Kalpana Anandakumar Profile Banner
Kalpana Anandakumar Profile
Kalpana Anandakumar

@KalpanaMayor

Followers
6,191
Following
8
Media
915
Statuses
1,380
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களை வணங்கி, கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. @mkstalin அவர்களின் நல்லாசியோடு @CbeCorp வளாகம், விக்டோரியா ஹாலில், முறைப்படி கோவை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுக் கொண்டேன். 1/n
Tweet media one
129
176
1K
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற சாதாரணக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது.
Tweet media one
35
139
2K
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
தமிழக முதல்வர் @CMOTamilnadu அண்ணன் திரு. @mkstalin அவர்களின் நல்லாசியோடு, @dmk_youthwing அண்ணன் திரு. @Udhaystalin நல்லாதரவோடு, மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. @V_Senthilbalaji அவர்கள் மற்றும் மாவட்டக் பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலின்படி, @CbeCorp மேயராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
99
210
1K
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
எனது பிறந்த நாளை முன்னிட்டு நேரிலும், தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் வாழ்த்திய கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், சகோதரர்கள், சகோதரிகள், நண்பர்கள், உறவினர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Tweet media one
73
51
1K
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பதவியேற்றுக்கொண்ட திரு.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப,. அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Tweet media one
12
72
1K
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
கோவை மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களை கோவை விமானநிலையத்தில் வரவேற்றேன். @rajbhavan_tn
Tweet media one
34
51
916
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி திரு. @mkstalin அவர்களை கோவை அரசு விருந்தினர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
Tweet media one
15
56
870
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த @dmk_youthwing செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. @Udhaystalin அவர்களை, விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றேன்.
Tweet media one
14
77
842
@KalpanaMayor
Kalpana Anandakumar
5 months
நான் எனது வாக்கை செலுத்தி ஐனநாயக கடமையை நிறைவேற்றினேன். #Elections2024
Tweet media one
Tweet media two
Tweet media three
7
41
602
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கோவை விமானநிலையம் வருகை தந்த கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதியார் அவர்களை, மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அண்ணன் திரு.வி.செந்தில்பாலாஜி மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் அண்ணன் திரு.முத்துசாமி அவர்களுடன், வரவேற்று மகிழ்ந்த தருணம்.
Tweet media one
8
31
567
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கோவையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள, கழக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், மாண்புமிகு திரு. @Udhaystalin அவர்களை வரவேற்றபோது.
Tweet media one
6
50
548
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
இன்று மாலை திருப்பூர் மாவட்டம் படியூரில் நடைபெறும் மேற்கு மண்டல பாக முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள கோவை விமான நிலையம் வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களை வரவேற்றோம்.
Tweet media one
6
52
495
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைதந்த மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களை அரசு விருந்தினர் மாளிகையில் வரவேற்றோம்.
Tweet media one
6
38
441
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
. @CbeCorp மேயராகப் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, கழகத் தலைவர், மாண்புமிகு @CMOTamilnadu திரு. @mkstalin அவர்களை, மாண்புமிகு அமைச்சர் திரு. @V_Senthilbalaji அவர்கள், மாவட்டப் பொறுப்பாளர் திரு. @PayyaKrishnan அவர்களுடன் சென்று மேயருக்கான வெற்றிச் சான்றிதழை வழங்கி வாழ்த்து பெற்றேன்.
17
57
429
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதியார் @mkstalin அவர்களை சந்தித்தபோது.
Tweet media one
1
11
412
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவை விமான நிலையம் வருகை தந்த கழக இளைஞர் அணி செயலாளர், மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அண்ணன் திரு. @Udhaystalin அவர்களை வரவேற்றபோது.
Tweet media one
4
22
402
@KalpanaMayor
Kalpana Anandakumar
10 months
கோவை விமான நிலையம் வருகை தந்த கழக இளைஞர் அணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அண்ணன் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்ற அழகிய தருணம்.
Tweet media one
5
30
350
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
கோயம்புத்தூர் மாநகராட்சியின் மண்டலக்குழு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். @CbeCorp
Tweet media one
5
19
290
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைதந்த கழக முதன்மை செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு அவர்களை வரவேற்றோம்.
Tweet media one
2
20
271
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
கழகத் தலைவர், மாண்புமிகு @Cmotamilnadu அண்ணன் திரு. @mkstalin அவர்களின் வழிகாட்டுதலோடு, மாண்புமிகு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அண்ணன் திரு. @V_Senthilbalaji அவர்களின் அறிவுறுத்தலின்படி, @CbeCorp 1/2
Tweet media one
9
28
265
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைதந்த கழக இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலன் மேம்பாடு மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மற்றும்
Tweet media one
Tweet media two
2
32
267
@KalpanaMayor
Kalpana Anandakumar
7 months
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க கோவை விமான நிலையம் வருகைதந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களை வரவேற்று மகிழ்ந்த இனிய தருணம்.
Tweet media one
0
34
262
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் @mkstalin அவர்களை கோவை விமானநிலையத்தில் வரவேற்றோம்.
Tweet media one
0
20
252
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
கழகத் தலைவர், மாண்புமிகு @CMOTamilnadu அண்ணன் திரு. @mkstalin அவர்களின் வழிகாட்டுதலோடு, கோவை மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் அண்ணன் திரு. @V_Senthilbalaji அவர்கள் தலைமையில், 1/3
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
20
250
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
தலைநகரில் கம்பீரமாக எழுந்து நிற்கும் "அண்ணா - கலைஞர் அறிவாலயம்" #DMKinDelhi
Tweet media one
4
38
255
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
3
14
253
@KalpanaMayor
Kalpana Anandakumar
11 months
ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வருகைதந்த கழக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை கோவை விமான நிலையத்தில் வரவேற்றோம்.
Tweet media one
4
25
248
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
இன்று திருப்பூர் மாவட்டம் படியூரில் நடைபெற்ற மேற்கு மண்டல பாக முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டபோது.
Tweet media one
Tweet media two
4
37
242
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
. @CbeCorp , வார்டு 98 பஞ்சாயத்து அலுவலகம் சாலை, இளங்கோ நகர், ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால், சிறுபாலம் மராமத்து பணி மற்றும் வ.உ.சி.காலனியில், ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி குடிநீர் விநியோகம் செய்யும் பணியினை தொடங்கி வைத்தேன்.
Tweet media one
Tweet media two
2
15
215
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கோவை மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களை வரவேற்றேன்.
Tweet media one
6
7
193
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
இன்று சட்டப்பேரவையில் மின்சாரத் துறை மீதான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யும், மாண்புமிகு தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் அண்ணன் திரு. @V_Senthilbalaji அவர்களைச் சந்தித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டோம்.
Tweet media one
4
15
190
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அண்ணன் திரு. @Anbil_Mahesh அவர்களுக்கு, பூங்கொத்து கொடுத்து வரவேற்றேன்.
Tweet media one
2
14
189
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
மாற்று கட்சியினர் இணையும் விழா மற்றும் தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர்கள் நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதியார் அவர்களை கோவை விமான நிலையத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் வரவேற்று மகிழ்ந்தோம்.
Tweet media one
Tweet media two
3
13
189
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை மதிக்காத ஆளுநரின் போக்கு உயர்கல்வியில் குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. மாநில அரசுக்குத்தான் துணைவேந்தரை நியமிக்கும் உரிமை உள்ளது. பிரதமர் மோடியின் குஜராத்தைப் போல், தமிழகத்திலும் து.வேந்தர்களை அரசே நியமிக்கும் சட்டமுன்வடிவை நிறைவேற்றியுள்ளோம்
Tweet media one
6
17
187
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
இன்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் எனது வாக்கை செலுத்தினேன்.
Tweet media one
1
13
176
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
சென்னையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், மாண்புமிகு மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்களுக்கான நிர்வாகப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. முன்னதாக, மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. @KN_NEHRU அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன்.
Tweet media one
4
14
166
@KalpanaMayor
Kalpana Anandakumar
11 months
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைதந்த தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு மனோ தங்கராஜ் அவர்களை அரசு விருந்தினர் மாளிகையில் வரவேற்றோம்.
Tweet media one
2
19
159
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அண்ணன் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன.
Tweet media one
2
6
153
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கோவை விமான நிலையத்தில், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. @MMathiventhan அவர்களை வரவேற்று, பின்னர், நாட்டுப்புறக் கலைகளின் ஓவியங்கள், சுற்றுலா தலங்களின் புகைப்படங்கள் ஆகியவற்றை சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
13
148
@KalpanaMayor
Kalpana Anandakumar
11 months
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் மாநில அளவிலான சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கோப்பை 2022-23 கல்வி ஆண்டுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்களிடமிருந்து கோயம்புத்தூர் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்ட கேடயத்தை
Tweet media one
1
24
145
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற சாதாரணக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. உடன், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் (இ.ஆ.ப), துணை ஆணையாளர் க.சிவகுமார் அவர்கள்,
Tweet media one
4
13
149
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
. @CbeCorp , வார்டு 19க்குட்பட்ட மணியகாரம்பாளையம், பாலமுருகன் நகர், அசோக் நகர், அம்மன் நகர், MKP காலனி, அம்மன் நகர் பூங்கா, அசோக் நகர் பூங்கா ஆகிய இடங்களில் சிறப்பு தூய்மைப் பணிகளை துவக்கி வைத்து, ஆய்வு செய்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
15
144
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
கோயம்புத்தூர் மாநகராட்சி 4வது வார்டு IT தொழிற் பூங்காவிற்க்கு செல்லும் சாலையில் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் ஒரே இரவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு காலை பொது மக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இத்தகைய தொழில்நுட்பத்தினை
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
24
139
@KalpanaMayor
Kalpana Anandakumar
7 months
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு விழாவில் கலந்து கொள்ள கோவை விமான நிலையம் வருகைதந்த கழக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அண்ணண் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்ற மகிழ்ச்சியான தருணம்.
Tweet media one
1
18
138
@KalpanaMayor
Kalpana Anandakumar
10 months
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.172 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப்பூங்கா மற்றும் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியினை துவக்கி வைக்க வருகை தரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களை வருக! வருக! என வரவேற்கிறோம்.
Tweet media one
2
26
130
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கோவை மாநகர காவல் ஆணையர் திரு.‌ @ipspolicetn IPS அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
Tweet media one
3
13
129
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
மாண்புமிகு @CMOTamilnadu அண்ணன் திரு. @mkstalin அவர்களின் வழிகாட்டுதலோடு, மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. @V_Senthilbalaji அவர்களின் அறிவுறுத்தலின்படி, @CbeCorp பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹாலில் @CbeCorp 2022-23ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்தேன்.
Tweet media one
1
21
124
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
நோன்பிருந்து இறைவனை வேண்டி இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி உறவுகளுடனும் நட்புகளுடனும் அன்பை பரிமாறி இறைவனை தொழும் என் இனிய இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் புனித ரமலான் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
2
14
120
@KalpanaMayor
Kalpana Anandakumar
11 months
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைதந்த தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மாண்புமிகு பி. மூர்த்தி அவர்களை அரசு விருந்தினர் மாளிகையில் வரவேற்றோம்.
Tweet media one
1
17
120
@KalpanaMayor
Kalpana Anandakumar
6 months
கோவை பாராளுமன்ற தொகுதி மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்ட கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி ராஜா அவர்களை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
Tweet media one
1
25
122
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
. @CbeCorp மேற்கு மண்டல தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி.கே.ஏ.தெய்வானை தமிழ்மறை அவர்களுக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தேன். உடன், மாண்புமிகு துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள்.
Tweet media one
1
12
120
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
. @CbeCorp மத்திய மண்டலம் வார்டு எண் 80க்குட்பட்ட செட்டிவீதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கு கொரோனா (கோர்பிவேக்ஸ் - CorBEVax) தடுப்பூசி முகாமினைத் தொடங்கி வைத்தேன்.
Tweet media one
10
11
117
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் அண்ணன் திரு. @Udhaystalin அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்.
Tweet media one
3
12
115
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
நேற்று (28-03-2022), @CbeCorp பிரதா�� அலுவலகக் கூட்டரங்கில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேர் கலந்து கொண்ட காபி வித் மேயர் மற்றும் ஆணையாளர் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மூலிகைச் செடிகளை வழங்கினேன். உடன், மாநகராட்சி ஆணையாளர் திரு. @rsunkara IAS
Tweet media one
4
16
115
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், கழக தலைவர் தளபதியார் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலோடும், மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. @V_Senthilbalaji அவர்களின் துணையோடும் நான் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்கிறேன்.
Tweet media one
6
13
114
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
கோவை மாவட்ட மக்கள் அனைவரும் அரசு அலுவலகங்கள் சார்ந்த உதவிகள், நலத்திட்டங்கள், அனைத்துச் சான்றிதழ்களும் பெற, மின் கட்டணம், சொத்து வரி செலுத்த, குடிநீர் சாலை போன்ற அடிப்படை வசதிகள் பெற, முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளி உதவித்தொகை போன்ற அரசு வழங்கும் சலுகைகள் பெற, 1/3
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
18
117
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்: 5, வி.கே.வி நகரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 2.21 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tweet media one
2
27
114
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் அண்ணன் திரு. @katpadidmk அவர்களை கோவை விமான நிலையத்தில் வரவேற்றேன்.
Tweet media one
0
7
115
@KalpanaMayor
Kalpana Anandakumar
8 months
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.779.86 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, பில்லூர் - III கூட்டுக் குடிநீர் திட்டம், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகைதந்த
Tweet media one
1
16
112
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
முன்னாள் கழகப் பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தலைப் போற்றும் வகையில், கோவை மாநகர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட கழகப் பொறுப்பாளர் திரு. @PayyaKrishnan அவர்களுடன் இனமான பேராசிரியர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
Tweet media one
2
9
112
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
. @CbeCorp பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமாக உள்ள பில்லூர் அணையினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடன், மாண்புமிகு துணை மேயர் திரு. @deputymayorcbe அவர்கள் மற்றும் பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
10
111
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம் 19-வது வார்டுக்குட்பட்ட, அசோக் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தேன். இதில் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tweet media one
Tweet media two
4
12
107
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
. @CbeCorp வார்டு எண் 80 கெம்பட்டி காலனி பகுதியில் இயங்கி வந்த முதியோர் இல்லம், BOSCH நிறுவனத்தின் சார்பில் ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது. 25 முதியோர்கள் வசிக்கும் அந்த முதியோர் இல்லத்தை திறந்து வைத்தேன��.
Tweet media one
4
10
108
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த, மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் அண்ணன் டாக்டர். @KPonmudiMLA அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றேன்.
Tweet media one
2
6
108
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர். கலைஞர் அவர்களை மனதிற்கொண்டு. கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக வாய்ப்பளித்த கழக தலைவர், @CMOTamilnadu முதல்வர் தளபதியார் அவர்களுக்கும். 1/3
Tweet media one
12
24
105
@KalpanaMayor
Kalpana Anandakumar
11 months
கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், 19 வது வார்டுக்குட்பட்ட, ஸ்ரீதேவி நகர் பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினோம். இதில் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
17
106
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
கழக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் அண்ணன் திரு.பொங்கலூர் நா.பழனிச்சாமி அவர்கள், மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் உறுதுணையோடு மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் பேராதரவுடன் கோவை மாநகராட்சி வளாகம், விக்டோரியா ஹாலில், முறைப்படி @CbeCorp மேயராக பொறுப்பேற்றுக் கொண்டேன். @rsunkara 3/n
Tweet media one
3
14
104
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
@CbeCorp மேயராகப் பொறுப்பேற்று முதல் கையெழுத்தாக பீளமேடு, பயனீர் மில் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் போதுமான கழிப்பிட வசதி இல்லாததால் மாணவர்களின் நலன் கருதி, புதிதாகக் கழிப்பிடம் கட்டுவதற்கு ரூ.16 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கையொப்பமிட்டேன். 2/2
4
12
102
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
ஒன்றிய அரசின் திறமையற்ற நிர்வாகத்தால், நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில், சுமார் 100ல் மிகவும் குறைவாக உள்ள நிலக்கரி கையிருப்பு. இதனால் நாட்டில் உள்ள 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. #PowerShortageInIndia
Tweet media one
28
26
104
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
கோயம்புத்தூர் மாநகராட்சி, 9வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.சரஸ்வதி- திரு.SMS மணி (எ) பெரியசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் மதிவாணன் - நிதன்யா இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கோவை கொடிசியாவில் மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள்,
Tweet media one
1
20
101
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
. @CbeCorp கழக மேயர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டதையடுத்து, மாண்புமிகு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அண்ணன் திரு. @V_Senthilbalaji அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றேன். @rsunkara
Tweet media one
9
19
99
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
. @CbeCorp பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற சாதாரணக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. உடன், மாநகராட்சி ஆணையாளர் திரு. @rsunkara இ.ஆ.ப., மாண்புமிகு துணை மேயர் திரு. @deputymayorcbe , துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, 1/2
Tweet media one
2
14
100
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
கோவை மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இதழாளர் கலைஞர் - சிறப்பு புகைப்படக் கண்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை புரிந்த, தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் அவர்களை அரசு விருந்தினர் மாளிகையில் வரவேற்றோம்.
Tweet media one
0
22
97
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட கோவை மாநகர் மாவட்ட மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் வி.சிவபிரகாஷ், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கோவை பா.ஜெகதீசன், பி.பைந்தமிழன், ஸ்ருதி ரங்கராஜ் ஆகியோர் பிரதான அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் கழக உடன்பிறப்புகள் மகேந்திரன், ஹரி உடனிருந்தனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
21
99
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
. @CbeCorp ஒப்பணக்கார வீதி, வார்டு எண்.81 மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டேன்.
Tweet media one
Tweet media two
3
8
98
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் 19வது வார்டுக்குட்பட்ட, ஸ்ரீதேவி நகர் பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி மற்றும் ரேசன் கடையில் பொருட்களின் தரம் ஆய்வு செய்தோம். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
13
96
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
. @CbeCorp , மேற்கு மண்டலம், கவுண்டம்பாளையம் வார்டு எண்.17க்குட்பட்ட சேரன் நகரில் ரூ.2.05 கோடி மதிப்பீட்டில் 24x7 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பைலட் திட்டத்தினை துவக்கி வைத்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
9
95
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
5
94
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
நேற்று நள்ளிரவு பெய்த கனமழையினால் கோவை அவிநாசி சாலையில் உள்ள மேம்பாலத்தில் கீழ் தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீரை அதிநவீன மோட்டார் பொருத்தி வெளியேற்றும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு, போர்க்கால அடிப்படையில் பணியை விரைவாக செய்து முடிக்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டோம்.
Tweet media one
5
10
93
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
. @CbeCorp , வடக்கு மண்டலம் வார்டு எண்.29க்குட்பட்ட கட்டபொம்மன் நகரில் சிறப்பு தூய்மைப்பணிகளை தொடங்கி வைத்து, பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
Tweet media one
4
9
91
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைதந்த மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அண்ணன் @Anbil_Mahesh அவர்களை வரவேற்றோம்.
Tweet media one
0
14
94
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
கோவை ஆனைக்கட்டியில் நடைபெற்ற @CbeCorp மாமன்ற உறுப்பினர்களுக்கான அறிமுக பயிலரங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினேன். உடன், மாநகராட்சி ஆணையாளர் திரு. @rsunkara IAS., மாண்புமிகு துணை மேயர் திரு. @deputymayorcbe , மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
5
91
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
கொங்கு நாட்டின் மாவீரரும், சுதந்திர போராட்டத் தியாகியுமான ஐயா.தீரன் சின்னமலை கவுண்டர் அவர்களின் பிறந்தநாளில் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம். #dheeranday
Tweet media one
4
13
88
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
கோயம்புத்தூர் மாவட்டம், மைதானத்தில் செயற்கை ஓடுதள பாதை மற்றும் சிறப்பு மராமத்து பணிகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
Tweet media one
2
19
88
@KalpanaMayor
Kalpana Anandakumar
10 months
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வருகைதந்த கழக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை கோவை விமான நிலையத்தில் வரவேற்றோம்.
Tweet media one
1
15
89
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
இளைஞர்களின் எழுச்சி நாயகர்,கழக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு @Udhaystalin அவர்கள் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க கோவை வருகை தருவதை முன்னிட்டு மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அண்ணன்
Tweet media one
1
11
89
@KalpanaMayor
Kalpana Anandakumar
10 months
இன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞர் அணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அண்ணன் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.
Tweet media one
1
9
85
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
கோயம்புத்தூர் மாவட்டம் பில்லூர் அணையின் பில்லூர்-3வது கூட்டுக்குடிநீர் திட்டம் கட்டன்மலை பகுதியில் 900 மீட்டர் தொலைவிற்கு ரூ.62.00 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை வழியாக குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். @CbeCorp
Tweet media one
5
11
86
@KalpanaMayor
Kalpana Anandakumar
8 months
கோவை மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய வருகைதந்த மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அவர்களை வரவேற்றோம்.
Tweet media one
Tweet media two
1
12
85
@KalpanaMayor
Kalpana Anandakumar
10 months
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (18.12.2023) கோயம்புத்தூரில் நடைபெற்ற விழாவில், காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் 133.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள செம்மொழிப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
17
83
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
"ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அந்த சமூகத்தில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டே நான் அளவிடுகிறேன்." - டாக்டர். அம்பேத்கர். சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள். #WomensDay
Tweet media one
9
9
83
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான ஒன்றிய அரசு பதவியேற்றத்தில் இருந்து பெட்ரோல�� மீதான ஒன்றிய அரசின் வரி 194.3% உயர்ந்துள்ளது. #BjpFails
Tweet media one
4
15
85
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 9-வது வார்டுக்குட்பட்ட முருகன் நகர், அம்��ேத்கர் நகர், கோ ஆப்பரேட்டிவ் காலணி, பேங்கர்ஸ் காலணி, குறிஞ்சி நகர், லெனின் வீதி, கம்பன் நகர், வ.உ.சி வீதி, ஸ்ரீ நகர், காந்தி வீதி, கோணார் குட்டை, பெத்தேல் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.316 லட்சம் மதிப்பீட்டில்
Tweet media one
Tweet media two
Tweet media three
1
23
84
@KalpanaMayor
Kalpana Anandakumar
2 years
. @CbeCorp , தெற்கு மண்டல அலுவலகத்தில் வார்டு குழு உறுப்பினர்கள் சாதாரணக்கூட்டம் எனது தலைமையில், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு. @deputymayorcbe , தெற்கு மண்டல தலைவர் திருமதி.தனலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
Tweet media one
Tweet media two
Tweet media three
0
9
84
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
. @CbeCorp , சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க வார சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தேன். உடன், மாநகராட்சி ஆணையாளர் திரு. @rsunkara இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு துணை மேயர் திரு. @deputymayorcbe அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
3
8
84
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
கோவை மாவட்டத்தில் பல்வேறு ஆய்வு பணிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைதந்த மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அண்ணன் @Anbil_Mahesh அவர்களை வரவேற்றோம்.
Tweet media one
1
16
82
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
கழக மாநில இளைஞர் அணி செயலாளர் அண்ணன் @Udhaystalin நல்லாதரவோடு, மாண்புமிகு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அண்ணன் திரு. @V_Senthilbalaji அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் அண்ணன் திரு.பூச்சி முருகன் அவர்கள், 2/n
Tweet media one
2
11
83
@KalpanaMayor
Kalpana Anandakumar
1 year
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், தமிழ்நாடு அளவில் நடைபெற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-2023-ல் கோயம்புத்தூர், கணபதி மாநகரை சேர்ந்த செல்வி.சம்யஸ்ரீ 1500 மீட்டர் தடகள போட்டியில் கலந்து கொண்டு,
Tweet media one
2
15
80
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
கோவை மாநகராட்சிக்கான ( @CbeCorp ) மேயர் தேர்தல் நடைபெறுவதையடுத்து, மாண்புமிகு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அண்ணன் திரு. @V_Senthilbalaji அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
Tweet media one
4
11
82
@KalpanaMayor
Kalpana Anandakumar
3 years
கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் @CbeCorp பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை சார்பில், "கலைஞரின் வரும் முன் காப்போம்" திட்டத்தின் மூலம் மாபெரும் மருத்துவ முகாமை குத்து விளக்கேற்றித் துவக்கி வைத்துச் சிறப்புரையாற்றினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
6
80