CbeCorp Profile Banner
Coimbatore Corporation Profile
Coimbatore Corporation

@CbeCorp

Followers
24K
Following
422
Statuses
8K

Coimbatore City Municipal Corporation - For grievances/குறைகளை பதிவு செய்வதற்கு WhatsApp: 8190000200 or log in to https://t.co/Ok3EicLICD

Coimbatore
Joined February 2011
Don't wanna be here? Send us removal request.
@CbeCorp
Coimbatore Corporation
5 hours
@KrishPerception @CollectorCbe @TOI_Coimbatore @simplicitycbe Sir/Madam, Kindly give us ur contact details to register a complaint in our grievance portal. (or send your complaints in Coimbatore corporation whats app number 8190000200.
0
0
0
@CbeCorp
Coimbatore Corporation
5 hours
@KrishPerception Sir/Madam, Your Complaint Saved Successfully Your Complaint Reference Number is :: # 123981..you can track your complaint status through
0
0
0
@CbeCorp
Coimbatore Corporation
6 hours
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (12.02.2025) தெற்கு மண்டலம், வெள்ளலூர் குப்பை கிடங்கில் கோடை வெயில் கா��த்தில் தீ விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் திரு.குமரன், செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர். #Coimbatore_Corporation #Coimbatore #TamilNadu
Tweet media one
0
0
0
@CbeCorp
Coimbatore Corporation
8 hours
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.29க்குட்பட்ட கணபதிபுதூர், 6வது வீதியில் புதிய மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாக மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி செயற்பொறியாளர் திரு.முத்துக்குமார், உதவி பொறியாளர் திரு.சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர். #Coimbatore_Corporation #Coimbatore #TamilNadu
Tweet media one
0
0
3
@CbeCorp
Coimbatore Corporation
8 hours
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.29க்குட்பட்ட கணபதி அன்னை சத்யா நகர் பகுதியில் புதிதாக வார்டு அலுவலகம் அமைப்பது தொடர்பாக மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி செயற்பொறியாளர் திரு.முத்துக்குமார், உதவி பொறியாளர் திரு.சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர். #Coimbatore_Corporation #Coimbatore #TamilNadu
Tweet media one
0
0
2
@CbeCorp
Coimbatore Corporation
8 hours
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.29க்குட்பட்ட பாலன் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் இரயில்வே சுரங்கப்பாதையினை மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி செயற்பொறியாளர் திரு.முத்துக்குமார், உதவி பொறியாளர் திரு.சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர். #Coimbatore_Corporation #Coimbatore #TamilNadu
Tweet media one
0
0
0
@CbeCorp
Coimbatore Corporation
2 days
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சத்தி சாலையில் ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் குப்பை மாற்று நிலையம் புனரமைக்கப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (10.02.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியினை விரைவாக செய்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மத்திய மண்டலக்குழு தலைவர் திருமதி.மீனாலோகு, உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமல��ா, உதவி நகர திட்டமிடுநர் திரு.கோவிந்த பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர். #Coimbatore_Corporation #Coimbatore #TamilNadu
Tweet media one
0
0
1
@CbeCorp
Coimbatore Corporation
2 days
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.48க்குட்பட்ட காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் ரூ.3.68 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தினை மாநகராட்சி ஆணையளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (10.02.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியினை விரைவாக செய்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மத்திய மண்டலக்குழு தலைவர் திருமதி.மீனாலோகு, உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி நகர திட்டமிடுநர் திரு.கோவிந்த பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர். #Coimbatore_Corporation #Coimbatore #TamilNadu
Tweet media one
0
1
3
@CbeCorp
Coimbatore Corporation
3 days
கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், 3வது வார்டுக்குட்பட்ட, அஞ்சுகம் நகர் படலம், 3வதுவார்டுக்குட்பட்ட அஞ்சுகம் நகர் பகுதியில் ரூ.30லட்சம் மதிப்பீட்டில், புதிய மழைநீர்வடிகால் அமைக்கும் பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி. கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் இன்று (09.02.2025) துவக்கிவைத்து, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் திரு.சிவா(எ)பழனிச்சாமி, திருமதி.கவிதா சௌந்தரராஜன், உதவி பொறியாளர் திரு.உத்தமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். #Coimbatore_Corporation #Coimbatore #TamilNadu
Tweet media one
1
0
0
@CbeCorp
Coimbatore Corporation
4 days
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் நடைபெற்ற மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கட்டணமில்லா செஸ் விளையாட்டு போட்டிக்கான பயிற்சி வகுப்பில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மாநில அளவில் நடைபெற்ற செஸ் விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், கல்விக்குழு தலைவர் திருமதி.மாலதி நாகராஜ், மாவட்ட திட்ட ஒருங்கினைப்பாளர் (தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்) திருமதி.காயத்திரி, உதவி ஆணையர் திரு.துரைமுருகன், மாநகர கல்வி அலுவலர் திரு.குணசேகரன், நிறுவனர் - தலைவர் செஸ்பிஷப் நிறுவனம் திரு.சூரியகுமார், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர். #Coimbatore_Corporation #Coimbatore #TamilNadu
Tweet media one
0
0
2
@CbeCorp
Coimbatore Corporation
4 days
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா செஸ் விளையாட்டு போட்டிக்கான பயிற்சி வகுப்பினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், இன்று (08.02.2025) துவக்கி வைத்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், கல்விக்குழு தலைவர் திருமதி.மாலதி நாகராஜ், மாவட்ட திட்ட ஒருங்கினைப்பாளர் (தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்) திருமதி.காயத்திரி, உதவி ஆணையர் திரு.துரைமுருகன், மாநகர கல்வி அலுவலர் திரு.குணசேகரன், நிறுவனர் தலைவர் செஸ்பிஷப் நிறுவனம் திரு.சூரியகுமார், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர். #Coimbatore_Corporation #Coimbatore #TamilNadu
Tweet media one
0
0
2
@CbeCorp
Coimbatore Corporation
5 days
@girrishiyer Sir/Madam, Your Complaint Saved Successfully Your Complaint Reference Number is :: # 123686....you can track your complaint status through
0
0
0
@CbeCorp
Coimbatore Corporation
5 days
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில் நடைபெற்ற மாமன்ற சாதாரணக் கூட்டத்தில், 2023-2024ம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலில் இலக்கை விட அதிகம் ஈட்டிய கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு முதல் பரிசாக பெற்ற கோப்பை மாமன்ற உறுப்பினர்களிடம் காண்பிக்கப்பட்டது. உடன் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.கணபதி.ப.ராஜ்குமார் அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அங்கீத்குமார் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் திருமதி.அ.சுல்தானா, திரு.த.குமரேசன், மண்டல குழுத்தலைவர்கள் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), திரு.வே.கதிர்வேல்(வடக்கு), திருமதி.ர.தனலட்சுமி (தெற்கு), திருமதி.மீனா லோகு (மத்தியம்), நிலைக்குழுத் தலைவர்கள் திருமதி.தீபா தளபதிஇளங்கோ (கணக்குகள்), திருமதி.மாலதி நாகராஜ் (கல்வி & பூங்கா), திருமதி.சாந்தி முருகன் (பணிகள்), திருமதி.வி.பி.முபசீரா (வரிவிதிப்பு & நிதி), திரு.பெ.மாரிசெல்வன் (பொது சுகாதாரம்), திரு.சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு), திரு.மு.ராஜேந்திரன் (நியமனக்குழு), நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். #Coimbatore_Corporation #Coimbatore #TamilNadu
Tweet media one
0
1
6
@CbeCorp
Coimbatore Corporation
5 days
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில் நடைபெற்ற மாமன்ற சாதாரணக் கூட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்திற்கான உறுதிமொழி ஏற்க்கப்பட்டது. உடன் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.கணபதி.ப.ராஜ்குமார் அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அங்கீத்குமார் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் திருமதி.அ.சுல்தானா, திரு.த.குமரேசன், மண்டல குழுத்தலைவர்கள் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு). திரு.வே.கதிர்வேல் (வடக்கு), திருமதி.ர.தனலட்சுமி (தெற்கு), திருமதி.மீனா லோகு (மத்தியம்), நிலைக்குழுத் தலைவர்கள் திருமதி.தீபா தளபதிஇளங்கோ (கணக்குகள்), திருமதி.மாலதி நாகராஜ் (கல்வி & பூங்கா), திருமதி.சாந்தி முருகன் (பணிகள்), திருமதி.வி.பி.முபசீரா (வரிவிதிப்பு & நிதி), திரு.பெ.மாரிசெல்வன் (பொது சுகாதாரம்), திரு.சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு). திரு.மு.ராஜேந்திரன் (நியமனக்குழு), நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். #Coimbatore_Corporation #Coimbatore #TamilNadu
Tweet media one
0
1
3
@CbeCorp
Coimbatore Corporation
5 days
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில் நடைபெற்றது. உடன் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.கணபதி.ப.ராஜ்குமார் அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அங்கீத்குமார் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் திருமதி.அ.சுல்தானா, திரு.த.குமரேசன், மண்டல குழுத்தலைவர்கள் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), திரு.வே.கதிர்வேல்(வடக்கு), திருமதி.ர.தனலட்சுமி (தெற்கு), திருமதி.மீனா லோகு (மத்தியம்), நிலைக்குழுத் தலைவர்கள் திருமதி.தீபா தளபதிஇளங்கோ (கணக்குகள்), திருமதி.மாலதி நாகராஜ் (கல்வி & பூங்கா), திருமதி.சாந்தி முருகன் (பணிகள்), திருமதி.வி.பி.முபசீரா (வரிவிதிப்பு & நிதி), திரு.பெ.மாரிசெல்வன் (பொது சுகாதாரம்), திரு.சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு), திரு.மு.ராஜேந்திரன் (நியமனக்குழு), நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். #Coimbatore_Corporation #Coimbatore #TamilNadu
Tweet media one
0
0
0
@CbeCorp
Coimbatore Corporation
5 days
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வ.உ.சி.பூங்காவில் உள்ள மாநகராட்சி ஸ்கேட்டிங் பயிற்சி தளத்தில், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஸ்கேட்டிங் விளையாட்டு பயிற்சி வகுப்பினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.கணபதி.ப.ராஜ்குமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், இன்று (07.02.2025) துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்கேட்டிங் பயிற்சிக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், கல்விக்குழு தலைவர் திருமதி.மாலதி நாகராஜ், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், மாநகர கல்வி அலுவலர் திரு.குணசேகரன், கோவை மாவட்ட சறுக்கு விளையாட்டு சங்க பொருளாளர் திரு.நரசிம்மன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர். #Coimbatore_Corporation #Coimbatore #TamilNadu
Tweet media one
1
1
9
@CbeCorp
Coimbatore Corporation
5 days
@MrSudhaSwastik Sir/Madam, Your Complaint Saved Successfully Your Complaint Reference Number is :: # 123661.. ..you can track your complaint status through
0
0
0
@CbeCorp
Coimbatore Corporation
6 days
சென்னையில் கடந்த மாதம் (ஜனவரி 21-ம் தேதி) நடைபெற்ற விழாவில், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட உப்பிலிபாளையம், பீளமேடு, ரத்தினபுரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2023-24-ஆம் ஆண்டில் தேசிய தர சான்றிதழ் பெற்று அதற்கான விருதுகளை மாண்புமிகு மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்காநாயகி ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோரிடம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர். உடன் நகர் நல அலுவலர் மரு.மோகன் மற்றும் மருத்துவர்கள் உள்ளனர். #Coimbatore_Corporation #Coimbatore #TamilNadu
Tweet media one
0
2
7
@CbeCorp
Coimbatore Corporation
6 days
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செங்குளம், குளத்துப்பாளையம் பகுதியில் ரூ.14.80 இலட்சம் கோடி மதிப்பீட்டில் குளக்கரைகளின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவர் அமைப்பது மற்றும் தார் சாலை அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அங்கீத்குமார் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள், தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர் திரு.குமரன், செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் திரு.மகேந்திரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர். #Coimbatore_Corporation #Coimbatore #TamilNadu
Tweet media one
0
0
1
@CbeCorp
Coimbatore Corporation
6 days
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.96க்குட்பட்ட மாச்சாம்பாளையம் தக்காளி மார்க்கெட் பகுதியில் ரூ.10.60 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகக் கட்டடத்தை (ICDS) மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அங்கீத்குமார் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள், தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர் திரு.குமரன், செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் திரு.கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் திரு.குணசேகரன், திரு.அஸ்லாம்பாஷா, உதவி நகர திட்டமிடுநர் திரு.மகேந்திரன், மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர். #Coimbatore_Corporation #Coimbatore #TamilNadu
Tweet media one
0
0
2