ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ Profile Banner
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ Profile
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ

@GowriG_DMK

Followers
4,702
Following
1,844
Media
6,728
Statuses
13,173

கலைஞரிஸ்ட் ❤ கிருஷ்ணகிரி (மே) சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் Red n black s my caste n religion.

Hosur
Joined May 2020
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
தலைவர் கலைஞர் இட்ட கையெழுத்தால் ஆளான பலரில் ஒருவரான நான் அவரு கையெழுத்தையே பச்ச குத்தியாச்சு .. The meaningful tattoo 🖤❤💥🙌 Kalaingarist Prefectly Inked
Tweet media one
93
158
1K
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
1 year
ரோகிணி திரையரங்கில் இன்று நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளே நுழையாமல் தடுக்கப்பட்டபோது எனக்கென்ன என்று செல்லாமல், டிக்கெட் இருந்தும் ஏன் அவர்களை அனுமதிக்கவில்லை என்று சண்டையிட்டு அவர்கள் உள்ளே செல்ல காரணமாக இருந்த இளம் பத்திரிகையாளர் விவேக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.💥💥🖤🤩
Tweet media one
86
516
7K
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 months
South remains an independent kingdom forever 💥🔥🖤❤
9
776
4K
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 months
இத்தனை வருசத்துல மோடிகிட்ட இப்படி நடந்துக்குற யாரையாவது பாத்துருக்கிங்க ?🤣🤣 போட்டோ எடுக்கும் போது குறுக்க வந்தாலே தொலைஞ்சானுங்க ஆனா இன்னைக்கு பாருங்க ஜி மூஞ்சிய..😜
70
492
2K
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
3 years
Worlds first legislative assembly நாசம் பண்ணிட்டிங்களே நாசமா போறவனுங்களா!😡
26
772
2K
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
1 year
இவுருகிட்டதான்.
Tweet media one
@karthikgnath
karthik gopinath
1 year
யாருகிட்ட 😎
Tweet media one
278
416
3K
30
520
2K
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
4 years
தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு💥💥💥
17
511
2K
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
3 years
நாடே எமர்ஜென்சியை எதிர்த்து மறியலும் சிறை செல்றதுமா இருந்தப்ப ஒருத்தர் மட்டும் அதை ஆதரிச்சு பாதயாத்திரை போயிருக்காரு..😷🚶 அந்த காலத்து எடப்பாடியார் 🤩🤩😂 சார் நீங்களா...
Tweet media one
16
269
977
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
4 years
தேடி தேடி கண்டுபுடிப்பிங்களா சார் @Murugan_TNBJP
Tweet media one
23
226
690
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
3 years
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!! உக்ரைனில் மருத்துவ மாணவரின் தமிழ் முழக்கம் 💥
15
236
694
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
கனிமொழி என்னும் தெளிந்த கொள்கைவாதி. Love and respect to her forever and ever .❤❤❤❤ @KanimozhiDMK
6
302
694
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
10 months
அழகு தமிழில் பேசி அசத்திய @supriya_sule
5
163
645
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
பயத்தின் வெளிப்பாடு, இப்படியும் இருக்கும்🤩💥
Tweet media one
13
99
626
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
10 months
தமிழ்நாடு அன்புடன் வரவேற்கிறது. "மகளிர் உரிமை மாநாட்டில்" கலந்துகொள்ள தமிழகம் வந்தனர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி! #WomensRightsConference
21
213
629
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
3 years
அன்றும் இன்றும் தமிழ்நாடு
Tweet media one
6
158
597
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
வெத்து விளம்பரம்.
Tweet media one
4
135
605
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
யோவ் அண்ணாமலை @annamalai_k கேட்டுச்சா ....
Tweet media one
4
150
584
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
1 year
ஒரு டவுட்டு ... ஏன் கடந்த ஒரு வருடமா மட்டும் தமிழ்நாட்டில் உள்ள TASMAC களை பற்றி பேசுகின்றனர் . இதற்கு முன் தமிழ்நாட்டில் TASMAC செயல்படவே இல்லையா ? அப்போதெல்லாம் எம்ஆர்பிக்கு மட்டும்தான் மதுபானம் விற்கபட்டதா? இந்த ஊடகங்களும் இப்போது பெரிதாக பேசுவது எதனால்?
60
196
587
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
10 months
பெரியார் ❤🔥🔥🔥🔥
2
176
545
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
#360 டிகிரிகூமுட்டை
Tweet media one
8
103
520
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
பெண்கள் நிக்காம முன்னேற வேண்டும்🖤❤💥 நம்முடன் பெரியாரின் சமூகநீதி இருக்கிறது 🙌
7
102
518
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
1 year
நான் கடவுளயே நம்பாதவன் நீ என்ன கடவுளா உட்காருய்யா.. 🔥🤣
8
138
498
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
இந்த பொம்பளை பச்சையா பொய் சொல்து அல்லது வங்கி பற்றிய அறிவே இல்லை.. மாதம் 8 முறை தான்.. 5 முறை சார்ந்த வங்கியில், 3 முறை வேறே வங்கியில்.. அதுக்கு அப்புறம் 20+ 18% டாக்ஸ்..அதாவது நம்ம பணத்தை நாம எடுக்கவே டாக்ஸ் போட்டுருக்கா. 23.60 பைசா ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும்..
Tweet media one
23
253
493
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
திமுகவில் இருக்கும் அமைச்சர்கள் 8 பேர் அதிமுகவிலிருந்து வந்தவர்கள் மதுரையில் @EPSTamilNadu பேச்சு.. எடப்பாடிக்கு வரலாறு ஞாபகம் இல்லை போல, அதிமுகவை உருவாக்கின எம்ஜிஆரே திமுகவிலிருந்து வந்தவர்தான் இப்ப என்ன பண்ணலாம் ..?
26
108
490
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
4 years
Ramar mind voice be like, அப்ப கூர்க்காவா நானு 🤕😪🚶
Tweet media one
11
134
445
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
3 years
திராவிடத்துக்கே உரிய தைரியம் ,திமிர்.... அடிமைகளுக்கும் ,சங்கிகளுக்கும் இதெல்லாம் சுட்டுபோட்டாலும் வராது..... @அண்ணன் @dmk_raja 🔥🔥🔥🔥
7
230
460
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
4 years
#பெண்களின்_எதிரி_அதிமுக Yes Yes Yes 👇 👇 👇
25
128
455
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
3 years
நாகப்பட்டினம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆளூர் ஷாநவாஸ் 🔥🔥🔥🔥 @aloor_ShaNavas வாழ்த்துக்கள் தோழர்.. வெற்றி நிச்சயம்🙏
Tweet media one
15
71
447
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
இந்த குரல்தான் தமிழின் குரல் . சமூகநீதியின் குரல் .. சமத்துவத்தின் குரல்.... #Foreverkalaignar
4
179
394
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
சிலர் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை பார்த்ததும் திமுக சின்னத்தை கட்டிட்டாங்க அய்யோ ,அப்டி இப்டினு கத்திட்டு இருக்காங்க, CN நாராயணராவ் நிறுவனம் டிசைன் பண்ணும்போதும் ,டென்டர்கள் வரவேற்க்கபட்ட போதும் எடப்பாடியார் அடிக்கல் நாட்டிய போதும் திட்ட அறிக்கைல இருந்த அதே பிளான்தான் ...
Tweet media one
Tweet media two
Tweet media three
7
96
389
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
1 year
ஒரு மேடையும் மைக்கும் கிடைச்சா வாய்க்கு வந்ததை பேசுவதா? அரசாங்கம் கஞ்சா விக்குறதா சொல்லுற இந்த அக்கா என்ன ஆதாரம் வச்சுருக்கு ,இல்லை அக்காதா��் கஞ்சா வாங்குற, விக்குற டீலரா ? @CMOTamilnadu @DMKLegalWing @DMKITwing @TRBRajaa @saravofcl @isai_ @tnpoliceoffl @chennaipolice_
46
232
349
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
4 months
ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் நாள் இன்று ! எனது வாக்கை பதிவு செய்தேன் ! மகிழ்ச்சி ! #TNElection2024 #INDIA
Tweet media one
18
13
336
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
3 years
Tweet media one
9
54
332
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
8 months
ஓய்வெடுங்கள் கேப்டன் 💔😢 #விஜயகாந்த்
2
85
332
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
ஜவுக்குஜங்கர் எனும் பொய்யன் : சபரீசன் வாட்ச் 16 கோடி வருமான வரி துறை : 02.04.2021 திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் சுமார் 12 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றது. ரசீது கீழே உள்ளது 1/2
Tweet media one
31
104
318
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
8 months
விஜயகாந்த் இறுதி ஊர்வலம் - குடும்பத்தினருடன் அமைச்சர் உதயநிதி ஆலோசனை திமுக ஆட்சியில இருந்து ஜெயலலிதா செத்திருந்தா கூட அந்தம்மாவையும் இப்படி தான் மரியாதையோட, முன்நின்று அடக்கம் செஞ்சிருப்பாங்க. மேன்மக்கள் மேன்மக்களே.!!
5
95
291
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 months
கோவை மண்ணில் 27 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பாராளுமன்ற உறுப்பினர். சொல்லி அடிச்ச கில்லி நம்ம தலைவர் @mkstalin 🖤❤
1
62
293
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
9 months
பெண் எந்த துறைக்கு வந்தாலும், she will set a trend .. பாராட்டுகள் @PriyarajanDMK மனசாட்சியுடன் இருப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும், சென்னை கண்ட இந்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தை வெகு திறமையாக இரவு பகல் பாராமல் கையாண்டுள்ளார் நம் சென்னை மேயர் 🖤❤
Tweet media one
20
71
284
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
1 year
சளாதன சங்கிகள் அடில நெருப்பு 🔥 வச்சமாதிரி கத்திட்டு இருக்கானுங்க 🤣🤣🤣
Tweet media one
5
67
257
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
இந்திய சரித்திரத்தில் நாட்டின் மிகபெரிய திருட்டு(டர்) ....
Tweet media one
0
85
255
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
11 months
காட்டெருமை வருவதால் பொதுமக்கள் காட்டெருமைக்கு வழிவிடவும் ...😂🤣 நன்றி - @SanjaiGandhi
@SanjaiGandhi
SanJai
11 months
இதுல வாய்ஸ் மட்டும் எடுத்து பாவ யாத்திரைக்கு பயன்படுத்தினா தமாசா இருக்கும். 😂😂
5
30
104
8
101
249
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
We belongs to the proud Dravidian stock ra.. என்றும் அண்ணா வழியில் என்றென்றும் அண்ணா அவரின் நினைவில்💥❤ #என்றென்றும்_அண்ணா
7
124
246
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
கோவை மேயர் கல்பனா அவர்களின் கணவர் இ சேவை மையம் நடத்துகிறார். பரம்பரையாக திமுக. கல்பனாவின் மாமனார் மிசாவில் கைதானவர். 3 மாதங்களில், அடிவேர் வரை ஆராய்ந்து, அடிமட்ட தொண்டரை கோவையின் முதல் பெண் மேயராக அடையாளம் காட்டிய மாண்புமிகு அமைச்சர் @V_Senthilbalaji அவர்களுக்கு நன்றி..
Tweet media one
2
26
242
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
'முதல்வரும் நானும் கொள்கையில் 360 டிகிரி மேற்பட்டவர்கள் @annamalai_k ஒரு சின்ன வயசு maths - 180 டிகிரி தான் நேர் எதிர்.. 360 டிகிரினா முழுசா ஒத்துப் போறதுன்னு அர்த்தம்.. இந்த அடிப்படை ஜியாமெட்ரி கூட தெரியாம,🤦 இவரு IPS பாஸ் பண்ணுதுல நிச்சயமா ஏதோ ஒரு திருட்டுத்தனம் இருக்கும்..
6
73
230
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
அண்ணே @annamalai_k ண்ணே தற்கொலை பண்ணிகிட்ட காபி காபி கம்பெனி ஓனர் வாட்சாமே அது...மெய்யாலுமா ? அப்போ அந்த தற்கொலைக்கும்.... @DMKITwing @DMKITwing @Surya_BornToWin @thalapathy3462 @U2Brutus_off
8
51
228
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
10 months
திராவிடத்தை பற்றியெல்லாம் என்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும் .... ஆள விடுங்கப்பா சாமி ... எடப்பாடி ராக்ஸ் 🤣🤣🤣🤣
27
68
236
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
3 years
Power full people come from power full places @mkstalin 🔥🔥🔥🔥 #HBDMKStalin #HBD தலைவரே
Tweet media one
14
108
222
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
4 years
இதுதான் திமுக .. அவர்தான் கலைஞர்.💥💥💥 @arivalayam @TrendsDmk
Tweet media one
1
61
218
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
3 years
மகத்தான தலைவருக்கான நிலத்தை கூட பாவிகள் மறுத்த அன்றிலிருந்து,கங்கணம் தரித்து முதல்வர் @mkstalin அவர்கள் தன் தந்தையும் தலைவருமான கலைஞருக்கு தக்க சன்மானம் பெற்றுத்தந்துள்ளார். இனி இந்நிகழ்வை போல் ஒரு சகாப்தம் நிகழ போவதே இல்லை . இந்நிகழ்வு என்பது முற்றிலுமான அன்பின் பிரதிபலிப்பு❤
Tweet media one
7
64
224
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
1 year
ஓசூர் பேகேப்பள்ளியை அடுத்த பாகூர் கிராமத்துல பள்ளிக்கூடம் இல்லாததை அறிந்து, முதல் வேலையாக தன் எம்எல்ஏ நிதியில் இருந்து பள்ளியை கட்டி, வகுப்பும் தொடங்கியாச்சு இப்போ..🤩 படிப்புதான் நம்ம தலைமுறையை உயர்த்தும் என்பதை உணர்ந்தது மட்டுமல்லாது, 1/2
1
83
228
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
என்ன @Madeshjournali1 இதுலாம் ஒரு பொழப்பா? உங்க நடுநிலை நாண்டுட்டு நிக்குது .
4
73
219
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
11 months
மகளிர் உரிமை திட்டம்! மானுடம் போற்றும் மகத்தான திட்டம்!!! #TNEmpowersWomen
3
207
215
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
தலைவன் for life 🖤❤🤩💥
Tweet media one
4
107
202
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
1 year
சீமானை காறித் துப்பி இருப்பாப்ள
Tweet media one
3
62
201
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
1 year
மக்கள் தெளிவா இருக்காங்க .👌 இதை வச்சு அரசியல் பண்ணுற சங்கி ஆடுகள் ஓரமா போய் கதறவும்...🤷 #கலைஞர்உரிமைத்தொகை1000
7
135
196
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
3 years
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆட்டுகுட்டி....
1
72
190
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
3 years
இந்த மேதகு பட இயக்குனர் பேஸ்புக் டைம்லைன் முழுக்க வக்கிரமான பதிவுகள். இவன் எடுத்த "மேதகு "வால் பிரபாகரனுக்கு தான் கேவலம். சட்டபடி நடவடிக்கை வேண்டும் @arivalayam @DrSenthil_MDRD @rajiv_dmk @edwinarockia @tnpoliceoffl
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
70
172
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
Tweet media one
10
116
171
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
இந்த முழு விடியோவிலும் ஒரு சித்தாந்தத்தை தான் வெவ்வேறு மாதிரி ஒவ்வொருவரும் அவர் பாணியில் பேசுகிறார்கள் வார்த்தைகள் வேறுபடலாம் ஆனால் தொனி(tone) ஒன்று தான், we all are belongs to the Dravidian stock ..🔥🔥🔥
1
77
172
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
11 months
யோவ் ப்ராடு @annamalai_k , இதெல்லாம் கலைஞர் கட்டிய அணைகள் என்னத்த 20000 புத்தகம் படிச்சியோ ...!?
4
101
167
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
1 year
இடப் புறம் இருப்பது கலைஞர் ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்ட கல்வெட்டு - அமைச்சர்கள் எம் பி, எம் எல் ஏக்கள் பெயருடன்! வலப்புறம் இருப்பது செல்வி ஜெயலலிதா காலக் கல்வெட்டு - அவர் பெயரைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதுதான் கலைஞருக்கும் ஜெயலலிதாவிற்கும் உள்ள வேறுபாடு.
Tweet media one
0
72
164
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
4 years
எடுபுடி A4 ஷீட் வச்சு பேசுறது பாத்து ஷாக்காகுறானுக எனக்கு அவருக்கு எழுத்து கூட்டி எல்லாம் படிக்க தெரியுமானு ஷாக்கா இருக்கு..
Tweet media one
3
39
156
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
3 years
தன்னைதானே செதுக்கி கொண்ட சிலை எங்கள் தலைவர் @mkstalin 💥💥💥
Tweet media one
1
23
158
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
1 year
பாடை யாத்திரை #ஆழ்ந்தஇரங்கல்
8
65
158
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
1 year
கழக சுற்றுச்சூழல் அணியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணை அமைப்பாளராக என்னை நியமித்த, கழக தலைவர்,நம் முதல்வர் @mkstalin அவர்களுக்கும் மாநில சுற்றுசூழல் அணி செயலாளர் ,கழகத்தின் பெரும் பற்றாளர் @ksivasenapathy அவர்களுக்கும்,.... 1/3
Tweet media one
32
37
163
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
9 months
Tweet media one
20
4
158
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
4 years
#என்றும்_கலைஞர் 🖤❤
Tweet media one
3
45
150
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
1 year
கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு தளபதியார் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டர் அணி வலைதள பொறுப்பாளர்களாக எங்களை நியமனம் செய்த மகளிர் தொண்டரணி செயலாளர் திருமதி. @DmkRani அவர்களுக்கும் .....
Tweet media one
38
16
158
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
அமைச்சர்கள் மக்கள் போட்ட பிச்சை வரிப் பணத்தில் சொகுசாக வாழ்றாங்க @annamalai_k ஆமா மலை ஒன்றிய அமைச்சர்களும் பிரதமரும் அதே பிச்சைல சொகுசா வாழுறாங்க அட அவங்களலாம் மக்கள் ஓட்டுபோட்டு ஜெயிச்சாங்க மக்கள் காசுல வாழுறாங்க ...நீர் என்ன பண்ணி கிழிச்சேனு அதே பிச்சைல உமக்கு Z பாதுகாப்பு?
6
42
157
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
4 years
பொள்ளாச்சி ரேபிஸ்ட்களை மக்களிடம் காண்பிக்கும் கனிமொழி அவர்கள்
Tweet media one
2
30
143
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
இதுல சில பாங்கில் பாலன்ஸ் செக் பண்ணாலே 23.60 பிடிக்கிறான்.இந்த பொம்பளை பார்லிமெண்ட்டில் உக்காந்து பச்சையா பொய் சொல்கிறார். இப்போ ஜனவரி 2022 க்குப்பின் பெரும்பாலும் 21+18% என ஏற்றி விட்டார்கள்.. அதுக்கும் அனுமதி கொடுத்தது இதுதான்..எல்லாமே செஞ்சுட்டு பச்சையா புளுகிட்டு இருக்கு.😡
7
48
154
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
3 years
கேலி சித்திரம் நமது பத்திரிகை சுதந்திரம் தானே அதுபோல தான் இதுவும் அப்போது மேடை நாடகம் இருந்தது இப்ப விஞ்ஞான வளர்ச்சி அவ்ளோ தான் இது கூட புரியாத ஒரு மங்குனி அமைச்சர் ,ஒரு தேசிய கட்சியின் தலைவர்🤦🏻‍♀️🤦🏻‍♀️
2
46
147
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
#தமிழ்நாடு_வாழ்க 🔥
Tweet media one
3
55
149
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
4 months
இந்த திட்டத்துனால நேரடியா பலன் அடஞ்ச ஆளு நானு.. Ration கார்டு அம்மா பிள்ளைக்கு மட்டும் பண்ணமுடியாதுனு சொன்ன அதிகாரிகளிடம், மனு, சண்டனு வெறுத்துப்போயி. அந்த கார்டே வேணானு நான் விட்டுத்தள்ளிட்டேன், ஆனா இந்த Ration card அத்தியாவசியமுனு இருக்க அடித்தட்டு பெண்கள் எல்லாம் என்ன
@DMKITwing
DMK IT WING
4 months
🖤❤️
38
1K
2K
3
75
151
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
9 months
மூன்றாம் வகுப்பு படிக்கக் கூட தகுதி இல்லாதவர் அண்ணாமலை.. @annamalai_k
3
84
149
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
1 year
5ஆண்டுகளாக சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரியை திமுக அரசு கடும் நடவடிக்கை எடுத்து மூடியுள்ளது . அதை @vikatan எப்படி செய்தி ஆக்கியிருக்கிறான் பாருங்க மல்லிகார்ஜுனா தனது உறவினரே இல்லை என்று அண்ணன் @yprakash_mla அவர்கள் மறுத்தும் இப்படி கட்டுகதை விடும் எச்ச விகடன்.
Tweet media one
Tweet media two
@JuniorVikatan
@JuniorVikatan
1 year
5 ஆண்டுகள்... ரூ.1,000 கோடி... கடத்தப்பட்ட கனிம வளம்... பின்னணியில் தி.மு.க எம்.எல்.ஏ #hosur #prakash #jv #coverstory நூறு அடிகளுக்கும் மேல் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு, ஒரு பெரும் பாதாளமே உருவாகியிருந்தது. கிரஷருக்கும் விசிட் செய்தோம்.
97
973
2K
1
98
141
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
பலுன் வியாபாரிக்கே பயந்தவங்கதான் இவங்க...ஆனா வாய்மட்டும் நல்லா பேசுவாப்ல @annamalai_k
Tweet media one
1
21
136
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
1 year
எனக்கு எவ்வித கிரானைட் தொழிற்சாலையோ,கல்குவாரியோ இல்லை அப்படி நிரூபித்தால் நான் எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.. ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @yprakash_mla 🔥🔥🔥🔥 @isai_ @DMKKrishnagiri_ @Timepassna
1
87
138
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
மிஸ்டர் அடிமை, இது பால்வாடி படிக்கும் குழந்தைகளுக்கான கழிப்பிட அறை, ஆயாம்பா கண்காணிப்பில் தான், குழந்தைகள் கழிப்பறை பயன்படுத்துவார்கள் . பால்வாடி பசங்க கழிவறைக்கு கதவு போட்டு கொள்ளை அடிச்ச உங்க கும்பலுக்கு அது தெரியாது போல. திராவிடம்னா என்னனும் தெரிய வாய்பில்லை @TRBRajaa @isai_
@KovaiSathyan
Kovai Sathyan
2 years
���தற்கு பெயர் திராவிட மாடல் கழிப்பறையா! இல்லை சின்னவர் மாடல் கழிப்பறையா ! தண்ணி வருதா என்று சோதிக்கும் அறிவுக்கு, மானம் காக்க கதவு எங்கே என்று கேட்க தோணவில்லையா ? இந்த சூட்டிங் கொடுமைகள் இன்னும் எத்தனை நாட்களுக்கோ. #பல்லிளிக்கும்விடியல் #DMKFailsTN
Tweet media one
184
556
2K
3
64
136
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
Watch is made in partnership with Dassault 🤝 Bell & Ross for celebrating export of French fighter aircraft Nothing Patriotic about wearing a ₹5,00,000 worth watch made by a French company Hindsight Rafale is sold to Egypt, India,Qatar,Greece,Indonesia,UAE #RafaleWatchScam
Tweet media one
6
126
136
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
Hello Mr. @rajbhavan_tn post. #தமிழ்நாடு
Tweet media one
7
53
137
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
0
57
136
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
1 year
சானதான சங்கி கோடிமீடியா க்கு ஓங்கி ஒரு செருப்படி 🔥 🔥 🔥 @Udhaystalin #Speaking4India
1
70
128
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
5 months
சவுக்கு எனும் அரசியல் சாணக்கியன் 🤣🤣🤣🤣🤣
26
31
125
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
கீழயே உருண்டுட்டு இருந்தா இதுலாம் எடுபிடியாருக்கு எப்டி தெரியும்..
Tweet media one
0
23
123
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
துப்புகெட்ட சங்கிகளுக்கு நாலாபுறமும் துப்பு....
Tweet media one
0
36
123
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
கலைஞர் எனும் நவீன தமிழ்நாட்டின் சிற்பி ... 🖤❤
Tweet media one
3
24
126
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
1 year
💥🖤❤ 100 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய திராவிட மாடல் அரசு 🙏🙏🙏
Tweet media one
1
40
123
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
3 years
தன்னால் என்னசெய்யமுடியும் என ட்ரைலரை காட்டிவிட்டார் முதல்வர் 4 நாட்களாக அவர் செய்யவேண்டியதை செய்துவிட்டு நம்மை நம்பி கேட்கிறார் லெட்ஸ் ஸ்டார்ட் உடன்பிறப்புகளே! எதையும் செய்யாமல் மற்றவர்களை செய்யுங்கள் என்பது என் பழக்கமல்ல என்னால் முடிந்ததை நான் தொடங்குகிறேன்..🙏 @mkstalin
Tweet media one
Tweet media two
5
22
121
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
3 years
மோடியும் எடப்பாடியும் சாமானியர்களின் பார்வையில்
0
70
115
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 months
எல்லா வீடியோவையும் இறக்குங்கப்பா .... @annamalai_k பர்த்டே ஸ்பெசல்.
4
58
122
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
10 months
ஆதாரம் கேட்டா அடிக்குறானுங்க பாரு பல்டி 🤣🤣🤣
2
48
118
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
கலைஞரை போல் ஒரு தலைவரை இனி இந்த உலகம் காண்பது அரிது.. ஏன் அவரை தினந்தினம் போற்றுகிறோம் என்பதற்கான பதில், கண்ணீரே🖤❤🤩🙌 @TRBRajaa
1
23
118
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
1 year
இதை விட பிஜேபி-ய பற்றிய உண்மையை, தெளிவாவும் சுருக்கமாவும் யாராலும் சொல்ல முடியாது.. @Udhaystalin on 💥💥💥🖤❤
4
29
119
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
4 years
அண்ணா ஒரு பேர் இல்லை அது ஒரு ப்ராண்ட் 🔥🔥🔥🖤❤🖤
1
53
110
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
8 months
ஊடகபிராத்தல்னு நீங்க சொல்லுறது இதைதானே? @Varavanaisen @Alien18R
@dinamalarweb
Dinamalar
8 months
அதிகாரிகளுக்கு அறிவுரை கூறும் மாரி செல்வராஜ் #Mariselvaraj #DMK #MINISTER #UDHAYNIDHI #FLOODRELIEF
Tweet media one
192
378
996
1
45
115
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
Tweet media one
1
95
110
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
வருமானவரி துறைக்கே தெரியாத பல விசயங்கள் நம்ம ஜவுக்கு தெரிஞ்சு வச்சுருக்காருனா பாருங்களே ! ப்ராடு சவுக்கு.. @isai_ @DMKITwing
1
14
114
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
சட்ட போடாம நான் வெளியே போவேன் நீ போவியா நீ போவியானு கேட்டவனுக்கு... #அயலி🔥🔥
2
23
113
@GowriG_DMK
ᴳᵒʷʳⁱ ᴳᵘʳᵘⁿᵃᵗʰᵃⁿ
2 years
விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறந்து 4 பேரை தொங்கவிடுவாராம். பைத்தியமா இவன் டெம்ப்ளேட் ..... எமர்ஜென்சி கதவு இருக்கதே தெரியாதாம் ண்ணோவ் நீ எப்டி ஐபிஎஸ் ஆன 🤦🤦🤦🤦🤦 @annamalai_k
8
31
114