Snekan S
@KavingarSnekan
Followers
12K
Following
2K
Media
439
Statuses
983
கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், சமூக செயல்பாட்டாளர், அரசியலாளர். மக்கள் நீதி மய்யம் - இளைஞர் அணி மாநில செயலாளர்.
Chennai, India
Joined December 2019
நீ பார்க்காத .ரணங்களும் இல்லை. நீ பார்க்காத.வலிகளும் இல்லை. பிரதீப். இதுவும் கடந்துபோகும். வாழ்க்கை எந்த வீட்டுக்குள்ளும் இல்லை. வெளியே கிடக்கு வா. @TheDhaadiBoy
240
1K
7K
24 மணி நேரத்தில் 30 மில்லியன் இதயங்களை கவர்ந்த பாடலாக @Sudhakongara_of இயக்கத்தில் @Suriya_offl நடிப்பில் @gvprakash இசையில் சூரரைப் போற்று படத்தில் நான் எழுதிய காட்டுப்பயலே பாடலின் முழு விடியோ இதோ உங்கள் அன்புக்காகவும் ஆதரவுக்காகவும்.
92
1K
4K
நம்ம விக்ரமோடு எதிர்பாராத ஒரு விமான பயணம். 20 ஆண்டுகளுக்கு முன் எழுதிய "கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" பாட்டுக்கு இப்போதும் நன்றி சொல்கிறார். என்றும் மாறாத நட்பு.இளமை குறையாதப் பேச்சு.அடர்ந்து வளர்ந்த திறமை.அழகாய் சிரிக்கும் குழந்தை @chiyaan
79
572
4K
விரும்பியதை விரும்பியப்படி செய்யும் மாமனிதர் நடிகர் அஜித்குமார் அவர்கள் . அவரின் தொடர் முயற்சியால் தொட்டிருக்கும் உயரம் பாராட்டுக்குறியது. அவரின் வெற்றியை கொண்டாடுவோம். பெருமைக் கொள்வோம்.👍💐.@ThalaAjith_FC.@ThalaFansClub
4
973
3K
அக்டோபர் 30ஆம் தேதி காட்டுப்பயலாக வருகிற சூரரைப் போற்றுவோம். .
An incredible story that leads to the skies! #SooraraiPottruOnPrime, Oct 30 on @PrimeVideoIN . @Suriya_offl #SudhaKongara @rajsekarpandian @nikethbommi @Aparnabala2 @editorsuriya @jacki_art @guneetm @sikhyaent @2D_ENTPVTLTD @SonyMusicSouth
15
605
2K
இசையால் இணைந்த இதயங்கள் . கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில், இசை புயல் A.R .ரகுமானின் இசையில்,.ஸ்ருதிஹாசனின் குரலில் "காதலிக்க நேரமில்லை" என்ற திரைப்படத்திற்காக நான் எழுதியப் பாடல் பதிவானது. @arrahman @astrokiru @shrutihaasan @RedGiantMovies_
24
177
2K
உங்கள் வாழ்த்தும்.உங்கள் அன்பும்.எங்களை வழிநடத்தும் அண்ணா. .
என்னுயிர் தம்பி பெரும்புகழ் @KavingarSnekan அவர்கள், தன் வாழ்வின் உயிர்துணையாக @KannikaRavi அவர்களை ஏற்று, இனிதே இணைந்துள்ள மணவாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று, அன்புடை நெஞ்சமாய், அறம் கொண்ட வாழ்வினாய், இன்புற்று பல்லாண்டு வாழ பேரன்புகொண்டு வாழ்த்துகிறேன். மணமக்கள் நீடு வாழ்க!
24
136
2K
Love you all. 😍❤️.
Thanks for the 3 crore / 30 million views @Suriya_offl #sudhakongara @rajsekarpandian @SonyMusicSouth @PrimeVideoIN
15
399
2K
நீண்ட நெடிய அரசியல் போராட்டக்களத்தில் நிலைதடுமாறாதத் தலைவர். தூய அன்புக்கு சொந்தக்காரர் என் நேயமிகு அண்ணன் திருமா @thirumaofficial அவர்களுக்கு அகவை நாள் அன்பு வாழ்த்துகள்💐🙏
10
160
2K
இசை ரசிகர்களின் ஏமாற்றங்களும், சிரமங்களும் வேதனைக்குரியது தான். நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களின் நிர்வாக திறமையின்மையும், பேராசையுமே இந்த அசம்பாவிதத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது. இதற்காக ஒரு மனிதநேயமிக்க மாமனிதர் இசைப்புயல் @arrahman அவர்களை குற்றவாளியாக சித்தரிக்க முயலும்
123
229
2K
உன் பிறந்த நாளை.நான் கொண்டாடுவதிலும்.ஒரு சுயநலம் இருக்கிறது. நீ மட்டும்.பிறக்கவில்லை என்றால். நானும் என் காதலும்.அனாதையாகவே.நின்றிருப்போம். என் காதல் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் காதலி. #kannikasnekan ❤️
114
114
2K
ஒரு கோடியே முப்பது லட்சம் இதயங்களின் அன்புக்கும் , ஆதரவுக்கும் நன்றி.
Thanks for the 13 million love #KaattuPayale @SonyMusicSouth @Suriya_offl #sudhakongara @rajsekarpandian
8
454
1K
அன்பு அண்ணன் திருமா @thirumaofficial அவர்களுடனான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. அவர் விரைவில் நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும் என உள்ளன்போடு விரும்புபவர்களில் நானும் ஒருவன். நலம் பெற்று வாருங்கள் அண்ணா💐
22
172
1K
சராசரி பாமரனின் நீண்ட நெடுங்கால பெருங்கோபத்தின் வெளிப்பாடுதான் சூரரைப் போற்று. நேர்த்தியான இயக்கம் நெகிழ வைக்கும் நடிப்பு கொண்டாட வேண்டிய படைப்பு. வாழ்த்துக்கள் @Suriya_offl @Sudhakongara_of @gvprakash
11
384
1K
வரப்போகும் எங்கள் வாரிசினை.வரவேற்கும் ஐந்தாம் மாத வளையல் அணியும் விழா . 🙏. #kannikaravi #kannikasnekan #kavingarsnekan #snekan #love #pregnancy.#pregnancyannouncement.#seemantham
72
92
1K
ஆடு ஜீவிதம் பட குழுவினருக்கு இசைப்புயல்@arrahman அவர்கள் நேற்று அவரது திரைப்பட நகரில் இரவு விருந்து அளித்து மகிழ்வித்து மகிழ்ந்த தருணம்.
11
77
1K
அசலும் நகலும் @arrahman sir to act LOL make sure to stream our song Raawadi!!.Original video by @vikkals_vikram @hariimuniyappan.@shubamusic.#arrahman #snehanlyrics #rawady #rawadysong #arrahmanmusic
10
102
909
நீங்கா புகழோடும்.நீண்ட ஆயுளோடும்.நிறைந்த மகிழ்வோடும்.நிகரில்லா ஆளுமையோடும்.நிறைவான ஆரோக்கியத்தோடும்.நீங்கள் வாழவேண்டும்.என.பேரன்பின்.உணர்வோடு.வணங்கி வாழ்த்துகிறோம்🙏. என்றும் உங்கள் .சினேகன்.கன்னிகா சினேகன்💐.@ikamalhaasan
25
124
896
தேசிய .இளைஞர்கள் தின வாழ்த்துக்கள். நம்மவர் படை. நாளைய விடை. #நம்மவரோடு_நாளைய_தலைவர்கள் @ikamalhaasan @MaiamITOfficial @maiamofficial @MuraliAppas @drmahendran_r
21
244
834
முதல்அமைச்சர் தொடங்கி அண்ணன் செல்லூர் ராஜ் வரை அனைத்து அஇஅதிமுக அமைச்சர்களும் London Cambridge University யில் அரசியல் பட்டயப்படிப்பு முடித்தவர்கள். இப்படித்தான் பேசுவார்கள் இதையும் கடந்துபோவோம்.
#BREAKING. நடிப்பில் கமல்ஹாசன் திரையுலக சக்கரவர்த்தி ஆனால் அரசியலில் இன்னும் அவர் LKG கூட சேரவில்லை!. | @ikamalhaasan | @maiamofficial | @SellurKRajuoffl
43
254
836
துரை செந்தில் குமார் இயக்கத்தில் @thisisysr. இசையில் கருடன் படத்தில் நான் எழுதியப் பாடல் உங்கள் அன்புக்கு🙏 .👇.
13
103
841
"Maidaan" திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் தமிழில் எழுத களம் அமைத்து கொடுத்த இசைப்புயல் @arrahman அவர்களுக்கு என் அன்பும் நன்றியும் 🙏💐 .
17
71
759
உங்களுக்கு நிகர்.நீங்களே. உங்களை வாழ்த்துவதும் .உங்களோடு வாழ்வதும்.பெருமையே #Ulaganayagan #kamalhaasan
6
159
653
உங்களின் பின்னணி இசையால் முன்னணியில் நிற்கும் ஏராளமான படைப்புகளில் பொன்னியின் செல்வனும் இணைகிறான். உங்களைப்.போன்றோர்களாலேயே விருதுகள் தங்கள் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்கிறது. உங்களைப் பெற்ற தேசிய விருதுக்கும். தேசிய விருதைப் பெற்ற உங்களுக்கும்@arrahman.வாழ்த்துகள்💐🙏
7
60
612
நம் தலைவரைப் போலவே பேரன்பும், பிரியமும் கொண்ட நம்ம வீட்டுப் பெண் @Iaksharahaasan க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
14
55
592
மண்டியிட்டு, கால் பிடித்து பதவி வாங்கி பகட்டுக் காட்டும் அரசியலில் நீங்கள் ஹீரோதான் முதல்வரே. எங்கள் தலைவர் ஜீரோ தான். உங்கள் மண்டியிட்டு மானம் துறக்கும் அரசியல் எங்களுக்கு வேண்டாம் @ikamalhaasan @MaiamITOfficial @maiamofficial @MuraliAppas #சீரமைப்போம்_தமிழகத்தை.
14
229
548
6 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மய்யத்தின் பயணம் வையத்தை ஆளும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. @ikamalhaasan @maiamofficial @maiam @MouryaMNM @Arunachalam_Adv @MuraliAppas
89
93
567
கலைகளின் தலைவனுக்கு .என் அன்பை பாடலாக வெளியீடுகிறேன். ,👇. @ArulDevofficial.#கலைகளின்தலைவன்.#61TrailBlazingYrsOfKAMAL
40
185
540
எங்கும், எதிலும், என்றும் உங்களின் பெயர் மட்டுமே உச்சத்தில் நிற்கிறது. உங்களின் தாகத்திற்கு.நீங்கள் மட்டுமே ஆகாரம்.கலக்குங்க தலைவரே. .
#PathalaPathala .#VikramFirstSingle .#VikramFromJune3 . @anirudhofficial @SonyMusicSouth @Udhaystalin @Dir_Lokesh @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @RKFI @turmericmediaTM @anbariv @iamSandy_Off @RedGiantMovies_
6
128
560
மய்யம் மய்யம் கொள்கிறது.
#pathalapathala from 7pm onwards today . #VikramFirstSingle #KamalHaasan #VikramFromJune3. @anirudhofficial @SonyMusicSouth @Udhaystalin @Dir_Lokesh @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @RKFI @turmericmediaTM @anbariv @iamSandy_Off @RedGiantMovies_
5
90
544
நண்பர், நடிகர், அரசியல்வாதி என எத்தனை அவதாரம் எடுத்தாலும். என் ரஜினி என்ற ஒற்றை வார்த்தையில் தெரிகிறது. நம்மவரே.உங்களின் நட்பும், அன்பும்.@ikamalhaasan @MuraliAppas @MaiamITOfficial.
8
154
536
இந்தியன் 2 @ikamalhaasan @directorshankar @anirudhofficial @Udhaystalin @LycaProductions .இந்தியன் வெல்லட்டும்.இந்தியா சொல்லட்டும்.தலைவன் இருக்கிறான் என்று💐
8
115
541
அன்பே மொழியாய்.அறமே வழியாய் வாழும்.மாமனிதர���. தன் இசையால் .திசையெல்லாம்.நிறைந்திருக்கும் உயர்வாளர். எப்போதும்.என் இதயத்திற்கு நெருக்கமானவர். இசைப்புயல் @arrahman அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்💐
6
34
512
உங்களின் தரமற்ற பதிவும்,பொறுப்பற்ற அரசியலும் உங்களை யார் என்று அடையாளம் காட்டுகிறது MLA அவர்களே. தமிழகத்தின் உள்ள அசுத்தங்களோடு உங்கள் மனதில் உள்ள அசுத்தத்தையும் தூய்மைப் படுத்த வேண்டிருக்கிறது.@ikamalhaasan @maiamofficial @BJP4TamilNadu @VanathiBJP
26
204
478
தையில்.எங்கள் வாரிசை வரவேற்க.காத்திருக்கிறோம். அனைவருக்கும்.தைத்திருநாள் நல்வாழ்த்துகள்🙏💐.#HappyPongal2025 #kannikasnekan #kannikasnekanpregnancy #kannikaravi #kavingersnekan #snekan #lyricistsnekan
30
42
495
நம்மவரின் கலை பயணத்தில் மேலும் ஒரு மைல் கல்.
And it begins….#RKFI52 #KH233. #RISEtoRULE . #HVinoth #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram
2
106
484
Ups & Downs, Laurels & Challenges. He's seen it all. But nothing can come between Ulaga Nayagan and his untiring effort to uplift the Industry. The Unparalleled Emperor for 6 decades is stepping into his 64th year in Cinema. #64YearsOfKamalism.#KamalHaasan . Designed by -
6
156
458
முதல்முறையாக இசை புயலோடு பணியாற்றியது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்தது.
We caught you tapping your feet to #Raawadi 🕺🏻. Full song visual link 💃: An @arrahman Musical.🎤 @SingerNivas & @shubamusic.✍️ @KavingarSnekan.
10
74
460