![90s Kid🏏🏏 Profile](https://pbs.twimg.com/profile_images/1393542740927934464/GZk-tkMH_x96.jpg)
90s Kid🏏🏏
@90sKid93182227
Followers
185
Following
3K
Statuses
6K
@Kolaarism இங்க எல்லாம் கதையே வேற மாம்ஸ். மாமனார் மாமியார் ரெண்டுமே சர்ஜரி பண்ண உடம்பு. அவங்களால சுத்தமாவே முடியாது. உடம்புல தெம்பு இருக்க அம்மா அப்பா தங்கச்சி பயனுக்கு 7 வருஷம் ஆகியும் இன்னும் அவன தான் கொஞ்சிட்டு இருக்காங்க என்னோட பொண்ணுனா அவ்ளோவா கண்டுக்குறது இல்ல மாம்ஸ்
0
0
0
2024 மெஜாரிட்டில கொஞ்சம் அடி வாங்குனதுக்கே எல்லா course correction um பண்ணி இப்போ பொலிடிகல்லி இம்பார்ட்டண்ட் ஸ்டேட் ஒவ்வொண்ணா ஜெய்ச்சிட்டு வராங்க பிஜேபி. 99 சீட் கூட்டணி தயவுல ஜெய்ச்சிட்டு பெருசா ஏதோ சாதிச்ச மாதிரி சுத்துற கட்சி தலைவன போய் மோடி கூட கம்பேரிஷன்😂
ராமர் கோயில் கட்டி ஜெயிக்கலாம்னு நினைச்ச UPலயே மண்ணை கவ்வ விட்டான் ராகுல்,400 தொகுதி ஜெயிப்போம்னு ஆரமிச்ச தேர்தல உன் தாலிய புடுங்கிருவானுகனு மேடைல அழுக விட்டு மெஜாரிட்டி இல்லாம ஆக்கி வெற்றிக்கு பக்கத்துல இருக்கான்,மோடி அரசியலில் காணாம போவான், நிலைச்சு நிக்க போறது ராகுல் தான் 👍
0
0
1
@soloworld_75 இதுக்கு அரசியல் கட்சிகள் வாய வச்சிட்டு அமைதியா இருக்கனும். ரெண்டு பேருமே எலெக்ஷன் முன்னாடி கல்வி கடன் ரத்து பண்றோம்ன்னு எதுக்கு பொய் வாக்குறுதி கொடுக்கணும்
0
0
1
@Kolaarism ஊர்ல போய் இருக்கலாம் குழந்தைய பெருசுங்க பாத்துக்கும்னு போனா அம்மாக்கும் பொண்டாட்டிக்கும் ஏழற ஆகுது இல்லனா ரெண்டு வீட்டு பெரிசுங்களுக்கும் ஏழற ஆகுது. அதான் மாம்ஸ் நாமளே பாத்துக்கலாம்னு பெங்களூரு பக்கம் ஒதுங்கிட்டோம்
0
0
1
இந்த மொண்ண நாய்கள சொல்லணும். எலெக்ஷன் வந்தாலே கல்வி கடன் ரத்துன்னு உருட்டி விட்டுடுறானுங்க
கல்விக் கடனுக்காக வங்கி கணக்கு லாக்.. உயிரை விட்ட தாய்..! கடன் ரத்தாகும் என நம்பி ஏமாற்றம் #Perambalur | #EducationLoan | #Mother | #Suicide | #PolimerNews
0
0
0
சாதிவெறியர்களை விட தலித்துகள் விசிகவினரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
சிறுபான்மையினரைவிட இந்துக்கள் பாஜக-விடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - திருமாவளவன் #Thirumavalavan | #Thiruparankundram | #BJP
0
0
0
@V_The_Victory Muslimgala onnu serthu Hindu votes ah SC OBC ST nu solli pracaharam panna papuku thooki vachanga nalla vaila
1
0
1
இன்னும் இவனையா நம்பிட்டு இருக்காங்க மோடிய தோக்கடிப்பான்ன்னு. இவன நம்புனா கடைசி வரை சென்ட்ரல்ல பிஜேபி தான் #DelhiElections2025 #RahulGandhi #DelhiAssemblyElection2025
#JUSTIN || டெ��்லி - காங்கிரஸ் ஹாட்ரிக் '0' | #India | #Delhi | #Election2025 | #Vote | #BJP | #AAP | #Congress | #PMModi | #RahulGandhi | #ArvindKejriwal | #ElectionUpdateWithPolimerNews
0
0
0