dir_ghazali Profile Banner
Ghazali M Profile
Ghazali M

@dir_ghazali

Followers
122
Following
8K
Statuses
744

Director & Producer of #Hiroshima

Chennai , Tamilnadu
Joined July 2014
Don't wanna be here? Send us removal request.
@dir_ghazali
Ghazali M
16 days
@Apurva888 Hi, come to Chennai for Tamil movie
0
0
2
@dir_ghazali
Ghazali M
2 months
@mkstalin @Udhaystalin Respected Sir, அண்ணா பல்கலைக்கழக பிரச்சனைபோல, எனக்கும் ஏதாவது கொலை போன்ற பிரச்சனை நடந்தால்தான் போலீஸ் கவனம் பெறும் என நினைக்கிறேன். -கஸாலி முகம்மது
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
0
0
@dir_ghazali
Ghazali M
2 months
@Gobinath_C @ashwinravi99 அருமையான நேர்காணல்
0
0
1
@dir_ghazali
Ghazali M
2 months
@Anbil_Mahesh வணக்கம், தமிழ்நாட்டிலிருக்கும் பள்ளிகளில் Vegetable Landscape காய்கறி அழகுத்தோட்டம் கான்செப்ட்டில் ஏற்பாடு செய்யலாம். டிசைன் & ஆலோசனைகள் வழங்க நான் தயாராக இருக்கிறேன். நன்றி -கஸாலி, Agri, Landscaper
0
0
1
@dir_ghazali
Ghazali M
2 months
@elonmusk Hi, bring a new hybrid to travel in the interior of the Indian road. You will be highly successful. - Ghazali, Chennai
0
0
0
@dir_ghazali
Ghazali M
3 months
@rahini_126 Hi Rahini
0
0
0
@dir_ghazali
Ghazali M
3 months
@RahulGandhi Why don't you organise nationwide strong protest against Election Commission? If u show ur softness, then BJP will do anything & u will never dream to achieve.
0
0
0
@dir_ghazali
Ghazali M
4 months
@Udhaystalin @mkstalin வடபழனி காவல் நிலையத்தில் நேரில் சென்று ���ொடுத்த புகார்கள்மீது நடவடிக்கை இல்லை. RTI மூலம் கேட்டால் "அப்படியொரு புகார் இங்கு வரவே இல்லை" என்று பதில். 'காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது' என்பது சரிதான். என் சார்ந்த சுமார் 150 வாக்குகள் தி��ுகவுக்கு அல்ல. -கஸாலி
0
0
0
@dir_ghazali
Ghazali M
4 months
@KNavaskani வண்ணாங்குண்டு ஊரைச் சேர்ந்த முகம்மது அனீஸ் செய்யும் அராஜகம்.
0
0
0
@dir_ghazali
Ghazali M
4 months
@mkstalin வணக்கம் அய்யா, உங்கள் கட்சி உறுப்பினராலும், காவல்துறையின் அலட்சியத்தாலும் நான் படும்பாடு சொல்லி மாளாது. நியாயம் வேண்டும்.
0
0
0
@dir_ghazali
Ghazali M
4 months
@RRajakannappan வணக்கம், இது முகம்மது அனீஸ் என்ற திமுக உறுப்பினர் ஏற்படுத்திய பிரச்சனை பற்றியது.
0
0
0
@dir_ghazali
Ghazali M
5 months
@Udhaystalin @mkstalin வாழ்த்துகள். பிரச்சனைகளையும், விசயங்களையும் உங்களை வந்தடைய விடாமல் ஒரு வட்டம் நிறைய தடுக்கிறது. காவல்துறை மிக மோசம். திமுக கட்சிக் கொடியைக் காரில் மாட்டிக்கொண்டு சிலர் அராஜகம் செய்கிறார்கள். உ: முகம்மது அனீஸ். அவர் திமுக உறுப்பினர் என்பதால் தலைமை ஏன் என்றுகூடக் கேட்பதில்லை.
0
0
0
@dir_ghazali
Ghazali M
5 months
@directorcheran நல்லவர்களைவிட கெட்டவர்களுக்குக் காலம் சிவப்புக் கம்பளம் விரிக்கிறதே... அப்புறம் எப்படி வாழ்நாள் முழுக்க நல்லவர்களாகத் தொடர்வது?
0
0
0
@dir_ghazali
Ghazali M
5 months
@Janani_Venkatt How to reach you for projects?
0
0
0
@dir_ghazali
Ghazali M
9 months
@KNavaskani Salam Mr. Navas Kani, I want to talk to you regarding Vannangundu Mohamed Anees who is a culprit. - Kasali Mohamed, Film director n Producer
0
0
0
@dir_ghazali
Ghazali M
9 months
@polimernews தமிழ்நாடு போலீஸ் வேஸ்ட்
0
0
0
@dir_ghazali
Ghazali M
9 months
@polimernews காவல்துறை தன் மரியாதையை இழந்து வெகு காலமாகிவிட்டது. அந்தப் பெண்மணியின் நடவடிக்கை மிகச் சரி.
0
0
0
@dir_ghazali
Ghazali M
9 months
@mkstalin @Udhaystalin வணக்கம், சமீபகால பெரு வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் துபாய் பாதிப்பினால், ஆப்���ிரிக்கா, ஈரான், ரஷ்யா நாடுகளிலிருந்து அங்கு வரும் முதலீடுகளை நம் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கலாம். நல்லதொரு சந்தர்ப்பம். - கஸாலி
0
0
0
@dir_ghazali
Ghazali M
9 months
@ptrmadurai After a heavy flood in Dubai, TN can attract investments from Africa, Iran & Russian countries. - Ghazali
0
0
0