Dilip Kannan Profile Banner
Dilip Kannan Profile
Dilip Kannan

@DilipKannan

Followers
17,031
Following
1,650
Media
6,206
Statuses
35,132

அஇஅதிமுக ✌ || விருதுநகர் மண்டல ஐடி விங் துணை செயலாளர் || இராமநாதபுரம் மாவட்டம் || திருவாடானை தாலுகா || கடம்பாகுடி 623407 ||

திருவாடானை
Joined September 2016
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@DilipKannan
Dilip Kannan
4 months
அடேய்... எல்லை மீறி போறிங்கடா... 😆😆😆
29
873
4K
@DilipKannan
Dilip Kannan
2 years
டேய் இவரு தான் பதனியில சீனி போட்டிருக்கானு கேட்டவரு...
Tweet media one
76
456
3K
@DilipKannan
Dilip Kannan
5 years
நான்கு மாதம் நடிக்கும் மாஸ்டர் படத்துக்கு விஜயண்ணா சம்பளம் 80 கோடியாம்...!! ஆனால் பலவருடம் படிக்கும் மருத்துவர்கள் 5 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்க வேண்டுமாம்..!!
85
683
2K
@DilipKannan
Dilip Kannan
5 years
ஏழைகள் பயன்பெற கூடிய இந்த செய்தியை பாலிமர் தவிர வேற எந்த சேனலும் சொல்லவே இல்ல..!!
Tweet media one
18
1K
2K
@DilipKannan
Dilip Kannan
4 years
கைலாசா நாட்டில் பிச்சைகாரர்களுக்கு அனுமதி கிடையாது என நித்தி அறிவிப்பு..!! கம்யூனிஸ்டுகள் கடும் அதிர்ச்சி..!! 😂😂😂
48
241
2K
@DilipKannan
Dilip Kannan
1 year
உண்மையிலே இவர் கும்பிடுற சாமி எங்கே இருக்குனு விசாரிச்சு... நாமளும் ஒரு தடவை போய்ட்டு வரனும்... சாமி இருக்கு..
26
551
2K
@DilipKannan
Dilip Kannan
4 years
மாரிதாஸோட அப்பா சிவகங்கையில் சலூன் கடை வெச்சிருந்தாரு - கம்யூனிஸ்டுகள் அதுல என்னடா தப்பு உழைச்சாரு சாப்பிட்டாரு புள்ளைய படிக்க வெச்சு நாலு பேரு மெச்ச ஆளாக்குனாரு..!! உங்களை மாதிரி உழைக்காம நாட்டைக் காட்டிக் குடுத்தா வயிறு கழுவுனாரு..!! காயிதம் பொறுக்கிகளா.... #த்தூ
34
310
2K
@DilipKannan
Dilip Kannan
4 years
ஸ்ரீதர் வேம்புவும், ஷிவ் நாடாரும் தமிழனாவே இருந்து ஜெயிச்சாலும் கொண்டாட மாட்டாங்க... இவனுங்க பிரச்சனையே வேற...
6
297
1K
@DilipKannan
Dilip Kannan
2 years
கனத்த இதயத்துடன் பாஜவில் இருந்து வெளியேறுகிறேன்.. 🙏🙏🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
534
317
1K
@DilipKannan
Dilip Kannan
5 years
திமுக ஆட்சியில் இது போன்ற பேரிடர் நடப்பதில்லை என ஒரு திமுககாரன் பெருமையா பேசுறான்.. அடேய் திமுக ஆட்சியை விட ஒரு பெரிய பேரிடர் என்னடா இருக்கப்போகுது..!!
36
285
1K
@DilipKannan
Dilip Kannan
3 years
அறுக்க தெரியாதவனுக்கு அறுபத்திரெண்டு அருவாளாம் ... 😅
Tweet media one
38
302
1K
@DilipKannan
Dilip Kannan
3 years
வெல்லம் வாங்க #பாட்டில் கொண்டு சென்றவர் மீது குண்டாஸ் பாய்ந்தது....
Tweet media one
17
254
1K
@DilipKannan
Dilip Kannan
4 years
பிறவிப்பலனை அடைந்தேன்... இப்பிறப்பில் இதைவிட வேற என்ன வேண்டும்..😍😍 எனக்கு இப்பெரிய வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்த என் அண்ணன் @CTR_Nirmalkumar அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்....😍😍😍
Tweet media one
46
156
1K
@DilipKannan
Dilip Kannan
3 years
அண்ணன்'தான் ஆம்புலன்சுக்கு வழி விட்டாரு... சரி வழியை மறைச்சது யாரு..? அதுவும் அண்ணன்' தான்....
Tweet media one
11
325
1K
@DilipKannan
Dilip Kannan
5 years
ஒரு எம்.பி கரூர்ல பொணத்தை தாண்டி போன்னு சொல்லுது. இன்னொரு எம்.பி மாநில சுங்கச் சாவடிய நீக்க டெல்லில மனு குடுக்குது. இன்னொரு எம்.பி பைக் ஆக்சிடெண்ட்ல செத்துப் போனவனை போராட்டதுல செத்துப் போனவன்னு சொல்றான் இவங்கள சொல்லி தப்பில்ல... இதுகளுக்கு ஓட்டு போட்ட மக்கள் தான் பாவம்
30
440
1K
@DilipKannan
Dilip Kannan
2 years
பார்ப்பனர்களின் ப்யூன் மோடி --- திருமா அறிவாலயத்தின் டாய்லெட் பேப்பர் திருமா ---dilip
21
176
1K
@DilipKannan
Dilip Kannan
3 years
தங்களது வீடுகளை இடிக்க கூடாதுனு.. ஒரு வாரமா போராட்டம் நடக்குது. மீடியாகாரன் எவனும் கண்டுக்கல! காரணம் நடக்குறது திமுக ஆட்சி...
Tweet media one
22
422
1K
@DilipKannan
Dilip Kannan
3 years
பொண்டாட்டி தாலியை கழட்டி கொடுத்து கேஸ் சிலிண்டர் வாங்கினான்னு மீம்ஸ் போட்ட உபிஸ்..!! நேற்று எத வெச்சு காய்கறியை வாங்கியிருப்பானுங்க...!!
43
264
1K
@DilipKannan
Dilip Kannan
5 years
நடிகை #தமன்னாவை இரண்டு வருடம் தமிழ் சினிமாவில் நடிக்கவிடாமல் தடுத்த ஒரு குடும்பம்... இன்று சமத்துவம் பற்றி அடுத்தவனுக்கு பாடம் எடுக்குது..!!
17
201
1K
@DilipKannan
Dilip Kannan
4 years
ஈவேரா சிலை அவமதிப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - எடப்பாடி பழனிசாமி..!! 4 நாளா முருகனை அசிங்கமா பேசியவனை இப்படி சொல்ல வாய் வரலை..!! பேரு மட்டும் பழனிச்சாமியாம்😠😠
40
282
1K
@DilipKannan
Dilip Kannan
3 years
நான் உங்கள பத்தி தமாசா பேசுனத எல்லாம் நம்பிட்டிங���க... 😅😅😅
Tweet media one
15
236
1K
@DilipKannan
Dilip Kannan
5 years
பிணங்களை உடனடியாக எரித்து விட வேண்டும் #சீனா கை கொடுப்பதை விட கையெடுத்து கும்பிடுங்க #இஸ்ரேல் இன்னும் கொஞ்சம் நாளில் பெண்கள் மஞ்சள் குங்குமம் ஆண்கள் நெற்றி முழுவதும் விபூதி பூசினால் நோய் அண்டாது என்பதை இவர்களே கூறுவார்கள் எல்லாவற்றிலும் உயர்ந்த விஞ்ஞான மதம்டா என் #இந்து மதம் ..
15
312
1K
@DilipKannan
Dilip Kannan
5 years
மதுரையில் நேற்று #ரமலான் நோம்புக்கு வடை கடை திறக்கணும்னு ஊடங்கை மதிக்காமல் நூற்றுக்கணக்கான பேர் மறியல் செய்தனர் அதே மதுரையில் இன்று #மீனாட்சி_சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 10லட்சம் பேர் கூடும்விழா ஒருஆள் வெளிவரவில்லை எல்லாரும் வீட்டில் இருந்தே கல்யாண வைபவத்தை பார்த்திருக்கார்கள்
37
286
1K
@DilipKannan
Dilip Kannan
5 years
நீ ஹலால்னு போட்டு வியாபாரம் பன்னும் போது...!! நான் ஏன் காவி கொடியோடு வியாபாரம் செய்யக்கூடாது....
Tweet media one
34
210
1K
@DilipKannan
Dilip Kannan
3 years
Parliament என்பதன் தமிழாக்கம் பிரதமர் சொகுசு வீடு..!! விளங்கிடும் தமிழகம் 🤦‍♂️🤦‍♀️
21
236
1K
@DilipKannan
Dilip Kannan
3 years
ஒத்த பொங்கல் தொகுப்புக்கே இப்படின்னா 🦎...!! இவனுங்ககிட்ட தடுப்பூசி டெண்டர் கெடச்சிருந்தா நம்ம நிலைமை... 🤔
32
161
1K
@DilipKannan
Dilip Kannan
3 years
ஐயா நீதிமான் யாரு..?? திமுகவின் கொள்கைபரப்பு செயலாளரா..??
Tweet media one
129
230
1K
@DilipKannan
Dilip Kannan
4 years
அந்த பெண் பாஜகவை நோக்கி கேள்வி கேட்டுறிந்தால்.. இன்நேரம் வீரத்தமிழச்சி பட்டம் கொடுத்திருப்பானுங்க... திமுக அடிமை ஊடகங்கள்....
10
215
1K
@DilipKannan
Dilip Kannan
3 years
நாளை சர்வதேச ஊழல் தினம் அறிவிக்க வேண்டும் என்று..!! ஐநா சபயை வலியுறுத்துவோம்... #HBDFatherOfCorruption
18
376
1K
@DilipKannan
Dilip Kannan
3 years
கவுண்டர்கள் தமிழர்கள் இல்லையாம் அடுத்து நாடார், தேவர், வன்னியர், தேவேந்திரர், இவங்களையும் தமிழர் இல்லைனு சொல்லிட்டு... கடைசியா ஆந்திர ஓங்கோல் குடும்பம் தான் ஒரிஜினல் தமிழராம் நம்ம 200₹ உபிஸ்க்கு...!!
18
252
1K
@DilipKannan
Dilip Kannan
2 years
Tweet media one
13
231
1K
@DilipKannan
Dilip Kannan
2 years
வீட்ல மாடு இருக்காம்மா ? ரெண்டு காளை மாடு இருக்குங்கய்யா ..!! டெய்லி எத்தனை லிட்டர் பால் கறக்குது..?? ஆம்! அவரே தாங்க.. எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.... 😂😂😁😁
31
200
1K
@DilipKannan
Dilip Kannan
3 years
வாட் ஈஸ் யுவர் நேம்??? புரியல... 🚶🚶🚶
Tweet media one
53
170
1K
@DilipKannan
Dilip Kannan
4 years
ரஜினியோட ஈ.பாஸ்க்கு நோண்டுற அறிவை தென் கிழக்காசிய சாக்ரடீஸ்க்கு நோண்டிருந்தா தமிழகம் எப்பவோ முன்னேறியிருக்கும்....
14
190
1K
@DilipKannan
Dilip Kannan
2 years
😀😀😀
Tweet media one
15
166
1K
@DilipKannan
Dilip Kannan
4 years
பஜகவினர் பங்கேற்க்கும் TVவிவாதங்களில் திமுக கூட்டணி கட்சியினர் சார்பில் இனி யாரும் பங்குபெற மாட்டார்கள்..!! அதான் குணசேகரன், கார்த்திகை செல்வன்,நெல்சன் சேவியர், செந்தில், இவங்களாம் இருக்கானுங்களே பிறகு நீங்க எதுக்குடா வெட்டியா நேரத்த செலவிடுறிங்க..!!
24
210
999
@DilipKannan
Dilip Kannan
4 years
பெரியார் மண்ணுனு சொல்றானுங்க ஆனா அனைத்து செய்தி சேனல்களிலும்..!! ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழா நேரடி ஒளிபரப்பா போய்கிட்டு இருக்கு..!!
26
139
982
@DilipKannan
Dilip Kannan
3 years
இந்த படம் ஒரு பாடத்தை கற்பிக்கிறது.....
Tweet media one
13
146
983
@DilipKannan
Dilip Kannan
2 years
எல்லாம் கிரிப்டோதான் போல...
31
331
986
@DilipKannan
Dilip Kannan
3 years
Co Operative சொசைட்டிகளுக்கு 12%த்திலிருந்து 7% ஆக வரி குறைப்புன்னு பட்ஜெட்ல சொன்னா, Corporate க்கு வரி குறைப்புன்னு படிக்கிறானுங்க…. முரசொலி வாசகர்கள்னா சும்மாவா….
8
233
982
@DilipKannan
Dilip Kannan
4 years
எங்கள் தலைவரின் சைக்கிள் விலை 3லட்சம் என தவறான தகவலை சமூக விரோதிகள் பதிவிட்டு வருகின்றனர்.!! அது பணம் குடுத்து வாங்கவில்லை என்பதே உண்மை.!! #தலைமைகழகம் அதிரடி அறிவிப்பு.!!
33
157
959
@DilipKannan
Dilip Kannan
4 years
புதிய கல்வி கொள்கையை நிராகரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை..!! -மத்திய அரசு
19
131
958
@DilipKannan
Dilip Kannan
3 years
100% உண்மை
Tweet media one
8
310
936
@DilipKannan
Dilip Kannan
9 months
கோயம்பேடுக்கு போறேன்னு கிளம்பி வந்த திருச்சி சாதனாவையே கதற விட்டுட்டீங்களேடா.. படுபாவிகளா...
13
306
947
@DilipKannan
Dilip Kannan
5 years
மிசா அறிவித்த காலம் கருணாநிதியின் மகன் #மு_க_முத்து சினிமாவில் பிரபலமான நேரம் அவரை கைது செய்யாமல் அவருக்கு அடுத்த மகன் #மு_க_அழகிரியை கைது செய்யாமல் மிக இளைய மகன் #ஸ்டாலினை மிசாவில் கைது செய்தார்கள் என்று சொல்வது லாஜிக்காக படவில்லையே. இது கண்டிப்பா #ரவுசு மேட்டரா தான் இருக்கும்
26
264
909
@DilipKannan
Dilip Kannan
2 years
#எடப்பாடியார்_என்னும்_ஆளுமை
Tweet media one
250
146
939
@DilipKannan
Dilip Kannan
1 year
முன்பு BJPவில் பயணித்த போது அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்ய சொன்னதே அண்ணாமலை தான் எழுத்து பிழை முதற்கொண்டு அவர் தான் திருத்துவார் அதுமட்டும் அல்ல DMKவின் மிக முக்கிய தலைவரின் மனைவியை மிகவும் கேவலமாக எழுதச்சொன்னார் நாங்கள் பெண்களை பற்றி எழுத முடியாது என்று சொல்லிவிட்டோம் 2
299
308
938
@DilipKannan
Dilip Kannan
4 years
#பின்னாடி பாரதியார்! #தலைவன் மோடியின் பழைய புகைப்படம்!🚩🚩🚩
Tweet media one
7
182
919
@DilipKannan
Dilip Kannan
3 years
மேலே ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு 😍
Tweet media one
6
135
925
@DilipKannan
Dilip Kannan
4 years
எதுக்கு இவனுங்க திடீர்னு ஆ.ராசாவைக் கூட்டினு வந்து, நல்லவரு வல்லவருனு ப்ரமோட் பண்றானுங்கன்னு பார்த்தா, 2G விசாரணை இந்த மாசம் ஆரம்பிக்குது......
Tweet media one
11
208
900
@DilipKannan
Dilip Kannan
4 years
தமிழ்நாடு என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா?? நீ வா தலைவா..🔥🔥 #TNWelcomesModi
10
263
909
@DilipKannan
Dilip Kannan
2 years
என்னையா பித்தலாட்டம் மைக் முன்னாடி இருக்க படத்தை வேகமா ட்ராமா பண்ணி பிச்சு எரிவாறாம்.. தலைக்கு பின்னாடி இருக்க கொண்டை மறந்துருவாராம்... இதுக்கு வார் ரூம் பெய்ட் பாய்ஸ் சில்லரைய சிதறவிடுவானுங்களாம்..
Tweet media one
Tweet media two
252
139
887
@DilipKannan
Dilip Kannan
5 years
பிராய்லர் கோழி சரியில்லை நாட்டுக்கோழியே நல்லது என்றால் ஜெர்ஸி பசு சரியில்லை நாட்டு மாடே நல்லது என்றால் மதத்தில் நாட்டு மதம்தானே சிறந்தது அந்த நாட்டு மதம் என்னன்னு நீங்களே சொல்லுங்க😊
32
187
869
@DilipKannan
Dilip Kannan
4 years
அர்ஜீனன் போல் திமுக வச்சகுறி தப்ப கூடாது..! - ஸ்டாலின் தேர்தல் வந்துட்டா போதும் ஈவோராவ 4மாசம் "தள்ளிபடுக்க" சொல்லிடுறானுக 😀
8
152
872
@DilipKannan
Dilip Kannan
4 years
#அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சார்ந்த ஒருவர் கொல்லப் பட்டதற்கு இங்கே திருமா உள்பட பலர் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.. ஆனால் இங்கே நம் இரண்டு வயதான #சாதுக்கள் அடித்து கொல்லப் பட்ட போது வாயில் பெரிய ரப்பர் வச்சிருந்தார் போல..
27
199
868
@DilipKannan
Dilip Kannan
3 years
ஒரு வாட்ச் கட்ட வச்சுட்டானுங்களே..!! அடேய் சங்கி பயலுங்களா.. 😜😜😜
Tweet media one
32
160
868
@DilipKannan
Dilip Kannan
4 years
ப்ரசாந்த் கிஷோருடன் என்ன மொழில பேசுவாங்க? தமிழா? ஹிந்தியா? பிஹாரியா? ஆங்கிலமா? #JustAsking
48
119
874
@DilipKannan
Dilip Kannan
4 years
தமிழன் பிரசன்னா, சரவணன் அண்ணாத்துரை போன்ற தலை சிறந்த திராவிட வழக்கறிஞர்கள் இருக்கும் போது..!! ஏன் சர்மா என்ற பிராமண வழக்கறிஞரை தன்னோட 2ஜி வழக்கிற்க்கு ஆ.ராசா நியமித்தார்... ஏன் தமிழகத்தில் ஒரு வக்கீல் கூடவா இல்லை.... @PrasannaTamilan @asaravanan21 பதில் சொல்லுங்கடா...??
55
188
861
@DilipKannan
Dilip Kannan
3 years
லியோனி, சுப.வி அடுத்து..!! சத்துணவு கழக தலைவராக வீரமணிய போடுவாங்களோ..??
39
141
878
@DilipKannan
Dilip Kannan
3 years
😀😀😀
Tweet media one
9
189
863
@DilipKannan
Dilip Kannan
4 years
அடிச்சு ஒடச்சத எவனும் tvலயும் காட்டல ஆனா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உடனே எல்லா டிவிலயும் நியூஸ்😤😤😤 முன்களப்பணியாளர்கள் வேலை 😂
3
262
852
@DilipKannan
Dilip Kannan
3 years
Tweet media one
11
207
857
@DilipKannan
Dilip Kannan
3 years
அல்லாஹூ அக்பர் என்றால் மனித நேயம்..!! ஜெய் ஸ்ரீ ராம் என்றால் மதவெறி..!! இது தான்.. திராவிட, காங்கிரஸ், உண்டியல்ஸ் செக்கூரிலசம்...
10
200
862
@DilipKannan
Dilip Kannan
3 years
திமுக தூக்கி கொண்டாடிய எதுவுமே விளங்கியதாக... சரித்திரம் இல்லை...!!
Tweet media one
8
234
859
@DilipKannan
Dilip Kannan
3 years
கம்யூனிசம் என்பது காலையில் தஞ்சையில் பருத்தி விலையை உயர்த்த போராடிவிட்டு...!! மாலையில் திருப்பூரில் நூல் விலையை குறைக்க போராடுவதே..!! 😂
19
178
852
@DilipKannan
Dilip Kannan
3 years
ஈவேரா வளர்த்த பகுத்தறிவை..!! மனசாட்சி இல்லாமல் டயரில் வைத்து நசுக்கிய தருணம்...
Tweet media one
10
243
853
@DilipKannan
Dilip Kannan
2 years
அன்று முதல் இன்று வரை முதுகில் குத்தியே பழக்கப்பட்ட முகலாயர்கள்... இதற்கு முடிவுரை எழுதாமல் விடிவு இல்லை.
Tweet media one
21
228
835
@DilipKannan
Dilip Kannan
1 year
அடியே... மாலா...!! எரியுதுடீ......🔥🔥🔥.. ஃபேனை 12ஆம் நம்பர்ல வையி...
Tweet media one
128
117
842
@DilipKannan
Dilip Kannan
3 years
Tweet media one
7
198
852
@DilipKannan
Dilip Kannan
3 years
செம்மையான ஆட்சி செங்கல்பட்டே சாட்சி.. மட்டமான ஆட்சி... மதுக்கடைகளே சாட்சி
8
193
819
@DilipKannan
Dilip Kannan
3 years
பெற்ற மகளை பறிகொடுத்து அவமானத்தில் கூனிகுறுகி நிற்க்கும் தகப்பனுக்கு இவனுங்க வச்ச பெயர் ஜாதிவெறியன்..!! கடவுள் இருக்கான்
3
163
814
@DilipKannan
Dilip Kannan
3 years
திராவிடம் எவ்வளவு கொடுமையானது என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம்...
Tweet media one
14
288
819
@DilipKannan
Dilip Kannan
4 years
தன் மகனை அமைதியாக படிக்க வைத்து ஐஏஎஸ் ஆக்கிய நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்த் அரசியல் பேசுவதில்லை. ஆனால் அற்பத்தனமாக நடிகர் சூர்யா யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கைகளை அடிக்கடி வெளியிடுகிறார். 🤣😅 அந்த மர்மமும் விரைவில் வெளிவரும். 🤔🤔
10
192
821
@DilipKannan
Dilip Kannan
4 years
ஆட்சில இல்லாதப்பவே கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நடத்துனாங்க. ஆட்சிக்கு வந்தா சேட்டிலைட் சேனலே நடத்துவாங்க... அப்புறம் உங்கள் இஷ்டம் ஹிந்துக்களே...
5
233
805
@DilipKannan
Dilip Kannan
4 years
சமீபத்தில் பாடகி மகளை கற்பழித்த பாதர் ஃபோட்டோவை யாராவது பார்த்திர்களா..??? இதுவே ஒரு ஹிந்து சாமியார் என்றால் எத்தனை முறை இந்த செய்தி சேனல்கள் மாற்றி மாற்றி காண்பித்திருக்கும்... சிறுபான்மையில் தவறு செய்தால் கண்டிக்கவும் மாட்டோம் காண்பிக்கவும் மாட்டோம் இப்படிக்கு TN மீடியா
21
296
801
@DilipKannan
Dilip Kannan
4 years
இராவணனின் தலை வலிக்கு ஜன்டுபாம் தடவும் அளவுக்கு எனக்கு நட்பு இருந்தது... ~சீமான்🔥 RJ Muthu
11
97
799
@DilipKannan
Dilip Kannan
4 years
சீன ஊடகங்கள் சீனாவை ஆதரிக்கின்றன. இந்தியாவில் பல ஊடகங்களும் சீனாவிற்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. #கருவில்_குற்றம்
13
188
785
@DilipKannan
Dilip Kannan
3 years
ராஜகண்ணு குடும்பத்தை காட்டிய ஊடகங்கள்...!! கொலை செய்த அந்தோணி சாமி குடும்பத்தை எப்போ சார் காட்டுவிங்க...??
7
169
793
@DilipKannan
Dilip Kannan
4 years
மாரிதாஸ் சொல்றது பொய். நாங்க திமுக ஆதரவா செயல்படல... நேர்மையான ஊடகவியலாளர்களாத்தான் இருக்கோம்னு எவனுக்கும் சொல்ல முடியல.... கும்பலா உக்கார்ந்து ஒப்பாரி வெச்சுட்டு இருக்கானுங்க.... இதுல ஐ ஸ்டேண்ட் வித் காமடியனுங்க வேற...
10
180
781
@DilipKannan
Dilip Kannan
4 years
சீமானுக்கு போட்டியாக கதை சொல்லும் பழக்கத்தை தற்போது..!! Ex நியூஸ் 18 லேபர் செந்தில் ஆரம்பிச்சிருக்கிறார் போல..!!
10
91
766
@DilipKannan
Dilip Kannan
4 years
டுவீட்டு போட்டதுக்குலாம் அரெஸ்ட் பண்றேள்... அங்க ஒரு பெண் நடிகை வீடியோ போட்டு, சூசைட் அட்டெம்ப்ட் பண்ணி, ஆஸ்பத்திரி போயி, டிஸ்சார்ஜ் ஆயி, வீட்டுக்கே போயாச்சு.... வாழ்க எடப்பாடியாரே...
7
143
779
@DilipKannan
Dilip Kannan
4 years
கலைஞர் டிவி காரனே... கூச்சப்படும் அளவிற்க்கு..!! புதியதலைமுறை சேனல்காரன் உதயநிதிக்கு இடைவிடாமல் வாசிக்கிறான்..!!
14
69
776
@DilipKannan
Dilip Kannan
3 years
எடப்பாடியாரால் சீப்பு செந்திலை ஒன்னும் பண்ண முடியாது..
Tweet media one
6
128
785
@DilipKannan
Dilip Kannan
3 years
பெரியளவில் யாரும் புகார் சொல்லாத ஈஷா மீது ஆய்வு. ஒரு ஊரே புகார் சொன்ன காருண்யா மீது நடவடிக்கை இல்லை... நல்லா இருக்கு...
10
215
761
@DilipKannan
Dilip Kannan
3 years
சனாதனம் திராவிடம்
Tweet media one
Tweet media two
4
204
770
@DilipKannan
Dilip Kannan
4 years
சைனா பொருட்களை வாங்காதீங்கனு சொன்னால் அமைதி மார்க்க டோலர்கள் கிண்டல் செய்து புலம்புவதற்க்கு காரணம்..!! பஜார்ல சீனா பொருட்களை அதிகமா விற்று கொள்ளை லாபம் பார்ப்பதே இவனுங்க தான்..!!
14
155
763
@DilipKannan
Dilip Kannan
4 years
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த வடகரை.இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள ஊர்.அந்த ஊருக்குள் வரும் வாகனங்களுக்கு ஜமாத்தின் பெயரால் வரி வசூல் செய்ய யார் அதிகாரம் கொடுத்தது நாம் வசிப்பது தமிழகமா இல்லை பாகிஸ்தானா...?? @CMOTamilNadu @CTR_Nirmalkumar @BjpKalyaan @SuryahSG
Tweet media one
45
526
720
@DilipKannan
Dilip Kannan
1 year
சமூக நீதி காத்த வீராங்கனை #புரட்சிதலைவி_அம்மா
7
247
772
@DilipKannan
Dilip Kannan
4 years
கருப்பு பலூன் வச்சிட்டு அலைவானே கலிங்கம்பட்டி புகையிலை வியாபாரி. பெட்டி கோவாலு.! யாராச்சும் பாத்தியலா.? #TNwelcomesAmitshah
30
218
769
@DilipKannan
Dilip Kannan
4 years
கொச்சி மேயராக பாஜக வேட்பாளர் சகோதரி #பத்மகுமாரி அவர்கள் வெற்றி
Tweet media one
7
81
763
@DilipKannan
Dilip Kannan
4 years
அமித்ஷா ஜி முன்னிலையில் பாஜகவில் இணைய இருக்கும் மாற்று கட்சியை சேர்ந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.... #TNwelcomesAmitshah
24
210
739
@DilipKannan
Dilip Kannan
4 years
டலீவருக்கு ஆங்கிலம் தெரியாது.. ஆண்டனியோ மைனோவுக்கு தமிழ் தெரியாது.. டெவலப்மென்ட்.... டெவலப்மென்ட்.... டெவலப்மென்ட்.......
Tweet media one
37
150
745
@DilipKannan
Dilip Kannan
4 years
ஹிந்துக்கள் எல்லா இஸ்லாமியர்களையும் வெறுப்பவர்கள் அல்ல... நாங்கள் அஜ்மல் கசாப்பைத்தான் வெறுக்கிறோமே தவிர அப்துல் கலாமை அல்ல...
17
178
766
@DilipKannan
Dilip Kannan
3 years
கால்மேல கால் போட்டு பேசிக்கொண்டிருப்பது நம்நாட்டின் பட்டியலின மற்றும் பூர்வக்குடிமக்களுக்கான மத்திய அமைச்சர் திரு.அர்ஜுன் முண்டா அவர்கள் இந்த சமூகநீதி பாஜக வில் மட்டும் தான் சாத்தியம். பிளாஸ்டிக் சேர் நுனியில் திமுக அமைச்சரால் உட்கார வைக்கப்பட்ட திருமாவிற்கு இதெல்லாம் புரியாது.
Tweet media one
8
186
753
@DilipKannan
Dilip Kannan
4 years
சங்கராச்சாரியார் முன்பு தரையில் அமர்வது மூட நம்பிக்கை... பாதிரி முன் மண்டியிடுவது பகுத்தறிவு.. இதுதான் தீராவிட டிசைன்
7
187
751
@DilipKannan
Dilip Kannan
5 years
நாய்க்கு பிரபாகரன்னு பேர் வெச்சது துல்கர் சல்மானா இருக்கவே கொஞ்சம் எதிர்ப்பு குறைவா இருக்கு..! இதே லாலேட்டனோ, சுரேஷ் கோபியோ வெச்சிருந்தா இந்நேரத்துக்கு இந்துத்வா அஜெண்டா,தமிழர்களை இழிவுபடுத்தும் பாசிச திமிருன்னு களமாடியிருப்பானுக.. துல்கர் வேற முஸ்லிம் மென்மையா உருட்டுவானுங்க..
12
167
747
@DilipKannan
Dilip Kannan
5 years
70 வருடங்களாக இந்தியா இஸ்லாத்தை நோக்கி சென்றதை ஹிந்துக்கள் உணரவே இல்லை ... 5-6 வருடங்களில் நாடு ஹிந்துத்துவம் நோக்கி திரும்புவதை உணர்ந்து இஸ்லாமியர்கள் புலம்பி போராடுறார்கள்..!! அந்த கிரீஸ் டப்பாவ எப்படி உதைச்ச...
8
173
734
@DilipKannan
Dilip Kannan
4 years
அண்ணே..! எத்தனையோ பேர் பாஜகவில் சேரும் போது சும்மாயிருந்த திமுக காரனுக இந்த அண்ணாமலை சேர்ந்ததுக்கு மட்டும் இவ்வளவு டென்ஷன் ஆகுறானுக..? அண்ணாமலை போலீஸ் அதிகாரியா இருந்தவரு. இயல்பாகவே போலீஸைக் கண்டா திருடனுகளுக்கு பதட்டம் வரும்ல அதான்..!! கதறலைப் பார்த்து என்ஜாய் பண்ணுங்க..!!
15
129
746
@DilipKannan
Dilip Kannan
4 years
செத்தாலும் காவிகளுக்கு கான்செப்ட் தரும் கண்றாவியே உனக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் #HBDFatherOfCorruption
26
294
737
@DilipKannan
Dilip Kannan
4 years
நடராஜனின் வெற்றியை போற்றாமல்..!! அவரின் ஜாதியை ஆராய்ச்சி செய்யிறான் பாரு..!! அங்கே தான் நிக்கிது ஈவேராவின் சாதனை....
8
137
743