கேப்டன் கிம் 3.0 Profile
கேப்டன் கிம் 3.0

@poit0d

Followers
937
Following
1,045
Media
4,004
Statuses
11,876

தோல்வி அடைந்தால் விமர்சிப்பார்களோ என்று பயந்து முயற்சி செய்யாமல் இருப்பது மாபெரும் தோல்வி

கொரியா
Joined November 2022
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 years
பற்ற வைத்தது நாமாக இருந்தாலும் சாப்பிட்டு ஏப்பம் விடுவது சீமானாக இருக்கட்டும்!
Tweet media one
Tweet media two
11
35
80
@poit0d
கேப்டன் கிம் 3.0
4 months
தரமான சம்பவம் மாட்டிக் கொண்டா இதெல்லாம் உனக்கு தேவையா? வாய் இருக்குதுன்னு எதையும் கதைக்கக் கூடாது பெண்ணை அடிப்பது தவறு தான் ஆனால் இவளின் பேச்சுக்கு இன்னும் நல்ல கொடுத்திருக்க வேண்டும் இது மற்வர்களுக்கும் ஓரு படிப்பினையாக இருக்க வேண்டும்
50
142
652
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 months
உங்களுக்கு மானசாட்சி உருத்தவில்லையா? அவனுக்கு மானசாட்சி என்ற ஒன்று இருந்தால் தாறே உருத்துவதற்கு! #முள்ளிவாய்க்கால் #மே18
7
207
588
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 years
இனத்துக்காக அரசியல் செய்ய வந்தவர்கள் இப்போது அண்ணியின் புடவையை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்
Tweet media one
19
76
352
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 month
எட்டாம் வகுப்பு படிக்கும் பெண்ணை வந்தி எடுக்க வச்சேன் என்று பாடியவனை அழைத்து கேக் ஊட்டி விட்ட சீமான்
26
212
352
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 months
தமிழீழ தேசிய கீதத்தை உலகத்தின் மற்றொரு பக்கம் வரை கொண்டு சென்ற நமது வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள்
@TorontoPodiyan
தோட் tta 🐅⚡
2 months
எம் கனவு எம் தேசம் எம் பெருமை ❤️💛
Tweet media one
2
39
267
1
94
344
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 years
நான் யார் தெரியும்ல இன்டர்நேசனல் தீவிரவாதி 🤣🤣🤣
25
80
279
@poit0d
கேப்டன் கிம் 3.0
10 months
26 வயதில் தனிப்பெரும் இயக்கமாக புலிகள் இயக்கத்தை வளர்த்தெடுக்கிறார் 33 வயதில் இந்தய வல்லாதிக்கத்தை எதிர்த்து போரிடுகிறார் 40 வயதில் முப்படை கண்ட முதல் தமிழனாக தமிழர்களுக்கான தனி நாடு அரசை உருவாக்கிய முதல் தலைவராகிறார் காவியங்கள் கானா சரித்திர நாயகன் எங்கள் தேசியத் தலைவர்
1
83
271
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 year
மனஸ்தன் @PrasannaTamilan எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்
@Muthuhere3
முத்து
1 year
இந்த திமுக உபிகள் சோத்த திங்கிறாங்களா வேற ஏதும் திங்கிறாங்களா தெரியல இங்க அவனுங்க #GoBackModi போடுவானுங்க...! அங்கே அவனுங்க தலைமை கூல கும்பிடு போடுறானுங்க...! உபிஸ் காட்டியும் குடுப்பானுங்க கூட்டியும் see more
Tweet media one
Tweet media two
Tweet media three
0
20
29
11
102
254
@poit0d
கேப்டன் கிம் 3.0
3 months
இனத்தின் ஆறாவடு இனப்படுகொலையின் சாட்சியங்கள் #முள்ளிவாய்க்கால் #மே18
11
142
210
@poit0d
கேப்டன் கிம் 3.0
3 months
2009 முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறியர்களாலும் உலகநாடுகளினாலும் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலையை பற்றி எமது அடுத்த தலைமுறையிடம் எடுத்துக் கூறும் ஒரு தாய் #முள்ளிவாய்க்கால் #மே18
1
84
209
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 year
தமிழ் நாட்டில் இந்த பெண்ணை வைத்து ஒரேஅக்கப்போராக இருக்கின்றது அடப்பாவிகளா பக்கத்தில் சில மைல்கள் தாண்டித்தான் ஒரு தேசம் இருந்தது பெண்கள் கனரக வாகனங்களை மிகச் சாதாரணமாக ஓடித் திரிந்தார்கள்
Tweet media one
6
44
200
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 year
வன்னியின் வரலாறு
1
59
152
@poit0d
கேப்டன் கிம் 3.0
5 months
உலகிலுள்ள இராணுவத்திலே மிக சிறந்த கட்டுப்பாடு.ஒழுக்கத்தில் சிறந்த இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகள் தான் இது போல திராவிடத்தில் யாராவது வாழ்ந்து இருக்கிறார்கள என்றால் யாரும் இல்லை அதனால் தான் இந்த கருணாநிதிகள் எங்கள் மீது அவதூறுகளை அள்ளி எறிந்து கொண்டு இருக்கிறானுங்க
3
69
145
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 year
இறுதிப்போர் தீவிரம் பெற்றிருந்த காலத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை உடனுக்குடன் தமிழ்நாட்டின் கலைஞர் தொலைக்காட்சி,சன் தொலைக்காட்சி,மற்றும் மக்கள் தொலைக்காட்சிகளுக்கு அனுப்பப்பட்டது "மக்கள் தொலைக்காட்சி" மட்டுமே எங்கள் இனப்படுகொலை செய்திகளையும் காணொளிகளையும் ஔிபரப்பியது
Tweet media one
Tweet media two
5
64
137
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 year
உலகத்தின் காதுகளுக்கு இன்னும் கேட்கவில்லை
3
105
134
@poit0d
கேப்டன் கிம் 3.0
3 months
இரண்டு கூலர் இரண்டு பொண்டாட்டியை வைத்து இரண்டு மணி நேரத்தில் போரை நிறுத்த முடியும் என்று உலகிற்கு உணர்த்திய நாள் இன்று
Tweet media one
3
49
137
@poit0d
கேப்டன் கிம் 3.0
3 months
ஈழத்தமிழர்களின் வாழ்வியலை நாங்கள் பட்ட துன்பத்தை போர் காலகட்டத்தில் தமிழக மக்களுக்கு கண்முன்னே காட்டியது "மக்கள் தொலைக்காட்சி" இன்றைய இளைஞர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை
8
74
129
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 month
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் லேதனையும் அடைந்தேன் முதலமைச்சர் ஸ்டாலின் அன்றே கனிந்த உடன் பிறப்பு
Tweet media one
2
93
130
@poit0d
கேப்டன் கிம் 3.0
3 months
அண்ணன் பேச்சை கேட்டு தம்பிங்க புஷ்பா பட ஹீரோ மாதிரி இரண்டு ரெக்கைய தூக்கிட்டு போய் பாமக காரங்கிட்ட அடிவாங்கிட்டு வந்திருக்கானுங்க
12
50
120
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 year
நான் என்னடா பண்றது அந்த ஆளா பார்த்தாலே கை இரண்டும் ஆட்டோமேடிக்கா மேலாக்க போயிடுது
Tweet media one
10
18
111
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 year
அடேய் மாதேஷ் கடைசில நீ அதிபருக்கே விபூதி அடிச்ச பாரு கில்லிடா
5
42
103
@poit0d
கேப்டன் கிம் 3.0
8 months
அவன் என்னவோ இன்னைக்கு தான் பாக்குற மாதிரி அதிர்ச்சி ஆகுறீங்க இவன் ஒரு முன்னாள் காத்து கருப்பு கலை
Tweet media one
@Muthuhere3
முத்து
8 months
ஆத்தி காம பார்வையாவுல இருக்கு!
9
29
76
11
37
104
@poit0d
கேப்டன் கிம் 3.0
3 months
2009 இறுதி யுத்தத்தில் தமிழர்கள் மீது குண்டுகளை ஏவும் மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர் இது 30வினாடிகளில் 256 கிலோ வெடிபொருட்களை கொண்ட 40 ராக்கெட்டுகளை ஏவும் 2008ல் ஸ்லோவாக்கியா 10,000 ராக்கெட்டுகளை இலங்கைக்கு அனுப்பியது ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகள் இருந்த போதிலும்
1
74
99
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 months
புதையுண்ட விதையெல்லாம் ஒரு நாள் முளைத்தே தீரும்
Tweet media one
5
39
100
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 months
தமிழீழம் பற்றி தென்கொரிய மக்களுக்கு விளக்கிய அனந்தி சசிதரன் அக்கா
@sabas_kris0712
Saba Krish
2 months
தேசியத்தலைவரின் காலத்தில் தமிழீழம் எப்படி இருந்தது ? - ஒரு நிமிடத்தில் தென்கொரிய மக்களுக்கு விளக்கிய அனந்தி சசிதரன் அவர்கள்.
6
171
358
1
43
93
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 months
எங்களின் அவலக்குரல் அன்று உலகமே வாய் மூடி கண் மூடி காதுகளையும் மூடிக்கொண்டு இருந்தது! #முள்ளிவாய்க்கால் #மே18
1
65
87
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 year
கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடுமை இளமையில் வறுமை
5
44
85
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 months
2009 கருணாநிதியின் துரோக செயலை விளக்குன்றார் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொருப்பாளர் எழிலன் அண்ணனவின் மனைவி ஆனாந்தி அக்கா அவர்கள்! #முள்ளிவாய்க்கால் #மே18
0
56
89
@poit0d
கேப்டன் கிம் 3.0
20 days
இந்த தேசத்தை தமிழர்கள் நேசித்தது போல சிங்களவர்கள் நேசித்ததில்லை
3
25
88
@poit0d
கேப்டன் கிம் 3.0
3 months
மண் மீட்புக்கான தியாகங்கள் எண்ணிலடங்காதது எதிரியின் கையில் ஒரு அடி மண் கூட பிடிபட கூடாது என்று ஓர்மத்துடன் போரிட்ட வீரர்களின் வரலாறுகள் அந்த மண்ணிலே புதைந்துள்ளது மண்ணுக்கான பந்தம் ஒரு விதமானது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது தாய் மண்ணின் பிரிவுத்துயர் அனுபவிப்போருக்கு மட்டுமே
Tweet media one
1
20
84
@poit0d
கேப்டன் கிம் 3.0
10 months
"திலீபன் வழியில் வருகின்றோம்" என்னும் திலீபன் அண்ணாவின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது மன்னாரை வந்தடைந்தது
1
21
82
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 year
வரிசையாக பிணங்களை அடுக்கி புதைத்துள்ளார்கள் இடம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுளி
Tweet media one
5
49
82
@poit0d
கேப்டன் கிம் 3.0
10 months
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தாயகம் மலரட்டும்
0
37
82
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 years
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் காலை நக்கி பிழைப்பதில் சீமானுக்கு தான் முதலிடம்
0
26
71
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 year
அந்த நீங்காத நினைவுகள்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
34
77
@poit0d
கேப்டன் கிம் 3.0
5 months
குமரப்பா புலேந்திரன் நினைவு சதுக்கத்தில் சாந்தன் அண்ணாவின் இறுதி வீரவணக்க நிகழ்வு
2
30
77
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 years
மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பின் வரவேற்பு நேற்று (22.11.2022) வள்ளிபுனம் சரஸ்வதி மண்டபத்தில் மிகவும் உணர்வுடனும் எழிச்சியாகவும் பெற்றோர்கள் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்திற்கு நாதஸ்வர இசையுடன் வரவழைத்து வந்த தருணம்
0
20
78
@poit0d
கேப்டன் கிம் 3.0
11 days
தமிழனுக்கு என்று தனி நாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஈழத்தமிழன் இன்று புலம்பெயர்ந்து பல நாடுகளில் அகதியாக இருந்தாலும் இன்று தமிழன் என்பதை அடையாளப்படுத்தி அங்கீகராதாதை நிலைநாட்டிக் கொண்டே இருக்கிறார்கள் பிரான்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கும் 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கான
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
17
79
@poit0d
கேப்டன் கிம் 3.0
9 months
எம் தேசத்தை நேசித்த உத்தமர்கள் தன் இனத்துக்கான விடுதலை தான் சாவினில் உண்டெனில் அதனை மகிழ்வோடு அனைத்துக் கொண்டவர்கள் தனிமையிலிருந்து விடிய விடிய சிந்தித்தாலும் உங்கள் தியாகத்துக்கு அர்த்தம் கண்டு கொள்ள முடியாத அற்புத பிறவிகள்
0
36
74
@poit0d
கேப்டன் கிம் 3.0
3 months
G Square நிறுவனத்துக்கு சாட்டையுடன் சேர்ந்து முட்டுக் கொடுத்ததுக்கு கிடைத்த பரிசு
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 months
Tweet media one
39
43
515
9
17
78
@poit0d
கேப்டன் கிம் 3.0
8 months
தமிழீழ குடியரசின் இராஜபறவை எங்கள் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுநாள்
Tweet media one
2
19
75
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 months
செங்குருதி நீர் கலந்து சேற்றுக் கடற்கரையில் வேர் அறுந்து போன விடுதலைப் போர் வரலாற்றை சுமந்து மௌனமாக அசைந்து கொண்டிருக்கும் இன்னும் இந்த முள்ளிவாய்க்கால் #முள்ளிவாய்க்கால் #மே18
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
48
74
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 year
எனது திருமணம்
Tweet media one
Tweet media two
43
7
70
@poit0d
கேப்டன் கிம் 3.0
8 months
இலங்கையில் கை கால் முளைத்து ஓடும் பாம்பு தெரியாதவங்க பாருங்க மக்களே
12
12
71
@poit0d
கேப்டன் கிம் 3.0
4 months
தனது Tiktok நேரலையில் தலைவரையும் தியாக தீபம் திலீபன் அண்ணாவையும் ஈழத்தமிழர்களையும் போராட்டத்தையும் போராளிகளையும் கெட்ட வார்தைகளால் கதைப்பது தான் இவளின் வேலை தன்னை ஒரு கொழும்பாள் என்று அடிக்கடி கூறிக்கொண்டு தமிழர்களின் உணர்வுகளில் விளையாடுவது இப்போது வழக்கமாக உள்ளது
3
15
70
@poit0d
கேப்டன் கிம் 3.0
5 months
வவுனியாவில் சாந்தன் அண்ணாவுக்கு அஞ்சலி
5
27
70
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 month
பெரியாரிஸ்ட்கள் இந்த இடத்துக்கு வருவாங்க என்று தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரம் எதிர் பார்க்கவில்லை ராம்சாமி கண்ட கனவு
@Muthuhere3
முத்து
1 month
அவங்க தலைவர் தந்தை மகள், இவங்க அண்ணன் தங்கை! திராவிடம் = கள்ளஉறவு கன்றாவி 🤢🤢🤢🤦🤦🤦
Tweet media one
6
21
64
10
35
72
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 year
OceanGate நிறுவனத்தின் Titan என்ற நீர்மூழ்கிக் கப்பல் பற்றி கடந்த சிலநாட்களாக அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்திகளாகவும் பலர் நீர்மூழ்கிகளைப் பற்றி YouTube இல் தேடித்தேடி அறிந்து கொள்கின்றனர் ஏறத்தாழ கால்நூற்றாண்டுகளுக்கு முன்பே இன்றைய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
23
70
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 months
2009 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்கு சிங்களத்துக்கு உறுதுணையாக இருந்த கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் சிங்கள அரசு ஊடகம் #முள்ளிவாய்க்கால் #மே18
0
67
70
@poit0d
கேப்டன் கிம் 3.0
12 days
மரணம் தான் என்று உறுதியானாலும் உரிமைக்காய் போராடிய பல வரலாறுகள் மண்ணில் தோன்றி மண்ணுக்குள் மறைந்தாலும் இனத்தின் விடுதலை தாகம் ஒரு போதும் தணியாது
Tweet media one
1
20
67
@poit0d
கேப்டன் கிம் 3.0
3 months
போர் தின்ற மண் இது குருதியால் எழுதப்பட்ட சரித்திரம் 15 வருடங்கள் #முள்ளிவாய்க்கால் #மே18
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
36
64
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 months
தெலுங்கன் விமலை எல்லாம் அலுவலக திறப்பிற்கு கூப்பிட்டு இருக்கான் எளிய மானத்தமிழ் பிள்ளைகளுக்கு வந்த சோதனை
4
25
67
@poit0d
கேப்டன் கிம் 3.0
17 days
1st wedding anniversary
Tweet media one
35
5
65
@poit0d
கேப்டன் கிம் 3.0
5 months
ஈழத்தில் இது போன்று எந்தனையே பிள்ளைகள் இன்று வரை கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் அவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உதவி செய்யாமல் எந்த பயனும் இல்லாத ஒருவனுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்து கொண்டு இருக்குறீங்க
@kirubaganesan3
kiruba ganesan
5 months
ஒரு உன்னதமான தமிழ் மீட்பு பணியில் தன்னை அர்ப்பணித்துள்ள நாம்தமிழர் கட்சிக்கு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்களால் இயன்றளவு பணம் பொருளுதவி செய்யவேண்டியது இக்காலத்தின் ஒரு வரலாற்றுக்கடமை🙏
42
149
410
2
40
61
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 months
சரித்திரம் படைத்திடு தடைகளை உடைத்திடு உலகமே திரும்பி பார்க்கட்டும் எங்களின் பெரும் கனவு
Tweet media one
0
21
64
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 years
திமுகவிற்கு சீமானின் அடுத்த முட்டு சின்ன புள்ளைய எல்லாம் ஏண்டா மேயராக்குறீங்க அப்படி என்று உங்கள் கட்சியை சேர்ந்த காளியம்மாள் கேள்வி எழுப்பினார்கள் உன் சுயலாபத்திற்காக உன் கட்சியை சேர்ந்த காளியம்மாளை தாழ்த்தி மேயரை உயர்த்தி பிடிக்க என்ன காரணமாக இருக்க முடியுமோ...
7
27
61
@poit0d
கேப்டன் கிம் 3.0
5 months
@_kabilans காளியம்மாளுக்கு கார் இருக்கா இல்லையா என்று பேசிட்டு இருக்கிற பரதேசி இதையும் கொஞ்சம் பாருங்கடா பயண சீடடு இல்லாமல் போன ஒரு பன்னாடைக்கு இத்தனை கோடி ரூபாயில் சாமி
Tweet media one
6
10
61
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 month
ஈழத்தில் முஸ்லிம் ஊர்காவல் படை இலங்கை இரணுவத்துடன் இணைந்து தமிழர்களுக்கு எதிராக செய்த படுகொலைகள் சிலவற்றின் பட்டியல் *உடும்பன்குளம் படுகொலை *கிழக்கு பல்கலைக்கழக படுகொலை *வீரமுனை படுகொலை *சித்தாண்டி படுகொலை *துறைநீலாவனை படுகொலை *ஏறாவூரன வைத்தியசாலை படுகொலை
@KariKalankiru
கரிகாலன்
1 month
1 லட்சம் முஸ்லிம்கள் வெளியேற்றம்! ஹிட்லரை பின்பற்றிய பிரபாகரன் - மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் பேட்டி Video: #Tribes #TribesTamil
Tweet media one
225
248
518
2
43
62
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 year
முள்ளிவாய்க்கால் இரத்தத்தால் மட்டுமல்ல துரோகத்தாலும் சிவந்த மண்!
Tweet media one
3
22
55
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 months
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்
2
35
58
@poit0d
கேப்டன் கிம் 3.0
8 months
பேசாமல் பேசவைப்பான் பிரபாகரன் அவன் பெருமைக்கு எவன் இங்கு நிகரனவன்
1
14
55
@poit0d
கேப்டன் கிம் 3.0
10 months
Hello வீரலட்சுமி அக்கா சீமான் நைஸா எஸ்கேப் ஆக பாக்குறான் விட்டுறாதீங்க
Tweet media one
4
18
55
@poit0d
கேப்டன் கிம் 3.0
16 days
ஈழத்திலிருந்து ஸ்டாலினுக்காக ஒரு பாடல் ஏத்துடா லாரியை தண்ணி மேல கட்டுடா மதிலை பூனை மேல #சண்டாளன்_கருணாநிதி #சதிகாரன்_கருணாநிதி
1
26
57
@poit0d
கேப்டன் கிம் 3.0
28 days
ஈழத்தமிழர்களை ஆழிப்பதற்கு கருணாநிதி மகிந்தவுடன் சேர்ந்து செய்த சதியை கூறிய ஜெயலலிதா
@KariKalankiru
கரிகாலன்
28 days
ஊரறிந்த உண்மை.. ஆனால் தமிழ்நாட்டிற்கு தெரியாது. புலிகளின் தவறான முடிவுகளில் மிகமோசமான ஒன்று இது.
89
587
1K
0
31
57
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 years
இதுக்கு பேசாம பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம் அடுத்தது என்ன சோனியா அன்னையா? இதுக்கும் முட்டுக் கொடுப்பானுங்க இந்த ஜோம்பிகள் @DharsinTweets @Muthuhere3 @athiyankarthi @WeaverBirdEr @CHARLSSHADY @Jeba_here @ArunRose_100 @RajSRKmaan
Tweet media one
5
27
54
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 year
கொட்டும் மழையிலும் ஆரம்பித்துள்ள போராட்டம்
1
14
47
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 year
இதையெல்லாம் பார்த்த பிறகு எப்படிடா உங்களுக்கு மனம் வருகின்றது எச்ச நாய்களே
Tweet media one
@PackiarajanSe
Packiarajan Se
1 year
இது அறிவிக்கப்படாத ஒரு மிசா காலம் தான். ராகுல் காந்தியின் பதவி பறிப்பு மிகத்தவறான எதிர்க்கவேண்டிய நடவடிக்கை.
Tweet media one
16
160
457
3
21
49
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 months
ராஜ ராஜ சோழன் கோவிலை கட்டினான் ஆனால் அவன் ஒரு பள்ளிக்கூடம் கட்டி எங்களை படிக்க வைக்கவில்லையே எங்களை படிக்க வைத்தது யார்? அது தந்தை பெரியார் தான் தம்பிங்களை நினைத்தல் தான்...
17
23
53
@poit0d
கேப்டன் கிம் 3.0
9 months
என்ன வளம் இல்லை எங்கள் திருநாட்டில்
@JaffnaTroll
Jaffna Troll
2 years
பண்டாரவன்னியன் ஓட்டு தொழிலகம் ஓடு உற்பத்தி செய்யபட்ட ஆண்டு 1994 படத்தை பெரிதாக்கி பார்த்தால் உற்பத்தி செய்த நாட்டின் பெயர் இருக்கும்.
Tweet media one
9
190
675
2
24
50
@poit0d
கேப்டன் கிம் 3.0
3 months
அந்த சிறை அதிகாரி நேர்மையானவர் சட்ட விதிகளின் படி நடந்து கொள்பவர் சட்டத்தை மீறி நடந்து கொள்பவர்களை சிறைக்குள்ளேயே வச்சு செய்வார் அதில் விதிமீறல் எதுவும் இல்லை திமுக காரன் கூட இப்படி முட்டுக்கொடுக்க மாட்டான்
Tweet media one
Tweet media two
4
20
50
@poit0d
கேப்டன் கிம் 3.0
5 months
தேசப்புதல்வன் சாந்தன்! காந்தி தேசத்தில் 33 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து தன் தாயையும் தாய் மண்ணையும் காண ஆவலோடு காத்திருந்த உறவை இழந்து தவிக்கின்றது தமிழினம் சென்று வா வரலாற்று நாயகனே
2
20
49
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 months
இன்று மன்னாரில் மக்களுக்கு வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி #முள்ளிவாய்க்கால் #மே18
1
18
50
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 year
எங்கள் தேசியத்தலைவர் பற்றி ஒரு சிங்கள அம்மாவின் கருத்து அனைவராலும் போற்றப்படும் ஒப்பற்ற தலைவர்
2
18
45
@poit0d
கேப்டன் கிம் 3.0
9 months
அனைவருக்கும் விஜயலட்சுமி தின வாழ்த்துக்கள் அண்ணே அது விஜயதசமி
Tweet media one
7
10
45
@poit0d
கேப்டன் கிம் 3.0
3 months
உழைக்காமல் உடம்பு வளர்க்கும் உனக்கு உழைப்பாளர் தின செய்தி ஒரு கேடு
Tweet media one
@Seeman4TN
செந்தமிழன் சீமான்
3 months
உழைக்கும் மக்களின் உன்னத வாழ்வு உயர்நிலை எய்த உறுதியேற்போம்! தங்கள் ஒப்பற்ற உழைப்பால் உலகைச் சீரமைத்த உழைப்பாளர்களின் உன்னதத் திருநாள் மே தினமாகும். நமக்காக, நம் தேவைகளுக்காக, நம் வளர்ச்சிக்காக, நம் பாதுகாப்புக்காக நாள்தோறும் உடல் உழைப்பு புரியும் எளிய மக்களின் வாழ்க்கை மட்டும்
Tweet media one
Tweet media two
24
658
1K
0
26
48
@poit0d
கேப்டன் கிம் 3.0
25 days
கிழக்கு மாகாணத்தில் உள்ள சங்கமன் கண்டி எனும் பிரதேசம் ஒரு பெரும் இரகசியத்தை தனக்குள்ளே புதைத்து வைத்திருக்கின்றது சங்கமன் கண்டியில் உள்ள இரகசியம் என்ன
2
21
47
@poit0d
கேப்டன் கிம் 3.0
3 months
நம்ப தகுந்த இடத்திலிருந்து வந்த தகவல்! இந்த பணத்தை ஈழத்தில் உள்ள உறவுகளுக்கு அனுப்பியிருந்தல் எங்கள் உறவுகளுக்கு எவ்வளவு உதவியாக இருந்திருக்கும்
Tweet media one
19
30
49
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 year
இந்த காணொளி @KanimozhiDMK சமர்ப்பணம்
9
49
44
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 months
வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி என்னாண்ணே இந்த தடவையும் பயிற்சி தானா?
Tweet media one
2
15
49
@poit0d
கேப்டன் கிம் 3.0
10 days
ராம்சாமி நாயக்கர் கன்னடன் என்பதால் திராவிட நாடு வந்தது கண்ணதாசன் திராவிடியா பயலுகளை காரி துப்பிய தருணம்
Tweet media one
2
20
48
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 months
2009ல் சங்க இலக்கியத்தில் ஒரு தெருவில் மங்கள இசை கேட்டால் இன்னொரு தெருவில் பறை இசை கேட்கும் கருணாநிதி 2024ல் ஒரு பக்கம் முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுத்து பதிவு போட்டால் இன்னொரு பக்கம் மாட்டுக்கறி உண்டு பதிவு போடுறாங்க கருணாநிதி வாரிசுகள்
@AbubackerOfficl
Abubacker Official⚖️
2 months
With Beef and Buddies 😋🥰 @I_Magizhan_21 @Kaarthikaichelv
Tweet media one
140
55
411
2
27
47
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 months
உரிமையை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்காமல் நடந்தோம்! #முள்ளிவாய்க்கால் #மே18
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
31
47
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 years
அதிபர் திமுகவிடம் பொட்டி வாங்கும் முன்பும் பின்பும்
4
22
46
@poit0d
கேப்டன் கிம் 3.0
8 months
#மாவீரர்நாள்2023
2
12
41
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 year
கருப்பன் குசும்பன் மொய் பணத்துக்கு அடி போடுறன் அதன் இந்த அழுகை போல
8
13
41
@poit0d
கேப்டன் கிம் 3.0
5 months
பஞ்சிமிட்டாய்க்கு தடையை விதித்து விட்டு போதைப்பொருள் கடத்துறானுங்க #போதை_கடத்தல்_திமுக
@Muthuhere3
முத்து
5 months
தமிழ்நாட்டில் கஞ்சா ஆறாக ஓட காரணம் புரிந்து விட்டது! 2000 கோடிக்கு 3500 கிலோ கஞ்சா! #ResignStalin #DmkDrugSmugglers
18
293
601
1
19
43
@poit0d
கேப்டன் கிம் 3.0
10 months
ஆமைக்கறி பரம்பரை vs இடியாப்பம் பரம்பரை
6
8
42
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 months
டேய் பச்சை சங்கி அவனுங்க இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய பயங்கரவாதீகள் டா
@Riaz15596663
Yousuf Riaz
2 months
நான் விடுதலை புலி என்ற பயங்கரவாதம் & கொலை மேலும் பயங்கரவாதி பிரபாகரன் செய்த கொலைகள் என்று அமைப்பு பெயரை குறிப்பிட்டு பேசுகிறேன்., அந்த அமைப்பின் தலைவன் பெயரை உச்சரித்து பேசுகிறேன் அவர்கள் மதம் சார்ந்து நான் ஆராயவில்லை , அதேபோன்று , எந்த அமைப்பு செய்தது என்று ஆதாரத்தை
4
1
10
3
18
43
@poit0d
கேப்டன் கிம் 3.0
18 days
ஆயிரம் பிரச்சனை ஆனால் அத்தனை பிரச்சனைகளையும் தாண்டி அவர் "நான் யாழ்ப்பாணத்தான்" என்று கூறி விட்டாராம் அதாவது பிரதேசவாதம் பிடித்தவராம் "நான் தமிழன்டா" என்று அவர் கூறியது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? உங்கள் கண்ணுக்கு அவரின் அப்பா யார் என்றும் தெரியவில்லையா?
Tweet media one
Tweet media two
6
15
44
@poit0d
கேப்டன் கிம் 3.0
1 month
சக்தி தொலைக்காட்சி விவாதத்தில் தமிழினப் படுகொலை ஆவணக்கையோடு நடராஜர் காண்டீபன் அவர்கள்
0
31
43
@poit0d
கேப்டன் கிம் 3.0
3 months
ஈழத்தில் ஒரு கலியுக கர்ணன் ஏழைகளுக்கு லட்சங்களை அள்ளிக் கொடுக்கும் மனிதர்
2
13
41
@poit0d
கேப்டன் கிம் 3.0
10 months
எம்மவனின் அருமை தெரிந்தும் தாங்க முடியாமல் தவிக்கும் சிங்கள காடையனும் அதை பார்த்து கை கொட்டும் தமிழ் துரோகிகளும் #தியாகதீபம்_திலீபன்
2
22
42
@poit0d
கேப்டன் கிம் 3.0
9 months
கருணாநிதியின் துரோகம்
1
14
41
@poit0d
கேப்டன் கிம் 3.0
26 days
இந்த விடயத்தை நாதக தலைமை கண்டுக்க போவதும் இல்லை/கண்டிக்க போவதும் இல்லை இவரும் இந்த செயற்பாட்டை நிறுத்தப் போவதும் இல்லை கடைசியில் கட்சி நக்கிட்டு போக போகுது
@vennilaVT
வெண்ணிலா தாயுமானவன்🎙️ (Vennila Thayumanavan)
26 days
Yuppp 🔥
76
9
77
6
10
42
@poit0d
கேப்டன் கிம் 3.0
15 days
என் இனமே என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி
Tweet media one
Tweet media two
Tweet media three
1
28
42
@poit0d
கேப்டன் கிம் 3.0
2 months
இவ்வளவு காலமும் பொத்திக் கொண்டு இருந்துட்டு இப்ப கஞ்சி சிரட்டைய கையில எடுத்திருக்கிறார் சனத்தை ஏமாற்ற தேர்தல் வருது என்ற உடன் கஞ்சி சிரட்டை பம்மாத்து ஆரம்பம்
Tweet media one
3
8
42
@poit0d
கேப்டன் கிம் 3.0
5 months
யாரு இவன் எளிமையாக வாழ்வதா? எந்த தொழிலும் இல்ல வருமானமும் இல்ல ஆனால் 60லட்சம் ரூபா பெறுமதியான காரில் பயனம் மாதம் 2.5லட்சம் வீட்டு வாடகை 10 பாதுகாப்பு வீரர்கள் தங்குவதற்கு ரோடிசன் ஹோட்டல் கோரவன் என சொகுசாக வாழ்ந்து கொண்டு எளிமையாக வாழ்ந்து காட்டிய புலிகளை சம்பந்தமே இல்லாமல்
@pugazhendhimar1
Pugazhendhi Maran
5 months
தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவன், மேதகு வே பிரபாகரன் அவர்களைப்போல ஒரு நாள் எளிமையாக வாழ முடியுமாண்ணே உங்களால்??? அத்தனையும் இன்று ஆடம்பரம் என்ற பிறகு எளியது, வலியதுன்னு எதையாவது பேசாதீங்க... சரியானது தான் வெல்லும்.!
49
25
124
8
14
40
@poit0d
கேப்டன் கிம் 3.0
11 months
எழுச்சி கொள்கின்றது யாழ் நல்லூர் தியாக தீபம் தீலிபன் அண்ணாவின் நினைவாலயம்
0
16
35
@poit0d
கேப்டன் கிம் 3.0
8 months
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழீழ தேசியத் தலைவரின் 69வது பிறந்த நாள் கொண்டாட்டம் #தமிழினத்தலைவர்69
3
16
38