தினேஷ் குமார் 🇮🇳 Profile Banner
தினேஷ் குமார் 🇮🇳 Profile
தினேஷ் குமார் 🇮🇳

@_dineshkumarDK

Followers
1,169
Following
1,008
Media
473
Statuses
32,627

பாஜக-கோவை தெற்கு மாவட்ட செயலாளா் IT&SM 😎 என்றும் தேசப்பணியில் #ஜெய்ஹிந்த் #வந்தே_மாதரம் #பாரத்_மாதா_கி_ஜெய்🙏🏻A proud BJPian 🚩

கோயம்புத்தூர்,கொங்குநாடு
Joined March 2014
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
மக்கள் தலைவர் K.அண்ணாமலை IPS அவர்களை காண துடிக்கும் இளைஞா்கள்🔥😎 @annamalai_k #எழுச்சிநாயகன்
3
69
319
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
மதன் நீ வெளியிட்ட ஆடியோவால் திரு.K.அண்ணாமலை IPSஅவர்களின் மீது எங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயர்ந்துள்ளது.,அவர் நேர்மையாக பேசுகிறார்..!!🙏🏻 @annamalai_k #istandwithannamalai
4
57
298
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
இது தான் திராவிட மாதிரியா? #dmkfailsTN
Tweet media one
8
51
139
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
தமிழக வரலாற்றிலேயே ஏன் இந்திய வரலாற்றிலேயே ஒரு எம்எல்ஏ தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி🤦🏻‍♂️😂 #விடியா_அரசு🤷🏻‍♂️
Tweet media one
3
19
90
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
பாஜக கோவை மாநகா் மாவட்டம், ஊடக பிரிவு மாவட்ட தலைவியாக பொறுப்பேறுக்கும் அக்கா திரு. @SowmiyaPradeep1 அவா்களுக்கு பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்🎉
Tweet media one
4
10
88
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
தமிழக பாஜகவுக்கு கிடைத்த மாபெரும் 'பொக்கிஷம்' திரு.K.அண்ணாமலை IPS இளைஞர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை 'நாயகன்' @annamalai_k #westandwithannamalai
Tweet media one
5
13
74
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
பாஜகவின் மாநில தலைவராக திரு அண்ணாமலை IPS அண்ணா அவர்கள் பொறுப்பேற்று இன்றுடன் 100 நாள் ஆகிறது.🔥😎 @annamalai_k #தலைவர்100
Tweet media one
1
19
67
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
காற்றில் பறந்தது சமூகநீதி ! மக்கள் வரிப்பணத்தில் அநீதி ! திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல விடுதியில் உள்ள சமையல்காரர்களை, தன் வீட்டு வேலைக்காரர்களாக ஏன் பணியமர்த்த வேண்டும் ? ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களே 🤦‍♂️🤷‍♂️? @mkstalin @annamalai_k
Tweet media one
Tweet media two
0
16
58
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
ஒன்னா இரண்டா இஷ்டத்துக்கு ஸ்டிக்கா் ஓட்டுவோம் எவன் கேட்பா?🤷🏻‍♂️ பிரதமர் திட்டத்தை கொண்டு வருவார் நாங்கள் ஸ்டிக்கர் மட்டும் ஒட்டுவோம் இப்படிக்கு விடியல்🤦🏻‍♂️ #PMJAY #PMCares
Tweet media one
Tweet media two
0
17
46
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
கோவை மாநகா் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் & சமூக ஊடக பிரிவு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பின் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினா் அக்கா திருமதி.வானதி சீனிவாசன் அவா்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்🙏🏻 @VanathiBJP
Tweet media one
2
6
47
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
ஒவ்வொரு நாளும் போகுமிடமெல்லாம் மக்கள் வெள்ளக் கூட்டம்! இன்று திருச்சியில் சிங்கத்தின் கர்ஜனை! @annamalai_k #BJP4TN
Tweet media one
Tweet media two
Tweet media three
0
13
46
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
HE IS A HERO, A LEADER, A SPEAKER, A MAN OF GREAT COURAGE, AND WISE. A COACH, A GOD BELIEVER, AN ADMINISTRATOR, AND EQUAL ARE ALL IN HIS EYES. ANNA IS WHAT HE'S CALLED. HE'S KIND AND HAS A FULL HEART.😎 #HBDSinghamAnna
Tweet media one
2
39
47
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
இந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்தது. ✅8 ஒன்றிய கவுன்சிலர் ✅41 பஞ்சாயத்து தலைவர்கள். ✅332 வார்டு கவுன்சிலர் ஆக மொத்தம் 381 மக்கள் பிரதிநிதிகள்.🚩 அண்ணாமலை அண்ணாவின் தலைமையில் பாஜக முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.💪 #381 பாஜக @annamalai_k @bjp4kovai
Tweet media one
Tweet media two
2
21
41
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
நமது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் #coimbatoreSmartCities கனவு இந்திய நகரங்களின் தோற்றத்தையும் உணர்வையும் மாற்றுகிறது. வெளிநாடுகளில் உள்ள நகரங்கள் இந்திய நகரங்களைப் போல தோற்றமளிக்க முயற்சிக்கும் நாட்கள் விரைவில் வரும்.🙏🏻நன்றி தலைவர் @narendramodi @bjp4kovai
Tweet media one
Tweet media two
0
14
43
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
உலகின் ஒப்பற்ற தலைவா் 😍 மோடியின் பின்னால் அணிவகுக்கும் உலகத்தலைவர்கள்.. #modijitheleader
Tweet media one
Tweet media two
0
10
41
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
கார்கில் நாயகன் திரு.வாஜ்பாய் அவா்களின் பிறந்தநாள்🚩🇮🇳 #தேசிய_நல்லாட்சி_தினம் #bharathratna
Tweet media one
0
9
38
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
தமிழக அரசு நிதி இல்லை என்று பொது மக்களுக்கு ஒரு சில சலுகைகளை நிறுத்தி விட்டது.ஆனால் புதுக்கோட்டையில் அரசு செலவில் சொந்த கட்சிக்கு விளம்பரம் தேடி உள்ளது.இதுதான் உங்களின் திராவிட மாடலா🤦🏻‍♂️ @arivalayam #DMKFailsTN
Tweet media one
1
18
38
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
கோவை மாநகா் மாவட்ட சார்பாக நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவா் திரு.K.அண்ணாமலை IPS அவா்களுடன்🙏🏻🚩#மக்கள்தலைவா் @RAGURAMKUMAR4 @Kongu_tamila @annamalai_k
Tweet media one
1
10
36
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
போலி பாஸ்போர்ட் வழக்கில் மேல் அதிகாரிகளை விசாரிக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்துவது ஏன்? #FakePassportScam
Tweet media one
1
15
38
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா செஸ் கரைவேட்டி, துண்டுடன் பிரதமர் மோடி சென்னை வருகை! #Vanakam_Modi
Tweet media one
1
20
34
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
செப்டம்பர் 17ல் பிறந்தநாள் காணும் தங்கமகன், இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்திய உத்தமரே .. பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களே!🙏🏻🎉 வாழ்த்துகள் கோடி .. #HBDNarendraModi #SevaSamarpan
1
12
36
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
இன்று கோவை மாநகா் மாவட்டம் *மக்கள் ஆசி யாத்திரை* நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் *திரு.எல்.முருகன் ஜீ* மற்றும் பாஜக மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை IPS ஜீ அவா்களுடன்🧡💚 @Murugan_MoS @annamalai_k
Tweet media one
Tweet media two
2
4
35
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
குட்டி இலங்கையை தட்டிக்கேட்க தைரியம் இல்லாத ஆட்சியாளராக இருந்த திமுக-காங்கிரஸ் கூட்டணியின் ராகுலே திரும்பிப் போ #GoBackPappu
0
18
34
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
11 months
கோவை தெற்கு மாவட்டம் தகவல் தொழில்நுட்பம் & சமுக ஊடக பிரிவு தலைவர் திரு. செல்வகுமார் அவர்கள் இன்று விடுதலையானார் !! @Vasanthcovaibjp @selva_ssinfotec
Tweet media one
Tweet media two
0
11
32
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
பா.ஜ.க தொண்டாமுத்தூர் ஒன்றியம் தேவராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட புள்ளாகவுண்டன்புதூரில் "தூய்மை பாரதம்" தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. #SwachhBharat #mahatmagandhi @bjp4kovai @annamalai_k
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
5
31
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
5 கோடி ��க்களை தி��்டினால் கைதில்லை ஒரு திமுக காரனை திட்டினால் கைது @balaji_utham #DMKFailsTN
Tweet media one
0
13
28
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
இன்று பிறந்தநாள் காணும் பாஜக முன்னாள் #தேசியசெயலாளர், #இந்து #தர்மபோராளி, இந்து ஆலய மீட்பு போராளி திரு #H_ ராஜா ஐயா அவர்களுக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம்... 🕉️🚩🎉 @HRajaBJP
Tweet media one
1
7
26
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
"கன்னியாகுமரி ரயில் நிலையம்" பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டவுள்ள ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகளின் மாதிரி புகைப்படம் #Vanakkam_Modi
Tweet media one
0
14
24
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
"அள்ளிக் குவிக்கிறாங்க. அட்ராசிட்டி பண்றாங்க!" ஜீனியா்க்கு payment pending la iruku pola🤦🏻‍♂️😂 #200 உபிஸ்
Tweet media one
1
5
24
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
பிரதமர் திரு.நரேந்திர மோடி, மே 31, 2022 இன்று PM கிசான் சம்மன் நிதி'யின் 11வது தவணையை பயனாளிகளின் வங்கி கணக்கில் சேர்த்து பயனாளிகளுடன் உரையாடுகின்ற நிகழ்ச்சி தொண்டாமுத்தூர் மண்டலில் விவசாய அணி மாவட்ட தலைவா் திரு.வசந்தசேனன் தலைமையில் நடைபெற்றது. @bjp4kovai #8YearsOfSeva
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
8
24
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ், இலவச உணவு தானியம் மேலும் 5 மாதம் நீட்டிக்க ஒப்புதல் வழங்கியுள்ளார் பிரதமர் மோடி.🙏🏻🚩 @narendramodi @BJP4TamilNadu @bjp4kovai #modigovtforpeople #NaMoAgain
Tweet media one
0
10
24
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மனசாட்சி இல்லாத ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து மாவட்ட தலைவா் திரு.பாலாஜீ உத்தமராமசாமி அவர்கள் தலைமையில் "உண்ணாவிரத அறப்போராட்டம்" நடைபெறுகிறது தமிழகத்தில் உள்ள மாவட்ட பெருநகரங்களிலும் நடைபெற்றது @balaji_utham #DMKFails
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
8
24
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
இன்று பாஜக தொண்டாமுத்தூர் மண்டல் சார்பாக தொண்டாமுத்தூர் மற்றும் வேடபட்டி பேரூராட்சிகளின் அடிப்படை வசதிகளைக் செய்து தர கோரி கவன ஈர்ப்பு பிரச்சாரம்,மண்டல் தலைவா் திரு.பிரபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக திரு. சதிஷ் அவர்கள் கலந்துகொண்டார் 🙏🏻 @bjp4kovai
Tweet media one
Tweet media two
Tweet media three
0
8
23
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
மக்கள் வெள்ளத்தில் பொள்ளாச்சி பாஜக பொதுக்கூட்டம். கொங்கு மண்டலம் பாஜக கோட்டை என மீண்டும் நிரூபித்த இன்றைய பொதுக்கூட்டம்.🔥 @annamalai_k #BJP4TN
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
6
22
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
6 months
உக்கடம் மீனவர்கள் சங்கத்தினரிடம் பிரதமர் மோடி அவா்களின் திட்டத்தை கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட நமது பொள்ளாச்சி தொகுதி வெற்றி வேட்பாளா் திரு.வசந்தராஜன் ME அவா்கள்.🚩 @Vasanthcovaibjp #பொள்ளாச்சியில்_தாமரையாட்சி #VasanthaRajan4Pollachi
1
9
23
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
@mkstalin இதுவரை மொத்தமாக 4 கோடி தடுப்பூசிகளை இலவசமாக வழங்கிய @narendramodi அவர்களுக்கு மாபெரும் நன்றி .
2
2
19
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
அடல் பென்சன் யோஜனா திட்டம்.இது அமைப்புசாரா துறையினரை இலக்காக கொண்ட ஓய்வூதிய திட்டம். #Vanakkam_Modi
0
17
16
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
ஏன் அண்ணாமலையை அரெஸ்ட் பண்ணிட்டாங்க? சைதை சாதிக் மாதிரி பொறுக்கிங்க பெண்களை இழிவுபடுத்தி பேசுனா பொறுமையா இருக்க மாட்டோம்னு #திமுகவை கண்டிச்சாரு.. திராவிட மாடல் அரசு சும்மா இருக்குமா? அதான் கைது பண்ணிட்டாங்க! #Fascist_DMK
Tweet media one
0
23
17
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
7 months
பொள்ளாச்சி பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு K. வசந்த ராஜன் M.E அவர்கள் வடிகிபாளையம் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்....🙏🏻🚩 @Vasanthcovaibjp #பொள்ளாச்சியில்_தாமரையாட்சி #VasanthaRajan4Pollachi
0
9
17
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
விலைவாசி உயர்வை மக்கள் மறக்க இந்தி ஒழிப்பு என்ன துரு பிடித்த இரும்பை கையில் எடுக்கிறார்கள்.மக்கள் விழிக்க வேண்டும். #Save_Our_Tamil
0
23
16
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
இளைஞர்களின் எழுச்சி நாயகன் மாநிலத்தலைவர் திரு.K.அண்ணாமலை Ex.IPS அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! @annamalai_k நம்மில் ஓருவர், நமக்கான ஓருவர் #HBDsingamanna
Tweet media one
1
10
17
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
கொரோனாவுக்கு எதிராக போராடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு 50 லட்சத்திற்க்கான இலவச காப்பீடு தந்த தூயவரே வருக. #Vanakkam_Modi
0
12
17
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
தமிழகத்தில் பிரதமரின் ‘வாத்சல்யா’ திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டுகளில் 13 ஆயிரத்து 819 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். #Vanakkam_Modi
0
18
17
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
8 months
கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை விடுதலை செய்ய கூடாது என பதிவு செய்தல் உடனடியாக வழக்கு,அடுத்தது கைதா? இந்த வழக்கு சம்பந்தமாக நேரில் விசாரிப்பதற்காக இன்று காலை 11 மணிக்கு கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். @Selvakumar_IN #WeStandwithSelvaKumar
Tweet media one
0
8
17
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
பெரியார் : வெள்ளக்காரன் வெளிய போயிட்டா இந்தியா நால ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது மோடி : 2 கோடி தடுப்பூசிகள் இன்று ஒரே நாளில் ......அதுவும் சொந்த தயாரிப்பு @narendramodi தடுப்பூசி குறித்து அவதூறு செய்த அனைத்து தமிழக அரசியல்வாதிகளும் மன்னிப்பு கேட்க வேண்டும். #மக்கள்தலைவர்
Tweet media one
1
4
17
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
1 year
பா.ஜ.க கோவை தெற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு (IT&SM CELL)சார்பாக நடைபெற்ற "சமூக ஊடகவியலாளர் மாநாடு"நமது மாவட்ட தலைவா் திரு.வசந்தராஜன் அவா்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளா் திரு.வினோஜ் செல்வம் அவா்கள் கலத்துகொண்டார். @VinojBJP
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
2
15
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
6 months
வால்பாறை சட்டமன்ற தொகுதியில் , பொது மக்கள் மற்றும் நிர்வாகிகள் திராளாக கலந்து கொண்டு நமது பொள்ளாச்சி பாரளுமன்ற வெற்றி வேட்பாளா் திரு.K.வசந்தராஜன் ME அவா்களுக்கு வாக்கு சேகரித்தார்கள்...🙏🏻🪷🚩 @Vasanthcovaibjp #பொள்ளாச்சியில்_தாமரையாட்சி #VasanthaRajan4Pollachi
0
7
15
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
பாஜக தகவல் தொழில்நுட்பம்& சமூக ஊடக மாநில செயலாளா் திரு.வித்யா பிரகாஷ் அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்களின் சமுதாய பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉 @d_vidhyaprakash
Tweet media one
2
0
15
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
அப்பாகிட்ட சொல்லுங்க நான் பேசனது எல்லாம் தமாஸ்னு😂 No go back Only வெல்கம் ஜெய்ஷா 😎 #இந்திதெறியாதுபோடா🤦🏻‍♂️
Tweet media one
1
1
15
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
1 year
தொண்டாமுத்தூர் மண்டல்,இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மடக்காடு மலைவாழ் மக்கள் கிராமத்தில் 76 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நமது மாவட்ட தலைவா் திரு.வசந்தராஜன் அவா்கள் தேசிய கொடி ஏற்றி ,பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தா்.🇮🇳
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
2
11
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
வந்தார் வென்றார் 🙏🏻😎 @annamalai_k #1yearOfAnnamalai
Tweet media one
0
4
12
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
Reviving the knowledge of traditional Medicines #8YearsOfHealthyIndia
Tweet media one
0
5
15
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
தமிழக பா.ஜ.க தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டு சென்னை கமலாலயத்தில் பதவி ஏற்றார் அண்ணன் K.அண்ணாமலை IPS.🔥🚩 இது தாங்க நேரம், இனி எல்லாம் மாறும். 😎💪 #annamalai4tn @annamalai_k @bjp4kovai @BJP4TamilNadu
Tweet media one
0
7
14
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
6 லட்சம் ட்விட்கள் தமிழகத்திற்கு வருகை தரும் பாரத பிரதமருக்கு அமோக வரவேற்பில் 6 லட்சம் #Vanakkam_Modi ட்விட்கள்...
Tweet media one
3
13
13
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
பாஜக தொண்டன் மீது கை வைத்து பாருங்கள்.. அப்போது தெரியும் பாஜகவின் உண்மையான முகம்.. மின்துறையின் ஊழல்கள் பற்றி பாஜக தொண்டன் பதிவிடும் கருத்துக்கு முழு பொறுப்பு என்னுடையது..! - மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை. #KAnnamalai
Tweet media one
0
4
14
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
6 months
பொள்ளாச்சியில் மக்கள் வெள்ளத்தில்,வேட்பாளா் அண்ணன் வசந்தராஜன் அவா்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்..!🔥🚩 @Vasanthcovaibjp #பொள்ளாச்சியில்_தாமரையாட்சி #VasanthaRajan4Pollachi
1
3
14
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
வரலாறு சொல்லும் ஒரு வருடம்... மக்கள் தலைவா்.... #1YearOfAnnamalai
Tweet media one
Tweet media two
0
6
14
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
தேர்தல் வெற்றியை பார்த்து நாம் திருப்தி அடைந்து விடக்கூடாது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாம் செயல் திட்டத்தை வகுத்து ஓயாமல் உழைக்க வேண்டும்.- பிரதமர் மோடி #Vanakkam_Modi
0
9
12
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
பாபா சாஹேப் அம்பேத்கரின் கனவை நனவாக்கும் வகையில், கிராமப்புற மேம்பாடு, விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. #Vanakkam_Modi
0
17
13
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவின் கோவை பெருங்கோட்டத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மரியாதைக்குரிய அண்ணன் திரு D.வித்திய பிரகாஷ் அவர்களின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். @d_vidhyaprakash @CTR_Nirmalkumar
Tweet media one
1
1
13
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
பாஜக கோவை மாநகர மாவட்டத்தின் புதிய பொறுப்பாளர்களாக கீழ்கண்ட நபர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்... அனைவரது பணி சிறக்க கோவை மாநகர் மாவட்ட பாஜக சார்பாக வாழ்த்துகள்... @balaji_utham @bjpcbenagar
Tweet media one
Tweet media two
Tweet media three
1
2
12
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
பாஜக மாநில தலைவர் திரு.K.அண்ணாமலைIPS அவா்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்ட #இல்லம்செல்வோம் #உள்ளம்வெல்வோம் #தொண்டாமுத்தூர்மண்டல் நிகழ்ச்சியின் சிறப்புரை மாநில செயற்குழு உறுப்பினர் திரு M.சின்னராசு Ex.MLA அவர்கள் சிறப்புரை ஆற்றினார்...... #TNBJP @annamalai_k @bjp4kovai
Tweet media one
Tweet media two
Tweet media three
0
1
12
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
1 year
கோவை தெற்கு மாவட்ட தலைவா் அண்ணன் திரு.வசந்தராஜன் அவா்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏻💥 @Vasanthcovaibjp
Tweet media one
0
1
12
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி செய்த போதும் காவிரி நீரை விவசாயிகளுக்கு அளிக்காத ராகுல் குடும்ப காங்கிரஸ் #GoBackPappu
0
4
10
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
Tweet media one
0
2
10
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
இந்திய வலாற்றிலேயே முதன் முறையாக பெரிய தொழில் அதிபர்கள் வாங்கிய வராக்கடன் வசூல் சாதனை புரிந்த மோடி அரசு🔥🚩 முடங்கிய ₹9,041 கோடி பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றம்!! மல்லையா,நிரவ் மோடி,மெகுல்சோக்சியின் முடக்கப்பட்ட ₹9,041 கோடி பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றம்!! @narendramodi
Tweet media one
0
6
11
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
Trending all over in India🇮🇳 #TN_Goondas_Rule #WeSupportMaridas
Tweet media one
1
19
10
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
1 year
பாஜக விளையாட்டு & திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் திரு. @amarprasadreddy அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏🏻🎉
Tweet media one
1
1
11
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
பாஜக கோவை மாநகர் மாவட்ட தலைவர் அண்ணன் பாலாஜி உத்தமராமசாமி கைதை வன்மையாக கண்டிக்கிறோம் 😡😡😡 #DMKfailsTN @balaji_utham
Tweet media one
0
7
11
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
27 நாடுகளில் ,30000 கிலோ மீட்டர், 100 நாட்களிள் பயணம் செய்து மண் காப்போம் என்ற உறுதிமொழி எடுத்து கோவை வந்த 'சத்கரு' அவா்களை வரவேற்கிறோம்🙏🏻 @SadhguruJV #SaveSoil
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
1
9
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
7 months
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளா் திரு.வசந்தராஜன் அவா்கள்...🚩 @Vasanthcovaibjp @selva_ssinfotec #பொள்ளாச்சியில்_தாமரையாட்சி #Vasantharajan4Pollachi
0
4
11
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
6 months
நம்மை கான தேடி வருகிறார் , நமது வெற்றி வேட்பாளா் திரு.வசந்தராஜன் அவா்களின் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு ஆதரவு கொடுங்கள்🙏🏻 @Vasanthcovaibjp #பொள்ளாச்சியில்_தாமரையாட்சி #VasanthaRajan4Pollachi
Tweet media one
0
5
10
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
#istandwithannamalai இவன் @savuku_Shankar கைது செய்ய வேண்டும்
Tweet media one
0
2
8
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
கோவை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் PM CARES நிதியின் கிழ் அமைக்கபட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் திறந்துவைத்தார். #20YearsOfSevaSamarpan @VanathiBJP @narendramodi @annamalai_k @bjp4kovai
Tweet media one
Tweet media two
Tweet media three
0
0
10
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
காங்கிரஸ் ஆட்சியில் வங்கி கடன் மோசடி செய்து தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரின் ரூ.19,II1.20 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இதுவரை மோடி அரசால் முடக்கப்பட்டுள்ளது! #TransformingTN
0
3
10
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
பாஜக தொண்டாமுத்தூர் மண்டல் சார்பாக 4 மாநில சட்டமன்ற தோ்தலில் வெற்றி பெற்ற நமது கட்சியின் வெற்றியயை நமது உறுப்பினர்கள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்கள்🔥🚩 @bjp4kovai @apmbjp #Bjp4india #ModiSarkar
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
4
10
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
1 year
இன்று பிறந்தநாள் கானும் பாஐக மாநில செயலாளா் அன்பு அக்கா திருமதி. @APriya_Official அவா்களுக்கு நல்வாழ்த்துக்கள்🚩🎉
Tweet media one
0
1
10
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
1 year
தமிழக பாஜக தொழில் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் திரு.செல்வக்குமார் அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் !! @Selvakumar_IN @SelvasArmy1
Tweet media one
0
3
9
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
Women make flagship schemes succeed #8YearsOfWomenEmpowerment
Tweet media one
0
2
10
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
503k Tweets In just 5hrs🔥🙏🏻 @CTR_Nirmalkumar @BJP4TamilNadu #Vanakkam_Modi
Tweet media one
0
17
10
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
4 years
#TNWelcomesAmitShah தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வரும் தலைவன் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா @AmitShah அவர்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம் !
Tweet media one
0
10
9
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
1 year
என் மண் என் மக்கள் நடை பயணத்திற்கு கோவை தெற்கு மாவட்ட தலைவர் அன்போடு அழைக்கிறார்... #EnMannEnMakkal @annamalai_k @Vasanthcovaibjp @bjp_cbe_south
0
3
8
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
4 years
0
9
9
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
சிங்காரச் சென்னை #விடியல்_பேக்கேஜ் ரிப்பன் மாளிகைக்கு வந்தபோது.!!😂 #விடியல்_பரிதாபங்கள் #DMKFails
Tweet media one
1
3
8
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
கொரோனா காலக்கட்டத்தில் 8 கோடி ஏழைகளுக்கு 2 ஆண்டுகள் இலவச அரிசி தந்த பிரதமரே வருக. #Vanakkam_Modi
0
5
9
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
3 years
அடல்ஜியின் ஆணையை ஏற்று 527 வீரமறவர்கள், கார்கில் போரிலே உயிர்த்தியாகம் செய்து, பாரத நாட்டிற்கு வெற்றியை ஈட்டி பெருமை சேர்த்த மகத்தான தினம் இன்று... கார்கில் வெற்றி தினத்திலே அந்த வீரமறவர்களின் தியாகத்திற்கு புகழ் அஞ்சலி செலுத்துவோம்.🙏🏻🚩 #கார்கில்_வெற்றி_தினம்
Tweet media one
0
3
8
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
Agnipath உண்மை அறிவோம். பொய்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம்! #AgnipathScheme
Tweet media one
0
1
8
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
வளரிளம் பெண்கள் உடல் மன ஆரோக்கியம் காக்க சரி விகித ஊட்டசத்து கிடைக்க தனி திட்டமான வளரிளம் பெண்களுக்கான திட்டம் தந்தவரே வருக. #Vanakkam_Modi
0
22
8
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
தமிழக பாஜகவின் சார்பில்,"மனசாட்சி இல்லாத ஸ்டாலின் திமுக அரசினை கண்டித்து "ஜீலை 5ம் தேதி செவ்வாய் காலை 9.00 மணி முதல் கோவை பெருங்கோட்ட அளவில் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்ட நிகழ்ச்சிக்கு அனைவரையும் திரளாக வரவேற்கிறோம்🙏🏻 @balaji_utham @DesameDeivam @bjp4kovai
Tweet media one
0
1
8
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
பாரதிய ஜனதா கட்சி,கோவை மாநகர் மாவட்டம் ,தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்" @annamalai_k @bjpcbenagar
Tweet media one
0
1
6
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
6 months
வால்பாறையை சுற்றுலாத்தலமாக அமைத்திட வெற்றி வேட்பாளர் K.வசந்தராஜன் ME அவர்களுக்கு தாமரை சின்னத்தில் உங்கள் வாக்குகளை செலுத்தவேண்டும்🪷 @Vasanthcovaibjp #பொள்ளாச்சியில்_தாமரையாட்சி #VasanthaRajan4Pollachi
Tweet media one
0
4
8
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு தந்தவரே வருக. #Vanakkam_Modi
0
6
8
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
6 months
அண்ணன் காட்டிய பாதையே வாழுமடா..!! 🔥 @annamalai_k #நம்���_கோவை_நம்ம_அண்ணா #Annamalai4Coimbatore
0
3
7
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
அன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம்! “கல் தோன்றி மண்தோன்றா காலத்தே.. முன் தோன்றிய மூத்த குடி” என்ற பெருமை பெற்ற தமிழினம்... சித்திரை முதல் நாள், வசந்த காலத்தின் தொடக்க நாள். தமிழ்ப் புத்தாண்டு நன்னாள். அனைத்து மக்களுக்கும் பாரத பிரதமா் திரு.நரேந்நிர மோடியின் வாழ்த்து மடல் 🙏🏻🌾
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
1
8
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
1 year
தமிழ்நாட்டு மக்களின் ஒரே நம்பிக்கை 'ஆற்றல்மிகு மாநிலத்தலைவர்' வாழ்க... வாழ்கவே... வாழ்க... @annamalai_k #Annamali4TN 🚩
Tweet media one
0
4
7
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக, சமூக நீதி என்று, தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் போடும் கோஷம் நிஜமான வேஷம்' .மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை #Vanakkam_Modi
0
6
7
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
எங்கள் கோவையை சிங்கார கோவையாக மாற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டம் வழங்கிய உலகம் போற்றும் தலைவரே! வருக!!வருக !! #TransformingTN
Tweet media one
0
7
8
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
7 months
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியை வளர்ச்சியடைய நாம் வாக்களிக்க வேண்டிய சின்னம் #தாமரை_சின்னம்🪷 நமது வெற்றி வேட்பாளர் #K_ வசந்தராஜன்_ME...அவர்கள் @Vasanthcovaibjp #பொள்ளாச்சியில்_தாமரையாட்சி #VasanthaRajan4Pollachi
0
4
7
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
சரித்திரத்தை பலர் படித்துக் கொண்டிருக்கையில், இங்கே தினம் தினம் சரித்திரத்தை மட்டுமே படைத்துக் கொண்டிருக்கும் எங்கள் உலக நாயகன், புதிய இந்தியாவின் தந்தை, பாரதத்தின் தவப்புதல்வன், உலகின் விஸ்வ குரு, நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ‘72' வது பிறந்த நாளில் வணங்குகிறேன்.
Tweet media one
0
1
7
@_dineshkumarDK
தினேஷ் குமார் 🇮🇳
2 years
உலகமே உற்று நோக்கும் உத்தமராம்! மோடி ஜி யின் படையில் தமிழரை வழி நடத்த வந்த தரிம வீரரே! நீங்கள் தலைமை ஏற்ற படையின் படைவீரனாய்,உங்களோடு பயணித்து வெற்றி காண்போம்! கோட்டையை வெல்வோம்!! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜூன் 04 அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HBDsinghamannamalai
Tweet media one
1
0
7