![S.M.Mathivadhani Profile](https://pbs.twimg.com/profile_images/1621836171688148998/8oP7Kwe8_x96.jpg)
S.M.Mathivadhani
@MMathivadhani
Followers
40K
Following
354
Statuses
542
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு - தந்தை பெரியார் 🖤
Joined February 2023
PMSHRI திட்டத்தில் இணைவோம் என்று தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டதாக கடைந்தெடுத்த பொய்யை அண்ணாமலை கூறிக் கொண்டே இருக்கிறார். பொய் உரைப்பதுதான் பிஜேபியில் இணைய முக்கிய தகுதி என்றாலும் கூட, ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து கொண்டு ஆதாரமற்ற பொய்களை பேச அவர் கூச்சப்படுவதே இல்லை. த��வுகளுடன் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் @Anbil_Mahesh அவர்கள், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கு பிஜேபி அரசு எந்த வகையில் எல்லாம் இடையூறாக இருக்கிறது என்பதை விளக்கி உள்ளார். இனியாவது பொய்யைப் பேசாதீர்கள் என்று அண்ணாமலையிடம் நாம் சொல்ல முடியாது..காரணம், பொய் பேசுகின்ற வரை தான் அவர் 'மாநிலத் தலைவர்'. Video link #tnrejectsnep
#tnrejectsbjp
கல்வித் துறையை, ரசிகர் மன்றம் போல நடத்திக் கொண்டிருக்கும் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான அமைச்சர் தி���ு. அன்பில் மகேஷ் அவர்களுக்கு கல்வித் துறை சம்பந்தமான பணிகள் குறித்துத் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை. PMSHRI திட்டத்தில் இணைவோம் என்று உறுதியளித்து விட்டு, அதில் இணையாமல், அந்தத் திட்டத்துக்கான நிதியை வழங்கவில்லை என்று கூற���வதில் வெறும் அரசியலைத் தவிர வேறொன்றுமில்லை. பள்ளி மாணவர்களின் கல்வியில் எதற்கு இந்த நேர்மையற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை என்றால், விவரம் அறிந்தவர்களிடம் கேட்டாவது தெரிந்து கொள்ள வேண்டும். பிற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியும், வழங்கப்பட்ட நிதியும், அமைச்சர் பகிர்ந்துள்ள அறிக்கையிலேயே இருக்கிறது. எந்த மாநிலத்துக்குமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாக வழங்கப்படாமல் இருக்கும்போது, தமிழகத்துக்கான நிதியைப் பிற மாநிலங்களுக்குக் கொடுத்து விட்டார்கள் என்று பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா? உங்கள் கையாலாகாத்தனத்துக்கு, இன்னும் எத்தனை ஆண்டுகள் மத்திய அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள்?
11
82
168
டெபாசிட் இழந்த நாம் தற்குறி கட்சி! பாருங்க இரண்டாவது இடம் வந்துட்டோம், இவ்வளவு வாக்குகள் வாங்கிட்டோம் என்று தற்குறி கூட்டம் கூச்சலிடும். தந்தை பெரியாரை பேசினால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்பதை இந்த தேர்தலும் நிரூபித்துள்ளது. நீங்க வாங்கியிருக்க ஓட்டு, காலம் காலமா பெரியாரின் சிந்தனைகள் மீது வெறுப்பு கொண்ட பார்ப்பனியத்தின் ஓட்டு; பிஜேபி சங்கிகளின் ஓட்டு. வீரம், மானம், மக்கள், மண், இயற்கை-னு Isuzu கார்ல வந்து உங்க தற்குறி அண்ணன் உங்கள ஏமாத்த பேசுற கதையை கேட்டுக் கைதட்டுங்க.
363
740
3K
தமிழ்நாட்டில் எப்படியேனும் மதக்கலவரத்தைத் தூண்டிவிட துடிக்க��றது ஹிந்துத்துவா சங்கபரிவாரக் கூட்டம். திருப்பரங்குன்றத்தில் ஒற்றுமையுடன் வாழும் இந்து-இஸ்லாமிய மக்களிடையே மோதலை ஏற்படுத்த வெளியூரில் இருந்து ஆட்களை திரட்டுகிறது இந்த சதிக் கும்பல். வன்முறையின் மறுபெயர் பிஜேபி என்பதை வட மாநிலத்தில் நிரூபித்தது போல், தமிழ்நாட்டில் நடத்தலாம் என்ற அவர்களின் தீய எண்ணத்திற்கு, திருப்பரங்குன்றத்தில் வாழும் இந்து மக்களே எதிராக நிற்கின்றனர்.
236
324
1K
காந்தி நெஞ்சு வலியால் மறைந்தார் என்று வரலாற்றை திரிக்க சங்கபரிவார் கூட்டம் கடும் முயற்சியில் இருக்கும் நேரத்தில், காந்தி மறைந்தார் என்பதல்ல ; காந்தி விநாயக் நாதுராம் கோட்சே என்ற சித்பவன் பார்ப்பனரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் RSS-ல் இருந்தவர் என்ற உண்மை வரலாற்றை திராவிடர் இயக்கங்கள் ஒவ்வொரு வருடமும் காந்தி படுகொலை நாளான ஜனவரி 30 அன்று பேசிக் கொண்டிருப்பத��ல் சங்கிகளின் தலைமை நிலையத்தில் இருக்கும் ஆளுநருக்கு கடும் கோபம். நேற்று பல்லாவரத்தில் சமூகநீத�� மாணவர் அமைப்பின் சார்பில் "காந்தி படுகொலை பயங்கரவாத எதிர்ப்பு நாளில்" பங்கேற்றோம்.
143
504
2K
வெறி பிடித்து எல்லாரையும் கடிச்சுக்கிட்டு இருக்க, உன்ன பிடிச்சு கட்டி வைக்கணும்னு, பிடிக்க ஆளுங்க வந்தா, இங்க பாருங்க என்ன துரத்திட்டு எத்தன பேர் வராங்கனு வெறி பிடித்த நாய் பெருமை பேசிய கதை தான், இந்த "நாம் தற்குறி" கூட்டத்தின் கதை. சரி, அவர் பாணியிலேயே அத விடுவோம். அந்த கும்பலில் ��ூளை வேலை செய்யும் யாராவது இருந்தால், 1. கோவில���ல் தமிழ் 2. ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு 3. தமிழ்நாடு தமிழருக்கு (நீ தான தமிழ்நாட்டை காப்பற்ற வந்த தமிழ்த்தேசிய பெருமகன்) இப்படி ஏதாவது ஒரு விஷயத்துக்கு போராட்டம், ஆர்ப்பாட்டத்தை தற்குறிகளின் தலைவன் நடத்திருக்காரானு சொல்லவும்.
220
811
2K
வெறி பிடித்து எல்லாரையும் கடிச்சுக்கிட்டு இருக்க, உன்ன பிடிச்சு கட்டி வைக்கணும்னு, பிடிக்க ஆளுங்க வந்தா, இங்க பாருங்க என்ன துரத்திட்டு எத்தன பேர் வராங்கனு வெறி பிடித்த நாய் பெருமை பேசிய கதை தான், இந்த "நாம் தற்குறி" கூட்டத்தின் கதை. சரி, அவர் பாணியிலேயே அத விடுவோம். அந்த கும்பலில் மூளை வேலை செய்யும் யாராவது இருந்தால், 1. கோவிலில் தமிழ் 2. ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு 3. தமிழ்நாடு தமிழருக்கு (நீ தான தமிழ்நாட்டை காப்பற்ற வந்த தமிழ்த்தேசிய பெருமகன்) இப்படி ஏதாவது ஒரு விஷயத்துக்கு போர���ட்டம், ஆர்ப்பாட்டத்தை தற்குறிகளின் தலைவன் நடத்திருக்காரானு சொல்லவும்.
193
371
1K
"மனிதர்களுக்கான சமத்துவத்தை மட்டும் திராவிடம் பேசவில்லை.. கடவுள்களுக்கு இடையேயான சமத்துவத்தை பேசியதும் திராவிடம்தான்..!"
#Watch | "மனிதர்களுக்கான சமத்துவத்தை மட்டும் திராவிடம் பேசவில்லை.. கடவுள்களுக்கு இடையேயான சமத்துவத்தை பேசியதும் திராவிடம்தான்..!" - திமுக சட்டத்துறை மாநில மாநாட்டில் திராவிட கழகம் துணை பொதுச்செயலாளர் மதிவதனி #SunNews | #DMKLegalConference2025
146
249
1K
தந்தை பெரியாரால் வாழ்கிறோம�� என்ற உணர்வு கொண்ட யாரெனும் ஒருவர், ஆதாரமற்று உளறும் "தற்குறி சீமான்" என்ற நாக்பூர் அடிமையை இழுத்து சென்று மனநல காப்பகத்தில் சேர்ப்பது உறுதி. நாம் தற்குறி கட்சியில் மானமுள்ள எவரேனும் இருந்தால் தந்தை பெரியார் அப்படி பேசியதற்கான ஆதாரங்களை கொடுத்துவிட்டு கதறுங்கள்.
436
1K
4K
நாடாளுமன்றத்தில் காவிக் கூட்டத்த��� கதற விடும் கருப்பு🖤! கூட்டத்தில் நின்று தனி நபருக்காக சிந்திக்கும் சிவப்பு ❤️ அனைவருக்கும் அனைத்தும் என்று கருப்பும் சிவப்பும் போர்த்திய திராவிட அரக்கி, அன்பிற்குரிய அக்கா மானமிகு @KanimozhiDMK அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ❤️
210
364
2K
மாணவர்கள் சந்திப்பில் ஒரு மாணவர் கேள்வி கேட்டபோது, "ஈழத்திற்காக உண்மையில் போராடியவர்கள், அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், அதைப் பற்றி ஒரு சொல் பேசினாலும் அது ஆவணம்; வரலாறு! இந்த ஆள் (அப்போது மரியாதையாக அவர் என்று சொன்னேன் இனி அது தேவையில்லை என்று நின��க்கிறேன்) எத்தனை வருடம் பேசினாலும் அது கட்டுக்கதை, பொய், கற்பனை" என்று. தமிழ்நாட்டின் அரசியல் மேடைகளுக்கென்று இருந்த அத்தனை மதிப்புகளையும் தனது தரம் தாழ்ந்த பேச்சால் கேடுகெட்ட நிலைக்கு கொண்டு சென்ற ஒருத்தருக்கு கைதட்டும் கும்பலை பார்த்தால் பரிதாபம் தான் மிஞ்சுகிறது. பல இடங்களில் புத்தகத் திருவிழாவில் உரையாற்ற சென்ற நேரத்தில் "அரசியல் பேசிவிட வேண்டாம்" என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்வார்கள். பைத்தி*யக்கார குடி*காரன் போல் பொது மேடையில் , புத்தக விழாவில் பேசும் ஒரு நபரை மேடையில் இருந்த ஒருவரும் கேள்வி கேட்கவில்லை; பேசவிட்டு அழகு பார்த்த பதிப்பகத்தாரும், பபாசியும், நாங்கள் பொறுப்பில்லை என்று ஒதுங்கி கொள்கிறார்கள். நாங்களும் இது போல் தரம் தாழ்ந்து பேசலாமா? என்ற கேள்வியை நான் கேட்க போவதில்லை. காரணம், நாங்கள் பயிற்சி பெற்றது , சாகும் தருவாயிலும் இச்சமூகத்திற்காக பேசிய, போராடிய தலைவர் பெரியார் பாசறையில். ஆனால், எல்லாரும் அதே பொறுமையுடன் இ��ை அணுக வேண்டும் என்று நாம் சொல்ல முடியுமா? தமிழ்நாட்டை செதுக்கிய முதல்வர் கலைஞரை அரசிடம் இலட்சக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு, புத்தக விழா நடத்தும் மேடையில் அவமதிக்க முடியும் என்ற பைத்தியகாரனின் உளறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? வரலாற்றில் ஈழ மக்களுக்காக உண்மையில் போராடியவர்கள் பேசத் தொடங்கினால், வந்த இடம் தெரியாமல் ஓடி போகும் இந்த சோம்பிக் கூட்டம். இன்று மாலை 6 மணிக��கு சைதாப்பேட்டை தேரடி திடலில்!
263
279
976
கல் எறியும் முன் கவனமாக இருங்கள்! தொடர்ந்து பயணிக்க உடல்நிலை தான் மிக முக்கியம் என்பதை உணர வைத்தது, கடந்த ஏழு நாட்கள் தான். எழுந்து உட்காரவே சிரமப்படும் அளவிற்கு உடல்நிலை சரியில்லை. பங்கேற்க ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளுக்கு உடல்நிலை காரணமாக தொடர்ந்து செல��லாமல் இருந்தது இதுவே முதல்முறை. உடலும் மனதும் மிகுந்த சோர்வில் இருந்து நேற்றுதான் இயல்பாக எழுந்து அன்றாடப் பணிகளை செய்ய ஓரளவு முடிந்தது. இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த சமூக அவலம் என்று மனதளவில் சோர்வடைந்து, எதை பற்றியும் பேசவும் எழுதவும் தெம்பின்றி இருந்த சூழல். எந்த இடத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்தாலும், அது எங்களுக்கே நடந்தது போன்ற அச்ச உணர்வுடன் தான் அதனை நினைத்து பார்க்க முடியும். இதுபோன்ற சம்பவங்களின்போது அரசு அதிக பொறுப்புணர்வுடன், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரச்சினைகள் நடக்கும்போதும் இன்னும் வீரியமாக பள்ளி, கல்லூரிகளில் செயல்பட அனைத்து வகையிலும் வாய்ப்பினை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இம்முறையும் அதுவே! இந்த ஆண்டு கடந்த ஆண்டினைவிட நிறைய பயணிக்கவ��ம், சமூக - பாலின சமத்துவம் பற்றி பரப்புரை செய்யவும், பள்ளி - கல்லூரி மாணவர்களிடம் பாலின சமத்துவம் சார்ந்த உரையா��ல்களை அதிகப்படுத்தவும், அடுத்த தலைமுறையை சமத்துவப் பாதையில் பயணிக்க செய்ய முடிந்தவற்றை செய்ய இன்னும் உறுதியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே எண்ணம். யார் ஒருவரை பற்றியும் சிறிதளவும் தெரியாமல், விமர்சனம் என்ற பேரில் கல் எறியும் வீணர்கள் பற்றி எப்போதாவது கவலைப்படுவது உண்டு. இனி அதற்கெல்லாம் சிறிதும் செவி சாய்க்க நேரம் இல்லாத அளவிற்கு ஓட வேண்டம். நாமும் அடுத்தவர் மீது தெரிந்தோ தெரியாமலோ கல் எறியும் முன் கவனாக இருப்போம்! #2025 #புத்தாண்டு
306
233
1K
சமத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு, சகோதரத்துவத்தை சாகின்ற நொடி வரை சிந்தத்து, பேசி, எழுதி, பரப்புரை செய்த தலைவரின் ஊன்றுகோலான 'கைத்தடி' சனாதனத்தின் தலையில் விழுந்த இடி. ஆரியத்தை துணிந்து எதிர்க்க நம்மிடம் இருக்கும் ஆயுதம் 'தந்தை பெரியாரின் கைத்தடியே'! அத்தகைய தந்தை பெரியாரின் கைத்தடியை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு @mkstalin அவர்களுக்கு பரிசாக வழங்கினா��் தமிழர் தலைவர் @AsiriyarKV அவர்கள்.
98
212
912