KCR.THANGARAJ Profile Banner
KCR.THANGARAJ Profile
KCR.THANGARAJ

@GOLDKINGGOLDKI4

Followers
5,394
Following
3,370
Media
14,202
Statuses
62,894

A Dravidian stock #கலைஞர்100 🖤♥️🔥

Tamil Nadu, India
Joined May 2022
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
13 days
தருமபுரியில் இளம் தலைவர் @Udhaystalin அவர்களின் முன்னெடுப்பில் #என்_உயிரினும்_மேலான பேச்சுப் போட்டியின் போது அண்ணன்கள் @rajiv_dmk @Dr_Ezhilan @idonashok @pssrinivasandmk ஆகியோரை சந்தித்த மகிழ்ச்சியான தருணம். @mkstalin @Udhaystalin @MRKPanneer @PPalaniappanDMK @lawyermanidpi
11
26
44
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
4 months
அன்புமணி-யை தோலுரித்த #காடுவெட்டி குரு அவர்களின் மகன்! பேசாம பாட்டாளி மகன் மருமகள் கட்சி என பெயரை மாற்ற வேண்டியது தானே! எங்க சமுதாய மக்கள் நலனுக்காக எங்களின் ஆதரவை #விசிக-வுக்கு தர தயார் குரு-வின் மகன் பரபரப்பு பேட்டி!! @draramadoss @thirumaofficial #VikravandiByElection 👏🏻
53
826
3K
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
10 months
சிறப்பு தரமான சம்பவம் வாழ்த்துக்கள்..👏🏻👌🏻🥰
130
612
3K
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
3 months
பொம்பள சோக்கு கேக்குதா முருகா உனக்கு பொம்பள சோக்கு... இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல அப்பாவை மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு... இது பீரே அடிக்கும் போல...🤣🤣
41
723
2K
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
11 months
மீடியாவின் கேள்விகளுக்கு நெருப்பு மாதிரி பதில் கூறி சம்பவம் செய்த சென்னை மேயர் @PriyarajanDMK அவர்கள்..💥🖤❤ மீடியாவை பார்த்து ஓட நாங்க என்ன #அதிமுக மேயரா, 2015ல் நிருபர்களின் கேள்விகளுக்கு பயந்து ஓடிய அதிமுகவின் சென்னை மேயர் சைதைதுரைசாமி..🤣🤣 @mkstalin #ChennaiCorporation
@aekumaran
🌄 ஆ.இளங்குமரன் 🌄
11 months
2015ல் நிருபர்களின் கேள்விகளுக்கு பயந்து ஓடிய அப்போதைய அதிமுகவின் சென்னை மேயர் சைதை துரைசாமி 🤡 #CycloneMichuang
1
62
79
71
962
2K
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
9 months
துணிச்சல் இருந்தால் ஆளுநர் RSS ரவி தேர்தலில் நிற்கட்டும். தமிழ்நாடு மக்களிடம் போய் தன் கொள்கைகளை சொல்லட்டும். செருப்பால் அடிப்பார்கள்- மாண்புமிகு @Udhaystalin அவர்கள் சம்பவம்!! சின்ன திருத்தம் பிஞ்ச செருப்பால் அடிப்பார்கள். #BanNEET #GetOutRavi 🔥🔥😍
52
571
2K
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 month
கழகத்தின் சமரசமில்லா கொள்கை வீரன் என் அண்ணன் @PrasannaTamilan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂💐 விவாத மேடையில் வதந்தி பரப்பிய வாயாடி காளியம்மா... அதே மேடையில் சரியான தரவுகளை கொடுத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த #கலைஞர்100 அவர்களின் வளர்ப்பு! @mkstalin 🔥🔥🔥
31
516
2K
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
4 months
விஷச்சாராயம் காய்ச்சி விற்ற பாஜக நிர்வாகி தலைமறைவு! கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 35 பேருக்கும் மேற்பட்டோர் உயிர் இழக்க காரணமான #பாஜக நிர்வாகி ரவி உட்பட எட்டுக்கும் மேற்பட்டோர் தலைமறைவு! #Kallakurichi #Liquor #Methanol
82
829
1K
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
5 months
கழுத்து வரை வயிறு முட்ட விதவிதமா சாப்பிட்டவனக்கு... ஒருவேளை உணவின்றி பசியில் வாடும் மற்றவர்களின் வலி புரியாது!!
2
425
1K
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
3 months
முதலமைச்சரின் மகத்தான திட்டமான காலைஉணவு திட்டத்தை வேண்டாம் என எதிர்த்த, #அயோக்கியன் சீமானை மேடையிலேயே வைத்து செருப்பால் அடித்து இருக்கிறார்..👏🏻👌🏻 @mkstalin @ImAvudaiappan @Seeman4TN
32
548
1K
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
9 months
மாற்றம்! முன்னேற்றம்!! சூட்கேஸ் மணி....🤣🤣 பெரிய சூட்கேஸ் கொடுப்பதால் பாஜகவுடன் கூட்டணி உறுதி என தகவல்!!
16
315
1K
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
இதுக்கு பெயர் தான் உங்க பொருளை எடுத்து உங்களையே போடுறது...🤣 சென்னையில.....!! குஜராத்தின் 🌷தாமரை மலரவே மலராது...💛💛
@BJP4TamilNadu
BJP Tamilnadu
1 year
கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி திருமதி.ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர்! பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார் - மாநில தலைவர் திரு. @annamalai_k #CSK #Annamalai #9YearsOfSeva
Tweet media one
739
335
2K
20
382
1K
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
9 months
#ராமர்_கோவில் திறக்கவிருக்கும் வேளையில் #வடக்கன்ஸ் லீலைகள் அம்பலம் என்ன பண்ணுவாரு ஜி...!!🤣🤣
9
416
1K
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
6 months
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு பெரும் மக்களை கோட்டா ஜாதி என கூறி கொச்சை செய்துள்ள நடிகை #கஸ்தூரி-யை செருப்பால் அடித்து, கஸ்தூரி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!! திராவிடர் நட்புக்கழக மாநிலத் துணைத் தலைவர் தோழர் @Srividhya_Hari அவர்கள்!!
18
417
974
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
6 months
பிரதமர் பதவிக்கு தகுதியற்ற நரேந்திர மோடிக்கு ஒரு ஹிந்தி நடிகை கொடுத்த ம���ியாதை!! 👏🏻👌🏻💥 #Vote4INDIA #NoVoteToModi
26
191
952
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 month
சங்கி கூட்டத்தை கிழி கிழின்னு கிழிக்கிற இந்த திராவிட வெறி பிடித்த கருப்பு சட்டை யாருப்பா...🔥🔥 இவர் யார் என எனக்கு தெரியும் நீங்க கண்டுபிடிங்க பார்க்கலாம்.
24
339
985
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
3 months
இலங்கை ஈழ அதிபர் நிலைமை படு மோசமா போய்க்கிட்டு இருக்கு... இதுக்கு பதில் செருப்புல இரண்டு அடி அடித்திருக்கலாம்...🤣🤣
22
383
950
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
6 months
என்ன ஒரு தெளிவான பேச்சு!! இந்தியா கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் @lawyermanidpi அவர்களின் தேர்தல் பரப்புரை!! வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄🙏🏻 @mkstalin @Udhaystalin @MRKPanneer @PPalaniappanDMK @DrSenthil_MDRD @drtharun #DMK4DHARUMAPURI
8
74
133
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
8 months
பாஜக ஒரு #EVM மோசடி கும்பல் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ள காணொளி தவறாமல் பாருங்கள் பகிருங்க!! #BJPFailedIndia #EVM_ban #electiondate
15
592
930
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
3 months
மிஸ்டர் அன்புமணி மிஸ்டர் அன்புமணி! எங்க முதலமைச்சர் @mkstalin அவர்களை இனி ஒருமையில் பேசிய ராமதாசை தமிழ்நாட்டுப் பெண்கள் இறங்கி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க போகிற போக்கை பார்த்தா பாமகவின் நிலைமை 2026 தேர்தலுக்குள் படு மோசமாக போய்விடும் போலயே.. @arivalayam @drramadoss @draramadoss
39
447
939
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
5 months
3% நூலிபான் என்ற வார்த்தை! ஏதோ அறுந்த பன்னி மாதிரி ஓ...ன்னு ஒப்பாரி வச்சு கதற ஆரம்பிச்சுட்டாங���க நூலிபான்கள், கஸ்தூரி போன்ற பார்ப்பன மதவாத ஆதரவாளர்கள், தமிழர்களை திராவிடியா பசங்கனு பேசும்போது இனிமையா இருந்ததா?? உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?? 😏
24
366
916
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
10 months
சங்கி பயல்களுக்கு இதுபோன்ற செய்திகளை அப்பப்ப ஞாபகப்படுத்தனும்!! நரேந்திர மோடியின் மனைவி யசோதா மோடி காங்கிரஸில் இணைந்தார்...!! #GoBack_PanautiModi
19
507
888
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
5 months
தமிழ்நாட்டோடு வடநாட்டை ஒப்பிடவே முடியாது!! 👌🏻 தமிழ்நாடு மற்ற வட மாநிலங்களை விட எவ்வ��வு முன்னேறி உள்ளது என்பதை மிகத் தெளிவாக கூறிய நடிகர் பரத். @bharathhere @mkstalin @Udhaystalin @TRBRajaa @lenin_govi @PPalaniappanDMK @DrSenthil_MDRD @lawyermanidpi @drtharun @Hereprak @isai_
22
392
887
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
6 months
அண்ணாமலைக்கு ஒரு குத்து விஜய்க்கு ஒரு மெகா குத்து..💥👌🏻 தமிழ்நாட்டில் திமுக எனும் கருப்பு சிவப்பு மேகமூட்டம் இருப்பதால் சூரிய ஒளி தாமரை மீது விழுவதில்லை அதனால் இயற்கையாகவே தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது!!
10
203
887
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
10 months
யோவ் ஆடு அண்ணாமலை கேட்டியா... @annamalai_k ஏண்டா புரோக்கர் பயலே நீயும் கேட்டுக்கடா @SavukkuOfficial #செக்ஸ்வீடியோ_அண்ணாமலை
13
329
870
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
26 days
சீமான் போன்ற அரசியல் அசிங்கங்களை இந்த மாதிரி தான் செருப்புல அடிக்கனும் @MMathivadhani 👏🏽👌🏽🔥
10
322
886
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
2 months
வம்பு இழுக்க நினைத்து வாய கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட சங்கி கூட்டம்.
10
343
873
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
5 months
அதிரடி சரவெடி!! வெண் ஜட்டியின் SRM ஹோட்டலுக்குள் போலீசார் நுழைந்தனர்!! #Trichy #SRMHotel #Police
16
290
841
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
ஏண்டா @ikkmurugan சங்கி பசங்களா...🤣🤣🤣🤣 அண்ணன் 💥 @Udhaystalin 💥 அவர்களிடம் எதையாவது ஒரு பொய் சொல்லி செருப்படி வாங்கிக்கொண்டு போவதே உங்களுக்கு வேலையா போச்சு..!! @mkstalin @CMOTamilnadu
@ikkmurugan
Krishna Kumar Murugan
1 year
புதுக்கோட்டையில் இன்று காலி சேர்கள் முன்பு நின்று வீர உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்.
99
780
2K
26
397
809
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
3 months
ராமதாஸ் என்ன பைத்தியமா...?? முதலமைச்சர் @mkstalin அவர்களை ஒருமையில் உனக்கு இங்க என்ன வேலை உன்னிடம் நான் 10.5 % நான் கேட்கணுமா? நான் வந்து உன்னை சந்திக்கணுமா? அவமானமா இருக்கு... என்கிறார் ரொம்ப அவமானமா இருந்தா அப்பனும் மகனும் இறுதி முடிவை தேடுங்க யா! @drramadoss @draramadoss
158
296
820
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
7 months
அன்புமணி எப்படிப்பட்ட அயோக்கியன் என்பதை நீங்களே பாருங்க!! தைலாபுரம் கோஷ்டிக்கு தக்க பாடம் புகட்ட இந்தியா கூட்டணியின் #தருமபுரி_நாடாளுமன்றத்_தொகுதி வெற்றி வேட்பாளர் @lawyermanidpi அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்!! @mkstalin @Udhaystalin #பதில்_சொல்லுங்க_மோடி
22
408
790
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
9 months
நீட் ஒப்புதல் உதய் மின் திட்டம் கையெழுத்து ஜல்லிக்கட்டு தடைக்கு ஒப்புதல் ஹிந்தி சமஸ்கிருத ஆதரவு 69% இடஒதுக்கீட்டை அமுல்படுத்த பயம்! வடமாநிலத்தவர் TNPSC தேர்வு எழுத அனுமதி சட்டம்! குடியுரிமை வேளாண் சட்ட மசோதா ஆதரவளித்த அடிமைய #கண்டா_வரச்_சொல்லுங்க
9
403
739
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
#பிரதமர் அன்று மகள்கள் எனறழைத்தார்....!! இன்றோ #மெளனமாக இருக்கிறார்..!! மல்யுத்த வீராங்கனை #சாக்‌ஷி_மாலிக் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி..!! நீதி கிடைக்குமா...?? பொறுத்திருந்து பார்ப்போம். From:BBC news தமிழ்
6
312
732
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
11 months
அதிமுக மற்றும் பாஜக சங்கிகளை செருப்பால அடிச்சிருக்காங்க மக்கள். #சென்னையை_மீட்ட_திமுக
28
307
729
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 month
உனக்கு ஓவர் நக்கல் யா... பெருமாளின் மாட்டு கொழுப்பு லட்டு சாப்பிடாத மாமாக்களே கிடையாது இனி அடுத்தவன் என்ன சாப்பிடுகிறான் அவன் வீட்டு ஃபிரிட்ஜில் என்ன இருக்கு என பார்ப்பீங்க...!? திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு மீன் எண்ணெய் -ஆய்வில் உறுதி! #Tirupati #TirupatiLaddu #AnimalFat
24
272
745
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
10 months
ஒருத்தன் கட்டிய பொண்டாட்டியை ரோட்ல விட்டுவிட்டு வந்தவன்!! ஒருத்தன் கர்பினி மனைவியை காட்டுக்கு துரத்தியவன்!! ஒருத்தன் கட்டிய பொண்டாட்டிக்கு மூன்று வேறை சோறுகூட சொந்தகாசில் போட வக்கில்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துபவன்!! எப்பேர்பட்ட கூட்டணி டா டேய்..🤣🤣
Tweet media one
130
220
697
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
9 months
கள்ள உறவில் இருப்பதினால் தான் பாஜகஅரசு-ம் நீதிமன்றமும், ஊழல் பெருச்சாளி #அதிமுக மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது?? @ptrmadurai Sir on Fire 🔥🔥👏🏻😍😎
20
280
692
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
9 months
சங்கிகளை இப்படி கதற கதற தாக்குவதை நான் வன்மையாக வரவேற்கிறேன். !! 🤣🤣👏🏻😍💥
29
268
677
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
பார்ப்பதற்கு அப்பாவி போல் முகத்தை வைத்திருக்கும் இவள் தான் @SowdhaMani7 சமூக வலைதளங்களில் போய் வதந்திகளை தொடர்ந்து பரப்பியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டவள் இவள் தான்.
Tweet media one
Tweet media two
@SowdhaMani7
Sowdha M Nair
1 year
நூறாண்டு கண்ட பகுத்தறிவு பகலவரே! பகுத்தறிவுப்படி சமாதியில் தினமும் வைக்கப்படும், தயிர் வடை, பழங்கள் சாப்பிட்டாலும் சரி, கண்ணாடி போட்டு தினமும் முரசொலி படித்தாலும் சரி, பேனா எடுத்து நச்சுக் கோப்பை போன்ற புத்தகம் எழுதினாலும் சரி, திமுகவினருக்கு நல்லபுத்தி சொல்லிட்டு போங்கய்யா!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
69
49
162
58
251
646
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
6 months
என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு இது உண்மையா...?? எடப்பாடி பழனிச்சாமி ஒரு கொலை கொள்ளைக்காரன் என இவர் சொல்கிறார் என்னவா இருக்கும்...🤔🤔
11
255
632
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
3 months
அரசியல் விபச்சாரி @drramadoss ! தேர்தல் வரும்போது மட்டும் வன்னியர் சங்கத்தை பயன்படுத்துவார் தேர்தல் முடிந்ததும் பாமக மட்டுமே? #காடுவெட்டி குரு அவர்கள் இறப்பு திட்டமிட்ட படுகொலை.. அவர் நடத்தும் கல்லூரியில் வன்னிய மக்களுக்கு ஒரு #கக்கூஸ் கழுவுற வேலை கூட ராமதாஸ் கொடுத்தது இல்லை..
22
347
639
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
மக்களே இவனே... #தட்_செட்டப்_செல்லப்பா ஒரு இந்த புரோமோவில் வருவது வேற யாரும் இல்ல.. @Veera284 இதே @voiceofsavukku தான்.. இவனுங்களே செட்டப் பண்ணி கேள்வி கேட்டு, போட்டு பில்ட் அப் பண்ணிக்குவாங்க...🤬🤬🤦🤦
@Pradip_Lvk
Pradip LVK
1 year
திமுகவின் சொம்பு பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர்😂 @Veera284
37
100
383
20
293
625
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
எழுதி கொடுத்ததை கூட ஒழுங்காக பார்த்து படிக்க தெரியாத ஒரு தறுதலைக்கு முட்டுக் கொடுக்க #பல_தறுதலைகள்..🤣🤣
@VetrivelEPS2026
🌾 ADMK வெற்றிவேல் ஆதன் 🌾
1 year
2008ல் எந்த நாய் ஆட்சியில் இருந்தது யாரு ங்கொப்பாராடா கொத்தடிமை ? @admk2kumar @AdmkitwVinoth @EPSFOR2026 @navin_offl @knrsivaraj80 @IndiraniSudala1 @Dhanaakutty1 @DharsinTweets
1
20
59
21
234
620
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
6 months
சவுக்கு சங்கர் கைது..!! கோர்ட்டுக்கு கோடை விடுமு...😍💥💥 #savukkuShankar #arrested
10
117
600
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
#சனாதன பன்றிகள் கதற ஆரம்பித்து விட்டார்கள் என நினைக்கிறேன்...!! #திராவிட சித்தாந்தத்தை பேச வைத்துள்ளது சிறப்பிலும் சிறப்பு..!!
Tweet media one
@Minjursaleem
Minjur saleem (மோடியின் குடும்பம் )
1 year
காதல்.. காமத்தில் பார்க்காத ஜாதி... கல்வி.. வேலைவாய்ப்பில் மட்டும் பார்க்கப்படுகிறது..
Tweet media one
84
462
1K
18
134
583
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
#அடிமைகளுக்கு ரோஷம் வந்திருச்சு போல..🤣🤣👌🏻👌🏻 #செருப்பு_பிஞ்சுரும்_420மலை
Tweet media one
@SunilMonisha1
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩
1 year
இது எங்க காலம் என் அண்ணனின் ஆசிர்வாதத்தோடு வாழும் காலம்..🙏🚩 @annamalai_k @apmbjp @Johni_raja @Bagavathprathee @Avatar_0o1
7
25
105
14
189
549
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
4 months
அண்ணாமலைக்கு கடுமையான கண்டனம்! கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் பாஜக மாநில தலைவர் @annamalai_k செய்த சதி! அற்ப அரசியல் ஆதாயத்திற்காக இத்தனை உயிர்களை பலி வாங்குவதா..?? 🤬🤬 #Kallakurichi #Death #Liquor #Methanol #Investigation #Annamalai #BJP #LiquorDeath #KallakurichiIssue
63
297
544
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
3 months
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் #காலை_உணவுத்திட்டம் தேசிய கல்விக் கொள்கையில் பாஜக ஒன்றிய அரசு கொண்டு வந்ததா.. வட்ட மேசை விவாதத்தில் பாஜக @SuryahSG சங்கியை வளைத்து வளைத்து விலாசிய திமுக மாணவர் அணி செயலாளர் அண்ணன் @EzhilarasanCvmp MLA @mkstalin @Udhaystalin @TRBRajaa
6
243
549
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
6 months
எனக்கு கிடைக்காத வாய்ப்பு என் மகனுக்கு கிடைத்துள்ளது உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க! நான் 1967 அண்ணா கலைஞர் காலத்திலேயே கிளைக் கழகச் செயலாளர்! தருமபுரி திமுக வேட்பாளர் @lawyermanidpi அவர்களின் அப்பா அம்மா மகனுக்கு வாக்கு சேகரித்த போது! @mkstalin @Udhaystalin #DMK4DHARMAPURI 🌄
4
189
546
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
5 months
தருமபுரியில் போட்டியிட்ட அதே டம்மி வேட்பாளர் @kamaraj_abinaya மீண்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டி! பாமக வை நீ விமர்சிக்க கூடாது, அதுவும் #செளமியா_அன்புமணி-யை விமர்சிக்க கூடாது, என்று கூறிய சீமானின் ரகசிய உத்தரவு அம்பலம்! #Abinaya 😳🤦🏽 #Vikravandi #ByeElection #seeman
16
275
539
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
தமிழ்நாட்டின் முதன்மை நாடாளுமன்ற உறுப்பினர் @DrSenthil_MDRD on fire..🖤❤️🔥 #பெரியார்_அண்ணா_கலைஞர் போன்றவர்களின் அரசியல் வாரிசு #மிசாவையே பார்த்த @mkstalin அவர்களின் வழியில் கோடிக்கணக்கான தொண்டர்களின் ஆதரவோடு தலை நிமிர்ந்து நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் #சுயமரியாதை_இயக்கம்_இது...!!
@annamalai_k
K.Annamalai
1 year
ஒரு முதல்வருக்கு இது அழகா?
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
347
2K
5K
8
177
517
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
திமுக அமைச்சர்களின் ஊழலை பார்த்து ஒரு நீதிபதிக்கு தூக்கமே வரலையாம், மணிப்பூர் கலவரம், ஹரியானா கலவரம், PM கேர் நிதியம், தேர்தல் பத்திரங்கள், கார்ப்பரேட்களுக்கு 15 லட்சம் கோடி கடன் தள்ளுபடி, ஒரு கிலோ மீட்டருக்கு 250 கோடி செலவு செய்தது இவையெல்லாம் நிம்மதியான தூக்கத்தை தருகிறதா ??
Tweet media one
87
293
499
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
9 months
சத்தியமா நானும் அவனைத் தான் நினைத்தேன்... 🤣🤣 நீங்க....???
18
155
499
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
17 days
தலைமை தாங்கும் தலைவனுக்கும் தன் நிலை மறந்து தடுமாறும் தருதலைக்கும் உள்ள வேறுபாடு இதுதான் போல...
18
56
505
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
4 months
கள்ளக்குறிச்சி மக்கள் அருந்திய சாராயத்தில் ‘மெத்தனால்’ வந்தது எப்படி? இந்த வகை ரசாயனம் எளிதாக கிடைக்கக்கூடியது அல்ல..!! - Ex.டிஜிபி ரவி திடுக் தகவல்!! #ExDgpRavi #Methanol #Kallakurichi #HoochTragedy #KallakurichiTragedy #KallakkurichiDeath #KallakurichiIssue #SpuriousLiquor
18
272
497
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
11 months
இதுமாதிரி சீமானோட 5 வினாடிகள் வீடியோ காட்டுறவனுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் ரா ஜோம்பிஸ்.. 💥 #CorruptedBJP_ED #Corrupted_ED
12
158
486
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
சம்மன் கொடுத்து விசாரணை நடத்தாமல் கைது செய்தது ஏன்? - எம்பி வில்சன் கேள்வி! More Details: #SenthilBalajiArrest #EnforcementDirectorate #Wilson #செந்தில்பாலாஜி_கைது
Tweet media one
24
151
483
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
5 months
இத பாத்து சங்கிகள் இன்னும் எவ்வளவு கதறி கதறி ஒப்பாரி வைப்பாங்களோ தெரியலையே..🤣🤣 #GoBackModi
11
213
487
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
அவன் செய்த சாதனை என்னவென்றால்...!! வெள்ளைக்காரன் காலனியை நக்கி சுத்தம் செய்ததைதவிர வேறு ஒன்றும் இல்லை...!! @imkarjunsampath
Tweet media one
@imkarjunsampath
Arjun Sampath
1 year
வீர சாவர்க்கர் 140வது பிறந்தநாள்! புதிய நாடாளுமன்ற கட்டிடம் நாட்டிற்கு அர்ப்பணிப்பு! தீண்டாமை இழிவுகள் ஒழிய முதன்முதலில் சமபந்தி விருந்து நடத்தியவர் சாவர்க்கர்
Tweet media one
128
133
667
17
202
488
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
2 months
நீ ஒத்தைக்கு ஒத்தை வருகிறாயா மோதி பார்ப்போம் என்று ஒரு #IPS அதிகாரியை கொச்சைப்படுத்தி காவல்துறைக்கே சவால் விடும் இவனை என்ன செய்ய போகிறது காவல்துறை? @tnpoliceoffl அனைவரும் இதுபோல் காவல்துறைக்கு சவால் விட்டால் சட்டம் ஒழுங்கு என்னவாவது? @mkstalin @Udhaystalin @TRBRajaa
76
246
493
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
9 months
அண்ணன் Back To கழகம் 🖤❤️🔥 கழக உடன்பியப்புக்களின் கோரிக்கையை ஏற்றது!! @arivalayam @mkstalin நன்றி!! தலைவரே...😍🙏🏻 இனி அடிதடி சரவெடி இப்ப வாங்கடா சண்டைக்கு.....🔥🔥🔥
Tweet media one
49
122
477
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
9 months
பல மணி நேர தேடலுக்குப் பிறகு!! கிடைத்துவிட்டது மாற்றம் முன்னேற்றம் மேங்கோமணி முன்னோட்டம்..🤪🤪 கூட்டணி பரிதாபங்கள்!! #trailer
12
171
461
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
9 months
நட்டா-வுக்கு இன்னைக்கு பேசின மாதிரியே மிகவும் பொருத்தமா இருக்கு!!🤣😂
11
156
466
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
ஏப்பா @annamalai_k நீ எத்தனை பிஜேபிகாரன் வயித்துல அடிச்சிட்டு வந்திருப்ப அப்படி பார்த்தா நீ ஒரு #அமாவாச போல..🤣🤦
@ikkmurugan
Krishna Kumar Murugan
1 year
SS சிவசங்கர் தான் குட்டி செந்தில் பாலாஜி. Cash for Job Scamஐ தொடர்ந்து Cash for Transfer Scam - அரியலூரில் தலைவர் @annamalai_k
51
709
2K
7
164
461
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
பெண்களே!! உங்களின் பாதுகாப்புக்காக கூறுகிறேன்🙏🏻 #பாஜக-வில் சேர்ந்து ஏதோ சாதிக்க போகிறோம் என எண்ணி வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்!! இன்னும் எத்தனை பெண்கள் வாழ்க்கையை சீரழிக்க போகிறார்களோ தெரியவில்லை?? 🤬
Tweet media one
28
124
455
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
இத்தனை வருட உழைப்பிற்கு இன்று முதல் பணி ஓய்வு!💐 ரயில்வே துறையில் வருடங்களாக பணிபுரிந்த, என் #அம்மா-விற்கு இன்றுடன் #பணிஓய்வு 🥰 இந்நிகழ்ச்சியில் அவரின் சிறந்த பணியை பாராட்டி நிறைவு சான்றிதழ் நினைவு பரிசு, கொடுத்து ரயில்வே துறையினர் கௌரவித்தனர்!! வாழ்த்துக்கள் அம்மா!! 💐🙏🏻👏🏻
58
46
467
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
மத்திய பிரதேசத்தில் #பாஜக_எம்எல்ஏ 400_கார்களில் பேரணியாக சென்று காங்கிரஸில் இணைந்தார்..!! காங்கிரஸை நோக்கி படையெடுக்கிறது #பாஜக_நிர்வாகிகள் கூட்டம்...!! #RSS_ கூட்டம் இந்தியாவை விட்டு ஒழிகிறது என அர்த்தமோ..!!
6
146
453
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
9 months
#செய்தியாளர் : பெத்த தாய புணர்வதுக்கு சமம் என்று சொல்லிட்டு இப்ப அதிமுகவுடன் ஏன் கூட்டணி வைத்தோம் என விளக்கம் கொடுக்கீங்களே நெருடலா இல்லையா...!! #சூட்கேஸ்_மணி: சத்தியமா நெருடல் ஏதும் இல்லை என்கிறார் மாங்கா மணி....🤦🤦 #மண்டியிட்டமாங்கா
14
242
457
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
11 months
பெரிய கதாநாயகர்கள் நாயகிகள் யாருக்கும் வராத அந்த மனசு #அறந்தாங்கி_நிஷா வந்திருக்கிறது அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..👏🏻👏🏻💐💐 #ChennaiFloods #ChennaiRains2023 #ChennaiCorporation #chennai
6
138
445
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
3 months
அரசியலில் விரைவில் பதவி கிடைக்கிறது என்பதற்காக #நாம்தமிழர் போன்ற மக்கள் விரோத கட்சிகளில் இணைந்து சீரழியும் இளைய சமுதாயம், தலைமை சரியாக இருந்தால் இந்தப் பெண்ணை சீரழித்த பொம்பள பொறுக்கி @idumbaikarthi -யை கட்சியை விட்டு நீக்கி இருக்க வேண்டும்! நடவடிக்கை எடுப்பாரா @Seeman4TN ??
30
183
455
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
3 months
செபஸ்டின் மகன் சைமன் பைத்தியம் என்பதை மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்த மருத்துவர்! அடேய் தற்குறி ஜோம்பிகளா அந்த பைத்தியம் @Seeman4TN மாத்தி மாத்தி பேசுறது பொய்யின்னு சத்தியமா உங்களுக்கு ஒரு முறை கூட தோணலையா என்னமோ போங்கடா...🤣
33
171
444
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
அய்யய்யோ அதுவா இது..🥱🤦🏻‍ சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டதால் சட்டம் தன் கடமையை செய்துள்ளது எப்ப போ போய் உள்ள கம்பி என்னு போ...🤣🤣
14
199
431
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
6 months
விட்டால் போதும்...! என உயிருக்கு பயந்து ஓடி தப்பிய பாஜக வேட்பாளர்...! வட இந்தியாவிலேயே... 100 சீட் கூட தாண்டாது பாஜக! #ByeByeModi #NaMoAgainstKarnataka #NamoAgainstHumanity
8
198
438
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
21 days
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் அண்ணன் @thirumaofficial அவர்களின் கவனத்திற்கு.. ஆதவ அர்ஜுன் என்ற இவனை போன்ற தற்குறி பசங்கள கூட வச்சுக்காதீங்க அது உங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும், இவன் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி. @AadhavArjuna @VCKofficials @VanniKural
Tweet media one
@AadhavArjuna
Aadhav Arjuna
21 days
மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் ‘வான்படை சாகச’ கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது. கொளுத்தும் வெயிலில் சுமார் பத்துலட்சத்திற்கும் மேறபட்ட மக்கள் கூடும் பொழுது அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதன்காரணமாக உடலில்
Tweet media one
404
1K
5K
125
138
438
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 month
இந்த திராவிட தமிழச்சிக்கு உடன்பிறப்புகள் அனைவரும் வாழ்த்து சொல்லுங்க.. திராவிட முன்னேற்றக் கழகத்தை பெண்கள் கொள்கை ரீதியாக எவ்வளவு நேசிக்கின்றனர் என்பதற்கு இது ஒன்று போதும்!👌🏽💥🖤♥️💐 @mkstalin @Udhaystalin @TRBRajaa @KanimozhiDMK @DMKWomensWing #DMK75 #திராவிட_மாதம் #MKStalin
20
130
423
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
3 months
தமிழ்நாடு முழுவதும் ராமதாஸுக்கு நொடிக்கு நொடி விழுது செருப்படி! பெரியார் அண்ணா கலைஞர் வழியில் திராவிடத்தின் அடுத்த தலைமுறை தலைவர் மாண்புமி குமுதலமைச்சர் @mkstalin ஸ்டாலின் அவர்களை... ஏன் விமர்சித்தோம் என #ராமதாஸ் தன் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியில் இருக்க வேண்டும் போல...
16
188
414
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
செந்தில் பாலாஜியை BJP யில் இணைய சொல்லி மிரட்டியதாக ED மீது நீதீமன்றத்தில் கபில்சில் வாய்வழி புகார் தெரிவித்தார் என நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் இன்றைய தகவல் செந்தில் பாலாஜியை பிசேபியில் இணைய சொல்லி ED மிரட்டியதற்கான ஆதாரமாக பென்ட்ரைவ் ஒன்றை நீதீபதியிடம் கொடுத்து 2/1 👇🏻👇🏻🔥
Tweet media one
8
149
403
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
2 years
திமுக நட்புகளே🏴🚩 புதிதாக நிறைய திமுகவினர் Twitter வந்துள்ளர்.🏴🚩 அவர்களையும் நம்மோடு இணைத்துக் கொள்வது அவசியம்💯 எனவே என்னோடு நட்பில் இணைய அழைக்கிறேன்🌄👍 நீங்க என்னை Follow செய்தாலும் செய்யாவிடினும் இந்த பதிவை Retweet செய்யும் அனைவரையும் Follow செய்வேன்...🖤❤🥰🥰💯
18
184
392
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
௮ந்த பக்கம் மட்டும் போய்டாதமா... ஜெயக்குமார் பய இ௫ப்பான்😕 அப்புறம் மெயின் ரோட்டுக்கு வர சொல்லுவான்...🤣🤣🤣👇🏻👇🏻👇🏻 @CTR_Nirmalkumar
Tweet media one
@CTR_Nirmalkumar
CTR.Nirmalkumar
1 year
அதிமுக ஆட்சியில் நீடித்து இருந்தால் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி அனைத்து கடைகளையும் மூடி இருப்போம். - முன்னாள் அமைச்சர் அண்ணன் @offiofDJ
Tweet media one
131
19
122
21
133
396
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
🔥🖤❤️ இது திமுக மிரட்டல் அல்ல எச்சரிக்கை..!! @mkstalin 🖤❤️🔥
@ikkmurugan
Krishna Kumar Murugan
1 year
SG சூர்யாவின் கைது கோழைத்தனமான செயல். ஆட்சிகள் மாறும் காட்சிகள் மாறும் - சென்னை பொதுக்கூட்டத்தில் தலைவர் @annamalai_k
82
504
1K
20
134
389
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
3 months
ராமதாசுக்கு சரியான சவுக்கடி..👌🏻 முதலமைச்சர் @mkstalin அவர்களை ராமதாஸ் முட்டாள்தனமான பண்ணையார் மனநிலையில் விமர்சிக்கிறார் அதிமுக தவறாக கொடுத்த இட ஒதுக்கட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய மறுத்தது தடுத்தது. அதை திமுக தடுத்தது போல் தவறாக வன்னிய மக்களிடம் வதந்தி பரப்புகிறது பாமக...
23
197
396
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
6 months
நாம் சொர்க்கத்தில் வாழ்கிறோம்!! வடநாட்டை விட #தமிழ்நாடு எப்படிப்பட்ட சொர்க்கம்னு ஆதாரத்தோட போட்டு காட்டிட்டாங்க! இதுதான் மோடி கடந்த பத்து ஆண்டுகளாக வடமாநிலங்களில் செய்த வளர்ச்சி என நினைக்கிறேன், 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது இந்தியா! @mkstalin @Udhaystalin @TRBRajaa
3
238
387
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
8 months
13 ஆண்டுகளில் 1050 விபத்துக்கள் எண்ணற்ற உயிர்களை பலி வாங்கிய உயிர்கொல்லி சாலை #தொப்பூர்_கணவாய் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கொடுத்த தமிழ்நாட்டின் #NO :1 நாடாளுமன்ற உறுப்பினர் @DrSenthil_MDRD MP அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🏻 @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh
6
162
379
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
மேடையில் பேசிக் கொண்டிருந்த போதே கலைந்து சென்ற மக்கள்.!!
@annamalai_k
K.Annamalai
1 year
வேலூர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள், தமிழ் மொழியின் பெருமைகளை உலகம் அறியச் செய்ய நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள் எடுத்த முன்னெடுப்புகள் குறித்து விவரித்தார்.
42
448
1K
18
158
369
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
11 months
வாய வச்சிட்டு சும்மா இருடா மலையாளி எல்லாம் கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க போல... 🤣🤣 #வடநாட்டுகைக்கூலி_அண்ணாமலை
4
168
364
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
10 months
தர்மபுரி காரன் டா...💥💥💪🏻 பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி B.பள்ளிப்பட்டி கிருத்துவ தேவாலய சிலைக்கு மாலை போட வந்து மக்களிடம் அசிங்கப்பட்ட @annamalai_k தொகுதி பெயர் கூட தெரியாத தற்குறிக்கு முட்டுக் கொடுக்க பல தற்குறிகள். இது தர்மபுரி மாவட்ட அரூர் தொகுதி இல்லடா பாப்பிரெட்டிப்பட்டி.
@annamalai_k
K.Annamalai
10 months
இன்றைய தினம், தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதி, பி.பள்ளிப்பட்டியில் அமைந்துள்ள, தூய லூர்து அன்னை திருத்தலத்தில் இறை வழிபாடு செய்ய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தமிழக மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும் அமைதியுடனும், நலமுடன் வாழ அன்னையைப் பிரார்த்தித்துக் கொண்டோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
152
914
4K
31
164
370
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
ஐயா பெரிய ID காரர்களே தங்களின் கனிவான கவனத்திற்கு..👇 உங்களிடம் நாங்க என்ன சொத்தா எழுதி கேக்குறோம் ஒரே ஒரு #followback தான் கேட்கிறோம்!! நீங்களும் ஒரு காலத்தில் சின்ன ID-யா... தான் இருந்தீங்க என்பதை நினைவில் கொள்ளவும். இப்பதான் என் மனசுல இருந்த பாரமே குறைஞ்ச மாதிரி இருக்கு.🤣
Tweet media one
29
82
360
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
6 months
கஞ்சா சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!! கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கரிடம், குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான அரசு உத்தரவை சிறை அதிகாரிகள் அளித்தனர்..!! #SavukkuShankar #ChennaiPolice #SavukkuShankarCase #savukkuMedia #HBD எடப்பாடியார் #SavukkuShankarArrest
6
120
366
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
3 months
நாம்தமிழர் கட்சியால் மூளை சலவை செய்யப்பட்ட முட்டாள் ஜோம்பி செம்மரி ஆடுகளுக்கு... தன்னுடன் பல வருடம் பயணித்த சக பெண் நிர்வாகியை பிசுரு மசுரு என ஆபாசமாக பேசுகிறான் @Seeman4TN கொஞ்சம் கூட சுய அறிவு இல்லாமல் தற்குறித்தனமா கை தட்டுறாங்க இவனுங்கள எப்படி சரி செய்வது என தெரியல..?? 🤦🏽🤦🏽
10
164
367
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 month
கண்கலங்க செய்த ���ாணொளி! ஒரு கடைக்கோடி கழக உறுப்பினரின் முகத்தோடு முகம் பதித்து முத்தமிட்டு கட்டி அணைத்து அன்பை பரிமாறும் அன்பின் அடையாளம் அக்கா 🖤♥️🥰 @KanimozhiDMK @DMKWomensWing @arivalayam @mkstalin @Udhaystalin @MRKPanneer @PPalaniappanDMK @lawyermanidpi @drtharun @isai_
15
100
364
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
9 months
இந்த சம்பவங்களை மீண்டும் மீண்டும் போட்டுக் கொண்டே இருக்கணும்!! "இதே கருத்தை தூத்துக்குடி போய் தைரியமா பேசுவாரா ஆளுநர் ரவி?" -மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்! #GetOutRavi @Udhaystalin 🖤♥️😍
9
159
361
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
5 months
"அன்புமணி ராமதாசை சவுக்கால் அடித்த தமிழிசை சவுந்தர்ராஜன்" மரியாதை இல்லாமல் பேசுகிறார் அன்புமணி! பல பேரை காவு வாங்கி அமைச்சர் ஆனவர் அன்புமணி ராமதாஸ்! எத சொல்றாங்க! குடிசை கொளுத்தியத சொல்றாங்களா..?? @draramadoss #AmitShah #Tamilisai #Annamalai #PMK #Anbumani #AnbumaniRamadoss
12
156
357
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
5 months
இந்திய வரலாற்றில் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள், இஸ்லாமிய MP ஒருவரை ஏய் தீவிரவாதி, முல்லா முன்தோலை நீக்கியவன் என்று வசைவு சொற்களால் பேசிய, பாஜக MP ரமேஷ் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்பதை கூறிவிட்டு சங்கிகள் கதறவும்..! @mkstalin @PrasannaTamilan #ModiCabinet #ReasiTerrorAttack
9
186
355
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
3 months
ஏம்மா உனக்கு தமிழ் படிக்க தெரியுமா தெரியாதா..? @OfficialAnitha @anithasampath_ அரசு திட்டத்தை குறை கூறுவதற்கு முன்பு அதன் உண்மை தன்மை என்ன என அறிந்து சமூக வலைதளங்களில் பதிவு செய்யணும் உன்ன மாதிரி ஒரு சில முட்டாள்கள் செய்ய முட்டாள்தனத்தால் மொத்த தமிழ்நாடு 1/2 @mkstalin @TRBRajaa
87
147
362
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
2 years
#ApologiseAnnamalai பாஜக BJP வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் FOLLOW பண்ணுங்க நானும் பின்தொடர்வேன். 💯%உறுதி Bcoz BJP பாஜகவை விட மோசமானவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை... 👇🏼👇🏼 Pass it on 🔁🔁🔁
Tweet media one
18
121
355
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
3 months
இந்த அவமானம் தேவையா...🤣🤣 சீமானுக்கு ஒரு குத்து போற போக்குல அப்படியே சாட்டை துரைமுருகனுக்கு ஒரு மெகா குத்து! தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை மாற்ற நினைத்து தமிழ் தேசியம் என்ற பெயரில் இலங்கை ஈழ வரலாற்றை தமிழ்நாட்டில் திணிக்க முற்படும் நாம்தமிழர் கட்சியினருக்கு... சரியான செருப்படி!
13
189
358
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
11 months
பேரிடரில் தவித்த மக்களிடமோ (அல்லது) மீடியா விடுமோ, நேரடியா இப்படி நேரடியாக உங்கள் ஜீ தைரியமா பேசி விட்டால் நான் காலம் பூராவும் #சங்கி -யாகி விடுகிறேன்! மேயர் @PriyarajanDMK is more efficient than Jayalalitha..🖤❤💥 #ChennaiCorporation #களத்தில்_திமுக‍
26
154
341
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
11 months
சுட சுட ரிப்லே கொடுக்கும் தமிழ்நாட்டு மக்கள் 🔥🔥 எதுக்குமே லாய்க்கு இல்லாத மோடி அரசு காரி துப்பிட்டாங்க. 💦 #ஆழ்ந்த_இரங்கல் #செல்பி_எடு_ஆட்டைய_போடு
17
159
343
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
11 months
பெரிய மயிறுப் பாப்பாத்தி மாதிரி உருட்டிகிட்டு இருந்தான்... கடைசியில சங்கிப்பய சூத்திரன் தானா..... ??? ஆணோ பெண்ணோ நாம் நாயை நாய் என்று தான் அழைப்போம். ஷிபின் ( @Shibin_twitz )என்ற இவன் கைது செய்யப்பட்டு இருக்கின்றான். 😂😂👌👌 இது.... ➡️➡️ இவன்தான்
Tweet media one
Tweet media two
41
83
334
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
இந்தாடா நீ கேட்ட பதில் #சனாதனம்_மக்களுக்கு_சாராயம்_ஊத்தி கொடுத்துக் கொண்டிருக்கிறது..🤦🤦 இந்த பதில் போதுமா இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா..🤣🤣
@1984SS
சுதர்சன் सम्पत 🇮🇳
1 year
@GOLDKINGGOLDKI4 அவளோ யோகியவான்வன் எண்ண ஏண்டா tag பண்ற. இது வரை சாராயத்தை பற்றி பதில் சொல்ல உனக்கு துப்பு இல்ல. மேடையில் ஏறி பொய் சொல்லி வாக்கு கெட்ட கூட்டத்தை கேள்வி கேக்குற உரிமை எனக்கு உண்டு. RT and Like அலையுற கேடு கெட்ட திராவிட கூட்டம் நான் கிடையாது.
Tweet media one
3
0
1
6
168
330
@GOLDKINGGOLDKI4
KCR.THANGARAJ
1 year
நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேல் கூறுவதைப் போல @annamalai_k -க்கு...!! #பில்டிங்_ஸ்ட்ராங்_பேஸ்மெண்ட்_வீக் போல...!! @mkstalin on fire 🔥 உள்ளுக்குள்ள இவ்வளவு பயத்தை வச்சுட்டு உனக்கு இது தேவையா...😂🤦 #இது_மிரட்டல்_அல்ல_எச்சரிக்கை
@mkstalin
M.K.Stalin
1 year
தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!
3K
10K
24K
28
86
331