நான் வகான்டா சென்றது உண்மைதான். ஆனால், போருக்கு முன் புகைப்படம் எடுக்கும்போது சற்று தாமதமாக சென்றதால் தனோஸ் படையுடன் போர் ஆரம்பித்து விட்டனர். இதனால் ஒரு நினைவுக்காக, என்னை போட்டோகிராபர் தனியாக புகைப்படம் எடுத்து குழு புகைப்படத்துடன் இணைத்துக் கொடுத்தார்