குறைந்தபட்சம் அரசியல் அறிவு இருந்தால் பேசு.இல்லைனா சினிமா விமர்சனம் பன்றதோட நிறுத்திக்கோ. விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை இருக்கு ஆனால் துருவ் ரத்தி மாதிரி உன்னால பேச முடியுமா?
சிம்பிள் ஆ பா.ஜ.கவுக்கு சொம்பு தான் தூக்குற. ஒரு சில கேள்விகள் உன்கிட்ட.
@itisprashanth
பதில் சொல்லு
எப்படி? அவங்கள கூட காங்கிரஸ்ஸால தோற்கடிக்க முடியவில்லை யா??
எப்படி டா முடியும் உன்ன மாதிரி எலும்பு துண்டுக்கு வால் ஆட்டுற நாய்கள் இருக்கும்போது.?
முதுகெலும்பு இருந்தா பா.ஜ.க செஞ்ச ஊழல், மதவெறி, பத்தி எல்லாம் பேசு.
@Ranjith_Rayappa
@iyc_Kapa
@KarunyanMBA
@jjilladi007
1.2018/2019 ல நடந்த வழக்குல சரியா தேர்தலுக்கு முன்னாடி காங்கிரஸ் வங்கி கணக்கு
முடக்கப்படுகிறது.
பகிரங்கமா காங்கிரஸ் அறிவிக்கிறது தேர்தல் செலவு செய்ய பணம் இல்லை னு.
எப்படி தேர்தலுக்கு செலவு செய்ய முடியும்?
இந்த செய்தி எத்தனை இந்தியர்களுக்கு தெரியும்?
தன் சுய சாதி பெருமையை விட்டு,
கழகம் அண்ணா வகுத்த வழியில் செல்கிறதா என்று மட்டுமே பார்க்கும் ஒவ்வொருவனும் இருக்கும் வரையில் திமுக என்பது அசைக்கமுடியாத கட்சி.
நான் ஒரு திமுக காரன் என்பதில் என்றுமே ஒரு கர்வம் உண்டு🖤❤
@Ranjith_Rayappa
@bhimguevara
@KarunyanMBA
@HansScholl412
2.முடிவு பன்னி இந்தியா கூட்டணி ல இருக்கும் முக்கிய புள்ளிகளா பாத்து கைது செஞ்சி பிரச்சினை குடுத்தாங்க அதுவும் தேர்தலுக்கு முன்னாடி.
1.அரவிந்த் கெஜ்ரிவால்
2.ஹேமந்த் சோரன்
3.செந்தில் பாலாஜி னு.
இதுக்கு பின்னாடி அரசியல் இல்லைனு உன்னால சொல்ல முடியுமா?
3.எலக்டோரல் பாண்டு உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் னு வெளிநாட்டு பத்திரிக்கை எல்லாம் நியூஸ் ரிலீஸ் பன்னாங்க ஆனால் இங்க அது ஒரு பெரிய நியூஸ் ஆ மாறவே இல்ல. ஏன் நீ எதாச்சும் இத பத்தி பேசுனியா? ED ரெய்டு போன அடுத்த சில நாட்களில் பா.ஜ.கவுக்கு அந்த நிறுவனம் பாண்டு வாங்கி இருக்கு.
இத எல்லாத்தையும் தாண்டி ராகுல் காந்தி ஒத்த மனுசனா போராடி கூட்டணி அமைச்சு 200 சீட்டுக்கு மேல வெற்றி பெற்று பா.ஜ.க வ தனிப்பெருமான்மையா ஆட்சி அமைப்பதை அடிச்சி நொறுக்கி இருக்கு காங்கிரஸ் கூட்டணி. ஆனால் இது எதுமே நடக்காத மாதிரி நீ பேசுற பாரு அப்படியே பா.ஜ.கவுக்கு வலிக்காத மாதிரி.
அன்பு சகோதரர் திருச்சி SP
@VarunKumarIPSTN
அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...🔥🔥
வெளிநாட்டுல இருந்து பல போலி ID யில் இயங்கும் இந்த
@its_me_King1
PFI banned organization member தீவிரவாதியையும் கண்காணியுங்கள்... தொண்டியில் இருந்து ஆயுதங்கள் கடத்துவதாக சொல்லப்படுகிறது 😢
4.GODI MEDIA - இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் னு CAG அறிக்கை குடுத்துச்சு எவனுக்கும் ஒன்னும் தெரியாது. உனக்கு தெரியுமா? உன்ன மாதிரி இந்திய மீடியா அனைத்தும் எலும்பு துண்டுக்கு வாலாட்டிக் கொண்டு தான் இருக்கு இப்போ வரைக்கும்.
உண்மையான செய்தி மக்களிடையே சென்று சேருதா சரியா?
@kuviran2
@PCDocNanda
@A2D_Army
இப்போ இவனுங்க
@A2D_Army
நந்தாவையும் திமுக னு சொல்ல போரானுங்க.
ஏன்டா ஆமக்கறி வாயனுங்களா அந்த பொண்ணு திமுக ன்ற ஒரே காரணத்தால எல்லாம் போய் கமென்ட்ஸ்ல சீமானிசத்த இறக்குனீங்க. அத மறுத்து ஒருத்தன் வீடியோ போட்டா அவன கடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க.
ஜோம்பீஸ் ஆல்வேஸ் டேஞ்சர் 🤣
கருணாநிதி துரோகி.!
ஆனால் கருணாநிதியின் படத்தை எடிட் செஞ்சு பிரபாகரன் போட்டோ போடுவானுங்க.
ஏன்டா அந்த பாட்டிக்கு பிரபாகரன் னா யாருனு தெரியுமா முதல் ல?
இவனுங்க எல்லாம் நிஜமாவே பள்ளிக்கூடம் பக்கம் எல்லாம் போகாத ஆமக்கறி தற்குறிங்க🤣
இந்த படம் சொல்லும் கலைஞர் யார் என்று.
@arulmozhi_25
நெறியாளர் - நீட் தேர்வில் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
சவுக்கு - செய்து கொள்ளட்டுமே என்னங்க இப்போ?? சாவட்டும்..!
இப்போது
நெறியாளர் - ஊடகம் திருடப்பட்டது.
மக்கள் - திருடட்டும் என்னங்க இப்போ??
உயிர் போகலலைல??
@drsenthil84
வரவன் போரவன் எல்லாத்தையும் வந்தேறினு சொல்லுவானுங்க...!
ஆனால் அண்ணிய வச்சு கட்சி ஆபிஸ் திறப்பானுங்க..! கேட்டா மொரட்டு முட்டா குடுப்பானுங்க.. தயவு செஞ்சு கட்சி பேர நாம் தெலுங்கர் னு மாத்திடுங்க டா..!
@faiyzeeeee
இது பெரியார் மண்..
அவரைப் போற்றும் கோடிக்கணக்கான பேர் இங்கு உள்ளோம்..!
நான் தான் பெரிய புளுத்தினு இன்னொரு தடவ பேசுனா நீ தமிழ்நாட்டுல எங்கேயும் ஸ்டேண்ட் அப் காமெடியே பண்ண முடியாது.
வேணும் னா சங்கிங்க வாழுற வெளிநாட்டுக்கு வேணா போலாம்.
Mr. PUNDANK புரிஞ்சுதா??
நாள் - 3
சம்பவம் - கழகத்தின் விக்கிரவாண்டி தொகுதி வெற்றி கொண்டாட்டம்.!
டெபாசிட் வாங்க வக்கு இல்ல உங்களுக்கு எல்லாம் எதுக்கு டா வாய்..!
அதுக்குள்ள நார்மல் ஆகி வேற பக்கம் போறீங்க வாங்க டா இங்க🤣🤣🤣
#நக்கிட்டுபோனநாதக
#விக்கிரவாண்டி
#திமுக🔥
@thisisRaj_
@ProudTamizhan1
இன்று நீ எல்லாம் சமமாக உக்காந்து செயல்படும் அளவிற்கு அன்றைக்கு உழைத்தவர்.!
தமிழினத்தின் மீதும், தமிழ் மொழியின் மீதும் தீராப்பற்று கொண்டவர்..!
இவர் இல்லை என்றால் ��ீ இன்று உத்திரப்பிரதேசம் போன்ற ஒரு ஊரில் வாழ்ந்துகொண்டிருப்பாய்.!
@KariKalankiru
@KasthuriShankar
@KasthuriShankar
கோட்டா ஜாதி இந்த நாட்டுல ��ழைக்குறதுனால தான் நீ எல்லாம் இவ்வளவு பவுசா உக்காந்துட்டு இருக்க..!
கோட்டா ஜாதி எல்லாம் கோவ பட்டா என்னா ஆகும் னு தெரியுமா??
பாக்கனுமா??
பில்கிஸ் பானுவை கற்பழித்து அவரது குழந்தையை கொலை செய்தது யாரு??
சினிமா ஆர்வத்தில் டிவிட்டருக்கு வந்தேன்.!
இன்று அரசியல் ஆர்வத்தில் பயணிக்கிறேன்..!
ஏற்றத்தாழ்வு இல்லாத எனது நாட்டை காண நான் மேற்கோள்ளும் நெடுந்தூர பயணத்தில் என்னுடன் இணைந்த 500 நண்பர்களுக்கு நன்றி 🙏
@knrsivaraj80
கட்சி பேரு என்ன???
அனைத்து இந்திய "அண்ணா" திராவிட முன்னேற்றக் கழகம்.
அண்ணா ஒரு முற்போக்கு சரித்திரம்.
அவரு பேர வெச்சுட்டு
கட்சி தலைவர் திராவிடம் இருக்கா இல்லையானு அறிஞர்கள் தான் முடிவு செய்யனும் னு சொல்றாரு.
இவரு எச்சில் இலையில உருள்வது பழக்கம் னு சொல்றாரு. என்ன சொல்ல?
@idumbaikarthi
தமிழ்ப்பெரியாரா??
யாரு சொன்னா - நாங்களே சொல்லிக்கிட்டோம்.
பெரியார் பிறந்த நாள் தான இன்னைக்கு. அதனால அத மறைக்க நாங்க எடுத்த ஆயுதம் தான் தமிழ் பெரியார் 😜😂😂😂
நீ இல்ல உன் 100 தலைமுறை வந்தாலும் பெரியார் உங்க மண்டைய உடைப்பாரு டா கண்ணாப்ரேசன் 😂😂
@AddyVenu
தி.மு.கவுக்கு மக்கள் நல்லது செஞ்சாதால ஓட்டு போடல..!
அ.தி.மு.க வுல பிரதமர் வேட்பாளர் யாருனு சொல்லாதனால தான் மக்கள் தி.மு.கவுக்கு ஓட்டு போட்டார்கள்.!
மக்கள் - "அப்றோம் என்ன கூந்தலுக்கு டா எடப்பாடி கை காட்டும் நபர் தான் அடுத்த பிரதமர் னு சொன்னீங்க" புரோக்கர் அல்லக்கை😜🤣🤣
@polimernews
ஊடக பிராத்தல் என்றால் என்ன?
இந்த ரவுடி கொலை செய்தால் தமிழ்நாட்டில்
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மக்களிடையே கொண்டு சேர்ப்பதும்.
ரவுடியை கொன்றால் அந்த குடும்பத்தினர் அழும்போது அவன் நல்லவன் என்று சொல்வதும் இதே ஊடகங்கள் தான்.
பிராத்தல்கள் பல விதம். அதில் ஓலிமர் என்றுமே தனிவிதம்.
@thoatta
நடப்பது பிரதமர் தேர்தல்.. ஆனா இந்த நாய் யார எதிர்த்து பேசுறான் பாருங்க..!
இவன் BJP ய எதுத்து பேசுனா தலைய வெட்டிருவாங்கலா..? ஏன் இந்த பயம் இவனுக்கு..!
ஒரு சில அறிவில்லாதவர்கள் தான் இவன் பக்கம் நின்னு விசிலடிப்பானுங்க.. நாம் இவனை பற்றி எதுவும் பேசாமல் புறக்கணிப்பது சிறப்பு
@maaran_pandi
எத வச்சு அருந்ததியர்கள் தெலுங்கர்கள் னு சொல்ற?
நாயே இங்க இருக்க எல்லாருமே ஆப்பரிக்கா வந்தேறிங்க தான் டா பிரிவினை வாதம் பேசும் தற்குறியே.
சமூகத்தில் செருப்பு தைப்பவர்கள் என்று ஒதுக்கப்பட்ட சமூகம் இன்று மேலே வந்தால் உனக்கு எரியுதுனா உன் சாதி வெறி சாக்கடை மூளையில் தான் பிரச்சினை.
@Surya_BornToWin
மதிப்பு மிகு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் தமிழ்நாட்டில் அதுவும் குறிப்பாக தி.மு.க அமைச்சர்களின் விடுதலையை பார்த்து தூக்கம் வராமல் அவதிபட்டதால். தூக்க மாத்திரைகள் எடுத்துக்கொண்டு தூங்கலாமே என உச்ச நீதிமன்றம் அறிவுரை 😉
@veluvinayag
@JamesStanly
எதா தலைக்கனம்??
பாலியலா துன்புறுத்துனா அட்ஜஸ்ட் பன்னிக்காம எதிர்த்து போராடுனா தலைக்கனமா?
ஏன்டா நீ எல்லாம் விஜய் பேர வெச்சு அந்த மனுசனுக்கு அவப்பெயர வாங்கி குடுக்குற?
@idumbaikarthi
MGR அம்மையார் ஜெயலலிதா பற்றியும் தான் பாட்டு இருக்கு ஆம்பளைங்களா இருந்தா அத பாடுங்களேன் டா பார்க்கலாம்..!
ஈழப் பிச்சை எடுக்கும் திருட்டு நாய்களே
@sailaks11
இது ஒரு புரட்சி னு மாக்கானுங்க தூக்கிட்டு வந்து உத்திரப்பிரதேசத்துக்கூட ஒப்பிட்டு பேசுனானுங்க.
ஒரு சிலர் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலகனும்னு கூவுனானுங்க.
உண்மையிலே ரோசம் உள்ளவனா இருந்தா தான் பதிவிட்டது தவறு னு மறுப்பு தெரிவிப்பனுங்க. ஆனால் அதுதான் இல்லையே🤣😜
நன்றி அண்ணா👍
@_kabilans
தம்பிகள் ரைட் நவ் 😜
எப்படி விஜயலட்சுமி கேஸ் ல என்ன எதும் செய்யல. அதனால் ஜெயலலிதா வா நான் கொண்டாடுவேனனு சீமான் சொல்றாரு. உண்மையிலேயே ஈழப்பற்று உள்ளவன் ஜெயலலிதா வை எப்படி கொண்டாடுவான்.?
@itisprashanth
அது வேற வாய்...!
இது நாற வாய்..!
திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும். நான் தமிழன் தமிழ் மொழி திராவிடத்திற்குள் வரும்.
இது தெரியாமயா இந்த பதிவு போட்ட??
@Ranjith_Rayappa
@iyc_Kapa
@KarunyanMBA
@idumbaikarthi
உக்காந்து பிச்சை எடுங்க டா..!
பொம்பள பொறுக்கி கிட்ட முதலமைச்சர் பேசனுமா??
முதலமைச்சர் பேசுறதுக்கு ஒரு தகுதி தராதரம் வேண்டாமா டா??
எப்படி அண்ணாமலையோ கால் தூசுக்கு கூட எங்கள் தளபதி மதிக்கலையோ அதே மாதிரி தான் டா உங்க சங்கி சீமானுக்கும்.
கண்ணாப்ரேசன் 🤣
@thisisRaj_
இவனுங்க SARCASM னு பேருல போடுற போஸ்ட் எல்லாம் ரம்ம ராவா குடிச்ச மாதிரி நெஞ்சு எல்லாம் எரியுது ப்ரோ😟
யாராவது சொல்லி இந்த பூமர்+கிரிஞ்ச் கும்பல நிறுத்த சொல்லுங்க ப்ரோ ப்ளீஸ்🙏
@sathrak1967
இதில் எதையும் மறைக்காமல் அரசு துணிச்சலான முறையில் வெளியிட்டால் மட்டுமே இந்த தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பற்றி கட்யமைக்கப்பட்ட போலி பிம்பம் உடைக்கப்படும்.
இல்லையேல் பத்தோடு பதினொன்றாக இந்த அவதூறும் சேர்ந்து கொள்ளும்.
ஒதுக்கியே தீருவது ஒதுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என எதிர் நீச்சல் போட்டு எழுந்து நின்றது திராவிட இயக்கம் தென்னக வழக்கம் தீர்க்க முனைந்தது - கலைஞர்
எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாத ஆளுமை தலைவர் கலைஞர்🔥🔥
@Ranjith_Rayappa
@haraappan
@haki21k
@sekarhel
@itisprashanth
அரசியல் தெரியாது னு சொல்ல கூடாது படிக்கணும்.!
படிங்க கேள்வி கேளுங்க..!
ஏன் பெட்ரோல் 100 மேல விற்கப்படுகிறது?
ஏன் சிலிண்டர் 1200 விற்கப்படுகிறது?
ஏன் திருப்பூர் கார்மென்ட்ஸ் எல்லாம் மூடி ட்டு இருக்காங்க?
ஏன் மத அரசியல் பேசுறாங்க?
@dhruv_rathee
தமிழ் சேனல் இருக்கு பாருங்க
@imiravanan_
இங்கிலாந்து நாட்டில் நாம் தமிழர் கட்சி Mike சின்னத்தில் நிற்கிறது..!
மறவாமல் தம்பிகள் அனைவரும் இந்தியாவில் இருந்து வாக்களிக்க வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 🤣
@RealAravind36
@tnpoliceoffl
இதுதான் சார் உண்மை..
இதை பற்றி பேசுங்க..!
தி.மு.க ஆட்சி என்பது சாதாரணமாக கிடைக்கவில்லை. இன்றும் பல எதிர்பாளர்கள் அனைத்து துறையிலும் உள்ளனர். அ.தி.மு.கவை விட தி.மு.க ஆட்சியின் மீது அவர்களுக்கு வெறுப்பு அதிகம்.
காரணம், பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு என பேசுவதால்
@Alien18R
@tnpoliceoffl
இந்த அராஜகம் செய்யும் இவர்களை என்ன செய்ய போகிறீர்கள்??
இது தான் தமிழ்நாடா..?
எத்தனை நபர்கள் தி. மு க வுக்கு எதிராக பேசுகிறார்கள்.. அப்போது எல்லாம் சிரித்துவிட்டு செல்கிறார்கள்.. இவர்கள் ஏன் ஒரு பெண்ணிடம் அத்து மீறுகிறார்கள்.?
உடனடி நடவடிக்கை தேவை
@idumbaikarthi
கட்சிக்கும், குடும்பத்துக்கும் இடையே இடைவெளி வேண்டுமெனக் கூறி
வெளிநாட்டில் இருந்து திரள் நிதி பிச்சை போடும் ஒறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
-இப்படிக்கு ஸ்விட்சர்லாந்திலிருந்து நாம் தமிழர் கட்சிக்கு திரள் நிதி பிச்சை போடும் சங்கம்.
@idumbaikarthi
நீ என்ன பன்ற அந்த துருப்புடிச்ச நெய்தல் படை வீரர்கள் இருக்கானுங்க தானே.
கட்டி எழுப்புற இன்னைக்கே புதுச்சேரி பார்டர் போய்டுற அங்க இருந்து வர எல்லாவனோட டவுசரையும் உருவி விட்டு சாராய பாக்கெட் இருக்கா இல்லை யா னு பாக்குற சரியா?
கெளம்பு போ தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது பன்னு.
@TheBluePen25
இப்போ உனக்கு என்ன??
அண்ணன் தி.மு.க வ விட்டு வெளிய வரனும்.
ஓட்டு வங்கியை பிரிக்கனும்,
பா.ஜ.கவுக்கு சாதகமான சூழல் தமிழ்நாட்டுல உருவாகனும் அதானே?
உண்மையான தொண்டனுக்கு தெரியும் அண்ணன் திருமாவைப்பற்றி.
அவர் எடுக்கும் முடிவுகளைப்பற்றி உன்னை மாதிரி நீல சங்கிகளுக்கு புரிய தேவை இல்லை.
@idumbaikarthi
இவன் கட்சி தலைவன் சாதி ஆணவ கொலை செஞ்சா குடி பெருமை கொலை னு பேசுவான்.
பேருக்கு பின்னாடி சாதி போடுறது பெருமை னு பேசுவான்.
கொலையை தற்கொலை னு அறிவிப்பான் நேர்ல இருந்து நொட்டுண மாதிரி.
அப்றோம் நினைவு நாளுக்கு மட்டும் வந்து பட்டும் படாம நக்குறது. ஏன்டா உங்களுக்கு இந்த பொழப்பு?
@thennagamvishnu
ஏன்டா கிருக்கு கபோதி..!
கலைஞர் கருணாநிதி என்னா ஆர்டிஸ்ட் டா னு கேட்ட அறிவாளி தானா நீ??
சன் டிவி என்னா அரசு ஊடகமா??
இவன் எல்லாம் ஒரு ஆளு
@PTTVOnlineNews
இப்போ சாதாரண எனக்கே நான் காலேஜ் படிக்கிறப்போ குறைந்த பட்சம் 100 பிரண்ட்ஸ் இருப்பாங்க..!
நாட்டோட பிரதமர் இவ்ளோ படிப்பு படிச்சுருக்காரு ஒரு நண்பர் கூடவா இல்ல??
@eagalaivanp
சவுக்கு ரைட் நவ்..!
ஏய் ஏகலைவா நீயுமா யா??? 🤣😜
எங்க அந்த
ஸ்டாண்ட் வித் சவுக்கு,
சிட் வித் சவுக்கு,
பெட் வித் சவுக்கு எல்லாம் வாங்கடா இங்க😉
@kingH_offl
மதிப்பு மிகு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் தமிழ்நாட்டில் அதுவும் குறிப்பாக தி.மு.க அமைச்சர்களின் விடுதலையை பார்த்து தூக்கம் வராமல் அவதிபட்டதால். தூக்க மாத்திரைகள் எடுத்துக்கொண்டு தூங்கலாமே என உச்ச நீதிமன்றம் அறிவுரை 😉
@_kabilans
எப்படி பேசுறான் பாருங்களேன்..
மத்திய Home ministery ல இருந்து ஆர்டர் வந்துச்சாம்.. எடப்பாடி எதும் செய்யல நல்லவராம்..இதே வாய் தான் இன்னொரு நாட்டுல பல நாடுகள் சேர்ந்து விடுதலை புலிகளை அழிக்கும்போது தி.மு.க துரோகம் செய்ததுனு இன்னைக்கு வரைக்கும் பேசுது.
ஒரு அளவுக்கு உருவுங்கடா🤣
@idumbaikarthi
இடம் - தருமபுரி அரசு மருத்துவமனை..!
ஆப்ரிக்கா, அண்டார்டிக்கா, அமெரிக்கா, உகாண்டா, ஜமைக்கா நாட்டில் இருந்து வந்த "வன்முறையாளர்கள்" தாக்கியதில் தம்பிகள் படுகாயம்.!
(பின் குறிப்பு - இதில் சிங்களவனின் சதியும் அடங்கி இருக்கு)
@arulmozhi_25
நீ கிழிச்சது தெரியுது..
உன் ஆசான் கஞ்சா சங்கர் SP ய புல் கஞ்சா போதையில மிரட்டினானே அத பத்தி பேச துப்பு இருக்கா டா உனக்கு????
நீட் தேர்வில் குழந்தைகள் செத்தா சாகட்டும் பேசுன நாய்க்கு விளக்கு புடிச்ச தற்குறி நாய் வந்துட்டான்... ஓட்றா
@Alien18R
இந்த உண்மையை வெளியே சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் நீங்கள் இந்த மாதிரி 10 ஆதாரத்தை காட்டினாலும்.
சங்கி புத்தியை தான் நாக்பூர் நக்கிகள் காட்டுவார்கள்