![Sundar Profile](https://pbs.twimg.com/profile_images/1603437008289902593/b7hrNQyR_x96.jpg)
Sundar
@sundartsp
Followers
24K
Following
7K
Statuses
50K
Mechanical Engineer/ TCEian Insta id : sundarpts
Thoothukudi / Madurai
Joined June 2013
@agmswami இல்லை இந்தியாவில் முழுதும் ஹிட் ஆயிருக்கு அதனால தான் 1000 கோடிக்கு மேலே வசூல் . நாயகி நாயகனை எந்நேரமும் உடலுறவுக்கு கூப்பிடுகிறாள் ஆனா படத்துக்கு A சான்றிதழ் கொடுக்கலை . நாயகன் ஆளுங்கட்சி ஆதரவு பெற்றவர் போல
1
0
0
எங்கே கம்பெனில கான்ட்ராக்ட்ல வேலை செய்யுற ஒருத்தர் எங்க கம்பெனி பெர்மனெண்ட் அதிகாரின்னு சொல்லி பெரிய அமௌன்ட் வரதட்சணை வாங்கி ஒரு வாரத்தில் பஞ்சாயத்து ஆயிருச்சு. முன்னாடியே தெரிவது நல்லது. ரம்மி விளையாடுவாரான்னு பாக்குறதுக்கு நல்லது அப்புறம் கூட தூக்கிலே தொங்க வேண்டி இருக்கலாம்
இதுக்கு முன்னாடி எத்தனையோ காரணங்களுக்காக கல்யாணம் நின்னு இருக்கு. மணமகன் கடன் விஷயத்த சிபில் ஸ்கோர் மூலம் கேள்விப்பட்டு நிற்கிறது இதுதான் முதல் தடவை.
0
0
1
இங்கே ஜெயிக்கிற குதிரை எதுன்னு தெரிஞ்சு அதுல ஏறி உட்கார்ந்து வரீங்க. ஓற்றுமை இல்லைனா கட்டுத்தொகை கிடைக்காதுனு தெரியும்
#அரசியல்POST | "தமிழ்நாட்டில் இருப்பதை போல இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இல்லை" - டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கருத்து #SunNews | #DelhiElections | #Congress | #BJP
0
0
1
அதனால தான் சண்டை போடுறாங்க மேடம்
#WATCH | "ஆளுநரும் - ஆட்சியாளர்களும் கணவன் மனைவிபோல இருக்க வேண்டும்" தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி #SunNews | #DMDK | #PremalathaVijayakanth
0
0
0
ரொம்ப ஆச்சாரமான தூய சைவம் ஒருத்தர் மயனிஸ் தடவிய சாண்ட்விச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தார், நீங்க முட்டை சாப்பிடுவீங்களான்னு கேட்டேன், கடுப்பாயிட்டார், பூண்டு கூட சேர்க்கமாட்டேன் என்ன பேசுறீங்கன்னு கோபப்பட்டார். மயனிஸ் செய்முறையை சொல்ல ரெஸ்டாரண்ட் ஆட்களோடு பெரிய சண்டை
ஹெல்தியான மயோனஸ் பச்சை எண்ணெய் சேர்க்காமல் வீட்டிலேயே மிகவும் சத்தான உடம்புக்கு கெடுதல் தராத மயோனஸ் தயாரிப்பது எப்படி? இது பர்கருக்கு ரொம்பவே உகந்தது. ஃப்ரை சிக்கனுக்கும் "நன்னா" இருக்கும்...
0
0
0
@Kolaarism @90sKid93182227 எல்லா டோல்களுக்குன்ற மாதிரி தான் சொல்லியிருக்கார் போல. கொஞ்ச நாளில் தெரிஞ்சிரும்
0
0
1