![Venkat M.Com, MBA, M.L., Profile](https://pbs.twimg.com/profile_images/1850870974079725568/DeME07LR_x96.jpg)
Venkat M.Com, MBA, M.L.,
@AdvocateVenkatP
Followers
7K
Following
10
Statuses
111
Treasurer - #TamilagaVettriKazhagam - #TVK Advocate - GST Practitioner Commissioner of Oaths
Joined June 2021
மாண்புமிகு அரசியல் கட்சிகளே… மதிப்புமிகு வாக்காளர்களே… இடைத்தேர்தல் பேசுகிறேன் என் குரல் கேட்பீரா? பொதுத்தேர்தலில் பெற்ற இடம் காலியாகிற போது களம் புகுந்திடும் கற்பின் திருவுரு நான் என் புனிதம் எப்படிக் கெட்டது? ஆளும் ��ட்சி எந்தி��ங்கள் என்னை நசுக்கி உருட்டி புரட்டி உருப்படாமல் செய்தன பணத்தாலும் பல்வேறு பலத்தாலும் என்னைப் பலவந்தப்படுத்திப் பாழாக்கியது ஆளும் கட்சிதான் இன்று நேற்றல்ல என்றும்தான் ஏதோ இப்போது மட்டுமே எதிர்க்கட்சிகள் என்னைப் புறக்கணிப்பதாய் எகத்தாளக் கெக்கலிப்பு வேறு எங்கும் கேட்கிறது அப்பாவி அபலை என்னை அபகரித்துவிட்டு அடுத்தவர் மீது பழிபோட்டு பசப்புமொழி பேசுதல் ஏனோ? பு���ுக்கம் தாளாமல் பொதுத்தேர்தலிடம் புலம்பினேன் பொதுத்தேர்தல் சொன்னது : 2012 புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2015 ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் இரண்டையும் புறக்கணித்தோரும் உண்டு எதிர்க்கட்சி என்ற பெயரில்தான் இவையும் நடந்தன இந்த மாதிரிக் கதைகள் இடைத்தேர்தலோடு நின்றுவிடவில்லை 1984 பொதுத்தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்நின்றவரே போட்டியிடவில்லை அ���ுமட்டுமா? அன்று 1991 பொதுத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின்னர் தன் வேட்பாளரைப் போட்டியில் இருந்தே விலக்கிக் கொண்டோர் இன்று இடைத்தேர்தல் புறக்கணிப்பை இழிவாய்ப் பேசுவது இந்த அரசியலில் இயல்புதானே?! பொதுத்தேர்தல் வாக்குமூலம் என் புலம்பலைத் துடைத்தது எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பும் புரிந்தது. இதோ அன்புடன் ஆதாரங்கள்... #Tvkvijayhq #TamilagaVettriKazhagam #selfconfidence #ByElection
14
244
546
RT @TVKHQUpdates: நம் வெற்றித் தலைவர் அவர்களின் தலைமையில், தமிழக வெற்றிக் கழகம் இரண்டாம் ஆண்டில் பயணிக்கத் தொடங்கியதைக் கொண்டாடி மகி��்ந்து…
0
1K
0
RT @tvkvijayhq: தமிழக வெற்றிக் கழகத்தில் ஐந்தாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்…
0
3K
0
தமிழக வெற்றிக் கழகம், தலைமை அலுவலகத்தில், இன்று (02/02/2025) எங்கள் வெற்றித்தலைவரின் கரங்களால், ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களின் சிலை திறப்பு விழா.. மக்களுடன் மக்களாக இணைந்து... #tvkvijayhq #TamilagaVettriKazhagam #selfconfidence
3
174
701
தமிழக வெற்றிக் கழகம், தலைமை அலுவலகத்தில், இன்று (02/02/2025) எங்கள் வெற்றித்தலைவரின் கரங்களால், ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களின் சிலை திறப்பு விழா.. மக்களுடன் மக்களாக இணைந்து... #tvkvijayhq #TamilagaVettriKazhagam #selfconfidence
5
637
3K
தமிழக வெற்றிக் கழகம், நம் வெற்றித் தலைவரால், உலகம் அறிய ஓர் அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டு இரண்டாம் ஆண்டில் பயணிக்கிறது. வெற்றித் தலைவரின் ஒவ்வோர் அரசியல் அறிவிப்பையும் கண்டு, தமிழக அரசியல் களம் கை தட்டி வரவேற்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவதுதான் நம் வெற்றித் தலைவரின் இலக்கு. எனவே, அவ்விலக்கை நோக்கி உழைத்து, அரசியல் எதிரிகளைக் கலகலக்க வைத்து, கலக்கலான மாபெரும் வெற்றியை நம் தலைவரின் கரங்களில் ஒப்படைக்க, இப்போதே உறுதி ஏற்போம். கரம் க��ர்ப்போம். களம் காண்போம். வெற்றிகளைக் குவிப்போம். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றியின் நாயகனாக்கி, வெற்றித் தலைவருக்கு மகுடம் சூட்டி மகிழ்வோம். வாருங்கள் தோழர்களே, வெற்றித் தலைவருடன் வெற்றியை நோக்கிப் பயணிப்போம். #Tvkvijayhq #TamilagaVettriKazhagam #selfconfidence #TVKFirstAnniversary
19
770
4K
RT @tvkvijayhq: தமிழக வெற்றிக் கழகத்தில் நான்காம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு…
0
3K
0
RT @tvkvijayhq: தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு…
0
3K
0
RT @tvkvijayhq: மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம் 2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராம…
0
6K
0
தமிழக வெற்றிக் கழகத்திற்குப் புது ரத்தம் பாய்ச்சிய எங்கள் வெற்றித் தலைவருக்கு நன்றி. தலைமைக் கழக நியமன அறிவிப்பில் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவருக்கும் வரவேற்பும் வாழ்த்துகளும். தலைவரின் ஆணைக்கிணங்க, அவரது கொள்கை செயல்திட்ட வழியில் பீடு நடைபோட்டு, அவரது பேரிலக்கான 2026 தேர்தல் வெற்றியை அடைந்து வீறு நடைபோட, இன��றிலிருந்தே உழைக்கத் தொடங்குவோம். நம் தலைவரின் இலக்கை,நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெல்வோம். உயர்ந்த அரசியல் இலக்கை அடைவோம். புதிய பொறுப்பாளர்களுக்கு மீண்டும் மனம்நிறைந்த வாழ்த்துகள். #Tvkvijayhq #TamilagaVettriKazhagam
@AadhavArjuna
@CTR_Nirmalkumar
@Jagadishbliss
@imrajmohan
18
477
2K
RT @tvkvijayhq: தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக, 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு…
0
4K
0
இந்திய ஒன்றியத்தின் 76வது குடியரசு தின விழாவையொட்டி, கபடி, ஓட்டப் பந்தயம், ஓவியம் வரைதல், கோலமிடுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் சைதாப்பேட்டை,ஜாபர்கான்பேட்டை பகுதியில்(நாள் : 26/01/2025) நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்கள், இளையோர், சிற��வர், சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கிச் சிறப்பித்த, மகிழ்ச்சி பொங்கிய மறக்க முடியாத தருணங்கள். விழாவில் பேசும்போது, இளைஞர்கள், மாணவ, மாணவியர் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக்கொண்டதோடு,மனவலிமையை அதிகரிக்கச் செய்யும், ‘இன்றைய உழைப்பு, நாளைய எதிர்காலம்’ என்ற இலக்கோடு இளைய தலைமுறையினர் செயல்பட்டு வெற��றி பெற வேண்டும் எனவும் பேரன்புடன் கேட்டுக் கொண்டோம். விழா ஏற்பாடுகளை, தென்சென்னை சூறாவளி திரு. சுரேஷ் அவர்கள் மற்றும் நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர். #tvkvijayhq #TamilagaVettriKazhagam #selfconfidence #RepublicDay2025
5
68
279
RT @tvkvijayhq: வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்ற…
0
7K
0
அனைத்து தரப்பு மக்களுக்குமான பாகுபாடற்ற உரிமைகள் கொண்ட அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து, இந்திய ஒன்றியம் குடியரசான நன்னாள். நமக்கான சட்டப்படியான உரிமைகள் தொடர்ந்து நிலைபெற்றிட உறுதியேற்போம்.அனைவருக்கும் 76வது குடியரசு தின நல்வாழ்த்துகள்!. #Tvkvijayhq #TamilagaVettriKazhagam #selfconfidence #RepublicDayIndia
12
537
4K