Must Watch. Don’t miss it. ஜனநாயக நாட்டில் ரேஷன் அட்டை, ஓட்டுரிமை, ஏன் நாங்களும் மனிதர்கள் தான் என்ற அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்ட ஒரு மூத்த குடி சமுகம் வாழும் சம காலத்தில் நாம் சகல உரிமையுடன், மரியாதையுடன் வாழ்கின்றோம் என்பதை நினைக்கையில்… 1/2
My Best Wishes to
@RD
Raja sir, Dir. Ravi Kumar
@Siva_Kartikeyan
@neerav
shah , Art Dir.Muthu Raj and entire team. Expecting world class Sci-Fic. Movie.💐💐💐. All the Best.
தமிழ்நாட்டு அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி இன்றளவும் மக்கள் மனதிலும் அரசின் மனதிலும் இடம் பிடித்த தனி ஒருவன் திரைப்படத்திற்கும் அதன் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது நன்றிகள்.
மாநில விருதை பெறும் அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்