A.G. Mourya IPS (Rtd)
@MouryaMNM
Followers
8K
Following
20K
Media
2K
Statuses
9K
Vice President(Org) #MakkalNeedhiMaiam #KamalHaasan
Alwarpet Chennai
Joined March 2019
கோவை ராஜவீதி அரசு மேல்நிலைப் பள்ளியில் #மக்கள்நீதிமய்யம் தலைவர் #நம்மவர் #கமல்ஹாசன் இன்று (17.9.22) மாணவர்களுடன். மூன்றாவது தலைமுறையும் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர். #KamalHaasan
43
397
825
#கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றதும்,எதிரிகள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்,புரிகிறதா?. 2,3 தொகுதிகளில் இவரை முடக்கிவிடலாம் என்ற கனவு தகர்ந்து, தமிழகம் முழுவதும் தலைவர் #KamalHaasan பிரச்சாரம் .செய்து பாசித்தை விரட்டுவார்.என்ற பயத்தில் பிதற்றல். #maiamofficial
520
219
923
#மக்கள்நீதிமய்யம் கட்சி பிடிக்கவில்லை, தலைவர் #நம்மவர் நீங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என கட்சியை விட்டு சென்ற பிறகு,கட்சி மற்றும் அதன் தலைமை பற்றி பொதுவெளியில் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது சரியல்ல. இல்லாத ஒருவருக்கு பதில் சொல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை. @maiamofficial.
51
256
818
உயர் திரு கமல் நாகராஜன்.விருதுநகர் மத்திய மாவட்டம் சிவகாசி.தொகுதியை சேர்ந்தவர். நற்பணி இயக்க அணி செயலராக உள்ளார். இவர்,இதுவரை கடந்த 8 வருடங்களாக ஆதரவற்ற 57 சடலங்களை நல்லடக்கம் செய்து உள்ளார். அவரை தலைவர் @ikamalhaasan சார்பில் நெஞ்சார பாராட்டி வாழ்த்துவோம். @maiamofficial
59
264
693
இந்திய தேர்தல் வரலாற்றில்,.வெற்றி பெறாத வேட்பாளர் Dr #KamalHaasan மட்டும் தான் தொடர்ந்து பேசுபொருளாக இருப்பவர். நமது பணி,மண் மொழி,மக்களைக் காப்பது மற்றும் அரசியலை சுத்தம் செய்வது மட்டுமல்ல,. தேர்தல் முறையை, ஆணையத்தை,சீரமைப்பது என தொடரும். #Kamal_For_KovaiSouth .@maiamofficial
34
238
672
ஆலந்தூர் தொகுதியில் #மக்கள்நீதிமய்யம் வேட்பாளர்.சரத்பாபு தினமும்.கொரோனா பாதிப்பால் தவித்தவர்களுக்கு .உணவளிகிறார். Mr Sarathbabu Alandur MNM candidate distributed dinner to people around Velachery, Nanganallur, Adambakkam and Alandur. பாராட்டுக்கள் .#நாமேதீர்வு.@maiamofficial
13
224
646
மக்கள் நீதி மய்யம் விழுப்புரம் மண்டல செயலாளர் திரு.ஸ்ரீபதி அவர்களின் ஸ்ரீரங்க பூபதி கல்லூரி மருத்துவமனையை செஞ்சியில் Corona இலவச சிகிச்சை மையமாக தமிழக அரசு உபயோகித்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளார். வாழ்த்துக்கள். கொரோனா போர் சரித்திரத்தில் உங்கள் சேவை இடம்பெறும். #KamalHaasan
33
234
615
தெருவில் பேசும் அரசியலை விட திரையில் பேசும் அரசியல் மக்களிடம் எளிதில் சேரும். #மக்கள்நீதிமய்யம் கட்சியினர் அனைவரின் பணியை,ஒரே பாடலில் செய்து முடித்த தலைவர் #KamalHaasan அவர்களுக்கு நன்றி.
#PathalaPathala .#VikramFirstSingle .#VikramFromJune3 . @anirudhofficial @SonyMusicSouth @Udhaystalin @Dir_Lokesh @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @RKFI @turmericmediaTM @anbariv @iamSandy_Off @RedGiantMovies_
23
193
590
என் உயிருள்ளவரை .#மக்கள்நீதிமய்யம் கட்சியில் #நம்மவர்.@ikamalhaasan .உடன் இருப்பேன். #நாமேதீர்வு .#KamalHaasan .@maiamofficial.
33
188
579
காஞ்சிபுரத்தில் எங்கள் தலைவரின் கார் கண்ணாடியை உடைத்து தாக்க முயன்றவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நேர்மையின் பயணத்தை குள்ளநரித்தனத்தால் எதிர்கொள்பவர்களைக் கண்டு அஞ்சமாட்டோம். தலைவரின் இடிமுழக்கம் நாளை கோவையில். விரைவில் கோட்டையில். #KamalHaasan .@maiamofficial
29
209
561
#மக்கள்நீதிமய்யம் தலைவர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட NEWS 18 சானலின் முன்னாள் செய்தியாளர் தமிழ் கேள்வி என்ற யூடியூப் மூலம் அவதூறு பரப்பிய செந்தில்வேல் மீது சென்னை கிருஷ்ணகிரி கரூர் மற்றும் திருச்சியில் காவல் துறையில் புகார். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . @maiamofficial.
9
237
557
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தாக்கியதால் உதவியாளர் காயம் அடைந்தார் எனும் வதந்தி சமூக விரோதிகளால் பரப்பப்படுகிறது. தோல்வி பயத்தால் இழிவான காரியங்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். #KamalHaasan .#டார்ச்லைட்_சின்னத்திற்கு_வாக்களிப்பீர்.
19
219
540
உலகில் முதல் முறையாக,தலைவர் கமல்ஹாசன் முப்பரிமான சிலையை சுமந்து 1 33 000 அடி விண்வெளி சென்று திரும்பிய பலூன் ஆராய்ச்சி வின்கலம். செயற்கைக்கோளை ஆராய்ச்சிக்காக ஸ்பேஸ் கிட்ஸ் இந்திய நிறுவனம் & #மக்கள்நீதிமய்யம் அர்ஜுன் இணைந்து அனுப்பியது. @ikamalhaasan.#Happybirthdaykamalhaasan
25
289
544
தமது மாநில தலைவர் பதவி பறிபோய் விடுமோ?. நோட்டாவை தாம் தாண்ட முடியுமா?. மக்கள் நீதி மய்யம் தலைவரின்.பிரச்சாரம் நம் கூடாரத்தை காலி செய்து விடுமோ !. தனிமையின் விரக்தி,.என பல முனை தாக்கங்களின் உச்சத்தில் உளறிக் கொட்டுகிறார் அண்ணாமலை. நாவடக்கம் தேவை. #KamalHaasan .#MakkalNeedhiMaiam.
279
214
513
இன்று #நம்மவர் #KamalHaasan அவர்களை பார்க்க ராமச்சந்திரா மருத்துவமனை சென்றேன். மருத்துவமனை நிர்வாகத்தினரும் மருத்துவர்களும்.விரைவில் நலம் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உங்கள் அன்பினால் தலைவர் விரைந்து நலம் பெறுவார். #நம்மவர்_நலம்பெறவேண்டும்.#Getwellsoon_kamalsir.
50
197
512
I have not seen a party leader and candidate, visiting all polling booths on the day of polling. Coimbatore is lucky to get this honest and committed .leader. Tamil Nadu deserves @ikamalhaasan's leadership. #
4
158
487
#மக்கள்நீதிமய்யம். கடந்த வாரம் கட்சியின் மீது அவதூறு பேசிய வீடியோவிற்கு பதிலடி. நேற்று நமது கட்சி #மய்யக்கொள்கைகள் மிகப்பெரிய ட்ரெண்டிங். இது சாத்தியமானது உங்களால் தான். அனைவரது பங்கேற்பினால் தான். ஒற்றுமையே நம் வலிமை. நம்மவர்களுக்கு நன்றி. #KamalHassan. @maiamofficial.
21
196
490
#நம்மவர் கோரிக்கையை ஏற்று, கொரோனா கொடுமையில் அவதிப்படும் இந்த நேரத்தில்,கூடுதல் மின் கட்டண காப்பு தொகை வசூலிப்பதிலிருந்து .விலக்கு அளித்தது, அரசு,மக்களைக் காக்க வேண்டும். #KamalHaasan
5
180
493
A precious pic taken with Thalaivar on 1st Jan. Starting the year with the wishes from the most genius political philosopher of the present. #KamalHaasan
20
103
481
வெளியே போன எல்லாரும் #கமல் சாரை வச்சி நல்லா மார்க்கெட்டிங் பண்ணிகிட்டு போய்டாங்க.தப்பு நடக்குதா அப்பவே சொல்லனும்.அப்ப சொல்லாம இப்ப சொல்றது ஏற்புடையதல்ல. அதுவும் கமல் சார் தோல்வி அடைந்து பின் சொல்றாங்க. அவர் வெற்றி பெற்றிருந்தால் இவங்கலாம் போயிருக்கமாட்டாங்க #அமீர்.@maiamofficial
16
215
464
எங்கள் தலைவர் @ikamalhaasan அரசியலை தொழிலாக்கி அதில் வருமானம் காண வரவில்லை. தன் தொழிலில் வரும் வருமானத்தில் கட்சி துவங்கி அரசியலை தூய்மையாக்க வந்திருக்கிறார்!.@CMOTamilNadu மக்கள் நீதி மய்ய தலைவரை நேரடியாக விமர்சிப்பதிலேயே நம்மவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது!.
35
145
446
திருமதி வானதி MLA அவர்களே, ஓட்டுனர் ஷர்மிளா பேருந்தில் நீங்கள் பயணம் செய்தது விளம்பரமில்லையா?. எங்கள் தலைவர் இன்னொரு கட்சியின் நட்சத்திர பேச்சாளர் என்று நீங்கள் கூறுவது நாகரீகம் அல்ல. அரசியல் பேசினால் பதில் அளிக்க தயார். மநீம தொண்டர்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம். #KamalHaasan
72
247
456
கோவை ராஜவீதி அரசு மேல்நிலைப் பள்ளியில், #மக்கள்நீதிமய்யம் தலைவர் #நம்மவர் #கமல்ஹாசன் இன்று (17.9.22) மாணவர்களுக்காக அவர் வழங்கிய (வாட்டர் டிஸ்பென்சர்) காற்றில் இருந்து குடிநீர் வழங்கும் இயந்திரத்தை பார்வையிட்டார். 3 வது தலைமுறைக்கான ஒரே தலைவர். #KamalHaasan .@maiamofficial
6
196
448
இன்று மதுரையில் #மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் அவர்களை அமைச்சர் .@ptrmadurai அவர்கள் .சந்தித்து,வரவேற்று கலந்துரையாடினார். #KamalHaasan .#MakkalNerdhiMaiam
37
177
462
இந்த தலைமுறை மட்டுமல்ல,அடுத்த தலைமுறை பற்றியும் சிந்திக்கும் ஒரே தலைவர். #ikamalhaasan. கோரோனோ கொடூரத்தால் அனாதை ஆக்கப்படும் குழந்தைகளுக்காக #நம்மவர் வைத்திருக்கும் கோரிக்கையை ஏற்று அரசு செயல்படுத்த வேண்டும். #KamalHaasan .@maiamofficial
7
188
453
மக்கள் நீதி மய்யத்தின் அமைப்பு பொதுச்செயலாளராக (வடக்கு & கிழக்கு) எனது சார்பாக 20 புதிய உறுப்பினர்களின் படிவத்தையும் நன்கொடையையும் #MakkalNeedhiMaiam துணைத்தலைவர் @drmahendran_r அவர்களிடம் ஒப்படைத்த போது. @ikamalhaasan @maiamofficial
23
139
397
We are all rejuvenated. We will be there with you till our last breath because YOU @ikamalhaasan have honesty,dedication,.efficiency,social justice vision and mission .for the nation. #KamalHaasan.
8
160
446
ஒன்னு ஒழுங்கா ஒரு வேலை செய்யணும் . இல்ல பென்ஷன் ஆவது வாங்கணும். இல்ல ஏதாவது தொழிலோ அல்லது விவசாயமோ செய்யணும். வருமானமே இல்லாமல், ஒருவரால் எப்படி நேர்மையாக குடும்பத்தை நிர்வகிக்க முடியும் @annamalai_k. #மூளையில்லாத_அண்ணாமலை
93
224
446
#மக்கள்நீதிமய்யம்.முக்கிய கொள்கைகள் . மேம்படுத்தப்பட்ட சமூகநீதி . அனைவருக்குமான அரசியல்நீதி. நிலையான பொருளாதாரநீதி. #KamalHaasan .#மய்யக்கொள்கைகள்.@maiamofficial
5
254
444
#MakkalNeedhiMaiam. Last one week we were attackers of negativity on those who posted videos against our party. Yesterday we were projectors of positivity of party's .#மய்யக்கொள்கைகள். UNITY ISTHE STRENGTH. YOU ARE THE STRENGTH . THANK YOU TEAM MNM.#KamalHaasan .@maiamofficial.
55
205
442
15 million+ Subscribers .YouTuber @dhruv_rathee.is follower of @ikamalhaasan in Twitter. Thank you @dhruv_rathee for your fight against fascism alongwith with our leader @ikamalhaasan. #KamalHaasan
7
160
442
தலைவர் #நம்மவர் நல்லாசியுடன் கரோணா பேரிடரில், மக்கள்பணி செய்ய சென்னை மாநகராட்சி, Covid 19 Specil Duty அனுமதி பெற்று 4 நாட்களாக #மக்கள்நீதிமய்யம் சார்பாக ராயபுரம்,ஆர் கே நகர் பகுதிகளில் பணி செய்கிறார்கள். உதவிக்கு மாறன்.7904761852. வாழ்த்துக்கள். #நாமேதீர்வு .@maiamofficial
8
148
433
இன்று திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் தொகுதிக்கு வேடபட்டி கிராமத்தில்,#மக்களநீதிமய்யம்,தலைவர் #நம்மவர் #கமல்ஹாசன் அவர்கள் ஆனைப்படி ஏழை எளிய மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. நம்மவர்களுக்கு வாழ்த்துக்களும்.பாராட்டுக்களும். #நாமேதீர்வு .#KamalHaasan .@maiamofficial
3
141
434
கோவையில் இன்று மக்கள் வெள்ளத்தில், இடையர்பாளையம் சந்திப்பில், #மக்கள்நீதிமய்யம் தலைவர் டாக்டர் #கமல்ஹாசன் மாநகர் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம். #KamalHaasan.#VOTE_FOR_TORCHLIGHT .#மின்கல_விளக்கு
8
172
430
கலவர ஸ்பெஷலிஸ்ட் களை நாம் ஒற்றுமையால் முறியடிப்போம். @ikamalhaasan . சமூகநீதி சமநீதி மதநல்லிணக்கம் காக்கும் காந்தியின் கொள்ளுப் பேரன் தான் #KamalHaasan. சாதி மதத்தை வைத்து அரசியல் செய்வோரை தமிழகத்தை விட்டு விரட்டுவோம். #டார்ச்லைட் . கோவை தெற்கு வி எம் காலனியகத்தில் #நம்மவர்
7
197
414
உள்ளே உள்ள செய்திக்கு சம்மந்தமே இல்லாத ஒரு தலைப்பு. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் யாரிடமும் கெஞ்சி,கட்சியை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. மற்றவர்கள்தான் நம்மவரின் பெயரை வைத்து,தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். #KamalHaasan
53
215
424
#மக்கள்நீதிமய்யம் நெல்லை மண்டல மாநில செயலாளர் டாக்டர்.D.பிரேம்நாத் அவர்கள் தலைமையில் கொரோனாவினால் உயிரிழந்த சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவரின் உடல் நல்லடக்கம் செய்யபட்டது. பாராட்டுக்கள். தலைவர் பாராட்டும். இக்சேவையை அனைத்து பகுதியிலும் செய்வோம். #நாமேதீர்வு.@ikamalhaasan.
10
153
427
27.11.21.NAMMAVAR MESSAGE . உங்கள் சந்திப்பு எனக்கு உற்சாகமளித்துள்ளது. எனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதையும்,. மக்கள் பணியிலும், மக்களை மகிழ்விப்பதிலும் எனது ஆர்வம்,துளிகூட குறையவில்லை என்பதையும் அனைவருக்கும் தெரிவிக்கவும்.#KamalHaasan. #GetWellSoon_KamalSir.
46
191
423
@maiamofficial .Vice President,Pondi, Thangavel inaugurated MNM office at Pollachi on 9th May 21,at Mookambika complex in the presence of Combatore Zonal Sec.Ranganathan, State Sec.Maylsamy, State Sec. Mookambika Ratnam,Dist Secs,and hundreds of.party cadres. CONGRATS TEAM CBE
18
129
413
#மக்கள்நீதிமய்யம் மாநாட்டில் லட்சம் மக்கள் முன்பு நடைபெற வேண்டிய மய்ய மாபிள்ளை #சினேகன் #திருமணம்,இன்று லட்சத்தில் ஒருவன் #KamalHaasan முன்பு. #நம்மவருக்கு தாய்மாமன் மாலை அணிவித்து,பின்பு இணையுடன் மால��� மாற்றி,தாரை தம்பட்டம் முழங்க நடைபெற்றது. இணையர் வாழ்வாங்கு வாழ வேண்டும்.
14
120
416
44 th Chess Olympiad சிறப்பாக நடைபெற காரணமாக இருந்தவர்களுக்கு முதல்வர் பாராட்டு. முதல்வருடன் மூலவராக நம்மவர் #KamalHaasan . @maiamofficial .@ikamalhaasan
9
129
410
கோவை தெற்கில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கவில்லை. உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் தலைவர் #நம்மவர் உழைத்ததாலும், உங்கள் உழைப்பாலும்.கிடைத்தது. வாக்களித்த மக்களுக்கு நன்றி. வெற்றி பெறவில்லை என்றாலும் நாம், நேர்மையை வெற்றியாக பெற்றோம். நாளை நமதே . @ikamalhaasan . #KamalHaasan.
7
125
409
This is possible only for this man. We all though trained,are learning from him every day. #KamalHaasan .#MakkalNeedhiMaiam.
@ikamalhaasan sir's video as promised. He did 26. i missed recording the initial two. The eagle has landed🔥.#Vikram
9
90
405
Dr கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 68 மணி நேர தொடர் மருத்துவ முகாம் நடத்திய இதய அறுவை சிகிச்சை நிபுணர்,42 ஆண்டுகளாக நம்மவரின் பெயரில் மருத்துவ முகாம்கள் நடத்தி வரும் Dr ரகுபதி மற்றும் Dental .Dr கணேஷ் குழுவினரை #மக்கள்நீதிமய்யம் அலுவலகத்தில் #KamalHaasan பாராட்டினார்
9
171
409
மதுரவாயல் பூந்தமல்லி,மாவட்ட செயலர் பாசில் தலைமையில் துணை செயலர் ராஜேஷ்.நகர செயலர்கள் ராமு,பிரசாந்தகுமார்,மதிவாணன் மற்றும்.சுரேஷ் ,இளையராஜா.,பிரேம்குமார்,சுரேஷ்,ராஜா,சுதாகர். ஆகியோர் கோவிட் கால சூழலில் எழை எளியவர்களுக்கு உணவளித்தனர். பாராட்டுக்கள். #நாமேதீர்வு.#KamalHaasan
8
134
400
விருப்ப ஒய்வு பெற்ற, ஊழலுக்கு எதிரான, நேர்மையான,ஐ ஏ எஸ் அதிகாரி .Dr.சந்தோஷ் பாபு IAS அவர்கள்,இன்று,.மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் - தலைமை அலுவலகம் பொறுப்பை ஏற்றார். அவருக்கு வரவேற்பும், வாழ்த்துக்களும். #KamalHaasan .#நாமேதீர்வு .@maiamofficial .@ikamalhaasan
13
108
360
மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் நிறுவனப் பொதுச் செயலாளர் திரு. அருணாச்சலம் அவர்கள் நமது தலைவர்,நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து இன்று நமது கட்சியில் மீண்டும் இணைந்தார். அவரை மனதார வாழ்த்தி வரவேற்போம். #MakkalNeedhiMaiam .#KamalHaasan .@maiamofficial .@ikamalhaasan
54
162
404
#மக்கள்நீதிமய்யம் #நம்மவர் டாக்டர் #கமல்ஹாசன் அவர்களின், .மதுரை மாநகராட்சி, வெற்றி வேட்பாளர். #மின்கலவிளக்கு .#டார்ச்லைட் .#KamalHaasan
15
146
395
இது தான் ஒட்டுமொத்த தமிழர்களும் விரும்பும் கட்சி. குடிசைகளையும் கோபுரங்களாக்கப்போகின்ற மக்கள் நீதி மய்யம். ஒட்டுமொத்த இந்திய நாட்டுக்கே நம்பிக்கை நாயகனாக,அன்பு, சமத்துவம்,சனநாயகம் சமூகநீதி,போதிக்க நீங்கள் மட்டும் தான் நம்மவரே. காத்திருக்கின்றோம். @maiamofficial .@ikamalhaasan
12
119
382
@PONNUSAMYMILK @maiamofficial அரசியல் வணிகர்கள் அகன்று விட்டனர் அப்பழுக்கற்ற தலைவனுடன் தொடர்ந்து பயணிக்க நாம் இருக்கின்றோம்.
15
132
389
அனைவரும் வியக்கும் அளவிற்கு, ராணுவ வீரர்கள் போல கட்டுபாடட்டுடன், தேனீக்கள் போல, ஓய்வின்றி, ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் வீதி வீதியாக வீடு வீடாக #நம்மவர் வருகையை அறிவித்து தலைவரின் பிரச்சாரத்தை சரித்திரமாக்கிய #மக்கள்நீதிமய்யம் உறவுகளுக்கு பாராட்டுக்கள். #KamalHaasan
16
119
390
#BigBoss #விக்ரமன் பேசியதிற்காக.பாராட்டலாம்,ஆனால்,. #MakkalNeedhiMaiam தலைவர் #KamalHaasan.சமூக,சாதி,பாலின சமத்துவம்,திராவிடம்,.புத்தர்,அம்பேத்கர்,பெரியார்,அண்ணா, சுயமரியாதை என பலமுறை பேசியுள்ளார். அயோத்திதாசர் பற்றி உலக செஸ் போட்டியில் பேசியுள்ளார். பாராட்ட அறம்/நடுவு நிலைதேவை.
13
140
387
குமாரபாளையம் வெப்படை யில்.#மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் .அவர்களின் பேச்சைக் கேட்கத் கடல் போல திரண்டு இருந்த கூட்டம். #KamalHaasan .#MakkalNeedhiMaiam
21
170
395
#மக்கள்நீதிமய்யம் தலைவர் @ikamalhaasan .அவர்களின் 69 வது பிறந்த நாள் கொண்டாட்டம் சென்னை ஆர.கே.கன்வென்சன்.சென்டரில் தற்போது. #HBDKamalSir .#KamalHaasan
3
119
388
Cong 136 yrs,BJP 42 yrs .DMK 73 yrs,AIADMK 50 Yrs. மேற்கண்ட கட்சிகளில் இருந்து மாற்று கட்சிக்கு தாவினால், அது பெரிய செய்தியாவதில்லை. ஆனால்,4 yrs #மக்கள்நீதிமய்யம் கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு தாவினால் அது மிகப்பெரிய செய்தி. காரணம்?.நமது நல்ல பெயரா? வளர்ச்சியா?. #KamalHaasan.
39
158
386
நம்மவர் உடல்நிலை.25.11.2021. #மக்கள்நீதிமய்யம்.#தலைவர் #நம்மவர் Dr #கமல்ஹாசன் அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. மிக விரைவிலேயே குணமடைவார். #GetWellSoon_KamalSir.#நம்மவர்_நலம்பெறவேண்டும்.
21
118
386
எனது பிறந்தநாளுக்கு மும்பையிலிருந்து தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த #மக்கள்நீதிமய்யம் நமது தலைவர் Dr #கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து தொலைபேசி,முகநூல், வாட்ஸ்அப்,ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்திய கட்சியினர்,நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. @ikamalhaasan.
23
89
381
அனைவருக்கும் இப்போது புரிகிறதா? .புரிந்துக் கொள்ள வேண்டும். #நாமேதீர்வு .#KamalHaasan .@maiamofficial.
#NEET க்கு பதில் #SEET தேர்வு என்று திரு @ikamalhaasan @maiamofficial தலைவர் சொல்லும் போது அவர் சொன்னதை விதவிதமாக எள்ளி நகையாடிய #திமுக வின் அறிவாளிகள் இதற்கு சொல்லப் போகும் கேவலமான விரிவுரை என்ன?.@arivalayam .@teakkadai1
17
166
377
குடும்பத்திற்கு அரிசி சமையல் பொருட்கள்,.மினரல் குடிநீர் . தினம் உணவு வழங்க வேளச்சேரியில் சமையல் கூடம். நோய் தொற்று பரவாமல் தடுக்க ப்ளீச்சிங் பவுடர் . தேவையான இடங்களில் மருத்துவ முகாம்கள் . பேரிடருக்கு நிரந்தர தீர்வு .ஆரம்பம் .-#KamalHaasan . #MakkalNeedhiMaiam.#களத்தில்_மய்யம்
8
176
372
உழைப்பை மட்டுமல்ல, ஊதியத்தில் ஒரு பகுதியும் அரசியல் கடமையாற்ற செலவு செய்கிறோம். அரசியலை தொழிலாக செய்ய வரவில்லை. எனவே தான் நேர்மைக்கான உங்கள் பங்களிப்பாக, உழைப்பையும் பொருளுதவியும் உரிமையுடன் கேட்கிறோம். #KamalHaasan.#MakkalNeedhiMaiam.@maiamofficial
6
145
378
இவரைத் தவிர இதற்கு சரியான பதிலடி யாரால் கொடுக்க முடியும். நன்றி @svelponraj .#centristideology .@ikamalhaasan .#KamalHaasan
9
158
371
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை கரையோரப் பகுதியை இன்று நம்மவர் #கமல்ஹாசன் பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மக்களை நலம் விசாரித்தார். #மக்கள்_பணியில்_மய்யம் .#chennairains #NivarCyclone #நிவர்
7
161
332
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் #மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாஸன் அவர்களின் சரித்திர பிரச்சாரம் காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் .மிக பெரிய வெற்றியை உறுதி செய்துள்ளது. நம்மவர் பிரச்சாரத்தின் போது அனைவரின் பங்களிப்பு மகத்தானது. பாராட்டுக்கள். #KamalHaasan
17
105
370
#மக்கள்நீதிமய்யம்.கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றிய செயலாளர் கமல் பாவா அவர்களின் தலைமையில் முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அரசின் முதியோர் உதவி தொகை வாங்கி தர நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள். #நாமேதீர்வு.#KamalHaasan .@maiamofficial
6
129
366
கொரோனாவில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த நெல்லை மண்டல செயலாளர் அவர்களுக்கு, தலைவர் #நம்மவரின் பாராட்டுக்கள். "இதுதான் பாதை இதுதான் பயணம் மக்கள் சேவையில் என்றும் மய்யம். காலம் சொல்லும் நம் உண்மைக்கதையை .கிளப்பிய புரளிகள் கரைந்தே போகும்".-Dr #KamalHaasan.
#மக்கள்நீதிமய்யம் நெல்லை மண்டல மாநில செயலாளர் டாக்டர்.D.பிரேம்நாத் அவர்கள் தலைமையில் கொரோனாவினால் உயிரிழந்த சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவரின் உடல் நல்லடக்கம் செய்யபட்டது. பாராட்டுக்கள். தலைவர் பாராட்டும். இக்சேவையை அனைத்து பகுதியிலும் செய்வோம். #நாமேதீர்வு.@ikamalhaasan.
18
159
367
தலைவர் குணமடைந்தார். பணிக்குத் திரும்பினார். தலைவர் நலம்பெற அரும்பாடுபட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர்,மருத்துவர்கள்,செவிலியர்கள் உடனிருந்து கவனித்த சகோதரரை விட மேலான மகேந்திரன் அவர்களுக்கும் சகோதரி தீபிகா அவர்களுக்கும் #மக்கள்நீதிமய்யம் தொண்டர்கள் சார்பாக நன்றி. #KamalHaasan.
26
132
368
கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக விருதுநகர் புதிய பஸ் நிலைய தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் #மக்கள்நீதிமய்யம் சார்பாக.பொது மக்களுக்கு.கபசுர குடிநீர், கவசம் மற்றும் சானி டைசர் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர்.காளிதாஸ் தலைமையில். #KamalHaasan .#நாமேதீர்வு .@maiamofficial 1/2.
7
141
364
#மக்கள்நீதிமய்யம் மாநில இளைஞரணி செயலாளர் பாசமிகு தம்பி கவிஞர் சினேகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐. #KamalHaasan
19
76
360
#மக்கள்நீதிமய்யம் .இளம் வேட்பாளரின் மக்கள் பிரச்சனை பற்றிய தெளிவான அறிவார்ந்த சிந்தனை. அதனடிப்படையில் வாக்களிக்க வேண்டுகோள். நீங்கள் வெற்றி பெற வேண்டும். வாழ்த்துக்கள். #மின்கல_விளக்கு.#KamalHaasan
7
178
356
நம் காலத்தில் வாழும் சிறந்த இந்தியர் எனும் விருதை நம்மவருக்கு "The Fuel Instrument Engineers"(FIE ) Foundation என்ற நிறுவனம் வழங்கியுள்ளது. டாட்டா உட்பட ஐந்து பேருக்கு . மட்டும் இதுவரை விருது வழங்கப்பட்டுள்ளது.@ikamalhaasan.
12
138
337
#மக்கள்நீதிமய்யம் கோவைத் தெற்கு மகளிர் அணி செயலாளர் திருமதி. நாகமணி அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாதது.RIP. தேர்தலின்போது நம்மவருக்காக அவர் உழைத்ததை மறக்க இயலவில்லை. அவரது கணவர் மாநகர செயலாளர் சரவணன் மற்றும் குடும்பத்தினருக்கு. ஆழ்ந்த இரங்கல். #KamalHaasan .@maiamofficial
54
112
351
Today i had a meaningful interaction with our MNM Nanbargal in London. I am astronished to know the amount of love they have on President @ikamalhaasan. They are our great overseas strenth and support. Thank you MNM UK NANBARGAL. #KamalHaasan .@maiamofficial
16
110
355
#விக்ரம்_கொண்டாட்டம் ஜூன் 1 மற்றும் 2 ம் தேதி கோயம்பேடு #ரோகிணி தியேட்டர் மட்டுமல்ல, தமிழகமெங்கும் ஆரம்பித்துவிட்டது. இதை பயன்படுத்தி திரையரங்குகள் அருகில் #மக்கள்நீதிமய்யம்.சேவை மய்யங்கள் அமைத்து, தமிழகமெங்கும் கட்சி கொடியை உயர்த்திப் பிடிப்போம். #KamalHaasan .@maiamofficial
16
120
351
இப்படி ஒரு தலைவனைப��.பார்க்க முடியாது. கட்சிக்காக சம்பாதிக்க.2 நாட்கள் உழைப்பு. மக்களை சந்திக்க .4 நாட்கள் சுற்றுப்பயணம். கட்சி அலுவலகத்தில்.மீதமுள்ள 1 நாள். மக்கள் #நம்மவரை.மிஸ் பண்ண விடக்கூடாது. #இனி_நாம்.#KamalHaasan .@ikamalhaasan.
11
172
323
#மக்கள்நீதிமய்யம் பல்லாவரம் சுந்தரராஜன் மகள் மேனகா மணமகன் ராகேஷ் திருமணம் இன்று காலை நடந்த உடன்,நேராக ஆழ்வார்பேட்டை வந்து,தலைவர் Dr கமல்ஹாசன் அவர்களின் வாழ்த்தை பெற்றனர். மாவட்ட பொருளாளர் கமல் கணேஷ் & குடும்பத்தினர் உடனிருந்தனர். HAPPY MARRIED LIFE .#KamalHaasan .@maiamofficial
29
104
351
#மய்யநற்பணிகள் டிரெண்டிங்கில் நேற்று பங்கெடுத்த 702 தனி டிவீட்டர்களுக்கும், அவர்களின் 53.6K டிவீட்டுகளுக்கும்,68.8K எங்கேஜ்மென்ட்,அதன் 17.1M ரீச்சிற்கும் #நம்மவர் சார்பாக நன்றி. வாழ்த்துக்கள். மீண்டும் அடுத்த வாரம் இச்சாதனையை நாமே முறியடிப்போம் . @maiamofficial .@ikamalhaasan
29
161
354
வெற்றி வியூகத்தை நோக்கி #மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மாவட்ட செயலாளர்களுடன் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் ஆலோசனை. கூட்டத்தில் உற்சாகமாக கலந்து கொண்ட மாவட்ட, மண்டல,மாநில செயலாளர்கள் வெற்றிக்காக பணியாற்ற உறுதி. #KamalHaasan
28
126
351
இன்றும் மக்கள் நீதி மய்யம் சார்பாக அம்பத்தூர் தொகுதி 82வது வட்ட மக்களுக்கு ஆறாவது நாளாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. வாழ்த்துக்கள்🤝 தொடரட்டும்உங்கள் நற்பணி. #நாமேதீர்வு .#KamalHaasan .@maiamofficial
4
111
349
சமூக வலைத்தளத்தில் .#மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் பற்றி தவறான செய்தியை போடுபவர்,அதை லைக்,ரீட் ட்வீட் செய்பவர் என2 குரூப். கூலிக்கு ஒரு குரூப்,2வது பொறாமையில் உள்ள குரூப். அரசியல் பேசலாம், சினிமா பேசலாம், ஆனால் தரம் தாழ்ந்து பேசினால்,சரியான பதிலடி கிடைக்கும். #KamalHaasan
66
139
352
திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சீனிவாச பாபு தலைமையில் மின் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம். மக்களுக்காக #மக்கள்நீதிமய்யம், தொடர்ந்து போராடும். #KamalHaasan
8
127
338
#MakkalNeedhiMaiam HQ Joint Secretary Mr Suresh Called on President #KamalHaasan on 25-6-22 .at Indian social center (ISC) - Abudhabi. Thank you @ikamalhaasan Sir for your generous love on MNM caders worldwide. @maiamofficial
6
101
345
MNM President is progressing well. Thalaivar Will come back with more power. #Getwellsoonkamalsir.#getwellsoonmnmpresident.
21
136
341
சரியான பதிலடி. #KamalHaasan.
#Watch | “ஆகாயத்தை பார்த்து எச்சில் உமிழாதீர்கள்” -அண்ணாமலைக்கு சினேகனின் பதிலடி!. #SunNews | #BJP | #MNM | #Snekan | @KavingarSnekan
19
107
345
Balamurugan's @ibalamurugan72.100th Blood donation today .on the day of our Thalaivars 68th birthday. Congrats Dear Mr Balamurugan. You are an asset to our President #KamalHaasan and .#MakkalNeedhiMaiam
21
138
345
திருவண்ணாமலையில் கைக்குழந்தையுடன் கொடியையும் ஒரே தோளில் தூக்கிக்கொண்டும், குழந்தைகளை கையில் பிடித்துக் கொண்டும் செல்லும் மக்கள் நீதி மய்யம் மகளிர் படை. #இனி_நாம் .#KamalHaasan .@ikamalhaasan
18
126
307
ஆத்திகம்,நாத்திகம்,.கம்யூனிசம்,ஆகிய சித்தாந்தங்கள், கதாகாலட்சேபம் நாடகங்கள்,சினிமா மூலம்தான் மக்களிடம் சென்றது. கருத்து சுதந்திரம் சனநாயக அடிப்படை உரிமை. விக்ரம் பாடலில் குற்றம் சொல்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது சினிமா. உங்களை நினைத்துக் கொள்ளாதீர்கள். #KamalHaasan.#Vikram.
19
123
334
Thalaivar Will come back with more power. #KamalHaasan.#Getwellsoonkamalsir.#Getwellsoonmnmpresident.
13
107
332
#KamalHaasan அவர்கள்.வேங்கை வயல் கிராமத்து.மக்களை சந்தித்து.காற்றில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்.தருவதற்கு கட்சி சார்பில்லா ஆய்வு குழு அனுப்பினார். பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்கள் .#கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை. #vengaivayal
9
177
335
கோவை தெற்கில் நம்மவருக்கு ஆசி .வழங்கிய அன்னை. #MakkalNeedhiMaiam.#KamalHaasan .#டார்ச்லைட் .#டார்ச்லைட்_சின்னத்திற்கு_வாக்களிப்பீர். Thanks Arjun for tis video.
7
128
323
கால் கடுக்க,சோகமாக கட்டாய வரிசையில் நின்ற மாணவர்களை பல ஆண்டுகளாக பார்த்த நான்,. இன்று கட்டுக்கடங்காத கூட்டமாக ஆர்ப்பரித்து, நாளைய தலைமுறை தலைவர் #நம்மவர் #கமல்ஹாசன் அவர்களை கொண்டாடி,வரவேற்றதை வியந்து பார்த்தேன். #KamalHaasan .@maiamofficial
7
146
331
Tallest Leader & Tallest Actor's .Vikram trailer on the tallest screen of the world. #Nammavar #KamalHaasan.#MakkalNeedhiMaiam.#VikramFromJune3
4
100
335
ஊழலே அரசியலாகவும் அதிகாரிகளாகவும் உருவெடுத்து விட்டார்கள். கழிவறையிலும் கை வைத்து விட்டார்கள் கறைபடிந்த அரசியல்வாதிகள். இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்த செந்தில்முருகனை பாராட்டி அவருக்கு துணை நிற்கும் #MakkalNeedhiMaiam @drmahendran_r
34
161
305