omampuliyur Profile Banner
Omampuliyur Jayaraman Profile
Omampuliyur Jayaraman

@omampuliyur

Followers
3K
Following
5K
Statuses
1K

Proud Sanghi from my School Days, State Secretary BJP Propaganda Cell,

Joined October 2020
Don't wanna be here? Send us removal request.
@omampuliyur
Omampuliyur Jayaraman
2 days
@NewsTamilTV24x7 வழக்கமா ரோஸ் மில்க் கொடுப்பங்களே. ஏன் இப்போ கொடுக்கல
1
0
7
@omampuliyur
Omampuliyur Jayaraman
4 days
@aghathiyar Thank you very much
1
0
1
@omampuliyur
Omampuliyur Jayaraman
4 days
@aghathiyar Thank you very much
0
0
1
@omampuliyur
Omampuliyur Jayaraman
7 days
பாரத கலாச்சார எதிரி தமிழ் பண்பாட்டு விரோதி இந்துக்கள் ஓட்டை வாங்கி இந்து வழிபாட்டு முறையை ஒழிக்க முனையும் பாசிச திமுகவின் அடக்கு முறையை எதிர்த்து ஆர்ப்பாட்டம். அனைவரும் வாரீர். #பாசிச_திமுக #திருப்பரங்குன்றம்_��ாப்போம்
Tweet media one
2
19
35
@omampuliyur
Omampuliyur Jayaraman
8 days
தமிழ் கடவுள் முருகனின் முதலாம் படைவீட்டை அபகரிக்க முயற்சி. வேடிக்கைப் பார்க்கும் தமிழினத் தலைவர்கள். மதச்சார்பற்ற நாட்டிலே மதத்திற்கு ஒரு சட்டமா? பரங்குன்றம் மலைக்கு அசைவம் எடுத்துச் செல்ல முகமதியர்கள் முயன்ற போது வேடிக்கை பார்த்த போலீஸ் இந்துக்கள் போராட்டத்தை நசுக்குவது ஏன்?
0
37
85
@omampuliyur
Omampuliyur Jayaraman
12 days
இந்துக் கோயில்கள் சாத்தானின் இருப்பிடம் அதனால் இடிக்கிறோம். என்ன ஒரு மத வெறி செயல். திமுக, கம்யுனிஸ்ட், போன்றவர்கள் கண்டிப்பார்களா? @Arunan22 @DrSenthil_MDRD @Manothangaraj #இந்துதர்மம்காப்போம் #ஆலயம்காப்போம்
2
31
42
@omampuliyur
Omampuliyur Jayaraman
12 days
@JKGogulBalaji @RSSorg @annamalai_k @BJP4TamilNadu @amarprasadreddy @SuryahSG @hindumunnani_tn @jsaideepak @SanghiPrince @Bagavathprathee @VHPDigital உன் தேசப் பணி தொடர வாழ்த்துக்கள்
0
0
2
@omampuliyur
Omampuliyur Jayaraman
13 days
@aghathiyar மிக்க நன்றி
1
0
1
@omampuliyur
Omampuliyur Jayaraman
13 days
@rparthiepan திமுகவை ஆதரிப்பது உங்க விருப்பம். அதற்காக தேவையில்லாமல் மத்திய அரசை கிண்டல் அடிப்பது சரியா?
0
0
2
@omampuliyur
Omampuliyur Jayaraman
13 days
@Arunan22 சீமானின் நண்பரே, பின்னர் ஏன் கேரள கம்யூச அரசு கோமியம் விற்கிறது? பதில் சொல்லித் தொலையுங்க
0
0
0
@omampuliyur
Omampuliyur Jayaraman
26 days
Protocol படி அமைச்சர் முன்பு நிற்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்! அப்படியானால்... இன்பநிதி வருவதற்கு முன்பு... உதயநிதி @Udhaystalin அமைச்சராக இல்லையா? அப்போது, மட்டும் எப்படி அருகில் உட்கார்ந்து இருந்தார்? இதைக் கேட்க வேண்டிய மீடியா மயான அமைதி. கேவலம் @Karvaadu @GunasekaranMu
3
21
81
@omampuliyur
Omampuliyur Jayaraman
28 days
@tvkvijayhq Mr அணில், நீங்க அரசியலுக்கு வந்து மதவெறியை குறைத்துக் கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால் ஷேர் பாதருக்கு பிறந்த புத்தியை காண்பித்து, மதவெறியன் என்பதை அப்பட்டமாக நிரூபித்து விட்டீர்கள்.
0
0
2
@omampuliyur
Omampuliyur Jayaraman
1 month
@Arunan22 தன் வயிறை வளர்க்க எவன் காலையும் கழுவி குடிப்பான் கம்யுனிஸ்ட். அமைதியாக உள்ள நாட்டில் பிரச்சினை செய்பவன் கம்யூனிஸ்டுகள். என்று உங்களைக் கேவலமாக விமர்சித்த ராமசாமியை பெரியார் என்று சொல்ல உங்கள் நாக்கு கூசவில்லையா? இதெல்லாம் ஒரு பொழப்பு அரு���ா @Arunan22
3
16
85
@omampuliyur
Omampuliyur Jayaraman
1 month
@salma_poet Enjoyment with out responsibility என்று சொன்னவன் தான் பெண்ணுரிமை போராளியா? இப்படி பேசியவனை பொது வெளியில் விமர்சிப்பதை விட்டுவிட்டு கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது
0
1
3
@omampuliyur
Omampuliyur Jayaraman
1 month
ஈரோட்டு ராமசாமியின் உண்மை முகம் தோலுறிக்கப்பட்டது. பி. கு: 1. இதை அண்ணன் @HRajaBJP பேசும்போது ஓலமிடும் திராவிட கும்பல் அமைதி காப்பதேன் 2.சீமானின் இந்தக் கருத்தை மட்டுமே ஆதரிக்கிறேன் 3. @Senthilvel79 @GunasekaranMu @karthickselvaa போன்ற போலி ஊடகவியலாளர்களின் கதறலை ரசிக்கிறேன்
21
214
585
@omampuliyur
Omampuliyur Jayaraman
1 month
@aghathiyar Thank you very much 🙏
2
0
1
@omampuliyur
Omampuliyur Jayaraman
1 month
@aghathiyar மிக்க நன்றி
1
0
1
@omampuliyur
Omampuliyur Jayaraman
1 month
@tirunelveli_bjp @sathrak1967 சார், கடந்த 10மாதமாக நீங்க சொல்வது நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். அதற்கான உங்க பதில்???
0
0
2
@omampuliyur
Omampuliyur Jayaraman
1 month
@aghathiyar மிக்க நன்றி
1
0
2
@omampuliyur
Omampuliyur Jayaraman
1 month
@Arunan22 சார், யார் அந்த சார் என்பது பற்றியும் கட்டுக்குள் வைக்க முடியாமல் சீர்கெட்டுப் போவதை எல்லாம் எப்போ கண்டிப்பீங்க
0
0
0