M.Athma karthick Profile Banner
M.Athma karthick Profile
M.Athma karthick

@AthmaKarthick

Followers
5,494
Following
632
Media
827
Statuses
1,420

தேசத்திடம் பலனை எதிர்பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவனல்ல நான்! தேசத்துக்கு இயன்றதை கொடுத்து சேவையும் செய்யும் கூட்டத்தை சேர்ந்தவன் நான்.. -பசும்பொன்

Ramanathapuram, India
Joined August 2015
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@AthmaKarthick
M.Athma karthick
8 months
ராஜரிஷி உடன் சேதுபதி சீமையில்.. 🔥🚩 #jaishriram @narendramodi
Tweet media one
10
64
694
@AthmaKarthick
M.Athma karthick
8 months
தேசிய செயற்குழுவில் கலந்து கொள்ள டெல்லியை நோக்கி.. @ProfessorBJP
Tweet media one
7
119
1K
@AthmaKarthick
M.Athma karthick
7 months
இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டால் மகிழ்ச்சி என்று என் மீது அன்பு கொண்டு உங்களது எண்ணத்திற்கு என் மனமார்ந்த நன்றி கட்சியின் தலைமை உத்தரவிட்டால் வேட்பாளராக இல்லாவிட்டாலும் ஒரு தொண்டனாக இந்த தொகுதியில் #மோடியின்_தாமரை ஜெயிக்க கடுமையாக பாடுபடுவேன் VendumModi
Tweet media one
44
116
1K
@AthmaKarthick
M.Athma karthick
2 years
நேற்று கமலாலயத்தில் மாநிலத் தலைவருடன்..🔥 @annamalai_k
Tweet media one
13
80
854
@AthmaKarthick
M.Athma karthick
3 years
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத இரு துருவங்கள்..🔥 @annamalai_k @VinojBJP @BJYMinTN @BJYMinTN
Tweet media one
17
87
859
@AthmaKarthick
M.Athma karthick
1 year
கடந்த ஒரு மாத உழைப்பிற்கு தலைவர் கொடுத்த அங்கீகாரம் மற்றும் பாராட்டியது எதிர்பாராத ஒரு மகிழ்ச்சியான தருணம்.. ❤️ @annamalai_k @KaruppuMBJP @EnMannEnMakkal @RamnadMuraliBJP #EnManEnMakkal
Tweet media one
Tweet media two
Tweet media three
27
102
765
@AthmaKarthick
M.Athma karthick
3 years
எங்கள் #இராமநாதபுரம் மாவட்ட மக்களின் தரமான சம்பவம்.. 5000 எங்க விடியல் தளபதி.. #DMKFails @mkstalin #DMKFailsTN @Udhaystalin @DMKITwing
Tweet media one
29
198
728
@AthmaKarthick
M.Athma karthick
1 year
#முத்துப்பேட்டை காவல் தெய்வம் #கருப்பு கோட்டை.. காவி கோட்டை..🚩🚩 @KaruppuMBJP
3
176
728
@AthmaKarthick
M.Athma karthick
3 months
எனது திருமண அழைப்பிதழை (23/08) பாஜகவின் மாநில தலைவர் பாசத்துக்குரிய அண்ணன் திரு அண்ணாமலை அவர்களுக்கு வழங்கிய தருணம்..❤️ @annamalai_k @ponbalabjp @BJP4TamilNadu #ஆத்மா
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
12
67
682
@AthmaKarthick
M.Athma karthick
3 years
அரசு மருத்துவமனை மருத்துவ சீட்டில் ஏன் கட்சியின் விளம்பரம்... ஆம்புலன்ஸ் சேவைக்கு என்று தொலைபேசி எண்ணை மட்டும் குறிப்பிட்டு இருக்கலாமே?? இந்த மருத்துவர்களை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.. @BJYMinTN @annamalai_k @VinojBJP @gmcsivagangai @CSivaganga @bjp_ajith
Tweet media one
26
218
654
@AthmaKarthick
M.Athma karthick
2 years
என்றும் எங்கள் அக்கா.. ❤️ @DrTamilisaiGuv @TelanganaGuv @VinojBJP
12
89
642
@AthmaKarthick
M.Athma karthick
7 months
பாஜக தேசிய பொது குழுவில் அண்ணனின் அன்பு பிடியில்..🤝🏻 @annamalai_k #BJPNationalCouncil2024
Tweet media one
3
70
602
@AthmaKarthick
M.Athma karthick
3 years
6 மாதம் ஆயிடுச்சு சாக்கு போக்கு சொல்லாம வேலைய பாருங்க திமுக ஸ்டாலின் அரசுக்கு நம் இளைஞரணி மாநில தலைவர் கண்டனம்.. @annamalai_k @chinnisai84 @BJYMinTN @VinojBJP @KesavaVinayakan @blsanthosh @CTR_Nirmalkumar @BJP4TamilNadu
15
123
574
@AthmaKarthick
M.Athma karthick
3 months
எனது திருமண அழைப்பிதழை நமது சட்டமன்ற குழு தலைவர் அண்ணன் #நயினார்_நாகேந்திரன் MLA அவர்களுக்கு வழங்கிய தருணம்..❤️ #ஆத்மா @NainarBJP
Tweet media one
9
18
572
@AthmaKarthick
M.Athma karthick
1 month
என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளை மேலும் சிறப்பாக்கி என்னை கௌரவித்த என் தலைவர்களுக்கும் உறவுகளுக்கும் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..❤️🚩 @annamalai_k @VinojBJP @KaruppuMBJP @OfficeOfOPS @syedibrahimbabl @ProfessorBJP @HRajaBJP @BJP4TamilNadu
Tweet media one
Tweet media two
Tweet media three
17
57
524
@AthmaKarthick
M.Athma karthick
10 months
ஆயிரத்துக்கும் மேலான வாழ்த்துக்கள், தொலைபேசி அழைப்புக்கள் வாழ்த்தி கொண்டாடிய உறவுகள். உள்ளம் நிறைய செய்யும் உங்களின் அன்பை அளவிட வார்த்தையில்லை. சூழ்ச்சி செய்து பழகும் மக்கள் மத்தியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும் இந்த அன்பு என்றும் தொடர இறைவா வரம் கொடு! நன்றி. #ஆத்மா
Tweet media one
18
30
504
@AthmaKarthick
M.Athma karthick
3 years
#மணிகண்டனை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி போராட்டம் செய்தோம்.. வழக்குப் பதியப்பட்டது.. குற்றவாளிகள் மீது அல்ல., நியாயம் கேட்டவர்கள் மீது.. எதற்கும் அஞ்சோம். நீதி கிடைக்கும் வரை களத்தில் போராடுவோம்.. @karthikbjpkarur @annamalai_k @VinojBJP #JusticeForManikandan
Tweet media one
7
129
495
@AthmaKarthick
M.Athma karthick
1 month
அண்ணா நன்றி சொல்ல வார்த்தை இல்லை..🙏🙏🙏 @annamalai_k
@annamalai_k
K.Annamalai
1 month
இன்று மாலை, @BJP4TamilNadu ராமநாதபுரம் மாவட்டப் பொதுச் செயலாளர், அன்புச் சகோதரர் திரு @AthmaKarthick மற்றும் மணமகள் செல்வி. K.M. பாண்டியம்மாள் ஆகியோர் திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணன் @OfficeOfOPS அவர்களுடன் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி
Tweet media one
Tweet media two
27
322
2K
14
58
505
@AthmaKarthick
M.Athma karthick
3 years
இன்று மணிகண்டன் இல்லம் சென்று நாடகமாடிய திமுக அமைச்சர் #கண்ணப்பன்.. நடந்ததை பற்றி உறவினரின் தெளிவான பேட்டி.. மணிகண்டன் குடும்பத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாள் ஊடகம் இந்த செய்தியை வெளியிட வேண்டும்.. @annamalai_k @VinojBJP @ThavaNBJP @karthikbjpkarur @NarananNambi
8
222
469
@AthmaKarthick
M.Athma karthick
10 months
என்றும் மக்கள் மீது அக்கறை கொண்டு., களத்தில் பாஜக.. களத்தில் அண்ணண்.. #வினோஜ்.. @VinojBJP @Vinoj_Followers
3
115
478
@AthmaKarthick
M.Athma karthick
3 years
The best recognition from our BJYM president for the best worker Dindigul president Tamilvanan.. Visited his home and honoured him.. Happy to work under u brother.. @VinojBJP @BJYMinTN @BJYM @blsanthosh @Tejasvi_Surya
Tweet media one
Tweet media two
9
52
468
@AthmaKarthick
M.Athma karthick
2 years
Tweet media one
41
50
469
@AthmaKarthick
M.Athma karthick
4 years
���ரசியல் சரித்திரத்தில் அனைத்து மாவட்ட தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி மாநாடு நடத்தி அழகு பார்த்த ஒரே தலைவர் எங்கள் #VPS மட்டுமே.. தாமரை இளைஞர் சங்கமம்.. @VinojBJP
Tweet media one
Tweet media two
8
47
451
@AthmaKarthick
M.Athma karthick
1 year
மக்கள் தலைவரை வரவேற்கிறேன்...🚩♥️ @annamalai_k @VinojBJP #EnMannEnMakkal_Ramnad
Tweet media one
9
81
449
@AthmaKarthick
M.Athma karthick
10 months
என் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பிறந்தநாள் இன்று.. பாஜகவின் 3 மாநில தேர்தல் வெற்றி மற்றும் என் பிறந்தநாளை விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் அண்ணன் பாண்டுரங்கன், அண்ணன் கஜேந்திரன் மற்றும் காவி உறவுகளுடன் கொண்டாடியதில் மகிழ்ச்சி.. @PanduranganG9
16
59
448
@AthmaKarthick
M.Athma karthick
1 year
அதிரடி @VinojBJP அண்ணா. திருட்டு திமுகவிற்கு ஒரு எச்சரிககை பாஜக பாஜகவை தாண்டி தான் நீங்கள் கோவில் உள் போக முடியும்.. நலமோடு, நீண்ட ஆயுளுக்கு வாழ வேண்டும் என்றால் அவர்கள் மருத்துவர்களை பார்க்க வேண்டியதில்லை. ED ரெய்டு போனா போதும். குறிப்பாக இதய அடைப்புகள் தெரிய வரும்.
7
140
428
@AthmaKarthick
M.Athma karthick
6 months
தஞ்சை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் டெல்டா நாயகர் அண்ணண் @KaruppuMBJP ..🔥🔥
Tweet media one
4
48
432
@AthmaKarthick
M.Athma karthick
2 years
நம் தேசத்தின் கம்பீரத்திற்கு முன்னால் ஒழிந்து இருக்கும் திராவிட விடியல் மாடல்.. @narendramodi @annamalai_k @VinojBJP
Tweet media one
13
36
414
@AthmaKarthick
M.Athma karthick
6 months
இராமநாதபுரம் ���ாராளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக தங்க மகன் ஓ.பன்னீர்செல்வம்.. @CM_tamilnadu @OPRavindhranath
Tweet media one
6
70
413
@AthmaKarthick
M.Athma karthick
1 year
From #EnMannEnMakkal_Ramnad office room. 🔥🔥🧨🧨🔥🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
11
76
406
@AthmaKarthick
M.Athma karthick
4 years
மக்களோடு மக்களாக மக்கள் சேவையில் எங்கள் #VPS @VinojBJP @Tejasvi_Surya @BJYM @BJYMinTN @BJP4TamilNadu
Tweet media one
Tweet media two
Tweet media three
4
43
370
@AthmaKarthick
M.Athma karthick
3 years
அன்றும் இன்றும் என்றும் மக்களோடு மக்களாக சேவைப் பணியில் எங்கள் தலைமை.. #VPS #IPS @BJYMinTN @annamalai_k @VinojBJP @KaruNagarajan1 @BJP4TamilNadu
Tweet media one
Tweet media two
Tweet media three
3
52
369
@AthmaKarthick
M.Athma karthick
3 years
பின்னாடி இருக்கிற விநாயகரை மறைக்க தெரிஞ்ச உணக்கு கண்ணாடி யில் இருக்கிற உருவத்தை மறைக்க மறந்திட்ட பாத்தயா? போலி திருட்டு திராவிட ஹிந்து கடவுள் எதிர்ப்புக் கூட்டம்.. @annamalai_k @VinojBJP @Anbil_Mahesh @mkstalin @BJYMinTN #DMKFailsTN
Tweet media one
Tweet media two
8
91
365
@AthmaKarthick
M.Athma karthick
3 years
இன்று நெல்லையில் மாநில தலைவர் அண்ணன் #அண்ணாமலை மற்றும் எங்கள் சட்டமன்றத்தின் அடையாளம் அண்ணன் #நயினார்_நாகேந்திரன் அவர்களுடன்.. @annamalai_k @NainarBJP @KesavaVinayakan @ThavaNBJP @BJYMinTN @BJP4TamilNadu @ajmalkhan2509 @PravinJana4
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
42
362
@AthmaKarthick
M.Athma karthick
8 months
மத்திய பிரதேச மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் அண்ணண் திரு Dr.L.முருகன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து போது🚩🔥 @Murugan_MoS @office_murugan @VinojBJP
Tweet media one
1
35
372
@AthmaKarthick
M.Athma karthick
3 years
பாரதத்தின் பிரதான சேவகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. @narendramodi @Murugan_MoS @annamalai_k @BJYMinTN @VinojBJP
Tweet media one
3
33
356
@AthmaKarthick
M.Athma karthick
2 years
அமைச்சர் #சேகர்பாபு அவர்களே உங்க தலைவருக்கு இப்படி ஊர், கோவில் பெயர் சொல்லி அழைக்கத்தெரியுமா.இல்ல உங்களுக்காவது தெரியுமா? @PMOIndia @narendramodi @PKSekarbabu @annamalai_k @VinojBJP @BJP4TamilNadu @Mrsp_Surya
12
73
344
@AthmaKarthick
M.Athma karthick
1 year
தலைவர் மற்றும் அண்ணனுடன்.. @annamalai_k @KaruppuMBJP @BJP4TamilNadu
Tweet media one
4
24
333
@AthmaKarthick
M.Athma karthick
2 years
இன்று என் ஏற்பாட்டில் பாஜக மண்டப மேற்கு ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமையில் #பட்டணம்காத்தான் பஞ்சாயத்தில் அமைந்தள்ள 4 ரேஷன் கடைகளில் உலகம் போற்றும் உத்தம தலைவர் மோடி அவர்களின் புகைப்படத்தை மாட்டி மகிழ்தோம் @annamalai_k @blsanthosh @VinojBJP @MurugesanBjp1 @MaruthuMrsp @RajeshM_bjp
Tweet media one
Tweet media two
Tweet media three
10
52
328
@AthmaKarthick
M.Athma karthick
6 months
களம் தயார் மக்களுக்கும் தயார்... மக்கள் நாயகருக்கு வெற்றி நிச்சயம்.. #OPS_For_Ramnad
3
66
338
@AthmaKarthick
M.Athma karthick
3 years
இன்று சென்னையில், என் பிறந்தநாள் மாநில தலைமையின் வாழ்த்துக்களுடன் சிறப்பானது.. ஆளப்பிறந்தவர்கள் நீங்கள் என்று கூறி அந்த புத்தகத்தை கையொப்பமிட்டு அன்பாக வாழ்த்துக்களை தெரிவித்தார்.. #நன்றி அண்ணா..🙏 @annamalai_k @VinojBJP @RajeshM_bjp @BJYMinTN
Tweet media one
Tweet media two
22
38
326
@AthmaKarthick
M.Athma karthick
2 years
வழக்கம் போல் அக்கா .. 🔥 சிரிப்பாள் செருப்பால் அடித்த அக்கா.. @DrTamilisaiGuv @VinojBJP @Rithikvel63 @EmtKathiravan
5
60
321
@AthmaKarthick
M.Athma karthick
11 months
எனக்கு இந்த வாய்ப்பு தந்த மாநிலத் தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கும், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு கேசவநாயகம் ஜி உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். @annamalai_k @KesavaVinayakan @KaruppuMBJP @NainarBJP @ProfessorBJP @RamnadMuraliBJP
Tweet media one
15
42
319
@AthmaKarthick
M.Athma karthick
1 year
திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ் மங்கலத்தில் #EnMannEnMakkal நடைபயணத்தின் போது 22 #தேவர் கிராமங்கள் சேர்ந்து நடத்தும் திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் சிலுகவயல் கிராம மக்கள் சார்பாக மேற்கொண்ட பீம வேஷம் மெய் சிலிர்க்கவைத்தது. @annamalai_k @KaruppuMBJP
3
56
313
@AthmaKarthick
M.Athma karthick
6 months
#இராமநாதபுரத்தின் வெற்றி சின்னம் #பலாப்பழம்🔥🔥🔥🔥 #OPS_For_Ramnad @OPRavindhranath @CM_tamilnadu
Tweet media one
1
70
308
@AthmaKarthick
M.Athma karthick
1 year
களத்தில் அண்ணண் #கருப்பு உடன்.. @KaruppuMBJP #EnMannEnMakkal_Ramnad
Tweet media one
1
58
301
@AthmaKarthick
M.Athma karthick
2 years
#மேதகு #அக்கா உடன்..🙏 #TamilisaiSoundararajan @DrTamilisaiGuv @TelanganaGuv
Tweet media one
12
25
295
@AthmaKarthick
M.Athma karthick
1 year
களம் தயாராகிறது.. களத்தில் அண்ணண் #கருப்பு உடன்🔥 எண் மண் என் மக்களின் யாத்திரை தொடங்கும் மேடை தயாராகிறது இராமேஸ்வரத்தில் 💪 🚩🚩🚩 @annamalai_k @KaruppuMBJP @RamnadMuraliBJP @EnMannEnMakkal #EnMannEnMakka
5
64
290
@AthmaKarthick
M.Athma karthick
3 years
என் மீது தங்களின் நேசம் நெகிழ வைத்தது, வயது வித்தியாசமின்றி நீங்கள் காட்டிய அன்பிற்கு என்றும் பாத்திரமாக இருப்பேன்.. வாழ்த்து கூறிய அனைவருக்கும் நேசம் கலந்த நன்றிகள் கோடி!!!
Tweet media one
11
23
287
@AthmaKarthick
M.Athma karthick
7 months
பல்லடம்🔥 தானா சேர்ந்த கூட்டம்🙋 காலி சேர் இல்லை குவாட்டர் இல்லை 200 பணம் இல்லை சீட்டு விளையாட்டு இல்லை மட்டன் பிரியாணி இல்லை ஒன்று மட்டும் உண்டு தேச பற்று மட்டும் உண்டு🇮🇳🚩 @narendramodi @Murugan_MoS @annamalai_k @EnMannEnMakkal
0
59
280
@AthmaKarthick
M.Athma karthick
3 years
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் இளம் வேட்பாளர்கள் களத்தில்.. #வயது_22 🔥 #வார்டு_07.. #வார்டு_24.. #பிரசன்னா.. #சிவா.. #தாமரை_சின்னம் 🌷 #பரமக்குடி_நகராட்சி #இராமநாதபுரம் @VinojBJP @annamalai_k @BJP4TamilNadu @BJYMinTN
Tweet media one
5
34
273
@AthmaKarthick
M.Athma karthick
3 years
சமத்துவம் - சம உரிமை என்பது செயலில்.. இதுதான் #பாஜக 🚩🔥 @RajeshM_bjp @VinojBJP @annamalai_k @BJYMinTN @KesavaVinayakan @kokkikumar_bjp
Tweet media one
3
40
278
@AthmaKarthick
M.Athma karthick
3 months
எனது திருமண அழைப்பிதழை முன்னாள் முதல்வர் ஐயா #ஓ_பன்னீர்செல்வம் MLA அவர்களுக்கு வழங்கிய தருணம்..❤️ #ஆத்மா @CM_tamilnadu
Tweet media one
3
10
281
@AthmaKarthick
M.Athma karthick
3 years
கட்டளை மட்டும் இடும் தலைவர்கள் மத்தியில், அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் போல் தொண்டனுக்கு தொண்டனாய்.. @VinojBJP @BJYMinTN @BJYMinTN @ThavaNBJP @karthikbjpkarur @chinnisai84 @blsanthosh
Tweet media one
5
34
272
@AthmaKarthick
M.Athma karthick
3 months
எனது திருமண அழைப்பிதழை (23/08) சிறுபான்மை அணி தேசிய தலைவர் அன்புக்குரிய அண்ணன் திரு #வேலூர்_இப்ராஹிம் அவர்களுக்கு வழங்கிய தருணம்..❤️ @syedibrahimbabl #ஆத்மா
Tweet media one
Tweet media two
2
10
273
@AthmaKarthick
M.Athma karthick
2 years
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களின் மனைவி திருமதி காயத்ரி அவர்கள்.. மாநில தலைவர் அண்ணண் திரு அண்ணாமலை அவர்களின் முன்னிலையில் தன்னை #பாஜக-வில் இணைத்துக் கொண்டார்.. @PonnaarrBJP @VinojBJP @annamalai_k @Narayanan3 @BJP4TamilNadu
Tweet media one
6
20
253
@AthmaKarthick
M.Athma karthick
8 months
ராஜரிஷி உடன் எங்கள் ராஜா..🔥🚩 #நரேந்திரன்_நாகேந்திரன்.. #சேதுபதி_சீமை
Tweet media one
Tweet media two
1
29
257
@AthmaKarthick
M.Athma karthick
8 months
தமிழையும், தமிழனின் கலைதிறனையும் உலகத்துக்கு எடுத்துக்காட்டும் விதமாக கும்பகோணத்தில் தயாரான நடராஜர் சிலை உடன்.. G20 மாநாடு நடந்த பாரத் மஹாலில்..
Tweet media one
2
18
260
@AthmaKarthick
M.Athma karthick
11 months
தேவர் ஒரு சித்தர். தேவரை தரிசனம் செய்தால் மனதில் உள்ள குழப்பம் தீரும், மனம் தெளிவாகும். தேவர் கோவிலுக்கு மாதம் மாதம் வரும் வாய்ப்பு கிடைத்தாலும் எனக்கு பெரும் பாக்கியம். - முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன். @PonnaarrBJP
0
57
255
@AthmaKarthick
M.Athma karthick
1 year
இந்த உலகத்தில் யாரும் அனாதை கிடையாது.. கடவுள் இருக்கிறார்., எல்லோரும் உறவுகள் தான்.. @DrTamilisaiGuv @TelanganaGuv அக்கா..♥️🙏
0
44
257
@AthmaKarthick
M.Athma karthick
3 years
IT பிரிவு மாநில தலைவர் அண்ணா #நிர்மல்குமார் அவர்களுடன் திருப்பூர் புதிய பாஜக அலுவலகத்தில்.. @DilipKannan @CTR_Nirmalkumar
Tweet media one
5
17
249
@AthmaKarthick
M.Athma karthick
3 years
Tweet media one
5
12
251
@AthmaKarthick
M.Athma karthick
3 years
தலைநகரில் தேசிய இளைஞரணி செயற்குழு கூட்டத்தில்..🚩 @VinojBJP @Tejasvi_Surya @BJYMinTN @RajeshM_bjp @ThavaNBJP @BJYM
Tweet media one
Tweet media two
Tweet media three
3
20
250
@AthmaKarthick
M.Athma karthick
3 months
எனது திருமண அழைப்பிதழை தர்ம போராளி அண்ணன் #H_ ராஜா அவர்களுக்கு வழங்கிய தருணம்..❤️ #ஆத்மா @HRajaBJP
Tweet media one
Tweet media two
0
16
256
@AthmaKarthick
M.Athma karthick
3 years
நாங்கள் மனைவி துணைவியுடன் போராடும் #திமுக கிடையாது.. மக்கள் உணர்வோடு போராடும் #பாஜக காரன்.. 8 மாத ஆட்சியில் எங்கள் ஹிந்து உணர்வை நீ மாற்றிவிட முடியாது.. @annamalai_k @VinojBJP @BJYMinTN #Justiceforlavanya #NationWithLavnya #DMKFailsTN
3
54
245
@AthmaKarthick
M.Athma karthick
3 years
எங்கள் #ஆத்மா இல்லத்தில் மாநில தலைவர்.. ❤️ #மகிழ்ச்சி.. @annamalai_k @NarananNambi @VinojBJP @BJYMinTN @RajeshM_bjp @ajmalkhan2509 @blsanthosh @KesavaVinayakan
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
29
247
@AthmaKarthick
M.Athma karthick
2 years
பாஜகவின் அபார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் இட்டார், தொண்டர்களின் நலன் விரும்பி மேதகு ஆளுநர் அக்கா #தமிழிசை_சவுந்தரராஜன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🙏🏻 @DrTamilisaiGuv @TelanganaGuv @TamilisaiOffice
Tweet media one
Tweet media two
3
21
246
@AthmaKarthick
M.Athma karthick
3 years
எம்பெருமான் முருகனின் நேரடி பார்வையில் எங்கள் மேதகு ஆளுநர் அக்கா.. 🙏 @DrTamilisaiGuv @LGov_Puducherry @TelanganaGuv
Tweet media one
3
10
234
@AthmaKarthick
M.Athma karthick
1 year
#சிவபெருமான் ஆசியுடன். அன்று ராவணன் அழிக்க ராமன் சென்றான். இன்று திராவிடத்தை அழிக்க #அண்ணாமலை புறப்பட்டு இருக்கிறார். @Murugan_MoS @annamalai_k @RamnadMuraliBJP @KaruppuMBJP @VinojBJP @EnMannEnMakkal @kcthirumaran @SRSekharBJP #EnMannEnMakkal #enmannenmakkal_ramnad #Day1
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
46
232
@AthmaKarthick
M.Athma karthick
6 months
மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளராக நமது அண்ணன் வினோஜ் செல்வம் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.. @VinojBJP @Vinoj_Followers
5
39
234
@AthmaKarthick
M.Athma karthick
3 years
Tweet media one
9
10
231
@AthmaKarthick
M.Athma karthick
1 year
#EnMannEnMakkal நடைபயணத்தின் போது, #முதுகுளத்தூரில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை அழிக்கத் தன் உயிரையே தியாகம் செய்த #மாவீரர்_சுந்தரலிங்கம் மற்றும் #பசும்பொன் #முத்துராமலிங்க_தேவர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.. #Day3
Tweet media one
Tweet media two
Tweet media three
5
37
231
@AthmaKarthick
M.Athma karthick
1 year
தலைவரின் அன்பு (மாலையில்) மழையில் நாங்கள்..❤️ @annamalai_k
Tweet media one
4
18
231
@AthmaKarthick
M.Athma karthick
1 year
சென்னிமலையைக் காக்க ஒன்று திரண்ட பக்தர்கள் கூட்டம்..🔥🚩 என் அப்பன் முருகனின்., வேலுண்டு பயமில்லை.. @hindumunnani_tn #வெற்றிவேல் #வீரவேல் #HinduMunnani #இந்துமுன்னணி #கோவில் #ஆர்ப்பாட்டம்
Tweet media one
Tweet media two
Tweet media three
4
46
223
@AthmaKarthick
M.Athma karthick
4 years
Our BJYM state President's tour chart around state., To make our Feb 6 state conference in grand and successful manner.. @VinojBJP @KesavaVinayakan @BJYMinTN @Tejasvi_Surya @BJYM @mrajeshbjp @Murugan_TNBJP @BJP4TamilNadu @CTRavi_BJP
Tweet media one
8
29
211
@AthmaKarthick
M.Athma karthick
5 months
Dear Sam Pitroda, I am a Dark-skinned Bharatiya! #ProudBharatiya
Tweet media one
5
17
217
@AthmaKarthick
M.Athma karthick
2 years
அக்கா..❤️ @DrTamilisaiGuv
Tweet media one
2
16
213
@AthmaKarthick
M.Athma karthick
1 year
திருமண நாள் வாழ்த்துக்கள் :) அம்மா <3 அப்பா ..
Tweet media one
17
7
211
@AthmaKarthick
M.Athma karthick
2 years
வரலாற்று சிறப்புமிக்க காசி பயணத்தில் காவிய தலைவர்களுடன்..🙂 #KasiTamilSangamam #காசிதமிழ்சங்கமம் #vanakamkasi @annamalai_k @KesavaVinayakan @ajmalkhan2509 @PonnaarrBJP
Tweet media one
Tweet media two
Tweet media three
4
25
208
@AthmaKarthick
M.Athma karthick
7 months
நாளை சேலத்தில் வரலாற்றில் பதிக்கக்கூடிய வகையில் @VinojBJP தலைமையில் பிரம்மாண்டமான இளைஞர் அணி மாநாடு நடந்த திடலில் நம் பாரத பிரதமர் அவர்கள் உரையாற்றுகிறார். மாநில தலைவர் அண்ணன் @annamalai_k தலைமையில் நடக்கவிருக்கும் இந்த கூட்டமானது பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
40
213
@AthmaKarthick
M.Athma karthick
7 months
தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர், புலிக்கொடி வேந்தர், பாசத்துக்குரிய அன்பு அண்ணன் திரு. KC. திருமாறன் ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..🚩🚩🙂🔥🔥 @kcthirumaran
Tweet media one
2
12
210
@AthmaKarthick
M.Athma karthick
3 years
தர்மம் வென்றது..🔥🚩 @annamalai_k @VinojBJP @RajeshM_bjp @BJYMinTN
Tweet media one
0
28
204
@AthmaKarthick
M.Athma karthick
3 years
சீன வீரர்களுடன் கல்வான் பள்ளதாக்கில் நடந்த தாக்குதலில் வீரமரணமடைந்த எங்கள் இராமநாதபுரத்தை சேர்ந்த ஹவில்தார் பழனி அவர்களுக்கான "வீர் சக்ரா" விருதை அவரது மனைவி வானதி தேவி அவர்கள் பெற்று கொண்டார். மோடி அரசுக்கு நன்றி. @VinojBJP @narendramodi @annamalai_k @BJYMinTN
Tweet media one
4
43
204
@AthmaKarthick
M.Athma karthick
6 months
திருவள்ளூரில் களம் காணும் எங்கள் மண்ணின் மைந்தன் இளம்தாமரை நாயகன் @ponbalabjp #ModiAgain2024 #lotus
Tweet media one
1
27
201
@AthmaKarthick
M.Athma karthick
2 years
Happy travelling in BJP.. State Training Program.. @VinojBJP #palani
Tweet media one
2
11
200
@AthmaKarthick
M.Athma karthick
3 years
மாவீரன் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை...! @BJYMinTN @VinojBJP @annamalai_k @karthikbjpkarur @RajeshM_bjp @NainarBJP
Tweet media one
Tweet media two
Tweet media three
1
17
200
@AthmaKarthick
M.Athma karthick
6 months
சிவகங்கை பாராளுமன்றத்தின் வேட்பாளர் மரியாதைக்குரிய அன்பு அண்ணன் திரு தேவநாதன் யாதவ் அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்தேன்.. @DevanathayadavT
Tweet media one
0
36
199
@AthmaKarthick
M.Athma karthick
3 years
பிரதமர் திரு @narendramodi அவர்கள் பாதுகாப்பில் அலட்சியம் காட்டிய காங்கிரஸ் கட்சியை கண்டித்து இன்று மதுரையில் இளைஞரணி சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணன் திரு #அண்ணாமலை அவர்களுடன். @annamalai_k @mdrsaravanan1 @RajeshM_bjp @VinojBJP @NarendiranksB @iNandhu_Slm
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
27
199
@AthmaKarthick
M.Athma karthick
2 months
எனது திருமண அழைப்பிதழை (23/08) மாநில பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு #ராம_சீனிவாசன் அவர்களுக்கு வழங்கிய தருணம்..❤️ @ProfessorBJP #ஆத்மா
Tweet media one
Tweet media two
6
16
202
@AthmaKarthick
M.Athma karthick
3 years
தம்பி மணிகண்டன் மரணத்திற்கு பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு.. @annamalai_k @MaduraSolaiMani @VinojBJP
2
50
191
@AthmaKarthick
M.Athma karthick
1 year
சென்னை விமான நிலையத்தில் மீண்டும் #பெருந்தலைவர்காமராஜர் பெயர் வைத்த மத்திய அரசுக்கு நன்றி..
Tweet media one
1
37
195
@AthmaKarthick
M.Athma karthick
1 year
திராவிடத்தை வேரறுத்து தேசியத்தை வளர்க்க வந்த எங்களின் வருங்கால தமிழக முதல்வரே.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா..🙂 @annamalai_k @BJP4TamilNadu @KaruppuMBJP
Tweet media one
2
28
193
@AthmaKarthick
M.Athma karthick
7 months
அண்ணனுடன்..🔥🚩 @VinojBJP @Vinoj_Followers @KRVBJP
Tweet media one
2
10
192
@AthmaKarthick
M.Athma karthick
2 years
பல்வேறு இளைஞர்களை அடையாளம் கண்டு அன்பால் தன் வசப்படுத்தி பாஜகவில் இணைத்து ஓரு குடும்பமாக வழி நடத்தினார். #மாநிலச்_செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் துறைமுக நாயகர் திரு #வினோஜ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்களுடன் நான் பணியாற்றியிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. @VinojBJP
3
30
187
@AthmaKarthick
M.Athma karthick
1 year
மாண்புமிகு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களையும், மகளிர் அணி அணி தேசிய தலைவர் அன்புக்குரிய அக்கா வானதி சீனிவாசன் அவர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.. @nsitharaman @VanathiBJP @PravinJana4 @ragavachandran
Tweet media one
Tweet media two
7
25
186
@AthmaKarthick
M.Athma karthick
7 months
மத்திய சென்னை பாராளுமன்றத்தை மீட்டெடுத்து மத்திய அரசின் அங்கமாக வாழ்த்துக்கள்.. இளைஞர்களுக்கான அங்கீகாரம்., இளைஞர்களின் எதிர்பார்ப்பு நீங்கள்.. வேண்டும் மோடி - மீண்டும் மோடி @VinojBJP
Tweet media one
1
28
185
@AthmaKarthick
M.Athma karthick
7 months
நேற்று புலிக்கொடி வேந்தன் அண்ணன் @kcthirumaran ஜி தலைமையில் நடைபெற்ற தேச ஒற்றுமை மாநாட்டில் மக்களின் தலைவர் அண்ணன் @annamalai_k அவர்களுக்கு வெற்றிவேலை ஏந்தி இருக்கும் முருகப்பெருமானை நினைவு பரிசாக வழங்கினேன். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த அண்ணன் திருமாறன் அவர்களுக்கு நன்றி.
Tweet media one
Tweet media two
Tweet media three
1
22
189
@AthmaKarthick
M.Athma karthick
3 years
இன்று பிறந்தநாள் காணும் முன்னாள்_அமைச்சர், பாஜக மாநில_துணைதலைவர் நம் சட்டமன்றத்தின் அடையாளம் மரியாதைக்குரிய அண்ணன் திரு. #நயினார்_நாகேந்திரன் #MLA அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்! #NainarNagendran @NainarBJP @VinojBJP @annamalai_k @BJP4TamilNadu
Tweet media one
5
12
187
@AthmaKarthick
M.Athma karthick
3 years
இராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் வெற்றி. கமுதி பேரூராட்சி 14 வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஒன்றிய துணைத் தலைவர் ஜோதிராஜா அவர்களின் மனைவி #சத்யா அவர்கள் போட்டியின்றி வெற்றி. முயற்சி எடுத்த மாவட்ட பொருளாளர் கணபதிக்கு வாழ்த்துக்கள் @annamalai_k @VinojBJP @KesavaVinayakan
Tweet media one
6
22
181
@AthmaKarthick
M.Athma karthick
3 years
நாளை தஞ்சையில் ஒன்று கூடுவோம்... @BJYMinTN @VinojBJP @KaruppuMBJP
Tweet media one
1
32
182