![Rajmohan Profile](https://pbs.twimg.com/profile_images/1873783886523887616/0hKRLcGa_x96.jpg)
Rajmohan
@imrajmohan
Followers
25K
Following
4K
Statuses
547
கொள்கைப் பரப்புச் செயலாளர் - Propaganda secretary - TVK ❤️
chennai,india
Joined June 2010
RT @CTR_Nirmalkumar: அதிகரிக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பெண் அதிகாரிக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல், எங்கு பார்த்தாலு…
0
1K
0
10. தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு 1994 ஆம் ஆண்டு தான் அட்டவணை ஒன்பதில் வ���க்கப்பட்டது. எனவே அதில் ஜூடிசியல் ரிவ்யூ செய்ய பெரும் வாய்ப்பு இருக்கிறது. இதில் பெரும் பாதிப்பு OBC சமூகத்துக்கு உள்ளது. 1989 ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் அறிக்கையில் OBC சமூகம் 52% இருக்கிறார்கள் என அறியப்பட்டது. ஆனால் ஏற்கனவே இருக்கக்கூடிய ஒதுக்கீடுகளை கழித்துவிட்டு அவர்களுக்கு மிச்சம் 27 சதவீதம் தான் இட ஒதுக்கீட்டை கொடுக்க முடிந்தது. அன்றே 52% மக்கள் தொகை கொண்ட சமூகத்திற்கு வெறும் 27 சதவ��த இட ஒதுக்கீடு என்ற பொருத்தப்பாடு சரியா? பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் வாழ்வாதாரம் எப்படி உள்ளது? இதை ஆய்வு செய்யவாவது மாநில அரசு சாதி வாரி தரவுகளை சேகரித்து இருக்க வேண்டும். 11. மத்திய அரசின் 2019 EWS சட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 50+10 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுக்க சொல்கிறது. மாநிலங்கள் 50 சதவீத இட ஒதுக்கீட்டை தாண்டுவதை எதிர்க்கும�� நீதித்துறை EWS சட்டத்தில் மட்டும் 60% இட ஒதுக்கீட்டை எப்படி கொண்டுவர அன��மதிக்கிறது? இதை எதிர்த்து தகவல்கள் தரவாவது நமக்கு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு செய்ய வேண்டும் 12. ஒரு வீட்டில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் எத்தனை பேர்? SC ST? Minorities? என்று மட்டும் தான் மத்திய அரசின் சென்சஸ் கணக்கெடுப்பு செய்கிறது. எஸ்சி/எஸ்டி உள்ளே உட்பிரிவு மக்களை குறித்து துல்லிய தகவலை எடுக்க வேண்டாமா? எட்டாம் வகுப்பு தாண்டியது எத்தனை பேர்? முதல் தலைமுறை பட்டதாரிகள் யார்? அவர்கள் வீ��்டின் பெண்களின் கல்வித் தரம் எப்படி இருக்கிறது? வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதா என்றெல்லாம் ஆய்வு செய்ய வேண்டாமா? 13. இப்படி எல்லா தகவல்களையும் துல்லியமாக மிக முக்கியமாய் சாதிவாரியாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் கூடி விவாதிப்பது தான் உண்மையான சமூக நீதி அரசியல். சாக்குப் போக்குகளை சொல்லி தவிர்ப்பதும், மாநில அரசின் உரிமைகளை விட்டுக் கொடுப்பதும், மத்திய அரசை கைக���ட்டி விட்டு தப்பித்துக் கொள்வதும்.. தளபதி சொல்வது போல் சமூகநீதி வேஷம் போடுவது மட்டும்தான். 14. எந்தெந்த பிரிவினர் அரசின் திட்டங்களால் முழுமையான பலனை அடையாமல் இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளும் ரிப்போர்ட் கார்டே இந்த சாதி வாரி கணக்கெடுப்பு ஆய்வு தான். இனியும் மத்திய அரசு எதிர்பார்த்து இல்லாமல் மாநில உரிமைகள் பயன்படுத்தி சமூக நீதியை நிலைநாட்டும் எண்ணம் இவர்களுக்கு வருமா? தெலுங்கானாவில் காங்கிரஸ் செய்ய முடியும் தமிழகத்தில் திமுக செய்யமுடியாதா? தீர்மானம் நிறைவேற்ற முடியும் ஆய்வு செய்ய முடியாதா?? இது தான் சமூகநீதி வேடம் #திமுகவின்_சமூகநீதி_வேடம்
3
138
273
RT @RameshOffcl: எல்லா புகழும் என் தாய் தந்தை மற்றும் தலைவருக்கே! @tvkvijayhq | @actorvijay | @BussyAnand #திமுகவின்_சமூகநீதி_வேடம் #தமிழ…
0
449
0
#திமுகவின்_சமூகநீ��ி_வேடம்
#திமுகவின்_சமூகநீதி_வேடம் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க ஒரே வழியான உண்மையான சம நீதி, சமத்துவ நீதி, சமூக நீதியை வழங்கும் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு முன்னோட்டமாக, அதற்கான ஆய்வை மேற்கொள்ளாமல் இனியும் த���மதித்தால் தற்போதைய ஆட்சியாளர்களின் பொய்வேடம் தானாகவே கலையும் நாள் வெகுதொலைவில் இல்லை. - தலைவர் @tvkvijayhq
0
734
2K
RT @AdvocateVenkatP: மாண்புமிகு அரசியல் கட்சிகளே… மதிப்புமிகு வாக்காளர்களே… இடைத்தேர்தல் பேசுகிறேன் என் குரல் கேட்பீரா? பொதுத்தேர்தலில் பெ…
0
244
0
RT @sangeet29332013: பீகார் மாநிலத்தை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் தற்போது அந்த மாநில முதல்வரான ரேவந்த் ரெட்டி அவர்களால் அம் மாநிலத்தி…
0
51
0
RT @Nagaisuresh: தலைவா @tvkvijayhq உன் ரத்தம் என் ரத்தம் வேறே இல்லை, உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை தலைவா என் தலைவா! #தமிழகவெற்றிக்க…
0
43
0
RT @TvkLeo2024: 🔥💪🙏தலைவர் விஜய் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் @tvkvijayhq @GuRuThalaiva
@CTR_Nirmalkumar
@VenkatRaja_Offl @ramk8060 htt…
0
563
0
நான் அரசியல் குடும்ப��்தில் வாரிசு இல்லை.பொருளாதார பின்புலம் இல்லை. எனக்கும் கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பு! ஆட்டோ ஓட்டுநர், மன்ற நிர்��ாகி, மருத்துவர் முதல் மாற்று திறனாளிவரை..அதிகார பகிர்வு கொடுக்கிறது தமிழக வெற்றிக் கழகம்! #tvk
25
2K
6K
RT @RameshOffcl: பெரியாரை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது! பெரியாரை வைத்து ஆதாயம் தேடும் முயற்சியில் கட்சிகள் இறங்கியுள்ளனர்! முழு காணொ…
0
195
0
RT @CTR_Nirmalkumar: தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளின் காணொளி... #TVKFirstAnniversary
0
3K
0