*எதற்கும் துணிந்தவன்* படத்திற்கு எனக்கு துணிந்து வாய்ப்பு கொடுத்த
@pandiraj_dir
அவர்களுக்கும் , நாயகன் திரு
@Suriya_offl
அவர்களுக்கும் , வழிகாட்டியாக இருந்த அண்ணன்
@sooriofficial
அவர்களுக்கும் , தயாரிப்பு நிறுவனம்
@sunpictures
மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி
#ET
🔥
தெரு ஓரங்களில் மிகவும் நலிவடைந்த நபர்களின் உணவு & மருத்துவ உதவிக்காக
@tnpoliceoffl
உருவாக்கியதுதான் காவல் கரங்கள். அந்த அமைப்பிற்கு உதவியாக இருக்க நமது அண்ணன்
@Suriya_offl
ஒரு வாகனமும் உணவு பாத்திரங்களும் தமிழக காவல்துறைக்கு அன்பளிப்பாக இன்று கொடுத்துள்ளார்..
மக்கள் தலைவன்!!!
• Hi Brothers & Sisters.
I am Very Happy & Elated To Share This News With You. We Are Been Blessed With a Baby Boy Today Morning!
It's a Beautiful Moment For Us..
I'm So Excited To Let You Know This. As Always Need Your Wishes & Blessings ❤️
@Suriya_offl
Anna ❤️🥰
@Atharvaamurali
மூன்று படங்களில் A.D யாக அப்பாவுடன் பனிபுரிந்துள்ளேன்.
மிகவம் அன்பானவர்.
ஒரு போதும் தான் ஹிரோ என்ற தலைகனத்துடன் நடந்து கொண்டதில்லை.
#Murali
An Icon Of Smile.