்ல அதுவும் கோர்ட் உள்ள வெயில் ரொம்ப அதிகமாக இருக்கும். அதனால தான் முக்காடு போட்டேன். வா ரே வா லதா ரஜினிகாத்தின் அசத்தல் பதில். 😃
38
199
420
0
13
41
@SViswan30518442
S Viswa nathan
6 months
@nelsonvijay08 கொள்ளைகாரனுக்கு ஏது கொள்கை ஏது லட்சியம்.எல்லாம் பதவியும் பணமும் படுத்தும் பாடு.அவர்கள் கொள்ளையடித்த பணத்தை பாதுகாக்க ஓர் இடம் தேவை.அதுதான் பிராடு பாஜக.நடவடிக்கை எடுக்கும் இடத்தில் இருந்து திருடர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் கட்சியானது அவர்களின் திருட்டில் சம பங்கு இருக்கும்.
3
10
40
@SViswan30518442
S Viswa nathan
1 year
அற்புதமான பேச்சு இன்னும்.கொஞ்சம் காணோளி இருந்திருக்கலாம், அவர் ஆண்டவர் என்றும் ஆண்டவர் தான்😎
@Gayatri_Raguram
Gayathri Raguramm - Say No To Drugs & DMK
1 year
Super speech
14
91
303
1
16
39
@SViswan30518442
S Viswa nathan
1 year
@spicychilli4u ஆமான்டா உங்களுக்கெல்லாம் நிக்கறது,நடக்கறது,பேசுறது,ஸ்டைல்ங்கிற பேர்ல மொக்க போடறது எல்லாம் கடும் உழைப்பில் தான் வரும்.ஏனா கை தட்டுறதுக்கே டூப் போட்டு நடிக்கும் ப்ராடு ரசுனி குஞ்சுஸ் தானே நீங்கள்😂
0
5
40
@SViswan30518442
S Viswa nathan
8 months
ஆண்டவர் வருகையில் மிகப்பெரிய மாற்றம் அடைந்துள்ள அப்பகுதி மக்கள் தங்கள் மனதில் ஆண்டவர போற்றி புகழ்வார்கள் வாழ்க ஆண்டவர்💟 வெல்க மநீம💪 🙏😎
@sudhakar110566
Tennyson sudhakar 💌
8 months
Tweet media one
0
31
76
0
13
39
@SViswan30518442
S Viswa nathan
9 months
தக்காளி ஆண்டவர்க்கு எதிராக யார் இருப்பதுனு பார்த்தா நாட்டு ல ஏமாத்துறவ,கொள்ளையடிக்கிறவ,அரச ஏமாத்துறவ,வரி ஏய்ப்பு செய்றவ,சாதிவெறி மதவெறி பிடித்தவ,மக்கள்சொத்த ஆட்டை போடுறவ இப்படி இவனுகெல்லாம் தான் இருக்கானுக.ஒன்னுநல்லா தெரியுது ஆண்டவர் ன் நேர்மை இந்த சமுகவிரோதிகளுக்கு நல்லா எரியுது
@SankarRoss
Sankar Barney Ross K
9 months
Fatman Ravi Slipper shot questions to Mr. Unfair Kamal !! 👊💥 Good one.👏👏👌👌 #biggbosstamil7 #biggbosstamil #VJArchana #KamalHaasan #biggbosstamilseason7
20
168
1K
0
12
38
@SViswan30518442
S Viswa nathan
1 year
ஆண்டவர் என்றும் நேர்மையானவர் ரசிகர்களையும் மக்களையும் சிந்திக்ககூடியவர் என்பதற்கு மேலும் ஒரு சான்று
@murugan6345
𝖙𝖍𝖚𝖌 𝕸𝖚𝖗𝖚𝖌𝖆𝖓
1 year
ஹீரோ பிம்பம் என்பது ஒரு பொய்யான வட்டம் மாதிரி தான். அந்த பொய் பிம்பத்தை @ikamalhaasan எப்பவுமே விரும்புவதில்லை. தன் ரசிகர்களை விசிலடிச்சான் குஞ்சுகளாய் இருக்காதீங்கன்னு பல வருடங்களுக்கு முன்னரே சொல்லி இருக்கிறார் .
1
13
37
0
5
39
@SViswan30518442
S Viswa nathan
7 months
அவனுகளுக்கு எந்த பாஷ புரியும்மோ அதிலயே அந்த கேப்மாரிகளுக்கு புரியும் படி வெளுத்துட்டீங்க😂👏👍
Tweet media one
@VinodhiniUnoffl
Vinodhini Vaidynathan
7 months
நாங்கள் (ம நீ ம கட்சிக்காரர்கள்) போடும் பதிவுகளிலெல்லாம் வந்து வாந்தியெடுக்கும் உயிரினங்களுக்கு நாங்கள் சொல்லக்கடமைப்பட்டவை: 1. யாருகூட வேணா கூட்டணி வைப்போம், என்னாங்குறீங்க இப்போ? பாசிச பஜக குஜகன்னு உங்களுக்கு காரணம்லாம் கொடுக்கவேண்டிய அவசியமில்ல. 2. ஆமாம், எங்க தலைவர் திமிரு
201
340
798
0
16
38
@SViswan30518442
S Viswa nathan
6 months
@Saattaidurai டேய் கிறுக்கா உன் விருதுநகர் வேட்பாளர் ஓமன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர். ஓழ.ஏன் உனக்கு தமிழ் தெரிந்த தமிழ்நாட்டு ஆட்கள நிறுத்த வக்கு கூந்தல் இல்லை,ஆனா தமிழ் தான் மூச்சுனு முக்கிமுக்கி பொய் சொல்லவேண்டியது.எல்லாம் பணத்துக்காக தானே.இதில் பாஜகவோடு கள்ளக்கூட்டு.
0
7
39
@SViswan30518442
S Viswa nathan
1 year
கிரேட் வோர்க் ஃப்ரம் எம் என் எம் மக்களுக்கான ஒரே கட்சி மய்யம் என்று ஒவ்வொரு செயிலிலும் நிருபிக்கும் மய்ய வீரர்கள் வாழ்க ஆண்டவர்💗 வெல்க மநீம💪 🙏😍
@Parthamnm1
Parthamnm
1 year
1
16
40
1
15
39
@SViswan30518442
S Viswa nathan
10 months
நற்பணியே எங்கள் மூச்சீ மக்கள் சேவையே மய்யத்தின் கொள்கை. மக்களுக்கான ஒரே கட்சி மய்யம் மட்டுமே. வாழ்க ஆண்டவர்💟 வெல்க மநீம💪 #HBDUlaganayagan 💐 #HBDKamalSir 😎 🙏
@KS6919UK
ThugLife6919
10 months
#Vaayujal launched by #Aandavar @ikamalhaasan 🙏🙌💐 வழிகாட்டுதலுக்கு நன்றி திரு @Arunachalam_Adv 🙏💐 நன்றி @MouryaMNM @Thangavelukovai 🙏 கொடையளித்த @MNMNanbargal @ConnemaraB பல நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி 🙏💐
17
123
310
2
18
37
@SViswan30518442
S Viswa nathan
9 months
@abpnadu @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @Seeman4TN @VanathiBJP @SuVe4Madurai @GK__Vasan @realsarathkumar @khushsundar @annamalai_k @iVijayakant @thirumaofficial @TTVDhinakaran @KS_Alagiri @EPSTamilNadu @OfficeOfOPS @draramadoss @ikamalhaasan மக்கள் சொத்தை ஆட்டை போடாமல்,வெளிநாட்டு நன்கொடை வாங்கி சுக போகமாக வாழும் தலைவன் மத்தியில்,தான் உழைத்து காச மக்கள் நலம் பெற நேர்மையாய் வரி கட்டி,40வருடங்கள் மேல் மக்கள் நற்பணி செய்து வரும் மக்களின் ஒரே தலைவர் ஆண்டவர்.மக்களின் மக்களுக்கான ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் மட்டுமே..{
Tweet media one
0
10
37