Dr.sureshkumar T.V.K Profile Banner
Dr.sureshkumar T.V.K Profile
Dr.sureshkumar T.V.K

@Nagaisuresh

Followers
1,466
Following
3,043
Media
544
Statuses
2,624

இன்று முதல் தலைவரின் தொண்டனாக 02 02 24. 😎, cinima lover, foodie 😋 , NO HATE ONLY LOVE ❤️ .

Joined April 2022
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
10 months
ஒரு முறைதான் ஒரு முறைதான் உனை பார்த்தால் அது வரமே! அது என்று எனக்கு வருமோ? @actorvijay #LeoSuccessMeet
0
19
101
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
1 month
பாட்டு நல்லா இருக்கு, choosing the female voice 👌 @thisisysr ,ippa நல்லா இல்லன்னு சொல்ற பயலுக எல்லாம் theatrla screen ல பாக்கும் போது seatல உட்காரமா screen முன்னாடி vibe பண்ணபோற நம்மபயலுகதான், தளபதி screen presence ல சம்பவம் பண்ணபோவது உறுதி. @vp_offl #Goat3rdSingle #VenkatPrabhu
7
335
2K
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
ஒரு எதிரியை எந்த பொருள எடுத்து போடப்போறேன்னு சொல்லிட்டு சண்டைக்கு போறதுக்கு சுத்தமான ��ீரனால மட்டும்தான் முடியும். dmk க்கு எதிராக போதை மருந்து புழக்கத்தை பத்தி பேசப்போறேன் முடிஞ்சா counterpoint எடுத்து ஜெயிச்சி பாருங்கடானு சொல்லியிருக்கிறாரு தலைவன் வேற ரகம் #தமிழகவெற்றிக்கழகம்‌
3
241
1K
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
1 month
அன்றைய திரையுலகின் முடிசூடா மன்னரின் (MGR) முதல் மாநாடு திருச்சியில்,இன்றைய திரையுலகின் முடிசூடா மன்னரின் (நம் தலைவர் தளபதி)மாநாடும் திருச்சியில்,திருப்புமுனை தந்த திருச்சி அடுத்த தமிழகமுதல்வரை தமிழகத்திற்க்கு தர காத்திருக்கிறது. @Jagadishbliss #தமிழகவெற்றிக்கழகம்‌
1
202
865
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
1 month
ஒரு நொடி பத்திரிக்கையாளரிடம் தன் சிங்க முகத்தை காட்டிய நம் பொதுச்செயலாளர் 🔥 #தமிழகவெற்றிக்கழகம்‌ @actorvijay @BussyAnand @Jagadishbliss @Itsme__Visali @Harish_NS149 @Bloody_Expiry @rajakumaari @karthikwtp
5
164
669
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
இந்த மகளும், தகப்பனாய் மைக் பிடித்த என் தலைவனும் சேர்ந்து கண்களை நனைய வைத்து, நெஞ்சை நெகிழ வைத்து விட்டனர். மனம் நெகிழ்ந்து அழுதுவிட்டேன். @actorvijay @BussyAnand @Jagadishbliss @Itsme__Visali @sangeet29332013 #தமிழகவெற்றிக்கழகம்‌ #VijayFelicitatesStudents
2
184
600
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
10 days
தளபதி நல்லாசியுடன் மாநில பொதுச் செயலாளர் அவர்களின் ஆசியுடன் மாவட்ட செயலாளர் M.சுகுமார் அவர்களின் தலைமையில் வழங்கிய அன்னதானத்தில் ஒரு பெண் பக்தை மனதார நம் தளபதியையும்,நாகை மா.செயலாளர் அண்ணன் மா.சுகுமார் அவர்களையும் வாழ்த்திய காணொளி #தமிழகவெற்றிக்கழகம்‌
0
100
566
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
14 days
இப்ப சின்னவரை திருப்தி படுத்த தளபதிக்கு எதிராக கேள்வி கேட்கும் கருணாஸ், தன் ஐந்து வருட MLA வாழ்வில் தன் தொகுதிக்கு செய்த நல்லவை என்று இதுவரை எந்த பேட்டியிலும் சொல்லி பார்த்ததில்லை, அதை சொல்லிவிட்டு தளபதியை பற்றி பேசுங்கள் கருணாஸ் #தமிழகவெற்றிக்கழகம்‌ @YourNanban @Itsme__Visali
57
216
534
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
இதற்க்கு பெயர்தான் அரசியல்மாண்பு தெரிந்துகொள்ளுங்கள் @mkstalin அவர்களே, Thankyou for your wishes @ncbn garu. #தமிழகவெற்றிக்கழகம்‌ @actorvijay @BussyAnand @Jagadishbliss @rhevanth95 @ramk8060 @YourNanban @Itsme__Visali @rajakumaari
Tweet media one
Tweet media two
4
122
427
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
7 days
75 வருட தமிழ் சினிமா வரலாற்றில் சினிமா பேனர் வைக்க திரையரங்கு உரிமையாளர்களை அரசை நாட வைத்துள்ளார் உதயநிதி, தாத்தா உலகம் சுற்றும் வாலிபன் ல வாங்கிய அடிய மறந்துட்டு, பாவம் பேரனும் அதே வழியில போயி தளபதியை CM ஆக்கணும்னு முடிவு பண்ணிட்டார் போல. #தமிழகவெற்றிக்கழகம் @YourNanban
Tweet media one
Tweet media two
4
208
405
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
4 months
சட்டமன்ற தொகுதி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்து தலைவர் கையால் விருது பெறபோகும் மாணவசெல்வங்களுக்கு வாழ்த்துக்கள்! #தமிழகவெற்றிக்கழகம் @Jagadishbliss
2
61
358
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
தலைவர் பிறந்தநாள் சுவர் வாழ்த்துக்கள் in nagai on making #தமிழகவெற்றிக்கழகம்
0
77
350
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
6 months
தலைவரை அரியணையில் ஏற்ற பொதுச்செயலாளர் அண்ணண் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் ஆலோசனைப்படி நாகை மாவட்டதலைவர் அண்ணண் மா.சுகுமார் தலைமையில் வேதாரண்யம் தொகுதி புஷ்பவனம் கிராமத்தில் நடந்த எழுச்சிமிகு கூட்டத்தின் ஒரு சிறுப்பகுதி #தமிழகவெற்றிக்கழகம் @YourNanban @rajakumaari @Jagadishbliss
2
79
349
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
மூத்த பத்திரிக்கையாளரும், சமீபத்தில் doctorate ( phd) பட்டம் பெற்று முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் நம் தலைவரை பாராட்டி பேசிய காணொளி. தலைவா @actorvijay @BussyAnand @Jagadishbliss @Itsme__Visali #தமிழகவெற்றிக்கழகம்‌ #VijayFelicitatesStudents
0
127
348
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
1 month
வாரிசு படத்திற்க்கு screen ஒதுக்குவதில் அரசியல் செய்து தோற்றுப்போன உதயநிதி, leo audio launch யை நடத்த விடாமல் செய்து,வெற்றி விழா நடத்த வைத்து குட்டுப்பட்ட உதயநிதி,இப்பொழுது கட்சிக்கு இடையூறு செய்து த.வெ.க வை ஆட்சியில் அமரவைக்க போகும் உதயநிதி #தமிழகவெற்றிக்கழகம்‌ @Jagadishbliss
9
134
318
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
கள்ளக்குறிச்சி மாவட்ட தோழர்களே, இது உண்மையென்றால், உடனே பொதுச்செயலாளரை நேரில் பார்த்து ஜூலை 3ம் தேதிக்கான pass ஐ பெற்று கொடுத்து, அவர்களுக்கான பயண ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து,அவர்களின் விருப்பம் நிறைவேறிய காணொலியையும் பதிவிடுங்கள் #தமிழகவெற்றிககழகம் @BussyAnand @Jagadishbliss
4
128
305
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
1 month
நண்பா வேறென்ன நான் சொல்ல நன்றி! நன்றி! நன்றி! 🙏 🙏 🙏 @YourNanban #தமிழகவெற்றிக்கழகம்��
@YourNanban
Nanban
1 month
சமீபத்தில் நான் பார்த்த சிறப்பான தவெக தோழர் @Nagaisuresh தொடர்ந்து நாகரீகமாக அரசியல் பேசுகிறார். மேலும் நாகை மாவட்டத்தில் நடக்கும் தவெகவின் கள செயல்பாடுகளை உடனுக்குடன் பதிவிடுகிறார். தோழர்கள் பெருவாரியாக அவரை follow செய்து ஆதரிக்கவும். நன்றி. #தமிழகவெற்றிக்கழகம்
Tweet media one
6
107
254
7
68
291
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
10 days
தளபதி ஆசியுடன் மாநில பொதுச் செயலாளர் அவர்களின் ஆசியுடன் மா.செயலாளர் M.சுகுமார் அவர்களின் தலைமையில் பாலமுருகன்,நாகூர் நகர நிர்வாகிகள் வசந்த், சாகுல் முன்னிலையில் வேளாங்கண்ணி பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய *காணொளி நமது கொடி பாடலுடன்* #தமிழகவெற்றிக்கழகம்
3
78
290
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
6 days
இன்று காலை நாகையில் வெற்றிக்கொடி ஏத்த தளபதியின் சிங்கப்படையுடன் #தமிழகவெற்றிக்கழகம்‌
Tweet media one
3
36
347
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
ஏன்டா உபிஸ் இன்னைக்கு கல்வி விருது நாளன்னைக்கு neet ku போராட்டம் அறிவிச்சு Score பண்ணலாம்னு பார்த்தீங்க, உன் பொருள எடுத்து உன்னையும் போட்டுட்டு, BJP யையும் போட்டாருல எங்க தலைவரு! இதான் 1 STONE ல 2 MANGO ங்கிறது . @Jagadishbliss #தமிழகவெற்றிக்கழகம்‌ #VijayFelicitatesStudents
2
73
265
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
11 days
தளபதி நல்லாசியுடன் மாநில பொதுச் செயலாளர் வழிகாட்டுதலில் இன்று 27.8.2024 மாவட்ட அலுவலகத்தில் நாகை மா. செயலாளர் அண்ணன் மா.சுகுமார் அவர்களின் தலைமையில், மகளிர் அணி தலைவி Dr. சுகன்யா முகுந்தன் முன்னிலையில் மாற்றுக்கட்சி சார்ந்த மகளிர் த.வெ.க வில் இணைந்தனர் #தமிழகவெற்றிக்கழகம்‌
4
94
262
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
6 months
ஏன்பா editor u சம்பவம் பண்ணிட்டப்பா . ஓவ்வொரு தமிழக வெற்றிக்கழக தோழர்களின் சார்பாக நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் @Jagadishbliss @ramk8060 @YourNanban #தமிழகவெற்றிக்கழகம்
2
59
250
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
6 months
இஸ்லாமிய சகோதரியை மாநில நிர்வாகியாக நியமித்ததன் மூலம் BJP B Team என்று வாயால் வடை சுட்டவர்கள் வாயில் வச்சாரு பாரு ஆப்பு, இப்ப ஏதாவது புதுசா தேடி கொண்டு வாங்கடா ! எங்க தலைவர் WAITING @YourNanban #தமிழகவெற்றிக்கழகம்
Tweet media one
Tweet media two
4
61
245
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
தலைவர் ஆசியுடன் பொதுச் செயலாளர் வழிகாட்டுதலுடன் நாகை மா. செயலாளர் அண்ணன் மா.சுகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க வை சேர்ந்த மகளிர் தங்களை த.வெ.க வில் இணைத்து கொண்டனர்,இதில் அண்ணண் SKG சேகர் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர் #தமிழகவெற்றிக்கழகம்‌ @Itsme__Visali
0
97
241
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
வாழ்த்துக்கள் சேலம் தோழர்களே! மிகச்சிறந்த நேர்த்தியான முன்னெடுப்பு, இந்நன்னாளை குருதி கொடை நாளாக மாற்றிய அண்ணண் @TamilanParthib1 அவர்களுக்கும் உடன் நின்ற தோழர்களுக்கும் நாகை த.வெ.க சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் #தமிழகவெற்றிக்கழகம்‌ @actorvijay @Jagadishbliss
1
51
240
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
நீங்க படிச்ச SCHOOL ல எங்க பசங்க HEADMASTER டா உபீஸ் , சின்னவரை திருப்திப்படுத்த POST போட்டு இப்படி ஒரு அசிங்கம் தேவையா @sunnewstamil , நல்லா கதறுங்கடா ஊபீஸ் #தமிழகவெற்றிக்கழகம்‌ @actorvijay @Jagadishbliss @YourNanban @Itsme__Visali @ThalapathiRISHI @ramk8060 @rajakumaari
Tweet media one
Tweet media two
1
107
236
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
22 days
அரசியலை மக்களோடு நேரடியாக பேசிக்கொள்கிறேன், என் கடைசிப்படம் அனைத்து கட்சியிலும் இருக்கும் என் ரசிகர்கள் கொண்டாடும் படி இருக்க வேண்டும் என்று சொல்வதற்க்கு தளபதி யை தவிர இன்னொருவரால் முடியாது! உன் மனசு GOLD தலைவா #தமிழகவெற்றிக்கழகம்‌ #TheGreatestOfAllTime @Jagadishbliss
0
61
243
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
4 months
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் மகளின் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை என்று.நம் தலைவரை முதல்வராக்க காலம் மட்டும் அல்ல இளைய தலைமுறையும் காத்திருக்கிறது.#தமிழகவெற்றிக்கழகம் @Jagadishbliss @YourNanban @VaishnaviNaid12 @ramk8060
1
54
235
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
8 days
மற்ற அமைச்சர்கள் த.வெ.க வை அலட்சியமாக பேசும் போது, இவர் நம் பலத்தை அறிந்து தெளிவோடு பேசியுள்ளார்.நம் உழைப்பால் இந்த தெளிவை பயமாக மாற்ற வேண்டும்,விடாது உழைத்து பயத்தின் மூலம் தோல்வியை பரிசாக தர வேண்டும்! உழைப்போம், உழைப்போம்,உழைப்போம்! 2026 ஐ நமதாக்குவோம் #தமிழகவெற்றிக்கழகம்
Tweet media one
3
80
236
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
நம் தளபதி அவர்களின் வாழ்த்துக்கள் தனக்கு தந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன்,தி.மு.க விற்க்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன் சரி என்று விளக்கிய அன்பு அண்ணண் @thirumaofficial அவர்களுக்கு நன்றி #தமிழகவெற்றிக்கழகம்‌ @actorvijay @BussyAnand @YourNanban @rajakumaari @Itsme__Visali
2
71
232
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
தமிழ் திரையுலகின் இன்றைய முதல்வராய் இருக்கிறார் நம் தளபதி.ஒவ்வொரு நடிகனும் அடைய நினைக்கும் அந்த உச்சத்தை அடைந்து, அதை வேண்டாம் என்று தமிழக மக்களுக்காக வருகிறார்!அவரை முதல்வராக்க அயராது உழைப்போம்!நம் தலைவரை தமிழகத்தின் முதல்வராக்குவோம்.#தமிழகவெற்றிக்கழகம்‌ @Jagadishbliss
1
72
219
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
Audio edit செய்யப்பட்ட இப்பாடல் நேற்று இருந்து கதறி கொண்டிருக்கும் பா.ஜ.க தோழர்களுக்காக #தமிழகவெற்றிக்கழகம்‌ @Jagadishbliss @ThalapathiRISHI @Bloody_Expiry @Itsme__Visali
2
62
216
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
6 months
தலைவா உங்களை அரியணையில் அமரவைக்க உழைக்கும் கோடானு கோடி தொண்டர்களில் ஓருவனாக என்றும் உங்களுடன். LOVE ❤️ U THALAIVA ♥️ #தமிழகவெற்றிக்கழகம்
1
57
210
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
பொதுச்செயலாளர் வழிகாட்டுதலில் மாவட்ட தலைவர் அண்ணண் சுகுமார் அவர்கள் தலைமையில் நமது தலைவரின் 50 வது பிறந்தநாளையொட்டி நாகூர் தர்காவில் தலைவரின் பூரணநலன் வேண்டியும்,2026 த.வெ.க ஆட்சி அமையவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது #தமிழகவெற்றிக்கழகம்‌ தலைவா @actorvijay @BussyAnand
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
81
208
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
4 months
தலைவர் நல்லாசியுடன் பொதுச் செயலாளர் வழிகாட்டுதலுடன் நாகை மா. செயலாளர் அண்ணன் மா.சுகுமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் போதை கலாசாரத்தை குறித்து அண்ணண் மா.சுகுமார் அவர்கள் பேசிய காணொளி #தமிழகவெற்றிக்கழகம் @Jagadishbliss @YourNanban
1
64
211
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
1
58
203
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
சிறப்பு ! WE ARE WAITING தலைவா✋️ #தமிழகவெற்றிக்கழகம்‌ @tvkvijayhq @BussyAnand @Jagadishbliss @rhevanth95 @rajakumaari @Itsme__Visali
Tweet media one
1
53
198
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
வெற்றிக்கொடி ஏத்து, வீசும் நம்ம காத்து! எதிர்காலம் நம்ம கையில்தான்டா!#தமிழகவெற்றிக்கழகம்‌ தலைவா @actorvijay @BussyAnand @Jagadishbliss @Itsme__Visali
Tweet media one
3
62
197
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
எங்க காலம் முடிஞ்சுடுச்சு,எங்க பிள்ளைங்க நல்லா இருக்கணும்னா தளபதி முதல்வரா வரணும்ன்னு சொல்றாங்க! நம்ம தலைவர் தளபதி மேல் நீங்க வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி மா! #தமிழகவெற்றிக்கழகம்‌ தலைவா @actorvijay @BussyAnand @Jagadishbliss @Itsme__Visali @TamilanParthib1 @ramk8060
1
80
183
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
13 days
எங்கள் அண்ணாவுக்கும் அண்ணிக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்! நூறாண்டு காலம் வாழ்க!நோய் நொடியின்றி வாழ்க! HAPPY ANNIVERSARY THALAIVA @actorvijay #தமிழகவெற்றிக்கழகம்‌ #TheGreatestOfAllTime @Jagadishbliss @Itsme__Visali
1
52
182
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
த.வெ.க வின் பொதுச்செயலாளர் எங்கள் அன்புக்குரிய அண்ணண் அவர்களே, உங்களுடைய இந்த உணர்ச்சிமிகு பேச்சு களத்தில் உழைக்கும் என்னைப் போன்ற ஒவ்வொரு தொண்டனுக்கும் பெரு நம்பிக்கையையும்,மன எழுச்சியையும் தந்துள்ளது.நன்றி அண்ணா @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம்‌ @actorvijay @Jagadishbliss
0
48
175
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
7 days
தளபதி நல்லாசியுடன் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதல்படி நாகை மாவட்ட செயலாளர் அண்ணன் மா.சுகுமார் அவர்களின் தலைமையில் தமிழக வெற்றிக்கழக கொடி நாளை நாகையில் ஏற்றப்படுகிறது #தமிழகவெற்றிக்கழகம்‌ @actorvijay @BussyAnand @Jagadishbliss @YourNanban
0
41
183
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
இந்த Vidieo பார்த்ததும் மனசு லேசாயிடுச்சு, எவ்வளவு வயசானாலும் நானும் இப்படித்தான்! HAPPY BIRTHDAY THALAIVA 🎂 #தமிழகவெற்றிக்கழகம்‌ #vijay தலைவா @actorvijay @BussyAnand @Jagadishbliss @rajakumaari @Itsme__Visali
0
46
168
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
சிறப்பு வேற லெவல்மா நீ வேறலெவல் @YourNanban . பெண்கள் பிரதிநிதித்துவத்தை பற்றி வாய்கிழிய பேசுபவர்கள் இதற்க்கும் முட்டு கொடுங்கள். #தமிழகவெற்றிக்கழகம்‌ @DrNagajothi11
@YourNanban
Nanban
3 months
இங்கே இருக்கும் பெண்கள், பெண் பத்திரிகையாளர்கள், பெண் நடுநிலையாளர்கள், பெண் சமூக ஆர்வலர்களுக்கு Dr. நாகஜோதி @DrNagajothi11 மூலமாக திமுக செய்த ஒரு முக்கியமான அநீதியை அம்பலப்படுத்துகிறேன். SS1 பதில் : கொள்கை இப்படி தான் இருக்கும் என எப்படி நிச்சயிக்க முடியும்? என்று
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
179
1K
2K
2
62
165
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
மாற்றுத்திறனாளி குழந்தையை வைத்துக்கொண்டு வீடு இல்லாமல் தவித்த தம்பதி… ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டிக் கொடுத்த தமிழக வெற்றிக்கழகத்தினர்..! கோவை த.வெ.க சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்! #தமிழகவெற்றிக்கழகம்‌ #coimbatore @actorvijay @BussyAnand @TVK_CbeNorth @Itsme__Visali
1
44
162
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
இப்படி உணர்வுபூர்வமா நாளை தமிழகத்தை ஆளப்போற தமிழனா தளபதி வரணும்னு சொல்ற மாணவி மாதிரி, உங்களை முதல்வர் ஆக்கணும்னு சொல்ற பசங்க கோடி கணக்குல வெளிய இருக்காங்க! வா தலைவா! தலைவா !தலைவா! #தமிழகவெற்றிக்கழகம்‌ #TVKVijay #VijayHonoursStudents @Jagadishbliss @Itsme__Visali
0
57
159
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
1 month
அன்றும்,இன்றும்,என்றும் நான் உன்னோடு- LOVE ❤️ U THALAIVA #Goat3rdSingle #ThalapathyViiay #தமிழகவெற்றிக்கழகம்‌ @Jagadishbliss @Itsme__Visali
1
47
153
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
9 days
தளபதி ஆசியுடன், பொதுச் செயலாளர் வழிகாட்டுதலில் 27.8.2024 மாவட்ட அலுவலகத்தில் நாகை மா. செயலாளர் அண்ணன் மா.சுகுமார் அவர்களின் தலைமையில், அண்ணன் SKG சேகர்,DR.சுகன்யா முகுந்தன், முன்னிலையில் மகளிர் கட்சியில் இணைந்த மாலை முரசு TV ன் செய்தி காணொலி #தமிழகவெற்றிக்கழகம்‌ @YourNanban
0
48
150
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
இனி நம் தலைவர் தளபதியின் அனல் தெறிக்கும் மேடை பேச்சுகளால் இரு கழகங்களும் கலக்கம் கொள்ள போகின்றன, அரசியல் களம் கொதிநிலையிலே இருக்கப்போகிறது.தரமான எதிரியை முதல்முறையாக இரண்டு கழகங்களும் காணப் போகிறது #தமிழகவெற்றிக்கழகம்‌ @Jagadishbliss @YourNanban @Itsme__Visali @ThalapathiRISHI
5
50
148
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
யப்பா! என்ன பார்வைடா இது! வத்திக்குச்சி இல்ல எரிமலை மவனே! நெருங்காத நீ ! #தமிழகவெற்றிக்கழகம்‌ தலைவா @actorvijay @BussyAnand @Jagadishbliss @Itsme__Visali @Bloody_Expiry @ThalapathiRISHI
1
37
147
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
பொதுச்செயலாளர் வழிகாட்டுதலில் மாவட்ட செயலாளர் அண்ணண் சுகுமார் அவர்கள் வழிகாட்டுதலில் நமது தலைவரின் 50 வது பிறந்தநாளையொட்டி நாகை மாவட்டத்தில் நடைப்பெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு #தமிழகவெற்றிக்கழகம்‌ தலைவா @actorvijay @BussyAnand @Jagadishbliss @Itsme__Visali @soundar4uall
0
48
146
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
1 month
சகோ உங்கள் துணிச்சலுக்கும் தைரியத்திற்க்கும் வாழ்த்துக்களும்,வணங்கங்களும் @anithasampath_ 👏 👏 👏 👏 👏 #தமிழகவெற்றிக்கழகம்‌ @Itsme__Visali @rajakumaari @Bloody_Expiry @Harish_NS149
7
60
142
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
1 month
ஆற்றல்மிகு மாவட்ட செயலாளர் அன்பு அண்ணண் மா.சுகுமார் அவர்கள் வழிகாட்டுதலில் நாகை மாவட்ட தலைமை அலுவலகம் இறுதி கட்டப் பணி நடந்து கொண்டிருக்கிறது.#தமிழகவெற்றிக்கழகம்‌ @Jagadishbliss @YourNanban @Itsme__Visali @Bloody_Expiry @Harish_NS149 @rajakumaari
1
43
140
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
5 months
Wow 👌 இப்படி ஒரு எனர்ஜியான crowd ஒட தளபதி படம் பாக்கிற feel ஏ தனிதான். House full Nightshow 10.35 pm in காரைக்கால், இதெல்லாம் ஒருத்தரால மட்டும் தான் முடியும். #GilliReRelease #தமிழகவெற்றிக்கழகம்‌ @Jagadishbliss
0
39
134
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
1 month
இருந்தாக்கா தென்றல் காற்று தான்... எழுந்தாக்கா சூறை காற்று தான் ஹே ஹே ஹே பிறந்தாச்சு நல்ல வேளை தான் இனி நம்ம காட்டில் என்றும் அட மழை தான் ஹே வெற்றி கொடி ஏத்து... வீசும் நம்மக்காத்து வருங்காலம் நம்ம கையில் தாண்டா #தமிழகவெற்றிக்கழகம்‌ @Jagadishbliss @gilvijay2 @tst_offcl
Tweet media one
1
23
129
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
19 days
கொடி பறக்க ஒத்திகை, என் தலைவன் ஒரு MR .PERFECTIONIST, எந்த துறையில் இறங்கினாலும் செயல் மட்டும் தரமா இருக்கும். #தமிழகவெற்றிக்கழகம்‌ @Jagadishbliss @YourNanban @Itsme__Visali
Tweet media one
1
29
127
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
19 days
கேப்டன் அண்ணா உங்கள் ஆசிர்வாதத்துடன் நீங்கள் தர விரும்பிய நல்லாட்சியை,ஏழை,எளிய மக்களுக்கான மக்கள் ஆட்சியை, உங்கள் தம்பி @actorvijay நிச்சயம் தருவார். #தமிழகவெற்றிக்கழகம்‌ #TheGreatestOfAllTime #TVKVijay @BussyAnand @Jagadishbliss @Itsme__Visali
Tweet media one
1
23
126
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
@Tr_Gayathri @actorvijay அப்படியே உங்க சின்னவருக்கும் ஒரு tweet போட்டு விடுங்க @Tr_Gayathri @Itsme__Visali
Tweet media one
0
39
121
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
4 months
தலைவர் ஆசியுடன் பொதுச் செயலாளர் வழிகாட்டுதலுடன் நாகை மா. செயலாளர் அண்ணன் மா.சுகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் திரு.SKG சேகர் அவர்களின் தலைமையில் மாற்று கட்சியினை சார்ந்தவர்கள் த.வெ.க வில் தங்களை இணைத்துக் கொண்ட செய்தி காணொளி #தமிழகவெற்றிக்கழகம்‌ @Jagadishbliss @YourNanban
1
32
119
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
4 months
காலந்தவறாமையை (punctuality)கருத்தாய் கடைப்பிடிக்கும் எங்கள் தலைவா! நீ காலத்தை மட்டும் அல்ல தமிழக மக்களின் மனங்களையும் வென்று தமிழகத்தின் முதல்வராக ஆட்சி அமைப்பாய், ஜோஸப் விஜய் எனும் நான் என்று உன் குரல் ஒலிக்கும் நாளுக்கு காத்திருக்கிறேன் தலைவா #தமிழகவெற்றிக்கழகம் @Jagadishbliss
0
33
117
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
11 days
நாகையில் உச்சகுரலில் த.வெ.க வை பற்றி பேசிய திமுக வின் RS BHARATHI, அவர் பேசி முடித்தவுடன் சின்னதம்பி படத்தில தியேட்டர்ல கவுண்டமணி கைதட்டற மாதிரி இரண்டு பேர் கைதட்டுறாங்க, இது தான் இன்றைய திமுக நிலை. உணர்வற்ற திமுக, த.வெ.க விடம் தோற்பது நிச்சயம் #தமிழகவெற்றிக்கழகம் @YourNanban
4
52
115
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
Sure shot victory ✌️ சொல்லி அடிப்போம் கில்லி மாதிரி #தமிழகவெற்றிக்கழகம்‌ @tvkvijayhq @BussyAnand @Jagadishbliss
@karthikwtp
Karthik M
3 months
இந்த கணிப்பில் சிறு திருத்தம் சகோ.. 😍🫂 இரண்டு சட்டமன்ற தேர்தல்லாம் இல்ல. 2026-லயே தமிழக வெற்றிக் கழகம் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். 🎯 அதில் கொஞ்சம் கூட சந்தேகமே இல்ல..💯🤙 சொல்லப்போனா, 2026ல நமக்கு எதிரா பலமான எதிர்க்கட்சியே இல்ல.🤷 நீங்க பார்க்க தான போறீங்க.,
11
60
159
0
40
113
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
தளபதி விருது வழங்கும் விழா சென்னையை நோக்கி நாகை மாவட்டத்தின் மாணவ செல்வங்களுடன் #தமிழகவெற்றிக்கழகம்‌ @actorvijay @BussyAnand @Jagadishbliss @rajakumaari @ThalapathiRISHI @Bloody_Expiry @Itsme__Visali
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
35
110
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
13 days
தளபதி நல்லாசியுடன் பொதுச் செயலாளர் ஆசியுடன் நாகை மாவட்ட செயலாளர் அண்ணன் மா.சுகுமார் அவர்களின் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் SKG சேகர், வீரமணி,பாலமுருகன் அவர்களின் முன்னிலையில் இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து நமது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர் #தமிழகவெற்றிக்கழகம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
36
108
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
27 days
செஞ்சிட்டா போச்சு #தமிழகவெற்றிக்கழகம்‌ @ramk8060
@YourNanban
Nanban
27 days
இதோ தோழர் ராம் @ramk8060 #OpenTalkMedia என்ற சேனலை தவெகக்காக ஆரம்பித்திருக்கிறார். நமக்கான மீடியாவை நாம் தான் உயரத்தில் ஏற்ற வேண்டும். அவர் வீடியோவை பாருங்கள் பகிருங்கள். முதன்மையான சேனலாக தெறிக்க விடுங்கள் ❤️ Full video link : #தமிழகவெற்றிக்கழகம்‌
Tweet media one
10
275
631
1
16
109
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
இதே கேள்வியை தளபதி மாநாட்டல கேட்டா, நீ காலி அத்தோட (தி.மு.க)நீ காலி #தமிழகவெற்றிக்கழகம்‌ @actorvijay @BussyAnand @Jagadishbliss @Itsme__Visali @YourNanban
5
49
106
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
20 days
இன்று தமிழ் திரையுலகில் படம் வெளியாவதற்கு முன்னரே ஒரு தயாரிப்பாளர் இப்போதே லாபம் பார்த்துவிட்டேன் என்று உண்மையான மகிழ்ச்சியுடன் சொல்வது எல்லாம் நம் தளபதி யின் தயாரிப்பாளருக்கு மட்டுமே சாத்தியம். @archanakalpathi #TheGoatTrailer #TheGOAT #TheGreatestOfAllTime #தமிழகவெற்றிக்கழகம்‌
1
25
105
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
த.வெ.க தலைவர் தளபதி அவர்களின் நல்லாசியுடன் மாநில பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த் அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் நாகை மாவட்ட செயலாளர் அண்ணன் மா.சுகுமார் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு 11 வது நாளாக நீர் மோர் வழங்கப்பட்டது #தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq @ThalapathiRISHI
0
39
103
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
22 days
வாகை சூடவா தலைவா, தலைவா,தலைவா,இனி என்றும் தமிழக மக்களின் காவலன் நீ தலைவா! #TheGreatestOfAllTime #தமிழகவெற்றிக்கழகம்‌ @Jagadishbliss
Tweet media one
2
26
101
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
4 months
தமிழக மக்களின் மனதில் நம் தலைவர் அண்ணனாக, மகனாக, தம்பியாக, பேரனாக மட்டும் அல்ல முதல்வராகவ��ம் அமர்ந்து விட்டார்,2026 த.வெ.க ஆட்சி நிச்சயம்,நம் தலைவர் முதல்வர் ஆவது சத்தியம் #தமிழகவெற்றிக்கழகம்‌ @YourNanban @Itsme__Visali @Jagadishbliss @YourNanban
0
32
99
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
4 months
நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் தலைவனின் மூலதனம் ஆகும். @ksravikumardir @Jagadishbliss @ramk8060 #தமிழகவெற்றிக்கழகம்.
2
18
97
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
திராவிட மாடல் அரசின் முடிவுரையை வேறு யாரையும் எழுத விட மாட்டேன் நான்தான் எழுதுவேன் என்று கங்கணம் கட்டி கொண்டு செயல்படுகிறார் முதல்வர்! சிறக்கட்டும் உங்கள் பணி ! மலரட்டும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி ! #தமிழகவெற்றிக்கழகம்‌ @YourNanban @Itsme__Visali
2
46
98
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது ! என் அண்ணனும் அண்ணியும் இதையெல்லாம் கடந்து வாழ்வாங்கு வாழ்வார்கள்! ❤️ U அண்ணா @actorvijay @Jagadishbliss @Itsme__Visali @ThalapathiRISHI @Bloody_Expiry @rajakumaari #தமிழகவெற்றிக்கழகம்‌
1
31
97
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
Thankyou @RahulGandhi bro for your gratitude. #தமிழகவெற்றிக்கழகம்‌
Tweet media one
0
18
99
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
2026 ல தமிழகத்தை ஆளப்போற தமிழன் என் தலைவனா இருக்கனும் , இருப்பாரு. இருக்க வைப்போம்.2026 வெற்றி நிச்சயம்! அதை நோக்கி உழைப்பதே இலட்சியம்!🥇🔥💐 #தமிழகவெற்றிக்கழகம்‌ @actorvijay @tvkvijayhq @BussyAnand @Jagadishbliss @YourNanban @Itsme__Visali @ramk8060 @LoyolaMani @rhevanth95
2
30
96
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
4 months
யாரும்மா நீங்க என்ன Rhyming,என்ன Timing,என்ன Energy, நாடி, நரம்பு, புத்தி எல்லாத்துலயும் தளபதி ரசிகை ங்கிற உணர்வு ஊறிப்போன ஒருத்தராலமட்டும் தான் இப்படி பேச முடியும்,வேற லெவல் மா! நீங்க வேற லெவல் மா! HATS OF TO U #தமிழகவெற்றிக்கழகம்‌ @Jagadishbliss @ramk8060
1
30
96
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
இன்று புதிய கட்சி அலுவலகம் திறப்புவிழா காணும் புதுக்கோட்டை சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள் @tvkvijayhq @BussyAnand @TVMIpudukkottai #தமிழகவெற்றிக்கழகம்‌
0
27
95
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
19 days
இனி எங்க கொடி பறக்கற காலம்,கொடி கம்பங்களில் மட்டுமல்ல உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களின் உள்ளங்களிலும்,பட்டொளி வீசி பறக்கும்.#தமிழகவெற்றிக்கழகம்‌ @Jagadishbliss @YourNanban
Tweet media one
0
31
92
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
20 days
தலைவர் தளபதி நல்லாசியுடன் மாநில பொதுச் செயலாளர் அண்ணன் அறிவுறுத்தலின்படி நாகை மா. செயலாளர் அண்ணன் மா.சுகுமார் தலைமையில் நாகை திருமருகல் ஒன்றியத்தை சார்ந்த திமுக இளைஞரணியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் த.வெ.க வில் இணைந்தனர். #தமிழகவெற்றிக்கழகம்‌ @YourNanban
Tweet media one
Tweet media two
Tweet media three
1
36
90
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
1 month
10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இந்த திரைக்கதையை யோசிச்சீங்க என்று மனதார பாராட்ட பெரிய மனசு வேணும், அந்த பெரிய மனதுகாரர்தான் எங்க தலைவர் தளபதி @Jagadishbliss @Itsme__Visali @Bloody_Expiry
0
27
89
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
மக்களின் மனங்களை ஒவ்வொரு நாளும் வென்றுகொண்டே வருகிறார் நம் தலைவர்.தமிழக அரசியல்களம் இதுவரை காணாத அதிர்வுகளை,ஆச்சரயங்களை அதிசயங்களை இனி காணப்போகிறது, இன்று ஏளனம் செய்பவர்கள் ஏமாந்து போக நம் தலைவரை நம் மக்கள் தமிழக முதல்வராக்குவது உறுதி @actorvijay @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம்‌
1
23
89
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
இப்படி ஒரு நாளுக்காக என்னைப்போல எத்தனை பேர் waiting #தமிழகவெற்றிக்கழகம்‌ @actorvijay @Jagadishbliss @Itsme__Visali @rajakumaari
Tweet media one
5
22
86
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
5 months
தலைவா இந்த அன்பெல்லாம் எத்தனை கோடி கொடுத்தாலும் யாருக்கும் கிடைக்காது. இந்த சனம் அத்தனனயும் நான் உட்பட இந்த கேடுகெட்ட கழங்கள்கிட்ட இருந்து எங்களை காக்க வந்த சாமியாதான் உங்களை பாக்குறோம். அத்தனை பேரும் உங்களை நம்பி ! தலைவா LOVE U @Jagadishbliss @YourNanban #தமிழகவெற்றிக்கழகம்‌
2
12
87
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
அன்னமிட்ட கை ! இது தமிழகத்தை ஆளப்போகும் கை! #தமிழகவெற்றிக்கழகம்‌ @Jagadishbliss @ramk8060 @ThalapathiRISHI @Itsme__Visali
Tweet media one
0
25
84
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
தளபதி நல்லாசியுடன், பொதுச்செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி,மாவட்டசெயலாளர் அண்ணன் சுகுமார் அவர்களின் வழிகாட்டுதலில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று த. வெ.க சார்பாக நாகையில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. #தமிழகவெற்றிக்கழகம்‌ @Jagadishbliss @YourNanban @ramk8060
1
31
78
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
9 months
@archanakalpathi mam yesterday i watched conjuring kp with my 2 kids12 and 7 years old in nagapattinam pandian talkies . We all three enjoyed to the core. Thank you and your team for the stress buster.Another good production from ags . #ConjuringKannappan
Tweet media one
2
5
78
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
தமிழக அரசின் அலட்சியத்தை சுட்டிக்காட்டி , அரசுக்கு எதிரான நம் தலைவரின் முதல் அறிக்கை, வா தலைவா ,தலைவா ! #தமிழகவெற்றிக்கழகம்‌ @actorvijay @BussyAnand @Jagadishbliss @rajakumaari @tvkvijayhq
@tvkvijayhq
TVK Vijay
3 months
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
2K
14K
42K
0
25
77
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
மகளிர் களத்தில் இறங்கி வேலைப்பார்ப்பது என்பது கட்சிக்கு பெரும் வலுசேர்க்கும், தலைவரின் ஆணைக்கிணங்க களம் கண்டு தொண்டாற்றிய தேனி மகளிர் அணியின் சிங்கப்பெண்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்! #தமிழகவெற்றிக்கழகம்‌ @actorvijay @BussyAnand @Jagadishbliss @leftpandi @rajakumaari
0
22
73
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
எதிர்காலம் வரும் என் தலைவரின் கடமை வரும். இந்த கூட்டத்தின் [ DMK & ADMK] ஆட்டத்தை ஒழிப்பார் #தமிழகவெற்றிக்கழகம்‌ @Jagadishbliss @Itsme__Visali @YourNanban @Bloody_Expiry @Harish_NS149 @MSPMovieManiac
2
22
77
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
25 days
சாமானியர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் தளபதி, இவர்களது ஒட்டை பணம் ஜாதியை வைத்து விலைக்கு வாங்க முடியாது.DMK நீங்கள் எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் அத்தனையையும் எங்கள் தளபதி உடைப்பார்,புது சரித்திரம் படைப்பார் #தமிழகவெற்றிக்கழகம்‌ @YourNanban @Itsme__Visali
0
22
76
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
நாகை மா.செயலாளர் அண்ணண் சுகுமார் தலைமையில் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிக்கு நம் தலைவர் தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளிக்கு பீரோ, விளையாட்டு உபகரணங்கள் கல்வி உதவி பொருட்கள் இனிப்புகள் வழங்கப்பட்டன #தமிழகவெற்றிக்கழகம்‌
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
36
74
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
13 days
எங்கள் தளபதியின் பாசமிகு அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் #தமிழகவெற்றிக்கழகம் #TheGreatestOfAllTime @actorvijay @BussyAnand @archanakalpathi @vp_offl @Jagadishbliss @rajakumaari @YourNanban @Itsme__Visali @anandhamanikand @sangeet29332013
1
21
73
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
6 months
தமிழக வெற்றிக்கழக தோழர்கள் கருத்தியலோடு களம் காண்பதில் உமது பங்கு பெரியது..., @YourNanban . இனி யாரும் நம்மை பற்றி பேசும் முன் யோசித்து பேச வேண்டும் என்பதை உணரவேண்டியவர்களுக்கு உணர்த்திய நாள் இன்று #தமிழகவெற்றிக்கழகம் @actorvijay @bussyAnandOff @tvkvijayhq @Jagadishbliss
@YourNanban
Nanban
6 months
ஈழ தமிழர்கள் இங்க வந்து Illegal வேல பாத்துட்டு இருக்காங்களா @Karthikravivarm ? தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் சார்பாக கடும் கண்டனம் 🔴 நம் மண்ணிற்கு சம்பந்தமே இல்லாத மத தேசியத்தையும், சுயமா முடிவெடுக்க முடியாம ஒவ்வொரு விஷயத்திற்கும் வடக்கை நோக்கி கைகட்டி நிற்கும் அடிமை
53
422
671
1
29
71
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
ஒவ்வொரு கேள்வியும் visual a நினைச்சு பார்த்தா (வேதம்புதிது moment) பளார் பளார் னு உ .பிஸ் முகத்துல அறையற மாதிரி இருக்கு சிறப்பு வாழ்த்துக்கள் @Bloody_Expiry #தமிழகவெற்றிக்கழகம்‌ @rajakumaari @Itsme__Visali @sangeet29332013 @ThalapathiRISHI
1
27
71
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
24 days
தளபதி நல்லாசியுடன் மாநில பொதுச் செயலாளர் அவர்களின் ஆசியுடன் நாகை மாவட்ட செயலாளர் அண்ணன் மா.சுகுமார் அவர்களின் முன்னிலையில் நாகை டாடா நகரை சார்ந்த இளைஞர்கள் திரு.மகேந்திரன் அவர்களின் தலைமையில் மாற்றுக் கட்சியில் இருந்து த.வெ.க வில் இணைந்தனர் #தமிழகவெற்றிக்கழகம்‌ @YourNanban
1
25
71
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
4 months
சகோ @rajakumaari Thank u for posting. நிச்சயம் சம்பவங்கள் தொடரும். #தமிழகவெற்றிக்கழகம்‌
@rajakumaari
Sonia Arunkumar
4 months
சம்பவங்கள் தொடரும் 💪🏻👌🏻#தமிழகவெற்றிக்கழகம்‌
10
188
559
0
22
70
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
2 months
போஸ்டர் னாலும் மதுரைதான் போஸ்டர் வாசகம் னாலும் மதுரை தான்! உங்கள அடிச்சிக்க வேற யாராலும் முடியாது ! #தமிழகவெற்றிக்கழகம்‌ @actorvijay @BussyAnand @Jagadishbliss @Itsme__Visali
Tweet media one
2
20
70
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
1 month
28 வருடம் தளபதி ஒருவரை தவிர இன்னொருவரை மனதளவிலும் தலைவராக நினைக்காதவர்,தளபதியின் முன்னோடி போர்ப்படை தளபதிகளில் ஒருவர்,தளபதியின் எண்ணத்தை நிறைவேற்றுவது ஒன்றே தன் இலட்சியம் என வாழும் நாகை மா.செயலாளர் அண்ணண் சுகுமாரன் அவர்கள் தளபதியுடன் எடுத்த புகைப்படம். #தமிழகவெற்றிக்கழகம்‌
Tweet media one
2
24
70
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
உண்மையான உள்ளன்போடு எங்கள் தலைவரின் வாழ்த்தை ஏற்றுக்கொண்டு உறவோடு நன்றி சொன்ன அன்பு அண்ணண் @Seeman4TN அவர்களுக்கு த.வெ.க சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் #தமிழகவெற்றிக்கழகம்‌ @tvkvijayhq @actorvijay @BussyAnand @Jagadishbliss @rajakumaari @Itsme__Visali @rhevanth95
Tweet media one
0
15
69
@Nagaisuresh
Dr.sureshkumar T.V.K
3 months
நன்றி தோழர் @Harish_NS149 #தமிழகவெற்றிக்கழகம்‌
@Harish_NS149
Harish N S
3 months
நாகை அதிமுக மகளிர் அணியினர் தவெக கட்சியில் இணைந்தனர் 🔥 இது ஆரம்பம் மட்டுமே ✅ #தலைவர்விஜய் #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay @tvkvijayhq
3
331
922
0
23
66