Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்) Profile Banner
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்) Profile
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)

@edwinarockia

Followers
29,982
Following
1,247
Media
6,916
Statuses
32,884

திமுகவும் அதன் கொள்கையும் பிரதானம். Views and tweets in personal capacity. நாங்குநேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் & ஒன்றிய கவுன்சிலர்

Tirunelveli, India
Joined September 2012
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
5 years
எனக்கு தெரிந்தவரை விஜயிடம் தனது வேலையை காட்டுவது மத்திய அரசின் மடமைத்தனம். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு தமிழன் இந்த சினிமாவை ஆள்கிறான் என்பதில் எங்களுக்கு பெருமையே. #Vijay என்றுமே தமிழ் இன அடையாளம். அதை சிதைக்க நினைத்தால் இது பாஜக அதிமுக க்கு மிகப்பெரிய பின்னடைவே
142
2K
5K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
4 years
பாரபட்சமாக நடந்து கொண்ட தந்தி டிவி நெறியாளரை வெளுத்து வாங்கிய முன்னாள் ராதாபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்பாவு அவர்கள் #DMK #appavu
121
876
3K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
Nanguneri union update : Counting delayed by few hours. Dmk leading in 7 wards out of 16..2 independents.. 4 wards yet to be counted. நான் வெற்றி #LocalBodyElection
558
246
2K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
ஒரே ஒரு போட்டோ... காலையிலிருந்து வடநாட்டில் புல்லா உட்கார்ந்து கஷ்டப்பட்டு trend பண்ண அத்தனையும் சோலிய முடிச்சிட்டார் #WeStandWithStalin #TNsavior_MKStalin
Tweet media one
42
918
2K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
வரலாற்றில் முதல் முறையாக திமுக நாங்குநேரி ஒன்றியத்தை கைப்பற்றியுள்ளது. அதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. #DMK #Nanguneri
Tweet media one
269
305
2K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
சரிடா தம்பி... அந்த Go back stalin hashtagல உள்ள அத்தனை IDயையும் எடுத்தாச்சு... மொத்தமா வந்து ஆஜரான அனைவருக்கும் நன்றி #TNsavior_MKStalin #WeStandWithStalin
93
679
2K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
5 months
அக்கா 🖤❤️
16
329
2K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
2 years
நேற்றைய @ptrmadurai அண்ணனின் ஆங்கில உரை தமிழ் சப்டைட்டிலுடன் 🔥
38
814
2K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
4 months
தம்பியுடன் தற்போது அலைபேசியில் பேசி வாழ்த்து சொன்னேன். தம்பி ஆசைப்பட்டது போல் CA படிப்பதற்கான மொத்த செலவையும் நாங்குநேரி யூனியன் சேர்மன் மற்றும் நாங்குநேரி ஒன்றிய கழகச் செயலாளர் நான் எடுத்துக் கொள்கிறோம் என்று சொன்னேன் குடும்பத்திடம் பேசி திரும்ப சொல்வதாக சொல்லி இருக்கிறார். 🙏
@Iyankarthikeyan
Iyan Karthikeyan
4 months
கல்வி எனும் பேராயுதம் !
Tweet media one
34
634
3K
95
424
2K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
Congenital liar Bad smell from window Don't waste my time pls வரவர நமக்கு வேலையே இல்லாமல் பண்றாப்ல நம்ம அண்ணன்🔥 😎
18
306
2K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
ஈழத்தைச் சார்ந்த சகோதரியின் ஆடியோ இதோ. ஒரு நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பினார். அவருடைய கருத்து நியாயமாக பட்டதால் இங்கே பதிகிறேன் #அறிவோம்ஈழம்
125
776
2K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
11 months
இந்த லட்சணத்தில் வடக்கில் வாழ்கிறவர்களை நாம் கேலி செய்கிறோம்
@SparkMedia_TN
Spark Media
11 months
கோவை, கருமத்தம்பட்டியில் லியோ திரைப்படம் இன்று வெளியானதை முன்னிட்டு, நடுரோட்டில் நூற்றுகணக்கான தேங்காய்களை விஜய் ரசிகர்கள் உடைத்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு #LeoMovie #LeoFDFS
538
386
1K
87
277
2K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
இன்னும் 24 மணி நேரத்தில் சாட்டை கைது செய்யப்படுவார்..
130
173
2K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
#Nanguneri union chairman election day... #DMK
Tweet media one
115
79
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
5 years
2011 விஜயகாந்த் "எனக்கு ஓட்டுப் போட்டால் தள்ளுவண்டியில் வரமாட்டேன்.நடந்தே வருவேன்" கலைஞரை மறைமுகமாக சாடினார் 2019 பிரச்சாரத்தில் சுயநினைவு இல்லாமல், நடந்துவர இயலாமல், ஒரு வண்டியில் அமர வைக்கப்பட்டு ஓட்டு கேட்கிறார் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை இயற்கை நமக்கு நினைவு படுத்துகிறது
25
471
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
5 years
மூன்று நாட்களாக ஒரு 90 அடி குழி தோண்ட முடியவில்லை. மீடியாக்களுக்கு போஸ் கொடுப்பது, தங்களை முன் நிறுத்துவதும் மட்டுமே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சரியான திட்டமிடல் இல்லை சொல்லக்கூடாது என்று நினைத்தேன் ஆனால் சொல்ல வேண்டும்.உங்களுடைய கையாலாகாத்தனத்திற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு
82
380
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
Update மைனர் குழந்தைகளின் படத்தை தவறாக பயன்படுத்தியதற்காக யூ டியூப் பதிவர் சாட்டை துரைமுருகன் மீது தஞ்சை திருப்பணந்தாள் காவல்நிலைத்தில் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு.
38
339
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
மாரிதாஸ் மீது இஸ்லாமிய அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நெல்லை மேலப்பாளையம் மற்றும் சமீபத்தில் மதுரையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது. முக்கியமான அப்ரூவல்க்காக வெயிட்டிங் என்று சொல்லப்படுகிறது.
43
226
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
14 நாட்களுக்கு ரிமாண்ட் செய்யப்பட்டனர் இன்றைய சாட்டையும் அவனுடன் இருந்த கலவரக்காரர்களும். தற்போது சிறையில் Remand obtained for 14 days. Upto 25-6-2021
46
291
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
4 years
சரி... குடும்பத்தோட சொல்லுவோம் 😎 #ஹிந்தி_தெரியாது_போடா
Tweet media one
26
263
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
24 மணிநேரம் பொறுத்திருங்கள். சாட்டை சுருட்டப்படும்
164
179
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கும் விலையில்லா புத்தகப்பையில் முன்னாள் அதிமுக முதல்வர்கள் படம் மாற்றுவதற்கு 13 கோடி செலவு செய்வதை மாணவர் நலனுக்கு செலவிடலாம் என கூறி,அவர்கள் படமே இருக்கட்டும் என பெருந்தன்மையுடன் முதல்வர் @mkstalin விட்டுக்கொடுத்தார் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
30
410
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
சில தரமான சம்பவங்கள் அடுத்தவாரம் எதிர்பார்க்கலாம் என்ற தகவல் வருகிறது 🤐😎
72
121
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
இதுவரை நாங்குநேரி யூனியன் சேர்மன் திமுக வென்றதே இல்லை. இந்தமுறை திமுகவை தவிர எவரும் வெல்ல வாய்ப்பே இல்லை #DMK #Nanguneri
66
134
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
நாங்குநேரி கிளை சிறை அன்புடன் வரவேற்கிறது
67
130
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
4 years
ஆளும் கட்சியை விட்டு விட்டு ஒரு எதிர்க்கட்சித் தலைவரிடம் வந்து தனியார் கம்பெனி ஊழியர்கள் கூட தங்களுடைய நலனை பாதுகாப்பதற்காக வருகிறார்கள் என்றால் திராவிட முன்னேற்றக் கழகம்,அதன் தலைவர் எவ்வளவு பெரிய தன்னம்பிக்கையை இந்த மக்களுக்கு கொடுத்து இருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். #DMK
Tweet media one
64
348
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
மாண்புமிகு
Tweet media one
33
86
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
5 years
I am a Christian, my wife is a Hindu and I stand for my Muslim brotherern. Humanity is above religion. #DMKagainstCAA
33
341
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
இன்று காலை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் சென்னை மெரினா பீச் அருகில் திறந்து வைக்கப்பட்ட சுதந்திர தின நினைவு தூண் 🇮🇳
Tweet media one
5
107
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
சாட்டை துரைமுருகன் மீது 143, 153, 153A, 505 (2),506(1), 269 ஆகிய ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
45
182
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
எழுதி வைத்துக்கொள்ளுங்கள் நீட்தேர்வு ரத்தாகிறது. கழகத் தலைவர் தளபதி அவர்களின் தேர்தல் வாக்குறுதி நிறைவேறப் போகிறது ❤️ #NEET likely to be cancelled or state of Tamilnadu will be exempted...
32
202
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
மூட்டை முடிச்சுகளுடன் நாங்குநேரி கிளைசிறைக்கு வந்தார் சாட்டை
Tweet media one
Tweet media two
66
203
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
செருப்பை மேடையிலேயே காட்டுபவனும், ஆபாச வார்த்தைகளை பேசுபவனும் தலைவனாக இருந்தால் இப்படி இனிமேல் அடிக்கடி நடக்கும். கள அரசியல் எதார்த்தத்தை எளிய பிள்ளைகள் எப்போது உணர்வார்கள்?
33
168
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
5 years
பேராசிரியர் எங்க.. அப்ப்ப்ப்ப்ப்பா! பேராசிரியரா? இதோ இருக்காங்கப்பா... 😪😪 19-12-1922. - 07-03-2020 திராவிட சகாப்தம். #பேராசிரியர்
18
364
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
கிஷோர் குண்டர் சட்டத்தில் கைது. அடுத்து யார் லைன்ல
82
133
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
#Appavu அண்ணாச்சி
Tweet media one
16
76
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
4 years
Birthday gift ahead of two days குடும்பத்தின் புதுவரவு #MGGloster
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
92
56
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
மரியாதைக்குரிய DGP சைலேந்திர பாபு அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்த தருணம். உங்களுடைய உரையாடிய அந்த நேரங்கள் மிகவும் பயனுள்ளதாகவும், நன்றாகவும் இருந்தது. நன்றிகள் பல
Tweet media one
24
95
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
Tag me for any #covid related help across Tamilnadu... Will try to get the help somehow.. தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் கொரோனா சம்பந்தமான உதவிகளை என்னிடம் கேட்கலாம். முடிந்தவரை இருக்கும் தொடர்புகளை பயன்படுத்தி உதவி செய்ய முயல்கிறேன் #corona #TamilNadu
40
539
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
Merry #Christmas to all. Night Mass at Church
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
134
77
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
பெண் பத்திரிக்கையாளர்கள் கொடுத்த வழக்கில் கிஷோர் கே சாமி மீண்டும் கைது
18
159
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
தைரியம் இருந்தா எங்க அண்ணன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கர் மீது கைவைத்து பார்க்கவும் 😎 #ஊழல்மணி_வேலுமணி
Tweet media one
59
252
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
4 years
ஒருவார காத்திருப்புக்குப் பின் கழகக் கொடி மாட்டப்பட்டது. #DMK #Nanguneri #Election2021
Tweet media one
Tweet media two
62
78
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
Christians will never be a challenge to any religion. Christians have just grown from 5% to 6% in TN in last 60 yrs. 2075, may be 1 more percent. they have always given education and service to this land and will continue to do so.Dont fall for hate. Spread 💕 #Boomer_BJP
Tweet media one
Tweet media two
158
398
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது ! இவர் மட்டுமல்ல எவர் மீது இந்த சட்டம் பாய்ந்தாலும் குறிப்பாக சங்கிகளின் மீது பாயும் போதும் அவர்கள் வெளியே வராதபடி என்னென்ன உண்டோ அதை பண்ண வேண்டும்.
63
187
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
10 வருட அதிமுக ஆட்சி காலத்தில் சங்கிகள் அதிமுகவினர் அனைத்து டிபார்ட்மெண்ட்களிலும் ஊடுருவி இருக்கிறார்கள்.இவர்களை களையவும் சரிப்படுத்தவும் இன்னும் நிறைய நாட்கள் தேவைப்படும்.இப்போதைக்கு முதலமைச்சர் மக்கள் பணியில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார்.திமுக அனுதாபிகள் ஒத்துழைக்க வேண்டும்
43
247
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
மாற்று கட்சியில இருந்து வரும் நபர்களுக்கு 5 வருசத்துக்கு எந்த முக்கியமான கட்சி பொறுப்போ, வாய்ப்போ தரக்கூடாது. அப்படி செய்தால் மட்டுமே ஆயிரம் விளக்கு கு. க. செல்வம், திருப்பரங்குன்றம் சரவணன் போன்ற நபர்கள் மீண்டும் உருவாக மாட்டார்கள். நமது கட்சி தொண்டர்களின் உழைப்பும் வீணாகாது
Tweet media one
65
252
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
2 years
தனது வெளிநாட்டு வாழ்க்கையை தொலைத்த அடுத்த நாம் தமிழர் தம்பி சமூக வலைதளங்களில் திமுக தலைவர்களை பற்றி கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாட்டிலிருந்து கொண்டு அவதூறு செய்திகள் பரப்பிய தூத்துக்குடி பேய்க்குளம் நாம் தமிழர் கட்சி ஞானராஜ் வெளிநாட்டிலிருந்து தற்போது சொந்தஊருக்கு திரும்பியபோது கைது
58
264
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
சென்னையில் மேலும் ஒரு வழக்கு கிஷோர் மீது இப்போது பதியப்பட்டுள்ளது. One more case registered against Kishore k swamy in Chennai CCB
30
178
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
2 years
கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு காரணமான உறுதுணையாக இருந்த 47 முக்கியமான twitter ஐடிகள் கொடுக்க வேண்டியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வருகிறது
39
207
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
Birthday celebrations... Happy birthday to dear daughter Tara...
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
190
47
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
5 years
திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கு இருந்தாலும் திறந்து கிடக்கும் கேட்பாரற்றுக் கிடக்கும் போர்வெல் ஓட்டைகளை எனக்குத் தெரிவியுங்கள் . என்னுடைய சொந்த செலவில் நான் சரிசெய்ய தயார். என்னுடைய சொந்த மாவட்டம் அதுவாக இருப்பதால் எனக்கு மிகவும் எளிது #sujithwilson
23
436
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
சமூக வலைதளங்களில் பல ஆயிரம் நண்பர்கள் தோழர்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் ஆனால் அவர்கள் அதிகாரப்பூர்வமாக ஒருபோதும் செயல்படுவதில்லை யாரும் அவர்களை கட்டுப்படுத்தவும் முடியாது. அவர்கள் #GoBackModi போடலாம் மோடியை வெல்கம் பண்ணலாம் அது அவரவர் விருப்பம்
101
280
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
Black & Red.... And son
Tweet media one
Tweet media two
37
49
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
ஒட்டுமொத்த நாம் தமிழர் கட்சியின் ஒரு மாவட்டத்திற்கு என்று எடுத்துக் கொண்டால் 5லிருந்து அல்லது 10 பேர் தான் இப்படி ஆபாசமாகவும் அவதூறாகவும் தெனாவட்டாக கொச்சைப்படுத்தியும் பேசுபவர்கள். அவர்களை காவல்துறை சிறப்பாக கவனித்தாலே எல்லாம் சரியாகிவிடும்.முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
139
223
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
சாட்டை மற்றும் ஒரு சிலரது சமூக வலைதளப் பக்கங்கள் குறிப்பாக யூடியூப் சேனல் சஸ்பெண்ட் ஆவதற்கு நிரந்தரமாக மூடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்று தகவல்கள் வருகிறது
30
171
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
மாரிதாஸ் மீது பழைய வழக்குகள் ஏதேனும் இருந்தால், நண்பர்கள் பதிந்திருந்தால் இங்கே தெரியப்படுத்தவும்
50
194
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
என்னது? தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்ட கேசுல அரெஸ்ட் பண்ண அந்த ஊர் போலீசும் நான்குநேரி வர்ராங்களா? அப்போ இப்போதைக்கு வீட்டுக்கு அனுப்பும் ஐடியா இல்லையா
33
144
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
அரசு பேனரில் கைவைக்கும் அளவுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது? உள்ளே தூக்கி வைத்து நாலு சாத்து சாத்தினால் மட்டுமே அரசு ஊழியர்கள் பணி செய்ய முடியும். இதைபோன்ற தீவிரவாதிகளை தலையெடுக்க விடக் கூடாது. இது வடக்கு அல்ல தமிழ் நாடு என்பதை நிருபிக்க வேண்டும்.
@DuraiAsaithambi
துரை. ஆசைத்தம்பி 🖤❤
3 years
எங்களுக்கு நாகரீக அரசியலின் நாயகர் முதல்வர் வேண்டாம்! எங்கள் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் கொள்கை முரசு தளபதியே போதும் 💔
39
124
346
70
339
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 months
அடேய் பாரதிய ஜனதா கட்சியின் சங்கிகளே நான் சொன்னதை இப்போதும் சொல்கிறேன். ஒருபோதும் உங்களால் இந்த திராவிட மண்ணில் வெற்றி பெற முடியாது
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
6 months
சவாலை ஏற்றுக் கொள்கிறேன். அண்ணாமலை வெற்றி பெற்றால் ��ாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் என்ற என்னுடைய பதவியையும் நாங்குநேரி யூனியன் சேர்மன் என்ற என்னுடைய மனைவியின் பதவியையும் ராஜினாமா செய்கிறேன்
98
138
697
45
288
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
மீண்டும் சொல்கிறோம் சமூக வலைதளங்கள் ஆபாசத்துக்கான அவதூறுக்கான இடமல்ல. கண்டிப்பாக இந்த அரசு அதை ஒருபோதும் அனுமதிக்காது. கிஷோர் கே ஸ்வாமி கைதோடு நிற்காது இன்னும் பலர் உள்ளே செல்வார்கள் Let us cleanse social media.
41
234
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
முதல் முறையாக நாங்குநேரி ஒன்றிய பெருந்தலைவர் பதவியை திமுக கைப்பற்றுகிறது. உழைத்த, உதவிய, வழிகாட்டிய மாண்புமிகு @IPeriyasamymla @Manothangaraj , @geethajeevandmk அவர்கள், ஒன்றிய கழகச் செயலாளர்கள், கழகத் தோழர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி #DMK #Nanguneri
Tweet media one
Tweet media two
97
152
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
இதனால எல்லோருக்கும் என்ன சொல்றேன்னா.. தயவுசெய்து இன்பாக்ஸில் வந்து அண்ணே இன்னைக்கா நாளைக்கா அப்படின்னு கேக்காதிங்க. சந்தோசமான செய்தி விரைவில் வரும்.. ஒரு சில தாமதம் ஆகுது.. ஆனா நீங்க நினைக்கிற மாதிரியே நல்ல செய்தியா வந்து சேரும் 😎 ஞாயிற்றுக்கிழமையை என்ஜாய் பண்ணுங்க தோழர்களே
31
126
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
ஒரு தனிப்பட்ட ஆசை. கழகத் தலைவர் முதல்வர் ஆனவுடன்,கான்வாயில் செல்லும்போது பொதுமக்களை நிறைய நேரம் காத்திருக்க செய்வது,பொதுமக்களுடைய வாகனங்களை சாலையில் மறித்து நீண்ட நேரம் காத்திருக்க வைப்பது அதற்கெல்லாம் ஒரு சின்ன விடை கொடுத்துவிட்டு மக்களோடு மக்களாக இருந்தால் நன்றாக இருக்கும்.🙏
Tweet media one
39
191
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
2 years
திமுக தலைமை இந்தி ஆங்கிலம் தமிழ் மற்றும் அனைத்து மொழிகளிலும் வெளிவரக்கூடிய முன்னணி பத்திரிகைகளில் முதல் பக்கமாக நாளை அல்லது நாளை மறுநாள் விளம்பரம் கொடுக்க வேண்டும். 2ஜி இழப்பு என்பது இன்று 5ஜியில் இழப்பு ஏற்பட்டதையும் ஒப்பிட்டு முழு பக்க விளம்பரம் கொடுக்க வேண்டும்
36
337
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
இன்று செருப்பை கழட்டிய தலைவனுக்கு நாளை மற்றதையும் கழட்டுவதற்கு நிறைய நேரம் ஆகாது... எல்லாம் முற்றிவிட்டது... நண்பர்களே பொறுத்திருங்கள். தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு எக்ஸ்போஸ் ஆகப்போகும் தலைவனுக்கு வாழ்த்துகள். தளபதி ஆட்சியின் நல்லதை மக்களிடம் எடுத்து செல்லுங்கள்
44
179
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
5 years
தன்னுடைய பிரச்சார பயணத்தில் ஹெல்மெட் அணியாமல் இளைஞர்கள் வந்து கொண்டிருந்ததால் கனிமொழி எம்பி அவர்கள் தனது பிரச்சார வண்டியிலிருந்து இறங்கி அவர்களிடம் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார். #Thoothukudi @KanimozhiDMK
47
309
993
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட கிஷோர் கே.சுவாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி... #KishoreKswamy
14
144
1K
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
நாங்குநேரி ஒன்றிய பெருந்தலைவராக பொறுப்பேற்றுள்ள சௌம்யா ஆரோக்கிய எட்வின் அவர்கள் இன்று அக்கா கனிமொழி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் #DMK #Nanguneri
Tweet media one
Tweet media two
Tweet media three
31
102
999
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
இன்று அக்கா அவர்களை சந்தித்தபோது 🙏
Tweet media one
20
48
988
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
4 years
இந்த சேனலின் பெயரை சொல்ல மனமில்லை.இந்த விவாதத்தில் இருந்த அத்தனை பேரும் திமுகவை எப்பொழுதுமே ஏசுபவர்கள். அத்தனை பேரையும் கதறவிட்ட திமுக அப்பாவு. #DMK
39
429
971
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
Uninstalled. #Reject_Zomato
48
327
978
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
தூக்கியாச்சு
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
இன்னும் 24 மணி நேரத்தில் சாட்டை கைது செய்யப்படுவார்..
130
173
2K
94
131
980
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
2 years
வடக்கில் மாட்டுக்கும் ... தெற்கில் ஆட்டுக்கும் பாதுகாப்பு 👮‍♂️
15
130
984
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
இதுவரை பிரபாகரன் அவர்களை நான் தவறாக பேசியது இல்லை. ஆனால் சமீப நாட்களாக எங்கள் தலைவர் கலைஞர் அவர்களை தேவையில்லாமல் பேசும் எந்த நபரின் முகப்பு படமாக அவர் படத்தை வைத்திருந்தால் இனிமேல் தயவு தாட்சண்யம் கிடையாது ... Period.
36
176
969
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
தமிழ் மண்ணிலிருந்து நீட் விரட்டப்படும்
17
123
971
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
என்னப்பா தம்பி மதன் ரவிச்சந்திரன் ராஜ் டிவில இருந்து தூக்கிட்டாங்கலாமே. தினமும் அங்க போயி எடுத்துக்கோங்க எடுத்துக்கோங்க என்று போய் நிற்கிறாயாம.. ராஜ் டிவிலையும் அதே பிரச்சினை என்று சொல்கிறார்களே 🙆
24
105
954
@edwinarockia
Arockia Edwin (ஆர��க்கிய எட்வின்)
3 years
நடப்பது தளபதி யார் ஆட்சி... இருப்பது அவரின் தளபதிகள். தங்கம் தென்னரசு @TThenarasu அண்ணன் நன்றிகள்
Tweet media one
5
173
953
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
2 years
கலவரத்திற்கு உதவிய அல்லது உதவிகரமாக இருந்த இந்த தவறான செய்தியை வெளியிட்ட தந்தி டிவி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? இது முதல் முறை அல்ல அவர்கள் செய்வது @tnpoliceoffl
Tweet media one
31
569
963
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
என்னை நான்குநேரி ஒன்றிய ஊராட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களாக அறிவித்தவுடன் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் அவர்களையும் நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் அருமை சகோதரர் சுடலை கண்ணு அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பகிர்ந்த போது #DMK #Nanguneri
Tweet media one
Tweet media two
176
85
950
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
சாட்டை துரைமுருகன் MP ஆகிவிடுவார். தம்பிகள் பரிதாபம். நாம் தமிழர் தம்பிகளுக்கு சவடால்.. வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏதேனும் ஒரு நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி கைப்பற்றி காட்டுங்கள்... பார்க்கலாம் 😎
110
101
947
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
5 years
எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஒரு நல்ல நடிகரை தேவையில்லாமல் ஒரு மத வட்டத்துக்குள் அடைப்பதும்,அவர் மதமாற்றத்தில் ஈடுபட்டார் என்று கூறுவதும் மிகப்பெரிய கட்டமைக்கப்பட்ட பொய்.உங்களைப் போன்ற மீடியாக்களால் தான் பிஜேபி இந்த நாட்டை நாசமாக்கி கொண்டிருக்கிறது #WeStandWithVIJAY
@AsianetNewsTM
Asianetnews Tamil
5 years
கோடி கோடியாய் கொட்டும் பணம்... ஜேப்பியார் மகளுடன் மதமாற்றத்தில் ஈடுபட்ட விஜய்..? அதிர வைக்கும் ஐடி ரெய்டு பின்னணி..! #actorvijay #itraid #ActorVijayunderITRaid
165
2K
3K
17
540
899
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
Remanded upto 23-12-2021 டிசம்பர் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் #Maridhas
35
131
943
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
No more tolls in Chennai பெருங்குடி, துரைபாக்கம், மேடவாக்கம் மற்றும் கலைஞர் சாலை ஆகிய நான்கு சுங்கச் சாவடிகளில் ஆகஸ்ட் 30ந் தேதியிலிருந்து நிறுத்தப்படுகிறது!
29
185
935
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
4 years
TN is the land of social justice #GoBackAmitShah
Tweet media one
32
632
922
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
2 years
நீங்கள் என்ன சொன்னாலும் அதை எடுத்துக் கொள்வதற்கு இன்றைய திமுகவும் அதன் ஆதரவாளர்களும் தயாராக இல்லை. ரங்கராஜ் பாண்டே உடன் இணைந்து சாணக்யா டிவியை தொடங்கியவர் அவர் எப்பேர்பட்டவராக இருந்தாலும் கண்டிப்பாக திராவிட சித்தாந்தத்திற்கு எதிராகவே இருப்பார் தமிழ் மண்ணிற்கு எதிராகவே இருப்பார்
Tweet media one
27
422
930
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
5 years
Dear PM, The beautiful road you have chosen to travel today is the testimony to the golden rule of @arivalayam That gave the best infrastructure to the state. #DMK #TN_welcomes_XiJinping
Tweet media one
36
294
919
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
நடப்பது திமுகவின் மக்களாட்சி
Tweet media one
18
204
921
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
6 years
You never opened your mouth on 1. Sterlite shooting 2. Gaja cyclone 3. Ochi cyclone 4. Mekadatu 5. Other important tamil issues So we tamilians say aloud #GoBackModi
Tweet media one
51
578
882
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
எந்த நாட்டிலாவது எந்த பிரதமரோ, ஜனாதிபதியோ ஒரு பெருந்தொற்று காலத்தில் தனக்காக விமானம் வாங்குவதற்கு 9 ஆயிரம் கோடியும்,பாராளுமன்றம் கட்டுவதற்கு 20,000 கோடியும், மிக முக்கியமான சுகாதாரத் துறைக்கு தேவையான நிதியை வழங்காமலும் இருந்ததை கண்டதுண்டா. That is incredible India #corona
21
406
919
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
மீண்டும் தொழில் புரட்சிக்கு வித்திடுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள். அவருக்கு தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருக்கும் அண்ணன் அமைச்சர் @TThenarasu அவர்களுக்கு நன்றிகள்
Tweet media one
28
209
908
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
இன்று இரவு அல்லது நாளை நல்ல செய்தி வருமா என்ற ஆவலுடன் தூக்கம் வர மறுக்கிறது 🤔
74
67
907
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
நாங்குநேரி விஜயநாராயணம் காவல் நிலையத்தில் இன்று சாட்டை துரைமுருகன் மீது கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
Tweet media one
Tweet media two
56
217
903
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
நாளைய தினத்தந்தி மற்றும் தினகரன் நாளிதழில் வரவிருக்கும் எனது விளம்பரம் #MKStalin #முகஸ்டாலின்எனும்நான்
Tweet media one
46
125
899
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
5 years
மூடிட்டு போடா மயிறு அப்படின்னு சொல்ல தோணுது. வயதில் மூத்தவர் அதனால சொல்ல விருப்பமில்லை #ShameOnYouSanghiRajini
@rajinikanth
Rajinikanth
5 years
Tweet media one
5K
9K
37K
101
307
879
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
நேத்து ஒரே ஒரு அடிதான்.. இன்னைக்கு தம்பிகளின் வார்த்தைகள். புனிதம்,நாகரிகம்,கண்ணியமான வார்த்தைகள்,எதிர்க்கட்சிகள் இடமும் நாம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும், நம்முடைய குறைகளை நாமே அலசிப் பார்க்க வேண்டும்,சமூக வலைதளங்களில் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் 😁
37
187
895
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
சாட்டை கைதை தொடர்ந்து அடுத்த 30 ட்விட்டர் கணக்குகளும்/நபர்களும் அடங்கிய பட்டியல் தயார் என்ற தகவல் வருகிறது கருத்துக்களும் எதிர் கருத்துக்களும் வரவேற்க வேண்டும்.ஆபாசங்களும் அவதூறுகளுக்கும் ஒருபோதும் இங்கே இடமில்லை என்ற மெசேஜும் கொடுக்க வேண்டும் Let us cleanse the social media🙏
37
168
890
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
தமிழக அரசு உடனடியாக சகோதரர் மருத்துவர் அவர்களை ஒரு பெரிய அரசு மருத்துவமனையில் தலைவராக்க வேண்டும் என்று இணையதள நண்பர்கள் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம் #WeStandWithAravidRaja
13
198
897
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
@DrSenthil_MDRD Annan, I have filed an online complaint few minutes ago. பெயர்: முத்துராமன் புதுக்கோட்டை பொன்னமராவதி சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் நாம் தமிழர் கட்சி
46
157
896
@edwinarockia
Arockia Edwin (ஆரோக்கிய எட்வின்)
3 years
Special pics 😎
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
86
116
885