Pauli🪼 Profile Banner
Pauli🪼 Profile
Pauli🪼

@paulitwitz

Followers
4,720
Following
625
Media
5,921
Statuses
185,205

தமிழ் / Tamizh 💪| வாய்மையே வெல்லும். அறிவியலே முன்னேற்றும் | Trying to be rational | My tweets are as I'm....

தமிழ்நாடு
Joined October 2011
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@paulitwitz
Pauli🪼
4 years
My threads... If you are interested.. வெறுப்புணர்வு/Hatred என் வாழ்வில் 96 எங்கள் கூட்டை கட்டியமைத்த கதை.. Our Highway journeys Our bundle of joy..
@paulitwitz
Pauli🪼
5 years
Our bundle of joy.. 3 வருட காத்திருப்புக்கு பிறகு அந்த நல்ல செய்தியை டாக்டர் உறுதிபடுத்தினாங்க. Yes soon we will be gifted a babyனு. அடுத்த நாள் ஆபீஸ் போனா assignment, சிங்கப்பூர் கிளம்பனும்னுட்டாங்க, 6 மாதத்துக்கு. எப்படியோ மாற்று ஏற்பாடுகள் எல்லாம் பண்ணி சிங்கப்பூர் போயாச்சு.
14
20
55
1
8
28
@paulitwitz
Pauli🪼
6 years
மொத்தமா செஞ்சுட்டானுக.. 😂😂
59
842
2K
@paulitwitz
Pauli🪼
7 years
என்னது இந்தம்மா வந்து பொக்கே குடுக்கறாங்க? அப்போ இந்தியா வந்துட்டோமா?...
Tweet media one
21
422
818
@paulitwitz
Pauli🪼
4 years
இன்னைக்கு நம்ம கெத்து காட்டி கலக்க போறோம்னு இவனுக உள்ள போயிருப்பானுக. கடைசில வச்சு செஞ்சு அனுப்பிச்சிருக்கறானுக..😂😂
Tweet media one
15
89
782
@paulitwitz
Pauli🪼
4 years
நான் உன்னுடன் இருந்து செய்யும் காரியங்கள் பயங்கரமாக இருக்கும்.
Tweet media one
16
351
718
@paulitwitz
Pauli🪼
6 years
If திமிர்த்தனம் அடாவடித்தனம் had a face..
77
546
664
@paulitwitz
Pauli🪼
3 years
தான் எடுத்த படத்த வெளிவர விடாம குடைச்சல் கொடுத்தவங்களை பத்தியே பின்னாடி பெருமை பேசி படம் எடுக்கறது எல்லாம் கொடுமை இல்ல?!
15
107
638
@paulitwitz
Pauli🪼
6 years
கிழட்டு பயலுக்கு குசும்ப பாத்தியா? அவ்வளவு ஹாட்டா இருந்தா வெள்ளிங்கிரி மலை உச்சில போய் உக்காந்துக்க வேண்டியது தானே, குளு குளுனு இருக்கும். Again I’m telling he is not the issue, the morons who follow him are.. Demand இருக்கற வரைக்கும் ஆட தான் செய்வானுக
28
377
543
@paulitwitz
Pauli🪼
1 year
இது இப்படியே கன்டினியூ ஆகி திருப்பதி மலை ஏறப்ப கைல தடியோட ஏறது தான் ஐதீகம்னு ஆகிடும். அத விக்கறதுக்கு கடைகள் வரும்..
@sunnewstamil
Sun News
1 year
#Watch | திருப்பதி மலைப்பாதைகளில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால், பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள, கம்புகளை கொடுத்து அனுப்பி வைக்கும் தேவஸ்தான நிர்வாகம்! #SunNews | #Tirupati | #Tirumala
27
20
117
27
131
441
@paulitwitz
Pauli🪼
5 years
டேய் நீங்க மொத்த கூட்டமும் இப்படி தானா?!
82
168
415
@paulitwitz
Pauli🪼
6 years
எவ்ளோ casualஆ வரையறாங்க..?!
8
170
396
@paulitwitz
Pauli🪼
6 years
எல்லா பிரதமர்களோட படிப்ப பத்தி ரெண்டு மூனு வரி தான் சொல்ல முடியும். ஆனா எங்க ஆளா பத்தி பாத்தியா?! தேக்குடா..💪💪 😜😜
Tweet media one
11
348
373
@paulitwitz
Pauli🪼
4 years
கூசல இத போடறப்ப?
@VanathiBJP
Vanathi Srinivasan
4 years
பெண் குழந்தைகள் வீட்டின் வரம். #InternationalGirlChildDay
Tweet media one
77
64
750
8
85
324
@paulitwitz
Pauli🪼
7 years
அந்த இலையில கொஞ்சம் உப்பு வைங்கடா, அப்பவாது எதாவது சொரணை வந்து எதாவது செய்யறானுகளானு பாப்போம்..
Tweet media one
16
165
317
@paulitwitz
Pauli🪼
6 years
ரெண்டு பேரயும் கூப்பிட்டு செவுல்லயே விடனும்..
30
179
298
@paulitwitz
Pauli🪼
2 years
இத்தன அக்கிரமங்களும் நடக்கறத பாத்துட்டு ஒன்னுமே செய்யமுடியாம இருக்கறோமில்ல.. அனு ஆதயங்கள விட பன்மடங்கு கொடியதா இருக்கு கடவுளும் மதமும்.
@suchitrav
Suchitra Vijayan 🇵🇸
2 years
“Destruction complete. Neighbours house also damaged.” Video + text from @AbuSheezu
47
349
586
7
171
284
@paulitwitz
Pauli🪼
5 years
மேடைல உக்காந்துட்டு கைதட்டற அமைச்சர் பெருமக்களுக்கு இப்பவாது புரியுமா அவர்கள் ஆதரிக்கற கொண்டு வர்ற நீட், 5,8 வகுப்பு பொது தேர்வு, புதிய கல்வி கொள்கைகளால இந்த மாதிரி எத்தனை பிள்ளைகள பாதிக்கும், கல்வி வாய்ப்புகள மறுக்கும்னு?
4
158
275
@paulitwitz
Pauli🪼
11 months
ஒரு விசயம் புரியுது. ஒரு natural calamity னு அரசு எச்சரிக்கை விடுத்தா அதுக்கு மக்கள் தயாராகலன்னு. தண்ணி வந்ததுனு குறை சொல்லறது ஒகே ஆனா கரண்ட் இல்ல பால் இல்ல தண்ணி இல்லனு அடுத்த நாளே சொல்லறத என்னத்த சொல்ல. We take everything for granted. நான் கூட ஒரு சில விசயத்துல கோட்டை
10
61
281
@paulitwitz
Pauli🪼
3 years
அறுபதாம் கல்யாணம் பண்ணலாம் தப்பில்ல. ஆனா பண்ணிட்டு அன்னைக்கு நைட்டு பண்ண முயற்சிக்கறது தான் தப்பு..
19
61
270
@paulitwitz
Pauli🪼
5 years
அப்ப பிக் பாஸ் வீட்டுக்குள்ள உக்காந்து நீங்க நதிகள் பிரச்சனை, பாலியல் வன்முறை, வேலை, வளர்ச்சி பத்தி எல்லாம் தான் பேசிட்டு இருந்தீங்க? அப்படி தானே?
Tweet media one
1
177
254
@paulitwitz
Pauli🪼
5 years
நமக்கு சாதரனமா இருக்கறது ஒரு தரப்பினருக்கு எவ்வளவு பெரிய விசயமா இருக்கில்ல? இப்படி இருக்கறப்ப எல்லாருக்கும் ஒரே அளவுகோல வச்சா எப்படி?
@news7tamil
News7 Tamil
5 years
10ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற நரிக்குறவர் இன மாணவன்...! தூக்கிவைத்து கொண்டாடிய உறவினர்கள்...! நெகிழ்ச்சி சம்பவம்! விவரம்➤ | #10thExamResults | #Sivaganga
Tweet media one
29
234
1K
2
160
240
@paulitwitz
Pauli🪼
5 years
இந்த ஃபோட்டக்கு எத்தன அசிங்கமான பேச்சுக்கள்? அதுக்காகவே இத போஸ்ட் பண்ணறேன். இவனுக மட்டும் காலத்துக்கேத்த மாதிரி தங்களோட வசதிக்கேத்த மாதிரி மாறிட்டே இருப்பானுகளாம். ஆனா அவங்க காலத்துக்கும் 10 முழுத்த சுத்திட்டு திரியனுமாம். Morons..
Tweet media one
8
69
244
@paulitwitz
Pauli🪼
6 years
நீ யாரயோ நெனச்சு வாழா வெட்டியா இருக்க போற. நான் உன்னய நெனச்சே வெட்டியா வாழாம இருக்க போறேன். 😂😂😜😜
Tweet media one
Tweet media two
9
159
237
@paulitwitz
Pauli🪼
6 years
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும��ன்னா கூட பரவாயில்ல அடுத்த தலைமுறைக்கும் போறதெல்லாம் பெரும் சாபம்...
17
104
227
@paulitwitz
Pauli🪼
6 years
அலாவுதீன் விளக்குல கூட தேச்சா தான் பூதம் வெளிய வந்து நான் உங்கள் அடிமைனு சொல்லும். ஆனா இந்த அடிமை எந்நேரமும் ரெடியா இருக்கு..!
Tweet media one
2
162
219
@paulitwitz
Pauli🪼
6 years
��ுதிதாக MNCல வேலைக்கு சேர்ந்துள்ளேன். Celebrations/Project partyல நல்லா socialize பண்ண குடிச்சு பழகியருக்கனும். தண்ணியடிச்சு பழகாததால் நாங்கள் படும் வேதனைகள், அவமானங்கள் எல்லாம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. தண்ணியடிச்சு மட்டும் பழகி இருந்தால் நாங்கள் தான் இங்கே ராஜா. 1/3
17
159
223
@paulitwitz
Pauli🪼
5 years
ஏன்டா டைரக்டர் ப்ரொடியூசர்களா சொன்ன படி சரிய பொறைய போடலயா? ஆனா வச்சு செஞ்சுட்டான்.. 😂😂👌
11
89
218
@paulitwitz
Pauli🪼
4 years
70கள்ல இருந்த ஆஃப்கானிஸ்தான் ஈரான் ஃபோட்டோக்கள பாத்துட்டு அப்படி இருந்த நாடு எப்படிடா இப்ப இருக்கற நிலைக்கு கொண்டு வந்தானுகனு யோசிச்சதுண்டு. அது எப்படி நடந்திருக்கும்னு உத்தர்பிரதேசத்துல யோகி நடத்திக் காட்டிட்டு இருக்கறான்.
3
124
209
@paulitwitz
Pauli🪼
4 years
Too much of democracy... சம்பவ இடத்த நோக்கி முன்னேறிட்டே இருக்கறானுக.
5
38
215
@paulitwitz
Pauli🪼
7 years
NEETக்கு எதிரா குரல் குடுத்தயா? இல்லிங்க GAIL நெடுவாசல் திட்டத்துக்கு எதிரா குரல் குடுத்தயா? இல்லிங்க ஹிந்தி திணிப்புக்கு எதிரா பேசுனயா? இல்லிங்க அட்லீஸ்ட் மதவாதம் டீமானிட்டைஷேஷனுக்கு எதிராவாது பேசுனயா? இல்லிங்க அப்பறம் என்ன மயித்துக்குடா அரசியல் அதுவும் ஆன்மீக அரசியல்?!😡
Tweet media one
11
121
197
@paulitwitz
Pauli🪼
5 years
நேத்து மூனு விசயங்கள பாத்து was too disturbing.. 1.மதராஸால சிறுமிய பாலியல் துன்புறுத்திய (அந்த வீடியோவ முழுசா பாக்க கூட முடியல) 2.ஜெய் ஶ்ரீராம்னு சொல்லி அடிக்கறது, அடிச்சதால இறந்தது 3.மணமகன் வேற மதங்கறதால வந்து எதிர்வினை. இது எல்லாதையும் இணைக்கற புள்ளி. மதம்- deadliest invention
13
132
194
@paulitwitz
Pauli🪼
7 years
அடிச்சவரோட சிலைய அடி வாங்கினவரே திறந்து வைச்சு பெருமை பாடற வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் வேற எந்த ஊருலயும் நடக்காது...
4
98
193
@paulitwitz
Pauli🪼
4 years
நடப்பதையெல்லாம் பாத்தா வறுமைல இருக்கறவங்க, அதிகாரமற்று இருக்கறவங்க இனி மேல வர்றது ரொம்ப கஷ்டம். நல்ல படிப்பு கிடைச்சு வேலை கொண்டு மேல வந்தவர்கள் எதயாவது பண்ணி தற்போதுள்ள நிலைய தக்க வச்சுக்கங்க. சறுக்கின்னா தூக்கிவிட நாதி இருக்காது..
8
99
198
@paulitwitz
Pauli🪼
4 years
இன்னுமாடா இத பாராட்டிட்டு இருக்கறீங்க. Actually இது child abuse also employee abuse. போதுமான பேறுகால விடுப்பு இல்லங்கறது காட்டுது...
@sunnewstamil
Sun News
4 years
#NEWSUPDATE | கையில் குழந்தையை வைத்துக்கொண்டே பணியில் ஈடுபடும் சண்டிகரை சேர்ந்த போக்குவரத்து பெண் காவலர்! #SunNews | #Chandigarh
Tweet media one
3
13
145
7
72
202
@paulitwitz
Pauli🪼
6 years
பிரச்சனை என்னன்னா இவங்களுக்கு எல்லாம் அரசியல்ன்னா எல்லாரும் வரி கட்டனும், ஊர சுத்தமா வச்சிக்கனும், லஞ்சம் இருக்க கூடாது, standardise பண்ணனும் , எல்லாம் விரல் நுனியில வர்ற மாதிரி பண்ணனும். ஆனா நம்ம அரசியல் இதையெல்லாம் தாண்டி இருக்குக்குனு இவங்களுக்கு புரியவே புரியாது.
21
140
181
@paulitwitz
Pauli🪼
5 years
எங்கள் கூட்டை நாங்கள் கட்டியமைத்த கதை.. அப்போ ரெண்டு பேரும் ஒரே நிறுவனத்துல வேலை செஞ்சுட்டு இருந்தோம். It’s where we got to know each other. நட்பாகி, காதலானோம். எப்படி ப்ரெப்போஸ்(😜) பண்ணேனு முன்னாடியே இங்க சொல்லியிருக்கறேன். So கதைக்கு வருவோம். கொஞ்ச நாள்லயே our employers had to
33
68
188
@paulitwitz
Pauli🪼
5 years
சமீபத்துல கணவனை இழந்த ஃப்ரெண்டு வீட்டுக்கு லேட்ட வர்றத பெரியவங்க கேள்வி கேக்கறாங்க. நைட் நேரம் காலம் பாக்காம அவங்க கணவனை கூட்டிட்டு ஹாஸ்பிட்டல்னு சுத்தனப்ப வீட்டல இருந்த யாரும் கேக்கல அப்ப துணைக்கு வரல. இப்ப மட்டும் எப்படி கேக்கலாம்னு அவங்க கேக்கறாங்க. நியாயமான கேள்வி இல்ல
11
56
182
@paulitwitz
Pauli🪼
6 years
பெயருக்கு பின்னால் சாதியை சேர்ப்பது இழிவு என்று இரண்டு மூன்று தலைமுறைகள் உருவாகி முன்னேறி வந்த நிலையில சாதி பெயர்கள் சேர்க்காததால் பெருமைகளை இழந்துவிட்டோம் என்றும் அப்படி சேர்ப்பதால் அடையாளங்களை மீட்டுக்கப்படும் என்று கூவுகிற கூட்டம் உருவாகியிருப்பது சமூக சீர்கேட���ட்டை குறிக்கிறது
2
106
168
@paulitwitz
Pauli🪼
6 years
உத்தமர் ஓபிஎஸ் யோசிப்பாப்ள எனக்கும் இதே தான்ய்யா சொல்லலிக் குடுத்தானுக..!
Tweet media one
1
62
157
@paulitwitz
Pauli🪼
4 years
இந்த லூசுப்பயலுக்கு யாராவது சொல்லுங்க ripped jeansன்னா முட்டில தான் கழிஞ்சிருக்கும்னு.
Tweet media one
17
36
172
@paulitwitz
Pauli🪼
10 months
A1 எப்படி கோபால லேசுல விட்டுச்சுங்கறது million dollar question.
@ValuBoy
ValuBoy
10 months
நேத்து ஒரு எபிசோட் பாப்போம்ன்னு ஸ்டார்ட் பண்ணேன் Koose Munisamy Veerappan சீரிஸ. காலைல 3 மணி வரைக்கும் ஒரேடியா பாத்து முடிச்சிட்டென். அவ்ளோ பக்காவா எடுத்து இருக்காங்க. நக்கீரன் கோபால் எப்பா யாருய்யா நீ . Huge Respect to him
Tweet media one
21
237
2K
16
23
169
@paulitwitz
Pauli🪼
5 years
இங்க இருக்கறோம். என் அண்ணன் எங்கள பத்தி ஒருத்தர் கிட்ட சொல்லறத கேக்க நேர்ந்தது. ‘கல்யாணம் ஆனவங்க கூட இப்படி ப்ளான் பண்ணி ஒருத்தருக்கொருத்தர் சப்போர்ட் பண்ணி பாத்ததில்ல’னு. ரெண்டு பேரும் சேர்ந்து வளர்றதுல தான் இருக்கு ஒரு உறவின் வெற்றி. இப்பொழுது எங்கள் வாழ்க்கை ..😍😍😎😎
43
32
163
@paulitwitz
Pauli🪼
5 years
இன்னைக்கு யாருக்கெல்லாம் இது ஞாபகம் வந்தது? கை தூக்குங்க🙋‍♂️
Tweet media one
4
62
154
@paulitwitz
Pauli🪼
6 years
😳🙄 புலிப்பால் குடிச்ச பயலுக்கு ஊருக்குள்ள என்னடா வேலை? காட்டுல போய் புலியோட புலியா இருந்து புலி கூடவே குடும்பம் நடத்த வேண்டியது தானே..?! பேப்பய..
38
42
138
@paulitwitz
Pauli🪼
4 years
லட்சம் கோடினு ஆர்பிஐ கிட்ட வாக்கின காசு என்னாச்சுனு தெரியல. கோடி கணக்குல பிஎம் கேர்ஸ்னு உருட்டி சேத்த காசு என்னாச்சுனு தெரியல. ஆயிரம் கோடி பேக்கேஜ்னு நிம்மியாத்தா அள்ளி விட்டதும் என்னாச்சுனு தெரியல. வெள்ளையா மசிரு வளத்தது மட்டும் தான் தெரியுது.
3
99
150
@paulitwitz
Pauli🪼
7 years
நானே சொன்னாலும் உன் அறிவுக்கு சரியென்ற படாததை ஏற்றுக்கொள்ளாதே. - பெரியார் சங்கராச்சாரி சொன்னால் மலத்தை கூட தின்பேன். - எஸ்.வி.சேகர் எது சிறந்ததுனு முடிவு பண்ணிக்கங்க
3
116
142
@paulitwitz
Pauli🪼
3 years
விஜய் ஆடறப்ப விஜயோட டான்ஸ விட்டுட்டு கூட ஆடறவங்களோட ஆட்டத்த ரசிக்கறதுன்னா அது சிம்ரன் ஆடுன்னா மட்டும் தான். ஆல்தோட்ட பூபதி பாட்டுல செம..🤩🤩
Tweet media one
4
17
148
@paulitwitz
Pauli🪼
6 years
ரஜினி வேற மாநிலத்தவர்னு அவர நான் ஒரு போதும் எதிர்த்ததில்ல. இப்ப யோசிக்கறேன் தமிழரா இருந்திருந்தா நம் உணர்வுகள, மாநிலம் சாந்த்த பிரச்சினைகள, மாநில சுயாட்சி போன்றவைகள புரிஞ்சிருப்பாரோனு..
@ANI
ANI
6 years
I support One Nation One Election. This will save money and time: Rajinikanth in Chennai #TamilNadu
Tweet media one
287
2K
6K
14
81
135
@paulitwitz
Pauli🪼
6 years
சாதி ஒழிச்சாரா, இன்னும் சாதி இருக்கேனு வாதம் பண்ணறவங்களுக்கு. திரும்பவும் சொல்லறேன் சாதிய ஒழிக்க முடியாது. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் எல்லரையும் சென்றடையனும். Representationனும் இருக்கனும். பொறவு சாதி தானா நீர்த்து போயிடும். அத நோக்கி தான் நாம போகனும். அத தான் சமூகநீதி சொல்லுது
4
84
139
@paulitwitz
Pauli🪼
5 years
எனக்கு தெரிஞ்சு இங்க மொதல்ல stand up comedies பண்ணாரு இவரு தான். என்ன ரூம்ல உக்காந்து பண்ணிட்டு இருந்தாரு..!
1
68
138
@paulitwitz
Pauli🪼
6 years
கருத்தியல் ரீதியா வேறுபாடு இருந்தாலும் சீமானை கைது என்பது அரசின் அடக்குமுறை என்று எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் இங்க பலர் அதை கண்டு மகிழ்வதை தான் பார்க்க முடிகிறது.
11
45
134
@paulitwitz
Pauli🪼
5 years
தான் வாழ்ந்து உயர்ந்த மாநிலத்துலயே பொதுமக்கள அரசு வெறி கொண்டு சுட்டு தள்ளினப்பவே அது சரினு முட்டு குடுத்த ரஜினி தனக்கு சம்மந்தமே இல்லாத காஷ்மீர மக்களயும் மாநிலத்தையும் பெருமையாவ ஆதராவாவா பேசிற போறாப்ள..? 😏
3
85
133
@paulitwitz
Pauli🪼
6 years
பொண்ணோட ஸ்கூல் மேம் சொன்னது... க்ளாஸ்ல ஸ்னேக்ஸ் சாப்பிடறத பாத்துட்டு ‘close your snacks box’னு மேம் சொல்லிருக்காங்க. நம்மாளு உடனே டப்பால இருந்தத எல்லாத்தையும் டேபிள்ல கொட்டிட்டு டப்பா மூடி உள்ள வச்சுட்டு ஸ்னேக்ஸ் சாப்பிடறத கன்டினியூ பண்ணாங்களாம்.
8
39
138
@paulitwitz
Pauli🪼
2 years
Chennai night landing
7
22
127
@paulitwitz
Pauli🪼
6 years
ஏன் சாந்தா நிறுத்திவிட்டாய்? உன் அறிவை கண்டு வியக்க ஓடோடி வந்தேன், பாடு சாந்தா பாடு. பசுபதி-பசுவோட கணவன் பூபதி-பூவோட கணவன் கணபதி-கணவனோட கணவன் உமாபதி- உமாவோட கணவன் ஜனாதிபதி - ஜனங்களோட கணவன் இப்படி கண்டினியூ பண்ணுங்க..!
@KasthuriShankar
Kasturi
6 years
@Anusya01 @venketeshrr @GanesanJC @kavitha129 @Revathymeenaksh @swamisaranamm எவண்டா அக்காவை எதிர்த்து பேசுறது? அவங்கதான் சொல்லிட்டாங்க இல்ல? 'பதி' அப்படின்னா 'கணவன்'. சபாபதி- சபையின் கணவன் க்ரோர்பதி- கோடி பெண்களின் கணவன் திருப்பதி- திருவின் கணவன் வெங்கடாசலபதி- வெங்கடாச்சலத்தின் கணவன் கணவன் வேலை ஒன்லி மேட்டர் பண்ணுறது. அவங்க அனுபவத்தை சொல்லுறாங்க.
17
6
19
10
94
123
@paulitwitz
Pauli🪼
1 year
கேள்வி: சிறுபாண்மையினர் உரிமைகளை காக்கவும் கருத்து சுதந்திரத்தை பேனவும் என்ன நடவடிக்கைகள் நீங்கள் எடுத்திருக்கறீர்கள்? மூதி பதில்: 👇
4
40
128
@paulitwitz
Pauli🪼
3 years
எனக்கு புரியவே இல்ல. கொண்டிருக்கற கொள்கைய எதிர்கறவங்களாகவே இருக்கட்டும் தனக்கு எந்த விசத்துலயும் சம்பந்தமே இல்லாதவங்கள அநியாயத்துக்கு சுட்டுகொண்ணத ரசிக்கற கொண்டாடற அளவுக்கா ஈவு இரக்கமற்று இருக்கறது?
Tweet media one
11
57
126
@paulitwitz
Pauli🪼
4 years
GST அதிமா இருக்கா, ஏன் ஹோட்டல்ல சாப்பிடறீங்க? வெங்காயம் விலை அதிகமா இருக்கா என்னைய மாதிரி வெங்காயம் சாப்பிடாம இருங்க. ஆக்சிஜன் சப்ளை ஏற்பாடு பண்ணுங்கன்னா தேவைபடறத குறைச்சிக்கங்கனு சொல்லறாங்க. நீங்கெல்லாம் ஏன்டா உயிரோடு இருக்கறீங்கனு மட்டும் தான் கேக்கல.
2
75
127
@paulitwitz
Pauli🪼
5 years
அவங்க பாட்டுக்கு அவங்க வேலைய செஞ்சிட்டு இருந்திருப்பாங்க. சியர் அப் பண்ணறேன் என்கரேஜ் பண்ணறேன்னுட்டு போய்... ஒருவேளை நேத்து இது 👇 நடந்திருக்குமோ ‘அத ஏய்யா எடுக்கற?. இத போடு போடு.’🤔
Tweet media one
7
68
124
@paulitwitz
Pauli🪼
5 years
Match found..
Tweet media one
Tweet media two
4
49
121
@paulitwitz
Pauli🪼
4 years
ஒரு நாட்டுக்காரன விட இன்னொரு நாட்டுக்காரன் தாழ்ந்தவன்னு பொருள் இல்ல. அதே தான் மொழிக்கும். அது வெறும் இன்னொரு அடையாம். ஆனா சாதிங்கறதே ஒருத்தனுக்கு கீழ இன்னொருத்தன்ங்கற படிநிலை தான். இது புரியாத வரை ஒன்னும் பண்ண முடியாது இதுல மூனு ஃபயர் வேற.😏
10
61
116
@paulitwitz
Pauli🪼
6 years
பொள்ளாச்சி கொடூரத்துல நாம கற்ற வேண்டியது ஒன்னு என்னன்னா புதிய உலகமான, கட்டுபாடுகள் அற்ற இணையத்துல எப்படி நடந்துக்க வேண்டும் எப்படி பயன்படுத்த வேண்டும்ங்கறது தான். பள்ளி, கல்லூரிகள் regular intervalsல sessions நடத்துன்னா கூட பரவாயில்ல.
6
107
111
@paulitwitz
Pauli🪼
2 years
சமீபமா ஸ்கூல் பசங்க வீடியோவா வர்றத பாத்தா எதோ organised attack மாதிரி தெரியுதே
30
28
114
@paulitwitz
Pauli🪼
6 years
முன்னாடி சொன்னதே தான்.. அப்படி கட்டாயம் நீட் வச்சு தான் அட்மிஷன் போடனும்ன்னா உங்க செலவுல காலேஜ் கட்டி நீட் நடத்திக்கங்க. நாங்க கட்டுன காலேஜ்ல எந்த மயிரும் தேவையில்ல, +2 மார்க் படியே அட்மிஷன் போட்டுக்கறோம். #BanNEET
4
65
116
@paulitwitz
Pauli🪼
3 years
கேடயமா? Actually he is using it as திருவோடு..
3
76
110
@paulitwitz
Pauli🪼
5 years
நம்மூர்ல இந்த அளவுக்கு எல்லாம் வேண்டாம், அவங்கள சக மனுசங்களா பாத்தாவே போதும் ...
5
53
104
@paulitwitz
Pauli🪼
6 years
அக்கா பேச்ச கேட்டு மொ��ட்டு பக்தாள்க எல்லாம் இன்னைக்கு தாமரை தீபத்த ஏந்தி இப்படி தான் நின்னிருப்பானுக இல்ல ?!
Tweet media one
2
27
105
@paulitwitz
Pauli🪼
2 years
மணியாட்டிட்டி இருந்தா மட்டும் போதாது. படிக்கோனும்
Tweet media one
@CommonSwadeshi
The Common Swadeshi
2 years
TNPSC Group-I ranking list had been published on 18.07.2022. All the 137 candidates belong to the reserved category, NONE from general category. There is more to it. Here is a detailed thread.
138
930
2K
5
55
90
@paulitwitz
Pauli🪼
6 years
கீழே உள்ள ட்விட்ல ஏன் கொண்டாடறாங்கங்கறதுக்கு காரணம் மேல படத்துல இருக்கு..
Tweet media one
2
87
100
@paulitwitz
Pauli🪼
6 years
இவ்வளவு தான் இவனுக தேச பக்தி.. எல்லைல எல்லைனு சொல்லிட்டு இப்படி சில்லறத்தனம் பண்ணிட்டு இருக்கறானுக..
Tweet media one
8
65
100
@paulitwitz
Pauli🪼
6 years
Need of the hour is பொது எதிரியான RSS/BJPயையும் அவனுகளோட அடிமை அதிமுகவையும் அடிக்கறது எதிர்கறது தான். இப்ப திராவிட தமிழ்தேசியம்னு அடிச்சுட்டு இருந்தா எதிரிகளுக்கு ரொம்ப வசதி, இத தான் அவனுகளும் எதிர்பாத்துட்டு இருக்கானுக அதுல குளிரும் காயிஞ்சுக்கறானுக. High time to act responsibly
11
98
93
@paulitwitz
Pauli🪼
7 years
டேய் உன்ன பத்தி எனக்கு தெரியும் என்ன பத்தி உனக்கு தெரியும், நம் ரெண்டு பேர் பத்தியும் இந்த ஊருக்கு நல்லாவே தெரியும் போ தம்பி போ..😃😃😃
Tweet media one
4
67
97
@paulitwitz
Pauli🪼
6 years
இவ்வளவு வளர்ந்தும் மாற்றங்கள் வந்தும் பலரும் கல்வியால தெளிவடைந்த இந்த காலத்துலயே இப்படி எதிர்கறானுகன்னா அப்ப இருந்த மாதிரி சாதிய தீண்டாமைகள் இப்ப இருந்திருந்தா நம்ம எல்லாம் தெருவுல நடமாடவே விட்டிருக்க மாட்டானுக போல. 😳 கோட்டான கோடி நன்றி ஈரோட்டு கிழவா..
@thatsTamil
Oneindia Tamil
6 years
சபரிமலை செல்ல முயலும் பெண்கள் பின்னணியை விசாரியுங்கள்.. எச்.ராஜா ஆவேசம் #sabarimala #nilakkal #hraja #bjp
33
28
132
3
58
96
@paulitwitz
Pauli🪼
4 years
அலுப்பே தெரியாதா. அவரு நைட்டு 10-11 மணிக்கு வேலையெல்லாம் முடிக்கறப்ப இத சொல்லுங்க அவருகிட்ட, வண்ட வண்டையா கேப்பாப்ள. இதமா இருக்கும்.,
@japan_raghu
ஜப்பான் ரகு®
4 years
Street food 🤤😋 செய்யும் வேலையை மனசுக்கு புடிச்சு ரசிச்சு செஞ்சா அலுப்பே தெரியாது.
7
98
328
3
40
99
@paulitwitz
Pauli🪼
6 years
இவனை படைத்த இயற்கையையும் அசுத்தப்படுத்தி இவன் படைத்த கடவுளையும் அசிங்கப்படுத்தி நாறிப்போகும் மனிதன்.
Tweet media one
2
91
90
@paulitwitz
Pauli🪼
3 years
சரியா மேட்டர் பண்ணினவனோட sperms அது பாட்டுக்கு உள்ள போய் ஒன்னு கருவாக மத்தது எல்லாம் வழிவிட்டிரும். ஆனா ஒன்னும் பண்ணாம வெளிய விட்டவனோட sperms எல்லாம் கூடி என்ன ஒரு பெர்ஃபாமன்ஸ் புழுங்காகிதம் அடைஞ்சிச்சாம். 10நிமிசம் பாத்துட்டு மட்டும் இவன் பண்ணறது இருக்கே
8
23
93
@paulitwitz
Pauli🪼
3 years
ஆயிரம் சொல்லுங்க அந்த hierarchyய விடறதே இல்ல்ல? செய்தி போடறப்பவாது அவையெல்லாம் பெயர்கள் தான்னு சொல்ல alphabetically orderயாவது போடலாமில்ல?
Tweet media one
5
46
94
@paulitwitz
Pauli🪼
4 years
நண்பரோட பொண்ணு பண்ணி அனுப்பிச்சிருக்கறாங்க. ரெயின்போ கேக்காம். வேற வேற கலர்ல லேயர் லேயரா. ந்யூ இயர்க்கு 😍
Tweet media one
6
5
93
@paulitwitz
Pauli🪼
2 years
Consentங்கறது ரெண்டு பேரும் கைகோர்த்துட்டு போறப்ப கோட்ட தாண்டலாமேனு கேக்கறது. எங்கயோ போறவங்கள புடிச்சி அந்த கோட்ட கிட்ட இழுத்துட்டு வந்து போலாமானு கேக்கறது இல்ல.
10
31
87
@paulitwitz
Pauli🪼
5 years
ஊட்டுக்குள்ளயே ஒரு ரவிவர்மன் பிக்காஸோ இருக்கறது தெரியாம போச்சே..😍😍 #மகளதிகாரம்
Tweet media one
15
21
86
@paulitwitz
Pauli🪼
3 years
Actually இத்தன பேர் கொத்து கொத்தா செத்த பிறகு கடவுள் இருக்கானானு தான் லாஜிக்கல கேள்வி வரும். ஆனா அத மட்டும் இவனுக போடமாட்டானுக. அந்த நம்பிக்கைல ஆட்டம் கண்டிருச்சுன்னா மொத்தமா போயிடும்னு நல்லா தெரியும்
Tweet media one
6
51
87
@paulitwitz
Pauli🪼
5 years
ராஜாவ டிசைன் பண்ணும் போது விரல்கள சரஸ்வதிக்கும் நாக்க சனிஸ்வரனுக்கும் அவுட்ஸ்ஸோர்ஸ் பண்ணிட்டான் போல பிரம்மன்.
9
26
88
@paulitwitz
Pauli🪼
6 years
Assault rifles வச்சு குறி பாத்து ஒரே இயக்கத்த சேர்ந்தவங்கள சுட்டுத்தள்ளறதெல்லாம் மாவட்ட லெவல்ல முடிவெடுக்கறதில்ல. Chief secretary இல்ல அதுக்கும் மேல பெரிய தூண்டுதலோட நெடு நாள் வன்மத்த வெளிப்பாடு தான் இது..
1
130
76
@paulitwitz
Pauli🪼
6 years
அப்போ நல்லா மழை பேயனும்ன்னா அண்டாவுக்குள்ள உக்காந்துட்டு உச்சா போயிட்டே மந்திரம் சொல்ல வேண்டியதில்லயா god ah nondufy பண்ணா போதுமா..??!! கூமுட்ட..!!
Tweet media one
0
71
80
@paulitwitz
Pauli🪼
5 years
‘ஜல்லிக்கட்டு வேணும்ங்கறீங்க அப்ப பீஃப் சாப்பிடுவேன்ங்கறீங்களே’னு கேட்டு வடக்கனுக நம்மள மடக்கறானுகளாம். அடே இதையெல்லாம் புரியற அளவுக்கு மொதல்ல வளருங்கடா. ஏன்னா நாங்க பரிணாம வளர்ச்சிலயே உங்கள விட ஒரு படி மேல இருக்கறோம். So please get lost. #Beef4life
3
34
79
@paulitwitz
Pauli🪼
5 years
வெளி மாநிலத்தவர்களை திருமணம் செய்வதில் தடைகள் இருந்தது அப்பெண்களின் தனிமனித உரிமைகள் மறுப்பாகவே இருந்தாலும் இப்பொழுது அது நீங்கியவுடன் அவர்களை வேலிகள் அற்ற பொருள்களாய் பார்ப்பது பிணம் திண்ணி கழுகுகளை விட கேவலமான மனநிலை. புதைந்து கிடந்த ஆழ்மனது வக்கிரங்கள் ஆறாய் ஒடுகிறது.
3
52
82
@paulitwitz
Pauli🪼
5 years
Pori. And when it is made into ball, we call it as பொன்னார்.
7
25
79
@paulitwitz
Pauli🪼
4 years
உங்க ரூம்ல இப்பவோ இல்ல முன்னாடியோ யார் யாரோட போஸ்டர் எல்லாம் ஒட்டியிருக்கறீங்க? நான் ஒன் அன்ட் ஒன்லி Anna Kournikova தான். 😁😁
40
3
77
@paulitwitz
Pauli🪼
6 years
சாதியத்தாலயோ பெண் என்பதாலயோ வேற எந்த காரணமாக இருந்தாலும் ஒரு 13 வயதே ஆன குழந்தையை கழுத்தறுப்பதென்பது அதுவும் அந்த பிஞ்சின் தாய் கண்ணெதிரே கொடூரத்தின் உச்ச. மிருகச்செயல் என்று கூட சொல்ல முடியாது. எந்த விலங்கும் இப்படி செய்வதில்லை. Humans are the filthiest and deadliest creatures
1
89
80
@paulitwitz
Pauli🪼
5 years
ஆனா பிரச்சனை என்னன்னா இது மாதிரி எத்தன அவன் வாயில விட்டாலும் பினாத்திட்டே இருப்பான். Such a disgusting creature 🤮
3
32
75
@paulitwitz
Pauli🪼
5 years
ரிலேஷன்ஷிப்ல பிரிஞ்சுட்டதக்கப்பறம் அவன்/ள் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டறேன், காட்டுனும்னு அறிவுரை சொல்லறதுமே வன்மத்த துண்டறது தான். ஒத்து போகல செட் ஆகல just parted ways(mutual இல்லாடியும்). அதுக்கப்பறம் they shouldn’t decide our life in anyways. அதானே matured மனிதர்களுக்கு அழகு.
9
39
80
@paulitwitz
Pauli🪼
2 years
Actually இப்படி லீவ் போடாம இருக்கறது பெரிய விசயம் இல்லங்கறத விட தப்புன்னே சொல்லுவேன். Leaves/breaks are must. இது எங்க கொண்டு போய் விடும்ன்னா நாளைக்கு பணியிடத்துல தான் அப்படி இருக்கறது மட்டும் இல்லாம் அடுத்தவங்களோட genuine needsக்கு கூட மதிக்கமாட்டாங்க.
@kusumbuonly
kusumban
2 years
ஆண்டு விழாவில் 100% அட்டெண்டன்ஸ் அவார்ட் ஸ்கூல் பசங்களுக்கு கொடுக்குறாங்க. ஏகப்பட்ட பசங்க வாங்குறாங்க...ஒரே ஒருநாள் கூடவா எதுவும் முக்கியமான கல்யாணம் வந்திருக்காது? இல்ல உடம்பு சரியில்லாம போய் இருக்காது? எப்படி இதெல்லாம் சாத்தியம்?🤔
50
5
140
6
22
80
@paulitwitz
Pauli🪼
6 years
பொதுப்பிரிவுல இருக்கறவன் இடஒதுக்கீட்டுக்கு எதிரா குதிக்கறதுலயாவது தங்களுக்கு வாய்ப்புகள் இல்லாம போயிடுதுன்னலாம். ஆனா இந்த இடையில இருக்கறவங்க இடஒதுக்கீட அனுபவிச்சுட்டே அதுக்கு எதிரா பேசறது, மிதிக்கறதுக்கு தனக்கு கீழ ஒருத்தன் இல்லாம போயிருவாங்கற எண்ணத்த தவிர வேறென்ன இருக்க முடியும்
0
44
71
@paulitwitz
Pauli🪼
7 years
இத்தன கலவரம் நடக்குது இங்கு இருக்கற ரெண்டு மூத்த அடிமைக உக்காந்து மிச்சர் சாப்பிட்டு இருக்குதுக. உங்க சூப்பர்வைஸர் குருமூர்த்தி சரியா தான்டா சொல்லிருக்கான் impotentனு. #DontTouchMeGovernor #GetOutTNGovernor
0
47
74
@paulitwitz
Pauli🪼
3 years
என்ன வாய்டா இது ? இது போல ஒரு கேவலமான பிறவிய பாக்கவே முடியாது
12
19
73
@paulitwitz
Pauli🪼
3 years
ஊசி போடறத ஃபோட்டோ எடுக்கற அறவுக்கு பொறுமையா போடறாங்களா டைம் இருக்கா? உக்காந்தொடனே ஊசி ஏத்திட்டு தொரத்திவிட்டறாங்க நம்மள...
18
7
73
@paulitwitz
Pauli🪼
4 years
Tweet media one
10
35
70
@paulitwitz
Pauli🪼
3 years
அப்பட்டமா தெரியுது ஃபோட்டோஷூட்னு. எல்லா ஃபோட்டோலயும் ஹெல்மெட்ட சும்மா தலைல வச்சுருக்கறாப்ள ஸ்ட்ராப் போடாம, கூட எந்த அதிகாரிகளும் இல்ல… அடச்சீ கேவலமா நடிக்காத எழுந்திரிங்கற ரேஞ்சுல இருக்கு. கூட சுத்தற ஒரு பயலும் சொல்லமாட்டானுகளா. அது சரி கேட்டா தானே😏
Tweet media one
11
32
76
@paulitwitz
Pauli🪼
6 years
300 பேர் இறப்பு என சொன்னதெல்லாம்‌ நிஜம் இல்லயாமே? பின்ன வீடியோல பாம் போட்டா நிஜத்துல எப்படி சாவாங்க?
2
19
69
@paulitwitz
Pauli🪼
5 years
அண்ணன் மகனின் கைவண்ணம்.. செம இல்ல?!
Tweet media one
8
19
73