makkalisai Profile Banner
Margazhiyil Makkalisai Profile
Margazhiyil Makkalisai

@makkalisai

Followers
4K
Following
129
Statuses
847

கலை மக்களுக்கானது🔥

Joined December 2021
Don't wanna be here? Send us removal request.
@makkalisai
Margazhiyil Makkalisai
14 days
புறக்கணிக்கப்பட்ட பாரம்பரிய கலைகளையும் கலைஞர்களையும் மேடையேற்றி, அதற்கான அங்கீகாரத்தை வழங்குவதுதான் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்வின் நோக்கம். அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டிற்கான ‘மக்களிசை மாமணி’ விருதினை மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் அவர்களுக்கு நீலம் பண்பாட்டு மையம் வழங்கி கௌரவித்தது. தற்போது ஒன்றிய அரசும் அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது. வேலு ஆசான் அவர்களுக்கு வாழ்த்துகள்💐 @beemji @Neelam_Culture @NeelamSocial #PadmaShri #VeluAasaan #margazhiyilmakkalisai
Tweet media one
3
53
367
@makkalisai
Margazhiyil Makkalisai
1 month
RT @sunnewstamil: #WATCH | “ரஞ்சித் இல்லாமலும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை..” -பா.ரஞ்சித், இயக்கு…
0
71
0
@makkalisai
Margazhiyil Makkalisai
1 month
RT @bhaskarvasugi: இந்த ஆண்டு மார்கழியில் மக்களிசை இனிதே நிறைவடைந்தது. மூன்று நாளில் ஐந்தாயிரத்தில் இருந்து ஏழாயிரம் பேர் வரை நிகழ்வில் கல…
0
21
0
@makkalisai
Margazhiyil Makkalisai
1 month
RT @Neelam_Culture: #ஜெய்பீம்💥✨💥✨ #நீலம்பண்பாட்டுமையம் சார்பாக ஐந்தாவது ஆண்டாக #மார்கழியில்மக்களிசை மூன்று நாள் பிரமாண்டமாகவும், சிறப்பாகவு…
0
30
0
@makkalisai
Margazhiyil Makkalisai
1 month
Margazhiyil Makkalisai 2024🥁 Thank you Makkale your tremendous support Love u All❤️ Happy New Year 🎊🎉 @beemji @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 #makkalisai #margazhiyilmakkalisai #neelamculture #neelam #paranjith
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
8
78
@makkalisai
Margazhiyil Makkalisai
1 month
RT @pro_guna: பா.இரஞ்சித் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி முக்கியமான ஒரு பண்பாட்டு முயற்சி ❤️- விஜய்சேதுபதி . @VijaySethuO
0
95
0
@makkalisai
Margazhiyil Makkalisai
1 month
RT @sekartweets: பா.இரஞ்சித் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி முக்கியமான ஒரு பண்பாட்டு முயற்சி - விஜய்சேதுபதி . @VijaySethu
0
33
0
@makkalisai
Margazhiyil Makkalisai
1 month
நன்றி தோழர் ❤️ @thiruja2009
@thiruja2009
thirumurugan gandhi
1 month
'மார்கழியில் மக்களிசை' தனது ஐந்தாம் ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. சங்கீத சபாக்களில் நிரம்பி வழியும் சாதிய கலை நிகழ்வுகளுக்கு எதிர்க்குரலாய் எழுந்து எளிய தமிழ் மக்களின் கலை இசை வடிவங்களை மக்கள் மன்றத்தில் ஐந்தாண்டுகளாய் அரங்கேற்றி வருகிறது நீலம் பண்பாட்டு இயக்கம். இது எளிய காரியமன்று. இயக்குனர், தோழர் பா.ரஞ்சித்தின் இந்த கலகக்குரல் தனித்துவமாக சென்னையில் ஆண்டுதோறும் நிகழ்த்தப்படுகிறது. அவரும், அவரது தோழமைகளும் பெரும் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் செலுத்தி இந்நிகழ்வை நடத்தி வருகிறார்கள். இந்நிகழ்வின் அரசியல் தன்மை மிக முக்கியமானது. பார்ப்பனீய கலை மேட்டிமைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் உழைக்கும் மக்களின் இசை வடிவங்களுக்கான மேடையை அமைத்து கொடுத்���ிருக்கிறது நீலம். தமிழ்நாடெங்கும் தேடித்தேடி கலைஞர்களை மேடையேற்றுவதன் மூலம், வழக்கொழிந்து வரும் சில நாட்டார் கலை வடிவங்களுக்கு உயிரூற்றியிருக்கிறார் ரஞ்சித். வேறெந்த கலை வடிவங்களைக்காட்டிலும் 'இசை' சாமானியர்களின் எளிய கலை வடிவம். இதன் மூலம் அவர்கள் வெளிப்படுத்தும் கலை நுணுக்கம், கலைத்திறமை என்பது மட்டுமல்லாமல் தமது போராட்ட வாழ்வியல், பண்பாட்டு தெறிப்புகள், சுரண்டலுக்கு எதிரான போர்க்குரல், சமூக அடக்குமுறை குறித்த உணர்வுப்பூர்வமான வெடிப்புகள் என எளியமக்களின் இசை இம்மண்ணின் நீண்ட சமூக-அரசியல் வரலாற்றின் பதிவு. இவற்றை நவீன வடிவங்களில், உயர்தரமான மேடை வடிவங்களில், சர்வதேச தரமான ஒலி-ஒளி அமைப்புகளோடு இக்கலைஞர்களை மேடையேற்றுகிறார் ரஞ்சித். சங்கீத சபாக்களின் பாரம்பரியமெனும் பார்ப்பனீய பண்பாட்டு சூழலை உடைத்து மக்கள் இசையை நவீனத்துவத்திற்குள் அழைத்துவருகிறது நீலம். அரங்கமெங்கும் இளைஞர்களின் உற்சாகக் குரல்கள் கிராமிய கலைஞர்களுக்கு புதிய அரங்கு அனுபவத்தையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. அரசு நிர்வாகங்கள், பெருமுதலாளிகளின் ஆதரவின்றி சகதோழமைகளின் அயராத உழைப்பினையும், அரசியல் கலகத்தையும் மூலதனமாகக் கொண்டு நடந்து வரும் 'மார்கழியில் மக்களிசை' என்பது தமிழின பண்பாட்டு எழுச்சிக்கு பெரும் நம்பிக்கை. தமிழ் சமூகத்தில் எழும் மாற்று, புதிய பண்பாட்டு அரசியல் , சமூக நிகழ்வுகளை கலை இலக்கிய-படைப்புலகமும், பெரும்பான்மையான அறிவுச் சமூகமும் தனது மெளனங்களின் மூலம் நிராகரித்தே வந்திருக்கிறது. கலை-இலக்கியத்திலிருந்து அரசியல்-நீக்கம் செய்யவேண்டுமெனும் பார்ப்பனிய விமர்சன அரசியலின் நீட்சி இது. இவ்வாறாக நிராகரிக்கப்படும் நிகழ்வுகளே தமிழினத்தின் திசைவழியை முடிவு செய்வதாக அமைந்தும் இருக்கின்றன என்பதே வரலாறு. சிறுபத்திரிக்கைகளின் அரசியலாக எழுந்த அரசியலற்ற-கலையுலகம் எனும் தாக்குதலை உடைத்து பண்பாட்டு அரசியல் நிகழ்வுகளை வெற்றிகரமாக முன்னகர்த்துவதே இந்த பார்ப்பனீய அரசியலுக்கான எதிர்வினையாகும். மார்கழியில் மக்களிசை பொதுவெளி விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு வரவேற்கப்பட வேண்டும். இதை இலக்கிய ஜாம்பவான்களோ, அறிவுலக மேதைகளோ செய்வதில்லை. இவற்றை முறியடித்து மக்களிசை வெல்லும் என நம்பிக்கை எனக்குண்டு. மூன்றாம் நிகழ்வில் ஈழத்து பாடகர்களை, கலைஞர்களை மேடையேற்றி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பை நீலம் தோழர்கள் அளித்திருந்தனர். தமது அற்புதமான குரலில், பொருள்பொதிந்த பாடல்களை பதிவு செய்த ஈழத்து பாடகர்கள் பெரும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் கொடுத்தனர். இதுபோல கலைஞர்களை உலகமெங்கும் தேடி மேடையேற்றிட அயராது உழைத்திடும் நீலம் தோழர்களுக்கும், தோழர் பா.ரஞ்சித் அவர்களுக்கும் எனது அன்பையும், மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பதிவு செய்கிறேன் @beemji @Neelam_Culture @NeelamSocial
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
23
154
@makkalisai
Margazhiyil Makkalisai
1 month
RT @NeelamSocial: மார்கழியில் மக்களிசை 2024 5 வது ஆண்டின் "மக்களிசை மாமணி" சிறப்பு விருதை மூத்தக் கலைஞர்கள் கலைமிகு' ராஜா ராணி ஆட்டக்…
0
22
0
@makkalisai
Margazhiyil Makkalisai
1 month
RT @NeelamSocial: ஜெய்பீம் என முழங்கி அரங்கத்தை அதிரவிட்ட நடிகர் விஜய் சேதுபதி! Link : @beemji @VijaySethuOffl @m
0
105
0
@makkalisai
Margazhiyil Makkalisai
1 month
மார்கழியில் மக்களிசை 2024 🎉🎊🥁💥 5-வது ஆண்டின் "மக்களிசை மாமணி" சிறப்பு விருதை மூத்தக் கலைஞர்கள் கலைமிகு ‘ராஜா ராணி ஆட்டக் கலைஞர் முப்பிலி' அவர்களுக்கும் மற்றும் கலைமிகு 'கூத்து ஆசிரியர் வீ.செல்லமுத்து' அவர்களுக்கும் வழங்குவதில் பெருமை கொள்கிறது நீலம் பண்பாட்டு மையம்.💙 நேரம்: இன்று மாலை 3 மணி முதல் 10 மணி வரை. 📍 இடம்: சாந்தோம் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர், சென்னை. அனைவரும் வருக! அனுமதி இலவசம்! பதிவு அவசியம். இந்த சுட்டியில் உங்கள் வருகையை உறுதி செய்ய பதிவு செய்யுங்கள்: @beemji @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 #makkalisai #margazhiyilmakkalisai
Tweet media one
2
21
140
@makkalisai
Margazhiyil Makkalisai
1 month
Margazhiyil Makkalisai 2024🎊🥁🎉 The wait is over—the schedule for the second day of Margazhiyil Makkalisai 2024 is out now! 🎊🥁 Join us in this vibrant celebration of music, identity, and unity. Let’s come together to celebrate the greatness of our roots and create unforgettable memories at Margazhiyil Makkalisai 2024, marking five remarkable years of this cultural movement.🎺🥁 Be a part of this inspiring journey—We look forward to welcoming you!🎉🎊 🗓 Dates: December 27, 28, 29 🕒 Time: 3:00 PM to 9:00 PM 📍 Venue: Santhome School,sullivan St,Kuil Thoppu, Mylapore,Chennai. Welcome you All! Entry Free! Registration Mandatory. Please use this link to Register: @beemji @NeelamSocial @Neelam_Culture #makkalisai #margazhiyilmakkalisai
Tweet media one
Tweet media two
0
7
42
@makkalisai
Margazhiyil Makkalisai
1 month
Tweet media one
Tweet media two
0
2
9
@makkalisai
Margazhiyil Makkalisai
1 month
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
1
11
@makkalisai
Margazhiyil Makkalisai
1 month
மார்கழியில் மக்களிசை 2024🎊🥁🎉 முதல் நாள் நிகழ்வு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் இன்று துவங்க இருக்கிறது.🎉🥁💥 🗓 நாள்: டிசம்பர் 27, 28, 29 🕒 நேரம்: 3:00 PM to 9:00 PM 📍இடம்: சாந்தோம், மேல்நிலை பள்ளி, மயிலாப்பூர், சென்னை. அனைவரும் வருக! அனுமதி இலவசம்! பதிவு அவசியம். இந்த சுட்டியில் உங்கள் வருகையை உறுதி செய்ய பதிவு செய்யுங்கள்: @beemji @Neelam_Culture @NeelamSocial #makkalisai #margazhiyilmakkalisai #neelamculture #neelam #paranjith
Tweet media one
Tweet media two
3
6
49
@makkalisai
Margazhiyil Makkalisai
1 month
We are all set, come join us today and celeberate a music festival straight from the roots✨🎊🥁 The countdown is on! ⏰ Join us in this vibrant celebration of music, identity, and unity. Let’s come together to celebrate the greatness of our roots and create unforgettable memories at Margazhiyil Makkalisai 2024, marking five remarkable years of this cultural movement.🎺🥁 Be a part of this inspiring journey—We look forward to welcoming you!🎉🎊 🗓 Dates: December 27, 28, 29 🕒 Time: 3:00 PM to 9:00 PM 📍 Venue: Santhome School,sullivan St,Kuil Thoppu, Mylapore,Chennai. Welcome you All! Entry Free! Registration Mandatory. Please use this link to Register: @beemji @Neelam_Culture @NeelamSocial #makkalisai #margazhiyilmakkalisai #neelamculture #neelam #paranjith
0
4
22
@makkalisai
Margazhiyil Makkalisai
1 month
Director Mari Selvaraj @mari_selvaraj cordially invites you to Margazhiyil Makkalisai 2024!🎉🎊🥁 Join us in this vibrant celebration of music, identity, and unity. Let’s come together to celebrate the greatness of our roots and create unforgettable memories at Margazhiyil Makkalisai 2024, marking five remarkable years of this cultural movement.🎺🥁 Be a part of this inspiring journey—We look forward to welcoming you!🎉🎊 🗓 Dates: December 27, 28, 29 🕒 Time: 3:00 PM to 9:00 PM 📍 Venue: Santhome School,sullivan St,Kuil Thoppu, Mylapore,Chennai. Welcome you All! Entry Free! Registration Mandatory. Please use this link to Register: @beemji @Neelam_Culture @makkalisai @NeelamSocial #margazhiyilmakkalisai2024
1
28
293
@makkalisai
Margazhiyil Makkalisai
1 month
Get Ready for a Musical Explosion at Margazhiyil Makkalisai 2024! 💥🎊🎉🥁 A celebration of Tamil Nadu’s most powerful rhythms — Folk Music, Tribal Beats, Parai, Gaana, and the electrifying energy of Rap!🥁🎉🎊 🗓️ Dates: Dec 27, 28, 29 📍 Location: Santhome School, Sullivan St, Kuil Thoppu, Mylapore, Chennai. 🎤 Join us for a fusion of the past and present, where tradition meets innovation in the heart of Margazhiyil makkalisai! 💥 Don’t miss this epic celebrations! Welcome you All! Entry Free! Registration Mandatory. Please use this link to Register: @beemji @Neelam_Culture @NeelamSocial @NeelamPublicat1 #margazhiyilmakkalisai2024
0
3
29